VIJAYudan Nerukku Ner - Exclusive Interview | Full Show | Thalapathy Vijay | Nelson | BEAST | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 14K

  • @suntv
    @suntv  11 หลายเดือนก่อน +126

    Watch the Arabic Kuthu Lo-Fi Version video - th-cam.com/video/KftWewSqQOY/w-d-xo.html

  • @nitheeshstoys2103
    @nitheeshstoys2103 3 หลายเดือนก่อน +482

    Any one after goat 🐐?

  • @jayasuriyasuriya8072
    @jayasuriyasuriya8072 2 ปีที่แล้ว +22003

    இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சில பார்க்க முடியலனு ரொம்ப வருத்தப்பட்டன்😭 இப்போது இதை பார்த்த உடன் மகிழ்ச்சியா இருக்கு 🥰 ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @violetsuganthi
      @violetsuganthi 2 ปีที่แล้ว +380

      இதற்கு வருத்தம் வேறா

    • @R0B_IN
      @R0B_IN 2 ปีที่แล้ว +79

      Yovv tamilrockers lee potaingaa yaa 1.6gb ku..🤣🤣🤣 onuu ilaaanaa angaayee thedaadha edhayume ona suthii paaruu ilaame pakathula dha irukummm namma dha theda matom...

    • @karthikvallavan4491
      @karthikvallavan4491 2 ปีที่แล้ว +38

      Nanum

    • @ponkumar.p3851
      @ponkumar.p3851 2 ปีที่แล้ว +25

      Me

    • @Whereismyway001
      @Whereismyway001 2 ปีที่แล้ว +38

      @Ashwin Kumar Lakshmikanthan😁😎 🤡🤣

  • @JTS_Akhil
    @JTS_Akhil 2 ปีที่แล้ว +3928

    Nelson Bro, Nenga Kekura Ovvoru Questions kum , Thalapthy Enna Answer panna porarunu Curious ah Irunthuchu.. Nice Combo.. So happy to see Thalapathy after 10 years

  • @nightcrawler864
    @nightcrawler864 ปีที่แล้ว +837

    Vijay Off screen- Ice ❄️
    Vijay On screen- Fire 🔥

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 ปีที่แล้ว +7429

    *தளபதி விஜய் அண்ணா அவர்களின் நிகழ்ச்சியை TH-cam -ல் பதிவு செய்த SUN TV கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்*

    • @imsaccurao
      @imsaccurao 2 ปีที่แล้ว +33

      Thalapathy💓🔥

    • @infotaker2420
      @infotaker2420 2 ปีที่แล้ว +276

      யாரெல்லாம் இவன் கம்மன்ட் எல்லா சேனல்லையும் பாக்குரிங்க
      👇

    • @swordking2080
      @swordking2080 2 ปีที่แล้ว +42

      🤣🤣🤣🤣 Ella comment boxlayuma

    • @Anonymous08982
      @Anonymous08982 2 ปีที่แล้ว +56

      Intha kosuthola thangalaya enga vanthalum pinadiyae varuthu🤣🤣

    • @NonStopMediaIn
      @NonStopMediaIn 2 ปีที่แล้ว +12

      Hindi promotion romba worst ah irukke ne ean ithai pathi pesave matengra.

  • @liontiger1703
    @liontiger1703 2 ปีที่แล้ว +188

    Very matured talk from vijay Anna.
    He said "everyone is working hard to give success".... What a humble opinion. Really he is big hearted.

    • @rajamariyappan5696
      @rajamariyappan5696 2 ปีที่แล้ว +8

      Brother he has almost 25 years of industry experience he knows how to talk. Definitely he should be having more maturity

  • @GuruVidhyakar
    @GuruVidhyakar 2 ปีที่แล้ว +6231

    Thalapathy 's Football and Flute - Kutty story was superb .... ❤️

    • @itzmelk7763
      @itzmelk7763 2 ปีที่แล้ว +14

      It's GV

    • @doordie3933
      @doordie3933 2 ปีที่แล้ว +25

      Chadda postponed jersey postponed now beast 🤣🤣🤣
      Power of KGF 2 🔥🔥💥

    • @vanakkamboss8468
      @vanakkamboss8468 2 ปีที่แล้ว +24

      Ivlo naal yen idhelaam unga thalapathy solala. Sun pictures production la vara moviesna matum dhan interviewslaam kudupaaraa??

    • @RIPPEREDITZ
      @RIPPEREDITZ 2 ปีที่แล้ว +53

      @@doordie3933 yoo comedy piece 😂 ingaiy uu m vanthituyaa 🤣 yoo yaru nee rendu padam clash kedaiyaathu da Aamai 🤣🐢🐢🐢KGF AND BEAST 😈

    • @vennilamohannithin8872
      @vennilamohannithin8872 2 ปีที่แล้ว +29

      இந்த அறிவுரையை கேட்டதும் பூட்பால் காற்றை எவ்வளவு அடைத்தாலும் வெளியே விட்டு கொண்டே இருந்ததாம்...பின்பு அது பஞ்சர் என்று ஊசியால் தைத்து அதை காயபடுத்த ஆரம்பித்து விட்டனர்.......பின்புதான் அந்த பூட்பால் உணர்ந்தது எல்லாருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று அதை புரியாமல் அடுத்தவரிடம் சென்று அவர்களின் அறிவுரையை கேட்பது என்பது நமக்கு தேவையான அறிவுரைகள் நம்மிடம் தான் இருக்கும் பிறரிடம் இருந்து பெறப்படும் அறிவுரை அவர்களின் தன்மைக்கேற்றார்போல் இருக்கும் என்று உணர்ந்தது.... இப்போது அதன் தனித்துவத்தை அறிந்த பூட்பாலை சிறுகுழந்தைகளும் விரும்புவதை பார்த்து ஆனந்தத்தில் சிறந்து விளங்குகிறது....(தனித்துவதிர்க்காக ஒரு குட்டி உதாரணத்தை கதை வடிவில், விரும்பியவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்)

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +122

    படத்தை விட இந்த இன்டெர்வியூ கோடி மடங்கு வேற லெவல் யோ தளபதி அண்ணா உன்னோட படம் ஓடினாலும் ஓடாமல் போனாலும் சரி நீங்க எப்பவுமே எங்க மனசுல இருப்பிங்க என்னோட வாழ்கைல ஒரு முறையாவது உங்களை நேரில் பார்த்து hug பண்ணனும் அவ்ளோ புடிக்கும் தளபதி உங்களை 💕

    • @manjupri
      @manjupri 11 หลายเดือนก่อน +1

      Ennakku athe thaga

    • @prem91
      @prem91 11 หลายเดือนก่อน +2

      @@manjupri என்னுடைய ஆசைகள் எதுவுமே இதுவரை நிறைவேறியது இல்லை நண்பா அடலீஸ்ட் இந்த ஆசையாச்சும் நிறைவேறும் என்று ஆசையா இருக்கு அதோட உங்க ஆசையும் நிறைவேறும் வாழ்த்துக்கள் நண்பா

  • @arulnivya1169
    @arulnivya1169 2 ปีที่แล้ว +228

    நெல்சன் அவர்களோட புன்னகை கலந்த கேள்விகள் அழகாக இருந்தது...அதைவிட தளபதியோட தெளிவான பதில்கள், காமெடி ஆ பேசினது குட்டி கதை சொன்னது பாடல் பாடியது எல்லாமே அழகு...செம்மயா இருந்தாரு... தளபதி 😘😘😘💐💐💐♥

  • @satheeshshanmu
    @satheeshshanmu 2 ปีที่แล้ว +5380

    Much needed motivation at the right time ❤️

    • @nv-dw6cp
      @nv-dw6cp 2 ปีที่แล้ว +18

      Hi anna akka👋

    • @mrps9563
      @mrps9563 2 ปีที่แล้ว +14

      Hi akka anna

    • @avanthipriya2220
      @avanthipriya2220 2 ปีที่แล้ว +8

      Hello nengalum papingala i am Bigg fan of u sathish Anna shanmu anni ungala enaku romba pudikum

    • @saranyadevi2856
      @saranyadevi2856 2 ปีที่แล้ว +5

      Hi..ur a oly youtuber command,rply la correct ahh pannringa.. super keep it up..

    • @kipidappappap314
      @kipidappappap314 2 ปีที่แล้ว +1

      Yen? Thandavalatula thalaya vachukuttu irukiya

  • @MG19877
    @MG19877 2 ปีที่แล้ว +106

    Watching Thalapathy after a long time in a TV interview... Sharp and polite.. 48 mins worth gold interview ... All the best for Beast success

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon 2 ปีที่แล้ว +27

    🔥🔥குட்டி ஸ்டோரி மற்றும் சாதாரணமான பேச்சு, உடை, சிம்பிள் அவ்ளோதாங்க இதுக்கு மேல ஒரு மனுஷன் பேமஸ் ஆகுறதுக்கு ஒன்னும் வேணாம்க தானவே பேர் புகழ் வரும் அதான் தளபதி விஜய் அண்ணா 🔥🔥💗💗

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 2 ปีที่แล้ว +260

    இந்த show ல தளபதி ரொம்ப அருமையா பேசினார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
    ரொம்ப interest டா பார்த்தேன்

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 2 ปีที่แล้ว +243

    இந்த நிகழ்ச்சியை பார்க்கமுடிவவில்லை என்று ரொம்ப கவலைப்பட்டேன் இப்போது தான் தெரிகிறது உண்மை விவரங்கள் ☮️பீஸ்ட்💥

  • @SK-wq5qy
    @SK-wq5qy 2 ปีที่แล้ว +277

    Thalapathy ❤️❤️❤️..voice😍😘 Nelson vere maari vere maari👍😊😊😄

  • @manjulaprarthana5772
    @manjulaprarthana5772 2 ปีที่แล้ว +132

    I am from karnataka
    My fevert hero❤
    thalapathy Vijay👑❤
    Your smile and your voice l like soooooo 😍😍❤❤

  • @Rajeshkumar-oy5hu
    @Rajeshkumar-oy5hu 2 ปีที่แล้ว +58

    எல்லாரும் தாம்பா hard work பன்றாங்க.. Sema words thalaivaa.. ❤

  • @mokeshdoc4017
    @mokeshdoc4017 2 ปีที่แล้ว +546

    இந்த உலகில் நெல்சனைப் போன்றவர்கள் அதிகம் தேவை. அவ்வளவு ஜாலியான நபர்❤️❤️

    • @trollop05-y6zz
      @trollop05-y6zz 2 ปีที่แล้ว +14

      Neenga avaru kooda irrunthu pathingala bro 😅 don’t think like this

    • @chandru1244
      @chandru1244 2 ปีที่แล้ว

      @@trollop05-y6zz ivan moosam nu sonna mattum udane pallu p**ndaya ilichitu aama solringa ....nallavanu sonna kuda irunthiya Boombuniya nu kekrathu .....chi

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 ปีที่แล้ว +7

      கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க bro

  • @SpicySamayals
    @SpicySamayals 2 ปีที่แล้ว +949

    Best fun and motivation interview😍😍😍😍thalapathy ❤❤❤❤

    • @doordie3933
      @doordie3933 2 ปีที่แล้ว +6

      Chadda postponed jersey postponed now beast 🤣🤣🤣
      Power of KGF 2 🔥🔥💥

    • @SpicySamayals
      @SpicySamayals 2 ปีที่แล้ว +10

      @@doordie3933 yaro 10 pera adichi DON anathu illa nanga nanga adika porathae antha DON uh than 🔥 BEAST MODE ON

    • @Vkynesh-o2d
      @Vkynesh-o2d 2 ปีที่แล้ว +1

      @@staraquarium6555 I will support ❤️

    • @mkmoorthy-official
      @mkmoorthy-official 2 ปีที่แล้ว

      To know about actress padmapriya sex story Read anitha padma brinda Novel written by A.L.Suriya

  • @mageswarikarunanithi8006
    @mageswarikarunanithi8006 ปีที่แล้ว +10

    Engal nenjil kuti irukkum thalapathy vijay Anna... ❤️❤️❤️😘😘😘😍😍😍🫂

  • @oneside_kadhalan5060
    @oneside_kadhalan5060 2 ปีที่แล้ว +183

    நான் இந்த நிகழ்ச்சி பார்க்க தவறிவிட்டேன் என வருந்தினேன் இந்த வீடியோ பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் பல - விஜய் அண்ணா

  • @barathkumarr226
    @barathkumarr226 2 ปีที่แล้ว +447

    Around 1hour interview.... My face was full of smile. Totally mind fresh with his speech. Absolutely Blissful 😘😍🥰

    • @geethap5393
      @geethap5393 2 ปีที่แล้ว +3

      Yes....

    • @abihari4604
      @abihari4604 2 ปีที่แล้ว +2

      Yes

    • @soundaryashiva9250
      @soundaryashiva9250 2 ปีที่แล้ว

      Yep

    • @raa245
      @raa245 2 ปีที่แล้ว

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @GJNadar
      @GJNadar 2 ปีที่แล้ว

      @@raa245 Thalapathy pillai vamsam nu yeppadi therium

  • @thalaivaahari3653
    @thalaivaahari3653 2 ปีที่แล้ว +282

    நா சர்ச்சுக்கு போவ மசூதிக்கு போவ கோவிலுக்கு போவ எல்லா சாமியும் ஒண்ணுதான் விஜய் அண்ணா நீங்க வேற லெவல் 🙏🙏🙏

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 ปีที่แล้ว +10

      Aanalum innum sila echanga avar per Joseph Vijay ngratha vechi politics pandraanunga

    • @jeyasee066
      @jeyasee066 2 ปีที่แล้ว +2

      Business

    • @isaiyoduilavarasan4620
      @isaiyoduilavarasan4620 2 ปีที่แล้ว +4

      @@jeyasee066 உங்க மனசுல கை வச்சு அந்த மாதிரி சொல்ல முடியுமா ( எல்லா கடவுளையும் மதிக்கிறேன்) ன்னு❤

    • @ramsenjoy8381
      @ramsenjoy8381 2 ปีที่แล้ว +5

      Vijay goes only to church 😂💨

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 2 ปีที่แล้ว +1

      @@ramsenjoy8381 Vijay goes to church only just compromise with other religious that's all otherwise people think different way. He respect is own religion rather then other religion this is comman with every popular stage people's
      Jesus is living God.

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 ปีที่แล้ว +26

    படம் எப்படி இருக்கு தெரியல ஆனா விஜய் sir ரோட நடிப்பு டான்ஸ் வேர் லெவல் ❤☺️👍👍👍👍👍

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +210

    Vijay has been proving his calmness , gentleness and clear thinking with every interview.

  • @aakhashbalaji
    @aakhashbalaji 2 ปีที่แล้ว +231

    This interview is a Wholesome Vibe😍❤️
    Thalapathy is so calm and composed ❤️🔥
    Nelson's timing sense is so funny and the way he handled Thalapathy is really Good👌

  • @MrKalaiarasan007
    @MrKalaiarasan007 2 ปีที่แล้ว +1162

    தடுமாறாத, வேகமான பேச்சு தளபதியோட மெச்சூரிட்டி செம🔥🔥

    • @sajeeadyah2004
      @sajeeadyah2004 2 ปีที่แล้ว +22

      Vegama pesa Ava ena Eminem ah?

    • @gunothamraj2840
      @gunothamraj2840 2 ปีที่แล้ว +25

      @@sajeeadyah2004 otta odachuduve..... Pudikalana enda paakuringa 🐢

    • @sathyasathya5852
      @sathyasathya5852 2 ปีที่แล้ว

      p

    • @rajirvin1
      @rajirvin1 2 ปีที่แล้ว +3

      @@gunothamraj2840 True Vijay fan... ithe maathiri sandai podunga.

    • @Vkynesh-o2d
      @Vkynesh-o2d 2 ปีที่แล้ว

      💓💓💓

  • @MADSCAPELLO
    @MADSCAPELLO 2 ปีที่แล้ว +356

    Thalapathi Vijay is really a down to earth person. Very kind hearted and outspoken. We are lucky to have a person like him.

  • @rohitkr.sahani8841
    @rohitkr.sahani8841 2 ปีที่แล้ว +1523

    If you miss an opportunity, don't fill your eyes with tears, it will hide ur another better opportunity in front of you , best line - Thalapathy Vijay 🥰🙏🔥

    • @vinubose835
      @vinubose835 2 ปีที่แล้ว +5

      Ivaroda padam pathal opportunity ellam vittu fan ayi savum

    • @HulkMan02
      @HulkMan02 2 ปีที่แล้ว +10

      @@vinubose835 Podang goyyale 😂

    • @raa245
      @raa245 2 ปีที่แล้ว +1

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @raa245
      @raa245 2 ปีที่แล้ว +1

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @arung3196
      @arung3196 2 ปีที่แล้ว +2

      @

  • @isaiyoduilavarasan4620
    @isaiyoduilavarasan4620 2 ปีที่แล้ว +297

    எல்லாருமே கஷ்டப்பட்டு தானே படம் எடுக்குறாங்க_ Golden words from Thalapathy ❤👏👏👏

  • @ungammoi
    @ungammoi 2 ปีที่แล้ว +76

    Everybody talking about Vijay sir, but Nelson sir did a really tremendous job. Asking bold questions. Idha paathu, next Thalaivar interview kudathalum after 169, aachiryapadradhtukku onnum illa. Nice job!

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +411

    தொலைக்காட்சியில் பார்ப்பதை விட யூ -டியூப்பில் இந்த வீடியோவை பார்ப்பதே நல்லா இருக்கு🔥🔥🔥🔥

    • @rishi3268
      @rishi3268 2 ปีที่แล้ว +13

      no ads😅

    • @cena975
      @cena975 2 ปีที่แล้ว +6

      Ama கமென்ட் லாம் பாக்கலாம்😂😂

    • @ganesana8588
      @ganesana8588 2 ปีที่แล้ว +2

      Yes correct

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 2 ปีที่แล้ว +80

    தங்கம் சார் நீங்க ❤love you thalapathy

  • @Judypriyanka720
    @Judypriyanka720 2 ปีที่แล้ว +435

    Who became very happy seeing Vijay Anna driving.... Me!!!! 😍
    He's such a calm person

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 2 ปีที่แล้ว +54

    those who tell nelson didn't make any effort on beast should watch this interview. the way a top actor of our cinema tells a director is clever what else does he get as compliment as a fanboy of that actor. Nelson is a true fanboy of thalapathy.

  • @DineshChaudhary-vy6dj
    @DineshChaudhary-vy6dj 2 ปีที่แล้ว +59

    Thank you very very much sun tv for providing english subtitles . I wait for this interview but i don't expect english subtitles ,so thank you again. I am die hard fan of vijay thalapathy from Maharashtra

  • @subhasissarkar6014
    @subhasissarkar6014 2 ปีที่แล้ว +204

    I am a north indian guy..I didn't understand a single word of tamil but I start caption mode on and just watch just because of THALAPATHY VIJAY Sir..My Favourite..❤❤

    • @anishasubbu3292
      @anishasubbu3292 2 ปีที่แล้ว +1

      Cool

    • @agilan1994
      @agilan1994 2 ปีที่แล้ว +9

      Ethane per da inthe maari kelambi irukkeenge ?

    • @holyfaithm742
      @holyfaithm742 2 ปีที่แล้ว

      🥰

    • @anithae.r2197
      @anithae.r2197 2 ปีที่แล้ว

      Actually i couldn't find this "caption mode " option. Now i realized there is a mode called caption mode in youtube😂.

  • @kumaranvj5590
    @kumaranvj5590 2 ปีที่แล้ว +281

    நிதான பேச்சு
    எளிமையான தோற்றம்
    அழகான சிரிப்பு
    ஒரு மனிதன் எவ்வளவு உயரம்
    சென்றாலும் மற்றவர்களை
    மதிக்கவும்
    அவர்களின் மனம் புன்படாதவாரு இருக்கும் குணமும் உள்ள ஒருவன்
    இருந்தால் அவனே தலைவன் ,,,
    என்றும் அன்புத் தளபதியின் வழியில் 💞💓💖❤️💕💜

    • @SGAnalyst
      @SGAnalyst 2 ปีที่แล้ว +4

      100rs Biriyani for a guest
      But, How much are your foreign cars?

    • @balajiviratbalaji0023
      @balajiviratbalaji0023 2 ปีที่แล้ว +4

      Camera va off pnidu paru appo therium

    • @kumaranvj5590
      @kumaranvj5590 2 ปีที่แล้ว +2

      @@balajiviratbalaji0023 camera va off pannita onnume theriyadhu pa,,,

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 2 ปีที่แล้ว +7

      @@SGAnalyst அது அவரோட திறமைக்கு கிடைத்தது, எந்த பெரிய நடிகர் வெளிநாட்டு கார் வச்சுகல, எத்தனை வசதிகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரிந்தவர் போற்றுதலுக்குறியவர் தான்!

    • @kumaranvj5590
      @kumaranvj5590 2 ปีที่แล้ว

      @@SGAnalyst neenga epdy v2ku guest vandha lake's kanakula Cost pannuvingala,,,,

  • @nanditahalder3543
    @nanditahalder3543 ปีที่แล้ว +44

    Thank God I got the chance to watch it with subtitles, as I don't know Tamil, but I love Tamil, and this guy, Amma, what to say, I'm happy to see him expressing little by little as I already knew that he's very reserved kind of person, no wonder why I love him so much

  • @selva_08
    @selva_08 2 ปีที่แล้ว +392

    Thalapathy humour is fabulous!👌🏻💓😘

    • @staraquarium6555
      @staraquarium6555 2 ปีที่แล้ว +4

      விஜய் ரசிகர்கள் என்னுடைய சேனலுக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள்.
      இதுவரை ஆதரவு தந்த விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕
      படம் 600 கோடி வசூல் செய்ய விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @ssktimes
    @ssktimes 2 ปีที่แล้ว +126

    What a clear and mature reply. No self hype, No overconfidence, Limited reaction to all questions. Awesome.

  • @RaviKiran_Me
    @RaviKiran_Me 2 ปีที่แล้ว +415

    If you miss an opportunity don't fill your eyes with tears. It will hide another better opportunity right in front of you.
    I'm moved by this quote. Thanks Thalapathy for being such an inspiration.

    • @rajirvin1
      @rajirvin1 2 ปีที่แล้ว +3

      It's an unknown quote

    • @manojjansz7635
      @manojjansz7635 2 ปีที่แล้ว +1

      Thaliva your great 👍

    • @RoshanMohanty7
      @RoshanMohanty7 2 ปีที่แล้ว

      Please tell me time stamp of this quote

    • @raa245
      @raa245 2 ปีที่แล้ว

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 ปีที่แล้ว +132

    தொலைகாட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி மாதிரி இல்ல நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஜாலியா பேசுறமாதிரி இருந்தது ஆரம்பம் முதல் முடிவு வரை கொஞ்சம் கூட சளிக்கவே இல்லை சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍

    • @tamilparallel6264
      @tamilparallel6264 2 ปีที่แล้ว +3

      Artificial to the core

    • @abhishekhange7777
      @abhishekhange7777 ปีที่แล้ว

      Bhot Accha interview hai ! Vijay sir should make good physic for thalapathy 67 . Khud Hindi voice dubb karna chaiye his voice is so good ❤🤗👏

  • @itz_vijay3858
    @itz_vijay3858 2 ปีที่แล้ว +333

    Look at Thalapathy Vijay sir.. He is such a positive vibe that can look at him and listen to him whole day..😍🙏 He shared his Honest feelings with public even it is a private thing. Nelson anna has done a great job to handle Thalapathy 😂🔥 Thank u sun pictures for this interesting interview of him after 10 yrs. 🙏

  • @ultimatetroll3293
    @ultimatetroll3293 2 ปีที่แล้ว +198

    இந்த நிகழ்ச்சிய TH-cam ல விட்டதுக்கு ரொம்ப நன்றி sun tv💖

  • @mohecham
    @mohecham 2 ปีที่แล้ว +197

    Oru life nanba ..happy ah irupom🤗..spread postivity ❤️

  • @umajain7899
    @umajain7899 2 ปีที่แล้ว +81

    Thalapathy is so cute 💕🧿 His eyes are so pretty! Nazar na lag jaye ! Such a baby face he has. 💕💕💕🧿

    • @jungkook9720
      @jungkook9720 2 ปีที่แล้ว +6

      True 😀✨

    • @sweettooth3980
      @sweettooth3980 2 ปีที่แล้ว +2

      47:02 😏❤️

    • @thalapathylove723
      @thalapathylove723 2 ปีที่แล้ว +3

      MY love ❤️❤️❤️❤️❤️❤️🧿🧿👑

  • @marudhuac6796
    @marudhuac6796 2 ปีที่แล้ว +414

    தளபதி என்றாலே எளிமை தான்
    பேச்சிலும் சரி உருவத்திலும் சரி... 🥰😍

    • @rajinirajan7464
      @rajinirajan7464 2 ปีที่แล้ว +4

      Athu rajini fansku ellorukum irukum iyalbu

    • @BLACK-ch8dt
      @BLACK-ch8dt 2 ปีที่แล้ว +1

      Super

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 2 ปีที่แล้ว +1

      Salary il?

    • @rajirvin1
      @rajirvin1 2 ปีที่แล้ว +1

      @@Ashokkumar-fn5de Ayyo.. avaru fans laam latchathipathi. Avaru salary romba kammi

    • @birunthavanamt3592
      @birunthavanamt3592 2 ปีที่แล้ว +2

      Yes Thalapathi is very simple ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😍🥰

  • @creativeartszone7333
    @creativeartszone7333 2 ปีที่แล้ว +305

    Its a very engaging and casual discussion. Thalapathy being so humble after reaching such great heights is truly inspiring 👍👍👍

    • @rajirvin1
      @rajirvin1 2 ปีที่แล้ว +2

      Being humble is basic human quality for your information

  • @abhiaj8760
    @abhiaj8760 2 ปีที่แล้ว +47

    Kerala THALAPATHY fans💪💥
    .
    .എല്ലാവർക്കും വിഷു ആശംസകൾ 😁👌

  • @suryadevraj-ii7fx
    @suryadevraj-ii7fx ปีที่แล้ว +8

    Nelson sir mind voice : epd ball potalum adikiraru pa ....... Vijay sir evlo genuine ah answer pandraru

  • @sujithsnair339
    @sujithsnair339 2 ปีที่แล้ว +150

    Nelson being nelson in front of vijay is absolute gold😍

  • @skrisku
    @skrisku 2 ปีที่แล้ว +81

    He has kind of become a matured and ensures he is not hurting anyone even by mistake.. God bless him and I am proud to be his fan since his beginning.. would love to meet him one day.. and I had never wished that with anyone.. surprisingly.. seekiram paarpen for sure..

  • @Anonymous-zz9xq
    @Anonymous-zz9xq 2 ปีที่แล้ว +216

    Enna maathiri..TV la paaka mudiyama ponavanga yarachum irukkingala.. Most awaited 😍

    • @user-dw6jm8wt6l
      @user-dw6jm8wt6l 2 ปีที่แล้ว +1

      Tamilrocke iruka bayamen 🤝🤦‍♂️🤣

    • @rajirvin1
      @rajirvin1 2 ปีที่แล้ว

      SunNxt laye free la paakalam. No login 🤦‍♂️

  • @vanessafeltham1202
    @vanessafeltham1202 2 ปีที่แล้ว +19

    Awesome interview 👏👏👏👏👏Vijay sir humble handsome simple awesome amazing actor can actually sing and has a beautiful voice 👏👏👏love sir from Ghanaian based in London 🙏🙏

  • @josepjo2036
    @josepjo2036 2 ปีที่แล้ว +231

    நான் அஜித் ரசிகன் நிஜமாகவே அருமை ரொம்ப பிடிச்சு இருக்கு விஜய் sir நெல்சன் மனசுல நிக்கிராங்க beast படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐 நானும் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். வாழு வாழவிடு!!! நன்றி.

    • @Sri_17_
      @Sri_17_ 2 ปีที่แล้ว +2

      😍😍

    • @sureshmurugan9048
      @sureshmurugan9048 2 ปีที่แล้ว +6

      வாழு வாழவிடு இப்படி எழுதனும் நண்பா சக தமிழன் தளபதி

    • @Thalapathy_4r
      @Thalapathy_4r 2 ปีที่แล้ว +2

      வாழு வாழவிடு
      கொஞ்சம் திருத்தம் செய்யுங்க நண்பா

    • @spreadlovecreationsvlogs9062
      @spreadlovecreationsvlogs9062 2 ปีที่แล้ว +1

      வாழு வாழ விடு

    • @niranjadevi6986
      @niranjadevi6986 2 ปีที่แล้ว

      Super bro

  • @harshgarg1832
    @harshgarg1832 2 ปีที่แล้ว +249

    I am searching whole internet for Vijay sir's interview finally here it is with subtitles 😀😀.Vijay sir you don't know how much we love you 😊😊

  • @rojarose2966
    @rojarose2966 2 ปีที่แล้ว +62

    தளபதி ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @VV-rm4nu
    @VV-rm4nu 4 หลายเดือนก่อน +38

    Came here after watching GOAT. What a man, what an actor! 🧡🧡🧡

  • @tasnimattre6906
    @tasnimattre6906 2 ปีที่แล้ว +67

    Thank you so much🙂 for adding subtitles I'm a Thalapathy fan and I love Vijay & I'm from Bangladesh🇧🇩 I was very much excited for his interview. It's just like a casual convo! when Nelson sir and Vijay sir together:) Thank you💜 @suntv and please continue giving English subtitles while releasing an interview on TH-cam🙏

  • @sheikpersonal2808
    @sheikpersonal2808 2 ปีที่แล้ว +82

    Being AK fan, I got huge respect on Vijay
    Enjoyed every minute of interview. Great job by Nelson , possibly the most dare & wanted questions asked
    Vijay so cool, Genuine.... Hatsoff and all the best wishes for Beast.....
    God bless

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 2 ปีที่แล้ว +567

    தலயை வெறுக்காத தளபதி ரசிகனின் வாழ்த்துக்கள்!...😊🪄

  • @vaninandish
    @vaninandish 10 หลายเดือนก่อน +8

    ನಾನು ಕನ್ನಡದವರು ನಿಮ್ಮ ಅಭಿಮಾನಿ ನಿಮ್ಮ ಮಾತು ❤ಅತ್ಯುತ್ತಮ ಪ್ರೇರಣೆ 😊 I like it

  • @rajakannan7727
    @rajakannan7727 2 ปีที่แล้ว +245

    கடைசியாக விஜய் sir ரோட போக்கிரி படம் பற்றிய நேர்காணல டிவியில் பார்த்த நியாபகம் இன்றும் என் மனதில் உள்ளது❤️❤️❤️

  • @keerthanapriyanalladurai8922
    @keerthanapriyanalladurai8922 2 ปีที่แล้ว +125

    திரை தீ பிடிக்கும்...வெடி வெடிக்கும்...ஒருத்தன் வந்தா படை நடுங்கும்...🥺❤apt waiting for beast🔥

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk 2 ปีที่แล้ว

      🔥🔥 Beast mass action film a iruka poguthu 🔥

    • @sajeeadyah2004
      @sajeeadyah2004 2 ปีที่แล้ว +1

      Yean jaladhosama cold ah padai nadunga

    • @tamilarasu2834
      @tamilarasu2834 2 ปีที่แล้ว

      Kgf 2

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว +212

    இந்த மாதிரி இன்டர்வியூ நல்லா இருக்கே....வாழ்த்துக்கள் நெல்சன்

  • @yashwithlove
    @yashwithlove ปีที่แล้ว +16

    Beautiful acting ....❤️One of my favorite actor ❤️ handsome smile

  • @BarathxBarath
    @BarathxBarath 2 ปีที่แล้ว +200

    Oru life-nga Jolly-ah Irunga..
    Take is easy , make it easy
    -Thalapathy Vijay ❤️

    • @staraquarium6555
      @staraquarium6555 2 ปีที่แล้ว

      விஜய் ரசிகர்கள் என்னுடைய சேனலுக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள்.
      இதுவரை ஆதரவு தந்த விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕
      படம் 600 கோடி வசூல் செய்ய விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @jonathjo262
    @jonathjo262 2 ปีที่แล้ว +349

    அவரோட முகம் கவலை மறக்க வைக்கும் அவர் பேச்சு தன்னம்பிக்கை தரும் ❤️ இந்த மனசுக்கே நீங்க பல வருஷம் நல்லா இருக்கணும் தலைவா நாங்க உங்களை கொண்டாடிட்டே இருக்கணும்🥰😍
    பெருமையுடன் சொல்லலாம் நாங்க தளபதி விஜய் Fan அப்டினு🥺❤️
    தலைவா 🔥

  • @jericopraveen2503
    @jericopraveen2503 2 ปีที่แล้ว +7338

    படம் பாத்திட்டு நெல்சன் பேசின பேச்ச பாக்க வந்தவங்க எத்தன பேரு 😂😂😂😂😂

  • @mythijeeva5738
    @mythijeeva5738 2 ปีที่แล้ว +29

    I felt relax by watching this interview..humble thalapathy 🙌🔥🔥proud fan❤

    • @universalpalace9326
      @universalpalace9326 2 ปีที่แล้ว +1

      Be proud of ur parents

    • @HulkMan02
      @HulkMan02 ปีที่แล้ว

      ​@@universalpalace9326 same to you also

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 ปีที่แล้ว +37

    யாருக்குமே கிடைக்காத சான்ஸ் நெல்சனுக்கு கிடைச்சிருக்கு. 🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilnation3776
    @tamilnation3776 2 ปีที่แล้ว +39

    நெல்சனுக்காகதான் விஜய் நேர்கானலுக்கு ஒத்துகொண்டுள்ளார்..நன்றாக இருவருக்கும் ஒத்துபோகிறது…

  • @syedbashudeen8799
    @syedbashudeen8799 2 ปีที่แล้ว +156

    Thalapathy is looking like a Boss... Real Beast....
    - Die hard Vijay fan

  • @viratbala5555
    @viratbala5555 2 ปีที่แล้ว +123

    3.27 goosebumps 🔥🔥🔥🤩🤩 thalapathy

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 2 ปีที่แล้ว +91

    I never seen a Vijay like this... this shows how's the comfort level with Nelson... Nice to see Vijay like this... Good interview 👍 weldon Nelson

  • @555karthick
    @555karthick 2 ปีที่แล้ว +111

    that smile from Thalapathy......Simply Superb❤❤❤

    • @jeganjegan9078
      @jeganjegan9078 2 ปีที่แล้ว

      I always like vijay. I like you. I love you.

  • @princelee5439
    @princelee5439 2 ปีที่แล้ว +1233

    நான் தல ரசிகன் இருந்தாலும் தளபதி அவர்களின் வெளிப்படையான பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மற்றும் நெல்சன், தளபதி இருவரின் பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 👍👍👍

    • @pavipavi3547
      @pavipavi3547 2 ปีที่แล้ว +9

      Super

    • @way2forever
      @way2forever 2 ปีที่แล้ว +7

      Thank you

    • @saravanankumar476
      @saravanankumar476 2 ปีที่แล้ว +6

      Mansusan bro 😎

    • @bala9947
      @bala9947 2 ปีที่แล้ว +4

      Tq bro

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 ปีที่แล้ว +14

      Me.also.ak fan but Vijay Anna ivlo jollya pesi paathathu illa romba rare manusan simplea irukapla

  • @ayim8873
    @ayim8873 2 หลายเดือนก่อน +16

    Any one after 27th October 2024.... ??

    • @krithiksatheesh
      @krithiksatheesh 20 วันที่ผ่านมา +1

      It's my birthday 🎂

  • @vimalm1619
    @vimalm1619 2 ปีที่แล้ว +135

    Screen ல பாக்குற தளபதிக்கும் இந்த நிகழ்ச்சில பாக்குற தளபதிக்கும் சம்பந்தமே இல்ல I love THALAPATHY 😘

  • @priyajayaraj1212
    @priyajayaraj1212 2 ปีที่แล้ว +169

    Interview was so nice from starting to the end. Vijay charmness will never fade. Nelson is so witty. We need such interviews from big stars .

  • @cc_god7774
    @cc_god7774 2 ปีที่แล้ว +740

    The line "you miss an opportunity, don't fill your eyes with tears. It will hide another opportunity in front of you" I really loved ❣️ it✨🖤

    • @anush1912
      @anush1912 2 ปีที่แล้ว +7

      Only success people will and can say success line... None of the failure person or his words came into lime light..
      So don't take it as a serious matter

    • @dronff74
      @dronff74 2 ปีที่แล้ว +3

      What if vijay missed the opportunity of actor ??

    • @ajeshmathew70
      @ajeshmathew70 2 ปีที่แล้ว +2

      Apo ithan first time kekre apdi thane

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 2 ปีที่แล้ว +6

      @@anush1912 behind that success lot of failures will be there no one can succeeded in a single step pls make a note

    • @anush1912
      @anush1912 2 ปีที่แล้ว +3

      @@rockmanitcr2007 I got only a little piece anyway will write on it... 👋👋

  • @aashishgeorge5678
    @aashishgeorge5678 2 ปีที่แล้ว +8

    Thalapathy is so cute
    Thalapathy and Nelson fun is vera maari

  • @arjunvj
    @arjunvj 2 ปีที่แล้ว +106

    12:52 ameen peer dargah 😮🥺 So happy to hear that kadapa in Vj's Voice 😍😘❤️
    Love from Andhra ❤️
    I don't Know Tamil.. Just watching for only VJ Sir and his words , motivation.
    It's too hard 😔😢 to watch this video with subtitles.. From this day I will start to learn Tamil only for Vj Sir

  • @foursidetamil
    @foursidetamil 2 ปีที่แล้ว +362

    கேள்வி பதிலை தாண்டி, இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் எதார்த்த புன்னகையை கண்டிப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள் _சிறப்பு...
    (இது உங்கள் Four Side சேனல்)

  • @முபாரக்-ஞ7ஞ
    @முபாரக்-ஞ7ஞ 2 ปีที่แล้ว +39

    தளபதியின் குரலை கேட்கும் போது ....அப்படி ஒரு எனர்ஜி... ❤️ ❤️ ❤️ ❤️

  • @Maduraiwarrior302
    @Maduraiwarrior302 2 ปีที่แล้ว +8

    Un monjiya pathale siripu siripa varuthu pa sema thalaiva😂😂😂

  • @habis3026
    @habis3026 2 ปีที่แล้ว +100

    அந்த சிரிப்புக்கு தான் சார் நாங்க அடிமை ❤️❤️❤️

  • @SathishNP
    @SathishNP 2 ปีที่แล้ว +864

    நெல்சன் அப்டியே ஒவ்வொரு தளபதி ரசிகனோட பிரதிபலிப்பா இருக்காப்ள... செம்ம செம்மனே..🔥🔥🔥

    • @staraquarium6555
      @staraquarium6555 2 ปีที่แล้ว +6

      விஜய் ரசிகர்கள் என்னுடைய சேனலுக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள்.
      இதுவரை ஆதரவு தந்த விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕

    • @shalinishalu3868
      @shalinishalu3868 2 ปีที่แล้ว

      Yes bro..

    • @balasubramaniyanr2108
      @balasubramaniyanr2108 2 ปีที่แล้ว

      Nelson is a sombu of vijay. Thats y

    • @ganisathvika3355
      @ganisathvika3355 2 ปีที่แล้ว

      AZ p

  • @patrickedwin7804
    @patrickedwin7804 2 ปีที่แล้ว +333

    இவ்வளவு நாள் தளபதி படத்துல மட்டும் தான் ஹீரோனு நெனச்சி இருந்தேன்... ஆனா தளபதி real life லா யும், He is the Real Hero... 💞💞💞 I am very Inspired sir... 😍😍 Love you Sir... 💕💕💕💕

    • @SGAnalyst
      @SGAnalyst 2 ปีที่แล้ว +6

      100rs Biriyani for a guest
      But, How much are your foreign cars?

    • @raksanaraksana2915
      @raksanaraksana2915 2 ปีที่แล้ว +1

      👍 yes

    • @SGAnalyst
      @SGAnalyst 2 ปีที่แล้ว +4

      @@raksanaraksana2915
      In real life he is not hero.
      Please justify how do you think real life hero.
      I can say examples why he is not a hero in real life.

    • @vinothkumar-qu8rr
      @vinothkumar-qu8rr 2 ปีที่แล้ว

      @@SGAnalyst example's?? Real hero??

    • @raamravinan4635
      @raamravinan4635 2 ปีที่แล้ว

      @@SGAnalyst உனக்கு என்ன பிரச்சனை கவெடு்த்தா வாங்கினாங்க? புடிச்சா பாரு புடிக்கலைண்ணா போயிடு. வந்தி்டாரு பெரிய மசிரு மாதிரி

  • @anandhups4259
    @anandhups4259 2 ปีที่แล้ว +19

    cute reaction 😽 thalapathy😊 kobham varum💗😌 11:35

  • @karthikselvaraj4276
    @karthikselvaraj4276 2 ปีที่แล้ว +165

    Apart from a director , Nelson proved that he is a best Anchor.
    We saw several Anchors from medias that gives over hipes to Actors. But , he is giving limited respect to Vijay nowhere crossed the limits. Congratulations Nelson.

  • @mssrinivasan6747
    @mssrinivasan6747 2 ปีที่แล้ว +63

    விஜய் ஓபன் ஆக பேசியது மகிழ்ச்சியாக இருந்தது நெல்சன் கேட்கிற கேள்வி விதம் விஜய் பதில் அளிக்கும் விதம் இரண்டும் சூப்பர் சூப்பர் 👏👏👏👏

  • @MrinalsBlog
    @MrinalsBlog 2 ปีที่แล้ว +1286

    Thalapathi is so inspiring

    • @kireeti1120
      @kireeti1120 2 ปีที่แล้ว +6

      Yes 🙏

    • @dancersureshvlogs7556
      @dancersureshvlogs7556 2 ปีที่แล้ว +4

      Am inspiring u to bro because am your subscriber. Tk you

    • @zeenafernandes8422
      @zeenafernandes8422 2 ปีที่แล้ว +1

      Absolutely right

    • @gunmetalhimalayan9137
      @gunmetalhimalayan9137 2 ปีที่แล้ว +1

      Machane evdem ethiya 🥰🥰

    • @intothewild5804
      @intothewild5804 2 ปีที่แล้ว +4

      Zero level acting capabilities. Same as your presentation in your vlogs 😂😂. ഞേൻ മൃണേൽ..... (ഞാൻ മൃണാൾ) എന്ന് പറയുന്ന പോലെ !

  • @rathipanimalar6335
    @rathipanimalar6335 2 ปีที่แล้ว +3

    விஜய் சார் உங்க வெளிபடியான பேச்சுப் ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கு பிடித்த ஹிரோ அன்றும் இன்றும் என்றும் விஜய் சார் 💞💖🙏 பீஸ்ட் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் 💞

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      பனிமலர் எனும் உங்க இனிமையான தமிழ் பெயர் வேற லெவல் சகோ

  • @ganapathysubramanian8642
    @ganapathysubramanian8642 2 ปีที่แล้ว +81

    தளபதி னா கமர்சியல் தான் .....படம் எப்படியாவது நல்லா இருக்கனும்.......SMILE. LOVE. ACTION...SENTIMENT....எல்லாம் இருக்கனும்

  • @Ashish15Mathew
    @Ashish15Mathew 2 ปีที่แล้ว +343

    Man this Nelson is so instantaneous. Expecially the last statement . ..can you drop me . Ha ha . Best ever interview handled humorously covering all controversies with out insulting or harming any one . That's called an Interview

    • @nadarajnada1399
      @nadarajnada1399 2 ปีที่แล้ว +2

      Super singer

    • @vs354
      @vs354 2 ปีที่แล้ว +10

      Script questions n answers always be good 😂😂😂

    • @divyasundhar2409
      @divyasundhar2409 2 ปีที่แล้ว +1

      @@nadarajnada1399 avanga nikil mathaew

    • @vijaytony594
      @vijaytony594 2 ปีที่แล้ว +1

      Ya exactly 💯👍

    • @peterrajrockz3437
      @peterrajrockz3437 2 ปีที่แล้ว

      Padam pathacha bro 😁

  • @paramasivam8252
    @paramasivam8252 2 ปีที่แล้ว +85

    எங்க விஜய் அண்ணா எப்போதுமே அழகு & தன்னடக்கம் 💓💓😍😍

  • @srilankantamizhan632
    @srilankantamizhan632 2 ปีที่แล้ว +142

    Thalapathy Vijay sir, thank you for the motivational message. And what you said was so true. It really helps not dwell on the bad things in the past and focus on the present