2 ரூபாய் மட்டுமே மருத்துவக் கட்டணம் வாங்கும் டாக்டர் ஜெயச்சந்திரனுடன் ஃபீனிக்ஸ் மனிதர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • '2' ரூபாய் மட்டுமே மருத்துவக் கட்டணம் வாங்கும் டாக்டர் ஜெயச்சந்திரனுடன் ஃபீனிக்ஸ் மனிதர்கள்
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 105

  • @cameraprem9164
    @cameraprem9164 4 ปีที่แล้ว +5

    மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அய்யா 🦁🦁ஜெயச்சந்திரன்🦁🦁🦁

  • @ponkuna
    @ponkuna 4 ปีที่แล้ว +1

    நான் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழன். ஐயாவின் email அல்லது தொலைபேசி எண்ணைத்தரவும். மக்கள் தொண்டுக்காக ஒரு தமிழனாக ரூ.5000 பங்களிக்க ஆசைப்படுகின்றேன்

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 4 ปีที่แล้ว

      அவரு இறந்து விட்டார்

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 ปีที่แล้ว +18

    மனிதன் தெய்வம்
    ஆகலாம்.
    தெய்வம் மனிதனாக
    வரலாம்.
    அப்படி வருபவர்கள்
    தெய்வப் பிறவி.
    டாக்டர் ஐயா
    ஜெயச்சந்திரன்
    அவர்கள்
    தெய்வப் பிறவி.

  • @NorthChennaiEastYouthWing_Head
    @NorthChennaiEastYouthWing_Head 6 ปีที่แล้ว +22

    இராயபுரம் சிறந்த டாக்டர்

  • @johnpaulanlet860
    @johnpaulanlet860 6 ปีที่แล้ว +11

    கோடி கோடி வணக்கம் இந்த மருத்துவருக்கு.

  • @HighlifeC
    @HighlifeC 6 ปีที่แล้ว +10

    இவர் தேவதூதர் . நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 ปีที่แล้ว +5

    நெகிழ்ச்சி
    Long Live Dr Jayachandran!

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 ปีที่แล้ว +2

    இவர் பற்றிய செய் தி உலக அளவில் பரப்புதல் நம் நாடே பெருமையடையும். நோபல் பரிசுக் கு பரிந் துரை செய்க! அரசு மருத்துவம னையில் இவர் புகைப்படம் நிச்சயமாக இடம் பெற வேண்டும்.

  • @cosmoskav2734
    @cosmoskav2734 6 ปีที่แล้ว +11

    Hats off to this great person.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 4 ปีที่แล้ว +2

    பனிமலர் நான் மதிக்கும் செய்தியாளர் !

  • @Mersal-ll7kw
    @Mersal-ll7kw 6 ปีที่แล้ว +7

    தலைவணங்குகிறேன்

  • @ponkuna
    @ponkuna 4 ปีที่แล้ว +1

    பனிமலரின் மலர்ந்த முகம் பேட்டியை மலர வைக்கின்றது. வாழ்க வளர்க!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 ปีที่แล้ว +3

    Thanks for this inspirational interview
    He is a role model looks like hon wir Abdul kalam.
    God bless him

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 ปีที่แล้ว +1

    மக்கள் தொண்டே என்ற இந்த டாக்டரின் மகத்தான சேவையை

  • @Ravichandran-re3oo
    @Ravichandran-re3oo 3 ปีที่แล้ว +1

    மாயவரத்தில் ௭ட்டணா டாக்டர் ஒருவர் இ௫ந்தார்

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 4 ปีที่แล้ว +2

    Erivan ungali nallasevai seiyya vaithuullar. Neengal erivanin kulandhai. God bless you.thank u Dr.

  • @kavin0035
    @kavin0035 5 ปีที่แล้ว +5

    I miss u doctor

  • @gokulapriyaaishu6319
    @gokulapriyaaishu6319 6 ปีที่แล้ว +6

    Really super.. hats off to you sir..

  • @benjaminrajasekarg4753
    @benjaminrajasekarg4753 6 ปีที่แล้ว +3

    Anchor nalla pandringaa required question ellam kekuringa

  • @arunm9107
    @arunm9107 5 ปีที่แล้ว +2

    மனிதருள் மாணிக்கம்

  • @sri67ram
    @sri67ram 5 ปีที่แล้ว +3

    Manidha kadavul!!! Great inspiration!!! RIP sir

  • @mohideendeen4605
    @mohideendeen4605 6 ปีที่แล้ว +2

    Romba nalla Dr ever kitta nanum poi erukka indamadiri Dr namma naattula erukka mataga

  • @loganathand4728
    @loganathand4728 5 ปีที่แล้ว +2

    Realy Great Sir..Govt. should give respect to them now..

  • @paulinegabriel6182
    @paulinegabriel6182 4 ปีที่แล้ว

    மனிதன் தெய்வம்
    ஆகலாம்.
    தெய்வம் மனிதனாக
    வரலாம்.
    அப்படி வருபவர்கள்
    தெய்வப் பிறவி.
    டாக்டர் ஐயா
    ஜெயச்சந்திரன்
    அவர்கள்
    தெய்வப் பிறவி. Iyya very proud of you. May God bless you & care for you.

  • @suresh1963bhora
    @suresh1963bhora 5 ปีที่แล้ว +3

    Great doctor missed 🙏

  • @pgopi3618
    @pgopi3618 2 ปีที่แล้ว

    Eppovum enga thaivmr Dr Jaya chandran sir family is very great wonderful sir family valga valamudan God bless you

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 ปีที่แล้ว

    இவர் போல பல மருத் துவர்கள் உறுவாகி சேவை செய்ய வேண்டும்

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 5 ปีที่แล้ว +1

    மனிதன் வடிவில் வந்த தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏

  • @kumarram2955
    @kumarram2955 2 ปีที่แล้ว +1

    Very great man

  • @reshmadevi4619
    @reshmadevi4619 5 ปีที่แล้ว +3

    I miss you appa

  • @karurprabhu2009
    @karurprabhu2009 4 ปีที่แล้ว +1

    wov...moved by this love for the service & profession. Proud of you Doctor!!

  • @அருண்குமார்சுப்பிரமணியன்

    கருணையின் உயிரே

  • @tharshanmano9454
    @tharshanmano9454 6 ปีที่แล้ว +3

    Inspiration sir

  • @chithramasilamani3720
    @chithramasilamani3720 5 ปีที่แล้ว +1

    என் உயிரை காப்பாரிய

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว

    doctor ayya address podunga.

  • @thattandvida
    @thattandvida 5 ปีที่แล้ว +1

    ആദരാജ്ഞലികൾ സർ.🙏

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว

    ayya ipa illaya

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว

    doctor ayya .ipa illaya.

  • @vasanthkumar-oe1uv
    @vasanthkumar-oe1uv 3 ปีที่แล้ว

    Ayya great

  • @ganeshbabu530
    @ganeshbabu530 5 ปีที่แล้ว +1

    My god dr.jaichandran sir. We missed you aiya

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 ปีที่แล้ว +1

    Hats off to the doctor

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว

    romba perumaya iruku

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว

    ayyava parkanum

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 6 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @ramyaprabakaran13
    @ramyaprabakaran13 5 ปีที่แล้ว +1

    Love you Appa always.... RIP

  • @RenufashionsRajkumar
    @RenufashionsRajkumar 5 ปีที่แล้ว

    ஐயா பல்லான்டு வாழ்க

  • @premkumar4529
    @premkumar4529 5 ปีที่แล้ว +1

    enga samy avaru

    • @AriSub-sk1eg
      @AriSub-sk1eg 4 ปีที่แล้ว

      SubramaniyanPuduvai This doctor should live hundreds of years

  • @anburuth4595
    @anburuth4595 5 ปีที่แล้ว

    Nalla manithan,,,, is he Christine ,way of saying like this

  • @rifadhtech913
    @rifadhtech913 5 ปีที่แล้ว

    Dislike senjavan rathamkaki savaan

  • @gayathrigayu2557
    @gayathrigayu2557 5 ปีที่แล้ว

    Eni ipdi oru nalla Dr mari vera yaraium pakka mudiyathu.apadiye irunthalum athu romba romba kasitam.we miss u sir

  • @srinivasanm1811
    @srinivasanm1811 2 ปีที่แล้ว

    God is great thanks

  • @Dinesh28M
    @Dinesh28M 5 ปีที่แล้ว +1

    Proud to say I am a tamizhan

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 4 ปีที่แล้ว

      அவரு தெலுங்கு, பிறப்பித்து வளர்ந்தது தமிழ்நாடு ,எனக்கு அவரை நல்லா தெரியும்,

    • @Dinesh28M
      @Dinesh28M 4 ปีที่แล้ว

      @@sangavitamilmani9915 👍

  • @jeevithap7834
    @jeevithap7834 5 ปีที่แล้ว +1

    Miss yu Sir

  • @premakannan4229
    @premakannan4229 5 ปีที่แล้ว

    ayya vaalum abdulkalaam maruthuvathurail ungal kanavu ninaivaga vazthukkal

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 ปีที่แล้ว

    Wearemostsuperior

  • @cuteindia7448
    @cuteindia7448 5 ปีที่แล้ว

    Ungalai pola oru kadavul ine Yaar varuvaaa. Negaldhan real god 🙏

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 ปีที่แล้ว

    ஒருங்கிணைந்த மருத்துவ முறை மற்றும் கல்வி காலத்தின்

  • @sangeethac9018
    @sangeethac9018 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @santhanamarisanthanamari6365
    @santhanamarisanthanamari6365 2 ปีที่แล้ว

    kodipunniamungalukku

  • @meetsudharshan
    @meetsudharshan 6 ปีที่แล้ว

    DEAR UNCLE
    SALUTE YOU
    YOU ARE OUR PROUD INDIAN ; HUMAN
    MANY OF OUR DOCTORS SHOULD FOLLOW HIM
    ANBU ENDRAL ADHU DR JAYACHANDRAN

  • @harishragavendra724
    @harishragavendra724 5 ปีที่แล้ว +1

    We are miss you sir.....😭😭😭

  • @vincysaravanan1033
    @vincysaravanan1033 5 ปีที่แล้ว +1

    Sir love you so much
    I miss u 😭

  • @kavin0035
    @kavin0035 5 ปีที่แล้ว

    😭😭😭 i miss
    Unkala mari orru tharu irrukha mudiyadhu

  • @arunm9107
    @arunm9107 5 ปีที่แล้ว

    I wonder, why few people dislikes this video?

  • @subasharavind4185
    @subasharavind4185 8 หลายเดือนก่อน

    இன்னொரு அப்துல்கலாம்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 4 ปีที่แล้ว

    எங்கள் மருத்துவர், ரொம்ப பழக்கம் உள்ளவர்

  • @vickeyvickey581
    @vickeyvickey581 4 ปีที่แล้ว

    He is God.

  • @senthilr4513
    @senthilr4513 4 ปีที่แล้ว

    தங்கள் பணி தொடர வாழ்த்துகள் ....

  • @jebarohith5409
    @jebarohith5409 5 ปีที่แล้ว

    Really saddened by his demise...he is our family doctor ...ini na vera oru dr pogave yosikran

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 ปีที่แล้ว

    Old is gold Dr mentioned
    Perunthalaivar Kamarajar that simplicity era has gone

  • @srinivasanvasan4821
    @srinivasanvasan4821 5 ปีที่แล้ว

    manitharil manikam

  • @chams8850
    @chams8850 6 ปีที่แล้ว

    நன்றி பாராட்டுக்கள்

  • @ThamilAnbu
    @ThamilAnbu 5 ปีที่แล้ว

    Word less. Tearing the tears of Heart

  • @kmuthalraj
    @kmuthalraj 4 ปีที่แล้ว

    You are great man in the world. All doctors must see and learn. Manitha neyam

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 ปีที่แล้ว

    Integrated medical system and education is there any need of the hour

  • @dilipallen1743
    @dilipallen1743 5 ปีที่แล้ว

    Now he is no more r.i.p sir

  • @sumi93943
    @sumi93943 5 ปีที่แล้ว

    He is looking like Abdul kalam sir

  • @ebenezervictor5449
    @ebenezervictor5449 4 ปีที่แล้ว

    Well done Panimalar. J. Ebenezer.

  • @snehas3265
    @snehas3265 5 ปีที่แล้ว

    U r the gem of the nation .great person.

  • @chithramasilamani3720
    @chithramasilamani3720 5 ปีที่แล้ว

    Super doctor i miss you

  • @fazilmohammed5955
    @fazilmohammed5955 5 ปีที่แล้ว

    good

  • @evmsschool8714
    @evmsschool8714 5 ปีที่แล้ว

    So happy

  • @manjula2604
    @manjula2604 6 ปีที่แล้ว

    👏👏👏👏👌👌👌👌

  • @ஜெய்ஹிந்த்-த9ட
    @ஜெய்ஹிந்த்-த9ட 6 ปีที่แล้ว

    welcome sir

  • @SathishKumar-ql5fx
    @SathishKumar-ql5fx 5 ปีที่แล้ว

    Rip sir

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @balaganesan9384
    @balaganesan9384 5 ปีที่แล้ว

    RIP sir..we badly miss you

  • @prabuprabu7034
    @prabuprabu7034 4 ปีที่แล้ว

    Super sir

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 ปีที่แล้ว

    Super!

  • @sampathaddangi1115
    @sampathaddangi1115 4 ปีที่แล้ว

    வாழும் கடவுள் பேச வார்த்தைகள் இல்லை .அவருக்கு நீண்ட ஆயுள் வழங்கிட பிரார்த்திக்கிறேன் .வாழ்க வள முட ன்