ஞான கன்மலையே | Tamil Christian Worship song 2024 | S.Sam Jeba Durai | Ebi Sam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஞான கன்மலையே | Tamil Christian Worship song 2024
    1.ஞானக்கன்மலையே
    ஞானத்தின் ஊற்று நீரே
    மகா பரிசுத்தரே
    மகா நீதிபரரே
    நீர் வாழ்க நீர் வாழ்க
    நீர் வாழ்க
    உம் இராஜ்ஜியம்
    வருக
    2.சாவாமையுள்ளவரே
    மரணத்தை ஜெயித்தவர் நீரே
    சாபத்தை முறித்தவரே
    சிலுவையினால் மீட்டவர் நீரே
    3.பாவத்தை வெறுத்தீர் ஐயா
    பாவியை நேசித்தீரே
    பரிசுத்த இரத்தம் சிந்தி
    கோர பாவி எனை மீட்டீரே
    4. பைத்தியமான என்னை
    பரமன் நீர் அழைத்தீரே
    சோதனை நேரமெல்லாம்
    கூடவே இருந்தீரே
    5. வாக்கு தந்தவர் நீர்
    வாக்கு மாறாதவரே
    உண்மையுள்ளவர் நீரே
    உன்னதமானவரே
    6. இயேசு சர்வவல்லவர்
    இயேசு பயங்கரமானவர்
    இயேசு மகத்துவமுள்ளவர்
    இயேசு வல்லமையுள்ளவர்
    Lyrics, Tune & Sung By : S.Sam Jeba Durai
    Music : Ebi Sam
    Guitars : Jacinth Jose
    Dhilruba : Saroja
    Flute : Jotham
    Backing Vocals : Hema & Priya
    (Dhilruba, Flute & Backing Vocals Recorded @
    Seventh Sound - Bro.Samson Ramphony)
    Recoded, Mixed & Mastered @ Rhema Records
    Post Production : RR Production

ความคิดเห็น • 51

  • @ManiKandan-ll9qu
    @ManiKandan-ll9qu 2 หลายเดือนก่อน +1

    ஞானக்கன்⛰️மலையே இயேசுவே 💒
    உமக்கே மகிமை💐🙏❤

  • @Fwcparamathi
    @Fwcparamathi 2 หลายเดือนก่อน +3

    விசுவாச அறிக்கை பாடல் தேவையான பாடல் மிக நன்றாக உள்ளது.

  • @ragavang850
    @ragavang850 2 หลายเดือนก่อน

  • @hepsignanadoss2432
    @hepsignanadoss2432 2 หลายเดือนก่อน +1

    பாவத்தை பார்க்க மாட்டாத சுத்த கண்ணரே உமக்கு நன்றி.நீர் பரிசுத்தர் பரிசுத்தர்.Amen amen.

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 หลายเดือนก่อน +1

    😂🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽🗽🎚🗽🎚🗽🎚🗽🎚🗽hallelujah 🎚🙌hallelujah
    Thank you Jesus's Christ 😂🎚🗝🗽

  • @AnithaBenja
    @AnithaBenja 2 หลายเดือนก่อน +3

    கர்த்தருடைய நாமங்களை உயர்த்தி உணர்ந்து பாடியிருப்பது மிகவும் அருமை

  • @Jenit_Golden.18
    @Jenit_Golden.18 2 หลายเดือนก่อน +1

    Super sam Anne❤

  • @abrahammoses9893
    @abrahammoses9893 2 หลายเดือนก่อน +1

    Praise God..🙌 Amen🙏

  • @hepsignanadoss2432
    @hepsignanadoss2432 2 หลายเดือนก่อน +1

    God bless you ma.இன்னும் ஆண்டவருக்காக அநேக பாடல்களை பாட தேவன் உதவி செய்வார் மா.

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry 2 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @rajarathinam5292
    @rajarathinam5292 2 หลายเดือนก่อน +1

    தேவனுடைய மகத்துவங்களை அவர் செய்கிற நன்மைகளையும் விவரிக்கிற அருமையான பாடல். ஞானத்தின் ஊற்றே, மகா பரிசுத்தரே, மகா நீதிபரரே, ஞான கன்மலையே, சாவாமை உள்ளவரே, மரணத்தை ஜெயித்தவரே, என் சாபத்தை சுமந்து தீர்த்தவரே, சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்து என்னை மீட்டவரே, பாவத்தை வெறுத்தவரே, பாவியாகிய என்னை வெறுக்காமல் நேசித்தவரே, எனக்காக தன்னுடைய பரிசுத்த ரத்தத்தை சிந்தினவரே, கோர பாவியாகிய என்னை தன்னுடைய பரிசுத்த ரத்தத்தால் மீட்டவரே, உலகத்தால் பைத்தியமாக பார்க்கப்பட்ட என்னை உம்முடைய பணிக்காக அழைத்தவரே, என் சோதனை நேரங்களில் எல்லாம் என்னை கைவிடாமல் நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று சொல்லி என்னோடு கூட இருந்தவரே, வாக்குத்தத்தங்களை எனக்கு தந்து என் கண்கள் காண அவைகளை என் வாழ்க்கையில் நிறைவேற்றி வருகிறவரே, எனக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை எல்லாம் நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருக்கிற உன்னதமான தேவனே நீர் சர்வவல்லவர், நீர் பயங்கரமானவர், நீர் மகத்துவம் உள்ளவர், நீர் வல்லமையுள்ளவர்............ என் தேவனாகிய இயேசுவே நீர் வாழ்க! நீர் வாழ்க! நீர் வாழ்க! பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே உன்னுடைய ராஜ்யம் வருவதாக!!!

  • @jeevithakoresh3248
    @jeevithakoresh3248 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @rajakumarsathiyaseelan3983
    @rajakumarsathiyaseelan3983 2 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @hepsignanadoss2432
    @hepsignanadoss2432 2 หลายเดือนก่อน +1

    Praise God . Amen.சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தர்.

  • @chellasounder
    @chellasounder 2 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @stalinraj2349
    @stalinraj2349 2 หลายเดือนก่อน +1

    Glory to Jesus 🙏

  • @jebiable937
    @jebiable937 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @jesphatechnology
    @jesphatechnology 2 หลายเดือนก่อน

    PRAISE THE LORD.......Brother, you have successfully sung 9 songs so far, eagerly waiting for your 10th song

  • @prakashabraham8550
    @prakashabraham8550 2 หลายเดือนก่อน +1

    Super annan🎉🎉

  • @Fwcparamathi
    @Fwcparamathi 2 หลายเดือนก่อน +1

    தொடர்ந்து அனேக பாடல் எழுத தேவன் உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம்.

  • @JenitGolden
    @JenitGolden 2 หลายเดือนก่อน +1

    Supper. Arumai. Sam

  • @evangelinselwyn3794
    @evangelinselwyn3794 2 หลายเดือนก่อน +1

    Nice song mama and good lyrics - Jerslyn and Rapha

  • @Sweetiecakehouse
    @Sweetiecakehouse 2 หลายเดือนก่อน +1

    Naturally beautiful voice .....

  • @rathnamani1963
    @rathnamani1963 2 หลายเดือนก่อน +1

    Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉

  • @Koreshnayagam486
    @Koreshnayagam486 2 หลายเดือนก่อน +1

    Super

  • @AnithaBenja
    @AnithaBenja 2 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய நாமங்களை உயர்த்தி உணர்ந்து பாடியிருப்பது மிகவும் அருமை

  • @gibsanraja104
    @gibsanraja104 2 หลายเดือนก่อน +1