ความคิดเห็น •

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 3 หลายเดือนก่อน +1

    நன்பா முடிந்தவரை மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்

  • @creativemachine7233
    @creativemachine7233 ปีที่แล้ว +9

    மக்காச்சோளம் விதை நேர்த்தி செய்ய பட்டுதா ன் நமக்கு வருகிறது தண்ணீர்ல போட்டு ஊற வைத்தால் விதை நேர்த்தி பாழாகிவிடும் அதனால் அப்படியே நடுங்கள் விவசாய நண்பர்களே

    • @cricinfoboys
      @cricinfoboys 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/_8YWB8CCZg4/w-d-xo.htmlsi=0Rt4Ye_5EmnyjfGN

  • @gopalkrishnan1088
    @gopalkrishnan1088 2 ปีที่แล้ว +2

    Nice....

  • @anansworld765
    @anansworld765 ปีที่แล้ว +4

    விதை நேர்த்தி செய்த விதைகளை ஊற வைக்க வேண்டாம்..
    நோய் தாக்கம் அதிகமாகும்...

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 ปีที่แล้ว +2

    Super

  • @GopiSasi-ev5ek
    @GopiSasi-ev5ek 5 หลายเดือนก่อน +1

    Supper
    Sar

  • @SureshSuresh-zx7pm
    @SureshSuresh-zx7pm ปีที่แล้ว +2

    nice

  • @user-qi1jt7eh6f
    @user-qi1jt7eh6f 7 หลายเดือนก่อน +1

    Makkah sollam 2tone venum kedaikkuma bro

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว +1

    Salam udaithu parthal niraiya cap eruku. 75nal aguthu. Y cap varuthu sir

  • @dhevasenakingdom7473
    @dhevasenakingdom7473 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @Vicky-zj8dw
    @Vicky-zj8dw ปีที่แล้ว +1

    Thanner oru murai kuduthal pothuma

  • @nithyavarsan3047
    @nithyavarsan3047 ปีที่แล้ว +1

    குருவி கடிக்கும் இருக்க வழி சொல்லுங்க

  • @barath0k0
    @barath0k0 10 หลายเดือนก่อน +1

    மக்காச்சோள கட்டை Waste Cobs கிடைக்குமா

  • @rakshithahallanin4653
    @rakshithahallanin4653 ปีที่แล้ว +2

    Marunthu Ena usepaninga adhamatum solidathinga mathadha Sona Ena Solana Ena brother ethana members keturukanga solunga marunthu name enanu

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.

  • @loldj3488
    @loldj3488 ปีที่แล้ว +1

    Popcorn cholama sir?

  • @HariHaran-zg7pi
    @HariHaran-zg7pi ปีที่แล้ว +2

    Bro yeanah marundhu potinga name solunga..

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.

  • @gobinathrd9739
    @gobinathrd9739 ปีที่แล้ว +2

    Sir enna uram poateenga ena marunthu adicheenga intha details la sollunga.. Apa thaan paakravangaluku use aagum.

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      நண்பரே, மாட்டு சாணம் உரம். போட்டு இரண்டு முறை உழவு செய்து, மக்காச்சோளத்தை நடவு செய்தேன். மருந்து மட்டும் ஒரு அக்ரி ஆபிஸரை கலந்து ஆலோசித்து அதன் பின் மருந்து தெளித்தேன், அதேபோல் நீங்களும் செய்யலாம். ஏனென்றால் மருந்து ஒவ்வொரு மண்ணிற்கும் மாற்றம் ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் அக்ரி ஆபீசரை கலந்து ஆலோசித்து விட்டு மருந்து தெளிக்கவும்

    • @gobinathrd9739
      @gobinathrd9739 ปีที่แล้ว

      Ok brother

    • @anansworld765
      @anansworld765 ปีที่แล้ว

      Uriya, tsp, mop
      Indha moondrum pothum..
      படை புழு தக்கதிட்கு
      Prision, pipronil, crojent,
      Ivaikalai matri adiyungal

  • @perumalm3800
    @perumalm3800 ปีที่แล้ว +1

    சொட்டு நீர் மூலம் சாகுபடி விளக்கமான சாகுபடி நிலத்தை காண்பிக்கவும்

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      கூடிய விரைவில் வீடியோ அப்டேட் செய்யப்படும்

  • @SJA198
    @SJA198 ปีที่แล้ว +2

    Enna marunthu

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.

  • @suthansutha8635
    @suthansutha8635 ปีที่แล้ว +2

    பேபிக்கோன்என்றால்என்ன

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 ปีที่แล้ว +1

    எந்த மாதத்தில் நடவு சிறந்தது

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம் நண்பரே

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว +2

    தண்ணீர் விட்டுட்டு நடவு பண்ணலாமா அண்ணா?

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      Water after planting

    • @anansworld765
      @anansworld765 ปีที่แล้ว

      இல்லை..
      நடவு செய்த உடன் தண்ணி விடுங்கள்...

  • @ganeshbabu2332
    @ganeshbabu2332 ปีที่แล้ว +1

    Video full negative wodrs

  • @mukeshkrishna7355
    @mukeshkrishna7355 8 หลายเดือนก่อน +1

    Ph no?

  • @printingpress7094
    @printingpress7094 ปีที่แล้ว +4

    மக்காசோளம் 1 கிலோ எவ்வளவு

    • @yazharuvifarmhouse6962
      @yazharuvifarmhouse6962 ปีที่แล้ว

      900 நடவு சோளம் 1kg

    • @printingpress7094
      @printingpress7094 ปีที่แล้ว

      @@yazharuvifarmhouse6962 மாட்டு தீவனம் தயார் செய்ய ஹைட்ரோ போனிக்ஸ் மக்காசோளம் விலை

    • @printingpress7094
      @printingpress7094 ปีที่แล้ว

      @@yazharuvifarmhouse6962 hi

  • @kilpennathurmanis4579
    @kilpennathurmanis4579 หลายเดือนก่อน

    தேவை இல்லாத கருத்துக்கள்

  • @thothandiv552
    @thothandiv552 ปีที่แล้ว +4

    விதையில் மருந்து தடவி இருக்கு அதை கழுவினால் என்ன பயன் அது படை புழுவிற்கான மருந்தாக இருக்கலாம்
    புழு மருந்து என்ன அடிச்சீங்க