எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் ❤எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோவாக உள்ளது கண்டிப்பா.. இன்ஷா அல்லாஹ் நா சரியா இருப்ப பொறுமையாக அல்லாஹ் போதுமானவன்🤲💓 எல்லோரும் துஆ செய்ங்க 🤲 எங்களுக்காக.
அம்மாவையு மகனையும் பிரிக்கும் என்ற எண்ணம் எந்த மருமகளுக்கும் இல்லை ஹஜ்ரத்......நாங்களும் ஒரு தாய் தானே.....புகுந்த வீட்டில் நிம்மதி இல்லாதனாலே தானே தனியா போகனுனு எண்ணம் வருகிறது.....
எல்லோருக்கும் அந்த எண்ணம் இல்லை. சிலர்கள் அம்மாவின் கட்டுபாட்டில் இருப்பார்கள் மனைவி சொல்வதை காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள் எதுவாக இருந்தாலும் அம்மா சொல்வதை கேட்கிறார் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் தனியாக போனால் தான் நடுக்கம் என்று சிலர்கள் அம்மாவையும் மகனையும் பிரிக்கிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் அருமையாக இருந்தது தங்களுடைய உபதேசம் இன்னும் எவ்வளவோ உள்ளன ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்.... ஒரு ஆணுக்கு தன்னுடைய பெற்றோர்களின் பொருத்தத்தில் தான் சுவனம் இருக்கிறது (அல்லாஹ் வின் பொருத்தம் பெற வேண்டும்) .... ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவனின் பொருத்தத்தில் தான் சுவனம் இருக்கிறது.... அல்லாஹ் வை பொருந்திக் கொண்டு அனைவரையும் சமாளித்து விடலாம்..... சுவனம் அடைய விரும்புவர் பல துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்....இலகுவாக கிடைப்பது நரகம்..... இஸ்லாமிய சட்டம் மற்றும் நபியவர்களின் வாழ்க்கை வரலாறு அறிந்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் அல்லாஹ் வின் கிருபையால் வராது ...நமது இல்லத்தை இறை இல்லமாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்... தலையெழுத்தை மாற்றும் வல்லமை துஆ வில் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.. ( முடியாது என்ற வார்த்தை இஸ்லாத்தில் இல்லை)
Mashallah bless you all of your family my bro your advise is welcomed by all of the people in the world Assalamu Alaikkum Salam ❤❤🇮🇳🇮🇳🙏🎉🎉❤❤🌹🌹🌹🌹🕌🕌🕋🕋🙏🙏🙏🎉🎉🎉❤
இன்றைய காலத்தில் மாமியார் கொடுமை இல்லை கல்யாண ஆகாத ஒரு சில நாதினார் கொடுமை கொழுந்தன் மூத்த மருமகள் அடுத்த வாழ்கையில் வாள வந்த வங்களுக்கே உரிமை இல்லனு அந்த வாழ்கையில் அதிகாரம் பண்ணிட்டு இருக்காங்க ஒரு சிலர் அதையும் அந்த கணவன் அமைதியாக கேட்டுக்கொன்று இருக்கின்றார் இன்ரையே கால கட்டத்தில் ஒரு சில மாமியார் மருகள் ஒதும்மிய இருக்காங்க ஒரு சில சின்ன மாமியார் கொடுமையும் நடக்கின்றது அல்லாஹ் பாத்துகதவர்களை தவிர 🤲🏻😔 ஒரு சில நாதினார் கொழுந்தன் கொழுந்தன் பொண்டாட்டி நாதினார்கள் தேவ இல்லாததால மூக்க நுலைச்சி பேசி அவங்க வாழ்க்கைல நிம்மதி இல்லாத பன்றாக அவங்க அவங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அத பாதுது போக மாடங்க அடுத்த வாழ்க்கைய நிம்மதி இல்லாத பன்ரான்க
30வருஷம் பார்த்த பின்பும் இறந்ததும் என்ன வீட்டில் தான் கணவன் என்னுடன் பேசுவது கூட மாமியார் தான் சொல்ல னும் மகனின் தேவைக்கு மட்டும் மனைவி என்று திறமை யாக மனதில் பதித்து விட்டார் அவர் இறந்த பின்னும் அது தான் அவர்குணமாக மாரி விட்டது இப்போ மாரி னா லும் என்ன பயன் கண்ணீர் கூட இப்போது வருவதில்லை இறைவனிடம் தான் நியாயம் கேட்க வேண்டும் நான் வாழ்க்கை வெறுமை ஆகி விட்டது மனம் வெறுத்து விட்டது
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கேட்க வேண்டிய அற்புதமான அற்புதமான உரை.வழங்கிய அறிவு ஆசான் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் அனைத்து நலன்களையும் தந்தருள்புரிவானாக.
Assalamualaikum என் கணவர் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு நியாயம் என்றும் என்னுடைய குடும்பத்திற்கு ஒரு நியாயம் என்று இருக்கிறார் எனக்கு திருமணமாகி 16வருடங்கள் ஆகிறது என்னுடைய தாயார் என் வீட்டிற்கு வந்து போகாமலேயே மௌத் ஆகிவிட்டார்கள் நான் மிகவும் உடைந்து போய் விட்டேன் என் குடும்பத்தில் உள்ள யாரும் வந்து போவதில்லை வருடங்கள் கடந்து சென்று விட்டது ஆனால் என் கணவர் தற்போது தனது குடும்பத்ததனருக்கு வேலை செய்ய சொல்கிறார் எனக்கு அதில் விருப்பம் இல்லை நான் என்ன செய்வது
Wa alaikum salaam warahmatullahi wa barakathuhu உங்கள் கணவரிடம் நல்ல முறையில் சண்டை போடாமல் எடுத்து சொல்லுங்கள் என்னால் பார்க்க முடியாது என்பதை உங்களுக்கு கணவரை பார்ப்பதும் உங்களுடைய பெற்றோர்களை பிள்ளைகளை பார்ப்பதும் தான் முதல் கடமை பிறகு தான் மாமனார் மாமியார் எல்லாம்... உங்கள் மாமனார் மாமியாரிடம் மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள் சில நேரம் எதையாவது சொன்னால் அதை பொறுத்துக் கொள்ளுங்கள் அதுவும் உங்கள் மீது கடமை ஆனால் வேலை செய்வது கடமை அல்ல செய்தால் அதற்கு அல்லாஹ் நன்மையை தருவான்.
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu உங்கள் கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டு படியுங்கள் அவர்கள் ஒத்துக்க வில்லை என்றால் உங்கள் மாமியார் வீட்டில் இருந்தே படியுங்கள் உங்கள் கணவரிடம் கண்ணியமான முறையில் அதை எடுத்து சொல்லுங்கள் மேலும் மாமியார் குறை சொல்வதையோ ஒதுக்கி வைப்பதையோ பெரிதாக எடுத்துக் கொண்டு கவலைப்படாதீர்கள் மாமியார் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அங்க இருக்கவே முடியாது என்ற நிலை என்றால் உங்கள் மாமியார் பற்றி நல்ல முறையில் உங்கள் கணவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்
நீங்கள் எப்போதும் பெண்கள் எப்படி இருக்கனும் னு சொல்றதை மட்டும் பார்த்தால் அது மட்டும் தான் வரும் அந்த வீடியோ மட்டும் தான் வரும். பெண்களைவிட ஆண்களுக்கு நிறைய விஷயம் இதே மௌலவி பேசி இருக்கிறார்கள் அதைலாம் பாக்காம இங்கு வந்து பெண்கள் எல்லாம் லூசானு பேசிகிறீர் போய் அந்த வீடியோ வை பார்த்து அப்றம் பேசுங்கள்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு ஆம் அதுவும் மாற்றுமத கலாச்சாரத்தின் அடிப்படையில் வலைகாப்பு போன்ற நிகழ்வுகள் கற்பமானதிற்கு விருந்து குழந்தை பிறந்ததற்கு விருந்து என்று பல விடயங்கள் உள்ளன அதையும் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்வோம்
மாப்பிள்ளைக்கும் கல்யாணத்தில் கொடுக்காமல். பிற்காலத்தில் தன் மகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்தில் பங்காக கொடுக்கலாம் அல்லவா? கல்யாணத்தில் சீர் என்ற முறையை விருப்பப்பட்டால் கொடுக்கலாம் என்று கொண்டு வந்து மற்றவர்கள் பார்ப்பதற்காக வேண்டி பெருமை அடிப்பது இதெல்லாம் சரியா?
அப்படி செய்வதனால் தான் மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை அதிகரிக்கிறது. ஏழை வீட்டு பெண்களை திருமணம் செய்யவும் ஆண்கள் தயங்குகிறார்கள். சீர் எந்த இடத்திலிருந்து நிறைய கிடைக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரசூலும் கூறிய மாதிரி திருமணம் நடந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நிறைய ஏழை பெண்களுக்கு வாழ்க்கை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் இதுவே? பணம் இருக்கிறது என்று சொல்லி நம் விருப்பம் போல் நாம் எதையும் செய்த விட முடியாது. அனைத்திற்கும் அல்லாஹ் ஒரு வழிகளை நமக்கு ஏற்படுத்தி உள்ளான் அதன் வழியே செல்ல வேண்டும். மாப்பிள்ளைக்கு சீர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்ணிற்கு தான் மெஹர் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை? அதை யாரும் ஒழுங்காக செய்யாமல் பெண் வீட்டாரிடமிருந்து சீரை எதிர்பார்க்கிறார்கள். விருப்பப்பட்டால் கொடுக்கலாம் என்று கூறுவதும் தவறு தான். ஏனென்றால் பொருளாதாரத்தில் வசதிபடைத்தவர்கள் தன் மகளுக்கும் மருமகனுக்கும் விருப்பப்பட்டு கொடுக்கும் சீரை பார்த்ததால் தான் மற்றவர்களும் அவனுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் பார்த்தியா உன்னுடைய அப்பா என்ன செஞ்சாரு என்று கேட்கின்றன. விருப்பப்பட்டு கொடுக்கின்ற பணக்காரர்கள் தன்னுடைய மகளுக்கு பிற்காலத்தில் அல்லாஹ் கூறியபடி சொத்தில் பங்காக கொடுக்கலாம். திருமணத்தை எளிய முறையில் பணம் வசதி உடையவர்கள் செய்து காட்டுங்கள். அதனால் பொருளாதாரத்தில் வசதி இல்லாதவர்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படி செய்தால் அவர்கள் கல்யாணத்திற்காக வேண்டி பணம் வட்டிக்கு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள். அவ்வளவு பணம் வசதி உடையவர்களே இவ்வளவு எளிய முறையில் திருமணம் செய்கிறார்கள் என்று நினைத்து இதுதான் அல்லாஹ் கூறிய திருமண முறையாக இருக்கலாம் என்று எண்ணி அவர்களும் அதேபோல் செய்வார்கள். பொருளாதாரத்தில் அல்லாஹ் நமக்கு வசதி அளித்திருக்கிறான் என்று நாம் நம் பொருளாதாரத்தை இவ்வாறு அல்லா கற்றுத் தராத வழியில் செல விட்டோம் ஆனால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நாம் தான் முதலில் தலை குனிந்து நிற்க வேண்டும். இன்று மற்றவர்கள் முன்பு பெருமை அடிப்பதற்காக சீர் என்ற பெயரில் எளிமையான கல்யாணத்தை முடிக்காமல் ஊர் உலகத்தை காட்டுவதற்காக செய்யும் அனைத்து காரியங்களும் அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்தது அல்ல. மனிதர்களாகிய நாம் உருவாக்கிய இந்த கலாச்சாரத்தை நாமே மாற்றுவோம். வரதட்சனை வாங்குவோர் மட்டுமல்ல கொடுப்பவர்களுக்கும் அல்லாஹ்விடத்தில் தண்டனை உண்டு. உங்களிடத்தில் இருக்கிறது என்று நீங்கள் கொடுப்பதனால் நிறைய ஏழைப் பெண்களின் வாழ்க்கை அழிந்து போய் விடுகிறது. யாரும் திருமணம் செய்ய முன்வராமல் இருப்பதனால் அவர்கள் வழிதவறிய செல்கின்றனர். எனவே திருமணம் என்பதை உங்களுக்கு தோன்றிய மாதிரி செய்யாமல் இறைவன் கற்றுக் கொடுத்த பாதையில் செல்லுங்கள். தன் மகனுக்கும் மகளுக்கும் நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால் உங்கள் சொத்தில் அல்லாஹ் கூறியபடி பிரித்துக் கொடுங்கள். அதைக் கொண்டு வந்து திருமணத்தில் இணைத்து மற்ற பெண்களின் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். Jazakallah
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu நீங்கள் உங்கள் மாமனார் மாமியார்க்கு அநியாயம் செய்து இருந்தால் தான் அவர்கள்விடும் சாபம் பழிக்கும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை
நீங்கள் உங்கள் மாமனார் மாமியார் க்கு அநியாயம் செய்தால் தான் அதுவெல்லாம் பழிக்கும் நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்ளும் போது ஏன் கவலைப்படுகிறார்கள் அல்லாஹ் ஸாலிஹான குழந்தையை தருவான் நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்
Enamma appa hindu na ishtapatu Muslim boy marriage pana poor irunthalu paravalanu avaga pregnent ana 1day irunthu baby ku 6month vara amma tha paknu solitaga delivery 45days munadi job poga solraga delivery apram 20days la irunthu job epo pora po po kekraga avaga family enbaby ku 5month tha aguthu enkolanthaa vitu job poga manachu ila 😢ena seyrathu 😢😢😢
En kanavarukkaga avarudaya petrorai naan paarthu kolgiren en kanavarin sumayai kuraika, aanal en petror udal nilai sari illadha podhu avargalai neril sendru paarka mudivadhillai innum en pen uravu oruvarin thandai major surgery seidhu avarukku pen pillagal mattume than thaiku thunayaga indha pen sendru irundhal kanavarin veetil uravugal vandhulladhaga koori alaikirargal.
Petrorgalai pillaigal penuvadhu patri miga thelivaga matrum pengalukkum kadamai kelvi kanakku undu enbadahi aani thanamaga eduthu sollungal kanavarin kudumbangalukku varuginra kaalangalil in sha allah this is my humble request.
பெற்றோர்கள் உங்களை 20 வருடங்கள் திட்டி திட்டி வளர்த்தாலும் அதை பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை பொறுத்துக் கொள்கின்றீர்கள் அதேபோல் உங்களுக்கு பிள்ளைகளாக வரக்கூடியவர்கள் உங்களை ஏசி பேசினாலும் என்னுடைய பிள்ளை என்ற ரீதியிலே பல விஷயங்களை பொறுத்து கொள்கின்றீர்கள் ஆனால் மாமியாரோ மாமனாரோ பேசி விட்டால் ஏதும் சொல்லிவிட்டால் குறைகளை சொல்லிவிட்டால் அவர்களை வாயில் வந்ததை பேசுவதும் அவர்களை வீட்டை விட்டு விரட்டுவதும் அவர்களை அடித்து துரத்துவதும் நியாயமா ஒவ்வொரு மருமகள்களும் ஒவ்வொரு மருமகனும் சிந்தியுங்கள் உங்கள் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகள் ஏசி பேசுகின்ற போது பொறுத்துக் கொண்டு செல்லை கண்டீர்கள் சொல்லுகின்றீர்கள். உங்களுக்கு அழகான நிம்மதியான சந்தோஷம் வைத்து வழங்கக்கூடிய மாமனார் மாமியார்கள் சொல்லையும் பொறுத்துக் கொண்டு செல்வதுதான் நியாயம்
@@SamsuDeen-fb9wfnalla erakka konam Ulla maamiyar da sure ah nalla ikka elum wife baby ki selavalikka kuda husband ku udura ill da enna seira avga naaga ye pakknm
சில ஊர்களில் உள்ளது போல பெண்ணினுடைய அம்மா வீட்டில் அதாவது மருமகனின் மாமியார் வீட்டில் தங்கினால் அல்லது திருமணத்துக்கு பிறகுதான் தங்கினாலும் மாமியார் மருமகள் பிரச்சனையை தீர்க்கலாம் அல்லவா? சில ஊர்களில் அனேக திருமணமானவர்கள் பெண்ணினுடைய அம்மா வீட்டில் குடும்பம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இதை எல்லா ஊர்களிலும் பின்பற்றலாம் அல்லவா? தலாக் குறையும் என்பதற்காக. காயல்பட்டினம் கீழக்கரை போன்ற ஊர்களில் நடப்பது போல்.
Assalamualaikum sir, enaku oru vishayam therinjikanum en thangaiku nikha agi aval kanavar veetla poi vazhama, aval kanavaraium than thaiveetuku vanthutanga, en ammi um Abba um avaluku support panranga, Ava istathuku iruka en manaivi yai en ammi(sas) kuda payaga vidumattra, ethavathu thappa thappa marumagala pathi kol muti pirikara ,en wife than ellam house work Kum seiyanuma ,en ammi um thangaium rest edukranga ithu eppadi neyaya magum , veetu magal kalyanam ana piragu kanavarai kutitu Amma veetuka vanthudalama Islam la ippadi sattam iruka pls reply panunga sir.
Wa alaikum salaam warahmatullahi wa barakathuhu கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் தாய் வீட்டில் வாழலாமா என்றால் தாராளமாக இருக்கலாம் தவறு இல்லை அதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது. 1.கனவரோடு இருக்க வேண்டும் 2.மாமனார் மாமியார் அனுமதியோடு இருக்க வேண்டும் (அவர்களை கஷ்டத்தில் விட்டுவிட்டு தாய் வீட்டில் இருக்க கூடாது.) 3.அவர்களின் பொற்றோர்க்கு பணிவிடை செய்ய வேண்டும்.(வீட்டு வேலைகளில் பங்கு எடுக்க வேண்டும்) 4.வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இடஞ்சலாக இருக்காமல் தனி room இருந்தால் அங்கே இருந்து அவர்களின் குடும்பத்தை நடத்த வேண்டும். இதுவெல்லாம் செய்தால் ஒரு பெண் தாய் வீட்டில் இருப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால் நீங்கள் சொல்லுவது எந்த வேலையும் செய்யாமல் படுத்துகிடபத்திற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
Ennapa kodumainu title vechutu neega koduma paduthara mathiri pesuringa ungaluku ponnu irutha avaluku kodumai nadanthal pesuvingala pakalam but neega appavum pesuvinga yenna? Neenga ( gypsy movie la vara appa character ) correct ta!😂😂
Mamiyaar bayan pillainga la oru mathiri paarkiraargal awangamaga pillainga la oru mathiri paarkiraal ithu seriya mamiyaar niraiya bayan irunthaalum antha oru bayan kitta mattum katkiraanga athunaal antha bayan wife pillainga la paarkirathu illai
மாஷா அல்லாஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த சுகத்தையும் தருவாணாக... ஆமீன்..
Aameen
ஆமீன் 💐❤️💐
எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் ❤எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோவாக உள்ளது
கண்டிப்பா.. இன்ஷா அல்லாஹ் நா சரியா இருப்ப பொறுமையாக
அல்லாஹ் போதுமானவன்🤲💓
எல்லோரும் துஆ செய்ங்க 🤲 எங்களுக்காக.
in shaa allah allah ungaluku barakath seivan
😅😮😢🎉😂❤
மிகவும் பயனுள்ள பயான், மீண்டும் இது போன்ற பாயான்களை கூறுங்கள் .
இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு முறை வியாழக்கிழமை இரவு பயான் வரும் 💐❤️💐
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் சிறப்பாக இருந்தது பயான் தங்களுக்கு அல்லாஹ் உடல் ஆரோக்கியத்தை தருவானாக தங்களின் பணிகள் மென்மேலும் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்
அம்மாவையு மகனையும் பிரிக்கும் என்ற எண்ணம் எந்த மருமகளுக்கும் இல்லை ஹஜ்ரத்......நாங்களும் ஒரு தாய் தானே.....புகுந்த வீட்டில் நிம்மதி இல்லாதனாலே தானே தனியா போகனுனு எண்ணம் வருகிறது.....
எல்லோருக்கும் அந்த எண்ணம் இல்லை.
சிலர்கள் அம்மாவின் கட்டுபாட்டில் இருப்பார்கள் மனைவி சொல்வதை காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள் எதுவாக இருந்தாலும் அம்மா சொல்வதை கேட்கிறார் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் தனியாக போனால் தான் நடுக்கம் என்று சிலர்கள் அம்மாவையும் மகனையும் பிரிக்கிறார்கள்.
காயல்பட்டினம் ஊர் வாசிகளுக்கு இதே பிழைப்பு தானே
Masha Allah alhamdulillah super bayan kattadhin padi Amal seyya allah பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் தௌபீக் செய்வாயாக aameen
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 💐❤️💐
ஜஸாகல்லாஹு ஹைர் ♥️
ஆமீன் 💐❤️💐
காயல்பட்டணம் அதிராம்பட்டணம் கிழக்கைரை போன்ற ஊர்களில் இந்த பிரச்சினைகள் இல்லை அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் 💐❤️💐
Yaaru sonnanga
@@FajufemiFajufemi அங்கு மாப்பிள்ளைதான் பெண் வீட்டுக்கு போகணும்.
தமிழகமெங்கும் பெண்கள் ஒரிஜினல் சுன்னத் ஜமா மதரசா துவங்க வேண்டும், இவை இரண்டு ஊர்களிலும் காணப்படுவதால் இருக்கலாம்
@@mohamedsulaiman1550apo prob kammiya dhan irukum
அருமை
Jazakumullahu Khairan kaseera hazrath. Gosha vishayaththil yenga veettilum niraya prechchanai. Yennai sutri ulla kudumbangalil yaarum goshavai follow pannadhdhaalayum naan seiradhu dhan thapponu sila nerangalil ninaiththuviduven.
Aanal yen thai thandhi dheenudaya muraippadi valarthadhal yennala goshavai vida mudiyala.
Neenga sonna indha hadhees yenakku melum urudhiyai yerpaduthugiradhu.
Alhamdulillah.
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் அருமையாக இருந்தது தங்களுடைய உபதேசம் இன்னும் எவ்வளவோ உள்ளன ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்.... ஒரு ஆணுக்கு தன்னுடைய பெற்றோர்களின் பொருத்தத்தில் தான் சுவனம் இருக்கிறது (அல்லாஹ் வின் பொருத்தம் பெற வேண்டும்) .... ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவனின் பொருத்தத்தில் தான் சுவனம் இருக்கிறது.... அல்லாஹ் வை பொருந்திக் கொண்டு அனைவரையும் சமாளித்து விடலாம்..... சுவனம் அடைய விரும்புவர் பல துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்....இலகுவாக கிடைப்பது நரகம்..... இஸ்லாமிய சட்டம் மற்றும் நபியவர்களின் வாழ்க்கை வரலாறு அறிந்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் அல்லாஹ் வின் கிருபையால் வராது ...நமது இல்லத்தை இறை இல்லமாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்... தலையெழுத்தை மாற்றும் வல்லமை துஆ வில் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.. ( முடியாது என்ற வார்த்தை இஸ்லாத்தில் இல்லை)
💐❤️💐
அஸ்ஸலாமு அலைக்கும் அருமை அருமையா👌 சொன்னிங்க ஹஜ்ரத்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு 💐❤️💐
Jazakhallah khair
Mashallah nalla bayan
💐❤️💐
Assalamu alaikum brother 👌👌💯💯 no mother no father no brother Thais is true 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 😓
Nallaarivuraialhamdulillah
💐❤️💐
Assalamu alaikum Alhamduillah intha bayan ketu manasu konjam happya eruku
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu alhamdulillah 💐❤️💐
Mashallah bless you all of your family my bro your advise is welcomed by all of the people in the world Assalamu Alaikkum Salam ❤❤🇮🇳🇮🇳🙏🎉🎉❤❤🌹🌹🌹🌹🕌🕌🕋🕋🙏🙏🙏🎉🎉🎉❤
இன்றைய காலத்தில் மாமியார் கொடுமை இல்லை கல்யாண ஆகாத ஒரு சில நாதினார் கொடுமை கொழுந்தன் மூத்த மருமகள் அடுத்த வாழ்கையில் வாள வந்த வங்களுக்கே உரிமை இல்லனு அந்த வாழ்கையில் அதிகாரம் பண்ணிட்டு இருக்காங்க ஒரு சிலர்
அதையும் அந்த கணவன் அமைதியாக கேட்டுக்கொன்று இருக்கின்றார்
இன்ரையே கால கட்டத்தில் ஒரு சில மாமியார் மருகள் ஒதும்மிய இருக்காங்க
ஒரு சில சின்ன மாமியார் கொடுமையும் நடக்கின்றது
அல்லாஹ் பாத்துகதவர்களை தவிர 🤲🏻😔
ஒரு சில நாதினார் கொழுந்தன் கொழுந்தன் பொண்டாட்டி நாதினார்கள்
தேவ இல்லாததால மூக்க நுலைச்சி பேசி அவங்க வாழ்க்கைல நிம்மதி இல்லாத பன்றாக
அவங்க அவங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அத பாதுது போக மாடங்க
அடுத்த வாழ்க்கைய நிம்மதி இல்லாத பன்ரான்க
30வருஷம் பார்த்த பின்பும் இறந்ததும் என்ன வீட்டில் தான்
கணவன் என்னுடன் பேசுவது கூட மாமியார் தான் சொல்ல னும்
மகனின் தேவைக்கு மட்டும் மனைவி என்று திறமை யாக மனதில் பதித்து விட்டார்
அவர் இறந்த பின்னும் அது தான் அவர்குணமாக மாரி விட்டது
இப்போ மாரி னா லும் என்ன பயன்
கண்ணீர் கூட இப்போது வருவதில்லை
இறைவனிடம் தான் நியாயம் கேட்க வேண்டும் நான்
வாழ்க்கை வெறுமை ஆகி விட்டது
மனம் வெறுத்து விட்டது
அல்லாஹ் அதற்கான கூலியை மறுமையில் தருவான் கவலை வேண்டாம் 💐❤️💐
இறைவனே அன்பிற்கு உரியவன்.. அவனேபோதும்
ஏ.புருசனெல்லாம்
பச்சோந்தி
படுக்கும்போது.தாபொண்டாடி.அதுவு.அவருக்கு.தேவைனா.இல்லைனா
நீயயாரோ
நாயாரோகுரஙகு
கையில் கிடைத்த
பூமாலையுஏவாழ்க்கையு
ஒன்னு
😢😅
Yes that is true...
ஆமீன்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கேட்க வேண்டிய அற்புதமான அற்புதமான உரை.வழங்கிய அறிவு ஆசான் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் அனைத்து நலன்களையும் தந்தருள்புரிவானாக.
ஆமீன் 💐❤️💐
Ameen
💐❤️💐
Correct sir ye life la ithu vellaam nadakkirathu,ye kadamai yennudaiya maami, mamanarai paarthu kolvathu
💐❤️💐
Nalla murayil ungal maamanar maamiyarai parthu kollungal allah ungalukku arul purivan in sha allah .aanal ingu nam petrorai naam marandhu viduhirom alladhu marakadikkappattu viduhirom avargalukku sevai seyya .
Alhamdulillah, mashaallah, subahanallah, Asthofiruallah, .... La ilaha illala mud.(rs)
💐❤️💐
மாமன்னர் -னு இன்னொரு கதாபாத்திரத்திம் இருக்காங்க. அவங்களாலும் சில பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது.
நவீன காலத்தில் மாமியார்கள் கொடுமைகள் அதிகம் நடப்பதால் அதை மட்டும் சுட்டிகாட்ட பட்டுள்ளது. 💐❤️💐
நீங்கள் கொஞ்சம் மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்றும் பயான் சொல்லுங்குங்கள்.
Maamiyar kuda irukra marumagalkalidam poi interview edukanum..avanga nelamai enna vendru....ipo ulla pillagalin manasu ilaguvaanathu .....
@@benazirbenazir241 correct
Avar avar petrorai parpadu avargaludaya pillagal meedhu dhan kadamai adharkaga kelvi kanakkum undu iraivan munn idhhu pengalukkum serthu iraivan kooriyadhudhane.
கணவன் மனைவி உடைய அம்மா அத்தாவை தன்னுடைய அம்மா அத்தாவாக பார்க்க வேண்டும் அப்படிபார்த்தால் இதுபோன்று நிலைகள் ஏற்படாது
Villi maamiyaar
Thirinthave maattaazh
😂
இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு இந்த பதிவை அதிகம் பகிருங்கள் எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் சண்டை சச்சரவுகளை விட்டு பாதுகாப்பானாக
💐❤️❤️💐 ஆமீன்
Aameen
9089@@TamilBayanTvOfficialaw
Inshallah
Namma enna thaa pathukittalummm nammala veeta vittu thurathi vitruvangaa... Nammala pethavanglum kanavar veetargal asingama prsuvangaa.... Yn pa pasangala pethavnga mattum thaaaa mathipiruku uriyavargala ponna pethuvanglum mathipiruku uriyavargala pakanum.... Mrg panni pona naal la irundhu naga pottya jwlsss thaa nu kkrathu... Eppo pathalum sanda prblm panite iruknga nimmathiye illama panrangaa😢😢😢😢😢😢😢 kadasi veeta vittu thorathi vidrathu...😢😢😢😢 Allah podhumanavan
அல்லாஹ் இலேசாக்குவான் 💐❤️💐
💯💯👍🏻👍🏻
💐❤️💐
Assalamualaikum என் கணவர் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு நியாயம் என்றும் என்னுடைய குடும்பத்திற்கு ஒரு நியாயம் என்று இருக்கிறார் எனக்கு திருமணமாகி 16வருடங்கள் ஆகிறது என்னுடைய தாயார் என் வீட்டிற்கு வந்து போகாமலேயே மௌத் ஆகிவிட்டார்கள் நான் மிகவும் உடைந்து போய் விட்டேன் என் குடும்பத்தில் உள்ள யாரும் வந்து போவதில்லை வருடங்கள் கடந்து சென்று விட்டது ஆனால் என் கணவர் தற்போது தனது குடும்பத்ததனருக்கு வேலை செய்ய சொல்கிறார் எனக்கு அதில் விருப்பம் இல்லை நான் என்ன செய்வது
Wa alaikum salaam warahmatullahi wa barakathuhu
உங்கள் கணவரிடம் நல்ல முறையில் சண்டை போடாமல் எடுத்து சொல்லுங்கள் என்னால் பார்க்க முடியாது என்பதை உங்களுக்கு கணவரை பார்ப்பதும் உங்களுடைய பெற்றோர்களை பிள்ளைகளை பார்ப்பதும் தான் முதல் கடமை பிறகு தான் மாமனார் மாமியார் எல்லாம்...
உங்கள் மாமனார் மாமியாரிடம் மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள் சில நேரம் எதையாவது சொன்னால் அதை பொறுத்துக் கொள்ளுங்கள் அதுவும் உங்கள் மீது கடமை ஆனால் வேலை செய்வது கடமை அல்ல செய்தால் அதற்கு அல்லாஹ் நன்மையை தருவான்.
நன்றி எல்லோருக்கும் புரியும் படி சொன்னீர்கள் தாய் தந்தை பதூவா வாங்க கூடாது
💐❤️💐
Assalam Alaikkum varahmathulahi barakathuhoo
Naa ipodha ungaludaiya Bayan Keten... Allahdhulila.. Ennaku 19 age Marriage aagi 1 and half years Aaguthu 9 month Baby iruku enoda Naa enna udhavi senjaalum enna edhavadhu koraisolikite irukanga enna ponnave mathikamatranga adhumatum ilama Ennamatum thaniya odhukuranga ella visayathulaiyum.... Ipo naa padikalanu inga enga Amma veetuku vandhuruken... Amma enna pathukitu padika vaikiranu solranga.... Ennaku attha kidaiyathu amma dha ellam... Sikram marriage aayiduchi.. Naa nalla padipen. Ipo amma padika inga alachitu vandhurukanga Aana enga mamiyar veetu side la yaarume enna ethukavum ila othukavum ila.. Enna veetukee varathanu solitanga enoda veetuku kaarangalum enna thukki yerinji pesuranga
Naa enna sai naa enna pannalaum yaarume purinjikamatranga
Naa enna pananum ennaku solunga plz...
Vungal kanavurkku kaddu padungal
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu
உங்கள் கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டு படியுங்கள் அவர்கள் ஒத்துக்க வில்லை என்றால் உங்கள் மாமியார் வீட்டில் இருந்தே படியுங்கள் உங்கள் கணவரிடம் கண்ணியமான முறையில் அதை எடுத்து சொல்லுங்கள் மேலும் மாமியார் குறை சொல்வதையோ ஒதுக்கி வைப்பதையோ பெரிதாக எடுத்துக் கொண்டு கவலைப்படாதீர்கள் மாமியார் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அங்க இருக்கவே முடியாது என்ற நிலை என்றால் உங்கள் மாமியார் பற்றி நல்ல முறையில் உங்கள் கணவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்
👍☝🤲
💐❤️💐
Asarath na today tha ogada bayan kettan enda husband apidi umma wappa da pecha kettutu enaye pullaye kanaku edukura illa 😢umma wappa tha perusa velagudhu 6month baby first baby enda pulla kuda perusi ill umma wappa du Tha ikiraru forigen la ikkaru aitha prblm asarath nalla bayan ondu thaga 🥺avalo kavalaya ikiran
கவலைப்படாதீர்கள் அதிகமாக துஆ செய்யுங்கள் அல்லாஹ் இலேசாக்குவான் இன்ஷா அல்லாஹ் 💐❤️💐
Enna sir, eppa paaru, pengal epadi valanum, epadi irukanum, nadandhukanum mattumey ubacharam pandringa... Pengal na enna loose nu nenachingala... First aangal(male) epadi nadakanum, pengalai epadi mathikanum nu konjam solringalaaa...
நீங்கள் எப்போதும் பெண்கள் எப்படி இருக்கனும் னு சொல்றதை மட்டும் பார்த்தால் அது மட்டும் தான் வரும் அந்த வீடியோ மட்டும் தான் வரும்.
பெண்களைவிட ஆண்களுக்கு நிறைய விஷயம் இதே மௌலவி பேசி இருக்கிறார்கள் அதைலாம் பாக்காம இங்கு வந்து பெண்கள் எல்லாம் லூசானு பேசிகிறீர் போய் அந்த வீடியோ வை பார்த்து அப்றம் பேசுங்கள்.
Apadiyaa.. Parthuttu pesaren sir..
Assalamu alaikum hajrath
Mudhal kulandhai porandha amma vdu dhan pakanumnu solli valka fulla sanda podranga avanga amma pecha kettu idhuku oru bayan panunga hajrath adha ketavadhu thirundhatum
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு ஆம் அதுவும் மாற்றுமத கலாச்சாரத்தின் அடிப்படையில் வலைகாப்பு போன்ற நிகழ்வுகள் கற்பமானதிற்கு விருந்து குழந்தை பிறந்ததற்கு விருந்து என்று பல விடயங்கள் உள்ளன அதையும் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்வோம்
Enakku thirumanam aagi 3 yrs aaguthu mamiyar sariyaga irundhalum magal solvathai kettu ovoru vishayathulaiyum kuthi kuthi pesugirargal en kanavanidam sonnal avar ondrum kadhu kuduthu ketka matranga
Mamiyar nathanar kanavanidam nan seiyatha and sollatha vishayangalai solli en kanavanai ennidam irundhu pirikirargal
En kanavar ennidam pesiyum en pillayai parthu 1month aaidichi na enna pandrathu sollunga🥺
Ada ponga bhai
Na oru ponna kalyanam pannikkittu
Enga mamiyaar ennai paduthu paadu irukkea.....
Na marumagan .....
Kodumai....
Ethoa life......
சீர் நாத்தனாருக்கு மட்டுமல்ல
யாருக்கும் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை.
அவசியம் இல்லை விரும்பினால் தங்களுடைய மருமகனுக்கு கொடுப்பதில் தப்பில்லை கேட்டு வாங்குவது கூடாது.
மாப்பிள்ளைக்கும் கல்யாணத்தில் கொடுக்காமல். பிற்காலத்தில் தன் மகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்தில் பங்காக கொடுக்கலாம் அல்லவா? கல்யாணத்தில் சீர் என்ற முறையை விருப்பப்பட்டால் கொடுக்கலாம் என்று கொண்டு வந்து மற்றவர்கள் பார்ப்பதற்காக வேண்டி பெருமை அடிப்பது இதெல்லாம் சரியா?
அப்படி செய்வதனால் தான் மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை அதிகரிக்கிறது. ஏழை வீட்டு பெண்களை திருமணம் செய்யவும் ஆண்கள் தயங்குகிறார்கள். சீர் எந்த இடத்திலிருந்து நிறைய கிடைக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரசூலும் கூறிய மாதிரி திருமணம் நடந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நிறைய ஏழை பெண்களுக்கு வாழ்க்கை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் இதுவே? பணம் இருக்கிறது என்று சொல்லி நம் விருப்பம் போல் நாம் எதையும் செய்த விட முடியாது. அனைத்திற்கும் அல்லாஹ் ஒரு வழிகளை நமக்கு ஏற்படுத்தி
உள்ளான் அதன் வழியே செல்ல வேண்டும். மாப்பிள்ளைக்கு சீர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்ணிற்கு தான் மெஹர் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை? அதை யாரும் ஒழுங்காக செய்யாமல் பெண் வீட்டாரிடமிருந்து சீரை எதிர்பார்க்கிறார்கள். விருப்பப்பட்டால் கொடுக்கலாம் என்று கூறுவதும் தவறு தான். ஏனென்றால் பொருளாதாரத்தில் வசதிபடைத்தவர்கள் தன் மகளுக்கும் மருமகனுக்கும் விருப்பப்பட்டு கொடுக்கும் சீரை பார்த்ததால் தான் மற்றவர்களும் அவனுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் பார்த்தியா உன்னுடைய அப்பா என்ன செஞ்சாரு என்று கேட்கின்றன. விருப்பப்பட்டு கொடுக்கின்ற பணக்காரர்கள் தன்னுடைய மகளுக்கு பிற்காலத்தில் அல்லாஹ் கூறியபடி சொத்தில் பங்காக கொடுக்கலாம். திருமணத்தை எளிய முறையில் பணம் வசதி உடையவர்கள் செய்து காட்டுங்கள். அதனால் பொருளாதாரத்தில் வசதி இல்லாதவர்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படி செய்தால் அவர்கள் கல்யாணத்திற்காக வேண்டி பணம் வட்டிக்கு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள். அவ்வளவு பணம் வசதி உடையவர்களே இவ்வளவு எளிய முறையில் திருமணம் செய்கிறார்கள் என்று நினைத்து இதுதான் அல்லாஹ் கூறிய திருமண முறையாக இருக்கலாம் என்று எண்ணி அவர்களும் அதேபோல் செய்வார்கள். பொருளாதாரத்தில் அல்லாஹ் நமக்கு வசதி அளித்திருக்கிறான் என்று நாம் நம் பொருளாதாரத்தை இவ்வாறு அல்லா கற்றுத் தராத வழியில் செல விட்டோம் ஆனால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நாம் தான் முதலில் தலை குனிந்து நிற்க வேண்டும். இன்று மற்றவர்கள் முன்பு பெருமை அடிப்பதற்காக சீர் என்ற பெயரில் எளிமையான கல்யாணத்தை முடிக்காமல் ஊர் உலகத்தை காட்டுவதற்காக செய்யும் அனைத்து காரியங்களும் அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்தது அல்ல. மனிதர்களாகிய நாம் உருவாக்கிய இந்த கலாச்சாரத்தை நாமே மாற்றுவோம். வரதட்சனை வாங்குவோர் மட்டுமல்ல கொடுப்பவர்களுக்கும் அல்லாஹ்விடத்தில் தண்டனை உண்டு. உங்களிடத்தில் இருக்கிறது என்று நீங்கள் கொடுப்பதனால் நிறைய ஏழைப் பெண்களின் வாழ்க்கை அழிந்து போய் விடுகிறது. யாரும் திருமணம் செய்ய முன்வராமல் இருப்பதனால் அவர்கள் வழிதவறிய செல்கின்றனர். எனவே திருமணம் என்பதை உங்களுக்கு தோன்றிய மாதிரி செய்யாமல் இறைவன் கற்றுக் கொடுத்த பாதையில் செல்லுங்கள். தன் மகனுக்கும் மகளுக்கும் நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால் உங்கள் சொத்தில் அல்லாஹ் கூறியபடி பிரித்துக் கொடுங்கள். அதைக் கொண்டு வந்து திருமணத்தில் இணைத்து மற்ற பெண்களின் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். Jazakallah
Assalamu alaikum. Na ennudaya mamanar mamiyarku seiya vendiya kadamaigalai seithen. Aanal en mamiyar mamanar nanum en kanavarum sernthu vaala koodathu endru ninakirargal saabam vidugirargal enna seivathu
Enaku kulanthai piraka koodathu endru saabam vidranga romba kodumAi panranga
Plls reply panumha
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu நீங்கள் உங்கள் மாமனார் மாமியார்க்கு அநியாயம் செய்து இருந்தால் தான் அவர்கள்விடும் சாபம் பழிக்கும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை
நீங்கள் உங்கள் மாமனார் மாமியார் க்கு அநியாயம் செய்தால் தான் அதுவெல்லாம் பழிக்கும் நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்ளும் போது ஏன் கவலைப்படுகிறார்கள் அல்லாஹ் ஸாலிஹான குழந்தையை தருவான் நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்
Jazakallah.. Insha allah dwa seivom. Allah nam anaivarukum barakath seivanaga aameen
En ponna amma appa kite iruthu pirikurathu pavam ilayaaa 🤔
எல்லாத்துக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு ஆண்கள் படும் பாடு.
😭😭😭😭
🥺
Mamiyar mamiyarathan iruganga.eppothumdarjal .ethavathu orukurai.pathupathu veruthupotchi.
😔
Enamma appa hindu na ishtapatu Muslim boy marriage pana poor irunthalu paravalanu avaga pregnent ana 1day irunthu baby ku 6month vara amma tha paknu solitaga delivery 45days munadi job poga solraga delivery apram 20days la irunthu job epo pora po po kekraga avaga family enbaby ku 5month tha aguthu enkolanthaa vitu job poga manachu ila 😢ena seyrathu 😢😢😢
En kanavarukkaga avarudaya petrorai naan paarthu kolgiren en kanavarin sumayai kuraika, aanal en petror udal nilai sari illadha podhu avargalai neril sendru paarka mudivadhillai innum en pen uravu oruvarin thandai major surgery seidhu avarukku pen pillagal mattume than thaiku thunayaga indha pen sendru irundhal kanavarin veetil uravugal vandhulladhaga koori alaikirargal.
பெற்றோர்களை பார்ப்பது முதல் கடமை
Petrorgalai pillaigal penuvadhu patri miga thelivaga matrum pengalukkum kadamai kelvi kanakku undu enbadahi aani thanamaga eduthu sollungal kanavarin kudumbangalukku varuginra kaalangalil in sha allah this is my humble request.
In shaa Allah kandipaga atharku oru bayan poduvom
மாமியார் சரி இல்லை என்றால் என்ன செய்வது
இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் 💐❤️💐
நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்வது அவசியம்.
பெற்றோர்கள் உங்களை 20 வருடங்கள் திட்டி திட்டி வளர்த்தாலும் அதை பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை பொறுத்துக் கொள்கின்றீர்கள் அதேபோல் உங்களுக்கு பிள்ளைகளாக வரக்கூடியவர்கள் உங்களை ஏசி பேசினாலும் என்னுடைய பிள்ளை என்ற ரீதியிலே பல விஷயங்களை பொறுத்து கொள்கின்றீர்கள் ஆனால் மாமியாரோ மாமனாரோ பேசி விட்டால் ஏதும் சொல்லிவிட்டால் குறைகளை சொல்லிவிட்டால் அவர்களை வாயில் வந்ததை பேசுவதும் அவர்களை வீட்டை விட்டு விரட்டுவதும் அவர்களை அடித்து துரத்துவதும் நியாயமா ஒவ்வொரு மருமகள்களும் ஒவ்வொரு மருமகனும் சிந்தியுங்கள் உங்கள் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகள் ஏசி பேசுகின்ற போது பொறுத்துக் கொண்டு செல்லை கண்டீர்கள் சொல்லுகின்றீர்கள். உங்களுக்கு அழகான நிம்மதியான சந்தோஷம் வைத்து வழங்கக்கூடிய மாமனார் மாமியார்கள் சொல்லையும் பொறுத்துக் கொண்டு செல்வதுதான் நியாயம்
@@SamsuDeen-fb9wfnalla erakka konam Ulla maamiyar da sure ah nalla ikka elum wife baby ki selavalikka kuda husband ku udura ill da enna seira avga naaga ye pakknm
சில ஊர்களில் உள்ளது போல பெண்ணினுடைய அம்மா வீட்டில் அதாவது மருமகனின் மாமியார் வீட்டில் தங்கினால் அல்லது திருமணத்துக்கு பிறகுதான் தங்கினாலும் மாமியார் மருமகள் பிரச்சனையை தீர்க்கலாம் அல்லவா?
சில ஊர்களில் அனேக திருமணமானவர்கள் பெண்ணினுடைய அம்மா வீட்டில் குடும்பம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இதை எல்லா ஊர்களிலும் பின்பற்றலாம் அல்லவா? தலாக் குறையும் என்பதற்காக.
காயல்பட்டினம் கீழக்கரை போன்ற ஊர்களில் நடப்பது போல்.
Assalamualaikum sir, enaku oru vishayam therinjikanum en thangaiku nikha agi aval kanavar veetla poi vazhama, aval kanavaraium than thaiveetuku vanthutanga, en ammi um Abba um avaluku support panranga, Ava istathuku iruka en manaivi yai en ammi(sas) kuda payaga vidumattra, ethavathu thappa thappa marumagala pathi kol muti pirikara ,en wife than ellam house work Kum seiyanuma ,en ammi um thangaium rest edukranga ithu eppadi neyaya magum , veetu magal kalyanam ana piragu kanavarai kutitu Amma veetuka vanthudalama Islam la ippadi sattam iruka pls reply panunga sir.
Wa alaikum salaam warahmatullahi wa barakathuhu
கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் தாய் வீட்டில் வாழலாமா என்றால் தாராளமாக இருக்கலாம் தவறு இல்லை அதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது.
1.கனவரோடு இருக்க வேண்டும்
2.மாமனார் மாமியார் அனுமதியோடு இருக்க வேண்டும் (அவர்களை கஷ்டத்தில் விட்டுவிட்டு தாய் வீட்டில் இருக்க கூடாது.)
3.அவர்களின் பொற்றோர்க்கு பணிவிடை செய்ய வேண்டும்.(வீட்டு வேலைகளில் பங்கு எடுக்க வேண்டும்)
4.வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இடஞ்சலாக இருக்காமல் தனி room இருந்தால் அங்கே இருந்து அவர்களின் குடும்பத்தை நடத்த வேண்டும்.
இதுவெல்லாம் செய்தால் ஒரு பெண் தாய் வீட்டில் இருப்பதில் எந்த தடையும் இல்லை.
ஆனால் நீங்கள் சொல்லுவது எந்த வேலையும் செய்யாமல் படுத்துகிடபத்திற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
Mama mami wife sister husband ⚖️ Visakhapatnam coronavirus 🗣️🫂🦠🛌🏼🦹🏼💃🏼🦖🦟🪱💥🔥 same problem insha Allah 🧲😷☠️ finish 🤐👃🏼👅 Allah treatment 🪡🖤🫁👂🏼
💐❤️💐
Walau ilumbil padaika patta pengal avargal butthiyum konalaagathan irukum
Pengalukku kadamai illaya avargaludaya petrorgalai paarpadhu?
பெற்றோர்களை பேணுவது எல்லோர் மீதும் கடமை
Neenga pennin Amma role i maranthutinga hazrath
அது வேறு பயானில் பேசபட்டுள்ளது இதில் கனவன் வீட்டு சொந்தங்களை பற்றி மட்டும் பேசபட்டு இருக்கிறது 💐❤️💐
மாமியாரும் செல்போன் மூலம் நாத்தநார்களிடம் குறை
ஆம் அதுவும் நடக்கிறது இது 5வருடம் பழைய வீடியோ என்பதால் அதை பற்ளி சொல்லவில்லை என்று நினைக்கிறேன் 💐❤️💐
Ennapa kodumainu title vechutu neega koduma paduthara mathiri pesuringa ungaluku ponnu irutha avaluku kodumai nadanthal pesuvingala pakalam but neega appavum pesuvinga yenna? Neenga ( gypsy movie la vara appa character ) correct ta!😂😂
Mamiyaar bayan pillainga la oru mathiri paarkiraargal awangamaga pillainga la oru mathiri paarkiraal ithu seriya mamiyaar niraiya bayan irunthaalum antha oru bayan kitta mattum katkiraanga athunaal antha bayan wife pillainga la paarkirathu illai
எல்லா பிள்ளைகளையும் சமமாக பார்க்க வேண்டும்
Property owner
??
?????
Mamiyar Kodumaigal athigam anal nanga yenna seivathu
Perrorainesiungal
💐❤️💐
My daughter is with husband family since marriage till now iam proud to say
For about 25 yrs
Poii kathaihal adharam
வீடியோவை கண்னை திறந்து தெளிவாக பார்க்கவும் பேசும் எல்லா செய்திக்கும் ஸ்கிரேன்லேயே ஆதாரம் போடப்பட்டுள்ளது