அற்புதம். பிற சிறுவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவரின் முகத்தில் பக்தியின் முதிர்ச்சி காணப்படுகிறது. வாழ்க பல்லாண்டு. இவரைப்போன்றவர்கள் வருங்காலத்தில் சனாதன தர்மம் எந்தத்தொய்வும் இல்லாமல் தொடர்ந்து பயனிக்க பெரும் துணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவரைப்பெற்ற பெற்றோர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். வாழ்க பாரதம்.
Fantastic. Mr. Sreevardhan. Your singing packs BAKTI, COMPASSION, AND ECSTACY ESPECIALLY IN THIS MORNING PAPANASAM SIVAN AYYA'S KRITI L. THANK YOU VERY MUCH
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை || உமை நாயகனை திருமயிலையின் இறைவனை || அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம் கவர் சம்புகபாளியை || ஒன்றுமே பயனில்லை என்று உணர்தபின் பலனுண்டேன்பார் ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார் அன்று செயலழிந்தல மறு பொழுது சிவன் பெயர் நாவில் வாறதே ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||
அண்ணாமலையார் திருவருளால் தம்பி நன்றாக பேருடனும் புகழுடனும் வாழ வேண்டுகிறேன். நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்.
இந்த சிறுவன் இறையருளால் புகழ் தாங்கிய பக்தனாக வருவான். வாழ்க வளமுடன்
🙏
மயிலையே கயிலையாக விளங்குகிறது. உங்கள் அனைவரையும் சிவகணங்களாகக் கண்டு வணங்குிறேன்.
சிவ சிவா 🙏
Very nice super om namasivaya
Om 🕉 🕉 namasivaya vayga valamudan ananta kodi namaskaram
Good Rendition. God bless the singer. 👌👌👌🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய!! All the best to Shri Srivardhan Satish!!
சிவனருள் பெற்ற பெரியவன்
வாழ்க.வளர்க.நமசிவாய
அற்புதம். பிற சிறுவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவரின் முகத்தில் பக்தியின் முதிர்ச்சி காணப்படுகிறது.
வாழ்க பல்லாண்டு. இவரைப்போன்றவர்கள் வருங்காலத்தில் சனாதன தர்மம் எந்தத்தொய்வும் இல்லாமல் தொடர்ந்து பயனிக்க பெரும் துணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவரைப்பெற்ற பெற்றோர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
வாழ்க பாரதம்.
நன்றி🙏
அன்று ஶ்ரீ D K ஜெயராமன் பாடியதைக் கேட்டநினைவு. தீர்காயுசு
🙏
🙏
அருமை உங்களுக்கு அபரா திறமை உள்ளது பகவானே உங்க கூட வருவார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om namashivaya
Nice. All the best to the young boy. May God bless him🙏
நமசிவாய நாமம் நல்வாழ்க்கை தரும்
🙏
மிக பிரமாதமாக பாடுகிறார்
நன்றி🙏
மிகவும் அருமை. ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
ராதேக்ருஷ்ணா
திருச்சிற்றம்பலம் 🙏
எவ்வளவு அழகாக சிறப்பாக பாடுகிறான். கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது
Divine Voice & Supporting instruments played very perfectly 🙏🙏🙏🙏🙏 Om Namanshivaaya Thiruvananthapuram 🙏🙏🌹🌹🌹🌹
Thank you 🙏
Super very nice song singing that boy
Valzha valarga
What a great talent and it’s gods blessings to this bkatha shiromami and very happy to see him ❤
Thank you🙏
மிருதங்க நாதம் பிரமாதம் ❤
Jai sri ram
Om namo narayanaya
Om nama shivaya
🙏🙏🙏🙏
🙏
Fantastic. Mr. Sreevardhan. Your singing packs BAKTI, COMPASSION, AND ECSTACY ESPECIALLY IN THIS MORNING PAPANASAM SIVAN AYYA'S KRITI L. THANK YOU VERY MUCH
Thank you Sir🙏
excellent divine mind blowing atumyiyana pathivu very young devotee but mature in god wisdom knowledge bless you all devotees
Thank you🙏
அருமை..அருமை... வாழ்க.. வாழ்க.. வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு...
நன்றி🙏
Aum Namah Shivaya
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏
Very Devine.
Excellent singing. Lord Kapaleeswar and Mother Karpagambal bless this youngster
Thank you🙏
May the Lords of Lord Ayyappa bless the prodigy child
Swami Saranam 🙏
What a great culture in Tamilnadu!
Thank you🙏
Divine singing 👏. Best wishes🎉.
Thank you🙏
ஓம் உமா மகேஸ்வரா அருமை அருமை தம்பி அவர் உனக்கு துனை இருப்பார்
நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||
ஒன்றுமே பயனில்லை என்று
உணர்தபின் பலனுண்டேன்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே
ஆதலினால் மனமே இன்றே
சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||
🙏
Very pleasing
Thank you🙏
Super super. Jai sri ram
ராம் ராம் 🙏
Excellent rendition and super song. Mind blowing voice also. Congratulations Kutty. God bless you.
Thank you 🙏
Thank you 🙏
Lord shiva will bless you 🙏
Thiruchittrambalam 🙏
God bless you
🙏
Om Namah Shivaya
Thiruchittrambalam 🙏
அருமை
🙏
Very divine
🙏
Excellent 🎉 God bless you 🙏
Thank you🙏
Excellent performance👍👍👍👍👍👍
Vry nice
🙏🙏சிவ சிவ🌹 🙏❤❤❤❤❤
🙏🙏 சிவ சிவா
Om namashivaya
Om Namanshivaaya hara hara Mahadev🙏🙏🙏
Thiruchittrambalam🙏
❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
🙏
Check the date of the event
Excellent Best wishes to that boy who sang super Ohm Namasivaya
Thank you so much🙏
God is with this boy. Great talent. Keep it up.
Thank you so much🙏
Very nice sir Namaskar sir.
Excellent
Thank you so much 🙏
Sooper Sooper Voice
Thank you🙏
Om nama shivaya 🙏 🙌 ✨️
Thiruchittrambalam🙏
Super
Siva Siva !!!!! Arumai !!!!!
Thank you🙏
❤❤❤ Impeccable Rendition ❤❤❤
Thank you🙏
Super 👌 👍 namaste
Thank you🙏
We are so blessed
Shivaya nama om
Ohm Namah Shivya 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Good divine
Thank you🙏
Divine singing
Thank you🙏
Super👏🙏
Thank you🙏
🙏🙏🙏
Mind blowing
Thank you🙏
🙏
🙏