சொர்க்கம் இதுதானம்மா🌿சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா/Harvesting/Home garden ideas/My village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #Homegarden#Harvesting#keerai

ความคิดเห็น • 353

  • @santhi.asanthi.a5958
    @santhi.asanthi.a5958 5 หลายเดือนก่อน +40

    விதை சேகரித்து ஆன்லைன்ல விற்பனை செய்ங்க ❤❤
    உங்கள் வீடியோ பார்க்கும் போது உங்கள் போல் வாழ்க்கை வாழ ஆசை வருகிறது ❤❤❤🎉

  • @gsbkarthik91
    @gsbkarthik91 5 หลายเดือนก่อน +91

    கொடுத்து வைத்த பெண் அம்மா நீ அம்மாடி நீ போகும்போது நானும் உன் பின்னாடியே வந்து இயற்கை அழகு தோட்டம் மரம் செடி கொடி எல்லாவற்றையும் ரசித்து பார்ப்பது போல இருக்கும்மா பேசும் விதம் அழகு பண்பு உள்ள பொண்ணு

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 5 หลายเดือนก่อน +18

    இன்று வீடியோ எப்போதும் போல பசுமை வீடியோ சிஸ்டர் வீட்டை சுற்றியே இந்த வீடியோ இருந்தது சூரியன் வீட்டை விட்டு வரும்போதும் சரி அவரின் வீட்டிற்கு போகும் மாலை நேரமும் சரி செடிகளின் அழகை காண கண்கோடி வேண்டும் என்னோட பேவரிட் கொத்தமல்லி கீரைகளின் அழகு கண்களை விட்டு மீளாமல் இருக்கிறது உங்கள் உழைப்பால் கிடைக்கும் பயனை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 5 หลายเดือนก่อน +12

    கடுகு பூ . வீடியோ 👌👌👌விதைப்து சுலபம் அறுவடை. சிரமம் ஆரோக்கியமான வாழ்க்கை க்கும் சந்தோஷத்திர்க்கும் சீரமம் பெரிய விஷயம் இல்லை 👌👌🙏👍

  • @valarmathib4598
    @valarmathib4598 5 หลายเดือนก่อน +7

    உங்கள் வீடியோ எல்லாம் பார்க்க மனதுக்கு இதமாக இருக்கும்

  • @achuchannel9652
    @achuchannel9652 5 หลายเดือนก่อน +14

    எங்களுக்கும் நாட்டு விதை நாற்றுகள் எங்கே கிடைக்கும் என கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 หลายเดือนก่อน +4

    ரொம்ப அழகா அருமையாக இருக்கு சூப்பர் கடுகு கீரை பூ

  • @ruby75789
    @ruby75789 5 หลายเดือนก่อน +4

    Beautiful 💐💐💐
    I wish everyone should be doing this. Don't waste your land and use it like this. It's a great benefit in every way👍👌
    I wish I was there to do it 🤗

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 หลายเดือนก่อน

      I felt the same, but I have a small vege patch, long beans, egg plant,green chillies, snake cord and Luba in my garden. Last three months except onions we don’t buy veges.

  • @rathish3546
    @rathish3546 5 หลายเดือนก่อน +3

    முள்ளங்கி கீரை சுவையாக இருக்கும் புனிதா

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 5 หลายเดือนก่อน +2

    Beautiful! Respect for your husband & your hard work 👏.

  • @veninathan7008
    @veninathan7008 5 หลายเดือนก่อน +2

    கடுகு பூ செடி , அருமையான பதிவு

  • @sahayarani4315
    @sahayarani4315 5 หลายเดือนก่อน +1

    அங்கே குடியிருக்க வேண்டும் ❤

  • @Ananth_.
    @Ananth_. 5 หลายเดือนก่อน

    Akka answer is mustard flower ❤and received the seeds akka...it's a wholesome package 😅❤ thank you so much akka...hope I'll grew it properly...❤

  • @SaranyaShanmugavelu
    @SaranyaShanmugavelu 5 หลายเดือนก่อน +1

    Kadugu poo…
    Wonderful!!!

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 5 หลายเดือนก่อน +1

    Kadugu plant.I am regularly watching your videos.very beautiful video.

  • @user-zj3vu3os4n
    @user-zj3vu3os4n 5 หลายเดือนก่อน

    Oru place vangi,oru veeta Katti ,namaku piticha plants 🪴 🌿 vachu ahtha rasichu Valra vazhlkai irukuthey Oru varam mari.ennaku ahdhu mi-ga periya dream nga...adhu sikiram nadakum na nambura nga...ungala pakum pothu Oru motivation ah irukuthu...❤❤

  • @prabukrishnamoorthi6663
    @prabukrishnamoorthi6663 5 หลายเดือนก่อน

    Really happy to see your video, presentation is very good, not able to skip single minute.

  • @jothylourdes8275
    @jothylourdes8275 5 หลายเดือนก่อน

    உங்க தோட்டம் அருமை. வாழ்க வளமுடன்.

  • @DhanaLakshmi-hy1sm
    @DhanaLakshmi-hy1sm 5 หลายเดือนก่อน +1

    Hai akka i received seeds thanks akka❤ kadugu chadi akka

  • @komathyvaratharajan5247
    @komathyvaratharajan5247 4 หลายเดือนก่อน

    ஆவாரம் பூ.

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 5 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த இடத்தில இருக்க ஆசையாக இருக்கு

  • @edhayamangesh6092
    @edhayamangesh6092 4 หลายเดือนก่อน

    I wish I could live uar Life😇Love u sis from Mumbai

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 หลายเดือนก่อน

    அற்புதமாக கீரை அறுவடை முடித்து அடுத்த கட்ட அறுவடைக்கு தயாராகி விட்டோம்😊

  • @vijaycreations9326
    @vijaycreations9326 5 หลายเดือนก่อน +1

    Hi sister as usual video romba nalla irundadu kadugu chedi neenga ketta question ku answer

  • @greensmania
    @greensmania 5 หลายเดือนก่อน

    கீரைகள் தின வாழ்த்துக்கள்🎉🎊 அருமையான பதிவு

  • @saralashakti6913
    @saralashakti6913 4 หลายเดือนก่อน

    நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க.உங்கள் தோட்டத்தை அருகில் இருந்து பார்க்க ஆர்வமாக உள்ளேன்

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 5 หลายเดือนก่อน

    அது கடுகு செடி மற்றும் பூக்கள். அது பயிரிடும் தோட்டத்தில் பார்த்தால் வெரும் மஞ்சள் பூக்களாக அழகாக இருக்கும்.

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 5 หลายเดือนก่อน

    Kadugu poo keerai
    Arumai

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 หลายเดือนก่อน

    So beautiful garden ❤

  • @vanithadevi8627
    @vanithadevi8627 5 หลายเดือนก่อน +1

    Nice vlog

  • @arunstr1399
    @arunstr1399 5 หลายเดือนก่อน +2

    Kadugu flower sister🤩

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 5 หลายเดือนก่อน

    Please put in English subtitles. Thanks in advance. Helpful for budding farmers.

  • @ChandrasekaranSrinivasan
    @ChandrasekaranSrinivasan 5 หลายเดือนก่อน

    Looks amazing! Please cut thandukeerai and take! So, it can keep growing for long time!

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 5 หลายเดือนก่อน

    நிறைய பார்த்தீனியம் முளைத்து இருக்கு. அதை தனியாக பிடுங்கி எரித்து விடுங்கள். அந்த பூக்கள் விழுந்தால் நிறைய வரும். இல்லாவிட்டால் அதை தேங்காய் மரத்துக்கு அடியில் குழி தோண்டி புதைத்து விடுங்கள். நல்ல எரு.

  • @RemaShekhar
    @RemaShekhar 5 หลายเดือนก่อน +1

    Sister nee romba panbulla ponnu ma nee superb ma keerai yellam parpatharkku kannuku kulirchyiyaga irukku ma ❤❤❤❤❤❤❤❤❤
    Unnoda dress superaga irukkuma

  • @KrishRam-eu5yg
    @KrishRam-eu5yg 5 หลายเดือนก่อน

    Akka neenga parikkum pozhuthu paarkka aasaiya irukku, enakkum parikkanunu. Super ka nice

  • @matheswaris5688
    @matheswaris5688 5 หลายเดือนก่อน +1

    Neenga seeds,grow bag enga vangininga sis solunga

  • @raajashreebhaskar1812
    @raajashreebhaskar1812 5 หลายเดือนก่อน

    Kadugu plant... Nice video greeny

  • @regithac.l9365
    @regithac.l9365 5 หลายเดือนก่อน

    Mustard flowers

  • @Hemarenga8796
    @Hemarenga8796 5 หลายเดือนก่อน

    கடுகு பூ sis. Unnga videos ellam romba super sis.

  • @dhanushcrush
    @dhanushcrush 5 หลายเดือนก่อน +1

    Answer paniten 🥳🥳🥳 na poitu full video Pakuren

  • @pooranimaramachandran4013
    @pooranimaramachandran4013 5 หลายเดือนก่อน

    But unaga voided pakurathuoru relax

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 5 หลายเดือนก่อน

    hamphospermum nigrum plant, கருப்பு கடுகு செடி mustard plant

  • @kavinraghavan1208
    @kavinraghavan1208 5 หลายเดือนก่อน

    Kadugu flower

  • @lathaB-k4u
    @lathaB-k4u 5 หลายเดือนก่อน

    Kadugu poo super

  • @princezzjessie6441
    @princezzjessie6441 5 หลายเดือนก่อน

    Lots love from malaysia ❤❤❤

  • @priyaanandes
    @priyaanandes 5 หลายเดือนก่อน

    You are very lucky to live such a life. Please share links of your dresses green, blue, yellow

  • @user-de8px8vi1q
    @user-de8px8vi1q 5 หลายเดือนก่อน

    Beautiful respect for your work sis❤

  • @prasanths6923
    @prasanths6923 5 หลายเดือนก่อน

    Kadugu (mustard) Plant flower

  • @sheelatheagarajantheagarajan
    @sheelatheagarajantheagarajan 5 หลายเดือนก่อน

    Apple , orange tree valurungal chathugudi tree.summer ruku plus .pleasr try.

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 5 หลายเดือนก่อน +1

    Pls seeds send panna mudiyuma ans pls

  • @sankarsahana6911
    @sankarsahana6911 5 หลายเดือนก่อน

    கடுகு பூ ❤

  • @Hanushri854
    @Hanushri854 5 หลายเดือนก่อน +1

    Hii sister 🌹🌹kadugu flower sister ❤️❤️

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 5 หลายเดือนก่อน

    kaduhu sedi flower❤

  • @mohanraj2660
    @mohanraj2660 5 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @j.harshavasi4167
    @j.harshavasi4167 5 หลายเดือนก่อน +1

    கடுகு பூ கீரை

  • @banurajagopal9690
    @banurajagopal9690 4 หลายเดือนก่อน

    Mustard flower

  • @Aathi150
    @Aathi150 5 หลายเดือนก่อน

    Mustard flower ❤❤

  • @kavyas5556
    @kavyas5556 5 หลายเดือนก่อน

    Kadugu flower sis... 🥰eagerly waited vdo sis✨

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 5 หลายเดือนก่อน

    ஆவாரம் பூ

  • @abinaya3520
    @abinaya3520 5 หลายเดือนก่อน

    Super akka

  • @nirmaladevi7053
    @nirmaladevi7053 5 หลายเดือนก่อน

    கடுகு பூ சகோதரி ❤

  • @mycrafts8139
    @mycrafts8139 5 หลายเดือนก่อน +1

    Super.👍

  • @dharmalingamperumal3598
    @dharmalingamperumal3598 5 หลายเดือนก่อน

    Mustard seeds flower akka ( Brassica sp) akka

  • @aect-05jero.a15
    @aect-05jero.a15 5 หลายเดือนก่อน

    It is a sisymbrium loeselii (mustard)flower -கடுகு செடியின் பூ

  • @keerthanas9534
    @keerthanas9534 5 หลายเดือนก่อน

    Kadugu poo akka❤ keep motivating us🎉 all ur videos are informative

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 5 หลายเดือนก่อน

    Mustard plant . கடுகு செடி sister ❤❤❤❤

  • @naresh55761
    @naresh55761 5 หลายเดือนก่อน

    Super sister valdhukkal👌💐

  • @punithaprasan114
    @punithaprasan114 5 หลายเดือนก่อน

    Kadugu flowers

  • @indramaniam3499
    @indramaniam3499 5 หลายเดือนก่อน

    Arumaiyana vlog sis ❤

  • @user-hj5su4pn9n
    @user-hj5su4pn9n 5 หลายเดือนก่อน

    Mustard flowers sister 😊😊

  • @ddhanaseelan7530
    @ddhanaseelan7530 5 หลายเดือนก่อน

    Kadugu poo. Super video 😀👌

  • @sps017
    @sps017 5 หลายเดือนก่อน

    Kadigu poo first time im seeing

  • @meerabaichandrasekhar4542
    @meerabaichandrasekhar4542 5 หลายเดือนก่อน

    Where is your Village Madam.
    All videos are very nice. You are the blessed woman. Vazhga Valamudan

  • @simonraj8354
    @simonraj8354 5 หลายเดือนก่อน

    கடுகு பூ 🎉🎉

  • @vanivishalvanivishal9235
    @vanivishalvanivishal9235 5 หลายเดือนก่อน

    Kadugu poo Sister 💛🥰

  • @thangamani9494
    @thangamani9494 5 หลายเดือนก่อน

    Kadugu flower sis😊

  • @lumikhascrafts
    @lumikhascrafts 5 หลายเดือนก่อน

    Kadugu plant 🌱
    I have in my house 🏠

  • @dhanushcrush
    @dhanushcrush 5 หลายเดือนก่อน +1

    mustard plant கடுகு செடி akka

  • @user-jp2zd6lp4k
    @user-jp2zd6lp4k 5 หลายเดือนก่อน +1

    First view

  • @Umasenthil1284
    @Umasenthil1284 5 หลายเดือนก่อน

    Super sis 🥰

  • @viveknila2174
    @viveknila2174 5 หลายเดือนก่อน

    Kaduku poo nga sis 🥰 unga video va parkkum pothu yellam yenga native place ku thirumpa poiralamnu thonum 😢 but husband ku work veliya yenna pannarathu ❤

  • @Rajisenthil3
    @Rajisenthil3 5 หลายเดือนก่อน

    👌👌👌

  • @priyar2685
    @priyar2685 5 หลายเดือนก่อน

    Akka nanum answer crta than sonanaen why yen name select panula

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 5 หลายเดือนก่อน

    Today entry song missing

  • @srimathinaidu4109
    @srimathinaidu4109 5 หลายเดือนก่อน

    Methi chappathi seithu parunga supera erukkm

  • @amsavicky.6986
    @amsavicky.6986 5 หลายเดือนก่อน

    Happy morning sister

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 5 หลายเดือนก่อน

    Musterd flowers. Sittu surai seed kidaikkuma

  • @subasubashini1218
    @subasubashini1218 5 หลายเดือนก่อน

    Pls give tips , how to grow venthayakeerai in pot?

  • @pooranimaramachandran4013
    @pooranimaramachandran4013 5 หลายเดือนก่อน

    Enakum epdi pannanu dream but impossible because rent home

  • @roseraju5145
    @roseraju5145 5 หลายเดือนก่อน

    Kaduku chedi flower

  • @sasipriya977
    @sasipriya977 5 หลายเดือนก่อน

    Sister enakku nattu kothamalli seeds kudungan please

  • @sreeabi5190
    @sreeabi5190 5 หลายเดือนก่อน +1

    Mustard plant

  • @sumanbaliga8826
    @sumanbaliga8826 5 หลายเดือนก่อน

    Hi the yellow flowers are of mustard plant😊

  • @jayapradhak4189
    @jayapradhak4189 5 หลายเดือนก่อน

    It's mustard flower ka... கடுகு பூ

  • @user-vf4go6ri3o
    @user-vf4go6ri3o 5 หลายเดือนก่อน

    கீரையில் பூச்சி தாக்கம் அதிகமாக உள்ளது..tips solunga sister..

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 5 หลายเดือนก่อน

    Good morning sister azago azagu vunga veeduthottam manasula oru santhosam thotam parkum pozuthu endha oorula irukinga name sollunga super sister vunga vedio arumai .kaduku poo❤❤❤❤

  • @sylvialogu5060
    @sylvialogu5060 5 หลายเดือนก่อน

    Kaduggu plant flower sis

  • @magictouchdesignsstitches2949
    @magictouchdesignsstitches2949 5 หลายเดือนก่อน +1

    Kadugu plant

  • @garden374
    @garden374 5 หลายเดือนก่อน

    sis climbing net link kudungalen