Kalaimamani Thiru. Thiruthani Swaminathan, Thevara Isai - Panniru Thirumurai Isai Vizha.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Appar Thevaram .

ความคิดเห็น • 55

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 ปีที่แล้ว +13

    வெள்ளை உடையில் திருநீறு அணிந்து கலப்பற்ற தூய தமிழ்
    பாடல்கள். அருமை நன்றி.

  • @rajasekarnatarajan7678
    @rajasekarnatarajan7678 3 ปีที่แล้ว +19

    அய்யாவின் குரல் தெய்வீகம்,தித்திக்கும் தெள்ளமுது, தேன் . தினமும் தூங்குவதற்கு முன்பு ஓரு முறையாவது கேட்கிறேன். சிவாய நம.

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 11 หลายเดือนก่อน +3

    தெய்வத்தின் குரல்

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 ปีที่แล้ว +12

    மூத்த ஓதுவார் குருவாக மற்ற இருவரும் மாணவர்களாகப் பயின்று அவருடன் இணைந்து இயைந்து கச்சேரி செய்யும் நிகழ்வு மிகவும் சிறப்பு.நமஸ்காரங்கள் கோடி.

    • @kkrishnan7192
      @kkrishnan7192 ปีที่แล้ว +2

      மிக அற்புதமான குரல்.தெய்வீகக்குரல். மென்மையான இனிமையான குரல்.திருத்தணி சுவாமிநாதன் ஐயா அவர்கள் தொண்டு நீடுழி வாழி வாழி. அவருடன் இணைந்து பாடிய ஓதுவார்களும் சிறப்பு. தெய்வத்தமிழிசை சிவபிரான் தந்தது

    • @kkrishnan7192
      @kkrishnan7192 ปีที่แล้ว +2

      தம்மையும் நோக்கிக் கண்டு, செம்மையுள் நிற்காமல், வேஷம் போடும் வடக்கு சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது. சிவத்தமிழ் வாழி வாழி. காவிரி ஆறு வாழி வாழி

    • @Pasu360
      @Pasu360 3 หลายเดือนก่อน +1

      🌻🌻

  • @krishnank1472
    @krishnank1472 2 ปีที่แล้ว +13

    திருத்தணி சுவாமிநாதன் ஐயாவின் குரல் இனிமை தெய்வீகம் சேர்ந்தது. அவர்கள் உடன் இணைந்து பாடிய இளம் ஒதுவார்களும் அருமை

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 ปีที่แล้ว +8

    சிவாயநம.‌ திருத்தணி ஐயா அவர்களின் திருவடிகள் பணிந்தோம்.

  • @pushparajm4786
    @pushparajm4786 2 ปีที่แล้ว +7

    தங்களோடு இரண்டு ஆண்டு காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றேன்... நெய்வேலியில் உள்ள நடராஜர் ஆலயத்தில் கால பூஜை முடிந்ததும், தங்களோடு நான் மற்றும் சிதம்பரம் தீக்ஷிதர் என் அன்பு மைத்துனன் நால்வரும் பல விஷயங்களைப் பேசி அளவளாவினோம்... மீண்டும் அந்த நாள் கிடைக்காதா என்று ஏங்குகிறேன் ஐயா.. 75 வயதிலும் குரலில் இனிமை மற்றும் கம்பீரம் மாறாமல் பாடிட சிவபெருமான் உங்களுக்கு வரமளித்தார் போலும்... அனந்த கோடி நமஸ்காரங்கள் ஐயா

  • @thiru2595
    @thiru2595 3 ปีที่แล้ว +5

    சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயா மகிழ்ச்சி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @dhakshnamoorthy6629
    @dhakshnamoorthy6629 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 3 ปีที่แล้ว +6

    thiruthani iyyvin thiruvadihali pannivoom pootruvoom ;; gift from shivaparamporul''

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 10 หลายเดือนก่อน +1

    All the three odhuvars sang very nicely. I have been hearing their devotional songs during the Pooja .

  • @BalajiBalaji-kz7yr
    @BalajiBalaji-kz7yr 3 ปีที่แล้ว +4

    நற்றுனையாவது நமச்சிவாயவே

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 ปีที่แล้ว +1

    What an excellent voice sir. I have learnt a drop of your way of singing. Thank you sir.

  • @praveenr4425
    @praveenr4425 2 ปีที่แล้ว +3

    சிவ சிவ

  • @deepasairam2609
    @deepasairam2609 17 วันที่ผ่านมา

    அப்ப சிவனே படுவது போல் எருகு சிவ சிவன்

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +3

    Voyalin Super ❤️. Vanangugiren ❤️.

  • @priyajaisankar8843
    @priyajaisankar8843 ปีที่แล้ว +1

    Guru vanakkam Thangal maanavien namaskarangal

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 6 หลายเดือนก่อน

    அருமை.அருமை.சிவசிவ என்றிட தீ வினை மாளும்.

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +3

    More string Super ❤️ Vanangugiren ❤️.

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 ปีที่แล้ว +3

    சிவ சிவ!!

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 ปีที่แล้ว +2

    Ayyaa Sivaya Namaha shivaya Namaha ❤️am

  • @maheshyss
    @maheshyss 2 ปีที่แล้ว +2

    Om namahshivaya..the legends of thirumurai , kindly bless me

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy ปีที่แล้ว +1

    ARUMAIYAGA PADAL NANRI IYA AVARGALUKU

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +2

    Kadam super ❤️. Vanangugiren ❤️.

  • @Polestar666
    @Polestar666 3 ปีที่แล้ว +3

    இவர் சிவமே

  • @mathiazhakanjanakiraman8296
    @mathiazhakanjanakiraman8296 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @thirunavukkarasukarthika9658
    @thirunavukkarasukarthika9658 3 ปีที่แล้ว +3

    திருவடிகளுக்கு வணக்கம்.இனிது.

  • @appabombay
    @appabombay ปีที่แล้ว

    👏.. melodious renditions..🔥✌️Radhe Krishna 🙏🏻💐

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 ปีที่แล้ว +4

    ஐயா வின் அடிமை

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

    Ayya.Siva Siva Siva ❤️.Vanangugiren ❤️.

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

    Miruthangam super ayya vangugiren ❤️.

  • @kumaragurun8846
    @kumaragurun8846 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌹🌹🌺🌺☘🥀🏵

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 ปีที่แล้ว +1

    🙏🏾🌹Namasivayam aiyaa Thiruchitrambalam aiyaa Thiruneelakandam. Vanakam aiyaa. Nandri aiyaa
    Vazhga adiyargal perumakkal. Adiyargal perumakkal Thiruvadi Potri potri. Vazhga seer adiyargal ellam.

  • @sethuramanvenkat
    @sethuramanvenkat 2 ปีที่แล้ว +2

    என்னே கானம்
    தேவாரத் திருமுறைப் பாடல்கள் எல்லாம் பக்திச் சுவை சொட்டுபவை

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +3

    Thevara Isaai padalgal grateat

  • @sundarivelmurugan5442
    @sundarivelmurugan5442 2 หลายเดือนก่อน

    Arumai....aya

  • @kumaragurun8846
    @kumaragurun8846 3 ปีที่แล้ว +2

    NAMASIVAYA

  • @thirunavukkarasus8471
    @thirunavukkarasus8471 2 ปีที่แล้ว +2

    Give training to such youngsters ayya

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 ปีที่แล้ว +1

    Sivaya nama thiruchirambalamvazha sentamizh

  • @ammaiappartv1990
    @ammaiappartv1990  4 ปีที่แล้ว +3

    Divine music

  • @kumaragurun8846
    @kumaragurun8846 3 ปีที่แล้ว +1

    namasivaya

  • @Pasu360
    @Pasu360 3 หลายเดือนก่อน

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 3 ปีที่แล้ว +1

    🙏 Siva sivaa

  • @ganesha3196
    @ganesha3196 ปีที่แล้ว

    Godblessedman

  • @nanthinisenthil9119
    @nanthinisenthil9119 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +3

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 ปีที่แล้ว +2

    த்மிழை போர்ருவோம் ஒழுக்கதிர்க்கு மறுபெயர் பன்னிரு திருமுறை ஐயா முதல்வர் அவர்கலே கல்வி னிலையஙலில் ஒது வார்கலை நியமித்து மாணவர்களின் ஒழுகதைஉம் நன் னடதைஉம மே ம் படுத்த வேண்டும் தமிழை வளர்க்க வேண்டும் ஐயா தயவு செய்து ஆவண செய்யவும் ஐயா முத்த டி எம் கே உறுப்பினர்

    • @sivamkg4137
      @sivamkg4137 10 หลายเดือนก่อน

      தமிழைப் போற்றுவது இருக்கட்டும் ஒருபுறம். முதலில் தமிழைப் படியுங்கள்.

  • @rajalakshmivisvanathan7998
    @rajalakshmivisvanathan7998 3 ปีที่แล้ว +1

    Deivigan

  • @manikavasagans4072
    @manikavasagans4072 ปีที่แล้ว