நான் நினைக்கிறேன் இவர் புலம் பெயர்ந்தவர்கள் உதவியை பெறவும் தனக்கு தொழிலாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் செய்யலாம் எவரையும் ஏமாத்தினால் சிக்கல் வரும் நினைவில்
நல்ல விடையம் ஆனால் சில முக்கிய குறை உண்டு தமிழ் எழுத்து பின் தள்ளப்பட்டு உள்ளது அந்நிய மொழிக்கு முதல் இடம் பிழை பணம் யார் தாறார் என்ன நோக்கம் திடடம் என்ன?

நம்பக்கூடியதாக இல்லை முகம் காட்ட இல்லை செய்பவர் படம் விலாசம் விபரம் ஏதுவும் இல்லை இவர்களை இயக்குவது பின்னணி யார் மலிந்தால் சந்தைக்குவரும்