திருக்குறள் கதை 444
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
விளக்கம்: அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
Explanation: So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.