எங்கள் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராளய திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் வருக வருக என நாகை மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்....🤝🙏
@@mydreams9968 நான் தமிழன்டா😏😏 உன்ன மாதிரி மதம் மாறுன சங்கி கிடையாது🤬🤬 வாட்டிகன் கொத்தடிமை 🤬🤬🤬🤬 தைரியமா எதிர்த்து பேசுடா வளச்சு வளச்சு ஒரே கமெண்ட போடாத 😡😡 படிச்சவன் தான நீ🤔🤔
அம்மா மரியே தாயே அனைவருக்கும் துன்பம் இல்லாத உன் கருணை மழையால் துயர் துடைக்க மீனவர்களை காக்கும் கருணை உள்ளமே போற்றி போற்றி போற்றி தாயே இறை அருள் அனைவரையும் நல்வழி படுத்த வேண்டும் அம்மையே வேளாங்கண்ணி மாதாவே போற்றி போற்றி போற்றி
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; யாத்திராகமம் 20:4
இதை சொல்லதான் இப்ப இங்க வந்தியா இதுலயாவது மக்கள் ஒற்றுமையா இருக்காங்களேன்னு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுவியா.இல்ல இதுலயும் குறையை கண்டுபிடிச்சு போடுற உங்கள மாதிரி ஆட்களால் தான் இந்தியாவில் பிரிவினையே வருது
கடவுளுக்கு குடுக்க வேண்டிய இடத்தை மனிதர்களுக்கு கொப்பதும் விக்ரக ஆராதனை தான். பெந்தகொஸ்தே சபைக்கு சென்று அங்கு பணத்திற்காக நடக்கும் கள்ள போதனைகளை பார்த்து என் கண்கள் திறக்க பட்டு அந்த சபையை விட்டு வெளியேறி இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.
அன்னை மரியே எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தருளும் ,தமபி,பாப்பா அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும் படிப்பையும் தாரும் ,பிள்ளையின் வீட்டை மீட்டுத்தாரும் எங்கள் எல்லோருக்கும் வளமும் நலமும் தாரும் .அன்னை மரியே வாழ்க .
Yes. BIble only says we have to worship the pastors. Feed the pastors to earn well and settle in abroad... Please Dont judge or comment others beliefs . Do you follow each and every word written the Bible...
It's very sad to see how people'eyes are blind folded! This is the reason God's wrath is poured upon the land! If we say anything people will not like it so let the Lord open their eyes& enlighten them!
@@parimalasamuel5945 bro. I thought my eyes were opened and got baptised. Latet i came to know, how everything around me was targeting offerings only. I saw how the believers were brainwashed and their faith was exploited..
கடவுள், மீட்பர், வேண்ட கூடியவர் இயேசு ஒருவரே. மரியாள் கடவுள் இல்லை, நம்பிக்கையின் முன்னோடி, முன்மாதிரி. மரியாளிடம் வேண்டுவது, சிலை வைத்து வழிபாடு செய்வது இயேசுவுக்கு, பைபிலுக்கு எதிரான பாவம்.
@@KMPS-f7g மரியாள் இயேசுவை கேட்டும், அம்மா இன்னும் நேரம் வரவில்லை என்றார். இது போன்ற ஒரு சிறு நிகவை வைத்து மாரியவை கடவுள் என்பது, தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளை புறக்கணிப்பதாகும். கடவுள் மரியாவை உலகை மீட்க அனுப்பவில்லை. மறியல் வழியாக இயேசுவை நமக்காக இறக்க, ரத்தம் சிந்த அனுப்பி உயிற்பிக்க செய்தார். அவர் அனுப்பிய மகன் இயேசுவே தந்தைக்கும் மக்களுக்கும் இணைக்கும் பாலம், பரிந்து பேசுகிறவர். மரியாள் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றினார், அவ்வளவுதான். மரியாளிடம் வேண்டினால், வழிபாடு செய்தால் இயேசுவுக்கு என்ன வேலை? இயேசுவை காண்பவர்கள், தந்தையை காண்பர்கள்.
இத சொன்ன எவன் கேட்க்கிறான் பிசாசு அவங்க மனக்கன்னை குருடாக்கிஉள்ளான் இது தெரியம இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்பதை புரிந்து கொள்ள விடாமல் அந்த ஆராவது அறிவை யூஸ் பண்ண தெரியல இல்லாத கதையால்லம் சொல்லுவாங்க அறிவு இல்லாத மூடன்கள் (மூட்டாள்கள் ) வானத்திற்கும் பூமிக்கும் அவருடைய நாமம் இல்லாமல் வேறு ஓரு நாமம் (இயேசு என்னும் நாமம்) இல்லை என்பது தான் உண்மை உன்மையான சத்தியமும் கூட இதை நம்பினால் தான் மொச்சம்.....
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:5
எங்கள் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராளய திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் வருக வருக என நாகை மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்....🤝🙏
Yeasapa. !! Church govt under la varanum
வாழ்த்துக்கள் ❤
@@tamiltamilan3804 சூத்ரசங்கியே முதல்ல உன் கோவிலுக்குள்ள உன்னையே விடமாட்டாங்க.
@@RrTamil5 சூத்ரசங்கீ கதறல்
@@mydreams9968 நான் தமிழன்டா😏😏 உன்ன மாதிரி மதம் மாறுன சங்கி கிடையாது🤬🤬 வாட்டிகன் கொத்தடிமை 🤬🤬🤬🤬 தைரியமா எதிர்த்து பேசுடா வளச்சு வளச்சு ஒரே கமெண்ட போடாத 😡😡 படிச்சவன் தான நீ🤔🤔
மூன்று மதங்களுக்கும் சொந்தமான ஆலயம் வேளாங்கண்ணி
100% true
Yes true
இந்து மதம் கிடையாது😮 மத்தது ரெண்டும் உருவாக்குன மதம்😏😏
yes correct
அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது
மரியே வாழ்க. இந்தியா மக்கள் எல்லோரும் நலமுடன் வாழ உம்மை பிராத்திக்கிறேன். உலகமும் எந்த போர் நடவடிக்கை இல்லாமல் உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டும்
உலகப் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி தாயே
அம்மா மரியே தாயே அனைவருக்கும் துன்பம் இல்லாத உன் கருணை மழையால் துயர் துடைக்க மீனவர்களை காக்கும் கருணை உள்ளமே போற்றி போற்றி போற்றி தாயே இறை அருள் அனைவரையும் நல்வழி படுத்த வேண்டும் அம்மையே வேளாங்கண்ணி மாதாவே போற்றி போற்றி போற்றி
My God! Great.. எல்லா மக்களையும் ஆசீர்வதிங்க அம்மா ஆரோக்கியத் தாயே!
மரியே வாழ்க , மாதாவே அனைத்து இன்னல்களில் இருந்து மக்கள் அனைவரையும் காத்தருளும் 🙏🙏🙏🙏🙏
அன்னை வேளாங்கண்ணி 🙏🙏🙏
அம்மா மரியே ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐💐
மரியே வாழ்க...!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏕❤️❤️❤️❤️❤️❤️
Ave Maria Gratia Plena.
அருள் நிறைந்த மரியே வாழ்க.
அம்மா அனைவருக்கும் நன்மை பயக்கும் மரியே வாழ்க
மரியே வாழ்க❤
மரியே வாழ்க.
Goos pumps .namaku onnu venuna first amma ta solli aproma amma appa kitta solli vangi tharuvanga antha maaritha namaku thevaiyanatha maatha kitta keatta avanga kadavulkitta parinthurai seithu namaku vaangi tharum thaayi. Ave Maria ❤
மரியே வாழ்க புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
அன்னை மரியே வாழ்க 💙💙💙
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
இதை சொல்லதான் இப்ப இங்க வந்தியா இதுலயாவது மக்கள் ஒற்றுமையா இருக்காங்களேன்னு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுவியா.இல்ல இதுலயும் குறையை கண்டுபிடிச்சு போடுற உங்கள மாதிரி ஆட்களால் தான் இந்தியாவில் பிரிவினையே வருது
Amen it is Truth
They forgot father and holy spirit 😅
கடவுளுக்கு குடுக்க வேண்டிய இடத்தை மனிதர்களுக்கு கொப்பதும் விக்ரக ஆராதனை தான். பெந்தகொஸ்தே சபைக்கு சென்று அங்கு பணத்திற்காக நடக்கும் கள்ள போதனைகளை பார்த்து என் கண்கள் திறக்க பட்டு அந்த சபையை விட்டு வெளியேறி இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறானது இதுபோன்ற சிலை வழிபாடு
All glory and praise to God Jesus Christ
மரியே வாழ்க வாழ்க❤
உன்மையானபெயர்வேல்கன்னிமாரிஅம்மன்
அது ஆரோக்கிய மாதா .ஊரு பேரு வேளாங்கண்ணி
அன்னை மரியே எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தருளும் ,தமபி,பாப்பா அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும் படிப்பையும் தாரும் ,பிள்ளையின் வீட்டை மீட்டுத்தாரும் எங்கள் எல்லோருக்கும் வளமும் நலமும் தாரும் .அன்னை மரியே வாழ்க .
Bible not saying madha worship, God open everyone eyes
Yes. BIble only says we have to worship the pastors. Feed the pastors to earn well and settle in abroad... Please Dont judge or comment others beliefs . Do you follow each and every word written the Bible...
It's very sad to see how people'eyes are blind folded! This is the reason God's wrath is poured upon the land! If we say anything people will not like it so let the Lord open their eyes& enlighten them!
@@parimalasamuel5945 bro. I thought my eyes were opened and got baptised. Latet i came to know, how everything around me was targeting offerings only. I saw how the believers were brainwashed and their faith was exploited..
Not thousands it's more than Lakhs of Lakhs of people Jesus yesu yesappa forgive save bless all dear ones
Amen praise the lord Ave Maria 🙏🙏🙏🙏🙏
கடவுள், மீட்பர், வேண்ட கூடியவர் இயேசு ஒருவரே. மரியாள் கடவுள் இல்லை, நம்பிக்கையின் முன்னோடி, முன்மாதிரி. மரியாளிடம் வேண்டுவது, சிலை வைத்து வழிபாடு செய்வது இயேசுவுக்கு, பைபிலுக்கு எதிரான பாவம்.
Kadavule mariyaal sonna naalatha thanneerai thradchai rasama mathunanga .matha parinthurai sepaval neengalum maathata kelunga ongalukaga kadavulkitta parinthurai seivanga keattu vangi tharuvanga
@@KMPS-f7g மரியாள் இயேசுவை கேட்டும், அம்மா இன்னும் நேரம் வரவில்லை என்றார். இது போன்ற ஒரு சிறு நிகவை வைத்து மாரியவை கடவுள் என்பது, தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளை புறக்கணிப்பதாகும். கடவுள் மரியாவை உலகை மீட்க அனுப்பவில்லை. மறியல் வழியாக இயேசுவை நமக்காக இறக்க, ரத்தம் சிந்த அனுப்பி உயிற்பிக்க செய்தார். அவர் அனுப்பிய மகன் இயேசுவே தந்தைக்கும் மக்களுக்கும் இணைக்கும் பாலம், பரிந்து பேசுகிறவர். மரியாள் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றினார், அவ்வளவுதான். மரியாளிடம் வேண்டினால், வழிபாடு செய்தால் இயேசுவுக்கு என்ன வேலை? இயேசுவை காண்பவர்கள், தந்தையை காண்பர்கள்.
இத சொன்ன எவன் கேட்க்கிறான் பிசாசு அவங்க மனக்கன்னை குருடாக்கிஉள்ளான் இது தெரியம இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்பதை புரிந்து கொள்ள விடாமல் அந்த ஆராவது அறிவை யூஸ் பண்ண தெரியல இல்லாத கதையால்லம் சொல்லுவாங்க அறிவு இல்லாத மூடன்கள் (மூட்டாள்கள் ) வானத்திற்கும் பூமிக்கும் அவருடைய நாமம் இல்லாமல் வேறு ஓரு நாமம் (இயேசு என்னும் நாமம்) இல்லை என்பது தான் உண்மை உன்மையான சத்தியமும் கூட இதை நம்பினால் தான் மொச்சம்.....
தாயை பழித்து கொண்டு மகனிடம் நீ எதையும் பெற இயலாது
All dear ones Jesus yesu yesappa is the onlyvtrue God Mother Marry is holy mother not God yes its true Jesus yesu is the only living God coming soon
Jesus only the Lord to worship.
தாயை பழித்து கொண்டு மகனிடம் நீ எதையும் பெற இயலாது
Ava mariya mariyaaa vazhga ❤🙏
மரியே வாழ்க 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா.....❤❤❤
மரியே வாழ்க ❤❤❤❤❤
மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ave Maria✝️மரியே வாழ்க
World best prayer,Ave mara❤❤❤
❤மரியே வாழ்க❤
Annai velankanni thaye engal kudumba thevaigalukkaga jesappa vidam mandrdungal thaye, maganin velinattu visa, bogiyathukku veedu, kadayil ulla kadan pirachinai, evatrukkaga mandradumaru Arokiya aanai velankanni thai valiyaga mandradugindrom. I ❤ jesus mother mary all saints.
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Mariyae vazhga
Praise the lord
அருள் திரு மரியே வாழ்க ❤
Maria vazhga 🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎
Om Velankanni matha Thunai ❤️💕🙏
Ave Maria ⭐⭐⭐⭐⭐♥️
அன்னை மரியே வாழ்க ❤❤
அன்னை மரியே வாழ்க 🙏
MARIYANNAIYE VAAZHGA❤
❤❤🤗🤗 amen vellankanni matha amen infant Jesus hallelujah 🤗🤗❤❤
Maria vazhga
அம்மா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம் ave maria
அன்னையே போற்றி போற்றி, தாயே மரியே எங்களை வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mariya vazhage 🙏🙏🙏annaiye🙏🙏🙏💞💞
Thanks
Ave mariya
Pray for us
Amen amen amen
Mariye valga..
Ajay, ganish🎂
Ave Mariya 💙
Mariye valga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ave a maria Amen 🙏🙏🙏
Ave Maria......🌹
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலயா ,கடல் அலயா ?
நம் தாய் மாதா
Dear mother Mary please bless and grant each one's petition
Mariyae valka
ஹிந்து அறநிலையத்துறை யை கலைத்து விட்டு கோவில்களை ஹிந்து மக்களிடம் கொடுத்தால் அப்பொழுது ஒவ்வொரு கோவிலும் மக்கள் கடலில் காட்சியலிக்கும் 😄😄🙏🚩
Amen
😢😢😢😢😢😢உண்மை
AMEN
Ave maria🙏❤️🙏
❤❤❤
Amme velankanni mathave please solve our problems. Give me a own house and my son s marriage...Ave Maria and praise the lord Jesus
அன்னை மரியே வாழ்க
🙏🙏👌
Mariye vazhga
💥⭐🌟🙏🙏
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
Mariye vazha!
Anbu sakodari annai mariyal avai alla uyirulla ivulakai padaitha devanin thai.
Logic a yosikanumna.
Oru oviyan than paditha oviyathai parthu makal pukalum podhu adhu andha oviyanku permaiya andha oviyathuku perumaiya. Bible a full a vasikanum arakooraiya vashutu varakudathu. Catholica christhavarkal eludhapattadhu bible appom adharkana vilakkam catholicarkalal mattum dhan valanga mudium
Ave Mariya.......
Ave maria valzha
Trust mother Mary velankanni
My life my world
Mathavin makemaikku alave ellai ❤❤❤
விக்கிரக ஆராதனைக்காரர்க
ளே (மாதாவை வணங்குபவர்க
ள்) மனந்திரும்புங்கள்!
மாதா தெய்வமில்லை.
தாயை பழித்து கொண்டு மகனிடம் நீ எதையும் பெற இயலாது
@ArunArun-dp1jn 💯
இறைவனின் மகனை தாங்கிய புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கை பேழையான அன்னை மரியாளை அவமதிப்போருக்கு ஐயோ.....!!!!
Poda pentecost lavakapal 😂😂poi un kadhavul pasteur poi kuniju kumbudu
Matha theivam nu nanga sollalaye bro..
Good
Amma🙏🙏🙏
Mary matha pray for us
🙏🌺
Ave Maria 🌹🙏🌹
Bless my daughter mother
Ave maria❤
Ave Maria 🎉
🙏
💙✨
Mariye vazga
🌹🌹🙏🌹🌹
சுனாமி வந்த போது மக்களின் உயிரை காப்பாற்ற வில்லையே இந்த மாதா. நான் கத்தோலிக்க கிறிஸ்தவன் ஆயினும் மனசாட்சியின் படி கேட்க வேண்டியது என் உரிமை🎉🎉🎉
முதலில் பாவம் செய்வதை நிறுத்துவோம். அதன்பின் கேட்கலாம்
பாவம் என்றால் என்ன?அது எப்படி வந்தது?பாவம் செய்யாதவர் யார் யார்?பாவம் செய்யாதிருந்தால் உலகம் எப்படி இருந்திருக்கும்?
@@madakannup8583 sanki
🎉maths amma enga manathin thevaikalai niraivay thanga ma❤
Amma
Ave Maria 🙏🙏
Madha Jesus Christ
Ave mariea amen Amen Amen🙏🙏🙏