Agriculture spray pump demo |Battery sprayer unboxing & review | 12v pump | portable power sprayer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 137

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +8

    ஒன்னு விடாம step-by-step எல்லாமே explain பண்ணிங்க சூப்பர் குணா அண்ணா.....

  • @27462547
    @27462547 ปีที่แล้ว

    Sir
    I happen to see this upload only now. Though I bought a double motor sprayer in 2022 from Kissan Agro India , due to I'll health inviting was done after 8 months only and was in Greek and latin to put into use. There was no manual for guidance. I had been inter- acting with the dealer many times with no guidance due to language problem. When I searched in TH-cam for any updates I am surprised to see your upload.
    I AM VERY HAPPY. VERY DETAILED EXPLANATION EVEN ABOUT THE CHARGER INDICATING LAMP. WOW. SEEING THIS I HAVE ASSEMBLED INPUT AND OUTPUT HOARSE.
    The bettery is being charged. Initially with the instruction of the dealer I charged for 5 hours but charger was in red indication. Now I am waiting it to change to green and then red.
    I AM SURE NO ONE ELSE OTHER THAN YOU COULD EXPLAIN IN DEPTH. YOU HAVE OPENED THE EYES OF A LAY WOMAN LIKE ME .
    thank you so much. I shall update further.
    👌👌👌👌👋👋👋👋👋

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு. இப்படி ஒரு எளிய குறைந்த அளவு எடையுள்ள, அதிக நீளம் பயன்படுத்த கூடிய போர்ட்டபிள் ஸ்பிரேயர் இருப்பது முன்னமே தெரியாமல் உதிரியாக ஒவ்வொன்றும் வாங்கி கஷ்டபட வேண்டாமே. மிக்க நன்றி.
    20மீட்டர் பிரஷர் ரப்பர் ஹோஸ் தனியாக ஆன் லைனில் எங்கே வாங்கலாம் என தகவல் தந்து உதவுங்கள்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Search amazon, flipkart, tools villa, industry buying websites.

  • @shinedharman
    @shinedharman 10 หลายเดือนก่อน

    Sir how did you connect the RO valve to the brass nozzle at the end of the RO tube shown in this video. The brass nozzle link given by you in the description doesn’t have a thread at the end to connect it to the ro valve thread

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว +1

    Super good information enaku football filter enga vangurathu sir please advise

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      கிராம் புறங்களில் விவசாயம் சார்ந்த உதிரிபாகங்கள் பாகங்கள் விற்பனை செய்யும் அங்காடிகளில் கிடைக்கும்.
      நகர்ப்புறம் என்றால் online shop ல் தேடிபார்க்கலாம்.

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว +1

      Thank you sir but I am in padappai only please advise where its available

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Contact near nursery garden.
      Padappai many nersury garden available.

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว

      Ok sir I will try thank you sir

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว +3

    Very useful uncle🔥🔥

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA ปีที่แล้ว

    If battery is low...how come we know. Any indication...how long does tge sprayer work in single motor and doubke motor once charged.

  • @devendiranvn
    @devendiranvn 9 หลายเดือนก่อน

    bro, thanks for the info and when using ro hose what maximum length can we use?

  • @thalamala
    @thalamala 2 หลายเดือนก่อน

    Rate,home mate video podunga

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 3 ปีที่แล้ว +1

    குணா சார் வணக்கம்! உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்.மேலும் விதைகள் எங்கே வாங்கலாம் ‌தயவுசெப்து கூறுங்கள் சார் நன்றி!

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன் நன்றி.

    • @betterlifeguides9223
      @betterlifeguides9223 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி சார்!!

  • @ShanmugamR-b3d
    @ShanmugamR-b3d ปีที่แล้ว

    Entha sprayer enna vilai?

  • @jayanthibalanchander1499
    @jayanthibalanchander1499 3 หลายเดือนก่อน

    Entha single motor pump enna price sir

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஸ்ப்ரேயரின் சாதக பாதகங்களையும் அலசி ஆராய்வதில் உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை அண்ணா.

  • @ganeshrajamani1379
    @ganeshrajamani1379 3 ปีที่แล้ว +1

    Please let me know where did you get 12mm to 6mm connector? I'm not able to find single connector on Amazon and only combinations are available. Please share the link. Thanks.

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว

      Available in local ro water shop

  • @santhikautham2024
    @santhikautham2024 ปีที่แล้ว

    One time charge potta evvalavu time use pannalam bro

  • @vasanthibala4424
    @vasanthibala4424 3 ปีที่แล้ว +1

    Sir,very useful video,while converting using ro hose,whats the part name used to connect to motot

  • @pradeepm7327
    @pradeepm7327 3 ปีที่แล้ว +1

    Neega kutugara ideas la..cost ah irrugu and elloralavum own panna mudiyathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நமது channelல் cheap and best நிறைய வீடியோ பதிவு செய்திருக்கிறேன்.
      எல்லா வேலையும் எல்லோராலும் செய்ய முடியாது தான். ஆனால் ஒரு வேலையை இப்படி செய்யலாம் என ஒரு வழிகாட்டியாக இந்த வீடியோக்கள் பயன்படலாம்.
      இப்போதெல்லாம் பொருட்கள் வாங்க ஆகும் செலவை விட labour செலவு அதிகமாகிறது.
      Labour கிடைப்பதும் கஸ்ட்டம்.

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 3 ปีที่แล้ว +1

    Sir double sinlgle pump sprayer enga kidaikim

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      ஏற்கனவே double pump sprayer மற்றும் single pump sprayer தயாரிப்பதுபற்றிய வீடியோ பதிவு செய்திருக்கிறேன். அந்த வீடியோ description box ல் Amazon link கொடுத்திருக்கிறேன். நன்றி.

  • @muralig6956
    @muralig6956 3 ปีที่แล้ว +1

    Anna unga youtube earnings pathi oru video podunga...gardenimg chancel start panuravangaluku use aaagum...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

    • @muralig6956
      @muralig6956 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS wow super naaa...perunthamayaaaa soluranunu sonigaley....hatsoff naaa..it will be helpfull to us

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. உங்களுடைய youtube ரெகுலரா பாத்துட்டு இருக்கின்றேன். மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி .இதில் நீங்கள் 12 mm hose க்கு பதிலாக 6mm hose பயன்படுத்தலாம் என்று சொல்லி இருக்கின்றீர்கள். நாங்கள் வயலுக்கோ தோட்ட த்திற்கோ பயன்படுத்தும் பொழுது இந்த 6 mm ஆரோ hose போதுமா அப்படி போதும் என்றால் இந்த auro hose எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தவும் .நன்றி வணக்கம்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      நாம் பயன்படுத்தும் spray nazzle size 1 mm தான் இருக்கும். அதனால் 6 mm ro hose போதுமானது.
      12 mm hose விலை அதிகம்
      எடை அதிகம் 6 mm hose விலை குறைவு எடையும் குறைவு.
      செலவை குறைக்கவே 6 mm hose பயன்படுத்தினேன்.
      Ro hose water purifier material விற்பனையாளர்களின் கிடைக்கும்.
      சில hardwares ல் கிடைக்கிறது.
      அப்படி இல்லை என்றால் onlineல் வாங்கலாம்.
      Link வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளவும்.
      amzn.to/3TFxKlC

    • @rajendran139
      @rajendran139 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி ஐயா, வணக்கம்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    சூப்பர்

  • @SureshKumar-no7rs
    @SureshKumar-no7rs 3 ปีที่แล้ว +1

    Hello Sir,
    Mosquitoes ku remedy enna Sir?

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว

    Useful video Anna super

  • @naveenkrishna5527
    @naveenkrishna5527 3 ปีที่แล้ว

    I'm from kallakurichi i need this bro what can i do

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 ปีที่แล้ว +3

    இந்த பம்ப் ஒரு நிமிடத்திற்கு எத்தனை லிட்டர் வெளியேற்றும், எவ்வளவு உயரம் வரை அடிக்கும், எவ்வளவு நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

  • @SanThosh-cs4tl
    @SanThosh-cs4tl 4 หลายเดือนก่อน

    Gun sir இந்த sprayerலா அதிகபட்சமாக எவ்வளவு நிலம் hose பயன்படுத்தலாம் மற்றும் எல்லா Brand pattery machineகலும் sprayer power மற்றும் hose length ஒன்றாக இருக்குமா ? Sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 หลายเดือนก่อน +1

      30 meter நீளம் வரை பயன்படுத்தி இருக்கிறேன்.
      பேட்டரி backup brand to brand மாறுபடும்.

    • @SanThosh-cs4tl
      @SanThosh-cs4tl 4 หลายเดือนก่อน

      Sir நான் விவசாயத்திற்காக பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன் sir 30 meter வரை 12mm hoseயில் பயன்படுத்த நல்ல கம்பெனி Brand சொல்லுங்க sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 หลายเดือนก่อน

      @SanThosh-cs4tl ஒரு நாளைக்கு தொடர்ந்து எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள் என்று சொன்னால் sprayer தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

    • @SanThosh-cs4tl
      @SanThosh-cs4tl 4 หลายเดือนก่อน

      Sir ஒரு தடவை மருந்து அடிக்க 170 to200 liter 1எக்கருக்கு பயன்படுத்த வேண்டும் ஒரு மாதத்தில் 3 முறை பயன்படுத்த வேண்டும் sir

  • @Mani-hc4kz
    @Mani-hc4kz 2 ปีที่แล้ว

    Double pump or single pump which is better

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Double pump is better.
      But cost high

    • @Mani-hc4kz
      @Mani-hc4kz 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS ok sir

  • @harekrishna8625
    @harekrishna8625 3 ปีที่แล้ว +1

    Where is this available and how much is it... Is online available...plz explain

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Available online shops. See link at description box.

  • @parimalamravichandar7013
    @parimalamravichandar7013 2 ปีที่แล้ว +1

    அசம்பிள் செய்தால் எவ்வளவு ஆகும் அமேசானில் எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள் என்பதை தெரிவிக்கவும் நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Readymade ஆகா வாங்கினால் 4000 ரூபாய் ஆகும்.
      அசம்பில் செய்தால் செலவு குறைய வாய்ப்பு உள்ளது.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 3 ปีที่แล้ว +2

    மாமரத்திற்கு தெளிக்க முடியுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      அதற்கு தகுந்த nozzle மட்டும் மாற்றினால் தெளிக்கலாம்.

    • @thirumugamv6787
      @thirumugamv6787 3 ปีที่แล้ว

      நன்றி

  • @sheikh205
    @sheikh205 3 ปีที่แล้ว +2

    50m ஹோஸ் பயன்படுத்தலாமா? முழு ஜார்ஜில் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்

  • @nambialwar7595
    @nambialwar7595 3 ปีที่แล้ว

    20 cents vivasayam panalama ethaivathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      தாராலமாக செய்யலாம்.

  • @panjanathanpanjanathan2947
    @panjanathanpanjanathan2947 3 ปีที่แล้ว

    Super bro

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 3 ปีที่แล้ว

    Super anna pirce

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Link available at description box.
      Near by 4000₹

  • @harekrishna8625
    @harekrishna8625 3 ปีที่แล้ว

    Where do you get this plz let us know if it's available in Mysore

    • @john.rambo6882
      @john.rambo6882 3 ปีที่แล้ว

      its available on amazon as neptune garden sprayer

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Bostan garden pump sprayer.
      amzn.to/31220Rs

  • @korakaelectronice135
    @korakaelectronice135 3 ปีที่แล้ว +1

    இதே மாடல் ஸ்பிரேயர் விலை குறைவாகவும் கிடைக்குது நல்லா இருக்குமா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Battery capacity 8ah, 12ah,14ah அளவுகளில் கிடைக்கிறது நீங்கள் எவ்வளவு நேரம் spray செய்யப்போகிறீர்கள் என்பதை பொருத்து அதற்க்கு தேவையான அளவில் வாங்கலாம்.

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว +1

    இந்த Sprayer யை வைத்து செடிகளுக்கு தண்ணீர் விடலாமா சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +2

      விடலாம்.
      ஒரு நிமிடத்திற்கு 8 litre தண்ணீரை இந்த pump delivery செய்யும். உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் என்னிக்கை மற்றும் அதற்க்கு தேவையான தண்ணீரின் அளவை பொருத்து உங்கள் தோட்டத்தில் நீர்ப்பாசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நான் எனது மாடி தோட்டத்தில் நாற்றுகள் மற்றும் கீரைகளுக்கு இந்த pump மூலமாகத்தான் தண்ணீர் தெளிக்கிறேன்.
      நன்றி

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว +1

      நன்றி சார்

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว +1

    நண்பர் ஒருவர் ஸ்பிரேயர் இல்லாமல் ஆர்.ஓ ஓர்ஷ்சை பைப்பில் பிட்செய்யலாம் என கூறுகிறார் அப்படி செய்யலாமா செய்தால் தண்ணீர் ஸ்பீடாக வருமா அவர் கூறுவது சந்தேகமா உள்ளது சிரமத்திற்கு மன்னிக்கவும் விளக்கம் சார்

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว +1

    உங்களது தோட்டத்திற்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விடுகிறீர்களா அல்லது ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் விடுகிறீர்களா எது சிறந்தது சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      1/2hp pump மூலம் சொட்டுநீர் பாசனம் செய்கிறேன்.

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว

      நன்றி

    • @KalaiSS
      @KalaiSS 3 ปีที่แล้ว +2

      அதை பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன். நன்றி

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குணா சார்... சிங்கிள் பம்ப் மோட்டார் வாங்கி நீங்க சொன்னது போல் ஃபிக்ஸ் பண்ணி நல்லா தான் ஸ்பிரே பண்ணியது... இப்போ மோட்டார் ஸ்விட்ச் போட்டதும் மெதுவா ட்ர் னு சவுண்டு வருது ஆனா தண்ணி தள்ளவும் இல்ல ; தண்ணி உறிஞ்சவும் இல்ல ... மோட்டார் ரொம்ப மெல்லிய சவுண்டு மட்டுமே வருது... என்ன பிரச்சினை இருக்கும் குணா சார்... நீங்க சொன்னது போல் IN PUT ல நல்லா தண்ணி செலுத்தியும் பார்த்துட்டேன்... Please help me

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Pump ன் உள்ளே ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் கட்டாயம் filter பயன்படுத்த வேண்டும் என கூறினேன்.
      Pump மை dismantling செய்து அடைப்பை நீக்கிவிட்டு பிறகு பயன்படுத்தலாம்.

    • @renukanthmurugeshwari1512
      @renukanthmurugeshwari1512 3 ปีที่แล้ว +1

      நீங்க சொன்ன படி பம்ப் ல இருக்கும் எல்லா ஸ்குருவையும் கழட்டி விட்டு பம்ப் clean செய்து உலர்த்தி விட்டு ஸ்குருவை போட்டு நல்லா டைட் பண்ணிட்டு போட்டு பார்க்கிறேன்... கண்டிப்பாக ஃபில்டர் உபயோகபடுத்தி கொள்கிறேன்... Reply ku நன்றி சார்

  • @mrravimrravi180
    @mrravimrravi180 3 ปีที่แล้ว

    இந்த ஸ்பிரேயர் எந்த brand என்று கூறவும்

  • @ganapathis5550
    @ganapathis5550 2 ปีที่แล้ว

    என்னுடைய மோட்டார் ஒர்க் ஆகுது ஆனா தண்ணி பிரஷர் எடுக்கல என்ன காரணம்

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 3 ปีที่แล้ว +1

    இந்த பம்ப் ஸ்பிடை ரேகுலேட் செய்ய முடியுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      ரெகுலேட் செய்ய முடியாது.
      இரண்டு பம்புக்கும் தனித்தனி switch உள்ளது. தேவையானால் single pump இயக்கலாம். Single pump இயக்கும் போது குறைந்த pressure இருக்கும். இரண்டு pump ம் சேர்த்து இயக்கும்போது pressure அதிகமாக இருக்கும்.

  • @HRSIndia
    @HRSIndia 3 ปีที่แล้ว +1

    This kind of Sprayers is available only in ₹2800 max in North India, with storage tank of 15 liter.
    u r asking ₹3800 for it though ur GV {partner vendor)

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Disclaimer
      This is to inform that through the TH-cam channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
      பொறுப்புத் துறப்பு
      யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
      நன்றி

    • @AnchorAshok
      @AnchorAshok 3 ปีที่แล้ว

      Yes, its price was ₹2400 in Jan 2021, Double Battery with 15 liter Tank, this product only pump and Gun.
      No attached Tank.
      Hopeless product.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 3 ปีที่แล้ว

      @@AnchorAshokவாங்கலாமா

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 3 ปีที่แล้ว

      நீங்க பயன்படுத்தி இருக்கீங்களா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      @@janaharajanrajan4652 நான் இப்போது modifi செய்து பயன்படுத்துகிறேன்.

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 3 ปีที่แล้ว +1

    Hi Sir, can you share some ideas or easy method like sprayer or any other ways to give Fish Amino fertiliser liquid to plants... there are more fat contents in this fertiliser so how to use without using bucket...

  • @thondamanatimangaiah3428
    @thondamanatimangaiah3428 2 ปีที่แล้ว

    Hi price details plz....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688

  • @subratadev2293
    @subratadev2293 3 ปีที่แล้ว

    Please make this video in English or with English subtitles..

  • @madheshwaranr.2020
    @madheshwaranr.2020 3 ปีที่แล้ว +1

    am expected video

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      🙏

    • @madheshwaranr.2020
      @madheshwaranr.2020 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS
      anna am studies 11 th STD only am interested to the terrace by your's guides am future studies about agriculture .❤️❤️❤️

  • @SathishKumar-m7m5g
    @SathishKumar-m7m5g 10 หลายเดือนก่อน

    வணக்கம்
    இந்த மோட்டார் விலை
    இந்த மோட் டார் எனக்கு தேவை

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  10 หลายเดือนก่อน

      Please contact this vendor
      *Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688
      Shop location
      goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @kssps2009
    @kssps2009 ปีที่แล้ว

    இதை சொட்டு நீர் பாசனத்திற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      இந்த வீடியோ பாருங்கள்
      th-cam.com/video/cxtVM_mNagw/w-d-xo.html&si=MqSW5VBIIOAtpvO9

  • @rajeswarimurthy622
    @rajeswarimurthy622 3 ปีที่แล้ว +2

    How much it costs

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Now 4000 rs.
      If you wait a few days the price is likely to go down.

    • @mohansupam7640
      @mohansupam7640 2 ปีที่แล้ว

      இது எங்கே கிடைக்கும்? எந்த முறையில், எப்படி வாங்கலாம்?

  • @ganapathis5550
    @ganapathis5550 2 ปีที่แล้ว

    அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்க

  • @Vimaladevi-rt1oj
    @Vimaladevi-rt1oj 3 ปีที่แล้ว +1

    Only Spray nozzle video all types of nozzle Set in ro hose at next video

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      இந்த வீடியோவிலேயே அணைத்து nozzles கான்பித்திருக்கிறேனே.
      மீண்டும் ஒரு வீடியோவா?
      நண்பர்கள் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.

    • @Vimaladevi-rt1oj
      @Vimaladevi-rt1oj 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS only nozzle video bro

  • @muralim1147
    @muralim1147 3 ปีที่แล้ว

    Nail an game kitaikkum

  • @8178981414
    @8178981414 3 ปีที่แล้ว +1

    hello brother informative video.
    where to get the reducer pls

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Online

    • @8178981414
      @8178981414 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Amazon?

    • @tymseries2115
      @tymseries2115 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS reducer link irundha share panunga bro

  • @kumaresanr7991
    @kumaresanr7991 2 ปีที่แล้ว

    Price

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Please check description box.
      Link available.
      Price change time to time

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว

    👍👍🙏🙏

  • @dhanushkadhansh2791
    @dhanushkadhansh2791 ปีที่แล้ว

    இந்த ஸ்பிரே எங்க கிடைக்கும் அண்ணா ப்ளீஸ் சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688

  • @arularul6867
    @arularul6867 11 หลายเดือนก่อน

    உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும் எவ்வளவு ரூபாய் எங்கே வந்து வாங்க வேண்டும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  11 หลายเดือนก่อน

      Please contact this vendor
      *Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688
      Shop location
      goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @seemaseema8605
    @seemaseema8605 3 ปีที่แล้ว

    Number

  • @mrravimrravi180
    @mrravimrravi180 3 ปีที่แล้ว

  • @Lakshmipathy-x3b
    @Lakshmipathy-x3b 11 หลายเดือนก่อน

    Guna sir please contact your phone number

  • @kingyalla4411
    @kingyalla4411 2 ปีที่แล้ว

    Price

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      price change time to time.
      Link available at description box.
      Please check