பறையர் குலத்தொழில் பறையடிக்கிறதா? மாட்டுகறி அரசியல்! எரிமலை ராமசந்திரன் அதிரடி பேட்டி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • பறையர் குலத்தொழில் பறையடிக்கிறதா? மாட்டுகறி அரசியல்! எரிமலை ராமசந்திரன் அதிரடி பேட்டி!
    #thangalaan #moviereviews #vikrammovie #zhagaramvoice #anbumaniramadoss
    For Adevertisment : Zhagaramcontact@gmail.com
    Our Other Channels :
    Xpo Zhagaram : / @xpozhagaram
    Zhagaram Thadam : / @zhagaramthadam
    Zhgaram 360 : / @zhagaram360news
    தெய்வத்தமிழ்-Zhagaram : / @dheivathamizhzhagaram
    Our Social Media :
    Facebook : / zhagaramtamiloffl
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagarammedia
    Web : zhagaram.tv/
    தமிழுக்காகவும்,தமிழர்களுக்காகவும் நேர்மையான அறம் சார்ந்து பயணிக்கும் Zhagaram Voice என்றும் தமிழ் மக்களுக்காக,மக்களோடு...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

ความคิดเห็น • 72

  • @onepunchman3413
    @onepunchman3413 14 วันที่ผ่านมา +5

    24:00 திருஞானசம்பந்தர்❤ஆதிசிவனை அருளியது:
    "வெற்பறையன் மங்கை யொரு பங்கர் லாத மறை பாடி நாகர் என்பர் திருவேதிகுடியே"

  • @munees4306
    @munees4306 21 วันที่ผ่านมา +4

    திரையரங்குகளில் வெற்றி நடை போடும் தங்களான்🔥

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 15 วันที่ผ่านมา +2

    This is not only a history of a particular group....it is a history of Tamil people....nagargal

  • @Ksivagnanam
    @Ksivagnanam 6 วันที่ผ่านมา +1

    Dr.Anna your explanation
    Is very fine

  • @nagarajan5154
    @nagarajan5154 11 วันที่ผ่านมา +1

    பூனூல் என்பது ஒருமனிதனின் மூச்சு காற்றை மனிதனுக்கு உணர்த்துவதற்காக போடப்பட்டது, மனிதன் இடம், வலம், சுழுமுனை என்று மூன்று வகையில் சுவாசிக்கிறான்,இடது நாசியில் சுவாசிப்பது இடம், வலது நாசியில் சுவாசிப்பது வலம், இரண்டு நாசியிலும் சுவாசிப்பது சுழுமுனை,யோகாவில் உச்சநிலை சுவாசத்தை கணிப்பது தான்,இதை உணர்த்த தமிழன் மனிதனுக்கு பூனூலை அணிவித்தான், திருமணம் ஆகும் வரை மூன்று பிரி, திருமணம் ஆன பின்பு. ஆறு பிரி , இதுதான் வரலாறு,இதை ஆரியன் மாற்றினான் ,அதை நீருற்றி வளர்த்தான் திராவிடன்.

  • @Markshiya_kali
    @Markshiya_kali 21 วันที่ผ่านมา +2

    கருத்து தெரிவிக்கும் போது அவர் சொல்வதில் எங்கே பிழை உள்ளது என்பதை சரியான ஆதாரத்தோடு மறுப்பு கருத்து சொல்ல வேண்டும். அதை விடுத்து இது தெரியுமா அது தெரியுமா என்று தங்களை மேதாவிபோல் சொல்லக் கூடாது. சரியான ஒன்று எது என்று தெரிவிக்கும் போது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.

  • @MrValluvan
    @MrValluvan 22 วันที่ผ่านมา +1

    தங்கலாம்,அறிவாளி,சிந்தனை கொண்டவன்,leader,superhero...(முதலியன)

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 21 วันที่ผ่านมา +2

    ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு தனித்தன்மை.,பெருமை இருக்கிறது .தலித் இனமும் அது போலத்தான் .ஆனால்.தலித் தலைவர்கள்.அந்த பெருமையை பேசுவதில்லை . தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பது.,மற்ற இனத்தோடு பகைமை வளர்ப்பது.வன்முரையளர்களாய் சித்தரிப்பது ஓட்டுக்காக மட்டுமே பார்ப்பது என்று வழி நடத்தப்படுகிறார்கள்..கக்கன் காமராஜருக்கு இணையான தலைவர் .அவர் en தலித் தலைவர்களால் முன்னிறுத்த படுவதில்லை .

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 20 วันที่ผ่านมา

      தலித் என்று சொல்லாத

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 18 วันที่ผ่านมา

      தலித் யார்டா முதலில் சொல்லு தலித் சமூகம் என்று ஓன்று தமிழ் நாட்டில் கிடையாது அத முதலில் தெரிந்து விட்டு வந்து கருத்த போ இல்லனா வாய்யை பொத்தி கிட்டு po😮

  • @bhaktavatsalam291
    @bhaktavatsalam291 21 วันที่ผ่านมา +1

    Hello Anchor what do you want ? You are not discussing Thagalaan instead targeting Pa Ranjit and his film making style and ultimately want to call the movie a flop.
    Its a calculated plan of many to tarnish the image of Director Ranjit. Very sorry, try to be fair in your questioning. Producer and his company have invested lot of money so to some extent it will have cinematic matter and it's not research document .

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 21 วันที่ผ่านมา +1

    ஓர் I இடம் தங்களான். பிழைப்பிடம் தேடி செல்வான் நாடோடி

  • @elumalaimari4782
    @elumalaimari4782 10 วันที่ผ่านมา

    மைக் கிடைக்கிறது என்பதற்காக கல்வெட்டு செப்பேடு போன்ற ஆதாரங்கள் இல்லாமல் யாரும் பேச கூடாது

  • @onepunchman3413
    @onepunchman3413 14 วันที่ผ่านมา +1

    Dharmapurila sila Vanniyar,Kuravar,kuruvikarar neriya caste parai adipanga...athu dhan unmai.parayar orula oru kumbathula athulaiyum kadaisi thatha adiparu..not all parayars.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 21 วันที่ผ่านมา +1

    Aiyaa, please you have to see Thangalaan movie at least three times to understand little by little of the movie,

  • @devaraj8820
    @devaraj8820 22 วันที่ผ่านมา +3

    தங்களான் என்றால் படைத்தலைவன் அறிப்பறையன் இவர்கள்தான் கோலார் தங்கவயலில் தங்கம் எடுத்தவர்கள் தமிழர்கள்

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 21 วันที่ผ่านมา

      மாட்டுக்கறி

    • @devaraj8820
      @devaraj8820 20 วันที่ผ่านมา

      @@user-yj1eo6mc4t சரிநீ என்னத்தை திம்பாய் திராவிடா தமிழனல்ல மாடு தின்பது ஆந்திராவிருந்து வந்தவன்தான் தின்பான்

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 21 วันที่ผ่านมา +1

    தனதுமுன்னோரானஆப்ரிக்க மாயன்காட்டுவாசி ஆந் திரர்கதைசொல்கிறார்.பரதகண்ட தமிழ்பரய்யர்வே று.

    • @onepunchman3413
      @onepunchman3413 14 วันที่ผ่านมา +1

      Vaanga khyber bolan european😂.

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 21 วันที่ผ่านมา

    தக தக அங்கம் தங்கம். புத்திசொல்லும்சித்தர் புத்தர்.நன்நெறிபடுத்துப வர்.

  • @sumithra.v6762
    @sumithra.v6762 14 วันที่ผ่านมา +1

    ஐயாஎரிமலையார்அவர்களெஎங்கள்பாட்டணார்குதிரைஒட்டிதெரியுமாஅதைத்தான்அண்ணண்சொல்லிஇருக்கிரார்தெரியுமா

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 21 วันที่ผ่านมา

    தன்மைமிக்க அங்கத்தை யுடைய ஆளன். தன்கலா ன் தங்கலான். தங்க ஆள ன் போருளாதார ஆளன். நிபுணர் வணிகர்.

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 8 วันที่ผ่านมา

    Total rowdy.chennai encounter Pannu ka sir .rowdy than theermanik keran . Veedu katta muty ya vellie

  • @aathawan450
    @aathawan450 21 วันที่ผ่านมา +1

    Paarayar kudy 160 pirivu. Ovvoru pirivum oru tholil.
    Ranjith enna saathy?????

  • @jrkarthi
    @jrkarthi 21 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ravichander2533
    @ravichander2533 5 วันที่ผ่านมา

    Parayine veeran akiyathu christhavamda nane christhava sambanda nanga verathilum nagarigathilum xian sambavan uyrthavada

  • @rajamaniv6378
    @rajamaniv6378 21 วันที่ผ่านมา

    உண்மை உண்மை

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 13 วันที่ผ่านมา

    Sir
    Please you make a film...before criticism....verum vayila Vada suda koodaadhu...
    Enna sir neenga....ivlo periya manushana irukkeenga....maturity illiye.... very sad....
    Again I am telling.... kindly you make a film....
    He is not telling only after ramanujar poonool vandhadhu.....that is your misunderstanding....he said discussion between ramanujar and brahmanism.....
    What kind of understanding you are having..... I feel very sad...ennangayya unga pirachanai ....
    Why don't you discuss with pa Ranjith....instead you are coming here and spreading your explanation....🌸

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 21 วันที่ผ่านมา +1

    சும்மா பொது வெளியில் உளரகூடாது தம்பி
    அவரவர் குலம்
    சாதி வரலாறு
    அவரவர்க்கு பெரியது
    உண்மை வரலாறு
    மக்களுகுககு தெரியும்
    இது ஜனநாயக நாடு
    அனைவரும் சம பொருளாதார வாய்ப்புடன் வாழனும்
    சாதி இல்லைனு சொல்றது
    அப்புறம் எங்க சாதி வரலாறு என்பது
    என்ன இதெல்லாம்

  • @aathawan450
    @aathawan450 11 วันที่ผ่านมา

    😢 Ranjith emna ssathy. Awa ean paarayar pattri padam edukkanum. Ewanum awan waralatrai padam edukkanum. Aduthawa waralatrai eduppathu kathai eluthuwathu criminal kuttram aakka padanum.

  • @user-py1hl2xs4d
    @user-py1hl2xs4d 22 วันที่ผ่านมา

    இங்கு புத்தம் ,வடக்கில் பௌத்தம் , தமிழாக்கம் செய்தால் ஆசிவகம் . இது சங்க லக்கியத்தில் இருக்கிறதா ? பழந்தமிழர் வழிபாடு முறை பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது , இவர் முதலில் ஆசானுக்கு அர்த்தம் சொல்லிவிட்டு ,பின்னர் தமிழர் ,சமணர் வரலாற்றை பேசட்டும் .

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 20 วันที่ผ่านมา

    சரி ஆனால் நீங்கள் ரஞ்சித்தை அழைத்துச் அவரிடம் சொல்லலாம் . , ஒற்றுமை தேவை

  • @aathawan450
    @aathawan450 11 วันที่ผ่านมา

    😢 Thangalan illai. Thanga wayalan. Ewano throgi wayala eduthuttan. Waralaru thirikka pattu ullathu. Ippadithan thamilan waralaru matra pattu ulkathu. Paarayar thanga wayathukku muthal industrial city ooku sonthakaran enbathai maraikka. Ari paarayar thangathai pirithu eduppor.

  • @ravichander2533
    @ravichander2533 21 วันที่ผ่านมา +1

    எரிமலை நி சொரிமல

  • @kumars7358
    @kumars7358 21 วันที่ผ่านมา +1

    அய்யா புத்தர் சாக்கியரா, சாக்குயர் பறையர்களா?

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 21 วันที่ผ่านมา

      சவக்குழியர் சக்குழி சட்குழி சக்குழி ஊழியர். சக்ழியர் சக்கிலியர். சாக்கடை ஊழியர். சாக்கடைஇழிஊழியர் சாக்கியர் சக்கிலியர்.

    • @onepunchman3413
      @onepunchman3413 14 วันที่ผ่านมา +1

      ​@@gopalakrishnannadasan1930😂dei golti😂

  • @jayavelr9332
    @jayavelr9332 21 วันที่ผ่านมา

    40 வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை திருமணம் மற்றும் இறப்பு போன்ற எல்லா நிகழ்வுகளும் பறை மேளம் இசைக்கப்பட்டது
    ஒவ்வொரு நிகழ்வுக்கு ஒவ்வொரு மாதிரி பறையடிப்பார்கள்

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 21 วันที่ผ่านมา

    புலன்ஆய்யர். புலய்யர் நில அளவையர். சர்வேய ர். புல எண் சர்வே எண்.

  • @NandhaKumar-i5t
    @NandhaKumar-i5t 19 วันที่ผ่านมา

    No it is not true

  • @ranisuresh4195
    @ranisuresh4195 22 วันที่ผ่านมา

    News readers are should be paraiyen

  • @NandhaKumar-i5t
    @NandhaKumar-i5t 19 วันที่ผ่านมา

    How many KGF people or living you no drama man

  • @nagarajan5154
    @nagarajan5154 11 วันที่ผ่านมา

    பறை என்பது இரண்டு நிகழ்வுகளில் இசைக்கப் படுகிறது இறைவனுக்கு முதலில் ஒலிக்கப்படுகிறது,இரண்டாவது மனிதனின் இறுதி நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. இது இழி தொழில் அல்ல ஆதி சிவன் இசைத்த கருவி பறை இது ஆதி தமிழ் குடியின் அடையாளம்,ஆதி தமிழனுக்கு பின் வந்தவன் மற்ற தமிழர்கள்.

  • @NandhaKumar-i5t
    @NandhaKumar-i5t 19 วันที่ผ่านมา

    Very very wasteful

  • @shanmugamkrishnamoorthy8770
    @shanmugamkrishnamoorthy8770 21 วันที่ผ่านมา

    Paraiyar enpathu othuvathu.seithi solvathu.vivasayam seivathu.parai atipathu illai.veera saivarkal.vanniyarum paraiyarum otrumaiya irunthal ingu yar arasiyalum edupadathu.paraiyar sutha Tamil inam.madukari sapita matarkal.

  • @onepunchman3413
    @onepunchman3413 14 วันที่ผ่านมา +1

    30:00 😮To all OBC tamil communities.Oru naal Tamil alinchi namma Hindikaran aagapovadhu Urudhi.

  • @ps.rajendranmuniandy3922
    @ps.rajendranmuniandy3922 20 วันที่ผ่านมา

    Podahhhhhhhhhhhhh 😂😂😂😂

  • @ArivuduraiArivudurai
    @ArivuduraiArivudurai 18 วันที่ผ่านมา

    ஐயா எரி மலையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நெல்லை ஹரி சாம்பவர்

  • @NandhaKumar-i5t
    @NandhaKumar-i5t 19 วันที่ผ่านมา

    You are a cheap and best feal lowe

  • @m.selvammunian7273
    @m.selvammunian7273 20 วันที่ผ่านมา +1

    படத்தை படமாக பாருங்கள்

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 20 วันที่ผ่านมา

      பொய்யை சொன்னா எப்படி ஏத்துக்கிறது!?

  • @starmedia5902
    @starmedia5902 21 วันที่ผ่านมา +3

    தற்குறி தலித் ரஞ்சித்

    • @SenthilKumar-vv2pr
      @SenthilKumar-vv2pr 21 วันที่ผ่านมา +3

      Thelugu arunthathiyar pa ranjith

    • @Badboss-db
      @Badboss-db 21 วันที่ผ่านมา

      ​@@SenthilKumar-vv2prcorrect