யாழில் அணைவரும் இருந்தும் அநாதையாக வாழும் இளம் ஜோடி 😭| Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 522

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +36

    இந்த சகோதரியின் வாழ்க்கையை தகுந்த நேரத்தில் காப்பாற்றி கொடுத்த கிரிஷ்ணாவுக்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻இந்த குடும்பத்தை பார்க்கும் போது இப்ப சந்தோஷமாக இருக்கு. கூடிய சீக்கிரம் சுகப்பட்டு எழும்ப ஆண்டவர் அருள் புரிவாராக.மனிதர்கள் பல விதம். உங்களைப்போல ஒரு சிலர் இருப்பதால் தான், இன்றைக்கு எவ்வளவோ ஏழை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்யும் பணி அளப்பரியது. சொல்லில் அடங்காதது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். இந்த உதவியை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +55

    செல்லக்கிளியே அப்பா.... இத்தகைய தங்க குழந்தைகளை இந்தப் பூமிக்கு கொடுத்ததற்கு உங்களையும் உங்கள் துணைவியரையும் இறைவன் நீடூழி வாழ வைப்பர் ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

    • @drarjaraju
      @drarjaraju ปีที่แล้ว +2

      You can easily blind fold 119K subscribers but not the Truth! SK is so fake!! Tell us why do you hate to intro Anushiya in your video or you appear in her video.........

    • @PathminiPrasanth
      @PathminiPrasanth 11 หลายเดือนก่อน

      0😂

  • @dinendran_lj
    @dinendran_lj ปีที่แล้ว +61

    மனைவி அமைவது அந்த இறைவன் கொடுத்த வரம்..❤

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +42

    நேர்மையின் சிகரம் அது எங்கள் கிருஷ்ணா'தான். Love u Sk❤️❤️❤️

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 ปีที่แล้ว +23

    "ஒவ்வொருவருடைய ஜெபத்தை யும் கேட்டு சுகம் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய செல்லநாய் வீட்டுக்குள் வைத்திருப்தால் வீட்டுக்குள்ளும் மாஸ்க் பாவிப்பது நல்லது பயப்படாதீங்க கூடிய சீக்கிரம் சுகம் கிடைத்து விடும் God bless you

  • @karanparam
    @karanparam ปีที่แล้ว +37

    கிருஷ்ணா நீங்கள் ஒரு கடவுள் மாதிரி வந்து ஒரு குடும்பத்தை வாழ வைத்தீர்கள் வெளிநாட்டு உறவுகளுக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤

  • @rajkumarmokanachselvi8127
    @rajkumarmokanachselvi8127 ปีที่แล้ว +29

    கிஸ்ணா உங்கள் சேவை அழப் பெரியது பாக்க சந்தோசமாய் இருக்கு அந்த தம்பி நீடூழி காலம் வாழவேண்டும் உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் கிஸ்ணா செல்லக்கிளி அப்பா

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +23

    அன்பு தம்பி கிருஷ்ணா செல்லகிளி அப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த வீடியோவை நான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அந்த பிள்ளைகள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வழ வேண்டும் மகளே கவலைப்பட வேண்டாம் ஊர் வாய முட முடியாது உதவி செய்த அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😍😍😍😍👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +36

    வாழ்த்துக்கள் பெடியனுக்கு சிரித்தமுகம் ஒற்மையானகுடும்பம் இப்படியேயயிருக்கவேண்டும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +42

    முதற்கண் கடவுளுக்கு கோடி நன்றிகள் எல்லோரது பிராத்தனைக்கும் கருணைகாட்டியதற்கு....!🌺🙏🌺 🙏🌺
    குருஜி.... அப்பா... கோடான கோடி நன்றிகள் உங்களது அப்பளுக்கற்ற நேர்மையான ஆதரவுகளுக்கு!!💯🙏💯 "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" எனபதற்கு எடுத்துக்காட்டாகிய சகோதரிக்கும் சகோதரனுக்கும் வாழ்த்துக்கள்!! இனி என்றும் சுகமே...!!💯🙏💯
    உதவிகள் மூலம் உறவாகி உயிர் கொடுத்த அத்தனை உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    நீங்கள் அனைவரும் என்றென்றும் நலமுடன்... வாழ்க வளமுடன்...!!🌺🙏🌺

    • @jesuseshi5319
      @jesuseshi5319 ปีที่แล้ว +1

      SK Thampi Unkada pani thoodara valththukal.👍👍👍👏👏👏

    • @ShanRaju-4me
      @ShanRaju-4me ปีที่แล้ว +1

      First SK you show you cares about Jaffna Village Cooking sister than take care of others. You are not genuine to your own sister, Anushiya!! What a fake you are......

    • @drarjaraju
      @drarjaraju ปีที่แล้ว +1

      you can easily blind fold 119K subscribers but not the Truth! You are so fake SK!! Tell us why do you hate to intro Anushiya in your video or you appear in her video.........

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 ปีที่แล้ว +8

    வணக்கம்.
    வாழ்ந்தாலும் ஏசும்,
    தாழ்ந்தாலும் ஏசும்.
    வையகம் இது தானடா.
    சகோதரிக்கு சிறப்பு வாழ்த்தும்,கிருஸ்ணாவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
    ஜெபம் முக்கியம்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +25

    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் கிருஷ்ணா வாழ்த்துக்கள் உதவிய கரங்களுக்கும் மிக்க நன்றி ❤❤😊😊

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +12

    உண்மையில் காசு இருந்தாலும் கொடுக்கும் மனம் வேண்டும்.
    உயிரைக் காப்பாறிய அன்பு உயிர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +13

    மனித உருவில் உள்ள கடவுள்கள் இந்த கொடையாளிகள்... இந்த அண்ணாவின் உயிரைக் காப்பாற்றி கொடுத்ததற்கு உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்... தெய்வம் என்றும் உங்கள் கூடவே இருக்கும்.. நன்றி கிருஷ்ணா... செல்லக்கிளி அண்ணா. உங்கள் தன்னம்பிக்கை வார்த்தைகளே அவர்களது மறு பிறப்புக்கு அடித்தளம்..

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +57

    நாங்கள் உங்களுக்கு ஜெயிக்கிறோம் கிறிஸ்னா அப்பா உங்களை ஆண்டவர் ஆசீரவதிப்பார்

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 ปีที่แล้ว +20

    உதவி.செய்த.மக்களுக்கு.மனமார்த.கோடான.கோடி.நன்றிகள்

    • @tharus19
      @tharus19 ปีที่แล้ว

      தம்பி😊உங்கள்😊பணிதொடர😊வாழ்த்துக்கள்😊

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +3

    இவர்களுக்கு உதவி புரிந்த எமது புலம் பெயர் உறவுகள் அனைவருக்கும் கொடான கொடி நன்றிகளும் வாழ்த்துகளும் கடவுளுக்கு இரன்டாவது என்று தான் சொல்ல வேனும் மற்றும் கிருஷ்ணா உங்கள் முயற்சியால் தான் இவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கப்பெற்றது இறைவனின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் வாழ்த்துக்கள் ❤ மற்றும் செல்லக்கிளி அப்பா நன்றிகள்❤

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi ปีที่แล้ว +19

    உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும்,அதனை உரியவர்களிடம் கொண்டு சேர்த கிறிஷ்ணாவுக்கும்,அப்பாக்கும் மனமார்த நன்றிகளும் கோடி புண்ணியம் எங்கள் எல்லாம் வல்ல இறைவனால் கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +12

    உதவி செய்த " நல் உள்ளங்கள் நீடூழி வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
    வாழ்த்துக்கள் " sk"... God bless you ❤

  • @manodjivaradjane4264
    @manodjivaradjane4264 9 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீங்கள் செய்வது மிகப்பெரிய உதவி யாருக்காகவும் நிருத்தாதீர்கள் கடவுள் உங்களுடன் இருக்கிறார் நாங்களும் ❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +29

    தம்பியா நீங்கள் செய்த உதவி என்றும் அழியாது வாழ்த்துகள் !

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 ปีที่แล้ว +9

    இருவருக்கும் ஓர் வேண்டுகோள் முதல் அருகில் அமர்ந்திருக்கும் அன்பான அப்பாக்கும் உடன்பிறவா அண்ணாக்கும் நன்றியுடன் நன்றிகூறுங்கள் மற்றும் உதவிய அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கரம்கூப்பி வணங்குகிறேன்❤❤❤

  • @somaskandansanthakumar
    @somaskandansanthakumar ปีที่แล้ว +24

    கிறிஸ்னா நீர் கடவுளின் மனம் கொண்டவன் தொடரட்டும் உமது பணி❤

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 ปีที่แล้ว +1

    அன்பு மகனே கிருஷ்ணா , உங்கள் வீடியோக்கள் எல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த இளம் தம்பியின் ஆப்பிறேசன் விடையத்தில் முதல் உதவிக்கரம் நீட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களை ஏளனமாக,அவதூராக பேசுபவர்கள் நிச்சயமாக தங்கள் உழைப்பில் வாழ்பவர்களாக இருக்கமாட்டார்கள். இதுவும் கடந்து போகும். மற்றும் உதவிகளை பெற்றவர்கள் இறை நம்பிகையுடன் சுகமாக இருங்கள். அடுத்தது உதவிய அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள் பல. கிருஷ்ணா மற்றும் அன்பு சகோதரருக்கும்(கிருஷ்ணாவின் அப்பா) எனது வாழ்துக்கள். நன்றிகள்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +7

    தம்பி உங்கள் உதவும் கரங்களுக்கு இறைவன் வகுத்த ஆசிகள் என்றென்றும் நிலை பெற்றிட வாழ்த்துக்கள்!❤🙏

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว +2

    கிருஷ்னா வின் இந்த செயல்பாடுகள் மேலும் தொடர இறைவனை மன்றாடுகின்றேன்.கிருஷ்னாவிற்கு உதவியாக இருக்கும் அனைவரும் நலமோடு வாழ மன்றாடுகின்றேன்.தொடரட்டும் பணி வாழ்வு

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 ปีที่แล้ว +2

    ஒரு பெரிய நோயிலிருந்து அண்ணா மீண்டு வந்திருக்கிறார் அவருக்கு உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி
    செல்லக்கிளி அப்பா கிருஷ்ணா உங்களுக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    கொடுத்தவனே பேசாம இருக்கும்போது சும்மா இருக்கிற உங்களுக்கு ஏன்டா குத்துது குடையுது

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +10

    பணம் அனுப்பிய அன்பு உள்ளங்களிற்கு எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் பல

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 ปีที่แล้ว +11

    கிருஸ்னா நல்வாழ்த்துகள் உந்த தங்கைச்சியின் வாத்தையில் உண்மை தெரிகிறது ❤❤🎉❤❤

  • @janakanjana3947
    @janakanjana3947 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் தம்பியா வைபாஸ் பன்னினா கடும் கஷ்ரம் பாரமான வேலை செய்யகூடாது

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 ปีที่แล้ว +2

    புலம்பெயர் உரவுகளிடம் இருந்து உதவிகளை பெற்று கொடுக்கும் கிர்ஷ்னா வாழ்க நலமுடன் verry good jop your gread man

  • @selvarasasivaranjini
    @selvarasasivaranjini ปีที่แล้ว +5

    உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா

  • @thaventhirarajahshathumilan
    @thaventhirarajahshathumilan 8 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா உன் பணி கர்ணனை பணி(அம்புகள்)சுமந்தது ஏன் கொடை காத்தது. 4:29 உம்மையும் உம் மூலம் உதவி செய்யும் உயிர்ப்பு களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +3

    நன்றி அப்பு இந்த சகோதரனை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு உண்மையில் இவர்களுக்காட்டி இயேசப்பாவிம் பிறேபண்ணினேபாவம் இவர்கள்😀

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 7 หลายเดือนก่อน +1

    வீடீயோ போட்டபடியால் தான் உங்களுக்கு நல்ல உதவியும் அத்துடன் ஆறுதலாக கிருஷ்னாவும் அப்பாவும் மனத்தைரியத்தைக் கொடுத்து ஆறுதலும் கொடுக்கிறதை பார்க்க மிகவும் மனச்சந்தோஷசம் ❤மற்றவர்கள் ஆயிரம் கதைப்பார்கள் அதை தூக்கி குப்பையில் போடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +3

    வணக்கம் கிருஷ்ணா நீங்கள் இந்த சகோதரிக்கு பெற்றுக் கொடுத்த உதவிக்கு மனமார்ந்த நன்றிகள் கிருஷ்ணா பேட் கமெண்ட்ஸ் பண்ணுற அவர்களை நீங்கள் கண்ணிலே காண முடியாது அதை சைக்கோ கிலர்கள் இப்படித்தான் இப்படிப்பட்டதே செய்வார்கள் ஏனென்றால் பகுத்தறிச்சல் நீங்கள் வளர்வதை கண்டு பொறாமைப் படுகிறார்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் உங்கள் படியில் உங்களை அடையச் சென்ற தூரத்தை நீங்கள் விட்டுச் செல்லுங்கள் எதையும் திரும்பி பார்க்காதீர்கள் உங்கள் பணி மேலும் மேலும் தொடர சிறக்க நான் மனமார்ந்த வாழ்த்துகிறேன்

  • @AuthapiriyaThiru
    @AuthapiriyaThiru 8 หลายเดือนก่อน +1

    எரிச்சலாக வாழ்வவன் எரியட்டும் உங்கள் மூலம் ஒரு உயிர் வாழுது கரிஸ்ணா

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +4

    உண்மையில் ஒரு உயிரைக் காப்பாறிய புண்ணியம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சேரும் கிருஷ்ணா.
    ஆண்டவர் எப்படியும் உங்களோடு கூட இருந்து ஆசீர்வதிப்பார்.
    சத்திர சிகிச்சை நல்ல படியாக முடிந்து பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว +5

    தம்பி இன்று இலங்கை மக்களுக்கு கடவுள் தான் அப்பா சூப்பர இருக்கார் உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +7

    அண்ணாவை பாக்கும்போது சந்தோசமா இருக்கு நல்ல நலமடைய ஆண்டவன் துணை 🙏🏽அப்பா, கிருஷ்ணா உதவிய உள்ளங்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள் ♥️🙏🏽

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +15

    ❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மேலும் மேலும் தொடரட்டும்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +7

    அந்த அண்ணாவைப் பார்க்க மாஸ்க் உடன் இருக்கும்போது சுக்குவின் அண்ணா சுமன் போல் உள்ளார்.... நயினாதீவு நாக பூசணி அம்மாள் உங்களுக்கு அந்த குறையும் வைக்க மாட்டாள் தங்கச்சி..... உங்கள் கணவர் நீண்ட ஆயுளோடு உங்களோடு வாழ்வார்... உங்களிடம் தயவான வேண்டுகோள் ஒன்று... தயவுசெய்து செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் வைத்து இருக்காதீர்கள்... தம்பிக்கு கூடாது.... நாய்... கோழி... பூனை எதுவானாலும் காணியின் ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 ปีที่แล้ว +8

    Krishna don’t worry be happy, எல்லாம் கடந்து போகும் ஹேட்டஸ் களைப்பற்றி கவலைப்படாதீர்கள், நீங்கள் அவர்களைப்பற்றி திரும்பத்திரும்ப கதைத்துக்கொண்டிருந்தாள் அவர்களும் அவர்களுடைய நற்பணிகளை செய்துகொண்டே இருப்பார்கள். இதை விட்டுத்தள்ளுங்கள். சில ஜென்மங்கள் தாங்களும் உதவிசெய்யாதுகள், செய்கிறவர்களையும் செய்யவிடாது உபத்திரவங்களை கொடுக்குங்கள்.

  • @vanivani9405
    @vanivani9405 ปีที่แล้ว +1

    எதிர்பார்ந்து காத்திருந்தேன் இந்த சந்தோசமான தருணத்துக்காக நன்றி கிருஷ்ணா என்றும் அவர்கள் உங்களுக்கு நன்றி உணர்வுள்ள மக்களாக இருப்பார்கள் உதவி செய்த உறவுகள் தான் இவர்களின் தெய்வங்கள் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் god bless you

  • @varanvaran3620
    @varanvaran3620 ปีที่แล้ว +3

    உதவி செய்யத அத்தனை நல் உல்லங்கலுக்கும் நன்றிகள் ( சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறோம்

  • @MohamedMunaf-c7z
    @MohamedMunaf-c7z ปีที่แล้ว +3

    பொறமை..கொண்டவன்...மனிததன்மை..அற்ற..மிருக..குணம்கொண்டவன்..எதையும்..எழுதுவான்..நாய்யும்..தின்னா..மாட்டையும்..தின்ன..விடது..ஆதுபொல்..சிலர்..உண்டு..உதவிய..அனைவருக்கும்..கிருஷ்ணிவுக்கும்..வாழ்த்துக்கள்..

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +1

    கிருஷ்ணா... தம்பியா இந்த எதிர்மறை கருத்திடுபவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.... அவர்கள் சொல்வது போல் சிந்தித்திருந்தாளாயின்... இன்று இந்த அண்ணா உயிரோடு இருந்திருக்க மாட்டார்..... உங்கள் பணி தொடரட்டும்... உங்களோடு தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்... நீங்களும் இந்த சேவையை செய்யா விடின்... நம் தமிழர்களின் நிலைய எண்ணி மனம் பதறுகிறது.., உங்களால் எத்தனையோ குடும்பங்கள் மீழ் வாழ்வு பெற்றுள்ளன 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sutheskaran9995
    @sutheskaran9995 ปีที่แล้ว +5

    🎉அன்றே சொன்னன் கிருஷ்னா இருக்க பயம் ஏன் கிருஷ்னா யாரையும் கைவிடமாட்டார் நன்றி நன்றி கிருஷ்னா❤🎉

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா நீங்கள் செய்யும் சேவைமாதிரி யாராலும் செய்ய முடியாது. உங்களை போல் நேர்மையாக செய்யமாட்டார்கள். நீங்கள் கடவுளின் பிள்ளை. இன்று இந்த குடும்பத்தை சந்தோஷமா வாழவைத்து பார்த்தது நீங்களும் உறவுகளும். பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். God bless you.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 ปีที่แล้ว +13

    கிஸ்னா தம்பி தப்பான காமண் பண்நுவர்களை கண்டுகொள்ளாதீர்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கோம் அப்பா மனசும் உங்கள் மனசும் எங்களுக்குத்தான் தெரியும் உங்கள் சேவை தொடரவேண்டும் தம்பி

  • @DineshDinesh-m7n
    @DineshDinesh-m7n 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா ஒரு உயிர காப்பாற்றி இருக்கிறிங்க பண உதவி சேய்த அனைத்து உறவுக்கும் மனம்மார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    மகன் இவர்களைத்தேடிச்சென்றுகூடப்பிறந்தசகோதரன்போன்ற. உணர்வுடன் ஜெபித்தபோது கர்த்தர் அற்புதம்செய்தார் நாங்கள் இந்தஉலகில்வாழ்ந்தாலும்வேறுபிரிக்கப்பட்டவர்கள்நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கர்த்தர்எதற்காகஅழைத்தாரோஅவர்உண்மையுள்ளஉங்கள்மூலம்மகிமையடையப்போகிறார் துதி கன மகிமையெல்லாம்எங்கள்யேசுஒருவருக்கேஉதவிசெய்தஉறவையும்உதவிஎடுத்துக் கொடுத்தமகனையும்கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว

    வணக்கம் கிருஷ்ணா சந்தோஷமா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு உன்னையும் அப்பாவும் அந்த குடும்பத்தோட பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி இது போல ஒரு உதவி என்றாலும் யாருக்கும் கிடைத்திருக்காது எத்தனை மனிதர்கள் இருந்தாலும் கர்த்தர் உன்னை தேர்ந்தெடுத்தது எதற்கு என்றால் இப்படியான நன்மையான காரியத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் போது எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக் கொண்டே இருக்கிறோம் கர்த்தர் உனக்குக் கொடுத்த தகப்பனுக்கு நாங்கள் நன்றி சொல்லிக்கிறேன் தகப்பனுக்கு உன்னை பிள்ளையாக கொடுத்த கர்த்தருக்காக நாங்கள் நிறைய நன்றி சொல்கிறோம்அந்த சகோதரன் இன்னும் பல வருடங்கள் நன்றாக வாழ நாங்கள் வாழ்த்துகிறோம்அந்த குடும்பத்திற்காகவும் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்து கொள்கிறோம் கிருஷ்ணா வெற்றி மட்டுமே உன்னை உயர்த்தாது சில கேலியான மனிதனர்கள் இருந்தால் தான் நீ இன்னும் உயரமுடியும் நன்மைகள் இன்னும் நிறைய முடியும் நாங்கள் அதற்காக வாழ்த்துகிறோம் கிருஷ்ணாஇன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து அநேக மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் கர்த்தர் கிருபை என்றும் உன்னோடு இருக்கும்

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 ปีที่แล้ว +1

    உன்மையில் சந்தோஷம்
    வாழ்த்துக்கள் கிருஷ்ணா
    உதவி செய்த உறவினர்களுக்கு
    கோடானகோடி நன்றி 💜💜💜

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว +1

    இந்த குடும்பத்துக்கு உதவிசெய்த உறவுகளுக்கு கொடி புண்ணியம் கிடைக்கும் கிருஷ்ணா ரொம்ப நன்றி அந்த பிள்ளையின் கண்ணீரை துடைத்து இருக்கிறிங்கள் கடவுள் துணை புரிவார் செல்லக்கிளி அப்பா இரக்க குணம் உடையவர் அப்பாவுக்கும் நன்றி

  • @sreeentertainment9427
    @sreeentertainment9427 ปีที่แล้ว +2

    தம்பி கிருஷ்ணா உங்கள் பணி சிறப்பானது மேலும் உங்கள் பணிதொடர வாழ்த்துகள்!
    உங்களுடன் சேர்ந்து இப்பணியை நிறைவேற்ற உதவிக்கரம் தரும் நல் உறவுகளுக்கும் வாழ்த்துகள்!
    அந்த சகோதரன் பூரணகுணமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா அப்பா கோடி நன்றி சொல்ல வார்த்தையே இல்லை உதவி செய்த அணைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி❤❤❤❤❤

  • @theepatheepa6890
    @theepatheepa6890 ปีที่แล้ว

    கிருஷ்ணா உங்கள் சேவை அளப்பரியது.அவர்கள் வாழ்வுக்கு ஒளியேற்றிய நடமாடும் தெய்வம்.வாழ்த்துக்கள்.

  • @apiapi4915
    @apiapi4915 ปีที่แล้ว +2

    ❤தம்பி யாரும் கதைக்கிறதப்பற்றி நீங்கள் கவலைப்படாதிங்கள் குரைக்கிறநாய் கடிக்காது .தம்பி ....தானும் உதவிசெய்யமாட்டார்கள் உதவிசெய்ரவனையும் விடமாட்டார்கள் தம்பி உங்கள் தநர்மையைபார்த்து பொறாமையிலதான் கதைக்கிறார்கள் தம்பி இவர்களுக்கு உதவிசெய்த உறவுகளுக்கு கோடானகோடி நன்றிகள் .அவர்கள் எப்போதும் சந்நதாசமாக வாழ இறைவன்து ணைபுரிவார் ...❤தம்பி கிருஸ்ணா உங்களின் பணி எப்போதும் மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் ❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 ปีที่แล้ว

    உங்களுடைய தலைப்பில் எழுத்துப் பிழை உள்ள து. உங்களுடைய உதவி என்றும் கிடைக்க வாழ்த்துகள் கிருஸ்ணா.நன்றி

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr ปีที่แล้ว +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    சகோதரி கவளை படாதீர்கள்.. கிருஷ்ணா தம்பி
    கைவிமாட்டார்...
    இறைவன் உங்கள் அணைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பார்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +2

    வணக்கம் கிருஷ்ணா வாழ்த்துக்கள் தம்பி நல்ல. நலமாக. சுகமாக. இருப்பார் கடவுளை பிராத்திக்கிறேன்

  • @maryalbert956
    @maryalbert956 ปีที่แล้ว +1

    தம்பி கிருஷ்ணா,உங்களுக்கும்,அப்பாவுக்கும்,நன்றியும்,வாழ்த்துக்களும்.உங்கள் உடன் பிறப்புக்களாக துணை நிற்கிறீர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை தூக்கிபோடுங்கள் உங்கள் சேவை மேலும் வளர இறைவன் துணையிருப்பாராக.,

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว

    இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் அடுத்து தம்பி கிருஷ்ணா உதவி புரிந்த உள்ளங்களுக்கும் நன்றிகள் பல தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว +1

    இந்த குடும்பத்திற்காக விரைவாக சுகம்பெற மன்றாடுகின்றோம்.தயவு செய்து பணத்தை வங்கியில் வைப்பிலிடவும்.பாதுகாப்பிற்காக

  • @jojinirosaiyin9486
    @jojinirosaiyin9486 ปีที่แล้ว +1

    நேர்மையின் மறு பெயர் எங்கள் கிருஷ்ணாதான் .வாழ்க வளமுடன் மகனே!

  • @neethanneethan7505
    @neethanneethan7505 ปีที่แล้ว

    தம்பி இவர்களுக்கு உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி மற்றும் யார் என்ன சொன்னாலும் அதைதூக்கிபோடுங்கள் உங்களைபற்றி உறவுகளுக்கு தெரியும் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @mohamediqram6674
    @mohamediqram6674 ปีที่แล้ว +1

    கிறிஷ்னா Brother உங்கள் சேவை மக்களின் தேவை. நீங்கள் உங்கள் தந்தையுடன் பழகும் விதம் ஒரு நண்பனுடன் பழகுவது போன்றே உள்ளது. தோளுக்கு ஒத்தால் தோழன் என்பார்கள். அந்த வகையில் உங்கள் இருவரின் நட்பு என்றென்றும் இறுதிவரை மேலோங்க வாழ்த்துக்கள்.

  • @Nobertv14
    @Nobertv14 ปีที่แล้ว

    கிருஷ்ணா அருமையான தருணத்தில் காலம் தவறாமல் நம்பிக்கையை இந்த இளம் குடும்பத்தினர்க்கு வழங்கி உயிரைக் காப்பாற்றிய அளப்பரிய சேவைக்கு பாராட்டுக்கள். இளங்குடும்பத்தினர்க்கு வாழ்வு இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் ❤❤❤ உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 தம்பி நீங்கள் கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பார் தங்கை கவலை பட வேண்டாம் கடவுள் உருவத்தில் கிருஷ்ணா ❤இருக்கின்றார்.

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd ปีที่แล้ว

    வணக்கம் கிருஸ்ணா மற்றும் அப்பா.கிருஸ்ணா நான் உங்களின் எல்லா காணோளியும் பார்ப்பதில்லை அதற்கு மன்னித்துக் கொள்ளவும்.நான் உங்களின் உதவி காணோளிமட்டுந்தான் அதிகம் பார்ப்பேன் அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.நீங்கள் இந்த இளம் குடும்பத்துக்கு உதவிகள் பெற்றுக்கொடுத்ததற்கு மிக்க நன்றி.மற்றும் இந்த உதவிகளை செய்த உறவுகள் அனைவருக்கும் மிக மிக நன்றிகள்.உங்கள் எல்லோரது குடும்பங்களும் சுகமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துனைபுரிய வேண்டும்.

  • @alahanvel7678
    @alahanvel7678 ปีที่แล้ว +1

    உதவிய அனைத்துஉள்ளங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.

  • @kiryakiry213
    @kiryakiry213 ปีที่แล้ว

    மூளை கெட்ட உறவுகள் அதுகளும் உதவாதுகள் உதவி செய்யவும் விடாதுகள் உதவி கேட்கவும் விடாதுகள் அதுகளும் செய்யாதுகள் இவற்றை தூக்கி போட்டுத்து உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள் God bless you Anna &Akka

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 ปีที่แล้ว +3

    ஆண்டவன் எப்பவும் துணை இருப்பார் ❤வாழ்த்துக்கள் ❤❤

  • @arulsiva6863
    @arulsiva6863 ปีที่แล้ว +4

    Recovery will be faster if he walks daily. more the walks better will be the recovery.Dont take my word just ask your doctors advice. if you walk morning and evening with your doctors advice you will be back to normal in two months.I know a friend went through a bipass surgey and recovered in two months. Best wishes for a quick recovery.

  • @kailawaran5055
    @kailawaran5055 ปีที่แล้ว +1

    Krishna Son, God lives in Human minds. You are the proof. God 🙏 bless Krishna. 🎉Much appreciated and your help need poor people.

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 ปีที่แล้ว +2

    வணக்கம்கிருஸ்னா சகோதரி தம்பியின் வாழ்க்கை நல்லபடியாக இருக்க கடவளை பிராத்திக்கின்றேன்❤❤❤❤❤

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +6

    It’s not easy to do services! Very challenging but you are doing great!

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว

    கர்த்தருக்கு நன்றி. மற்றும் உதவி செய்த அனைத்து உள்ளங்களும் ஆசீர்வாதமான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துக்கள். வபரிள்( warfarin) மாத்திரை எடுக்கும் போது அஸ்பிரின் மாத்திரை பாவிக்கக்கூடாது. எந்த வைத்தியரிடம் செல்லும் போதும் வபரின் பயன் படுத்துவதைச் சொல்ல வேண்டும்.

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว +1

    Really this young boy needed help. Thanks for all who helped. God bless you all 🎉 Krishna it is very good service. You are another Christ doing his work. Keep it up. 💯

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว +2

    Please don’t think about useless comments all fingers are not same. Krishna you are doing great job 👏 ❤❤❤

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว

    கிருஸ்னா நீங்கள் இதுபோல நிறைய சேவை செய்ய வேண்டும் இதுபோல புலம் பெயர்உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +1

    மிக்க நன்றி கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 ปีที่แล้ว

    தம்பி( கிருஷ்ணா) கர்த்தருடைய கிருபையால் உங்களுடைய இந்த சேவை நல்லதே நிறைவேற வாழ்த்துகள் ( ஒருவன் இன்னுமொருவரை தாழ்த்தி விமர்சித்தாள் அவனின் பொறாமையின் வெளிப்பாட்டை உணர முடிகிறது ஒரு சிலரின் பொறாமையை குறித்து தம்பி நீங்கள் மனம் நோக வேண்டாம் கர்த்தருடைய ஆசீர்வதமும் உங்களை நேசிப்பவர்களின் பிரார்த்தனையும் உங்களை வளி நடத்தி செல்லும் ஆமென்

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn ปีที่แล้ว

    உங்களுடைய உணர்வுக்கு மிகப்பெரிய நன்றி கிருஷ்ணா

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 ปีที่แล้ว +1

    உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @daviddevadasan8850
    @daviddevadasan8850 ปีที่แล้ว +2

    உதவி செய்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பர்ரகர நன்றி

  • @atpur6689
    @atpur6689 ปีที่แล้ว

    தம்பியா உங்களால் ஆன உதவிக்கு இறைவனின் ஆசீர்வாதம் முளுமையாக உங்கள் குடும்பத்தினர் அனைவரையுமே சேரும் வாழ்க வளமுடன்

  • @ruthibajeyanthiran7848
    @ruthibajeyanthiran7848 ปีที่แล้ว +1

    இவர்கள் சுகமாக வாழ வேண்டும்❤❤ நன்றி கிரிஸ்ணா

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +4

    Dear brother Krishna God is using as a weapon to heal the wounded persons. May God give you more strength and more happiness and peace of mind to be a blessing to many needed and rejected people.

  • @kokilamthy3730
    @kokilamthy3730 ปีที่แล้ว

    உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி.❤❤❤❤❤ கிருஷ்ணா குடும்பத்தினருக்கும் நன்றி

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +2

    உதவி உறவுகள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 ปีที่แล้ว +1

    பிருஷ்ணா நீங்கள் நலமோடு பல்லாண்டு நீடூளி வாழ்க🙏உதவிய எல்லோர்க்கும் நன்றி🙏

  • @AuthapiriyaThiru
    @AuthapiriyaThiru 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்கட அப்பா உன்மையா கடவுள்

  • @theovenexavier2147
    @theovenexavier2147 ปีที่แล้ว

    உங்கள் சேவை பெருகட்டும் இறைவனின் ஆசீர் எப்ப வும் உங்களுக்கு கிடைக்கும் . ❤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 ปีที่แล้ว +1

    உதவியமைக்கு தமிழ் உறவுகளுக்கும், கிருஷ்ணா க்கும் நன்றி. தம்பி 5,,6 மாதம் செல்லும் பின்பு இலக்குவான வேலை 100%செய்யலாம்.குளிசை ஒழுங்கா பாவித்தல் ok. கொழுப்பு சாப்பாடு தவிர்த்தல் மிக சிறந்தது (ஆட் டிறச்சி தவிர்க்க வேண்டும் & புகைத்தல் )எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +3

    தம்பி கிஸ்னா உன்னை புகழ்ந்து
    எளுத என்னிடம் வார்த்தை இல்லையப்பா உன் விடியோ
    ஒன்றும் விடாமல் பாக்கிறவன்
    இந்த தங்கா உங்களை நாடி
    ஓடி வந்து சொல்லும்போது நீங்கள் இரவு என்று பாராமல்
    பணம் கொடுத்து ஆறுதல் செல்லி
    அனுப்பி வைத்தீர் ஒரு உயிர்
    போக கூடாது அதுதான் காரணம்
    இந்த தம்பியின் உயிரை எம் உறவுகள் காப்பாற்ரி தந்து
    இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் என் சார்ந்த
    நன்றி அவர்களை நான்
    வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
    இந்த தங்காவின் ஆசை கணவர்
    உயிர்தான் என்று இதுதான்
    உன்மையான அன்பு தங்கா
    இனி கவலை படவேண்டாம்
    யார் என்ன நினைத்தாலும் பறவாயில்லை எம் உறவுகள்
    உங்களை கை விடமாட்டார்
    தம்பி கிஸ்னா சொன்னால்
    அது நன்றாகவே நடக்கும்
    இறைவன் எப்போதும் உங்களுக்கு துணையாக
    இருப்பார். தம்பியை கவனமாக
    பாத்து கொள்ளவும்
    வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த அழகான குடும்பத்துக்கு உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @SeenuSeenu-cc6hp
    @SeenuSeenu-cc6hp ปีที่แล้ว +3

    எண் அண்ணாடா அவர் அவர தப்பா பேசினால் துடிச்சிடுவோம் நேர்மையிண் நாயகர் கிர்ணா அண்ணா

  • @thilipanchand9694
    @thilipanchand9694 ปีที่แล้ว +1

    இந்த காலத்தில் இப்படி ஒரு மனை கிடைக்க கொடு த்து வை த்து இருக்க வேண்டும் எங்கட கிருஷ்ணா இருக்கும் வரை எங்கட புலம் பெயர் உற வு கள் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை