அதென்ன சாதா கொலை, ஸ்பெஷல் கொலை? | Rangaraj Pandey Latest interview | MK Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #mkstalinnews #dmkgovt #rangarajpandey #lawandorder
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 102

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +57

    மாண்புமிகு முதல்வரே, 🇮🇳🇮🇳
    நீங்கள் மிக மிகச் சிறப்பாக
    ஆட்சி செய்கிறீர்கள்!
    200 நாளில், 600 பேர் மேலே
    அனுப்பப் பட்டதே சாட்சி!
    யாரும் வீட்டை விட்டு வெளியே
    வருவதில்லை!
    நீங்களும் வீட்டை விட்டு
    வெளியே வர வேண்டாம்!
    எல்லாவற்றையும் ஆண்டவன்
    கையில் விட்டு விடுவோம்!
    ஓம் நமச்சிவாயம்! ஜெய்ஹிந்த்!

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 หลายเดือนก่อน +2

      ஜனத்தொகையை எங்க அருமையான முதல்வர் எப்படி குறைக்கின்றார் பெருமைப்படாமல்....

  • @Rajesh50
    @Rajesh50 หลายเดือนก่อน +79

    பாண்டே அவர்கள் பாவம். எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருக்கிறார். எந்த பயனும் இல்லை. தீமுக கூட்டணியினர் பார்ப்பதும் இல்லை. பார்ப்பவர் புரிந்துகொள்வதில்லை. சிந்தித்து ஓட்டு போடுவதுமில்லை.

    • @pandian.esakki
      @pandian.esakki หลายเดือนก่อน +4

      True!

    • @RadhakrishnanG-ry9oc
      @RadhakrishnanG-ry9oc หลายเดือนก่อน

      Ppp⁰iopoi​@@pandian.esakki

    • @beskiantonydass
      @beskiantonydass หลายเดือนก่อน +3

      sure...but one day will change like a sunami....athisayam arputham nigalum....passions

    • @Shiva-1800
      @Shiva-1800 หลายเดือนก่อน +2

      Bro but koodia seekiram nadakkum .....
      Remind this
      Change is the law of nature.
      - Shree krishna

  • @ellappon
    @ellappon หลายเดือนก่อน +20

    நீங்க சொன்ன மாதிரி..கொலைக்குறவாளிகள் யார் ..??அப்படியானால்
    நமது காவல் & துறை,நீதித்துறை கொலைகார்களயும் குற்றவாளிகளையும் காப்பாற்றி உற்சாகப்படுத்துகிறதா??!😮😮😮😮😮

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 หลายเดือนก่อน +3

      இதிலென்ன சந்தேகம்

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 หลายเดือนก่อน +18

    நம் நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதில் நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் பெரும் பங்கு வகிக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் சாமானியனை மிரட்டவுமே நமது சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆமையின் வேகத்தையே வெல்லும் வகையில் ஒவ்வொரு வழக்கும் நடைபெறுகிறது.

  • @BS-oo6gl
    @BS-oo6gl หลายเดือนก่อน +19

    பாண்டே நன்றாக யோசிக்கிறார்
    எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல journalist. இவரை போல் பலர் உருவாகணும்.
    எனக்கு தெரிந்து கோலகல சீனிவாஸ், கார்த்திக் கோபிநாத், ராஜவேல் நாகராஜன் நல்ல journalist ஆக இருக்கிறார்கள்.
    இன்னும் பலர் வேண்டும்.

    • @InquisitiveIndian17
      @InquisitiveIndian17 หลายเดือนก่อน

      Sangigal ellam nalla journalist.. matha ellarum illai apadidhaane?

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 หลายเดือนก่อน

      Chinnappa Ganesan sir vittuvitteergal
      Thanks

    • @remo551
      @remo551 หลายเดือนก่อน

      ​@@InquisitiveIndian17varunan,ponraj,inddrakumar,sugitha,kartthigaiselvan,kartthigeyan,tamilarasan innumpala echaporikki naigaltaan unmayana suttamana jurnalist poduma thoo itellam oru polappada?

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 หลายเดือนก่อน +14

    சூப்பரோ சூப்பர் 🏹

  • @swaminathanradha
    @swaminathanradha หลายเดือนก่อน +19

    இதை போல் பேசும் நபர்களை ஒரு தமிழில் டிவி சேனல் பாஜக ஆரம்பித்தால் மட்டுமே மக்கள் மத்தியில் செல்லும் அது மட்டுமே தமிழகத்தில் பாஜக ஓட்டு பெறும்

    • @BS-oo6gl
      @BS-oo6gl หลายเดือนก่อน +3

      யாரு பாப்பா. மீண்டும் சங்கிகள் தான் பார்ப்பார்கள்.
      அதாவது புதிய தலைமுறையோ, news 7 அல்லது news 18 முதலில் பாஜக ஆதரவாகவும், திமுகவை எதிர்த்தும் பேசணும். அப்பதான் மாறும்.

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan หลายเดือนก่อน +14

    Pande Sir ... At his BEST 👍

  • @sabarim7331
    @sabarim7331 หลายเดือนก่อน +4

    EXCELLENT SPEECH PANDEY SIR

  • @dhamotharans8065
    @dhamotharans8065 หลายเดือนก่อน +8

    Super comments

  • @muralirajagopal2593
    @muralirajagopal2593 หลายเดือนก่อน +9

    அதென்ன கள்ள காதல் ,நல்ல காதல் ,திருமணம் தாண்டிய உறவு

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 หลายเดือนก่อน +6

    Rocking Sir

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு பொய்யை பரப்புவது எளிது ஆனால் உண்மையை நிருபிப்பது கடினம்... இது நிதர்சனமான உண்மை...😊😊😊

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami หลายเดือนก่อน +1

    Excellent objective, sometimes bordering altruistic, narrative of any issues. I like his style of generously giving the benefit of doubt even to the habitual/cognitive offenders/criminals. Pandey is an asset to democratic journalism.

  • @jagannathan1481
    @jagannathan1481 หลายเดือนก่อน +6

    Super

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 หลายเดือนก่อน +7

    What about Temples properties stolen with staff what kolai it is?

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 หลายเดือนก่อน +6

    கொலை செய்தால் தண்டனை கடுமையாக இருந்தால்பயப்பவாங்க இங்க ராசமாரியாதை கிடைக்கிறதே

    • @rajsundar1131
      @rajsundar1131 หลายเดือนก่อน

      rape panninavanai release panni sweet koduthu varavetravarkal thaane bjp supreme court soodu koduththatha

  • @rajkumarj2545
    @rajkumarj2545 หลายเดือนก่อน +2

    மிக தெளிவு...

  • @vinayrajan10
    @vinayrajan10 หลายเดือนก่อน +6

    மதுரையில் அமைச்சர் வீட்டின் முன்பு நடந்த கொலை

    • @rajsundar1131
      @rajsundar1131 หลายเดือนก่อน

      291 roudi kalin katchi bjp anjalai mavatta secretary minister veetu munpu nadanthal ?

    • @vinayrajan10
      @vinayrajan10 หลายเดือนก่อน +1

      @@rajsundar1131 வாழ்த்துக்கள் சுந்தர் வாழ்த்துக்கள், எவ்வளவு அருமையான முட்டு, காவல்துறையின் இயலாமையை பற்றி கூறினால், தாங்கள் எதை எதையோ பற்றி கூறுகின்றீர்கள். இவ்விசயம் தங்கள் குடும்பத்தில் அல்லது தங்கள் வீட்டின் முன்பு நடக்கும்போது அதனுடைய வலி வேதனை தங்களுக்கு தெரியும், ஆனால் தாங்கள் கொடுக்கும் முட்டை வைத்து பார்க்கும்போது தங்கள் அதில் ஒரு சிலாகித்துக் கொண்டு இருப்பீர் என்று தெரிகிறது.

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg หลายเดือนก่อน +1

    எல்லாமே அரசியல் பின்புலத்தோடு நடப்பதுதான்

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +4

    அதிமுக வோ,திமுக‌ வோ‌ மக்களுக்கு கெடுதல்கள் செய்வது‌ எளிதாக(போதைப்பொருள் )கிடைக்கிறது, இருக்கிறது.(தைரியம்)

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +3

    எங்கள் அண்ணன்‌ தான் ‌ நாட்டின் மக்களின்‌ மேல்‌ அக்கரை‌படுவது.நடுநிலை‌ தன்மை வரவேற்க‌ தக்கது.

  • @kirubakaran2408
    @kirubakaran2408 หลายเดือนก่อน

    வணக்கம் மதிப்பிற்குரிய திரு ர ரா பாண்டே அவர்களே நீங்கள் அரசியல் பயிலரங்கம் மற்றும் சிறந்த பத்திரிக்கையாளர்களை உருவாக்க முன் வரவேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து மற்றும் வேணண்டுகோள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது இந்த மூன்று வருடத்தில் தமிழகத்தில் எந்தக் குறையும் இல்லை தமிழக மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் தமிழக மக்களுக்கு தேவை 500 1000 2000 மட்டும் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள் தமிழக மக்களே

  • @raju.114
    @raju.114 หลายเดือนก่อน +9

    என் மக்களும், என் நாடும் எப்போது தப்பிக்கும் இந்த திராவிட சாத்தானிடம் இருந்து.. 😔

  • @Padmanabhankrishnan-de5hx
    @Padmanabhankrishnan-de5hx หลายเดือนก่อน +3

    Cinema va parthu ......nowadays movies show murders ,this is also reason

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz หลายเดือนก่อน +2

    செய்வதெ அரசுகாகதான்

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 หลายเดือนก่อน +2

    During congress period, there was a loan for india on crude oil in lakhs of crores, & after BJPs period all the loans, interest was wiped off.

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน

    Super Pandey.

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน

    Wish every BJP spokesperson listens to this speech by Pandey and just repeat them. So many goods points

  • @sasiroshan7953
    @sasiroshan7953 หลายเดือนก่อน

    👍🏻

  • @ksundar4649
    @ksundar4649 หลายเดือนก่อน +1

    People not understand who are good people

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u หลายเดือนก่อน

    நெருப்பூர் விற்பனைக்கு கடத்தல் காரர்களோ புரோக்கர்களோ தேவையில்லை. வியாபாரம் பரவலாக்கப்பட்டு மாணவர்களே விநியோகித்துக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையில்லை

  • @maniganesan2617
    @maniganesan2617 หลายเดือนก่อน

    🎉

  • @rmanavalan4560
    @rmanavalan4560 หลายเดือนก่อน +1

    சட்டம் சரியில்லை நண்பர் உண்மை என்று ம் உண்மை பேசுமதோழர்

  • @raulshank
    @raulshank หลายเดือนก่อน

    Tax % yethala, but indexation thookinadhu naala net tax on LTCG has only gone up. Adha yen discuss panna maatranga

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz หลายเดือนก่อน

  • @gopim2992
    @gopim2992 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @muruganks9610
    @muruganks9610 หลายเดือนก่อน

    😮

  • @rathikanatarajan3202
    @rathikanatarajan3202 หลายเดือนก่อน

    எங்க தற்போதைய முதலைவர் இப்போ மீம்ஸ் பார்த்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 หลายเดือนก่อน +1

    பாண்டே அவர்களே தோசையில்.எத்தனைவகை..அதைத்தான்

  • @kannanrcbe
    @kannanrcbe หลายเดือนก่อน +1

    DMK alliance party seems more shameless than DMK.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 หลายเดือนก่อน +1

    13 per கொலை க்கு action எடுக்கா ஆட்சி

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 หลายเดือนก่อน

    Neengal pesuvadhu panam vaangi vote podum makkaluku poi seruma sir, appothaan edhenum maatram varum .

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg หลายเดือนก่อน

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வர இருந்த துறைமுகத்தை தடுத்தார்கள்

  • @kripenmurali2793
    @kripenmurali2793 หลายเดือนก่อน +1

    PANDY.
    You know what happening?
    Court also delayed the judgement.
    As a common man , whom I can compliment..??
    So , all the criminals are getting freed in court only ?
    Then what’s the use of courts ..???

  • @sravi955
    @sravi955 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 หลายเดือนก่อน +2

    DMK 3rd year is kolai uthiri kaalam😊😊😊

  • @krbaskaran4308
    @krbaskaran4308 หลายเดือนก่อน

    Pappu Raghul, small small Stalin both are narrative set creators. Both are big zero.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 หลายเดือนก่อน

    ஜெயலலிதாஆட்சியில்பகுதியில்உள்ள இரண்டுகோயில்களில்கொள்ளைஅடிக்கப்பட்டதுஇன்னும்கிடைக்கவில்லை.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 หลายเดือนก่อน

    ஜெயலிதாஆட்சிபேங்க்கொள்ளை.யர்களைஎல்லோரையும்சுட்டுகொண்றதுபோல்இப்பவும்எல்லாரவுடிகளையும்என்கவுண்டர்செய்யனும்

  • @srinivasnh
    @srinivasnh หลายเดือนก่อน

    If BJP does not get to propoganda the good things they have done in the next 2 years they can never come to oower

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 หลายเดือนก่อน

    பெயர் சந்தி சிரிக்குது.

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 หลายเดือนก่อน

    Pandey, how you say they are professional 😂

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 หลายเดือนก่อน

    Rahul RSB. Media vin chella pillai. So fire uttar kayaru thirithar endru kathai viduvanug

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 หลายเดือนก่อน

    கஞ்ஜா. திமுகவுக்கு ஓட்டுபோட்டவர்களுக்கும், ஓட்டு போடாதவர்களுக்கும்.
    கிடைக்கிறது

  • @dinadayalan3837
    @dinadayalan3837 หลายเดือนก่อน

    O

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 หลายเดือนก่อน +3

    👌👌👌👌

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj หลายเดือนก่อน

    நீயாவது இத புரிஞ்சுக்க 25 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த கணக்கை வைத்து வீடு கொடுக்கிறார்கள் எப்படி வீடு கட்ட முடியும்