அம்மா எங்க மாமனார் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது அவங்க இருக்கும்போது நாங்க நல்லா இருந்தோம் அவங்க இறந்ததுக்கு அப்புறம் நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் அம்மா அது எதனாலே தெரியலமா அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா கொஞ்சம் சொல்லுங்கம்மா நன்றி மா
அம்மா நான் ஏற்கனவே ஒரு பரிகாரம் செய்து மஞ்சள் பொடி டப்பாவில் வச்சிருக்கேன் அது என்னம்மா செய்யறது இந்த பரிகாரத்தில் செய்யறது அதோட சேர்த்து வைக்கலாமா இல்ல அதை எடுத்துட்டு இதை புதுசா வைக்கலாமான்னு சொல்லுங்கம்மா
Om panchami thaye potri Om panchami thaye potri
நன்றி அம்மா 🙏🙏
ஓம்வாராகி தாயே போற்றி.
நன்றி அம்மா ❤❤❤❤❤
🙏🏻
🎉omvaraki thaye potri
Amma enga kadan theera prey pannunga ma
On varagi thaye potri potri
En magalugu govt Job kadaika pray pannga. varhi ammakita prey panuga. Pls
கண்டிப்பா இன்று செய்கிறேன் மா
Thanks Sister ❤
வீடியோவில் செய்முறை செஞ்சு காட்டுங்க இல்லை கமெண்ட் போடுங்க அப்போ தான் எங்கள மாரி காது கேட்காத personku புரியும்
Okma
நன்றி 🙏
Nandri❤🎉
🙏🏻
Om sree varahi thaye potri
அம்மா எங்க மாமனார் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது அவங்க இருக்கும்போது நாங்க நல்லா இருந்தோம் அவங்க இறந்ததுக்கு அப்புறம் நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் அம்மா அது எதனாலே தெரியலமா அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா கொஞ்சம் சொல்லுங்கம்மா நன்றி மா
அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்கறீங்களா.. காக்கைக்கு சாதம் வைக்கணும்.. மேலும் நிறைய பரிகாரம் ஏற்கனவே போட்ருக்கேன் மா
தர்ப்பணமும் கொடுத்துட்டோம் மா காக்கைக்கும் தினமும் சோறு வச்சுக்கிட்டு தான் மா இருக்கேன் நன்றி மா
அம்மா நான் ஏற்கனவே ஒரு பரிகாரம் செய்து மஞ்சள் பொடி டப்பாவில் வச்சிருக்கேன் அது என்னம்மா செய்யறது இந்த பரிகாரத்தில் செய்யறது அதோட சேர்த்து வைக்கலாமா இல்ல அதை எடுத்துட்டு இதை புதுசா வைக்கலாமான்னு சொல்லுங்கம்மா
அதுகூடவே வைங்க
Amma katan thollai theera enna pannanum amma 😢😢😢 ennota kavan ennnutaiye peschai kekka enna seyya vendum
மஞ்சள் நிற வூள் நூலைப் பயன் படுத்தலாமாம்மா?
பண்ணலாம் மா
நன்றிம்மா என்றும் என் அன்புள்ளத்திற்கு
@shanthini325 🙂🙏🏻🙏🏻💐மிக்க மகிழ்ச்சி சகோதரி
ஓம் பஞ்சமிதாயே போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
என் உமா என்னிடம் வந்து சேரவேண்டும்