TPM Tamil Song No.462 - Jeba Aavi Arulum Deva....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • James 1:12
    “Blessed is the man who perseveres under trial, because when he has stood the test, he will receive the crown of life that God has promised to those who love him.”

ความคิดเห็น • 50

  • @sonasarees710
    @sonasarees710 4 ปีที่แล้ว +11

    ஜெப ஆவி அருளும் தேவா
    ஜெபதீபம் என்னிலும் எரிந்திடவே
    ஜெபசிந்தை தாரும் தேவா
    ஜெயித்து நான் உம்முடன் வீற்றிடவே
    நொறுங்குண்ட இதயத்தை ஊற்றிடுவேன்
    நருங்குண்ட ஆவியில் அமர்ந்திடுவேன்
    கருத்துடன் வேண்டுதல் செய்திடய்யா
    திருபாதம் அனுதினம் வந்திடுவேன்
    இரத்தமும் வியர்வையாய் சிந்தினீரே
    கர்த்தா நீர் ஊக்கமாய் வேண்டுகையில்
    இராபகல் உம்மண்டை ஜெபித்திடவே
    வரம் தர இயேசுவே இரங்கிடுவீர்
    விரும்பிடும் நன்மையை நான் செய்திட
    கிருபையை நல்கிடும் என் தேவனே
    வெறுத்திடும் தீமையை வென்றிடவும்
    ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை
    மண்ணிலே வாழ்ந்திடும் நாள் வரையும்
    கண்ணீரைத் தண்ணீராய் ஊற்றிடுவேன்
    உன்னத உந்தனின் மனமிரங்கி
    விண்ணப்பம் கேட்டென்னை ஆசீர்வதியும்
    எக்காள நாதமும் கேட்டிடவே
    விழித்துமே ஜெபித்து நான் காத்திருப்பேன்
    பழுதற்ற தூயா உம்மை சந்திக்க
    வழுவாமல் காப்பீர் உம் திருவடியில்

  • @francinamary4067
    @francinamary4067 หลายเดือนก่อน

    Praise the Lord🙏

  • @rubanpaul9136
    @rubanpaul9136 4 ปีที่แล้ว +2

    என்னை மிகவும் கலங்கவைத்தப் பாடல் வெறுத்திடும் தீமையை வென்றிடவும் ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை ஆமேன்

  • @RojaV-t9e
    @RojaV-t9e 5 หลายเดือนก่อน

    Amen hallelujah😢

  • @franciszion3928
    @franciszion3928 4 ปีที่แล้ว +3

    Jeba aavitharrom amen

  • @janarthanang2996
    @janarthanang2996 3 ปีที่แล้ว +1

    ஆமென் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 5 ปีที่แล้ว +4

    Amen amen amen 🙏🙏🙏💓💓💓

  • @babysharmila9538
    @babysharmila9538 6 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம். நவமணி ஒடிசா

  • @mayarai6444
    @mayarai6444 4 ปีที่แล้ว +6

    Praise the lord 🙋

  • @mahendiranr8521
    @mahendiranr8521 3 ปีที่แล้ว +2

    Super song very nice Song love this song very very much and it is hit song praise the Lord amen

  • @ushaa4007
    @ushaa4007 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @saralsaral4997
    @saralsaral4997 4 ปีที่แล้ว +2

    ஆம்ஜெப ஆவிஊற்றும்தேவா

  • @umaaumma3898
    @umaaumma3898 4 ปีที่แล้ว +5

    Super song

  • @cookwithcathu7900
    @cookwithcathu7900 3 ปีที่แล้ว +1

    One of my all time favorite song amen

  • @danialm4844
    @danialm4844 4 ปีที่แล้ว +4

    Hearing this song let us start to pray

  • @jagatheeshm5868
    @jagatheeshm5868 4 ปีที่แล้ว +5

    Glory to God

  • @sathishhema2924
    @sathishhema2924 6 ปีที่แล้ว +13

    என்னை கலங்கவைத்த பாடல் Jesus loves you

  • @jagatheeshm5868
    @jagatheeshm5868 5 ปีที่แล้ว +8

    Prayer brings victory

  • @rajmohan6143
    @rajmohan6143 5 ปีที่แล้ว +5

    Nice song .......praise the Lord

  • @n.vinothkumar5483
    @n.vinothkumar5483 6 ปีที่แล้ว +10

    Price the Lord

  • @varuninisansala3105
    @varuninisansala3105 6 ปีที่แล้ว +7

    Best song I have ever heard

  • @suseelaphilip2012
    @suseelaphilip2012 5 ปีที่แล้ว +8

    Praise the Lord!!

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 4 ปีที่แล้ว +1

    Lamb of Jesus

  • @audyogcompany4145
    @audyogcompany4145 6 ปีที่แล้ว +6

    God is my master

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 4 ปีที่แล้ว +2

    Amen

  • @livingstonk3133
    @livingstonk3133 4 ปีที่แล้ว +1

    wow great song , hart breaking song 🙏🙏🙏 🙏🙏😇

  • @amossamson8210
    @amossamson8210 4 ปีที่แล้ว +2

    Great song indeed. All glory to God alone!

  • @pastordeva1827
    @pastordeva1827 4 ปีที่แล้ว +1

    Pr deva super 👍🙏

  • @LeonaMary2909
    @LeonaMary2909 7 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus Christ❤

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 4 ปีที่แล้ว +1

    Prasie to Jesus

  • @MDbikemechanicalmr
    @MDbikemechanicalmr 4 ปีที่แล้ว +2

    Indha song padumbothu Azhugai vandhurum

  • @priyasundari6027
    @priyasundari6027 ปีที่แล้ว

    Jesus loves you 😁😁😁

  • @raja.draja.d954
    @raja.draja.d954 4 ปีที่แล้ว +3

    Praise the Lord Anna thanks for this song

  • @RajKumar-ef7nz
    @RajKumar-ef7nz 6 ปีที่แล้ว +11

    Beautiful song .. praise him with whole heart

  • @mahalakshmi-ce6oy
    @mahalakshmi-ce6oy 6 ปีที่แล้ว +8

    Praise the lord jeba aavi thanga Appa.amen

  • @lawerencev9552
    @lawerencev9552 5 ปีที่แล้ว +2

    Jesus heals

  • @UDAYKUMAR-rf2ht
    @UDAYKUMAR-rf2ht 2 ปีที่แล้ว +1

    Nice

  • @chitra2491
    @chitra2491 4 ปีที่แล้ว +1

    Good

  • @anuchellam2208
    @anuchellam2208 4 ปีที่แล้ว +3

    Bro சேனையின் கர்த்தர் அவர் song upload pannunga

  • @suddharshanithiyagaraja1604
    @suddharshanithiyagaraja1604 ปีที่แล้ว +1

    Roja enaku omg that

  • @gracewilson4158
    @gracewilson4158 2 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏

  • @tamilvishanthinibaby3849
    @tamilvishanthinibaby3849 4 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @kprajaeabimoses8781
    @kprajaeabimoses8781 5 ปีที่แล้ว +7

    Praise the Lord

  • @pandip3107
    @pandip3107 5 ปีที่แล้ว +6

    Praise the lord

  • @lawerencejesus9250
    @lawerencejesus9250 6 ปีที่แล้ว +6

    Praise the Lord