Kadhal Sugamanathu Songs | Shollathaan Innaikkiren Video Song | நாதஸ்வர இசையில் nadhaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 476

  • @rajanpalani6355
    @rajanpalani6355 ปีที่แล้ว +14

    மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு அண்ணா உங்க இசை வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @subithasubitha9934
    @subithasubitha9934 2 ปีที่แล้ว +8

    சூப்பர் அண்ணா என்னுடைய கணவரும் நாதஸ்வர கவிகர்தான் 😘😘

  • @bakkiyalakshmisiva5194
    @bakkiyalakshmisiva5194 4 ปีที่แล้ว +47

    அண்ணா உங்களுக்கு பக்கத்துல உக்காந்து இருக்கானே ஒரு குட்டி பையன் அவன் உங்க முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறான் அண்ணா இந்தப் பாட்டும் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா

    • @rajkumar-zl4ew
      @rajkumar-zl4ew 2 ปีที่แล้ว +3

      Ana vera level pentastic 🎉❤🎉❤🎉🎉❤

    • @mutharasuganesan5979
      @mutharasuganesan5979 2 ปีที่แล้ว +2

      Anna antha piyan Avanga son

  • @mathusuthanan.v2282
    @mathusuthanan.v2282 4 ปีที่แล้ว +6

    இந்த பாடலின் நாதஸ்வர இசையை கேட்டவுடன் காதலின் வலியை தாங்கமுடியவில்லை

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 4 ปีที่แล้ว +7

    தம்பி உன் பேச்சு சூப்பர் நீ சொன்ன மாதிரி இசை கேட்டேன் இசையும் சூப்பர்
    நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி இருக்கேன் 👌👌👌👌👌

  • @simplesmart8613
    @simplesmart8613 4 ปีที่แล้ว +6

    தமிழரின் பெருமை சொல்லும் நாதஸ்வரம் காற்றையும் மனதையும் மயக்கும் இசை அருமையிலும் அருமை

  • @sankaranarayananthirugnana7613
    @sankaranarayananthirugnana7613 4 ปีที่แล้ว +5

    நாதத்தில் அருமையாக தமிழ் சினிமா இசை கேட்பதற்கு இனிமையாக உள்ளது. தினமும் கேட்டு மகிழ்கிறேன். தங்களது இசைக்கு மயங்குவதில் நானும் ஒருவன்.வாழ்க வளர்க தங்களது நாத நிகழ்ச்சி.அன்புடன் திருஞானம் LIC வளர்ச்சி அலுவலர்

  • @இதுநம்மபயணம்-kre
    @இதுநம்மபயணம்-kre 4 ปีที่แล้ว +7

    மனதை மயக்கும் இசை நமது பாரம்பரிய நாதஸ்வரத்தில்...
    சகாதரரே.
    அருமை..
    இதய வாழ்த்துக்கள்...!

  • @maki-db3vq
    @maki-db3vq 2 ปีที่แล้ว +7

    தம்பி சொன்னதுக்காக ஒரு லைக்

  • @balamurugank8949
    @balamurugank8949 3 ปีที่แล้ว +3

    சூப்பர் கலக்கிட்டீங்க போங்க மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌

  • @ayyappans7988
    @ayyappans7988 4 ปีที่แล้ว +4

    தங்களின் இசை கேட்க கேட்க சுகமானது நன்றி வாழ்த்துகள் வளர்க

  • @ManiKandan-xx3db
    @ManiKandan-xx3db 4 ปีที่แล้ว +5

    intha padal kattal marriage veetla irukura mathri ieeuukku super Anna 😍😍 Thank you

  • @sivasivaapsa3815
    @sivasivaapsa3815 4 ปีที่แล้ว +3

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது இசையும் நன்றாக உள்ளது நாதஸ்வரத்தில் உங்கள் இசை இதல கேட்கும் பொழுது மனம் இதமாக இருக்கிறது

  • @kalaiselvan1101
    @kalaiselvan1101 4 ปีที่แล้ว +5

    நான் தூங்கும் போது இந்த இசை எனக்கு இனிமையாக இருக்கிறது .very nice super thanks

  • @kabi8
    @kabi8 2 ปีที่แล้ว +3

    மிருதங்கம் வாசிப்பவர் மற்றும் வயலின் வாசிப்பவர் மேளம்; மிருதங்கம் பியானோ அனைவரும் அருமை. இவர்கள் திறமை உலகம் எங்கும் பரவும் 👍🙏🙏

    • @crosslins4611
      @crosslins4611 2 ปีที่แล้ว

      நண்பரே மிருதங்கம் அங்கு இல்லையே! தவிலும், தபேளாவும் தான் இருக்கின்றது.

  • @vijayanm8563
    @vijayanm8563 ปีที่แล้ว +3

    Really very very super Andavanukku nandri sollavendum thanitheramai👌👌👌 👍👍👍

  • @CM-vi4im
    @CM-vi4im 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தெய்வமே.....

  • @KarthiKeyan-zw2yw
    @KarthiKeyan-zw2yw 4 ปีที่แล้ว +3

    என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வின் பாடல்...
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @ees8640
    @ees8640 2 ปีที่แล้ว +4

    Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻

  • @SivaKumar-un9zd
    @SivaKumar-un9zd 4 ปีที่แล้ว +5

    மூச்சி ரொம்ப விடணும் போல செம நாதசுவரம்

  • @gowthamkavi1094
    @gowthamkavi1094 4 ปีที่แล้ว +1

    அருமையான group வாசிப்பு பயங்கரம் மற்றும் நாதஸ்வரம் வாசித்த அண்ணா அவர்கள் வேற லெவல்

  • @sajithpoojari5226
    @sajithpoojari5226 4 ปีที่แล้ว +4

    All the best kumaranna and god bless you always,.,🙏

  • @jetliner11
    @jetliner11 4 ปีที่แล้ว +1

    Fantastic K.P குமரன் குழுவினர். Love it!

  • @thangakutty8868
    @thangakutty8868 4 ปีที่แล้ว +2

    இந்த வாசிப்பே கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது 😰வெரி நைஸ்

  • @rrgurur815
    @rrgurur815 3 ปีที่แล้ว +5

    vera level thaliva

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +2

    செல்ல குட்டியும் , செல்லத் தவில் மூர்த்தியும் அழகோ அழகு . நன்றி .

  • @mahiramvevo
    @mahiramvevo 2 ปีที่แล้ว +5

    ஐயா புல்லாங்குழல் கலைஞர் ஒருவரையும் தங்கள் குழுவில் சேர்ந்தால் இன்னும் அருமையா இருக்கும்

  • @sadhamhussain2209
    @sadhamhussain2209 4 ปีที่แล้ว +3

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா💐💐

  • @p.kartheepandme2566
    @p.kartheepandme2566 2 ปีที่แล้ว +4

    Solla varthaiya illa Vera level Anna...😇

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 4 ปีที่แล้ว +2

    இந்த நிகழ்ச்சி நான் வெளிநாட்டிலிருந்து கேட்டுக்கொண்டு மகிழ்கிறேன்

  • @grahamjosh1959
    @grahamjosh1959 ปีที่แล้ว +2

    Such a talent man...... ❤❤❤ hat's off guys ❤❤❤🎉

  • @chitrak7052
    @chitrak7052 4 ปีที่แล้ว +2

    செம பா! வாழ்த்துகள்.

  • @CM-vi4im
    @CM-vi4im 4 ปีที่แล้ว +2

    அனைவர்க்கும் வாழ்த்துக்கள் தெய்வமே

  • @AbiAbilayla
    @AbiAbilayla ปีที่แล้ว +2

    Anna every morning unka song kedduthan olumpuran very very nice anna I love it your esai

  • @theefatheefa7308
    @theefatheefa7308 4 ปีที่แล้ว +2

    செல்லக்குட்டி நல்லாப்பேசிறாயடா ♥♥♥சூப்பர் பாடல்

  • @dilueditz1582
    @dilueditz1582 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை அண்ணா

  • @Pradeepkumar-tj2th
    @Pradeepkumar-tj2th 4 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @preethimahi310
    @preethimahi310 ปีที่แล้ว +2

    Manasuku romba santhosama irukku anna unga isai ellathaium maranthu rasikran anna

  • @johnsam1846
    @johnsam1846 2 ปีที่แล้ว +4

    நாதஸ்வரம் வேற லெவல்

  • @geethaanjali6211
    @geethaanjali6211 4 ปีที่แล้ว +2

    Wow super vera leval nenga👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @yuvidhass2900
    @yuvidhass2900 4 ปีที่แล้ว +6

    Anna Peru petru vilangukira Angara neeli peramporam valukindra veeramakali song nathaswaratthil padi upload pannunga Anna please

  • @shanthi5281
    @shanthi5281 2 ปีที่แล้ว +3

    Anna super semma song

  • @jguna3705
    @jguna3705 4 ปีที่แล้ว +2

    .🔊super ennum pala paadalgal paadalgal vaazhthukal.

  • @kumaritamizhan2284
    @kumaritamizhan2284 4 ปีที่แล้ว +4

    Sema bro ..... neenga vera level..

  • @saravananpm30
    @saravananpm30 4 ปีที่แล้ว +3

    Excellent. Please continue. God Bless your team. 👏👏👏👏

  • @s.nagarathinamsubramani1069
    @s.nagarathinamsubramani1069 3 ปีที่แล้ว +3

    சரஸ்வதியின் வாரிசு நீங்கள் 🙏👍

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 4 ปีที่แล้ว +2

    Super sago vaalthukkal

  • @umasharmila9683
    @umasharmila9683 4 ปีที่แล้ว +3

    அருமை 👌🌺

  • @natesanvaithinathan990
    @natesanvaithinathan990 3 ปีที่แล้ว +1

    Your archestra group nicely presenting including your naa dasvarm

  • @suwekkumarkumar387
    @suwekkumarkumar387 2 ปีที่แล้ว +4

    Semma Anna

  • @ManojManoj-oo2ud
    @ManojManoj-oo2ud 4 ปีที่แล้ว +1

    Semma sir unga music kekama iruka mudiyala sir great

  • @athirathantalks8028
    @athirathantalks8028 4 ปีที่แล้ว +3

    Vera level kumaran anna

  • @lakshanlakshanlukashanjeev4033
    @lakshanlakshanlukashanjeev4033 4 ปีที่แล้ว +2

    Nice anna Intha mathiriyum irukurangala enga srilanka la very nice

  • @G.Dinesh79180
    @G.Dinesh79180 3 ปีที่แล้ว +1

    Neenga semaya vasikiringa super sir

  • @MSisyanUdr-yu5cs
    @MSisyanUdr-yu5cs 4 ปีที่แล้ว +3

    Very nice super anna

  • @rajuboyrajuboy3699
    @rajuboyrajuboy3699 3 ปีที่แล้ว +1

    Verithanam boss

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 2 ปีที่แล้ว +3

    Awesome Awesome.

  • @elangov1671
    @elangov1671 4 ปีที่แล้ว +5

    Vera level

  • @sindhurainbow8007
    @sindhurainbow8007 4 ปีที่แล้ว +2

    துவக்க இசையில் மயங்கிய மனிதர்களில் நானும் ஒருவர்

  • @a.k.shankarshankar4015
    @a.k.shankarshankar4015 3 ปีที่แล้ว +1

    annaaaaa sema super en kangal kalangivittadu ananda kanneeril

  • @rajuboyrajuboy3699
    @rajuboyrajuboy3699 3 ปีที่แล้ว +2

    Super Sir 👏👏👌👌👌😍😍👏👏👏👏👏👏👏🤝🤝

  • @vijay8363
    @vijay8363 4 ปีที่แล้ว +1

    Nice kalai aliyathu valarbom super

  • @sakthivel4542
    @sakthivel4542 4 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசை அருமையாக உள்ளது

  • @muthumuthumanickam7157
    @muthumuthumanickam7157 4 ปีที่แล้ว +3

    அருமை அண்ணன்🌹🌹🌹

  • @sanspeedf1794
    @sanspeedf1794 4 ปีที่แล้ว +1

    Great sir tku very much for your kind support

  • @rajesrajes7781
    @rajesrajes7781 4 ปีที่แล้ว +2

    100%unmai super boy. Thank you. So much

  • @ayilaibalah
    @ayilaibalah 4 ปีที่แล้ว +2

    நயமான வாசிப்பு 🙏

  • @baskarany6780
    @baskarany6780 3 ปีที่แล้ว +2

    Fulla enjoy pannen anna🤩🤩🤩vera leval na

  • @niththiyananthamniththiyan5566
    @niththiyananthamniththiyan5566 4 ปีที่แล้ว +2

    Unkalmuyatsikku.vaalththukal👍👍👍🤓

  • @akashs.k.a131
    @akashs.k.a131 4 ปีที่แล้ว +1

    Ayyo semma semma love you so muchnna all the best

  • @moganraj725
    @moganraj725 4 ปีที่แล้ว +1

    Semmaya irukku bro

  • @ammukutty1678
    @ammukutty1678 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤ super fantastic anna

  • @palanipalani7188
    @palanipalani7188 2 ปีที่แล้ว +3

    Nice👍👏

  • @veluvelu5904
    @veluvelu5904 4 ปีที่แล้ว +2

    Ungal isaiyil ullam magizhndhen nandri

  • @ammukutty1678
    @ammukutty1678 ปีที่แล้ว +2

    Super fantastic anna

  • @maninagavel4290
    @maninagavel4290 4 ปีที่แล้ว +4

    இசையால் வசமாகா உயிர்ஜீவன் உண்டோ

  • @ponnambalamponnambalam9830
    @ponnambalamponnambalam9830 4 ปีที่แล้ว +2

    அழகான சூப்பர் பாடல்

  • @saravananj9103
    @saravananj9103 4 ปีที่แล้ว +3

    My favorite song very nice

  • @elavazhagan_2001
    @elavazhagan_2001 4 ปีที่แล้ว +2

    Super excellent

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @deeprabu
    @deeprabu 2 ปีที่แล้ว +1

    Excellent dear ...,long Live , divinely rendered...

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว +1

    இனிமை இனிமை இனிமை.
    மகிழ்ச்சி.

  • @selvampraveen8066
    @selvampraveen8066 2 ปีที่แล้ว +3

    Very nice

  • @muthuraja7228
    @muthuraja7228 4 ปีที่แล้ว +1

    ThalaivaSuper.

  • @mjsiva96
    @mjsiva96 4 ปีที่แล้ว +1

    Super valthukal bro

  • @banumalathswamiswamimala5482
    @banumalathswamiswamimala5482 4 ปีที่แล้ว +1

    Super Anna congratulations to all 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @saminathanr6673
    @saminathanr6673 4 ปีที่แล้ว +2

    கெளபீடீங்க சூப்பர்

  • @suntharrajan7986
    @suntharrajan7986 ปีที่แล้ว +2

    Super Anna ❤ love you 😘

  • @rajalakshmi.r1488
    @rajalakshmi.r1488 3 ปีที่แล้ว +2

    Very nice💐

  • @kkkupenthiran7589
    @kkkupenthiran7589 4 ปีที่แล้ว +1

    Super thala

  • @b.arulkumaran9953
    @b.arulkumaran9953 4 ปีที่แล้ว +2

    very very very very nice super bro

  • @kokularajkokulan6261
    @kokularajkokulan6261 4 ปีที่แล้ว +3

    lovely excellent 👍👍😊👍😊👍

  • @tn.gaming2018
    @tn.gaming2018 4 ปีที่แล้ว +2

    Super Vera level

  • @aravinthkumar5236
    @aravinthkumar5236 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @ilayaraja4092
    @ilayaraja4092 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை.

  • @manikandanp5323
    @manikandanp5323 4 ปีที่แล้ว +2

    Very nice pro I'm nathaswaram artist

  • @yesukumar9232
    @yesukumar9232 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 super 😭😭 varudhu

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @lakshmanans270
    @lakshmanans270 4 ปีที่แล้ว +2

    Excellent.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 4 ปีที่แล้ว +2

    Super very nice