விமானத்தில் என்னுடன் வந்த இரண்டு நடிகைகள்.? விஜயகாந்த் என்ன செய்திருக்கிறார்..? Dr.காந்தராஜ் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 16 วันที่ผ่านมา

    Thank you sir and mam 😊

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Namaskaram

  • @kumarprasath8871
    @kumarprasath8871 16 วันที่ผ่านมา

    கொஞ்சும் தமிழ் பேசும் என் ஜில் ஜில் அமிர்தா வுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉❤❤

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Enna solringa ?

  • @saibaba172
    @saibaba172 16 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Fire ?

  • @surajm4547
    @surajm4547 16 วันที่ผ่านมา

    Too much importance given to Vijayakanth by the media.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 15 วันที่ผ่านมา

    அய்யாவின் பதிவுகள் பார்ப்பதும் கேட்பதுமாக இருந்தால் எனக்கு விரைவில் ஞானம் வந்து விடும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது அய்யா.அய்யா நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.அறிவு என்பது அவ்வளவாக இல்லை.இயல் பூக்கம் என்பதும் கிடையாது.உங்களை போன்ற ஆன்றோர்கள் சான்றோர்கள் கூறுவதை கேட்பேன்.தெரியாத விசயத்தை கேட்டு தெரிந்து கொள்வேன் அய்யா.அய்யா ஸ்ருதி என்றால் கேட்டு கற்றல் என்று பொருளாம்.அக்காலத்தில் வேதங்களை மற்றவர்கள் எளிதில் கற்றுக் கொள்ள பாடல் வரிகளில் வந்ததன் பொருள் தான் ஸ்ருதி என்று சொல்கிறார்கள்.சித்தர் பாடல்கள் மற்றும் குரானும் படிக்க கூடாது மாறாக ராகம் கொண்டு பாட வேண்டும் மனதில் எளிதாக பதிய வைக்க.அய்யா நீங்கள் மிகுந்த புத்தி கூர்மையானவர் என்பதை புரிந்து கொண்டேன் அய்யா.உங்களிடம் வாதம் செய்ய மிகுந்த திறமை வேண்டும்.அய்யா நீங்கள் மருத்துவர் மிகவும் நாகரிகமாக பேசுகிறீர்கள்.ஆனால் இது மனிதனின் பொய் வேடம் என்கிறது மருத்துவம்.பல கட்ட ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட தகவல்கள் இது.இதை ஐரோப்பியர்கள் தான் ஆராய்ச்சி செய்து உள்ளனர்.அதாவது மனிதன் உடலுறவு கொள்ளும் பொழுது அதிக அளவு ஆபாச வார்த்தைகளை பேசுகிறான் அது அவனையும் மீறி தன் நிலை மறந்து என்பது போல் தொடங்கி பல நுணுக்கங்களை சொல்லி விட்டு கடைசியில் மனிதனும் விலங்குகளும் ஒன்று என்பது போல் அந்த ஆராய்ச்சி தகவல்கள் முடிவடைகிறது அய்யா.இதை ஏன் எழுதினேன் என்றால் முரட்டு குணம் படைத்த பசங்களுக்கு பேயை இழுக்க வழி சொல்லி கொடுக்காதீர்கள் அய்யா.மனிதன் சிந்திக்கும் விலங்கு என்று ஆராய்ச்சி கூறுகிறது அய்யா.எனக்கு மிகுந்த பயமாக இருக்கிறது அய்யா.நீங்கள் முரட்டு குணம் கொண்ட பசங்களை தூண்டி விடுவதை நினைக்கும் பொழுது நெஞ்சில் அச்சம் வருகிறது அய்யா.எனக்கு ஆசீவகம் மலர ஒரு வழி தேவைப்படுகிறது.அதற்காக தான் நான் பாண்டியன் அய்யாவிடம் நட்பு வைத்து கொள்ள விரும்புகிறேன்.மற்ற படி என் சிந்தனையில் வேறெதுவும் இல்லை.இதே முரட்டு குணம் கொண்ட பசங்களிடம் நட்பு வைத்து கொண்டால் இவர்களின் தாய்க்கு பணிவிடை செய்து கொண்டு சட்டியும் பானையும் கழுவி கொண்டு எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் மலுங்கி போய் விடும் அய்யா.ஆதலால் நான் ஞானியின் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன் அய்யா.இதை மிகத் தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன் அய்யா.

  • @surajm4547
    @surajm4547 16 วันที่ผ่านมา

    Shankaracharyava arrest pannappo...Charuhasan was the only Brahmin who didn't oppose.

  • @sugmur7097
    @sugmur7097 16 วันที่ผ่านมา +1

    The Sanskrit word which means Vedham is Smrithi not Sruthi

    • @padmaja132
      @padmaja132 16 วันที่ผ่านมา +1

      Sruthi is veda smrithi is purana. Sruthi means sound, that means music too.

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Is Purana means fiction ?

    • @padmaja132
      @padmaja132 8 วันที่ผ่านมา

      @@mudash441 we call it "ancient history" 😁

  • @arumugamb5844
    @arumugamb5844 16 วันที่ผ่านมา

    First class luggage economy class luggage ticket vachu check panna mattangala dr solrathu actresses solrathu namba mudiala😂😂😂😂😂

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Paravayilla

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r 16 วันที่ผ่านมา

    Rajnikanth oru sandarpavathy

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      Parvathy or parthasarathy ?

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 15 วันที่ผ่านมา

    Dr Kantharaj நடிகை சாவித்திரிய மேக்கப். இல்லாம பாத்துருக்கீங்க. அவங்க. நடிகை. வைஜயந்திமாலா போல். நல்ல சிவந்த நிறமான்னு சொல்லுங்க

    • @Indiani.S.m5c
      @Indiani.S.m5c 15 วันที่ผ่านมา

      சாவித்திரி கருப்பு என்பது எல்லாருக்குமே தெரியுமே..

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 15 วันที่ผ่านมา

    Dr... always 😂

  • @Malathi-r7p
    @Malathi-r7p 16 วันที่ผ่านมา +2

    Captain Pathi pesurathukku unakku enna thakuthi irukku.

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      What do you mean?

  • @Srinivasan-o9r
    @Srinivasan-o9r 16 วันที่ผ่านมา

    Rajnikanth oru sanky

    • @mudash441
      @mudash441 8 วันที่ผ่านมา

      What is Sanky ?