(URUMI@ PADAI VIRATTI VEECHU)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2018
  • This is video contains the explanation about fexible whipblade in tamil we called "Padai viratti, urumi, surul pattai."
    This weapon was used to destroy the contingents, and battalions in older days.The notable persons who used this weopon is POOLI THEVAR, OOMAITHURAI, PAZHASI RAJA, SHIVAJI AND BHAJI RAO.

ความคิดเห็น • 52

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 ปีที่แล้ว +5

    ஆசானுக்கு என்னுடைய வணக்கம்...

  • @rakkiappanabi3239
    @rakkiappanabi3239 ปีที่แล้ว +3

    sirapu.सुपर

  • @vijaytejas8165
    @vijaytejas8165 11 หลายเดือนก่อน +1

    Super master ❤

  • @gokulgokul2618
    @gokulgokul2618 2 ปีที่แล้ว +3

    Miguntha nandri

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 ปีที่แล้ว +3

    நீங்கள் எந்த ஊர் அண்ணன்

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 3 ปีที่แล้ว +2

    🔰🔰🔰 முக்குலத்தோர் தேவர் இனம் போர்குடி காவல்காரன் 🙏🙏🔥🔥🔰🔰

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +5

    super anna regular a videos podunga please

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  5 ปีที่แล้ว +2

      நேரமின்மை தான் காரணம் . எனினும் முயற்சிக்கிறேன் .

  • @user-lr9tg6jm8s
    @user-lr9tg6jm8s 4 ปีที่แล้ว +6

    Maassssss Anna

  • @sakthivel-qd5iq
    @sakthivel-qd5iq 3 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை 😍👍🙏

  • @user-lz2iv3gg6y
    @user-lz2iv3gg6y 5 ปีที่แล้ว +5

    அண்ணா இது எனக்கு வேண்டும் செய்து தர முடியுமா 21 அடி

  • @sauravsouravi5590
    @sauravsouravi5590 3 ปีที่แล้ว +5

    3:45 listen the supersonic dreaded whip of urumi

  • @tamilanarmy3313
    @tamilanarmy3313 3 ปีที่แล้ว +2

    Master vakkam

  • @rajeshsekar4944
    @rajeshsekar4944 5 ปีที่แล้ว +4

    கார்த்திக் வளர வாழ்த்துக்கள்

  • @tamilanarmy3313
    @tamilanarmy3313 3 ปีที่แล้ว +2

    Mega Madurai ya how to learn urumi
    Please teach me

  • @sasikumarbernod6544
    @sasikumarbernod6544 3 ปีที่แล้ว +1

    Kathuka aal irukkunka anne jathi pathu kathu kodukkara varaikkum eppadi kalai valarum

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  3 ปีที่แล้ว +4

      ஏதோ பேசனும்னு பேசக்கூடாது.
      சாதி பார்த்து யாரும் கற்றுக்கொடுப்பது இல்லை. என்னுடைய குருமார்களில் நாடார், வண்ணார், நாவிதர் உண்டு.
      நானும் எந்த வேறுபாடும் இல்லாமல் தான் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
      நான் சாதி பார்த்து கற்று கொடுக்கிறேன் என்று நிரூபித்து விட்டால். என் ஒரு காதை அறுத்து விடுகிறேன். கடின பயிற்சிகளில் மக்களிடம் ஆர்வம் குறைந்து விட்டது.

  • @_SridhAr_
    @_SridhAr_ ปีที่แล้ว +1

    இது காயத்தை ஏற்படுத்துமா அல்லது பயம் காட்ட மட்டும் பயன்படுமா ?

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  ปีที่แล้ว +3

      முறைப்படி குருவிடம் கற்றால் எதிரிக்கு காயம் ஏற்படும்.
      TH-cam இல் பார்த்து கற்றால் வீசுபவருக்கு காயம் ஏற்படும்.
      குறிப்பு: இந்த ஆயுதமும் , அதை பயன்படுத்துபவரும் பயம் காட்டுபவர்கள் அல்ல.

    • @_SridhAr_
      @_SridhAr_ ปีที่แล้ว +3

      @@MSKHealthandFitnessclub நன்றி.
      நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

  • @murugeswarans3672
    @murugeswarans3672 5 ปีที่แล้ว

    இதை தயாரிக்க முயற்சி செய்யுங்கள் அண்ணா.....☺☺

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  5 ปีที่แล้ว +3

      கட்டாயமாக. செலவு அதிகம் ஆகிறது. ஒன்று செய்துள்ளோம் .

    • @murugeswarans3672
      @murugeswarans3672 5 ปีที่แล้ว +2

      @@MSKHealthandFitnessclub video la katunga anne...☺

    • @user-lz2iv3gg6y
      @user-lz2iv3gg6y 5 ปีที่แล้ว +2

      @@MSKHealthandFitnessclub எவ்ளோ அண்ணா ஆச்சி செலவு

  • @bradvarsava5075
    @bradvarsava5075 5 ปีที่แล้ว +1

    Good video, however that is not an Urumi. That is an ARA from Punjab used in Gatka

    • @kovilpattikaranschannel7900
      @kovilpattikaranschannel7900 5 ปีที่แล้ว +5

      S of course. We called this as " padaiviratti " that means contingent/battalion destroyer. In Punjab they called as "ARA". However usage is same but name differs.
      Thank you for you information.

  • @Saranya-hz8kg
    @Saranya-hz8kg 3 ปีที่แล้ว +1

    Super bro but Neenga chapel pottu Surulvaal suthuringa thappu illaya

  • @salmonjohnsalmonjohn1369
    @salmonjohnsalmonjohn1369 3 ปีที่แล้ว +1

    Evolo perese..thuki suterethu....Kula..kandipa..Kathi kite eruke,

  • @salmonjohnsalmonjohn1369
    @salmonjohnsalmonjohn1369 3 ปีที่แล้ว +1

    China surel..nambele kapathelam..evolo perese..suterethu le muche vangathu..epadi mathevengala kapathuvinga..korai sola elay..logic..konjum yosiche parenga..

  • @general123ist
    @general123ist 3 ปีที่แล้ว +1

    This is not how you use

  • @rameshpkd8805
    @rameshpkd8805 3 ปีที่แล้ว

    Bore

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  3 ปีที่แล้ว +2

      Wat?

    • @nethajiboss6723
      @nethajiboss6723 3 ปีที่แล้ว +3

      உனக்கு புடிக்காட்ட பாக்காதல அத விட்டுட்டு ஏன் இப்படி...

  • @user-lz2iv3gg6y
    @user-lz2iv3gg6y 5 ปีที่แล้ว +2

    மேலும் பல வீடியோ போடுங்க

  • @user-us9tw7ov6f
    @user-us9tw7ov6f 5 ปีที่แล้ว +3

    காவல்கார தேவர் வம்சம் இங்கணம் M130Yபிறமலைகள்ளன் எனக்கு இதில் ஒன்றுமே தெரியாது

  • @murugeswarans3672
    @murugeswarans3672 5 ปีที่แล้ว

    Next video podunga anne

    • @MSKHealthandFitnessclub
      @MSKHealthandFitnessclub  5 ปีที่แล้ว +1

      இன்னும் ஓரிரு நாட்களில் மல்யுத்தம் பற்றிய காணொளி பதிவேற்றப்படும்,
      தங்கள் ஆதரவுக்கு நன்றி