ความคิดเห็น •

  • @isravelmartin2513
    @isravelmartin2513 ปีที่แล้ว +516

    2024 ஆண்டில் யார் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க 🎶🎶🎶

  • @theajernika5567
    @theajernika5567 2 ปีที่แล้ว +35

    Ummodu Pesa Enakoru
    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
    என் உள்ளம் கவர்ந்தவரே
    என் நெஞ்சம் நிறைந்தவரே
    இயேசைய்யாஇயேசைய்யா
    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை
    எந்நாளும் உம் அருகே
    நான் ஓடோடி வந்திடுவேன்
    பொல்லாத இவ்வுலகில்
    உம்மையல்லாமல் யாருமில்லை (2)
    என் நேசரே என் இராஜனே
    உம்மார்பினில் நான் சாய்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா - உம்மோடு
    கல்லான என் மனசு
    உம் சொல்லால உருகியது
    பூவான என் உசுறு
    புது பாமாலை பாடிடுது (2)
    என் தேவனே என் ஜீவனே
    உம் நன்மைகள் நான் சொல்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா - உம்மோடு

    • @maheshseela6327
      @maheshseela6327 10 หลายเดือนก่อน

      Thank you for your lyrics ❤

  • @Jesusloveispower
    @Jesusloveispower 2 ปีที่แล้ว +38

    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
    என் உள்ளம் கவர்ந்தவரே
    என் நெஞ்சம் நிறைந்தவரே
    இயேசைய்யாஇயேசைய்யா
    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை
    எந்நாளும் உம் அருகே
    நான் ஓடோடி வந்திடுவேன்
    பொல்லாத இவ்வுலகில்
    உம்மையல்லாமல் யாருமில்லை (2)
    என் நேசரே என் இராஜனே
    உம்மார்பினில் நான் சாய்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா - உம்மோடு
    கல்லான என் மனசு
    உம் சொல்லால உருகியது
    பூவான என் உசுறு
    புது பாமாலை பாடிடுது (2)
    என் தேவனே என் ஜீவனே
    உம் நன்மைகள் நான் சொல்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா - உம்மோடு

  • @jeevanjeevan5879
    @jeevanjeevan5879 ปีที่แล้ว +19

    2023ல யார் கேட்ப்பது❤️❤️

  • @user-rh3st3ex9c
    @user-rh3st3ex9c 6 หลายเดือนก่อน +20

    2024 yarellam entha song kekurenga

  • @abi-hy8bv
    @abi-hy8bv 2 ปีที่แล้ว +10

    Intha song yaru kellam pudikum.... 2021 kekkaravanga yaravathu irukkingala... ✝️🙏🙏🙏❣️❣️

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +10

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க கூட பேசி மகிழும் பாக்கியம் தாரும் பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰❤️❤️😍😍💫💫👏🏻👏🏻💐💐💐💐🎊🎊🎊🎊

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +8

    இயேசுவின் சீடர்களாக எல்லோரும் மாறவேண்டும் ஜெ பிக்கிறேன் ஆமென்

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +9

    இயேசப்பா இந்த நாளிலே நான்👩‍🦰 உம் சிலுவையை ✝ அண்டி ஓடி 🏃‍♀️ ஜீசஸ் உங்ககிட்ட 🕊 வந்திட்டேன். நன்றி🙏💕.

    • @samdharshan1475
      @samdharshan1475 2 ปีที่แล้ว

      நன்றி🙏💕 ஜீசஸ்🕊.

    • @samdharshan1475
      @samdharshan1475 2 ปีที่แล้ว

      இயேசு ✝ கிறிஸ்துவின் 🕊 நாமத்தில் உங்களுக்கு நன்றி🙏💕 சொல்கிறேன்🙏

    • @yakkopuyakkopu5442
      @yakkopuyakkopu5442 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @tangled6965
    @tangled6965 2 ปีที่แล้ว +7

    En Nesare En Rajane Un Marbile nan Saivathe Theeratha Asai 😍🙈😘
    Nanananananana 😌❤✨

  • @immanuelmanoj9070
    @immanuelmanoj9070 4 ปีที่แล้ว +34

    Who is still watching this song even in 2020 ?? Just hit a like .
    Such a nice song .
    Sweet voice .
    Love the song .

  • @user-pr5lr4wl3c
    @user-pr5lr4wl3c 7 หลายเดือนก่อน +9

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 👌

  • @tskryt693
    @tskryt693 4 ปีที่แล้ว +15

    என் நேசரே ,என் ராஜனே உன் மார்பினில் நான் சாய்வது என் தீராத ஆசை,...அருள்தாஸ் டேவிட் வாட்டாகுடி,,

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 ปีที่แล้ว +7

    யேசப்பா உங்க கூட பேச எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு....
    சீக்கிரம் என்கூட பேசுங்கபா .....🙏🙏🙏🙏

  • @Arokiaswamy-gt1fj
    @Arokiaswamy-gt1fj 4 หลายเดือนก่อน +14

    2024 yarula kekuriga ❤ praise the lord

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 ปีที่แล้ว +8

    இயேசு அப்பா உங்களோடு பேச ஆசை தான் அப்பா

  • @ponmadasamym8469
    @ponmadasamym8469 ปีที่แล้ว +4

    Enakku romba asaiya irukka raja ungalodu pesa pesikittae irukkukanum pola irukku appa

  • @Pavithra-zf7jp
    @Pavithra-zf7jp ปีที่แล้ว +8

    Enaku intha song romba pudikum

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal 4 ปีที่แล้ว +6

    உம்மோடு பேச எனக்கொரு ஆசை.
    இயேசுவோடு பேசும்போது நேரம் போகிறதே தெரியாது.

  • @raghavirubir6966
    @raghavirubir6966 3 ปีที่แล้ว +16

    ஆமென் அப்பா
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
    இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்.. இயேசப்பா😭
    உம்மோடு பேச எனக்கு ஒரு ஆச அப்பா.. 😭😭 ..
    உம்முடைய வார்த்தை கேட்க நான் ரொம்பவே.......... காத்திருக்கிறேன்.. 😭 இயேசப்பா

  • @samson45387
    @samson45387 8 หลายเดือนก่อน +6

    Hi brother lm hindu but I l love Chris god 🕉️🕉️✝️✝️l love Jesus 😊❤

  • @harini9592
    @harini9592 3 ปีที่แล้ว +7

    என்னாலும் உம் அருகில் நான் ஓடோடி வருவேன்

    • @gracesuguna9490
      @gracesuguna9490 3 ปีที่แล้ว

      Jesus Christ is our saviour and our life

  • @yesudossj5803
    @yesudossj5803 3 ปีที่แล้ว +10

    Wow very nice .👍👍🙏🙏🙏🙏

  • @jesuschirstiscomingsoon8600
    @jesuschirstiscomingsoon8600 4 ปีที่แล้ว +40

    Super song yarkalam intha song pudkumo hit like panuga

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +10

    வாலிபர்கள் எல்லோரும் இயேசு அப்பா விடம் பேச வேண்டும் பைபிள் படியுங்கள் புரிந்து கொள்ளவும் இயேசு வின் மென்மையான குரல் கேட்கவும் இயேசு கிறிஸ்து உங்களையும் நேசி கிறா‌ர்

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்க மூலம் எல்லாருக்கும் இந்த பாடல் usefula இருக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக சகோதரி

  • @jesuschirstiscomingsoon8600
    @jesuschirstiscomingsoon8600 3 ปีที่แล้ว +7

    Ummodu pesa enokoru aasai😍😍🤩🤩

  • @HepzhibhaHepzhibha
    @HepzhibhaHepzhibha 6 หลายเดือนก่อน +5

    காலத்தால் என்றும் அழியாத பாடல் மிகவும் பிடித்த பாடல் ❤🎉

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +8

    Jesus Christ Jesus name amen alleluia God is with you

  • @lsrajraj4178
    @lsrajraj4178 3 ปีที่แล้ว +6

    My most.......❤️❤️❤️ favourite song I always love my Jesus, my daughter's all time favourite song ❤️❤️❤️

  • @aaronkumar7772
    @aaronkumar7772 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றாக இருந்தது super👌👌👌😀😀😀😀😀😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @johnpoual9221
    @johnpoual9221 3 ปีที่แล้ว +13

    ❤️Jesus love us ❤️ seeing first time in 2021 😉😘

  • @Rubyjewellery
    @Rubyjewellery 2 หลายเดือนก่อน +7

    2024 LA yara ellam intha song kattavunga oru like podunga.

  • @harini9592
    @harini9592 3 ปีที่แล้ว +5

    என்றாலும் உம் நான் ஓடோடி வருவேன் அப்பா

  • @sachinrevathi1657
    @sachinrevathi1657 3 ปีที่แล้ว +8

    My favorite song i love u so..... much jesus appa Amen.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iruthayasivaantony5066
    @iruthayasivaantony5066 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வரிகள் 🥰

  • @RajaRaja-ib7eb
    @RajaRaja-ib7eb 4 ปีที่แล้ว +8

    Ummodu pesa enakku oru aasai yesappa.

  • @mariappanmari037
    @mariappanmari037 3 ปีที่แล้ว +6

    Ummodu pesa enakoru aasai
    Um varthai ketka enakoru aasai en ullam kavarnthavare en Nenjil nirainthavare yeassaiya yeassaiya
    Ennalum um aruge na oododi vanthiduven pollatha ivvulagil ummai allamal yarumillai en nesare en Rajare um marbinil Nan saivathu en theeratha aasai
    Kallana en manasu um sollala urugiyathu poovana en usuru puthu pamalai padiduthu en thevane en jeevane un anbukal na solvathu en theeratha aasai

  • @enochsumeul4131
    @enochsumeul4131 ปีที่แล้ว +11

    My 11month sons sons favorite song

  • @babilamachado8305
    @babilamachado8305 5 ปีที่แล้ว +15

    Whose favorite song is this in 2019???

  • @reenasherlydancingshot8979
    @reenasherlydancingshot8979 3 หลายเดือนก่อน +4

    இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.மரியே வாழ்க

  • @rajammalselva3200
    @rajammalselva3200 2 ปีที่แล้ว +1

    உம்மோடு ஒவ்வொரு நாளும் நான் பேச வேண்டும் அப்பா

  • @ramyad8669
    @ramyad8669 4 ปีที่แล้ว +7

    உம்மோடு பேச எனக்கு ஒரு ஆசை 🥰🥰

  • @akilav5900
    @akilav5900 3 ปีที่แล้ว +5

    Ummoda pasa enakkora asai yesus appa enkoda pasuvinkala

  • @chitrassellai1212
    @chitrassellai1212 2 ปีที่แล้ว +3

    Praise tha Lord 🙏 i love my jesus.... ❤ true God 🙏 Jesus

  • @devidmanickam1449
    @devidmanickam1449 2 ปีที่แล้ว +7

    my favourite song ❤❤❤ amen thank you jesus.

  • @saraswathi3689
    @saraswathi3689 4 ปีที่แล้ว +8

    Always I talking with Jesus
    Because I feel peaceful my heart

  • @jabachristo5068
    @jabachristo5068 3 ปีที่แล้ว +5

    Very nice song ..... I am so happy of thinking JESUS ☺️☺️

  • @beenasmith6167
    @beenasmith6167 2 ปีที่แล้ว +4

    My lovely Jesus song ❤️ praise the lord 🙏🙏🙏

  • @davidavi5777
    @davidavi5777 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்🎤

  • @deepas1194
    @deepas1194 4 ปีที่แล้ว +105

    எனக்கு பிடித்த பாடல் 2019 watching yaravath unda👍👍👍

  • @SriDevi-fh1gm
    @SriDevi-fh1gm 5 ปีที่แล้ว +5

    enaku en life la nambura oru visayam na enga appa tha i love jesus

  • @DINESHRAJAKUMAR
    @DINESHRAJAKUMAR ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்த பாடல் 2019ஆம் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏😚😚😚😚😚😚😙😚 😙😚😙😚😙😚

  • @sugapriyamathan650
    @sugapriyamathan650 2 ปีที่แล้ว +5

    Very nice song 👍👌
    Nice music 🎶🎶 nice words 👌👍❤️l like this song extremely 👍❤️💕💖 Thank you JESUS ❤️🙏👍😍

  • @thashamirtha2909
    @thashamirtha2909 3 ปีที่แล้ว +5

    Ummotu pesa enakkoru Ashai
    Um varrthai ketta enakkoru asai my favorite song

  • @sasisk329
    @sasisk329 3 ปีที่แล้ว +7

    Yen ullam kavarnthavarea.yen nenjam nirainthavarea yesaieya

  • @deenavolunteer7268
    @deenavolunteer7268 3 ปีที่แล้ว +5

    Yanaku Romba pidicha song 💃🌹supero super cute 💒🙏🚶‍♀️

  • @wonderfultime3263
    @wonderfultime3263 2 ปีที่แล้ว +5

    I'll like this song 👌 👌 love you Jesus ❤️❤️

  • @prithiviraj.j
    @prithiviraj.j 4 ปีที่แล้ว +11

    AMEN❤❤❤❤❤❤❤❤❤❤GOD'S❤❤❤❤❤❤❤❤ love forever Amen hallelujah praise the lord god bless you and all of us hallelujah thank you Lord JESUS ❤❤❤❤❤❤❤ Christ Amen

  • @srinivasgodson9731
    @srinivasgodson9731 4 ปีที่แล้ว +9

    உங்களோட பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @chitrarajesh4266
      @chitrarajesh4266 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️😭😭🙏🙏🙏😘😘😘😭😭

  • @RajaSingh-bz7mm
    @RajaSingh-bz7mm 3 ปีที่แล้ว +16

    I love this song so much

    • @masterpro6063
      @masterpro6063 3 ปีที่แล้ว

      Yeah i also love this song

    • @sukirthaas7843
      @sukirthaas7843 3 ปีที่แล้ว

      I am also like this very very very very very very much👍👍👍👌👌💐💐💐☺️☺️☺️😊😊😊

  • @behirajose9365
    @behirajose9365 3 ปีที่แล้ว +7

    Very nice song and voice super very good

  • @manojar5922
    @manojar5922 3 ปีที่แล้ว +7

    I like this song very much so nice😘😘😍😍😊

  • @inbamani_r
    @inbamani_r 4 ปีที่แล้ว +5

    Still remembering those days I asked God to speak to me directly as I'm his daughter. I used to sing this song always. This is how everything started😍 in love with Christ💖

  • @melkiraja.e3673
    @melkiraja.e3673 3 ปีที่แล้ว +3

    Amen Praise the Lord 🙏 Thank you Jesus Christ Amen Hallelujah Amen God Bless You 🙏🙏🙏🔥❤️💗

  • @kuppuk7762
    @kuppuk7762 ปีที่แล้ว +4

    Very beautiful songs thank you Jesus 🎊💫🎉🎉💥

  • @RajaRaja-vt9ez
    @RajaRaja-vt9ez 5 ปีที่แล้ว +7

    mass,sema,super song,inum Ena jesus ah Roma l😍😍😍😁😀ove Pana vacha song😂😀😍😀😘

  • @fdofdo4207
    @fdofdo4207 3 ปีที่แล้ว +7

    my favorite song ❤❤💖💖💕💕

  • @k.mohamedkanifa9656
    @k.mohamedkanifa9656 4 ปีที่แล้ว +5

    Ummodu pesa enaku oru asa .my favourite Jesus

  • @melkiraja.e3673
    @melkiraja.e3673 3 ปีที่แล้ว +4

    Beautiful Song Thank U 💟 Jesus Christ Amen Hallelujah Amen 🙏🙏🙏🔥❤️💗💝💛

  • @princyprincy1788
    @princyprincy1788 3 ปีที่แล้ว +6

    My favourite song touch my heart vara leavel

  • @jeseliyam4855
    @jeseliyam4855 2 ปีที่แล้ว +9

    My fav song 😍😍😍

  • @s.sgaming1976
    @s.sgaming1976 4 ปีที่แล้ว +6

    எனக்கு பிடித்த song ஆமென்

  • @varshinib6228
    @varshinib6228 2 ปีที่แล้ว +4

    I love this song it's my favourite song praise the lord

  • @elamthamizhelavazhagan3549
    @elamthamizhelavazhagan3549 4 ปีที่แล้ว +6

    Pollatha ivullagil ummaiyalla yarunduuu amen😘

  • @jebadurais5961
    @jebadurais5961 4 ปีที่แล้ว +11

    I love JESUS🌷🌹🌺

  • @alwars624
    @alwars624 3 ปีที่แล้ว +7

    I love you Jesus appa

  • @rubas6256
    @rubas6256 4 ปีที่แล้ว +8

    Ummodu pesa enaku oru Aasaiii......

  • @hirduayamary2925
    @hirduayamary2925 3 ปีที่แล้ว +8

    Good song thanks for Jesus🙏

  • @ramram-ux8sv
    @ramram-ux8sv 4 ปีที่แล้ว +7

    My fist love my Jesus my heart beet Jesus praise the lord apps

  • @shanmugam.p2013
    @shanmugam.p2013 2 ปีที่แล้ว +8

    Praise the lord 😇😇

  • @sivakabila2676
    @sivakabila2676 3 ปีที่แล้ว +6

    Super l like the song

  • @susaiantony2823
    @susaiantony2823 3 ปีที่แล้ว +5

    My Favourite Song Super 😊👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💖

  • @francis832
    @francis832 2 ปีที่แล้ว +7

    My favourite song ❤️

  • @jackulinjackulin8450
    @jackulinjackulin8450 3 ปีที่แล้ว +6

    My favorite song Love❤ you❤ jeuses🙏 amen

  • @hariharannampi8743
    @hariharannampi8743 3 ปีที่แล้ว +4

    I like this song very much Thankyou Jesus

  • @shanthigunasekaran3264
    @shanthigunasekaran3264 3 ปีที่แล้ว +5

    My favorite song thank god

  • @gladwin7042
    @gladwin7042 3 ปีที่แล้ว +6

    My child favorite song

  • @karishmadavid9078
    @karishmadavid9078 3 ปีที่แล้ว +8

    My favorite song

  • @nandhininandhunandhininand846
    @nandhininandhunandhininand846 3 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏🙏🙏 my favourite song I love Jesus 🙏🙏🙏 amen Jesus

  • @marikannu283
    @marikannu283 2 ปีที่แล้ว +5

    My favourite song ❤️❤️❣️❤️😘

  • @jamunavathirajamani7781
    @jamunavathirajamani7781 3 ปีที่แล้ว +232

    My favourite song ever in my life who is seeing in 2021👍

  • @SuperGamerYT07
    @SuperGamerYT07 3 ปีที่แล้ว +10

    My favourite song 😍

  • @keziahrobert12
    @keziahrobert12 3 ปีที่แล้ว +5

    My favourite song always Thank you for this song ☺️❤️💞✝️

  • @punithadaniel
    @punithadaniel 7 หลายเดือนก่อน +6

    My all time favourite song..❤

  • @wonderfultime3263
    @wonderfultime3263 2 ปีที่แล้ว +6

    I love you Jesus

  • @star-pn3mp
    @star-pn3mp 3 ปีที่แล้ว +4

    Praise the LORD......, Very lovely song, Am very glad to listen this song by grace of GOD, Thank you, Glory to GOD for ever more💐💐💐

  • @back2uster
    @back2uster 3 ปีที่แล้ว +1

    Amen Praise the Lord talk to us and forgive us for all our sins and wickedness,

  • @blue_heart6676
    @blue_heart6676 3 ปีที่แล้ว +7

    2021 la yaruella Indha song keakuringa?

  • @jayaeasther250
    @jayaeasther250 4 ปีที่แล้ว +5

    Super song very nice. I like it very much