Sir your video helped me lot sir . Thank you so much. Before seeing all your video I will feel I am not worth for anything, I will be blabbering all the day and crying throughout the day. But now I am not like that 🥰 I feel like a queen much better than before. If he hit me I will also, if he use bad words on me I will make him feel shame on him. Thank you lot for bringing me back .
நார்சிஸ்ட் ஒரு பேய் அது திருந்தாது தப்பித்து விலகி இருக்க வேண்டும் பிள்ளை இருந்தால் கூடவே அழைத்து செல்லுங்க பேயுடன் வாழ் ந்தால் முழுநேரமும் நினைத்து நமக்கு பைத்தியம் பிடித்து விடும்
NPDs aa confuse pandradhu Ultimate happiness aa irukkum, Namma face expression la kooda avangalukku hint kidaikka koodadhu... Nammaloda eyes kooda gavanippanga so semma blank expression thaan kudukanum... Actually this thing ll give us happiness inside.. 😅😅😅
Super sir very useful to all. Sir oru doubt aduthavanga emotions than narccissit venum but narccissit emotion supply eppadi erukum emotions ellaiya sir narccssist kooda no contact no message ponalum ethathathu vachu seyanum pola eruku sir avanga ethuku payapaduvaanga neanga video la solreanga but konjam briefa solluenga sir thank raj Kumar sir iam waiting very eager to next video....🎉🎉🎉🎉
Sir, எனது அம்மா ஒரு நார்சிஸ்ட். எனது மனைவியும் ஒரு நார்சிஸ்ட். மனைவியை பிரிந்துவிட்டேன். அம்மாவுடன் இருக்கிறேன். ஆனால் இரவில் பத்து மணிக்கு தூங்க செல்வேன். காலையில் 6 மணிக்கெல்லாம் வெளியேறிவிடுவேன். நான் ஒரு அரசாங்க ஊழியர். இப்பொழுது பரவாயில்லை. மனது பாதிக்கப்படுவது குறைவு
ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள். மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை. உங்கள் ஆரோக்யம் குழந்தைகள் நலன் இதுதான் உங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...வாழ்க வளமுடன்...
உங்களை total ஆ isolate பன்றாங்க மொதல்ல யாராவது ஒரு நல்ல நபரிடம் எமோஷனல் ஆ கனெக்ட் ஆவுங்க. உடம்புக்கு எப்படி உணவு தேவையோ அதுபோல எமோஷன க்கு ஒரு நல்ல connection தேவை. அது எந்த உறவின் வடிவமாக இருந்தாலும் சரி. உங்க past ல கவனிச்சு பாருங்கள் நீங்க யார்கிட்ட எல்லாம் ஈஸியா கனெக்ட் ஆகுறீங்களோ அவங்கள cut பண்ணி இருப்பாங்க. தனியா matra animal அ தான் ஓநாய் வேட்டையாடும். Narcissists isolation is too pain. எதாவது சோசியல் குரூப் ல joint பண்ணிக்கோங்க. குழந்தைகள் விஷயத்தில் அன்பு எம்பத்தி என்ற சக்தியை கையில் எடுங்க narc cant win.
I cannot expose my narcissist because she maintains a very pious, good reputation in the society so no one will believe me if i say anything... i ll only look like a fool if i say anything...
Sir ,in front of me he will tell very bad abt me with his family to irritate me ,he make me to shout louder and will create bad image abt me ,nowadays I m not responding to rubbish thing so he start throwing things
We are blessed to know this channels which make us strong everyday
1 st point what actually all normal people, empath doing. இனிமே இதுங்களுக்கு left ல signal போட்டு right ல திரும்பிடுவோம். T hat is what sir sir.
🙌
Sir your video helped me lot sir . Thank you so much. Before seeing all your video I will feel I am not worth for anything, I will be blabbering all the day and crying throughout the day. But now I am not like that 🥰 I feel like a queen much better than before. If he hit me I will also, if he use bad words on me I will make him feel shame on him. Thank you lot for bringing me back .
நார்சிஸ்ட் ஒரு பேய் அது திருந்தாது தப்பித்து விலகி இருக்க வேண்டும் பிள்ளை இருந்தால் கூடவே அழைத்து செல்லுங்க பேயுடன் வாழ் ந்தால் முழுநேரமும் நினைத்து நமக்கு பைத்தியம் பிடித்து விடும்
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ரா சொன்னிங்க 👍🏻🎉
Unmai...
Thank you so so much sir, very nice guidance!!!!!! You rock!!!!
Ji u did a great job🎉.luv u more ji🙏
NPDs aa confuse pandradhu Ultimate happiness aa irukkum, Namma face expression la kooda avangalukku hint kidaikka koodadhu... Nammaloda eyes kooda gavanippanga so semma blank expression thaan kudukanum... Actually this thing ll give us happiness inside.. 😅😅😅
👍🏼👍🏼
Super sir very useful to all. Sir oru doubt aduthavanga emotions than narccissit venum but narccissit emotion supply eppadi erukum emotions ellaiya sir narccssist kooda no contact no message ponalum ethathathu vachu seyanum pola eruku sir avanga ethuku payapaduvaanga neanga video la solreanga but konjam briefa solluenga sir thank raj Kumar sir iam waiting very eager to next video....🎉🎉🎉🎉
Sir, எனது அம்மா ஒரு நார்சிஸ்ட். எனது மனைவியும் ஒரு நார்சிஸ்ட். மனைவியை பிரிந்துவிட்டேன். அம்மாவுடன் இருக்கிறேன். ஆனால் இரவில் பத்து மணிக்கு தூங்க செல்வேன். காலையில் 6 மணிக்கெல்லாம் வெளியேறிவிடுவேன். நான் ஒரு அரசாங்க ஊழியர். இப்பொழுது பரவாயில்லை. மனது பாதிக்கப்படுவது குறைவு
@@Ringeringonline be careful liver kidney problem vara chance iruku...
Super sir God bless you
Doctor please conduct a live session sometimes .
Deivamae Deiiivameh 🙏😢😀
Vera level sir 👌👌👌
Thank you sir
Nut கழண்டு மூளை மிச்சமிருக்கும் ஆனால் இதுங்களுக்கு nut மட்டும்தான் மிச்சம் போல். அதையும் பிடுங்க சொல்லித் தருகிறீர்கள்.
It is TRUE sir
Sir NPD confuse panne ennala seyalam any message
Sir manipulation technic avangaluku opposite ah epadi use pamdradhi
Sir my husband family total narcissiast family
Anytime worthless ah feel panna vaikiranga
Bayapada vakkiranga
Flying monkeys ooru fulla avanga soldratha mattum than namburanga
Ellarum nanthan thappu nu nenaikiranga
avangaluku againsta ethana senja en pasangala vachi triget pandranga, corner pandranga
Bayam pathattama iruku avangala pathaley shiveringa iruku
Bold ah irukan but avanga nan iruka idathuku vanthaley nurvous aguthu alugaiya iruku
Neenga soldrathu puriuuthu
But ethirthu pesa mudila yenna. Mathavanga ellarum parvaiyalaye bayapaduthutqnga
Adjust pannipo nu soldranga
Please sir 😢help ur ideas
Narcisstic yaarunu therinchiruchu. Flying monkeys yaarunu therinchiruchu. Trigger pandranga. Corner pandranga ellame therinchiruchu aprom .super. theriyatha oorukku vali thedurathu தான் kashtam. Sir help pannuvaru neenga santoshama iruppenga ok.ellam kadanthu pogum sis❤
ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள்.
மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை. உங்கள் ஆரோக்யம் குழந்தைகள் நலன் இதுதான் உங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...வாழ்க வளமுடன்...
உங்களை total ஆ isolate பன்றாங்க மொதல்ல யாராவது ஒரு நல்ல நபரிடம் எமோஷனல் ஆ கனெக்ட் ஆவுங்க. உடம்புக்கு எப்படி உணவு தேவையோ அதுபோல எமோஷன க்கு ஒரு நல்ல connection தேவை. அது எந்த உறவின் வடிவமாக இருந்தாலும் சரி. உங்க past ல கவனிச்சு பாருங்கள் நீங்க யார்கிட்ட எல்லாம் ஈஸியா கனெக்ட் ஆகுறீங்களோ அவங்கள cut பண்ணி இருப்பாங்க. தனியா matra animal அ தான் ஓநாய் வேட்டையாடும். Narcissists isolation is too pain. எதாவது சோசியல் குரூப் ல joint பண்ணிக்கோங்க. குழந்தைகள் விஷயத்தில் அன்பு எம்பத்தி என்ற சக்தியை கையில் எடுங்க narc cant win.
Good sir
Sir,I m doing all the tips you telling ,but still he will give 2days time and again start same thing but still I m very stubborn to fight with him
Police station ponal yen ponaennu solli solli pasangalayum sethu suffer pandranga sir😢
Training means...this. Is. A. Course. Sir....😊
Sir group therapy na enna sir
❤❤
I gave my husband our kids study responsibility. But it backfired on me. He started blaming me for each and every mistake kids are doing.
don't argue. push more responsibility. if they don't, complaint before others
Sir,same sex orientation(OCD),How to deal?please give counselling.
I cannot expose my narcissist because she maintains a very pious, good reputation in the society so no one will believe me if i say anything... i ll only look like a fool if i say anything...
Sir ,in front of me he will tell very bad abt me with his family to irritate me ,he make me to shout louder and will create bad image abt me ,nowadays I m not responding to rubbish thing so he start throwing things
சில வழக்கறிஞர்கள் நீதிபதிகள் காவல் துறை அதிகாரிகள் narcissist ஆக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இதை பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி
Ama sir en husband department dhan enna vechi
Seyrar ida pathi video podunga sir
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@@mindofkings 🎉🎉🎉🙌