KRISTHUVUKKU PAITHIYAKARAN | கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் | Live Worship | Jemimah Michaelraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 96

  • @livingword_agchurch96
    @livingword_agchurch96  2 ปีที่แล้ว +39

    நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு
    வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு
    நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும்
    விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு - 2
    1.பலவான்களை வெட்கப்படுத்தவே
    பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே
    ஞானவான்களை பைத்தியமாக்கவே
    பைத்தியகங்ளை தேவன் தெரிந்துக் கொண்டாரே
    2.தேவன் முன்னிலே உலக செல்வம் அழியுமே
    உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே
    உலக ஞானமே தேவன் பார்வையில்
    உதவா பைத்தியம் என்று ஆகுமே
    3.கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது
    உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே
    சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
    மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்
    4.தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே
    வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே
    ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும்
    வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே

    • @tamilselvi9748
      @tamilselvi9748 2 ปีที่แล้ว +3

      Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.

    • @Nelsonwilliams29
      @Nelsonwilliams29 2 ปีที่แล้ว +1

      Dr. Rev. Justin prabhakaran song.. Great song
      Can you sing full song oneday sis

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  2 ปีที่แล้ว

      Sure.. We'll work on it, Thanks.! - LWAG TEAM -

    • @jasujohu1452
      @jasujohu1452 ปีที่แล้ว +1

      Dear brother & sister
      Praise the Lord!!!
      You both serving gospel awesome ❤ If possible can i get the track (karaoke)of this song ??

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  ปีที่แล้ว +1

      ​@@jasujohu1452 This song was actually recorded live in a service brother. We don't have the track of this song at present. If possible, will do it in the near future. Thank you brother!

  • @lourduantony5690
    @lourduantony5690 2 หลายเดือนก่อน +1

    ஐயோ ஐயோ போச்சி போச்சி பிசாசின் ராஜ்ஜியம்.
    Super worship
    Thanks
    Glory to God

  • @Jack499-o7z
    @Jack499-o7z ปีที่แล้ว +3

    Justin prabhakar 1990 he was died original. This outstanding old is gold . 1990 song super

  • @jesuschristfinaldaysminist337
    @jesuschristfinaldaysminist337 2 ปีที่แล้ว +4

    இடி முழக்கம் என்ற தேவா மனிதன் ஜஸ்டின் பிரபாகரன் எழுதினா பாடல்.
    உண்மையான வார்த்தைகள்..

  • @prakashg5137
    @prakashg5137 2 ปีที่แล้ว +3

    கேட்க கேட்க சலிக்காத பாடல்

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 ปีที่แล้ว +2

    Bible's word is song lyric. deep love of god, stay God's all bless.

  • @JonstalinM-pe2eb
    @JonstalinM-pe2eb ปีที่แล้ว +3

    ❤❤

  • @princelazar6299
    @princelazar6299 8 หลายเดือนก่อน +1

    Thanks Lord 🙏🛐🙏

  • @jaganachu32
    @jaganachu32 9 หลายเดือนก่อน +1

    Amen❤ Glory to be Jesus✝🙏

  • @christiandare2697
    @christiandare2697 3 หลายเดือนก่อน +1

    Sweet Old Song. Old is Gold

  • @christiandare2697
    @christiandare2697 3 หลายเดือนก่อน +1

    Encouraging Song

  • @devadeva-v2d
    @devadeva-v2d 9 หลายเดือนก่อน +1

    🙏 Praise the lord 🎉

  • @mrs.kamalikannan7622
    @mrs.kamalikannan7622 2 ปีที่แล้ว +6

    Amen amen praise the Lord 🙏👏👏👏👏👏👏🌹

  • @selvas.r
    @selvas.r ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sammanasseh70
    @sammanasseh70 2 ปีที่แล้ว +13

    Wonderful song sister!
    I remember Prophet Justin Prabhakaran who wrote this song;
    Amazing.

  • @ANJALA-ud8ux
    @ANJALA-ud8ux ปีที่แล้ว +3

    Super sister song very nice vice yesuvuku makkimai

  • @abhishekhinba
    @abhishekhinba 4 หลายเดือนก่อน

    Beautiful Lyrics

  • @prakashg5137
    @prakashg5137 2 ปีที่แล้ว +1

    2020 ல இதே டைமிங் ல பாஸ்டர் ஸ்டீவ் ஆசீர் பாடினத நிறைய தடவை கேட்டேன், மிகவும் அருமையான பாடல்

  • @pauljerom2473
    @pauljerom2473 2 ปีที่แล้ว +1

    Amen

  • @prakashg5137
    @prakashg5137 2 ปีที่แล้ว +1

    மிகவும் யோசிக்க வைக்கும் பாடல்

  • @geethaj7335
    @geethaj7335 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @dteythy4789
    @dteythy4789 ปีที่แล้ว +2

    Old is gold song super sister🙏

  • @paulrajsubbaiah6424
    @paulrajsubbaiah6424 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus.

  • @abisheckselvabalan
    @abisheckselvabalan 2 ปีที่แล้ว +6

    Most Favourite Song 😍💜✨

  • @rebeccahamsavalli4137
    @rebeccahamsavalli4137 ปีที่แล้ว +1

    Glory to God God bless you🎉🎉🎉

  • @rev.j.samsondaniel3057
    @rev.j.samsondaniel3057 2 ปีที่แล้ว +3

    Super song.. sung well.. Justin prabhakar was a great singer & song composer

  • @JayasingY
    @JayasingY 2 หลายเดือนก่อน

    Super song sis 🙏

  • @abhishekhinba
    @abhishekhinba 4 หลายเดือนก่อน

    Addicted to this song

  • @epstephenpaul
    @epstephenpaul 2 ปีที่แล้ว +1

    💪💪💪

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 2 ปีที่แล้ว +2

    Wow....... Super.. Old is gold.

  • @albertjoseph1703
    @albertjoseph1703 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @viyadrasselvi6356
    @viyadrasselvi6356 ปีที่แล้ว +1

    Very nice vioce

  • @gideone7704
    @gideone7704 ปีที่แล้ว +1

    Superb

  • @shakinarita3703
    @shakinarita3703 2 ปีที่แล้ว +1

    🙌🏻✨😄🙂

  • @marymohan8069
    @marymohan8069 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus

  • @divyajothi3367
    @divyajothi3367 2 ปีที่แล้ว +1

    My all time favourite song😍😍🥳

  • @Japhia507
    @Japhia507 ปีที่แล้ว

    Hallelujah Amen 🙏 Very Good song sister 🙏 👏

  • @ananthasheeba3555
    @ananthasheeba3555 2 ปีที่แล้ว +1

    Praise the lord sister very nice super song god bless u

  • @AshaAsha-zg3tf
    @AshaAsha-zg3tf 2 ปีที่แล้ว +4

    Very good song and ur voice also great 🎊🎉

    • @AshaAsha-zg3tf
      @AshaAsha-zg3tf 2 ปีที่แล้ว +1

      Lyrics pls akka

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  2 ปีที่แล้ว +1

      நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு
      வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு
      நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும்
      விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு - 2
      1.பலவான்களை வெட்கப்படுத்தவே
      பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே
      ஞானவான்களை பைத்தியமாக்கவே
      பைத்தியகங்ளை தேவன் தெரிந்துக் கொண்டாரே
      2.தேவன் முன்னிலே உலக செல்வம் அழியுமே
      உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே
      உலக ஞானமே தேவன் பார்வையில்
      உதவா பைத்தியம் என்று ஆகுமே
      3.கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது
      உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே
      சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
      மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்
      4.தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே
      வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே
      ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும்
      வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  2 ปีที่แล้ว

      Thank you 😊

    • @AshaAsha-zg3tf
      @AshaAsha-zg3tf 2 ปีที่แล้ว +1

      Thank you so much akka

  • @crazy_babe0601
    @crazy_babe0601 2 ปีที่แล้ว +1

    Nice song very truthful words. Your voice is amazing. All the praise to God. Amen

  • @jancyjancy5589
    @jancyjancy5589 2 ปีที่แล้ว +1

    Nice song sister

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 ปีที่แล้ว +1

    அருமையாக பாடுறிங்க சகோதரி

  • @josephnancy5572
    @josephnancy5572 ปีที่แล้ว +1

    Very Very nice Very good God bless you please Moor 👌 🙏 video need. Sister

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  ปีที่แล้ว

      Sure.. Stay connected to our channel for more videos.. Thank you 😊🙏

  • @Robinsuresh-l6r
    @Robinsuresh-l6r ปีที่แล้ว +1

    🙌🙌🙌