திருவாசகத்தை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது | So So Meenakshi Sundaram latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 88

  • @vinayp1475
    @vinayp1475 4 หลายเดือนก่อน +58

    நான் செய்த புண்ணியம் தங்கள் பேச்சுகேட்டது,நன்றிகள்.

  • @baskaradossv7759
    @baskaradossv7759 4 หลายเดือนก่อน +14

    ஐயா தங்களுக்கு மிக மிக நன்றி.சிவபுராணம் பற்றிய. தங்கள் சொற்பொழிவு மிக அருமை.தங்கள் கூற்றுப்படி திருவாகம் தினம் ஒரு பாடலாவது நிச்சயம் படிப்பேன்.கண்திறந்த தங்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்.

  • @rameshsrinivasan7097
    @rameshsrinivasan7097 4 หลายเดือนก่อน +3

    என்ன தவம் செய்தேனோ ... இப்படி ஒரு (சொற்பொழிவை) திருவாசகம் கேட்பதற்கு.. நன்றிகள் பல. சிவாய நமஹ.🙏🙏🙏🙏🙏

  • @manonmani1379
    @manonmani1379 4 หลายเดือนก่อน +3

    தெளிவான பேச்சு தெளிவான உச்சரிப்பு சிவபுராணம் பற்றி யாரும் தங்களது உரை வேற லெவல்...... ஐயா ....... சூப்பர் சூப்பர்

  • @kumaravelpg509
    @kumaravelpg509 4 หลายเดือนก่อน +18

    ஐயாவின் பேச்சை கேட்டு திருவாசகம் புத்தகம் வாங்கி படித்து வருகிறேன் ஐயாவுக்கு நன்றி

    • @Arunai-8698
      @Arunai-8698 4 หลายเดือนก่อน

      Me to

    • @santhoshsarvesh8374
      @santhoshsarvesh8374 4 หลายเดือนก่อน

      ஐயா தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்

    • @d.k.slearningcentre6875
      @d.k.slearningcentre6875 3 หลายเดือนก่อน

      @@Arunai-8698 me too. i would have listened to his speech about 50 times

  • @ranihhamadi
    @ranihhamadi 3 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி அப்பா ❤❤❤

  • @ஓம்நமசிவாய-ம3வ
    @ஓம்நமசிவாய-ம3வ หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️

  • @geethaanand6489
    @geethaanand6489 หลายเดือนก่อน

    தங்கள் சொற்பொழிவை கேட்டு கவலை மறந்தேன் சிவாயநம 🙏🙏🙏

  • @NavajothiP
    @NavajothiP 4 หลายเดือนก่อน +18

    சிவ பித்து பிடிக்க வைத்த சிவ மகனே போற்றி 🙏

  • @KaliKaliraj-zd6xx
    @KaliKaliraj-zd6xx 2 หลายเดือนก่อน

    சிவ சிவ🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏 பாதம் பனிகின்றேன் பெருமானே🙇‍♂️🙇‍♂️🙏 நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவ சிதம்பரம் திரு நிலகண்டம்🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 4 หลายเดือนก่อน +2

    அய்யா அவர்களின் மிகவும் சிறப்பான பேச்சுகளில் மிகவும் ஒன்று

  • @ganeshmoorthy5973
    @ganeshmoorthy5973 3 หลายเดือนก่อน

    திரும்ப திரும்ப கேட்டு மனதில் நிறுத்தி கடைபிடிக்க வேண்டிய பேச்சு. திருச்சிற்றம்பலம் 🙏 கோடி நன்றிகள் ஐயா சிவாய நம

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய ஓம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajakannand3656
    @rajakannand3656 4 หลายเดือนก่อน

    பற் பல ஆன்மீக கருத்துக்கள் கூறிய ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்
    திருவாசகம் பற்றி கருத்துக்களைநன்கு தெரிந்து கொண்டேன்.மிகவும் நன்றி தமிழின் சிறப்பும் திருவாசகத்தின் சிறப்பும் அறிந்து கொண்டேன்.இப் பிறப்பின் பயனை இன்றே அனுபவித்து விட்டேன் இந்த நாள் எனக்கு இனியநாள்
    நன்றி நன்றி நன்றி

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 หลายเดือนก่อน +1

    அப்பா உங்களுக்கு கோடி நன்றி

  • @kavithasaravanan7361
    @kavithasaravanan7361 22 วันที่ผ่านมา

    ஐயாவின் பொற்பாதம் சரணம்

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் ஆசியால் நாளும் சிவபுராணம் படிக்கின்றேன்.......

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 หลายเดือนก่อน +1

    அப்பா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @iraivan010
    @iraivan010 3 หลายเดือนก่อน

    ❤ மறுபடியும் மறுபடியும் கேட்கவைக்கும் சொற்பொழிவு, மிக்க நன்றி அய்யா..

  • @maheswariletchumanan5694
    @maheswariletchumanan5694 4 หลายเดือนก่อน

    தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை

  • @parimalamohan8837
    @parimalamohan8837 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @mohanasripriyamanikandan8693
    @mohanasripriyamanikandan8693 หลายเดือนก่อน

    அய்யா சிவாயநம 🌹🌹

  • @tamilselvij8727
    @tamilselvij8727 2 หลายเดือนก่อน

    நன்றி 😊😊😊 ஐயா

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 4 ชั่วโมงที่ผ่านมา

    Shiva thiruchitrambalam 🙏🙏🙏🙏

  • @jaisankarjaisankar-v8h
    @jaisankarjaisankar-v8h 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை இனிமையான பாமாலை நன்றி

  • @omsaimantra
    @omsaimantra 3 หลายเดือนก่อน

    அஹோ. பாக்கியம். நமஸ்காரம் கோடி!

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 หลายเดือนก่อน

    21/17/ குலாபத்து / சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் கூடிய ஒரு தர்மம் திரு வாசகம். ஐயா மீனாட்சி சுந்தரம். திரு ச்சிற்றம்பலம் ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை யில் கூத்தனே தென்பாண்டி நாதனே ஓம் நமசிவாய போற்றி 🎉

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 4 หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எம்முடைய கோடானு கோடி வணக்கம் தங்களின் இனிமையான குரலில் எம் இறைவன் சிவபெருமான் மாணிக்க வாசகர் அடியாருக்கு சொல்லிய திருவாசகம் கேக்கும் போது மனதுக்கு சந்தோசமாகவும் எம்முடைய இறைவன் திருவடியின் கீழ் அமர்ந்துஇருப்பது போல் உள்ளது எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi5661
    @tamilselvi5661 2 หลายเดือนก่อน

    . Miga miga arumai appa

  • @Gun-fz9yn
    @Gun-fz9yn 4 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @baburaj1497
    @baburaj1497 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.....

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 4 หลายเดือนก่อน

    மாணிக்கவாசகர் பற்றி சொற்ப்பொழிவு மிக அருமை மகிழ்ச்சி அளிக்கிறது .
    உங்களுடைய ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @dhanasekarvr9174
    @dhanasekarvr9174 3 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி

  • @pushpalatha7765
    @pushpalatha7765 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @usharani570
    @usharani570 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sumathimohan6093
    @sumathimohan6093 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @MRegunathasethupathyMRsethupat
    @MRegunathasethupathyMRsethupat 3 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் பேச்சை கேட்பதற்கு நான் பூர்வ புண்ணிய த்தில் நல்லது செய்துள்ளேன்.அய்யா நீங்கள் மென்மேலும் இறைவனின் ஆசி பெற்று வாழ எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா

  • @iranaveeran9718
    @iranaveeran9718 4 หลายเดือนก่อน +4

    ஐயாவின் பேச்சு அழகானது அறிவானது

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 2 หลายเดือนก่อน

    சிவ சிவ, ஓம் நமசிவாய. சிவ சிவ.

  • @thyagarajank5141
    @thyagarajank5141 4 หลายเดือนก่อน

    பலரது உள்ளங்களை கரையேற்றும் தங்களின் அருட்கொடை என்றும் வாழும்

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 4 หลายเดือนก่อน

    அய்யா அருமையோ அருமை. 🙏

  • @gamingcontent833
    @gamingcontent833 3 หลายเดือนก่อน

    Very nice speech thank you

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 2 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம 🙏 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @b.hanumanthacharrajkumar2759
    @b.hanumanthacharrajkumar2759 4 หลายเดือนก่อน +1

    Excellent speech.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 หลายเดือนก่อน

    Thank you swamiji.

  • @srinivasankalaivani8290
    @srinivasankalaivani8290 4 หลายเดือนก่อน +1

    உங்கள்திருப்பாதம்சரணம்ஐயா

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv หลายเดือนก่อน

    Omnamashivaya

  • @chandrasekarchandrasekar1691
    @chandrasekarchandrasekar1691 หลายเดือนก่อน

    Lord shiva 🙏

  • @vidhyakarthick3525
    @vidhyakarthick3525 3 หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @arulvel2645
    @arulvel2645 2 หลายเดือนก่อน

    Super iyya

  • @Tulsi1894
    @Tulsi1894 2 หลายเดือนก่อน

    இது ஒரு தவம்

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 4 หลายเดือนก่อน

    Siva thiruchitrambalam siva

  • @Rajak77617
    @Rajak77617 4 หลายเดือนก่อน

    Thanks

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 หลายเดือนก่อน

    பெரும் பேறு பெற்றோம் ஐயா

  • @jaganathans7428
    @jaganathans7428 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajnn0566
    @ajnn0566 8 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @viswanathan8528
    @viswanathan8528 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevanrao455
    @jeevanrao455 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 หลายเดือนก่อน

    நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன் தேனாய் இன்னமுமாய் தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து என் உள்ளம் புகுந்து அடியேனுக்கு அருள் செய்தான் சிவாயநம சிவாயநம என பெற்றேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 4 หลายเดือนก่อน

    Iyya engal namaskaram

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @PuspavathiKandasamy
    @PuspavathiKandasamy 4 หลายเดือนก่อน

    Sivaya om namasivaya

  • @jaganathans7428
    @jaganathans7428 4 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏

  • @drjagan03
    @drjagan03 4 หลายเดือนก่อน

    Ayya arul. Loka samastha sukino bhavanthuu.

  • @sridharseeralan3951
    @sridharseeralan3951 4 หลายเดือนก่อน +1

    The Thiruvaachakam of saint Maanickavaachagar, a book of mystic theology is composed of 51 poems. All the 51 poems or Decades consisting in all of 659 stanzas have been translated in to English prose. (amendments)

  • @anendavalliv2466
    @anendavalliv2466 11 วันที่ผ่านมา

    வேலை கிடைக்க திருவாசகதில் எந்த பகுதி படிக்க வேண்டும் ஐயா. தயவு செய்து கூறுங்கள்.

  • @boopathivasan1748
    @boopathivasan1748 4 หลายเดือนก่อน

    Siva. Siva

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 4 หลายเดือนก่อน

    Adiyar Thiruvadi Potri

  • @rajan4953
    @rajan4953 4 หลายเดือนก่อน +1

    குலாபத்து. நமசிவாய

  • @ajnn0566
    @ajnn0566 8 วันที่ผ่านมา

    🪔🙏🏻🪔

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 4 หลายเดือนก่อน

    வேலைக்காக எந்த பதிகம்

  • @selvamuthu9226
    @selvamuthu9226 4 หลายเดือนก่อน +2

    Excellent speech.

  • @KavithaKarthikeyan-g2z
    @KavithaKarthikeyan-g2z หลายเดือนก่อน

    Om namasivaya

  • @hemalathaa803
    @hemalathaa803 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏