ROJA Serial | Episode 975 | 30th Oct 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 853

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +91

    பூஜா அக்கா வீட்டு வந்து பாட்டி கிட்ட மாஸா தில்லா பேசியது யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 💞💞💞💞💞

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +778

    அனு விற்கும் கிழவிக்கும் பதிலடி கொடுத்த பூஜா சூப்பர் யாருக்கு எல்லாம் பிடிச்சது 👍👍

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว +7

      Ennum entha aniyum pudungaliye

    • @thenmozhianand5684
      @thenmozhianand5684 3 ปีที่แล้ว +9

      யார் வந்தாலும் கிழவி👹 அடங்காது போல அனு தான் கிழவி க்கு சரியான ஆப்பு. 🤗🤗🤗

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +2

      @@thenmozhianand5684 pooja intha veetuku marumagala vanthatha annaporani kezhavi oda vai thimura adakamudiyum. annaporani kezhavi ku pooja than yeman. ena pooja annaporani kezhavi thalaila 3 thadava ball thoki adichirkanga. pooja heroine, annaporani kezhavi villi.

    • @thenmozhianand5684
      @thenmozhianand5684 3 ปีที่แล้ว +4

      @@kumaransrinivasan2561 பூஜா வந்தால் கிழவிய எதிர்த்து நின்று சண்டை போடுவார் ஆனால் கிழவி திருந்த வாய்ப்பு கிடையாது. அனு கிழவி க்கு ஏதாவது வில்லத்தனமான செய்தால் மட்டுமே அதுவும் கிழவி கண் கொண்டு பார்த்தால் வாய்ப்பு உள்ளது. 🤪🤪🤪🤪

    • @nithyanithiya8270
      @nithyanithiya8270 3 ปีที่แล้ว +2

      Kilavi anuvatha nambudu rojakava nambanu arjun anna patukuvaru

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +166

    🌹🌹🌹🔥🔥🔥ரோஜா அக்கா சந்தோஷமாக இருந்தால் அர்ஜூன் சாருக்கும் என்னைக்கும் சந்தோஷம்தான்🔥🔥🔥 🌹🌹🌹🌹

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +198

    இன்று எபிசோடு யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 💞💞💞💞💞💞

    • @priyaannadhurai4732
      @priyaannadhurai4732 3 ปีที่แล้ว +4

      Nice episode 😇😇😇😇😇💝💝💝

    • @SamsungA-kx1tn
      @SamsungA-kx1tn 3 ปีที่แล้ว +2

      சூப்பர் சூப்பர் பூஜா👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🤲🤲🤲🇱🇰🇱🇰🇱🇰

    • @rekkar5527
      @rekkar5527 3 ปีที่แล้ว +2

      Vx

    • @ragethiranragethiran5376
      @ragethiranragethiran5376 3 ปีที่แล้ว +2

      My

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +99

    அர்ஜூன் ரோஜா யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @shanashobana0608
    @shanashobana0608 3 ปีที่แล้ว +153

    வேற லெவல் எபிசோட்..... பூஜா பேசுறது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 கிழவிக்கும் அனுவுக்கும் சரியான ஆள் பூஜா தான்.....

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @wasanthakumari9726
    @wasanthakumari9726 3 ปีที่แล้ว +122

    அர்ஜுன் ரோஜாவாய் முயற்சி பண்னி பாதுகாக்கின்றார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤🌹🌹

  • @DhivyaThirunavukarasu-p4q
    @DhivyaThirunavukarasu-p4q ปีที่แล้ว +8

    Arjun like a very good carring partner. ❤

  • @suthanm5432
    @suthanm5432 3 ปีที่แล้ว +27

    Today episode super. Arjun sir roja mella semma pasathe vachirikarale. Arjun sir caring, protectionum semma ayi than erikirale. Avare kude erikumbol rojavuke onnum avathe. Pooja scene super. Pooja dialogue superrrr. Rojun romance pidikanavare like panunga. Rojun, Ashwin, Poojave pudikavare like panunga.

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +87

    இன்று. பிரதாப் டான்ஸ்சும் ‌அதை கல்பனா வெக்கபட்டு ரசித்து சிரித்த. காட்சி அருமை பிடிச்சிருக்கு 👌👌

  • @abdullaabdullah8047
    @abdullaabdullah8047 3 ปีที่แล้ว +153

    Today Roja semma cute 🥰

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

    • @eswaryeswary8560
      @eswaryeswary8560 3 ปีที่แล้ว +2

      @@funnyvideos-ph9uk today 31 episode Roja serial

    • @sandysandy5554
      @sandysandy5554 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌😘😘😘😘

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 3 ปีที่แล้ว +43

    செம செம சூப்பர்இன்றுசீரியல் 👌👌👌👌👌👌👌பூஜாஆட்டம்சும்மாவேற லெவல்

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +159

    இன்று பிரதாப் சார் நடனமும் அதை கல்பனா அம்மா ரசித்து பார்த்தும் சூப்பர் அருமை 👌👌👌👌👌

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌💐💐💐💐

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +122

    பாட்டிக்கு. இன்று பூஜாவின் பதிலடி சூப்பர் 👍👍👍

    • @haneenyousef8531
      @haneenyousef8531 3 ปีที่แล้ว +4

      👌👌👌👏👏👏👏

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +2

      annaporani kezhavi ku yeman pooja dhaan. annaporani kezhavi kita pooja bold da pesunathu super. pooja intha veetuku marumagala varanum apo than annaporani kezhavi oda vaai thimura adakamudiyum.

    • @apolakol8317
      @apolakol8317 3 ปีที่แล้ว +2

      Hi

    • @apolakol8317
      @apolakol8317 3 ปีที่แล้ว +2

      Hello

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +72

    யாரெல்லாம் அஷ்வின் பூஜா ஜோடி புடிக்கும்

    • @balajibalaji9372
      @balajibalaji9372 3 ปีที่แล้ว +2

      Old aswin iruntha vera level la irukkum

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +69

    18:23 இன்று பிரதாப் சார் வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @spkspk5896
    @spkspk5896 3 ปีที่แล้ว +283

    இந்த எபிசோட் யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது😂👍pooja 😎semma vera level 🔥🔥😍😍😍😍

    • @rajkumatmuthukumarasamy1294
      @rajkumatmuthukumarasamy1294 3 ปีที่แล้ว +9

      Supper Arjun sir your acting so cute

    • @RameshRamesh-ke2cq
      @RameshRamesh-ke2cq 3 ปีที่แล้ว

      2

    • @dhonisign6912
      @dhonisign6912 3 ปีที่แล้ว +1

      Pooja bad

    • @vijayking3992
      @vijayking3992 3 ปีที่แล้ว

      Hi

    • @manivannan9303
      @manivannan9303 3 ปีที่แล้ว

      @@rajkumatmuthukumarasamy1294 llalllllllllllllldlllldlllllllllallllllllllllllllllllllllllllllllllllllfllllllalllhllllllllllllllsllalllllllllllsallllllllfalfklllllllllllslglallllllllllllllalalllllllllllkllllllllllllallkllllllllllllllllllllllllllllllllllllllllllllfllld

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +16

    பயப்படும் அர்ஜுனை சமாதானப்படுத்தி ‌ ரோஜா. கோட்டுக்கு. அனுப்பிய. காட்சி நேச்சுரல் நைஸ் ♥️👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +170

    இன்று பூஜா அக்கா நடிப்பு மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌

  • @thangatamil.4635
    @thangatamil.4635 2 ปีที่แล้ว +22

    அர்ஜுனின் எமோஷலனா நடிப்பு நேச்சுரலான அருமையான நடிப்பு பிடிச்சிருந்தது 💓💓

  • @balaesakki5372
    @balaesakki5372 3 ปีที่แล้ว +53

    இன்று ரோஜா சி ரியல் 𝓼𝓾𝓹𝓮𝓻,😍😍😍

  • @ramasri2363
    @ramasri2363 3 ปีที่แล้ว +246

    Today Arjun Roja, Ashwin, Pooja Vere level 👍👌

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว +5

      Enna level nu enakku teriyule

    • @dhonisign6912
      @dhonisign6912 3 ปีที่แล้ว +8

      Only Roja arjun tha

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +3

      today episode super rojun, poowin combination super. rojun both main protagonist, poowin both parallel protagonist.

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +118

    பிரதாப் கல்பனா கலக்கிட்டீங்க 👌

  • @celinehilangosuperrojaetar4168
    @celinehilangosuperrojaetar4168 2 ปีที่แล้ว +7

    Pooja super arjun roja vera level 🌹 🥀 🌹 🥀 🌹 🥀 💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +68

    அர்ஜூன் சார் மாஸ் 👌👌👌👌👌👌 🔥🔥🔥🔥🔥🔥

  • @Itzmethsnm
    @Itzmethsnm 3 ปีที่แล้ว +20

    பூஜாவின் fans ஒரு 👍👍

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +201

    யாருக்கு எல்லாம் ரோஜா அர்ஜுன் ஜோடி புடிக்கும்

  • @anandhanm5962
    @anandhanm5962 3 ปีที่แล้ว +60

    இன்றய. பகுதியில் அனைவரின் நடிப்பும் அருமை மிகவும் அருமை

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 3 ปีที่แล้ว +45

    பூஜா பாட்டியையே மிரள வைத்து விட்டார் சபாஷ் பூஜா பூஜாவின் நடிப்பு யாருக்கெல்லாம் பிடிச்சு இருக்கு

    • @RajeshRajesh-ek6vm
      @RajeshRajesh-ek6vm 3 หลายเดือนก่อน

      பூஜா பாட்டியையே மிரள வைத்து விட்டார் சபாஷ் பூஜா பூஜாவின் நடிப்பு யாருக்கெல்லாம் பிடிச்சு இருக்கு

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 ปีที่แล้ว +186

    Arjun's caring about Roja is so excellent. Roja's expressions so good. Pooja's dialogues to Paati is super. Prathap sir dance super.

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +6

      Yes sister ellam a super

    • @ananyashaji3590
      @ananyashaji3590 3 ปีที่แล้ว +5

      Yes, this episode is super🥰🥰

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +2

      today episode super. arjun roja mela vechiruntha love true, arjun roja mela care ra irunthathu super. rojun conversation and emotional scene super. arjun vazhrathe roja kaga dhaan, roja ilena arjun ila. 718 vathu episode la prathap sonathu unmaiya aaiche rojun 2 perum onu dhaan vera vera kedaiyathu. rojun both made for each other. rojun both my all time favourite and best couples in roja serial. rojun both main protagonist. prathap oda dance super arjun oda appa vache. arjun prathap kita sonathu super prathap eeramana roja na roja idhayamula roja. pooja annaporani kezhavi kita bold da dhairiyama pesunathu super. annaporani kezhavi ku pooja mela avalo bayam pooja rowdy baby aache suma va. pooja annaporani kezhavi kita challenge panathu super kodiya sekaram na intha veetuku marumagala varaporan sonathu super. ashwin, pooja marriage truth reveal aganum veetuku theriyanum, pooja intha veetuku marumagala varanum. apo than priya va permanent ta veeta vitu thorathamudiyum. ashwin than priya va rejected pani vena solidan.

    • @theImmortal8277
      @theImmortal8277 ปีที่แล้ว +1

      Arjun/s caring about roja is so excellent.roja/s.expressions.so.good.

    • @pazhanisamyk
      @pazhanisamyk ปีที่แล้ว

      @@ananyashaji3590 by vcby

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +313

    பூஜாவிடம். பதில் பேசமுடியாமல் பாட்டி திகைத்து. நின்றது சூப்பர் 👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +38

    இன்று எபிசோடு சீரியசாகவும் கமெடியாகவும் சுவாரஸ்சியமாகவும் அருமையாகவும் சூப்பரா இருந்தது 👌👌👌👌👌👌👌👌

  • @anu_1506
    @anu_1506 3 ปีที่แล้ว +61

    Today Rojun,ashwin, pooja vera level🔥🔥🔥🔥🔥

  • @padmatulasi9170
    @padmatulasi9170 3 ปีที่แล้ว +107

    Today arjun performance vera level showing so emotionaly his love on roja pooja and ashwin kalpana and his husband dance is sueprrr today bit emotional and bit comedy both showed in todays episode ❤️😘❤️❤️❤️❤️❤️❤️

    • @meenap3601
      @meenap3601 3 ปีที่แล้ว +7

      Yes mam.Today episode is super with hero's love; affection; care emotions & comedy.Very nice to watch.

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +141

    சுமதி அம்மா கதாபாத்திரம் அருமை 👌👌👌👌👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +174

    யாருக்கு எல்லாம் பிரதாப் சார் கதாபாத்திரம் பிடித்து இருக்கு 👍👍👍👍👍

    • @AshrafAli-es8de
      @AshrafAli-es8de 3 ปีที่แล้ว +1

      Adayi

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 3 ปีที่แล้ว +1

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @rasheedrila4741
      @rasheedrila4741 3 ปีที่แล้ว +1

      X@Ramadevi sunderation 3rd

    • @jaasif1188
      @jaasif1188 3 ปีที่แล้ว +1

      அவர் ஒரு டம்மி பீஸ்

  • @jayaanilaniljaya6974
    @jayaanilaniljaya6974 3 ปีที่แล้ว +11

    Roja neega romba azhagayirriku 💃💃💃💃

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +135

    தமிழ் கமெண்ட் மட்டும் தான் பிடிக்கும் என்று சொல்பவர்கள்

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +332

    அர்ஜுனின் பாசம் கூடிய நடிப்பு நேச்சுரலா இருந்தது ♥️👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +17

    பூஜா அக்கா பாட்டி வீட்டு போய் பாட்டியை எதிர்த்து பேசியது சூப்பர் 👌👌👌👌👌👌 அருமை

  • @akshaya_kathirravan
    @akshaya_kathirravan 3 ปีที่แล้ว +196

    Arjun's🔥 cute Forehead kiss to Roja❤️ is very lovely❤️💕

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +7

      Yes sister

    • @kamalasivasivakamala2488
      @kamalasivasivakamala2488 3 ปีที่แล้ว +2

      Yes sister☺️❤️

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +4

      arjun roja ku forehead la kiss koduthathu super. arjun roja mela vechiruntha love unmai dhaan. arjun vazhrathe roja kaga dhaan. roja ilena arjun ila. 718 vathu episode la prathap sonathu unmai dhaan rojun 2 perum onu dhaan vera vera kedaiyathu. rojun both my all time favourite and best couples in roja serial. rojun both made for each other. na rojun oda diehard fan. na intha serial pakurathe rojun kaga dhaan. rojun both main protagonist.

    • @khugandass459
      @khugandass459 3 ปีที่แล้ว

      No.

    • @theImmortal8277
      @theImmortal8277 ปีที่แล้ว

      Arjun_s💕cute forehead kiss to roja ❤️is very lovely ♥️💕

  • @jesi_p6157
    @jesi_p6157 3 ปีที่แล้ว +41

    Lovely episode, Arjun's love for Roja being over protective of her ❤️ Pooja's entry was super, kalakitanga with her boldness & superb performance, best person to control that Annapoorani paati. 👏 👍.

  • @executivepremium4027
    @executivepremium4027 3 ปีที่แล้ว +77

    உங்கள் மேக்கப் உங்க டிரஸ் எல்லாம் சூப்பர்❣️❣️

  • @gunaseelan3800
    @gunaseelan3800 3 ปีที่แล้ว +93

    இன்று பூஜா அக்கா நடிப்பு ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது 👍

  • @kanishkashanmugam5231
    @kanishkashanmugam5231 3 ปีที่แล้ว +34

    Arjun bro love affection soo cute ☺☺☺

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +146

    ஈரமான ரோஜாவும் இதயமுள்ள ரோஜாவும் அர்ஜுனின் வர்ணனை சூப்பர் 👌👌👌

    • @n.r.saradha8
      @n.r.saradha8 3 ปีที่แล้ว

      ஆமாம்.இன்று பூஜாவின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +18

    இன்று பிரதாப் சார் வேர லெவல் 👌👌👌👌👌👌

  • @bahma810
    @bahma810 3 ปีที่แล้ว +108

    Hurrah for Pooja. So refreshing and she rocked.
    Loved it.

    • @hannahjacobs3416
      @hannahjacobs3416 3 ปีที่แล้ว +1

      finally got the original poojah back...hated how they made her this weak damsel in distress back in the late 600-800s glad they reverted back to a strong female character

    • @subramanipriyadarshini7186
      @subramanipriyadarshini7186 3 ปีที่แล้ว

      @@hannahjacobs3416m,

    • @saraswathysockalingam6181
      @saraswathysockalingam6181 3 ปีที่แล้ว

      @@subramanipriyadarshini7186கங ழளகக

    • @saraswathysockalingam6181
      @saraswathysockalingam6181 3 ปีที่แล้ว

      @@subramanipriyadarshini7186 க்ஷமக்ஷிககஙகஞஷ என்னொல்லுங்கோநைஎன்னவெ
      இக்ஷ
      ..நீங்கள்ஏதுறற

    • @hannahjacobs3416
      @hannahjacobs3416 3 ปีที่แล้ว

      @@subramanipriyadarshini7186 ?

  • @jananipriya1592
    @jananipriya1592 3 ปีที่แล้ว +64

    The episode was so nice. 🙂🙂🙂🙂 Pooja rocked in today's episode. 👏👏👏👏Annapoorni and Anu got a very nice nosecut from her .🙂🙂🙂🙂

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +407

    பூஜா அக்கா அனுவை ஒட்டுண்ணி என்று சொன்னது 😂😂😂😂😂😂🤣😂😂

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +1

      yes pooja priya va otune sonathu super ena priya roja oda vazhkaiya vazhuthutu iruka saniyan pudicha ammavasai devil priya ivala veeta vitu thorathanum.

    • @rowdybaby...8929
      @rowdybaby...8929 3 ปีที่แล้ว +3

      😆😆😆😆😆

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 ปีที่แล้ว +4

      😃😃😃😃😃😃

  • @اللہاکبر-ن7ذ5ذ
    @اللہاکبر-ن7ذ5ذ 3 ปีที่แล้ว +99

    Today episode very super 👍👍👍👌👌👌🌹🌹🌹🌹😍😍😍😘😘😘🔥🔥🔥

    • @manikv8889
      @manikv8889 3 ปีที่แล้ว +1

      💖👌👌👌👌👌

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @thangatamil.4635
    @thangatamil.4635 2 ปีที่แล้ว +2

    இந்த எபிசோட் ரொம்பவே பிடிச்சிருந்தது , 💯

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +18

    அர்ஜுன் ரோஜா ஜோடி சூப்பர்

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 3 ปีที่แล้ว +102

    எந்த சூழ்நிலையிலும் பயப்பிடாம இருந்த நல்லது அர்ஜுன் 👍👍👍👍👍

  • @kugan53
    @kugan53 3 ปีที่แล้ว +9

    பூஜா அக்கா super👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +9

    அர்ஜூன் சார் ரோஜா அக்காவுக்கு அன்பாக ஆதரவாக பேசுறது யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞💞

  • @anu_1506
    @anu_1506 3 ปีที่แล้ว +50

    Today semma vera level episode🔥🔥🔥

  • @shashierandi5905
    @shashierandi5905 3 ปีที่แล้ว +31

    ARJUN anna Vera level 🔥🔥🔥and ❤❤ ROJUN ❤❤❤ since soo lovely and quite ❤❤❤

  • @VILLAGELIFESTYLE16072009
    @VILLAGELIFESTYLE16072009 3 ปีที่แล้ว +73

    Arjun Nadippu innikku semmaya irunthuchu

  • @jathusikabaskaran2266
    @jathusikabaskaran2266 3 ปีที่แล้ว +150

    பூஜா and அஸ்வின் vera level

  • @cbivivek14
    @cbivivek14 3 ปีที่แล้ว +31

    Arjun anna emotional expression sequence was vera level performance ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹 Roja sis 🌹🌹🌹 was completely looking so gorgeous 😍😍😍😍😍😍😍😍 especially pooja sis performance was completely verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jamunaganesan9806
      @jamunaganesan9806 3 ปีที่แล้ว +2

      ரோஜா மேடம்அர்ஜூன்சாரை மாமா என்றோ அல்லது என்னங்க வாங்க போங்க என்றோ அழைக்கலாமே,அதுதான் நன்றாக இருக்கும்,சார் என்றால் அது மிக அந்நியமாகத்தெரிகிறது.

  • @seethalakshmi8826
    @seethalakshmi8826 3 ปีที่แล้ว +88

    பூஜா கிழவியை கிண்டல் பண்ணது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு

  • @aum342
    @aum342 3 ปีที่แล้ว +7

    18:28 SHIVA SIR SOOOOPER DANCE 😎👍🏻👍🏻🔥🔥🔥

  • @abiramiabirami8187
    @abiramiabirami8187 3 ปีที่แล้ว +6

    Roja pooja yaru pudiku like poidhuga

  • @akshayakrishnan8375
    @akshayakrishnan8375 2 ปีที่แล้ว +5

    Arjun sir mass🔥🔥Pooja rocks everyone shocked😂😂🤩🤩

  • @prathieditz7153
    @prathieditz7153 3 ปีที่แล้ว +19

    Pooja entry was Vera level🔥🔥🔥

  • @sivajithsivajith6160
    @sivajithsivajith6160 3 ปีที่แล้ว +89

    இந்த மாதிரி எல்லாக் குடும்பமும் Social Media ல வீடியோ போட்டா எப்படி இருக்கும் ❤️❤️❤️

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +115

    14:30 பூஜா அக்கா அனுவை நான் பேச்சி ஒன்று செயல் ஒன்னா இருக்கிறது இல்லை என்று கூறியது 👌👌👌👌👌🔥🔥🔥🔥

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +1

      yes pooja priya kita bold da dhairyama pesunathu super. priya pooja kita seriyana bulb vangida. priya ku neram seri ila priya ku sendra edamelam serupu. pooja intha veetuku marumagala vantha priya intha veetla irukamudiyathu. priya permanent ta veeta vitu poganum.

  • @samsunmujahitha2936
    @samsunmujahitha2936 3 ปีที่แล้ว +12

    Rojun 💖 shen 😘 po 😘😘😘😘😘😇

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm 3 ปีที่แล้ว +18

    Kalpana acting vera level 😻👌

  • @shajahank4884
    @shajahank4884 3 ปีที่แล้ว +29

    யாரெல்லாம் நாடகம் சீக்கிரம் முடியும்னு நினைக்கிறவங்க

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +51

    Arjun and roja and aswin and pooja combo super prathap sir dance super today episode super nalla irunthuthu

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +1

      today episode super. rojun conversation emotional scene super. arjun roja mela vechiruntha true love super enaku pudichirku. arjun vazhrathe roja kaga dhaan. roja ilena arjun ila. rojun both my all time favourite and best couples in roja serial. rojun both made for each other. prathap oda dance super arjun appa vache suma va. pooja priya, annaporani kezhavi 2 per kitayum dhairiyama pesunathu super. pooja rowdy baby aache. pooja annaporani kezhavi kita kodiya sekaram na intha veetuku marumagala varaporan sonathu super ashwin, pooja marriage truth reveal aganum. pooja intha veetuku marumagala varanum. priya va permanent ta veeta vitu thorathamudiyum.

  • @anu_1506
    @anu_1506 3 ปีที่แล้ว +30

    Pooja entry super vera level🔥🔥🔥

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +50

    Arjun sir and roja conversation wow super Arjun sir performance wow super Vara level pooja entry wow super pooja oda boldness wow super nalla irunthuthu

    • @vanimnair6951
      @vanimnair6951 3 ปีที่แล้ว +2

      AR conversation ❤️

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +293

    18:41 அர்ஜூன் சார் நீங்க பாடியது ஈரம் உள்ள ரோஜா. ரோஜா அக்காவை இதயம் உள்ள ரோஜா என்று சொன்னது. 👌👌👌👌👌👌👌👌

  • @hema_345
    @hema_345 3 ปีที่แล้ว +10

    Best episode ever😍😍

  • @joeroot597
    @joeroot597 3 ปีที่แล้ว +2

    POOJA DIOLOUGH NICE😍😍😍😘

  • @lavakusa7896
    @lavakusa7896 3 ปีที่แล้ว +316

    இவ்வளவு. காதலோடு அர்ஜூன். இருப்பது. யாருக்கு. பிடித்திருக்கிறது???

    • @jayram3048
      @jayram3048 3 ปีที่แล้ว +2

      8iii

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +4

      yes arjun roja mela vechiruntha love unmai dhaan. arjun vazhrathe roja kaga dhaan. roja ilena arjun ila. rojun 2 perum onu than vera vera kedaiyathu. rojun both made for each other.

    • @ajithaa3591
      @ajithaa3591 3 ปีที่แล้ว +1

      @@jayram3048 iiiqq

    • @lavakusa7896
      @lavakusa7896 3 ปีที่แล้ว +2

      @@jayram3048 siiipppnñkuu

    • @_narutohinata_forever_2005
      @_narutohinata_forever_2005 3 ปีที่แล้ว

      Ennaku

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +9

    பூஜா அஸ்வின் ஜோடி சூப்பர் கல்பனா செம்பகம் இரண்டு பேரும் நல்ல பிரண்ட்

  • @اللہاکبر-ن7ذ5ذ
    @اللہاکبر-ن7ذ5ذ 3 ปีที่แล้ว +31

    Pooja acting supero super👍👍👍

  • @chandraarul2971
    @chandraarul2971 ปีที่แล้ว +1

    Arjun's actings massive both are loveable understanding couple 👌 💑 very ♥ cute lovely couples 💕

  • @somsom822
    @somsom822 3 ปีที่แล้ว +131

    Today rojun awshin pooja semma vera level performance awesome 🙈🙈🙈🙈 cute sequence beautiful 🥰🥰🥰❣️❣️

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว +1

      Enna Karmam mo

    • @somsom822
      @somsom822 3 ปีที่แล้ว +3

      @@johnmenmen9305 ugaluku pudikalana ethuku comments poduriga enkuluku pudichuku na comments poduvom ugaluku pudilana roja serial pakathiga comments podathiga uga veliya paruka ok va😡😡

    • @lakshmigopal3430
      @lakshmigopal3430 3 ปีที่แล้ว +1

      @@johnmenmen9305 don't give bad comments if u don't like roja serial don't watch

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว

      @@somsom822 na serial parka maten ana silly comment parka varuven

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว

      @@lakshmigopal3430 serial paithingale parka asaiya erukku

  • @priyavalantina7648
    @priyavalantina7648 3 ปีที่แล้ว +16

    Super Arjun sir 🔥 Arjun sir without touching u no 1can touch Roja 🌹👍 pooja 👌👌 for priyaa shocked pooja 👍

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +79

    11:44 பூஜா அக்கா அனுவை யா கண்ணு சரிய தெரியலையா நீயானு ஒருதடவை confirm பண்ணிக்கிற என்று சொன்னது 👌👌👌👌👌

    • @funnyvideos-ph9uk
      @funnyvideos-ph9uk 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BA3D02JNd0E/w-d-xo.html
      New song

  • @Abisiva9051
    @Abisiva9051 3 ปีที่แล้ว +4

    Tv la paakardha vida you tube la pakardhu rombave interesting.,

  • @deekshithabharadwaj649
    @deekshithabharadwaj649 2 ปีที่แล้ว +6

    Missing this serial so much and watching so many times

  • @myworldmysonachu7087
    @myworldmysonachu7087 3 ปีที่แล้ว +26

    பூஜா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

  • @thiruvarasanthiruvarasan3188
    @thiruvarasanthiruvarasan3188 3 ปีที่แล้ว +8

    , பூஜா சூப்பர் ரோஜா அக்கா சூப்பர் பூஜா அஸ்வின் சூப்பரோ சூப்பர்

  • @azmiazmi6330
    @azmiazmi6330 3 ปีที่แล้ว +10

    Today episode super 👍semme kamediya irundichi anu veium paatiyeium pooja kalachadu 😄😂prathab dance 😄

  • @vinothini6285
    @vinothini6285 3 ปีที่แล้ว +10

    today serial semma Rojun. entha cute jodikku yarum enai ellai.

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +106

    இங்கு இருக்கிறவங்க உயிருக்கு ஆபத்துனா அதற்கு காரணமானவங்க உயிரை எடுக்க தயங்க மாட்டேன் என்று சொன்னது 👌👌👌👌👌👌👌

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +90

    13:44 ரோஜா அக்கா அனுவை வந்து புகுந்து கன்னா அது புகுந்த வீடா ஆகாது என்று சொன்னது 👌👌👌👌👌👌

  • @jaasif1188
    @jaasif1188 3 ปีที่แล้ว +9

    அர்ஜுன் அஸ்வின் பூஜா சூப்பர்

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 3 ปีที่แล้ว +4

    பூஜாவின் அதிரடி விஜயம் செம்ம மாஸ். வசனங்கள் நடிப்பு தூள். நீ கலக்குமா பூஜா.

  • @asmithaasmitha7067
    @asmithaasmitha7067 3 ปีที่แล้ว +19

    சுப்பர்🌹🌹🌹🌹

  • @nachiyar1990
    @nachiyar1990 3 ปีที่แล้ว +207

    உண்மைய சீக்கிரமா தெரிய வைங்க பா கிழவி மூஞ்ச பாத்தா கடுப்பாகுது 😫

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm 3 ปีที่แล้ว +6

    Ashwin 💖 pooja vera level jodi super👌😻😻

  • @jajinkurian9732
    @jajinkurian9732 3 ปีที่แล้ว +2

    Arjun sir is my favorite. Roja is my favorite. Aswin is my favorite. Poojai is my favorite. Kappa amma is my favorite.

  • @ramachandranparththeepan1321
    @ramachandranparththeepan1321 3 ปีที่แล้ว +11

    நீயே ஒரு திருஷ்டி திருஷ்டி அனுவ கலாய்ச்ச நம்ம அர்ஜீன் சார் வேற லெவல்......
    பூஜா அனுவுயும் கிழவியும் உருட்டி பதிலடி கொடுத்தது சூப்பர்..........
    இந்த கிழவி திருந்தாதா இல்ல ஒரு நாள் கிழவிய ஓட்டு கேட்க வைக்கனும்...,......

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 3 ปีที่แล้ว +18

    Super fantastic fabulous Arjun roja love affection pooja counter dialogue to paati and fake anu really super vera level episode and arjun must save roja all the best arjun❤❤🌹🌹