அண்ணா, உங்க சேனல் ல எல்லா வீடியோவிலும் பாய்ன்ட் மற்றும் டீம்மோட பேரும் பெருசா தெரியுறாமாரி எடிட் பண்றீங்க , அத கொஞ்சம் சின்னதா எடிட் பண்ணி போடுங்க அண்ணா , வீடியோவில் அது பாதி ஸ்கிரீன் மரச்சிடுது 😢 , இத மட்டும் மாதீட்டீங்கனா எல்லா வீடியோவும் சூப்பரா views போகும் 🎉🎉🎉🎉

@@baskarany6780 okk bro next video la கரெக்ட் pandran