LIVE: திருப்பூர் ஐயப்பன் பூஜையில்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு || Thirupur || Ayyappan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • திருப்பூர் ஐயப்பன் பூஜையில்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு || Thirupur || Ayyappan |
    #annamalai #bjpannamalai #annamalaibjp #annamalailatestspeech #annamali #bjpnews #polimernews #polimernewslive #ayyappapooja #ayyappapadipooja #thirupur
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 319

  • @tamilan559
    @tamilan559 ปีที่แล้ว +203

    அண்ணாமலைஜி யின் ஒவ்வொரு அசைவும்,செயலும் இந்துக்களை மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரையும் கவர்ந்து இழுப்பது சிறப்பு.

  • @SelvaKumar-hh6fu
    @SelvaKumar-hh6fu ปีที่แล้ว +130

    நான் திருப்பூர் காரன் இவர் கடந்த இரண்டு நாட்களாக இங்குதான் இருக்கிறார் இவர் பேசிய மூன்று மேடைகளையும் நான் கவனித்தேன் மூன்றும் மூன்று விதமானவை... ஒன்று அரசியல் மேடை இன்னொன்று மாணவர்களுடன் உரையாடுதல் 3 ஆன்மீக மேடை இது...
    மூன்று மேடைகளிலும் இந்த மனிதன் தனித்தனி மனிதனாக உரையாடுகிறார்... அரசியல் மேடையில் அரசியல்வாதியாகவும் மாணவர் மேடையில் ஆசிரியராகவும் ஆன்மீக மேடையில் ஒரு குருவாகவும் உரையாடுகிறார்... இவரை போன்ற அரசியல்வாதிகளுக்கு நாம் ஆதரவு தரவில்லை என்றால் நம் வாழ்நாளில் நம் சந்ததியினருக்கு ஏற்படுத்தும் பெரும் இழப்பு...

    • @gopalakrishnan7667
      @gopalakrishnan7667 ปีที่แล้ว +14

      உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @rajunanjappan1666
      @rajunanjappan1666 ปีที่แล้ว +10

      Unmai

    • @geeyar4685
      @geeyar4685 ปีที่แล้ว +7

      Sariyaaga Sonneergal 👍💪👍👏👏👏

    • @shyam9416
      @shyam9416 ปีที่แล้ว +8

      👏👏👏👌well said bro

    • @nancyl9970
      @nancyl9970 ปีที่แล้ว +2

      Absolutely right

  • @shubhashree3345
    @shubhashree3345 ปีที่แล้ว +121

    அண்ணன் அண்ணாமலையின் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த வயதிலும் இப்படி ஒரு உரையா அருமை அருமை

  • @நேதாஜி-த2ச
    @நேதாஜி-த2ச ปีที่แล้ว +161

    நாளைய தமிழக நேர்மையான முதல்வர் அண்ணாமலை

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 ปีที่แล้ว +49

    நேர்மையின் பிறப்பிடம்... ஒழுக்கத்தின் உன்னதம்..எம் தேசத்தின் எதிர்காலம்.. எங்கள் அண்ணாமலை அண்ணா..வாழ்க வளமுடன்

  • @sakthivegetablespblr2497
    @sakthivegetablespblr2497 ปีที่แล้ว +258

    ஆன்மிகத்தை விரும்பும் ஐயப்ப பக்தர்கள் பலரும் ஏற்கனவே அண்ணாமலை அவர்களை ஆதரித்து வருகின்றனர்👍

    • @sivakumarspeshalsongs2883
      @sivakumarspeshalsongs2883 ปีที่แล้ว +4

      சுய விளம்பரம் ஒளிபரப்பாகாது

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp ปีที่แล้ว +9

      @@sivakumarspeshalsongs2883 போடா வெண்ணை

    • @kaniraj3402
      @kaniraj3402 ปีที่แล้ว +10

      @@sivakumarspeshalsongs2883 DMK admai ,

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +7

      @@sivakumarspeshalsongs2883 ohhh avanaa neeee 😂😂😂

    • @geeyar4685
      @geeyar4685 ปีที่แล้ว +4

      @@sivakumarspeshalsongs2883 Sudalaiyidam poi solludaa 😂

  • @manikandanp8182
    @manikandanp8182 ปีที่แล้ว +37

    ஆன்மீகம் பற்றி ஐய்யபனை பத்தி இவ்வளவு தூரம் உள் நுழைந்து ஆன்மீகம் பேசி அண்ணாமலை அவர்கள் நன்றி இவருக்கு என் குரு கலியுக வரதன் ஐய்யப்பன் நீண்ட ஆயுளும் பதினாறு செல்வம் கிடைத்திட ஐய்யபனை மணதாற வேண்டுகிறேன்

  • @mani67669
    @mani67669 ปีที่แล้ว +54

    ஐயப்பசாமியின் பக்தி பேச்சு இருளை போக்கும். இருமுடி யின் சிறப்பு பின்னது குறையும் முன்னது அர்பணிப்பதே. நன்றி.

  • @jeyjey4515
    @jeyjey4515 ปีที่แล้ว +80

    நல்ல மனிதர் அண்ணாமலை, வாழ்க பல்லாண்டு

  • @கோராமசாமி
    @கோராமசாமி ปีที่แล้ว +24

    ஆண்டவன் சொல்ராரு அண்ணாமலை செய்ராரு

  • @livestream8859
    @livestream8859 ปีที่แล้ว +34

    உங்கள் அரசியல் பாதை சிறப்பாக அமையட்டும் உங்களுக்காக தகுதியான மக்களின் ஆசீர்வாதமும் தெய்வீக அனுகூலமும் கிடைக்கும் ஜெய்ஸ்ரீராம். ...

  • @velvel1918
    @velvel1918 ปีที่แล้ว +32

    எங்கள் தலைவன் அண்ணாமலை அண்ணா
    தமிழக விடிவெள்ளி அண்ணாமலை அண்ணா
    வரும் காலம் அண்ணாமலை அண்ணா காலம்

  • @kalaiselvans4276
    @kalaiselvans4276 ปีที่แล้ว +9

    சுவாமிவிவேகானந்தரின் மறு அவதாரமாக பார்த்து மகிழ்கிறேன்

  • @selvarajnp5610
    @selvarajnp5610 ปีที่แล้ว +3

    இதை ஒளிபரப்பிய பாலிமர் சேனலுக்கு எனது கோடான கோடி நன்றி

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @selvaganapathia2929
    @selvaganapathia2929 ปีที่แล้ว +168

    காமராஜர் ஐயா கக்கன் ஐயா பிறகு ஒரு நேர்மையான அரசியல்வாதி தமிழ்நாட்டு கிடைச்சிருக்காரு.

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do ปีที่แล้ว +12

      Malai Annamalai next mass 🇮🇳💪💪💪💪🙏💗💗💗💗

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 ปีที่แล้ว +2

      யாரு...இந்த
      3.5 lakhs வாட்ச்...டுபாக்குறையா சொல்ற...

    • @rms64
      @rms64 ปีที่แล้ว +8

      @@namasthejihimamjilalr2447 saaraya amaichar bottle Balaji kitta poi murasoli moola pathram engha mothala kaelu...appuram avaru thara saarayathukku bill engha mothala kaelu.

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp ปีที่แล้ว +1

      @@rms64 😁😁😁

    • @sportslover6658
      @sportslover6658 ปีที่แล้ว +1

      @@manivannankk2575 நல்ல விஷயம் சிலருக்கு அருவருக்கதான் செய்யும்

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 ปีที่แล้ว +6

    ஒரு சிறந்த தலைமைப் பண்பு மிக்க இளைஞரை இறைவன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறான். இவரை நல்ல முறையில் ஆதரித்து தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியத் திருநாட்டையும் மேம்படுத்தவேண்டியக் கடமை நம்முடையது. 🙏

  • @muthukaruppan1046
    @muthukaruppan1046 ปีที่แล้ว +98

    Tamil Nadu next cm annamali 🔥🔥💯

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      Kothumali

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 ปีที่แล้ว +8

      @@johnson2852 its better than page no 21🤣🤣🤣

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      @@anandhimoorthi747 No 41

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 ปีที่แล้ว +4

      @@johnson2852 God bless you Thirucitramblam 🙏🏼🙏🏼

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq ปีที่แล้ว +5

      Annamalai 🙏💪🔥

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA ปีที่แล้ว +42

    சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏
    ஜெய்ஹிந்த் 🇮🇳🚩

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 ปีที่แล้ว +24

    நாளுக்கு நாள் மெருகேறும் தன்மை 🙏🙏

  • @palanisamyps7422
    @palanisamyps7422 ปีที่แล้ว +2

    .அண்ணாமலை ஜீ வாழ்க வளமுடன்

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 ปีที่แล้ว +4

    திரு.அண்ணாமலை அவர்கள்
    இவ்வளவு ஆன்மீக புரிதலுடன் இருப்பது பிரமிக்க வைக்கிறது
    வாழ்க வளமுடன்

  • @sudhakararavindh5456
    @sudhakararavindh5456 ปีที่แล้ว +54

    எங்கும் எதிலும் அண்ணாமலை 💐💐💐🙏🙏🙏

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 ปีที่แล้ว +6

    அறிவு பெட்டகம் அண்ணா ஜி வாழ்க....

  • @prabhurajan9448
    @prabhurajan9448 ปีที่แล้ว +7

    வரலாறு இந்த மனிதனுக்கு நிறைய இடம் கொடுக்க வேண்டியிருக்கும். சகலகலா வல்லவன்.தொடப்போகும் உயரம் ஈசனுக்கே தெரியும்.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 ปีที่แล้ว +9

    வாழ்க அண்ணா ஜி யின் ஆன்மீகள்... ஃ👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா... என் உயிர் அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 ปีที่แล้ว +56

    இதுதான் தேசிய மாடல் 🙏🙏🙏

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 ปีที่แล้ว +75

    IPS Annamalai walgay BJP walgay modi ji walgay 🚩🇮🇳🙏

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +4

      Hariprasad haridas vaalga

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 ปีที่แล้ว +2

      வால்கே வால்கே வால்கே வால்கே

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq ปีที่แล้ว +5

      Annamalai 🙏💪🔥

    • @hariprasadharidas8868
      @hariprasadharidas8868 ปีที่แล้ว +6

      @@johnson2852 thank-you brother 🙏

  • @vermasujit1945
    @vermasujit1945 ปีที่แล้ว +3

    அனைவரும் வியந்து பார்க்கும் மாமனிதர் திரு.அண்ணாமலை

  • @kalaik2002
    @kalaik2002 ปีที่แล้ว +3

    சரணம் ஐயப்பா 🧡

  • @sachithanantham3860
    @sachithanantham3860 ปีที่แล้ว +31

    எல்லா யிலும் அண்ணாமலை அவர்களுக்கு எல்லா புகழும் பெற்று நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன், வாழ்க வளமுடன் அண்ணாமலை.

  • @nagarajanranganathan3743
    @nagarajanranganathan3743 ปีที่แล้ว +8

    என்ன ஒரு எதார்த்த பேச்சு. .நிகர் அற்ற தலைவன்

  • @kumaresan6357
    @kumaresan6357 ปีที่แล้ว +10

    🙏🏻🕉️🙏🏻👍🏻🔱🚩 ஓம் சாமியே சரணம் ஐயப்பா அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் ஜி

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว +33

    Sawamye saranam 🙏🏻🙏🏻 ayyappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangammariappan8578
    @thangammariappan8578 ปีที่แล้ว +14

    அண்ணா மலை அவர்கள் ஒரு முறை ஐயா சிவ தாமோதரன் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினால் நன்றாக இருக்கும் தமிழக முதல்வர் ஆக இன்னும் சப்போட்டாக இருக்கும்

  • @viji-lh2dm
    @viji-lh2dm ปีที่แล้ว +22

    Nxt cm annamalai❤️❤️❤️❤️👍👍👍👍

  • @நேதாஜி-த2ச
    @நேதாஜி-த2ச ปีที่แล้ว +37

    நேர்மையான அடுத்த முதல்வர் கொங்கு தமிழர் அண்ணா மலை

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவாயம்

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 ปีที่แล้ว +2

    தற்போது தமிழகத்தில் சிறந்த தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +14

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 ปีที่แล้ว +6

    ஆன்மீக அரசியல் வாழ்க அண்ணாமலை வளர்க அண்ணாமலை

  • @elumalaia6644
    @elumalaia6644 ปีที่แล้ว +2

    சனாதன தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறிய வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுதலும் நீங்கள் மென்மேலும் சனாதனத்தை எடுத்துக் கூற வேண்டும் தமிழக மக்களுக்கு....

  • @krthikrthi3116
    @krthikrthi3116 ปีที่แล้ว +18

    இடம் பொருள் ஏவல் அறிந்து பேசும் அரசியல்வாதி 🙏🙏🙏

  • @sivakumar3701
    @sivakumar3701 ปีที่แล้ว +24

    எல்லா கட்சியில் இருக்கிறவரும் ஒன்று சேர்த்து நம்ம இந்துக்கள் என்று ஒற்றுமையை பல சேர்ப்பது அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள்

  • @ajeethkumar2198
    @ajeethkumar2198 ปีที่แล้ว +19

    Mass speech sirr🥰🥰🔥🔥🔥😍

  • @gunasekaran4851
    @gunasekaran4851 ปีที่แล้ว +50

    Great leader mgr next BJP Mr Annamalai sir jAI HIND

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      After annamalai you will become mgr ah

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq ปีที่แล้ว +2

      Annamalai 🔥💪🙏

    • @supersinger2921
      @supersinger2921 ปีที่แล้ว

      @@johnson2852 ஏன் பாவாடைக்கு எறியுது??

  • @vinothkumar1552
    @vinothkumar1552 ปีที่แล้ว +7

    Annan ANNAMALAI

  • @ramarrmd00001
    @ramarrmd00001 ปีที่แล้ว +13

    சாமியே சரணம் ஐயப்பா ̓̓🚩🚩🚩🚩

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr ปีที่แล้ว

      சாமியே அய்யப்பா
      அண்ணாமலை பொய்யப்பா

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi ปีที่แล้ว +23

    எங்கள் அண்ணாமலை. சுவாமியே சரணம் ஐயப்பா

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய என்னும் சொல்

  • @vij327
    @vij327 ปีที่แล้ว +15

    Annamalai 🇮🇳🚩🔥🔥🔥🙏

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en ปีที่แล้ว +20

    அண்ணாமலை சார் எனக்கு தெரியாது சில விஷயங்கள்
    தாங்கள் கூறிய போது தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

  • @yogeshwaran8529
    @yogeshwaran8529 ปีที่แล้ว +12

    Is the sample of our God's Gift Thiru Narandra Annamalai Jee Avargall Jai Hind...

  • @travelwithmario5372
    @travelwithmario5372 ปีที่แล้ว +5

    He is a god gift for our Tamilnadu....🎁❤️

  • @manimuruganrao2178
    @manimuruganrao2178 ปีที่แล้ว +7

    Swami Saranam Ayyappa

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 ปีที่แล้ว +6

    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    சரணம் சரணம் ஐயப்பன்

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 ปีที่แล้ว +3

    திரு எம் ஜி ஆர் அவர்கள் சொன்ன தைசெய்தார் நம்தம்பி அண்ணா மலைசெய்யப்போவதைசொல்கிறார். இளைஞர்கள் இவரை பின்பற்ற வேண்டும் 💪💪💪ள

  • @jayaramans1833
    @jayaramans1833 ปีที่แล้ว +17

    Salute annamalai sir...

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr ปีที่แล้ว

      My சல்யூட் துடிப்புமிகு சீமானுக்கு

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +5

    பண்பான திறமையான அற்புதமான அறிவுப்பூர்வமான ஊழற்ற ஒழக்கமுள்ள நேர்மையான ஆன்மீக தலைவர் அண்ணாமலை வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 ปีที่แล้ว

      “சங்கிகளின் சாம்ராஜ்யம்”என்று சுருக்கமா சொல்லுங்க நாங்க புரிஞ்சிக்கிறோம்

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq ปีที่แล้ว

      Annamalai 🙏💪🔥

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 ปีที่แล้ว +1

    மதிப்பிற்கு உரிய மனிதர் அண்ணாமலை, வாழ்க வளமுடன் 🙏

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 ปีที่แล้ว +11

    Great our future Cm Annamalai sir

  • @vembhuelavarasan4992
    @vembhuelavarasan4992 ปีที่แล้ว +1

    வாழ்க அண்ணாமலை

  • @AudaciousPooja
    @AudaciousPooja ปีที่แล้ว +9

    Keep rocking through Annamalai Brother!!🚩🚩👍🏻👍🏻👍🏻

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 ปีที่แล้ว +4

    LORD IYYAPPA HAS SEND SRI . ANNAMALAI IYYAPPAN TO SAVE TAMIL NADU. SWAMYE SHARANAM IYYAPPA 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹. MAY LORD IYYAPPA BLESS HIM WITH GOOD HEALTH, STRENGTH AND LONG LIFE TO CARRYOUT THE MISSION HE HAS TAKEN. GOD BLESS 👐🏼. OUR SINCERE PRAYERS FOR HIM🙏🏻.

    • @abirami4750
      @abirami4750 ปีที่แล้ว

      Absolutely said....

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 ปีที่แล้ว +1

    SWAMYE SHARANAM IYYAPPA 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹.

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk ปีที่แล้ว +3

    My guru samy suppuram ji🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 ปีที่แล้ว +1

    ஐயப்பன் அருள்

  • @nspindustries5532
    @nspindustries5532 ปีที่แล้ว +3

    அருமை அண்ணாமலை அண்ணா

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 ปีที่แล้ว +13

    ஆரம்ப பாட்டே high voltage vibe
    நிகழ்ச்சி முடியும் வரை குறைவில்லை

  • @m.k.a8199
    @m.k.a8199 ปีที่แล้ว +14

    Annamalai Anna 🔥🧡🚩

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +4

    ஐயப்பன் சாமி

  • @darkgamingyt6684
    @darkgamingyt6684 ปีที่แล้ว +2

    Samy saranam Ayyappa..🙏💐🙏

  • @mariselvam2315
    @mariselvam2315 ปีที่แล้ว +2

    Value speech 🚩🙏

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk ปีที่แล้ว +33

    Great to listen his speech and I could see Mr. Annamalai is carving himself everyday. Good luck.

  • @sree5211
    @sree5211 ปีที่แล้ว +10

    Mala annamala...detailed explanation, learned new meanings🙏🙏🙏

  • @sundararamanswaminath4134
    @sundararamanswaminath4134 ปีที่แล้ว +9

    Genius to the Core. Simplicity. Chumma Athirthu Annamalaji Enga PARTHALUM

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 ปีที่แล้ว +2

    எங்காவது அரசியல் கலக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். The speech was purely devotional. வாழத்துக்கள்.

  • @parthakrish4346
    @parthakrish4346 ปีที่แล้ว +2

    Finally, a great leader for TN.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 ปีที่แล้ว +4

    ஐயா காமராஜர் அவர்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் நேர்மையான அரசியல்வாதி

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +4

    மீண்டும் மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும் வரும்

  • @s.barathvaj4601
    @s.barathvaj4601 ปีที่แล้ว +3

    Samiye Saranam ayyappa❤️🙏🙏

  • @komethen3602
    @komethen3602 ปีที่แล้ว +7

    Annamalai sir great leader

  • @vgtv3214
    @vgtv3214 ปีที่แล้ว +8

    Annamalai salute

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 ปีที่แล้ว +7

    அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நாள் வெகு தூரம் இல்லை

  • @velmuruganmurugan8061
    @velmuruganmurugan8061 ปีที่แล้ว +1

    Thiru annamalai sir super

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 ปีที่แล้ว +2

    Annamaliji

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 ปีที่แล้ว +7

    எங்களுக்கும் தேசமும் தெய்வீகமும் ஒன்றுதான் வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் தமிழ்நாடு

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 ปีที่แล้ว +1

    Swami ye sarana iyappa 😍❤️👏🎉🌷🇮🇳🌷🙏🙏

  • @spSathya
    @spSathya ปีที่แล้ว +70

    நீங்க மனித ரா இல்லை கடவுள் அவதாரமா

    • @sivakumarspeshalsongs2883
      @sivakumarspeshalsongs2883 ปีที่แล้ว +2

      உங்க வீட்டில அவரை செஞ்சாரா

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 ปีที่แล้ว +7

      @@sivakumarspeshalsongs2883 poda paithiyam

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว +19

      கடவுள் அனுப்பிய வழிகாட்டி, தலைவர், விடிவெள்ளி, உண்மையின் நேர்மையின் காவலர் அய்யா.நன்றி.உங்கள் கேள்வி இவர்மேல் எனக்கும் உண்டு.

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do ปีที่แล้ว +6

      Annamali 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilindian921
      @tamilindian921 ปีที่แล้ว +8

      @@sivakumarspeshalsongs2883 unna eppadi senjangalo...nichiyama nee pannikootta dravidias kaikooli dhaa...

  • @mpnmiru816
    @mpnmiru816 ปีที่แล้ว +3

    Annamaly we seeing God,

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 ปีที่แล้ว +15

    Swami Sharanam aayappa 🙏🙏🙏

  • @subramaniama9053
    @subramaniama9053 ปีที่แล้ว

    திரு.அண்ணாமலை.ஜி.அவர்களின்தெழிவான.உறை.வாழ்கவளமுடன்

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 ปีที่แล้ว +3

    Swamiye Saranam Ayyappa
    Ayyappanin Arul Annamalaiji kku
    Kidaikkattum

  • @karthiksu2172
    @karthiksu2172 ปีที่แล้ว +3

    Swamy a sharannam ayapa🙏🙏🙏🙏

  • @krishnabalaji234
    @krishnabalaji234 ปีที่แล้ว +1

    சரணம் ஐயப்பா

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity ปีที่แล้ว +5

    I hope Ayyappa Swami will bless Tamilnadu with it's first Chief Minister from among his devotees. Thanks Polimer TV fr telecast......never expected this from you. Keep it up

  • @umamaheswarivinothkumar1305
    @umamaheswarivinothkumar1305 ปีที่แล้ว +1

    Annan Annamalai

  • @smprintersindiasmprintersi6662
    @smprintersindiasmprintersi6662 ปีที่แล้ว

    saranam ayyappa