ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு | நூலிழையில் தப்பிய Trump | காரணம் யார் |TP Trending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024

ความคิดเห็น • 41

  • @sriramkalyanasundaram3327
    @sriramkalyanasundaram3327 หลายเดือนก่อน +16

    சிலர் நாடகம் என்கின்றனர்,,,,இவ்வளவு மயிரிழையில் உயிரை ரிஸ்க் எடுத்து ட்ரம்ப் நாடகம் போடமாட்டார்,,,ஆளும்கட்சி விசாரணையில் நாடகம் என தெரியவந்து நிரூபிக்கப்பட்டுவிட்டால் அன்றோடு அவர் மற்றும் அவர் கட்சியின் அரசியல் வாழ்வு முடிந்தது,,,,அதுவும் பைடன் விவாதத்துக்கு பிறகு சரிவில் உள்ளபோது, ட்ரம் வெற்றிக்கோட்டை நெருங்கும் நிலையில் உயிரை பணயம் வைக்க அவசியம் இல்லை,,,,

    • @JoyfulForestTrees-vy6yd
      @JoyfulForestTrees-vy6yd หลายเดือนก่อน

      ஆமா நாடகம் தான் இது இஷரேல் சப்போர்ட் இல பைடன் நடாத்திய நாடகம் இதன் மூலம் உலக அளவில் இஷரேல் எப்படி கீழ் தர அயோக்கிய வேலை செய்து வருகிறது என்பது தெளிவாகிறது

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 หลายเดือนก่อน +6

    பிள்ளைகளையும் கிள்ளி தொட்டிகளையும் ஆட்டும் அவர்களது வேலைதான் ! நல்ல காலம் அந்த மனிதன் தப்பித்தார் !! நடப்பது நல்லபடியாக நடக்கட்டும் நன்றி.

  • @nara6475
    @nara6475 หลายเดือนก่อน +7

    இவனுகதான் நேட்டோனு உலகத்த காப்பாத்தும் போறானுக.. அடப் போங்கடா

  • @AGR-2003
    @AGR-2003 หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚👍

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 หลายเดือนก่อน +2

    Malina வாழ்க. அடிச்சு கூட கேப்பாங்க சொல்லாதீங்க.

  • @位ま前年
    @位ま前年 หลายเดือนก่อน +2

    😮😮😮

  • @user-ld7xu6fv8m
    @user-ld7xu6fv8m หลายเดือนก่อน

    😊

  • @thangaveluvelu3868
    @thangaveluvelu3868 หลายเดือนก่อน

    He is 24 ct gentleman

  • @santhoshrohit04
    @santhoshrohit04 หลายเดือนก่อน +3

    Varungala president.

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD หลายเดือนก่อน +1

    Just miss 😴

  • @mastermind918
    @mastermind918 หลายเดือนก่อน +1

    yesterday illaya😂 namaku today early morning 😂

  • @user-xg9lq5zs1v
    @user-xg9lq5zs1v หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @shamg6921
    @shamg6921 หลายเดือนก่อน +3

    Ih

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 หลายเดือนก่อน +3

    இது போன்ற தீயசக்திகளின் தாக்குதலில் இருந்து தலைவர்களை காக்க இன்னும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் 👍 குறிப்பாக பாரத பிரதமர் 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 போன்ற சிறந்த தலைவருக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும் 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @selvanselvam5360
    @selvanselvam5360 หลายเดือนก่อน +2

    Hi

  • @AppusumiAppusumi
    @AppusumiAppusumi หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 หลายเดือนก่อน +1

    Try பன்னது bidenஆக கூட இருக்கலாம்

    • @Oneminutefun45
      @Oneminutefun45 หลายเดือนก่อน

      No biden chance darma

  • @ramkumarv60
    @ramkumarv60 หลายเดือนก่อน +1

    Vera yarru Biden dhan

  • @ouslfactor5352
    @ouslfactor5352 หลายเดือนก่อน +1

    7:10 you mistakenly mentioned that the presidential candidate was Theodore Roosevelt, but it should be changed to Ronald Reagan. Theodore Roosevelt died in 1919 due to lung disease, almost 100 years before.

  • @shobankumar9769
    @shobankumar9769 หลายเดือนก่อน

    I am Shoban ,,, Triump is the winner anyway ,,, he doesn’t need anything drama like this to win ,,, it’s clean sweet for Reps this time ,,,

  • @sabarilingam1955
    @sabarilingam1955 หลายเดือนก่อน

    Mossad ah iruka vaipu iruka bro

  • @showki
    @showki หลายเดือนก่อน

    நாடகம் என்பதற்கான சான்றுகள் ஏராளம்... ஐயோ நீ பாவம்! 😂

  • @Mr-max4231.
    @Mr-max4231. หลายเดือนก่อน +1

    இதை செய்தது Biden ன இருக்குமோ

  • @karthilk6371
    @karthilk6371 หลายเดือนก่อน

    Drama

  • @assinsathik2912
    @assinsathik2912 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ப லேட்.. நியூஸ் spread aaitu..

  • @siya617
    @siya617 หลายเดือนก่อน

    😂😂 WWE blood effect fight neenga paathirinkala bro koncham yosichi paarunge

  • @havalinSaron
    @havalinSaron หลายเดือนก่อน +3

    கடவுளின் ஆசிர்வாதம் பெற்ற ட்ரம்ப் இம்முறை அதிபராக வெற்றிபெறுவது நிச்சயம்

    • @IbrahimAli-sd1zo
      @IbrahimAli-sd1zo หลายเดือนก่อน +1

      Gommala yuthe Naayeee😂😂.