'விஜயை நேரடியாக சீண்டிய ரஜினி பேச்சு...' எவன் பேசுவான் இப்படி..?' - Cheyyaru Balu | Jailer | Leo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #jailer #rajinikanth #leo #jailerupdate
    'விஜயை நேரடியாக சீண்டிய ரஜினி பேச்சு...' எவன் பேசுவான் இப்படி..?' - Cheyyaru Balu | Jailer | Leo
    #superstar #jaileraudiolaunch #tamilcinema #kollywood #cheyyarubalu #interview #interestingfacts #movies #leoglimpse #jailerrajinikanth #aagayamtamil #aagayamcinemas
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 1.1K

  • @srinivasanc4124
    @srinivasanc4124 ปีที่แล้ว +438

    யாரு சூப்பர் ஸ்டார் எதுக்கு இந்த சண்டை.இவுங்க. கோடீஸ்வரரக ஆக்கிய நம்மதான் சூப்பர்ஸ்டார்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 ปีที่แล้ว +62

    ஆணவம் என்றுமே சரியில்லை. ஆனால் மூத்த நடிகரே ஆணவத்துக்கு ஆணிவேரா இருக்கிறாரே! இதற்கு ஜால்ரா அடிக்க இவ்வளவு பேர்.

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      Currenta thotta shock adikkathaana seyyum. Rajni ya entha pakkathula urasunaalum eriyum!!

    • @annapoorani7117
      @annapoorani7117 ปีที่แล้ว +3

      Aanavam illapa.....porumaikum yellai undu....

    • @teejayajay5792
      @teejayajay5792 ปีที่แล้ว

      @@annapoorani7117 vijay eppa thalapathy super Star Pattam enaku venum sonnaru slunga madam

    • @annapoorani7117
      @annapoorani7117 ปีที่แล้ว

      @@teejayajay5792 illaye sir....
      Sarathkumar sonnadhuku...
      Just oru opposition koduthrukalam..

  • @Babu-gx6xm
    @Babu-gx6xm ปีที่แล้ว +26

    நீங்கள் தயாரிப்பளராக இருந்ததை விட சோசியல் மீடியாவில் நல்ல வருமானம் என்று கருதுகிறேன்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 ปีที่แล้ว +1

      இவன்எப்போதயாரிப்பாளன இருந்தான்.. சினிமாநிருபனாக,இருந்தான்.

    • @ramanikrishnan2588
      @ramanikrishnan2588 ปีที่แล้ว

      Sir, you kindly concentrate on your own life and future, nobody can compare themselves with our BELOVED RAJINI SIR. Nobody wanted your dirty comments on our THALIVA.

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 ปีที่แล้ว +2

    கர்நாடகாவில் இருந்து பறந்து வந்த காக்கை.

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 ปีที่แล้ว +4

    தலைவர் நலைவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். வேற யாருமே கிடையாது. ஆனால் சில ஈனப்பிறவிகள் இருக்கு காக்கைய வட கேவலமான புத்தி.

  • @balamtech1
    @balamtech1 ปีที่แล้ว +65

    அவர் பாபா படம் failure கு treat vachavanga தானே

    • @blockpaper8165
      @blockpaper8165 ปีที่แล้ว +13

      Suraa padathuku vacha treat neyabagam iruka

    • @AjithKumar-yo1uo
      @AjithKumar-yo1uo ปีที่แล้ว +3

      Aanjaneya Audi released ku sangi Ajith pesuna next super star a

    • @harishvijay7617
      @harishvijay7617 ปีที่แล้ว +2

      Ne uruttu

    • @NikhilKumar-gg4rt
      @NikhilKumar-gg4rt ปีที่แล้ว

      Unkita tha sonara

    • @ArunArun-eb3rs
      @ArunArun-eb3rs ปีที่แล้ว +3

      ​@@blockpaper8165bro adhelam ega patta padam filopdan.pesathinga.ipa kadaisiya vamdha padam kuda filoptan.ore thalaivan super star matuntan.bro na dhanush fan but enaikume thalaivar thalaivartan.

  • @balajig2332
    @balajig2332 ปีที่แล้ว +8

    Leo movie sun pictures ku kidikala entra kandula kalanithi pesuran 🤦

    • @MuthuKumar-wn3sk
      @MuthuKumar-wn3sk ปีที่แล้ว

      Leo satellite rights Sun tv tha bro pongalukku TV la poduvanga 80 cr koduthu vangirukkan

  • @SRJN480
    @SRJN480 ปีที่แล้ว +12

    காகம் சிறந்த பறவை 🐦

    • @avengersmarvel8246
      @avengersmarvel8246 ปีที่แล้ว +1

      Athu sirantha paravai than...neenga kaka thana...

  • @vikkivignes936
    @vikkivignes936 ปีที่แล้ว +7

    Vijay mela rajanikku poramai vanththalathan aanava speech

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      Unmai enna na Sarath kumarku Rajni mela poramai. Avan mattum illa, Sathyaraj, TR nu periya list irukku. Appa director nala straight ah Movie ku vantha Vijay yoda rasiganukke ivvlo thimiru irunda, Bangalore la bus conductor velai paathu, veeta pagaichittu, kaasu illama nanban nagaiya vachi panam eduthuttu, train na pidicchi baashai theriyatha oorukku thaniya vanthu, film Institute la join panni muraiya acting padichi, pass panni, cinema la Balachander kandu pidichi, arimuga paduthi, pinnar Parattai character la appo iruntha star Kamal kooda nadichu peru vaangi, pinnar neriya avamaanangala samaalichu, cinema chance vaangi, sontha muyarchila sontha mannerisms follow panni, acting, comedy, style nu thani baani vacchi, ellathilaiyum score panni, Sivaji-MGR jaambavaangal ku naduvula avunga padatha overtake panni collection kuduthu, Super star aahi, Cinemala 45 varushama Super star ah irukkum Rajini yoda rasiganukku evvlo thimiru irukkum!!

  • @yesu814
    @yesu814 ปีที่แล้ว +2

    விஜய்யின் நட்சத்திரத்தை பார்த்து ரஜினி பொறாமைப்படுகிறார்

  • @திமிரிகதைக்களம்
    @திமிரிகதைக்களம் ปีที่แล้ว +11

    70களின் இறுதியில் வந்த பைரவி படத்தின் வினியோகஸ்தர் கலை புலி தாணு அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குடுத்தார்

  • @nimaljeeva8662
    @nimaljeeva8662 ปีที่แล้ว +3

    Dei kanna!!!!Rajni sir pakkatha cinema illa...negatif talk illa....
    ..still one only peace Super Star Rajni khanth 🎉🎉🎉🎉🎉🎉thalaiva

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 ปีที่แล้ว +5

    Dai 🎉🎉🎉🎉boomber mama vijay anna pathi nethu varikum super nu jelldra adichitu, super star power star ⭐✨⭐✨

  • @adminprime468
    @adminprime468 ปีที่แล้ว +5

    கபாலி , பேட்ட , தர்பார் , அண்ணாத்தே வழியில் நெக்ஸ்ட் ஃப்ளாப் க்கு தயாராகும் கிழட்டு காக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 ปีที่แล้ว +1

      Ungal Pola echa sooru illa da . Super star rajini and Ajith fans

    • @arishpavi8705
      @arishpavi8705 ปีที่แล้ว

      Appadiya toli

  • @SelvarajV-uo8or
    @SelvarajV-uo8or ปีที่แล้ว +2

    Sottai kaaka vijay sarpaga jailer vettri pera vazthukal

  • @abdulvazeerabduljabbar8464
    @abdulvazeerabduljabbar8464 ปีที่แล้ว +82

    குறைக்காத நாயும் இல்ல .... குறை சொல்லாத ஆளும் இல்ல..... இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல

    • @hani81
      @hani81 ปีที่แล้ว +2

      இப்பொழுது அவர் பேசிய வார்த்தையில் ரஜினி இருக்கிறார்

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว

      SUNNI PODA BADU

    • @bossbaskaran1944
      @bossbaskaran1944 ปีที่แล้ว

      உண்மை மாராடியனும் மற்ற மாநிலத்தவர்கள் ஏமாற்றுவது தமிழனை...

    • @hani81
      @hani81 ปีที่แล้ว

      @@vv-fw2yq உன் அம்மா அப்பா விடம் உள்ளதை பொது தளத்தில் பதிவு செய்கிறாய்

    • @gazzattaa6229
      @gazzattaa6229 ปีที่แล้ว

      Unna madhri oomai sennai ya irukkuradha vida kulaikkura naai evvlo thevalaam ...u useless fellow 😅

  • @thirusony9011
    @thirusony9011 ปีที่แล้ว +2

    😂😂😂ரொம்ப ஆட்டாதீங்க அண்ணாச்சி, மெண்டல் என பட்டம் கொடுத்ததும் அவருக்குதான்???? 😭😭😭😭

  • @ManiKandan-ct9bn
    @ManiKandan-ct9bn ปีที่แล้ว +4

    இந்த ஆளு ஒருத்தன் போதும் யா.. பிரச்சினையை கிளப்ப...

  • @007fathah
    @007fathah ปีที่แล้ว +3

    Yedhuuu. Beast content wise ah lose aanaalum business wise ah profit aanathuku nelson kaaranamaaaa 🙄🙄😱. The reason for this one is., one and only the brand ‘thalapathy’ 🤫🤫

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +5

    ஐயா ரஜினி அவர்கள் குறிப்பிட்டு பேசவில்லை நீங்கள்தான் விஜய் அவர்களைத்தான் சொல்றாரு என்கிறீர் அப்படி இருக்குமாயின் விஜய் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என்பதுதானே உண்மை.

  • @jaisuresh299
    @jaisuresh299 ปีที่แล้ว +27

    எழுந்து நிற்க ஒரு கை தேவை பட்டது இரு கைகள் கிடைத்து ஒன்று விஜயகாந்த் உதவி தேவை பட்டது வளர்ந்தார் வளர்ந்து வரும்பொழுது ரஜினி காந்த் புகை படங்களும் பாடி லேங்வேஜ் தேவை
    பட்டது எல்லாம் கிடைத்ததும் எல்லாம் மரத்தால் நல்ல
    மணிதர்க்கு அலகு அல்ல உண்மையை ரசிகர்கள் உணரவேண்டும்.

    • @iamloki9783
      @iamloki9783 ปีที่แล้ว

      தமிழனுக்கு எதிரி தமிழன் தான்

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty ปีที่แล้ว

      Rajini devadiyapayale

  • @pandimuthu1081
    @pandimuthu1081 ปีที่แล้ว +1

    ரஜினி மனதளவில் இன்னும் பக்குவப் படவில்லை... இந்த நிலையில் இமயமலை பயணம் தேவையா என்று கேள்வி வருகிறது....

    • @mohammedsait1073
      @mohammedsait1073 ปีที่แล้ว

      Undertakera Brocklesnar thorkadicha maathiri.rajiniya Vijay jaichitaaru athaa unmai.

  • @digitalbrainery
    @digitalbrainery ปีที่แล้ว +5

    குரைக்குர நாய் னு சொன்னதே உங்களத்தான் பாஸ்

  • @shyam-uj7yp
    @shyam-uj7yp ปีที่แล้ว +1

    இவங்க எல்லாம் இமயமலை வசியின் ஸ்லீப்பர் செல்...
    தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யதபோது இவளோ பேச்சு.. செஞ்சியருந்த... அய்ய்யோ...😂😂😂😂

  • @Prabakar070
    @Prabakar070 ปีที่แล้ว +26

    Whatever it may, Beast was profitable only because of Vijay not for Nelson. He may pulled up the 1st day.

    • @VinodKumar-oh9du
      @VinodKumar-oh9du ปีที่แล้ว

      yes not becoz of Nelson..The Arabic Kuthu chartbuster and Vijays screen presense made the magic

  • @எதுவுமில்லை
    @எதுவுமில்லை ปีที่แล้ว +2

    எந்த நாட்டில் ஆவது நடிகர்களை இப்படி கொண்டாடும் பழக்கம் இருக்கிறதா.குறிப்பாக இந்தியா அதில் மிகவும் மோசமான மாநிலம் தமிழ்நாடு .கலாநிதி மாறன் நல்ல வியபாரி.திருந்துங்க தமிழ் மக்களே.வாழ்க்கை நடுவில் கேலி கூத்துக்கள் இருக்கவேண்டும் தவிர கேலி கூத்தே வாழ்க்கை என்று என்ன கூடாது .குடும்பத்தை பாருங்கள்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +40

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @Jairwm1122
    @Jairwm1122 ปีที่แล้ว +90

    ரஜினி தளபதியை எதிரியாக நினைக்கும் பட்சத்தில்
    தளபதி சிறந்த போட்டியாளராக தான் இருக்க வேண்டும்.
    MY POINT OF VIEW.
    DOT

    • @silanresh8057
      @silanresh8057 ปีที่แล้ว

      Hahah...yaaru boss..
      Sps idathuke alaiyirange...inthe kela kuthi...evan kitte kaasu vangunano...nalla nambike irukire nadikargale...ippadi pesuran..ippo rajini...nalaiki ajith...apram kamal...purinja sari

    • @jdjdjndxnjxjxns3144
      @jdjdjndxnjxjxns3144 ปีที่แล้ว +2

      💯💪

    • @harishphanterzz5310
      @harishphanterzz5310 ปีที่แล้ว

      Thalapathy always good human being...the problem is most useless and brainless Sarath Kumar and Thalapathy fans

    • @vickeystar6325
      @vickeystar6325 ปีที่แล้ว +1

      Ak: na oruthan irukenda

    • @jdjdjndxnjxjxns3144
      @jdjdjndxnjxjxns3144 ปีที่แล้ว

      @@vickeystar6325 இருந்தும் இல்லாதது போல

  • @kumarmsk2010
    @kumarmsk2010 ปีที่แล้ว +1

    Nee super star nu vachuko illa super dooper star nu vachuko but inga Thanga Thamilan THALAPATHI than da KING

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 ปีที่แล้ว +5

    பருந்து போல தனித்து
    தன் போக்கில் வாழ்வதை விட
    காகம் போல் கூடி
    வாழ்வதே உத்தமம்!!!

  • @akGreenstudio
    @akGreenstudio ปีที่แล้ว +8

    Retirement காலத்துல ரஜினிக்கு இது தேவையா.... விஜயே அடுத்த நிலைக்கு போக கட்சியில் கவனம் செலுத்துகிறார்.... ரஜினி செய்வது ஏமாற்றம் தான் அளிக்கிறது

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq ปีที่แล้ว +94

    எப்ப கூப்பிட்டாலும் ரெடியாக நம்ம தல செய்யாறு.பேட்டியா குடுத்து படையுங்க ஒரு வரலாறு 🎉

    • @vehaconstruction9043
      @vehaconstruction9043 ปีที่แล้ว +2

      அனுபவம்....

    • @all9077
      @all9077 ปีที่แล้ว +1

      அப்ப விஜய பார்த்து இத்தனை பேரு மிரள்ராங்கன்னா நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கிறது தெரியிது.ஏன்னா வெறும் வெத்து வேட்டா இருந்தா கண்டுக்காம கடந்து போயிருப்பாங்க.

    • @akhilanilkumar8106
      @akhilanilkumar8106 ปีที่แล้ว +5

      Urrutt nallah urttt😂😂😂

    • @saraswathyammu8494
      @saraswathyammu8494 ปีที่แล้ว

      ​@@vehaconstruction90430pp0

    • @gnanaprasathv5184
      @gnanaprasathv5184 ปีที่แล้ว

      😂😂😂

  • @pugalendiranarumugam9173
    @pugalendiranarumugam9173 ปีที่แล้ว +42

    முதுமை அறிவு நிலையில் இருப்பவர் ஆன்மீகம் சார்ந்தவர், இவரால் எப்படி மக்கள் நலன்.....?😮😮

    • @magesh.marjun5048
      @magesh.marjun5048 ปีที่แล้ว +1

      ரஜினியய் போல் எல்லோரும் வாழ்ந்தால் சமுதாயமே சந்தோஷமாக இருக்கும் அதுவே சொர்கம்...

  • @பைந்தமிழ்யாழ்
    @பைந்தமிழ்யாழ் ปีที่แล้ว +12

    தமிழ்நாட்டில் நடிக்க தெரியாதவன் எல்லாம் சூப்பர் ஸ்டார்கள் நடிக்க தெரிந்த நடிகர் திலகம் சிவாஜி,கமல், விக்ரம்?

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di ปีที่แล้ว +1

      நடிக்க தெரியாதவன் யார்

    • @2051183
      @2051183 ปีที่แล้ว +1

      Arumaiya sonninga nambarey. Thiramai mikka nadigargaluku tamilnadil mathippillai. But nadikka teriyathavanungaluku super star pattam Athuku vere potti😂

  • @gd5546
    @gd5546 ปีที่แล้ว +2

    காகா ரஜினி.. பருந்து விஜய் 🎉

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu ปีที่แล้ว +10

    ❤❤❤ Vijaykanth , Parthiban kittalam pichai eduthu. . Prashant ku vara movie la pudichu theeni potu valandhavan . . Oru kalathula full ah Rajini reference vetchu otitu irundhavan lam Super Star ✨kitta kondu vareengale daw ..

    • @kannana803
      @kannana803 ปีที่แล้ว

      Visvasam megahit ak mass
      Petta tamil a ak sir suma athurutila

    • @joel_uel
      @joel_uel ปีที่แล้ว +2

      viswasam kitta kevalama thothavanugathana neega and vj eppoda super star title venumnu kettaru madapayale

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty ปีที่แล้ว

      Poda devadiyapayale punda mahane

  • @siva-lq6or
    @siva-lq6or ปีที่แล้ว +6

    கழுகு "வயசு போய்" களைசலோ,சாப்படுக்கோ கீழ வரதான் வேணும், மேல நிக்க முடியா.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢
    🦁🦁🦁🦁எப்பவும் ராஜா தான்😛😛😛😛😛😛

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      Kaaka eppavume keela thaan irukkum.

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      Kaaka eppavume keela thaan irukkum.

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      கழுகு பறவை வயதான பிறகு மலையின் உச்சியில் போய் அமர்ந்து கொள்ளும் அதன் இறகுகள் எல்லாம் உதிர்ந்து விடும் பிறகு புது இறகுகள் வந்த பிறகு பறந்து செல்லும் என்று படித்து இருக்கிறேன் நான் அதேபோல் காகங்கள் பார்ப்பதற்கு கருமையாக இருந்தாலும் அதற்கு யாராவது உணவளித்தால் அது மட்டும் சாப்பிடாது மற்ற காகங்களை அழைத்து ஒற்றுமையாக அனைத்து காகங்களும் சேர்த்து சாப்பிடும் ஒரு காகம் இறந்து விட்டாள் மற்ற காகங்கள் அனைத்தும் சேர்ந்து கத்தி கூச்சல் இடம் இது இரண்டு பறவைகளின் செயல்பாடு ஒன்றை உயர்த்தி ஒன்றைத் தாக்கி பேச முடியாது திரு ரஜினிகாந்த் என்ன கதை கூறினார் என்று எனக்கு தெரியாது நான் கேட்கவில்லை இனிமேல் தான் கேட்க வேண்டும்

    • @siva-lq6or
      @siva-lq6or ปีที่แล้ว

      @@socialmedia6821 ரஜினி கனவுல கூட நெனச்சுருக்க மாட்டார்,
      ஒரு நாள் தன்னோட சொந்த பட ஆடியோ லான்ச்ல துணை நடிகர் vtv கணேஷ்ல இருந்து தயாரிப்பாளர் கலாநிதி வர மேடைல எல்லாரும் இந்த சின்ன பையன் பேர சொல்லுவாங்கனு கனவுல கூட நெனச்சிருக்க மாட்டார்!
      வாழ்க்கை ஒரு அழகிய ஆச்சர்யம் ❤️

  • @Informative247
    @Informative247 ปีที่แล้ว +23

    First half pathutu mattum pesakudathu Second half la dha scene eh iruku. Wait for Leo audio Launch 🤟💥💥

    • @DarkSiderx987
      @DarkSiderx987 ปีที่แล้ว

      Adhuvachu ungalukku nalla irrukkuma😂

    • @balajimithra4582
      @balajimithra4582 ปีที่แล้ว +3

      Vijay ovoru padathilum Thalaivar photo vechu avaroda mannerism avaroda dialogues pesi iniku etho oru idathula Vijay irukaaru athukaga super star pattam thanakku venumnu Vijay fans ninaikarathu than comedy

    • @Mohan-k1n
      @Mohan-k1n 12 วันที่ผ่านมา

      ​@@balajimithra4582well said

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 ปีที่แล้ว +1

    எவனாலயும் ஒரு புன்னியமும் இல்லை.எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்.எவனையும் உங்கள் நடிப்பால் கெடுக்காதிங்க.

  • @vijaydasss1208
    @vijaydasss1208 ปีที่แล้ว +11

    One and only thalapathy 🧡 Vijay 🧡anna

  • @mohanrajamani3171
    @mohanrajamani3171 ปีที่แล้ว +1

    காக்கா.கூட்டங்கள்.பிஸ்மி.அந்தணன்.பூளுசட்டைமாறன்.சவூக்குசங்கர்

  • @rajeshravi9618
    @rajeshravi9618 ปีที่แล้ว +24

    Now super star ✨ தளபதி🔥🔥🔥🔥

    • @shangarsaravanan
      @shangarsaravanan ปีที่แล้ว

      now super starnu solladheenga. now kaaka starnu sollunga.
      Neemga super star pattatha vijaykku yotutubela fake vote potteenga.
      Fake votenala ungalukku kedachadhu kaaka pattam thaan. Inimelavadhu youtubela olunga vote podunga

    • @MadanKumar-v7f
      @MadanKumar-v7f ปีที่แล้ว

      Namaku yethuku bro superstar powerstar pattam 😅 Thalapathy is a brand🔥❤️

    • @shangarsaravanan
      @shangarsaravanan ปีที่แล้ว

      @@MadanKumar-v7f அந்த தளபதி பட்டமே தலைவர் கிட்ட இருந்து ஆட்டைய போட்டது தான்.
      இளைய தளபதி பட்டம் பழைய நடிகர் சரவணன் கிட்ட இருந்து ஆட்டைய போட்டது.

    • @MadanKumar-v7f
      @MadanKumar-v7f ปีที่แล้ว

      @@shangarsaravanan ama Thalapathy thala supestar lady superstar pattam ellamey avaruthu pesanum pesathaya neee 🤣🤣🤣cringe pannitu 🤣🤣🤣

    • @MadanKumar-v7f
      @MadanKumar-v7f ปีที่แล้ว

      @@shangarsaravanan avaney oru kudikara payan avanuku oru fan base vera😂😂

  • @JHK92
    @JHK92 ปีที่แล้ว +1

    கழுகு?! 🤔
    ஹ்ம்ம்...
    பரவால்லிங்க ஐயா, நாங்க பிணந்தின்னி கழுகாக இருக்க விரும்பவில்லை!
    ஒருபிடி சாதமானாலும், கரைந்துண்ணும்/கூடி உண்ணும் காக்கையாக இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்...👍
    எவ்வளவு உயரம் பறந்தாலும் சரி, நிச்சயம் கீழே வந்துதான் ஆகவேண்டும்.
    நீங்கள் ஏற்கனவே கீழே வந்துவிட்டீர்கள்.
    அது அனைவருக்கும் தெரியும்.
    ஏன், உங்களுக்கும் அது தெரியும்.
    ஆனாலும், ஏனோ உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
    மறந்து, பறந்து கொண்டிருக்கிறீர் கற்பனை உலகில்...
    Mr. 🐎, கற்பனை குதிரையை ரொம்ப ஓடவிடாதீங்க. பின்னர் , வின்னர் அல்ல, ரன்னராகக் கூட வரமுடியாமல் போய்விடும்.
    தலைவரா?!
    தலைவராக இருக்க தைரியம் இல்லாமல், உடல்நிலையை காரணம் காட்டி கழன்று கொண்டவரெல்லாம் தலைவர்...!!!
    திரையில் நடிக்க ஒத்துழைக்கும் உடம்பு, அரசியலில் நடிக்க மட்டும் ஒத்துழைக்காதா?!😉
    ஹ்ம்ம் 🤔...
    அது சரி, இங்கே கட்டுக்கட்டாக [💵💶] கிடைக்கும், அங்கே போனால், 💸 போய்விடும்.
    முதலீடு செய்தால் தானே லாபம் பார்க்க முடியும்.🤑
    5:17 , Opening laam sari, aana finishing sari illaye... Investment ok, but returns?! Alapparai athigama irukkuthu, ungalukku baba, kuselan, darbar, annaththe ya vida, puthuvithamana mudivu kaaththukkittu irukku pola...
    இமயமலை போதெல்லாம், இதுமாதிரி இழிவான பேச்சுக்களை பேசுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ளவா?!
    ஆன்மீகத்தை பிரதானமாக பேசுபவருக்கு, இவ்வளவு ஆத்திரம் எதற்கு?!
    Mr. KM, better ini enga Vijay Anna va vechchi, padam pannatheenga, pannalum, audio launch ku varatheenga, apdi vanthuthaan aaganumna, ippove neenga pesuna pechchikku counter-attack uh ippove utkarnthu yosikka aarambichchurunga...
    Guru sthanaththula ungala vechchi, thirai thurai la enter aana enga Anna voda valarchchiya, avara kuzhandhai la irunthe paaththukkittu irukka, appa sthanaththula/vayasula irukka neenga, avaroda valarchchiya paarththu sandhosha padanume thavira, ippadi sagippuththanmai atra pechchukkalai ellam thavirththirukka vendum...
    Neengalum periya manithar thaan, vayathil mattum...

  • @muthukumar8949
    @muthukumar8949 ปีที่แล้ว +3

    எல்லாம் வியாபார யுக்தி

  • @tamilkingdom7338
    @tamilkingdom7338 ปีที่แล้ว +1

    DMK உடன் சேர்ந்து கிழட்டு கபோதி ரஜனி தளபதியை சீண்டிப்பார்க்கிறான் எனி சினிமாவும் சரி அரசியலும் சரி நம்ம அண்ணன் விஜய் தான் கில்லிடா 😅😅😅 எனி கூட்டத்தை கூட்டி காக்கா கதை சொல்லி ஒப்பாரி வைக்க வேண்டியதுதான் ஹஹஹஹ 😅😅

  • @abikarthik2401
    @abikarthik2401 ปีที่แล้ว +31

    It is sad Vijey fans are ruining Rajini's legacy. Vijey should do something about it.

    • @jattij9025
      @jattij9025 ปีที่แล้ว +8

      Clouds come and go but sun will be there atleast till it's time....rajini is sun here...

    • @sijuantony8119
      @sijuantony8119 ปีที่แล้ว +2

      Rajinikanth tamil nadu super star no-1, 80 crore vanghadhu Vijay no-4 acter 150 crore vanghadhu mental teama

    • @UFCfighter007
      @UFCfighter007 ปีที่แล้ว +3

      He's the one doing it 🤣🤣 he as promotion company to promote him in all social media

    • @vijibabu4452
      @vijibabu4452 ปีที่แล้ว

      Eennda eppathanan neegaga thiruthaporiga encampment cinema thanana?

  • @josewesley4566
    @josewesley4566 ปีที่แล้ว +11

    Rajini Want desperately a Hit now ... Whatever he talk .. End of the day he need a Hit ... He always very smart ..whenever movie release ... Either talk politics or any controversy topic... I saw from this 1996 Childhood to Now ( my child in teenage now ).. I like him lot but... time to retire in ur peak time....

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks ปีที่แล้ว

      Exactly.. last few movies he was meeting his fans and one movie release he talked about politics entry..

  • @rajmony7326
    @rajmony7326 ปีที่แล้ว +5

    தமிழ்நாடைதான் குட்டிச்சுவர் என்று சொல்கிறார்கள் . எட்டிபார்த்தால் கோடிபேர் அதி்ல் பாதிபேரை சிகரெட் ,தண்ணி அடிக்கவச்சி கொன்னாச்சி மீதி இருக்கிறவன் அடிச்சிகிட்டு சாவுங்கடா நான் காசுக்கு அலப்பர , அலவர இதைத்தான் பாட்டு சொல்லுது. இப்போது குடிக்காதீர்கள் என்று சொல்வது நல்ல விஷயம்தான் ஆனால் இது காலம் கடந்த ஞானம் .

  • @saroprabu
    @saroprabu ปีที่แล้ว +58

    தலைவர் பற்றி நாங்க நினைத்ததை நீங்கள் அப்படியே சொல்லிட்டிங்க அண்ணா

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 ปีที่แล้ว +1

    விஜய் சூப்பர்ஸ்டார் என்று தன்னைத்தானே புகழ்ந்து சொல்லாத போது இந்த குட்டிக்கதை எதற்கு?

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 ปีที่แล้ว +4

    Varisu compare pannum bothu 😂 beast is good movie 😊

    • @Narasimha254
      @Narasimha254 ปีที่แล้ว

      Varisu is good story.beast no story only for vijay😊

  • @manojutheman
    @manojutheman ปีที่แล้ว +2

    Ipo thalapathy ivara enna pannaru... superstar nu sonnathu mathavanga...ethuku VJ attack panringa.. first of all, Rajiniku enna kovam VJ mela.. If you have this much hatred, and dare please release movie along with VJ.. then we'll see.. VJ is no 1 in making business.. Rajini had Is times and he's still fighting.. but hatred not required..

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 ปีที่แล้ว +85

    ஆடியோ வெளியிடும்போதெல்லாம் ரஜினிக்கு ஞானம் பொறந்துடும்

    • @RAj-um6et
      @RAj-um6et ปีที่แล้ว +7

      Vera eppo da avarau pesuvaru

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 ปีที่แล้ว +1

      @@RAj-um6et ippo eanda pesuraaru

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 ปีที่แล้ว

      அவனுக்கு பணம்மட்டும்தான் வேணும் தமிழகத்தில எடுத்து கர்நாடகத்துல கம்பனி போட்டு வேலை கொடுப்பான் சொட்ட மண்டையன்

    • @RAj-um6et
      @RAj-um6et ปีที่แล้ว +4

      @@yogafoodlawthamizh7616 pinna daily um ah da pesanum unakku

    • @RAj-um6et
      @RAj-um6et ปีที่แล้ว +5

      @@yogafoodlawthamizh7616 avar movie audio launch avar peaama ungoppava vantha pesuvaru

  • @rasansekaran2037
    @rasansekaran2037 ปีที่แล้ว +1

    என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.இவன் என்ன கிழிச்சுட்டான் விஜய் ஆசைப்பட

  • @NChandramohanChandramohan
    @NChandramohanChandramohan ปีที่แล้ว +22

    என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்

  • @THENI374
    @THENI374 ปีที่แล้ว +2

    நாளை ரஜனியும் விஜய்யும் ஒன்றா நடிப்பார்கள், இது எல்லாம் படம் ஓடுவதற்காக கதை இருவரும் சொல்கிறதுதான். ஊடகங்களுக்கும் உங்களைப்போன்றவர்களுக்கும் ஏதாவது தீனி கிடைக்காதா என தேடும் போது இதை வைச்சு கொஞ்சநாளைக்கு ஓட்டலாம், வேறு தீனி கிடைக்கும்வரை.

  • @kalidassr4366
    @kalidassr4366 ปีที่แล้ว +16

    சார் உங்களுடைய பேச்சு சூப்பரா ஒரே ஒரு விஷயம் எந்த தமிழ் நடிகருக்கு பெருமையா பேசி இருக்கீங்க

  • @vikkivignes936
    @vikkivignes936 ปีที่แล้ว +2

    Rajini pesinathu pakkuvamana speechcha thannthan enra aanava speech poramai avtila ituntha mathippe pojidithu

  • @crochetpatternpdf
    @crochetpatternpdf ปีที่แล้ว +15

    படம் பிளாப் ஆச்சு ரஜினி என்னா ஆவர்னு நெனச்சேன் ஐயோ முடியல

    • @Funcuts3012
      @Funcuts3012 ปีที่แล้ว +4

      Flop aanalum it will reach 150 to 200 cr club bro because Rajini has tha market

    • @ashoka5046
      @ashoka5046 ปีที่แล้ว +2

      Jailer will be Block Bluster movie.

    • @sarvansaru2729
      @sarvansaru2729 ปีที่แล้ว

      Flop aanalum mairu onna achu da venna aana thalaivar thalaivarthanda

    • @anitharajsk8589
      @anitharajsk8589 ปีที่แล้ว

      Beast sura😂😂😂😂

    • @santhoshraj6649
      @santhoshraj6649 ปีที่แล้ว

      Anaathae linga Darbar baba korjadaiyan 😂😂😂😂

  • @Nagarajan-jr2nc
    @Nagarajan-jr2nc ปีที่แล้ว +3

    எல்லாம் வியாபார தந்திரம்
    ரஜினி மைண்ட் வாய்ஸ்: என்னடா பட ப்ரோமோஷன் கு அரசியல் பேச முடியாது.. உடம்பு சரி இல்ல எனக்கு நடிக்க முடியும்... அரசியலுக்கு வர முடியாது நு ரசிகன் கணவு ல வாய்கரிசி போடாசீ...
    இப்போ என்ன பணலாம் ok super star பிரச்சினை யா.. விஜய் தன்ன சூப்பர் ஸ்டார் நு சொல்லல நாளும்.. நாம சண்டையா மூட்டி விட்டா அஜித் ரசிகனும்,நாம ரசிகனும் சேர்த்து பெரிசா ஆக்கி படத்துக்கு விளம்பரமும் ஆச்சி... முட்டால் ரசிகன் கை காச போட்டு முட்டு கொடுத்து படம் நல்லா இல்லானலும் படத்த ஓட வைத்து விடுவான் செம்ம மேட்டர் மா...
    தன்னை நல்லவன்னு எல்லாம் துறந்த ஆன்மிகவாதி என்று தனக்கு தானே தவறாக நம்பி கொண்டிருக்கும் ரஜினி திருந்த போவது இல்லை

  • @balamuruganrengasamy1166
    @balamuruganrengasamy1166 ปีที่แล้ว +2

    நீங்களே எப்படி டா இப்படி நேகட்டியான வாசகத்தை இந்த பதிவிட்டு முட்டு கொடுகுகிறிங்க வெட்கமாக இல்லையா

  • @anandjayapal571
    @anandjayapal571 ปีที่แล้ว +9

    நல்ல தரமான பேட்டி. வாழ்த்துகள்

  • @pspandiya
    @pspandiya ปีที่แล้ว +4

    தமிழக ஆண்களை புகை, மது பழக்கத்தில் ஆழ்த்தியதில் திரு. ரஜினி பங்கு அளப்பரியது. வாழ்த்துக்கள் ரஜினி அவர்களே.

  • @Playfk791
    @Playfk791 ปีที่แล้ว +7

    தலைவரே இங்க அப்படி போல கதை... சர்க்கார் நடிச்ச வில்லன் கிட்ட ஷீட்டிங் ஸ்பார்ட்ல விஜய் அவர்கள் ரஜினிகாந்த்தின் அரசியலும் அவர் வயதையும் அவர் வருகையும் குறித்து அந்த pala.karuppiha நடிகரிடம் கூறியதை அந்த லூசன் TH-cam channel ஒரு interview ல உலரிதல்லிட்டு... இதை விட பெரிய பிரச்சினை நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்க்கு சாதகமாக நடப்பது விஜய் அவர்கள் பாஜகவிற்க்கு எதிராக அவர் திரைப்படத்தில் வசனம் பேசியது... இதில் நடிகர் விஜய் pala.karuppiah விடம் ரஜினிகாந்த்தை பற்றி கூறியது தவறு அதேசமயம் ரஜினிகாந்த் பாஜக விற்கு சாதகமாக இருப்பதும் தவறு... அதே போல் நீங்கள் நினைப்பதும் தவறு ஏனென்றால் நடிகர் சிவாஜிகணேசன் நடிப்பை என்னதான் கமல்ஹாசன் முயன்றாலும் அந்த சிவாஜிகணேசன் நடிப்பை அசைக்க முடியாது
    திரு எம். ஜி. ஆர் வால் சண்டை காட்சி வேரு யார் செய்தாலும் நாம் அவர்தான் நினைவூட்டும்...நடிகர் விஜய் நடனத்திற்கு இனையாக தெலுங்கில் நிறைய நடிகர் நல்ல நடனம் ஆடுகிறார்கள்... இது வடஇந்தியர்களும் அறிவார்கள் அனால் திரு ரஜினிகாந்த் அவரே தனக்கென ஒரு நடிப்பையும் ஸ்டைலையும் உருவாக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் வியக்க வைத்தது மிக பெரிய சவால் அவரை காப்பி அடித்து நடிக்க தமிழ் நடிகர்களுக்கு முழு உரிமை உண்டு ஏனென்றால் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் நடிகர் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் அவரை தவறா விமர்சனம் செய்து பின்னர் அவரை காப்பி அடிப்பது எந்த விதத்திலும் ஏற்றுகொள்ளமுடியாது.... And அமிதாப்பச்சன், தர்மேந்திரா,சிரஞ்சீவி, பாலகிருஷ்ணனா, மம்மூட்டி, மோகன்லால்... மற்றும் கமல்ஹாசன் மாதிரி துணை நடிகர் கதாபாத்திரத்தை ஏற்றுகொண்டு நடிப்பதற்கு திரு ரஜினிகாந்த் அந்த மாஸ் குறைந்த ஆல் இல்லை.... இனி வரும் அனைத்து நடிகர்களுக்கும் ரஜினிகாந்த் ஒரு எடுத்துக்காட்டாக இருந்த...நடிகர் விஜய் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிற்கும் மற்றும் அவர் அந்த சூப்பர் ஸ்டாராக பயணித்த இத்தனை ஆண்டுகால அணுபவத்தை மதிக்க வேண்டும் ஒரு சக சினிமா கலைங்கனாக...

    • @kannana803
      @kannana803 ปีที่แล้ว +1

      But onetheway Vijay salary 200cr
      Rajni salary 80cr

    • @Playfk791
      @Playfk791 ปีที่แล้ว +2

      @@kannana803 இப்போ ரஜினிகாந்த் salary 20cr இருந்தாலும் சிரி ரஜினிகாந்த் தன் நடிப்பை உருவாக்கியவர் இன்னைக்கும் இந்த ஆடியோ விழாவிற்கு ஒரு பெரிய மாஸ் இருக்குனா அந்த ஆள் வேற ரகம்... Compare pannaadhapaa... அந்த ஆளு தமிழ் சினிமாவுக்கு ஒரு கிங்தான்

    • @thirusony9011
      @thirusony9011 ปีที่แล้ว +1

      😂😂😂குதிரை ரேஸில் முதலில் ஓடும் குதிரைக்குதான் மவுசு, மரியாதை அதிகம்?? அதுபோலதான் ஹீரோயிஷம், விஜய் no1 குதிரை????

    • @Playfk791
      @Playfk791 ปีที่แล้ว

      @@thirusony9011 யாருயா நீங்க அட கடவுளே 2k வாபா நீ... அப்போ சோலி முடிஞ்சி என் பேச்சுக்கு ...

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      நண்பரே ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படத்தின் மட்டும்தான் கதாநாயகனாக நடிக்கிறார் மற்ற மொழிகளில் அவர் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றார் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்தி தெலுங்கு படங்களை பாருங்கள் மற்ற மொழிகளில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பதில்லை அவர் நடித்த அனைத்து படங்களும் பார்த்தவன் நான் அது ஏன் என்று எனக்கே புரியவில்லை இந்தி திரைப்படங்களில் நடிக்கும் போது இவருக்கு ஏற்ற முன்னுரிமை தருவதில்லை

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op ปีที่แล้ว +44

    என்னதான் தலை கீழ நின்னாலும் கமலின் பல சாதனைகளை முறியடிக்க முடியாது

    • @mr.r9563
      @mr.r9563 ปีที่แล้ว +11

      இந்தக் கொசுத் தொல்லை ...

    • @maheshk5551
      @maheshk5551 ปีที่แล้ว +6

      Ama kamalin niraya sathanai niraya pengalai yematriya kamal

    • @vallikannanmusic6856
      @vallikannanmusic6856 ปีที่แล้ว +7

      Kamal aaaaaaaaaa..dei Kamal odddaaaaa period la Kodi katti parathavar da thalaivar.l❤❤

    • @maheshk5551
      @maheshk5551 ปีที่แล้ว

      @@vallikannanmusic6856 bro vishayame theriyama pesaranga bro

    • @amalimaria7173
      @amalimaria7173 ปีที่แล้ว

      correct

  • @jeromedavid3951
    @jeromedavid3951 ปีที่แล้ว +21

    Spirituality and good heart makes one man to rise from dust to the throne. The living example is superstar Rajinikanth avl.

  • @s.moorthigounderelandai281
    @s.moorthigounderelandai281 ปีที่แล้ว +17

    சினிமாவில் ஒரு ஒரு தளபதி ஒட்டுமொத்த சினிமாவின் ஒரு தளபதி விஜய் அண்ணா மட்டுமே

    • @Narasimha254
      @Narasimha254 ปีที่แล้ว

      ​@RajanFaustinathu rajini😂.amitab batchan movie copy😂

  • @rushilsn6148
    @rushilsn6148 ปีที่แล้ว +5

    ராஜா சின்ன ரோஜா 1989 ல் வந்தது. அப்போதே " Super Star யாருனு கேட்டா, சின்ன கொழந்தையும் சொல்லும்"
    என்ற பாடல் வரும் . அண்ணாமலை படம் அதன் பிறகு தான் வந்தது

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 ปีที่แล้ว +10

    பீஸ்ட் நஷ்டம் இல்லாத படமாக ஆனதற்கு நெல்சன் காரணமா?

    • @arunsingh3678
      @arunsingh3678 ปีที่แล้ว

      Flop inrapa ma2m nelson karanama?

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 ปีที่แล้ว +3

    Appa ammava tukki potta andakakakaaaa😁

  • @arockiarajarockiaraj9182
    @arockiarajarockiaraj9182 ปีที่แล้ว +8

    விஜய் அண்ணா is பெஸ்ட். இந்த ரஜினி தாத்தா வேஸ்ட்

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      Rajni na yaaru nu theriyumada onakku? Appa support illana Vijay address kooda yaarukkum therinjirukadu.. Mamiyaaru muthukugu soap potu soft porn scenes panni cinema la survive aanavan thaan Vijay.

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 ปีที่แล้ว +28

    தலைவர்் சொன்னது் கதை --- ஆனால் பழமொழி --உயரே உயரே பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகும்மா

    • @lakhi77753
      @lakhi77753 ปีที่แล้ว

      கருடன் பகவான்

    • @iamloki9783
      @iamloki9783 ปีที่แล้ว +6

      பருந்துக்கும் மேலே பறக்கும் ராஜமும் உண்டு
      தளபதி

    • @prakashs974
      @prakashs974 ปีที่แล้ว +2

      Inga yarum kalugu ku soru vekarathu ila...
      Kakka ku than soru vekarom...
      Kakka va deivamavum pakurom...
      Epavum kakka than best..

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty ปีที่แล้ว

      Rajini devadiyapayale

  • @Brisko786
    @Brisko786 ปีที่แล้ว +14

    எப்ப பாரு ரஜினிய மட்டுமே சீண்ட என்ன காரணம் வேறு நடிகர்களே இல்லையா ?

    • @joel_uel
      @joel_uel ปีที่แล้ว

      thaa dei neega thanda theva illama vj ah seendetu irukeega
      ithula patta tha parikuraaganu oppari vera

    • @jdjdjndxnjxjxns3144
      @jdjdjndxnjxjxns3144 ปีที่แล้ว +2

      Dei ellarum Vijay voda valarchiya parthu bayappaduthuru .

    • @annapoorani7117
      @annapoorani7117 ปีที่แล้ว

      Adhan....avar paavam....avar velaya paathutu irundhaaru....

  • @vinodleela4347
    @vinodleela4347 ปีที่แล้ว +20

    About cigarette and drinks Thalaivar should have said before 20years little late❤

    • @joylife428
      @joylife428 ปีที่แล้ว +2

      குறை சொல்லாத ஆளும் இல்லை. Those days there was no media or social media. Those days r different from what u live in this world.

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 ปีที่แล้ว

      Petta?

    • @sangeetharavikumar7880
      @sangeetharavikumar7880 ปีที่แล้ว

      Well said. It's too late.

  • @VeluKrish-d6d
    @VeluKrish-d6d ปีที่แล้ว +4

    Vasul King Thalapathy da

  • @amalimaria7173
    @amalimaria7173 ปีที่แล้ว +1

    இலருக்கு ஏவ்வளவு பணம் கைமாறியதோ புகழ்ந்து பேச.நாம தான் அப்பாவி .நடிகர்களை பெரிசா தூக்கி விடுறது.படிச்ச யிருக்கும் இவ்வளவு மதிப்புஷகொடுக்கிறோமா?

  • @WhoAmI-bo3pm
    @WhoAmI-bo3pm ปีที่แล้ว +3

    Kakka Thalapathy
    😂😂😂
    Sunnimavanee 😂😂😂

  • @TekyChan
    @TekyChan ปีที่แล้ว +9

    எதுக்கு சார் நீங்க இதுல விஜயை சம்பந்தப்படுத்தனும்? யார் கூடயும் இதனை முடிச்சுப் போட்டு பாக்காதீங்கனு ரஜினியே சொல்லிட்டாரு

    • @cinemakirukkan6622
      @cinemakirukkan6622 ปีที่แล้ว +1

      இதுல Vijay ku தான் பெருமை... Rajini different level, the next different level of talent like siva karthikeyan can touch that level.. Not the normal

  • @hitechsolution3229
    @hitechsolution3229 ปีที่แล้ว +12

    Super star THALAPATHY ketara da yanda ipdi irukinga one and only THALAPATHY matum dhan avaruku 🔥

    • @harishphanterzz5310
      @harishphanterzz5310 ปีที่แล้ว +1

      First Sarath Kumar start the issue. Then the brainless thalapathy fans (not thalapathy) continues

    • @RaJeShKuMaR-jf5wu
      @RaJeShKuMaR-jf5wu ปีที่แล้ว

      😂😂😂

    • @vasudevan2917
      @vasudevan2917 ปีที่แล้ว +1

      Vijay padam onu paathu fan aaitu mokka ya irunthalum oda vaipanga. Ungaluku enna sambalama varuthu athuku🤣. Aana avan anga kodi la porantutu irupan

    • @harishphanterzz5310
      @harishphanterzz5310 ปีที่แล้ว

      @@vasudevan2917 moretthu Kelvi bro👌✨

    • @vinothd6985
      @vinothd6985 ปีที่แล้ว +1

      காக்கா ஸ்டார் ஜேசப் விஜய் சூப்பர் 🤪😝🤪

  • @vinothd6985
    @vinothd6985 ปีที่แล้ว +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥

  • @akilanvinod5258
    @akilanvinod5258 ปีที่แล้ว +16

    காக்கா கழுகு
    புராணக் கதைகளின்படி காக்கையைத்தான் நாம்
    வணங்குகின்றோம்.
    கையெடுத்து கும்பிடுவது காக்கைக்குதான்
    கழுகுக்கு அல்ல

    • @lovelyprakashi
      @lovelyprakashi ปีที่แล้ว +5

      Neenga karudar kelvipattathu illaiya. Perumalin vaganam

    • @akilanvinod5258
      @akilanvinod5258 ปีที่แล้ว +3

      @@lovelyprakashi காக்கைக்கு இருக்கும் மவுசு கழுகுக்கு இல்லையே

    • @lakhi77753
      @lakhi77753 ปีที่แล้ว +1

      கருடன்...

    • @lakhi77753
      @lakhi77753 ปีที่แล้ว +2

      காக்கா போர் வைப்போம் ....கருடனை வணங்குவோம்....

    • @leellaaaa977
      @leellaaaa977 ปีที่แล้ว +2

      Koil kumbaabishegathukku Eagle thaan kumbuduvaanga...
      Kaakava kumbuda maataanga..

  • @nithyatharani3599
    @nithyatharani3599 ปีที่แล้ว +1

    Ayya enga thalapathi kakka vaaga irunthaalum avar tamil kaakka super star pattam tamil potta pitchai

  • @goviraj7949
    @goviraj7949 ปีที่แล้ว +18

    ஒரு இளைய தளபதி உருவாக 10 வருஷம் ஆகும்,ஒரு தளபதிஉருவாக 25 வருஷம் ஆகும்,ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் உருவாக ஒரு யுகமே தேவைபடும்.

  • @balajibala7261
    @balajibala7261 ปีที่แล้ว +1

    ரஜினிக்கு கடைசியா வந்த படமெல்லாம் ஓடல அதனால் தான் இந்த பேச்சு...

    • @skarasu951
      @skarasu951 ปีที่แล้ว +1

      Adhu ilai nanba ipo elarum vijay anna pakam thirumburanga because he is coming for politics so avara pathi thapa rajini fans da portrait pana ovvoru vote ah kuraiyum 💙 but vijay anna kandipa makkaluku naladhu seivar ✌🏻️

  • @sampathviji2291
    @sampathviji2291 ปีที่แล้ว +3

    Jailer Vikram maathiriye eduthu erukkanunga

  • @ShivaKumar-se2ic
    @ShivaKumar-se2ic ปีที่แล้ว +50

    Vijay acting la super star aaganum Political la CM aaganum 🤷🏻‍♂️aasa aana schol mudichitu clg pora Vijay anna fans maturity aaiduvanga avaruku thariyama pochi pavam 🤭🤭

    • @nazzalgrylls1403
      @nazzalgrylls1403 ปีที่แล้ว +3

      You talk like you know all

    • @ShivaKumar-se2ic
      @ShivaKumar-se2ic ปีที่แล้ว

      @@nazzalgrylls1403 You talk and make me understand 😵

    • @sssew3424
      @sssew3424 ปีที่แล้ว +3

      உற்று நோக்கினால் உன்னுடைய பெரிய உருட்டு

    • @ShivaKumar-se2ic
      @ShivaKumar-se2ic ปีที่แล้ว

      @@sssew3424 சரி தான் பா

    • @sssew3424
      @sssew3424 ปีที่แล้ว +2

      @@ShivaKumar-se2ic sorry நண்பா.50 வருசமா திமுக அதிமுக ஆட்சியில் மக்கள் நக்குணது தான் மிச்சம்.சோ அதான்

  • @DeepakDeepak-jn4iz
    @DeepakDeepak-jn4iz ปีที่แล้ว +11

    Rajini wants Vijay's response

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 ปีที่แล้ว +1

    Tamilnadu makkal tha eamali tha knowledge kittathu ada 70 vaisu illa 96 vaise iruntha papanka avala eamali

  • @madurey1039
    @madurey1039 ปีที่แล้ว +14

    For me if rajni is genuine person he will ignore all this issue but i see rajni want to show he is the best and super star..sad better kamal

    • @selviilairaj1895
      @selviilairaj1895 ปีที่แล้ว +5

      It is very simple rajini is very selfish he doesn't wat to give his place other actor he already afraid after seeing vikram ulga nayagan 🎦 🤣kaka or Kalagu all bird ad thir own wing to fly not the only super star mind it

    • @rabiyayasin826
      @rabiyayasin826 ปีที่แล้ว

      @@selviilairaj1895 crct

    • @msv28-12
      @msv28-12 ปีที่แล้ว +1

      Kamal's legacy live long.. not Rajini's..

  • @prabhusam3407
    @prabhusam3407 ปีที่แล้ว +1

    Stage managed 😀, X Superstar challenges Superstar in Action 🤷🏻‍♂️

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 ปีที่แล้ว +24

    அற்ப பட்டத்தை விட்டு விட மனம் இல்லாத முதுமை அறிவு நிலையில் இருப்பவர் ஆன்மீகம் சார்ந்தவர், இவரால் எப்படி மக்கள் நலன்.....?😮😮😮

    • @prabhusa81
      @prabhusa81 ปีที่แล้ว +7

      Andha aarpaa pattathuku thaan thalapathy aaalayaran

    • @thirusony9011
      @thirusony9011 ปีที่แล้ว

      😂😂😂😂அந்த மசுரு பட்டத்தை அவர் கேட்கலயே பிரதர்?? விஜய் வாயால சொல்லிருந்தா நிச்சயமா கோபப்படலாம்??? விஜய் எப்போதும் யார் பேசினாலும், ஏம்பா அப்படினு சைகை தான் காட்டுவாரு??? வள, வளன்னு பேசமாட்டார்?? முக்கியமா தன்னை நம்பின ரசிகனை ஏமாத்த மாட்டார்??? அவர் காக்கைதான்??? சேர்ந்து வாழும் கூட்டம் காக்கை?? தன் பசிக்கு மட்டுமே கீழே வரும் கழுகு??? சரிதானே?? தனக்கு பசி, படம் வெளிவரணும், ஓடணும், அதுக்கு மட்டுமே வெளி வரும் கழுகு??? விஜய் காக்கைதான்????

    • @Nagarajan-jr2nc
      @Nagarajan-jr2nc ปีที่แล้ว +1

      எல்லாம் வியாபார தந்திரம்
      ரஜினி மைண்ட் வாய்ஸ்: என்னடா பட ப்ரோமோஷன் கு அரசியல் பேச முடியாது.. உடம்பு சரி இல்ல எனக்கு நடிக்க முடியும்... அரசியலுக்கு வர முடியாது நு ரசிகன் கணவு ல வாய்கரிசி போடாசீ...
      இப்போ என்ன பணலாம் ok super star பிரச்சினை யா.. விஜய் தன்ன சூப்பர் ஸ்டார் நு சொல்லல நாளும்.. நாம சண்டையா மூட்டி விட்டா அஜித் ரசிகனும்,நாம ரசிகனும் சேர்த்து பெரிசா ஆக்கி படத்துக்கு விளம்பரமும் ஆச்சி... முட்டால் ரசிகன் கை காச போட்டு முட்டு கொடுத்து படம் நல்லா இல்லானலும் படத்த ஓட வைத்து விடுவான் செம்ம மேட்டர் மா...
      தன்னை நல்லவன்னு எல்லாம் துறந்த ஆன்மிகவாதி என்று தனக்கு தானே தவறாக நம்பி கொண்டிருக்கும் ரஜினி திருந்த போவது இல்லை

    • @joel_uel
      @joel_uel ปีที่แล้ว

      @@prabhusa81 antha kevalamana pattam enaku venamnu 2012 laiye vj solitaaru poi paaruda venna

    • @joel_uel
      @joel_uel ปีที่แล้ว

      @RajanFaustin antha mairu pattathuku evanum aasapadala neegathanda oppari vaikureenga

  • @priyas6508
    @priyas6508 ปีที่แล้ว +1

    Dai Rajini not use and help for anyone simply Rajani daughters Two two marriage oly.. More money spend grand ahh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭

  • @thalapathyvlog8165
    @thalapathyvlog8165 ปีที่แล้ว +4

    👑✨Thalapathy da daii ✨♥️🔥

    • @vinothd6985
      @vinothd6985 ปีที่แล้ว +1

      விக்கு மாமா காக்கா ஸ்டார் 😀😂😀

  • @picsbyme_thabo
    @picsbyme_thabo ปีที่แล้ว +1

    Paavam expire aagapora neradhila kakka kalugu nu tu🤦🏻‍♀️ Raajali onu iruku marandhidadheenga🔥

  • @vssekar7560
    @vssekar7560 ปีที่แล้ว +17

    எப்பவும் தலைவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்ற யார் வந்தாலும் காக்கா ஸ்டார் தான்

    • @ThanaThamilan
      @ThanaThamilan ปีที่แล้ว +1

      Rajini than paarka Kaakka mathiri irukaaru 🤦

    • @Narasimha254
      @Narasimha254 ปีที่แล้ว

      ​@@ThanaThamilan😂true makeup manikkam😂

    • @ThanaThamilan
      @ThanaThamilan ปีที่แล้ว +1

      72 vayasula Enna super star? Avar mela mariyaathai irukku,
      But Pension edukira time , ipa um naan that super star na thappu thane?
      Thalapathy ku super Star paddam thevajilla, but he is the nr 1

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 ปีที่แล้ว

      Ramavaram thottam than super star

    • @nithyatharani3599
      @nithyatharani3599 ปีที่แล้ว

      Nija vaalkaiyilum super star a iruntha parava illa

  • @brittandd8281
    @brittandd8281 ปีที่แล้ว +2

    Thalaivar mass

  • @swethaammu5782
    @swethaammu5782 ปีที่แล้ว +25

    அசிங்கமான ஒரு பாடலுக்கு இசை அமைத்த அனிருத்துக்கு முத்தம் கொ😭😭😭😭டுக்க வேண்டிய தான்

    • @annapoorani7117
      @annapoorani7117 ปีที่แล้ว

      😂

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 ปีที่แล้ว +2

      Naan ready paatu oru kaaviya paadal apuram rasigan padathula vara paatu

    • @shazsu
      @shazsu ปีที่แล้ว

      Rajini k parati parati paadal Vanda avru happy

  • @VijayVilvathi-pf6zb
    @VijayVilvathi-pf6zb ปีที่แล้ว +2

    Kakkavathada namba ellarum vanangarum kaluga illa yenga thalapthi kakkavave irukkattum ellarum vanangara edathula irukkaru kaluga pola pathungara edathula illa

  • @Palanisamy-ni6jd
    @Palanisamy-ni6jd ปีที่แล้ว +11

    Super star mass, magic, magnetic

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว

    போதும்டா சாமி...
    அனிருத் ரீல் அந்து போச்சு...!
    இதெல்லாம் ஒரு இசை...?
    அப்போ இசையை என்னன்னு சொல்வதாம்....???