பட்டி மன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் தலைமையில் பொங்கல் சிறப்பு பட்டி மன்றம்- மனோபாலா,ரமேஷ் கண்ணா,நளினி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 62

  • @ngytarun2083
    @ngytarun2083 ปีที่แล้ว +11

    துணிவு படத்தில் திரு.மோகனசுந்தரம் அவர்களின் நடிப்பு அவரது பட்டிமன்ற பேச்சு போல இயல்பாக இருந்தது பாராட்டுக்கள்.நன்றி!

  • @asokanp9731
    @asokanp9731 ปีที่แล้ว +3

    திருமதி ஞாணாம்பாள் பட்டி மன்ற பேச்சு அழகாகவும் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சி என்பதை நல்ல திறமையான கருத்தாக பேசியது அருமை. நடுவர் மோகனசுந்தரம் அவர்கள் பேசினாலே நகைச்சுவை அற்புதம். நல்ல கருத்துயுள்ள பட்டிமன்றம். வாழ்த்துகள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    கல்யாணத்துக்கு பிறகு சந்தோசம் என்பது முன்பு. இப்போது ஆண் பெண் இருவருக்குமே முன்பு இருந்த சந்தோசமும் தொலைந்து தான் போகிறது.

  • @monym3437
    @monym3437 ปีที่แล้ว

    Arumaiyana pathivu super Pattimandram mihavum arumai vazthukkal mohanasudaram sir nanti vanakkam

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um ปีที่แล้ว

    Congratulations to guru gnanambiga madam

  • @latharavigopal8773
    @latharavigopal8773 ปีที่แล้ว

    Excellent pattrimandam

  • @varshaak.s9884
    @varshaak.s9884 ปีที่แล้ว

    தீர்ப்பு நல்லா இருக்கு

  • @murugam5215
    @murugam5215 ปีที่แล้ว +27

    துணிவு படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @artsc55
    @artsc55 ปีที่แล้ว

    🚺 🚹 kuraïyilé patti mandrattaï mudittu vittirgalé, 🚺 pattri ivalavu kuraïyā?évalavō nala udāranangal, karutukkal irukirathé!! 🚺🚹 kuraï iruntathu!!! 4 kalaïgnargal 2 péchālar nalla iruntathu, engalaïye sintikka vaïkātha pattimandram,văjtukkal 🙏🏾💐☀️

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 ปีที่แล้ว +1

    துணிவு அக்டிங் சூப்பர்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 ปีที่แล้ว +3

    Good judgement in the climax.

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 ปีที่แล้ว

    Wishes

  • @l.v.vikramkrishnaa4180
    @l.v.vikramkrishnaa4180 ปีที่แล้ว +5

    Mohanasundaram sir acting super 👌

    • @ravitk157
      @ravitk157 ปีที่แล้ว

      Lalithasahasranam

  • @krishpaint
    @krishpaint ปีที่แล้ว +9

    அவரவர் சொந்த பிரச்சினையை மேடையில் பேசுவதை பட்டிமன்றம் பெயரில் வழங்கி உள்ளனர். வருத்தம்

    • @loganathanv6271
      @loganathanv6271 ปีที่แล้ว

      😀😀😆😄😃😃😁😁😁😁🤗🤗🤗

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 ปีที่แล้ว +1

    👌

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 ปีที่แล้ว +2

    Partly maybe uploaded please 🙏.

  • @1231abel
    @1231abel ปีที่แล้ว +12

    Good effort team!
    ஆனால் இன்னும் அதே பிற்போக்கு தனமான கருதுக்களின் கூடாரமாகவே பட்டி மன்றங்கள் இருக்கின்றன. முகம் சுளிக்க வைக்கும் கருதுக்கள்.
    பெண் நன்றாக சமைக்க வேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும், வீட்டை சுத்தம் செய்யவேண்டும்
    கணவனின் பிரச்சனைகளை சரி செய்யவே மனைவி இருக்கிறாள்
    குழந்தை பெற்ற பெண் தான் முழுமை அடைந்தவள்

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 ปีที่แล้ว +1

    😎

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 ปีที่แล้ว

    Mohan sir neenka srinka.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 ปีที่แล้ว +49

    மோகனசுந்தரம் சார் நல்லா பேசுவர் ஆனால் என்ன பேசுனதே பேசுவார் 😄😄😄

    • @PrakashPrakash-zs1eq
      @PrakashPrakash-zs1eq ปีที่แล้ว +3

      😂😂crct

    • @yuva4332
      @yuva4332 ปีที่แล้ว +3

      Amm

    • @paramasivamnatarajan1345
      @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว +2

      அரைத்த மாவை அரைக்கும் பழக்கம் உள்ளவர்

    • @vgaruvi7204
      @vgaruvi7204 ปีที่แล้ว

      < b
      Y he. , ok. Mkkg. Xx b

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +4

    Vasththukkal. Mokana. Sunththaram.....sir....neengkal...naduwaraaka...vanththathu..

  • @allwinraj350
    @allwinraj350 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥👏👏👏👏

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 ปีที่แล้ว +3

    Mohamneesuttaboor

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan89 ปีที่แล้ว +1

    Mohana sundaram sir ku pengalai mattam thatti pesi than pazakkam

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 ปีที่แล้ว

    Nallini raanuva veeran padatthil rajiniyin thangaiyaaga naditthiruppaar. Mudhal padam thoadiraagam. Iranndaavadhu padam kadhaanaayagiyaaga uyirullavarai ushaa. Kadhaanaayagiyaaga U. U. U dhaanmudhalil thiraikku vandhadhu. Amman veashatthirkku k. R. Vijayaa ku piragu nallinikkudhaan porutthamaaga irukkum.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 ปีที่แล้ว

    திரு.மோகனசுந்தரம் தலைமயில் பட்டிமன்றம் என்ன தலைப்பு என்று சொல்லாமல் அவருக்கு தெரிந்த பாணியில் பேசுகின்றார் எல்லா மேடைகளிலும் பேசிகின்ற பேச்சையே பேசிகொண்டு உள்ளார் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @santhiramu5511
    @santhiramu5511 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰☝☝☝☝❤❤❤❤

  • @lakshmidivya1644
    @lakshmidivya1644 ปีที่แล้ว

    Pattimandram nalla iruku but break very irretating

  • @தேவாதேவா-ன5த
    @தேவாதேவா-ன5த ปีที่แล้ว +1

    இவன் ஒரு பட்டி மன்றத்தில் பேசினதை ஒன்பது பட்டிமன்றத்தில் பேசுவான்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +2

    பட்டீ மன்றம் ஆரம்பிப்பதற்கு முன்பே மோ.சு
    நிறைய பேசுகிறாரோ

  • @utchimakali3875
    @utchimakali3875 ปีที่แล้ว +1

    Naduvar good speech... don't call sundarajan sir

  • @videorocker256
    @videorocker256 ปีที่แล้ว +1

    Kilpus da

  • @haariambedkar8434
    @haariambedkar8434 ปีที่แล้ว +1

    திருமணத்திற்கு பின் என்று என்னுடைய கருத்து

    • @ashokalways
      @ashokalways ปีที่แล้ว

      I am sure you are not married

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw ปีที่แล้ว +3

    வெட்டி தலைப்பு, தேவையில்லாத பட்டிமன்றம்

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    😀🤗🙏🪔🌸

  • @shanthamaniv8487
    @shanthamaniv8487 ปีที่แล้ว

    Gonna gym gv

  • @vapparels166
    @vapparels166 ปีที่แล้ว

    More repeated points in diff angle s....

  • @arunpandiyan7910
    @arunpandiyan7910 ปีที่แล้ว

    Mai pa 😀

  • @antonypeter4246
    @antonypeter4246 ปีที่แล้ว

    நளினி சாகும் வரை எந்த ஆண் மகனும் நிம்மதியாக வாழ முடியாது.

  • @antonypeter4246
    @antonypeter4246 ปีที่แล้ว

    காசு க்காக நளினி