எது சமைச்சாலும் புடிக்கலனா என்னதான் சமைக்கிறது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 180

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +26

    முருங்கைக்காயை பிரிட்ஜில் வைக்கும் பொழுது பாதி பாதியாக வெட்டி நியூஸ் பேப்பர்ல சுற்றி பின் கவரில் வைக்க பிரிட்ஜில் வைக்க ஒரு மாதம் ஆனாலும் முருங்கைக்காய் மரத்தில் பறித்தார் போல் இருக்கும் 👍🏻👍🏻👍🏻

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    சிரிப்புக்கு சிஸ்டர் இதைப் படித்து விட்டு சிரியுங்கள் ஆனந்தமாக எங்கள் அன்பு சிஸ்டர் க்காக😂😂😂😂😂😂

  • @redpepper8913
    @redpepper8913 11 หลายเดือนก่อน +1

    You are perfect homemaker

  • @soundaryamohan3415
    @soundaryamohan3415 ปีที่แล้ว

    Super super athai video ❤❤❤ samma samma 🥳🥳🥳 Achu va eppadi Kai kudaya aduka vitutungaley 😜😜...samayal super uhh 💙💙💙evulo velai 🥴endha veyil ku sappudavey pudikala athai 🤣enna pandrathu 😅super super video athai ❤️❤️❤️ waiting for next vlog athai 🔥🥳🥳🔥

  • @pratheesh2484
    @pratheesh2484 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணி வீடியோ 😍😍😍😍😍😍😍😍இன்னைக்கு சமையல் சூப்பர் அண்ணி அச்சுதான் பாவம் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @soundaryamohan3415
    @soundaryamohan3415 ปีที่แล้ว +1

    Vanthuten 🏃🏃🏃🏃na poi pathutu varen 🤩🤩🤩🥳🥳🥳

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    சூப்பர் அழகு குட்டி செல்லம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @NKL2511
    @NKL2511 ปีที่แล้ว

    Superrrrrrrr Priya maa magilchiyaana vlog enjoy ur daily routine🤩😍🤩😍🤩🤩😍🤩😍

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பிரியா சிஸ்டர் நீங்கள் வைத்திருக்கும் காய்கறிகள் எல்லாம் சேர்த்துப் போட்டு அவியல் செய்தால் திருநெல்வேலி ஆகிய சூப்பராக இருக்கும் பிரியா சிஸ்டர்

  • @SubhaForever21
    @SubhaForever21 ปีที่แล้ว

    Indtha vayasula pasangaluku sapida pidikathu specially veetula irrundtha suthama sapida pidikathu... Inneme morning breakfast mudichathu achuva vegetables vangitu vara solunga illa vera yedthavathu velai kuduthu velila poitu varatum adthuvum konjam steps yeri yeranguna nala padi varum velila fresh air vangrathala innum nala pasi varum yedthuvum solama sapituduvan achu..😅

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +1

    Nanum tamilum sarasvathu serial papan Anni .same yan husbandum jumku poitu irrukaga Anni.annavuma wt a coincidence Anni.

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    நான் கூட இதுபோல மாங்காய் ஊறுகாய் உப்பு போட்டு ஊற வைத்து சாம்பார் சாதம் கீரை சாதம் சூப்பராக இருக்கும்

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +1

    Yaga veetula Beetroot chutney,Rasam,Curd & Alphonse Mango 🥭 Anni. Bye 👋 take care Anna & Anni.

  • @revathirevathi9282
    @revathirevathi9282 ปีที่แล้ว +2

    வெயில் கொளுத்துது இங்க அண்ணி ,Anna exercise pannatum, weight loss panrathu, super, support pannunga,Anna ku, health nalla irukkanumlaaa❤

  • @mathupriyamathu5437
    @mathupriyamathu5437 ปีที่แล้ว

    Video sema priya amma😍😍😍😍😍samiyal vera leveluuu ma ana achu kutty 🤣🤣🤣🤣🤣

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Tomato 🍅 va under la oru Cotton shale cloth potu tomato vachucoga Anni.cover irrutha tomatoes water 💧 from aidum anni.

  • @sumathijayagopi3069
    @sumathijayagopi3069 ปีที่แล้ว

    Fantastic lunch menu AkkA my favorite dish AkkA

  • @sri18261
    @sri18261 ปีที่แล้ว

    Akka ungala than nan life la koncham urupadran..nenga pana motivation la than money save panran...Unga interview la pathu than nan Nala irukan ...you are role model ka...love you ka .

  • @sumithrasumi8014
    @sumithrasumi8014 ปีที่แล้ว

    Priya ma vedio semmaa❤❤❤ achu kutty fun 😂😂 variety of samaiyal super priya ma ❤❤❤💃💃💃

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பொம்பள புள்ள செய்கின்ற வேலைகள் எல்லாம் அச்சு குட்டி 👌👍🏻👍🏻👍🏻👍🏻 செய்கிறான்

  • @Roheepapa03
    @Roheepapa03 ปีที่แล้ว

    Super Amma Video❤❤❤❤Achuu ooda reaction 😂😂😂😂😂😂

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +1

    பூ போல வை அச்சு செல்லம்

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பிரியா சிஸ்டர் எதாவது பானம் அருந்துகிறார்கள் அதாவது உடம்பு குறைய மருந்து சித்தா வா இல்லை வேறு மருந்தா

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal ปีที่แล้ว +1

    Super anni anna and achu ne jeichita achu fridge kulla crt ah vachutiye😜😜👌🏻👌🏻👍🏻👍🏻

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 ปีที่แล้ว

    Hi ma vanakam 🙏 veyil epdi irukunu mattum kekadhinga mudila outing pogave bayama iruku veetukullaiye reels yeduka vendiyadha iruku😅😅seri vaanga video kulla pogalam

  • @vaseegaran7222
    @vaseegaran7222 ปีที่แล้ว

    Super 👍so happy to see you on this video. Video supera irunthucu 👌

  • @sumathijayagopi3069
    @sumathijayagopi3069 ปีที่แล้ว

    Ashwin reaction was marvelous fantastic AkkA

  • @umamaheswarichinnasamy8648
    @umamaheswarichinnasamy8648 ปีที่แล้ว +3

    Hair oil plz solluka

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    எங்கள் வீட்டிலும் இன்று கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டுக் குழம்பு பீன்ஸ் சிறு பருப்பு போட்டு கூட்டு தயிர் ரசம்

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    ஹலோ பிரியா சிஸ்டர் 🙏🏽 வணக்கம் எப்படி இருக்கீங்க

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 ปีที่แล้ว

    Priya ma correct tha sonnniga enna samichalum entha kalathu pasangalukku pudikkathu tha 😊😊❤na eppo tha video patha ma semma lunch ennakku pudichi erukku ❤

  • @Shobana-yr7up
    @Shobana-yr7up ปีที่แล้ว +1

    Achu reaction 3:24 😅😅

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    டாட்டா பாய் பாய் சியூ தங்கச்சி அன்பு பிரியா சிஸ்டர் 🙏🏽 தங்கச்சி வாழ்க வளமுடன் அன்பு குடும்பம் இனிய மதிய வணக்கம் 🙏🏽

  • @monishamonisha7380
    @monishamonisha7380 ปีที่แล้ว

    Neega entha orru sister.....enga irukiga

  • @fathimajailani4945
    @fathimajailani4945 ปีที่แล้ว

    Sister saree ironing solikuduga sister and also stitchig sister is very use ful to all 😊

  • @arulmahilakshmi1623
    @arulmahilakshmi1623 ปีที่แล้ว

    Achiku daily sampar kuduthalum ok nu soluran tdy lunch menu nice

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan ปีที่แล้ว

    வழக்கம் போல நல்ல video அக்கா achu மா non veg தான் சாப்பிட mattanguraa veg avadhu சாப்பிடு பா அக்கா shorts video super அழகி அக்கா நீங்கள் அவ்ளோ பிடித்து இருந்தது அண்ணாவும் நீங்களும் இப்படியே இருங்க

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 ปีที่แล้ว

    எனக்கு உங்களை பார்த்தால் radika mam மாதிரி தோணுது anna palaya படம் விஜயகாந்த் போல் இருக்கு valga valamudan சென்னை vanthal meet panna mudiyima mam முடிந்தால்

  • @kalyansamayal4887
    @kalyansamayal4887 ปีที่แล้ว

    Neenga enna idli rice vangureinga sis

  • @sumathijayagopi3069
    @sumathijayagopi3069 ปีที่แล้ว

    Okay bro thanks

  • @kalaieverything
    @kalaieverything ปีที่แล้ว

    Ytshorts yellamae super super super supero super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

  • @sangeetham5788
    @sangeetham5788 ปีที่แล้ว

    Achu reaction super 😄😄

  • @asilaj9427
    @asilaj9427 ปีที่แล้ว

    Super Amma Appa Thampi 🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @kowthamrk2904
    @kowthamrk2904 ปีที่แล้ว

    Nice video Akka....samayal super

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    சுடச்சுட சாதம் சொல்லுங்க ப்ரோ

  • @femina3050
    @femina3050 ปีที่แล้ว

    அச்சுவுக்கு புடிச்ச உருளைக்கிழங்கு & கர்ணக்கிழங்கு பொரியல் பண்ணியிருந்தால் சந்தோசமா சாப்பிட்டிருப்பான் மத்த item ங்களை பாத்ததும் அவன் முகத்தை பார்க்கணுமே 😄😄😄அண்ணி உங்க சமையல் வீடியோஸ் போடுங்க 🌹🌹🌹

  • @hamssika08
    @hamssika08 ปีที่แล้ว +1

    Nice vlog pls put some veg dishes recepie from ur style. I like to try that sister ❤❤❤❤❤❤❤

  • @suganthim8707
    @suganthim8707 ปีที่แล้ว

    Ippo tha neenga moonu perum weight kuraikkanumnu comment pottutu vanthen😂😂😂😂.
    Sir weight loss panna start pannitaaru👍🏼
    Murungakkai enna kaaramani mathiri irukku sis😂

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Super and healthy lunch 🥙 nagalum varalama Anni

  • @SLYsaifamilys
    @SLYsaifamilys ปีที่แล้ว +1

    ஆடர் செய்தால் நல்ல தரமான வருத அண்ணி இங்க ஆடர் செய்தால் நல்ல இருக்காது

    • @princeashwin21
      @princeashwin21  ปีที่แล้ว

      Varum sis regular ah vaangra shop dhan

  • @maha-dm1tl
    @maha-dm1tl ปีที่แล้ว +1

    தம்பி பாப்பிடு கின்ற பொழுது முகர்ந்து பார்க்க கூடாது

  • @poonkodimohan6697
    @poonkodimohan6697 ปีที่แล้ว +1

    Katpadi gangaiamman Tiruvalla today

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பாவம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அச்சுவை குழப்புகிறீர்கள்

  • @Kumarikeni
    @Kumarikeni ปีที่แล้ว

    Sema veyil akka chennai velila pogavey mudiyala

  • @sumathijayagopi3069
    @sumathijayagopi3069 ปีที่แล้ว

    Okay Anna we will wait

  • @maha-dm1tl
    @maha-dm1tl ปีที่แล้ว

    நலம் ங்க மா சேலத்தில மனழ ங்க மா

  • @SLYsaifamilys
    @SLYsaifamilys ปีที่แล้ว +1

    I like vegetarian

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 ปีที่แล้ว

    இந்தியா or foreign எங்க mam

  • @momson4658
    @momson4658 ปีที่แล้ว +1

    Akka u r my inspiration

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 ปีที่แล้ว +1

    Super ma nice vlog😊

  • @kanishkavenkatesn9847
    @kanishkavenkatesn9847 ปีที่แล้ว

    Nanum lunch sapda varlama sis

  • @SLYsaifamilys
    @SLYsaifamilys ปีที่แล้ว

    சூப்பர் சமையல்

  • @Sankarlsankar
    @Sankarlsankar ปีที่แล้ว

    அண்ணிஅஸ்வின் அண்ணா எல்லாம் எப்படி இருக்கீங்க

  • @SarojaaSuresh96-jb9eb
    @SarojaaSuresh96-jb9eb ปีที่แล้ว +1

    Video nice Akka

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பெற்றோர் உங்க பிரிட்ஜி இப்போ நல்லா ஆயிடுச்சா

  • @nikithausha2363
    @nikithausha2363 ปีที่แล้ว

    Achu ma reaction super 😍😍😂😂

  • @sumathijayagopi3069
    @sumathijayagopi3069 ปีที่แล้ว

    Temperature is very high akka we can't bare it akka

  • @kaarigaiyin_tharagai_2589
    @kaarigaiyin_tharagai_2589 ปีที่แล้ว

    Anna achu weight loss panrangalo achu reaction vera level😂😂❤❤❤

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    பாவம் அச்சு

  • @michealcreations1396
    @michealcreations1396 ปีที่แล้ว

    Vegetable enga sis order panuvingala. Iam in Hamdan street.

  • @esakkiammalarun3460
    @esakkiammalarun3460 ปีที่แล้ว +1

    Nalla thambe acchu kutty

  • @sangeetham5788
    @sangeetham5788 ปีที่แล้ว

    Achu reaction 😂😂😂😄

  • @sujatharavikumar4854
    @sujatharavikumar4854 ปีที่แล้ว

    USING Priya sis nice lunch combo

  • @riyazriyaz3819
    @riyazriyaz3819 ปีที่แล้ว +1

    Weightloss secret sollunga sister

  • @kanishkavenkatesn9847
    @kanishkavenkatesn9847 ปีที่แล้ว

    Weight loss thana anna video first la ye sis sollitanga neengalum achu vum gym poringa nu

  • @kalaieverything
    @kalaieverything ปีที่แล้ว

    Hai aanee..samayal super 🎉🎉

  • @arulmahilakshmi1623
    @arulmahilakshmi1623 ปีที่แล้ว

    Hai akka anna nejama intha dress ungaluku alaha iruku thopaayaa kanum sema anna

  • @selvimari2401
    @selvimari2401 ปีที่แล้ว

    செம்ம வெயில் kanchipuram

  • @thilagama2225
    @thilagama2225 ปีที่แล้ว

    Super super Achu a non veg sapedarathu illa sister

  • @sangeetham5788
    @sangeetham5788 ปีที่แล้ว

    Achu dish sambar potofrysis

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    தக்காளி அங்க ஒரு கிலோ எவ்வளவு சிஸ்டர்

  • @nikithausha2363
    @nikithausha2363 ปีที่แล้ว

    Super anni video... launch recipi super anni..❤❤❤❤❤❤❤❤

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog lunch recipes super different style bro weight loss i think thanks for shareing this video

  • @saraswathianbu1122_
    @saraswathianbu1122_ ปีที่แล้ว

    Cooking vedio podunga sis ma

  • @sujitha.
    @sujitha. ปีที่แล้ว +1

    Super ❤

  • @jayabharathib9409
    @jayabharathib9409 ปีที่แล้ว

    Akka enga veetula oru function akka 😊😊😊

  • @arunarun-fn4sg
    @arunarun-fn4sg ปีที่แล้ว

    ❤❤❤

  • @j.bharathijillu37
    @j.bharathijillu37 ปีที่แล้ว

    Vellore la irukavea mudiyala priya Amma

  • @sarayasinmf
    @sarayasinmf ปีที่แล้ว

    Good morning akka. Orula☀☀☀☀☀

  • @sureshdon6794
    @sureshdon6794 ปีที่แล้ว

    Hai akka ❤ unmaitha akka yathu samachalum pidikalanu tha soldranga❤ but anna sweet

  • @monijai5818
    @monijai5818 ปีที่แล้ว

    Lunch super anni 😍😍😍yummy 😋😋😋😋

  • @kavitharajkumar171
    @kavitharajkumar171 ปีที่แล้ว +1

    😅😅😅

  • @rammalarrammalar7365
    @rammalarrammalar7365 ปีที่แล้ว

    ஆய் அண்ணா.அன்னி.அச்சு வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 அன்னி இங்க கட்டார்ல செம்ம வெயில் தாங்க முடியல அன்னி நாங்க இங்க முருங்கக்காய் மரத்துலே பரிச்சிதா சமைப்போ அன்னி இங்க நெறைய முருங்க மரம் இருக்கு அன்னி ❤❤❤❤❤❤

  • @NKL2511
    @NKL2511 ปีที่แล้ว

    Veyil la semmaaaa koluthhu koluthuthu Priya maa😢😢😢😢

  • @menakasudhamenakadevi9474
    @menakasudhamenakadevi9474 ปีที่แล้ว

    Super sister 👌 ❤️

  • @Mahat_harith.family
    @Mahat_harith.family ปีที่แล้ว

    Hi akka anna Achu super super super nice ka ❤❤❤

  • @sindhumathin3487
    @sindhumathin3487 ปีที่แล้ว

    Anna weight loss pandranglo🤔

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    ஹலோ ப்ரோ வணக்கம் 🙏🏽

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว

    வெயிலுக்கு நல்லது சூப் செய்து குடியுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @dhanakavi5571
    @dhanakavi5571 ปีที่แล้ว

    Wait loss thane anthaa secret