#dmk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2023
  • ”அவங்கள எல்லாம் கேட்க மாட்டுறீங்க..என்ன மட்டும் கேட்குறீங்க?” - சூசகமாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18tamilnadu | BJP | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 1.2K

  • @santhoshsanthosh.2088
    @santhoshsanthosh.2088 ปีที่แล้ว +2719

    தமிழ் தாய் வாழ்த்து நீங்களும் உங்கள் தந்தையும் பிழை இல்லாமல் பாடினால் நான் இன்று முதல் திமுகவில் இணைய தயார் ங்க ஐயா...

    • @praburamasamy4036
      @praburamasamy4036 ปีที่แล้ว +122

      சரியாக சொன்னீர்கள்

    • @soundarsoundar2612
      @soundarsoundar2612 ปีที่แล้ว +53

      😂

    • @bharathrock2786
      @bharathrock2786 ปีที่แล้ว +219

      அப்போ நீங்க சாகுற வரைக்கும்... கட்சியில இணைய மாட்டீங்க...😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +12

      This is not DICTATION CLASS R
      ELOCUTION COMPETITION!
      THIS is Government administration to work for PUBLIC!
      POLITICIANS SHOULD WORK!
      Need not speak much!

    • @prasanth3958
      @prasanth3958 ปีที่แล้ว +13

      😂

  • @elavarasans9875
    @elavarasans9875 ปีที่แล้ว +1539

    கடைசி வரைக்கும் இவர் வாயில் இருந்து பதில் மட்டும் வரவே வராது

    • @sundararajan5079
      @sundararajan5079 ปีที่แล้ว +24

      அது. தானே. திமுக. Speciality..
      கேள்விக்கு. நேரடியாக .பதில். சொல்லாமல். சுற்றி. வளைப்பது..

    • @udhaya6822
      @udhaya6822 11 หลายเดือนก่อน +20

      பதில் தெரிந்தால் தானே 😝😝

    • @vinoth1986.
      @vinoth1986. 11 หลายเดือนก่อน +5

      Question he ivanukke puriyathu apparam eppadi bathil varum

    • @duraiv4376
      @duraiv4376 11 หลายเดือนก่อน +3

      Dmk madal 😊😊😠🤦

    • @ThalapathyPremDSP
      @ThalapathyPremDSP 11 หลายเดือนก่อน +8

      உண்மை தான் ... இவனுக்கு பதில் சொல்ல தெரியல.....அப்படியே வேறு திசையில் திருப்புரான்.....

  • @manivannangopal1317
    @manivannangopal1317 ปีที่แล้ว +309

    உங்கப்பாவுக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசத்த புரிய வைக்கனும்...

    • @indus709
      @indus709 8 หลายเดือนก่อน +2

      Jappan muthalvar

    • @samkg2540
      @samkg2540 4 หลายเดือนก่อน +1

      Ivangalakku kudikkira arasu dinam dhan theriyum 😂😂😂

    • @samkg2540
      @samkg2540 4 หลายเดือนก่อน

      Japan midalvar.. orey podu pottutaru😂

    • @MsHSpring
      @MsHSpring 3 หลายเดือนก่อน +2

      And Christmas.. He mixed all the 3 dates

    • @user-yl6ut2tq7n
      @user-yl6ut2tq7n หลายเดือนก่อน

      Night 2 am 😂😂😂 poningkala ,,paathingkala

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ ปีที่แล้ว +926

    ஒரு மண்ணும் பேச தெரியல... வேஸ்ட்

    • @rajendranpon4296
      @rajendranpon4296 11 หลายเดือนก่อน +10

      நீ அப்படியே பிரிச்சி மேய்ஞ்சிடுவ !!!

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 10 หลายเดือนก่อน +4

      Poada sombu

    • @Potter4545
      @Potter4545 10 หลายเดือนก่อน +10

      ​@@rajendranpon4296naga yeda pesanum common people naga avan minister data, and information oda pesanum 😂😂

    • @soupboy5074
      @soupboy5074 9 หลายเดือนก่อน +5

      ​@@rajendranpon4296oopi dailee😂

    • @nsant3790
      @nsant3790 8 หลายเดือนก่อน

      85% of Tamil Nadu population is Hindu Sanatan, which should be united to wipe out DMK 🐛 in next Election 🙏🏽🇮🇳

  • @gmanikandanmca
    @gmanikandanmca ปีที่แล้ว +486

    கேக்கற கேள்விக்கு, வேற ஏதோ joke சொல்லி சமலிக்கதிங்க

  • @VelMuruganK92
    @VelMuruganK92 ปีที่แล้ว +182

    இவனுக்கு கேக்குற கேள்வியே என்னனு தெரியாது பதில் எப்படி சொல்லுவான்

  • @yogezzwaran
    @yogezzwaran ปีที่แล้ว +435

    Useless DMK 🙆🏻‍♂️

    • @KuppuSubramani-ir2cj
      @KuppuSubramani-ir2cj หลายเดือนก่อน

      நீங்க ரொம்ப யூஸ் தான்😂😂

    • @mrss8150
      @mrss8150 หลายเดือนก่อน +1

      Shameless party DMK

  • @ezhilhendrypartheeban7620
    @ezhilhendrypartheeban7620 11 หลายเดือนก่อน +448

    ஏன் பாதட்டபடறீங்க சார்....மரண பீதி கண்ணுல தெரியுது....

    • @nsant3790
      @nsant3790 8 หลายเดือนก่อน

      85% of Tamil Nadu population is Hindu Sanatan, which should be united to wipe out DMK 🐛 in next Election 🙏🏽🇮🇳

    • @itsmemubaraksumathi
      @itsmemubaraksumathi 8 หลายเดือนก่อน +2

      அப்படி ஒன்னும் தெரியலையே

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 8 หลายเดือนก่อน +1

      😂😂

    • @jothicetacean7658
      @jothicetacean7658 4 หลายเดือนก่อน +1

      ​@@itsmemubaraksumathiயேன் உனக்கு கண்ணு தெரியலையா

    • @MsHSpring
      @MsHSpring 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 ปีที่แล้ว +1039

    இந்த ஊழல் ஆட்சி ஒழிய வேண்டும்

    • @saran4800
      @saran4800 ปีที่แล้ว +10

      yes

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 11 หลายเดือนก่อน +4

      Ellam appadithan

    • @ajaym20047
      @ajaym20047 11 หลายเดือนก่อน +7

      Nii ottu podum podhu think pannirukkan ippo comments potta seriyaayiduma

    • @shahulhameed4993
      @shahulhameed4993 11 หลายเดือนก่อน +7

      Ella aatchiyum oolal aatchi thaan

    • @user-bt9vz1cx1c
      @user-bt9vz1cx1c 11 หลายเดือนก่อน +3

      Aprom entha atchi varanum evan vanthalum onnuthan summa arasiyal pathhi kora sollittu iruppinga neenga poi nindu jeikka vendiyathu thana

  • @SivakamiKongu-hy4nw
    @SivakamiKongu-hy4nw 11 หลายเดือนก่อน +249

    திமுக பயம் கண்ணில் தெரிகிறது உங்கள் அப்பா அவர்களை அண்ணா மலை சார் எதிரே நின்று அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பார்க்கலாம்

    • @manigandankicha2664
      @manigandankicha2664 11 หลายเดือนก่อน +2

      Amma kovapadathinga ...

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 11 หลายเดือนก่อน +1

      Aadumalaiya first naa kekura keliviku bathil solla sollunga

    • @chandranramachandran6190
      @chandranramachandran6190 11 หลายเดือนก่อน +2

      நீங்க ஆளும் கட்சி இல்ல அதனால வந்து பயந்துகிட்டு என்ன செய்து தெரியாம எல்லாரும் முழிக்கிறார்கள் அப்புறம் கொள்ள கூட்டணி எல்லாருக்கும் தெரியும்

    • @Rose-xs5he
      @Rose-xs5he 10 หลายเดือนก่อน

      ​@@prithivirajanb7510திராவிட சொம்ப திராவிடம்னா என்னானு தெரியாது நீ பேச வந்துட்ட... மூடிட்டு முட்டு கொடுக்காம போ..

    • @Surriyaa
      @Surriyaa 6 หลายเดือนก่อน

      ​@@prithivirajanb7510annamaliya sappu da

  • @kavithaivibration1154
    @kavithaivibration1154 ปีที่แล้ว +104

    Kingfisher beer kudichiya 😅😂😂😂😂😂

    • @sagarkb3149
      @sagarkb3149 2 หลายเดือนก่อน +1

      Lol🤣🤣🤣

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +451

    இப்பதான் கோமியம் குடிச்சிட்டு வந்திருக்கிறான்.

    • @arjunbalu770
      @arjunbalu770 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @RameshSheelan
      @RameshSheelan หลายเดือนก่อน

      அன்னாமலை தான் கோடியம் குடிப்பான் து

  • @mallikam9380
    @mallikam9380 ปีที่แล้ว +277

    ஆமா! திமுக வை யாரும் அச்சுறுத்த முடியாது.30,000கோடி மக்கள் பணத்தை ஒப்படைத்து விட்டு பேசு

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 11 หลายเดือนก่อน +52

    இரண்டு மாநிலத்துக்கு
    இரண்டு சாதிக்கு
    இரண்டு மதத்துக்கு
    இரண்டு ஊருக்காரருக்கு
    சின்டு முடிஞ்சே அரசியல் செய்வது கருணாநிதியின் மற்றும் வாரிசுகளின் செயல்

  • @RanjithKumar-eg3uw
    @RanjithKumar-eg3uw 11 หลายเดือนก่อน +76

    Fraud dmk

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +100

    மத்தவங்களும் இருக்காங்க மந்திரி பதவி வேணுமான்னு அவங்களை எல்லாம் கேக்காம எனக்கு மட்டும் ஏன் தரணும்னு கேட்டிருந்தா தம்பி தங்க கம்பி ! 😊

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +353

    நீங்க சொல்றது சரிதான் ஆனா நாங்க கொள்ளை அடிப்போம் - உதயநிதி

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 ปีที่แล้ว +251

    விரைவில் நடக்கும் கவலை வேண்டாம் சிபிஐ விசாரணை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      2G 2G unnu koopadu puzhugu vittanga!
      Accused mele innum vonrumillai.
      Neraiya zero pottathuthan michcham!

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 10 หลายเดือนก่อน

      nothing will happen. This is just pure theatrics and political vendetta aimed at silencing opposition.

    • @GirijaSamidhas
      @GirijaSamidhas 8 หลายเดือนก่อน

      Unaka

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      Kali thinpan

  • @kumarkumar4658
    @kumarkumar4658 11 หลายเดือนก่อน +73

    மக்கள் ஒன்று சேர்ந்தால் குடும்பம் இந்த இந்தியாவில் இருக்காது கூடிய சீக்கிரத்தில் நடக்கப்போகுது நாங்கள் ஒன்று கூட போறோம் தமிழக அரசியல் அரங்கில் மாறப்போகுது எந்த ஊரு வந்து முதலமைச்சரும்😊

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      அடிக்கணும் evanuvala

  • @lovablegopi2465
    @lovablegopi2465 11 หลายเดือนก่อน +25

    அவங்க லாம் உங்களை மாதிரி, குடும்பமா சேர்ந்து கொள்ளை அடிக்களையே😂

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน +1

      😂

  • @prabhakarans5344
    @prabhakarans5344 ปีที่แล้ว +176

    Chinna dhadhi endru nodiku nodi proove panraan😂😂

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. ปีที่แล้ว +4

      "Oh my god" nu media pathu solitu oru Nayi odiche, atha yana soluva nee,
      Kumuta

    • @viewofsounds4133
      @viewofsounds4133 ปีที่แล้ว +3

      த்தா அவன் ஒரு தொகுதி எம்எல்ஏடா.
      நீ ?
      அவன் தொகுதிக்கு போயி இத சொல்லு. அவ்வளவு ஏன் உன் தெருவுலயே இத சொல்லு பார்ப்போம். பிச்சக்கார டாய்ளி ஓடுறா அங்குட்டஉ.

    • @rajasekarshanmugam2132
      @rajasekarshanmugam2132 11 หลายเดือนก่อน +5

      ​@@viewofsounds4133 nee poda anguttu kothadimai😂😂

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 11 หลายเดือนก่อน

      ​@@Tamizhrajan. 😂😂😂

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 11 หลายเดือนก่อน

      ​@@viewofsounds4133 😂😂

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 ปีที่แล้ว +73

    கொள்ளைஅடிச்சதுநீங்க.அவங்களைஏன்என்னகேட்கனும்

  • @Tamilanhope
    @Tamilanhope 11 หลายเดือนก่อน +47

    கொள்ளை அடிக்கிற கூட்டம் திமுக கட்சி கூட்டம்

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 10 หลายเดือนก่อน

      Ha ha.. Half of the corrupt politicians are already in BJP

  • @prakashc8825
    @prakashc8825 ปีที่แล้ว +21

    உங்கள் ஊடாகம் உங்கள் கேள்விகள் உங்கள் பதில்கள் மிகவும் அருமை முட்டாள் மக்களில் ஒருவன் 👍👍

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 ปีที่แล้ว +20

    தமிழ் தாய் வாழ்த்து பாடலில்
    பாதி வரிகளை காணவில்லை
    அதை செய்தவன் யார்?

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 8 หลายเดือนก่อน

      We bring back original Thamilthai Valthu soon

  • @athmajothip8136
    @athmajothip8136 11 หลายเดือนก่อน +16

    மக்கள் மட்டும் ஏமாளிகள்....... எங்கேயும்.....

  • @srikanthv8469
    @srikanthv8469 ปีที่แล้ว +53

    என்ன ஒரு பரிதாபகரமான மற்றும் முதிர்ச்சியற்ற பத்திரிகையாளர் சந்திப்பு. இது அவருக்கு அரசியல் மற்றும் பத்திரிகைகளை கையாளும் அனுபவமின்மையை தெளிவாக காட்டுகிறது.

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 ปีที่แล้ว +42

    நீங்க தானே ஆளும் கட்சி உங்களை தானே கேட்க வேண்டும்

  • @life-of-music8257
    @life-of-music8257 11 หลายเดือนก่อน +11

    உதயநிதி அவர்களுக்கு பதில் தெரிந்தால் சொல்ல மாட்டாரா அட விடுங்கபா அவருக்கு படம் வாங்க விக்கவே நேரம் சரியா இருக்கு இதுல அவருக்கு இங்க என்ன நடக்குது அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்காது விடுங்கபா 🤣😂🤣🤣

  • @Vignesh2297
    @Vignesh2297 ปีที่แล้ว +49

    Suudu sorana yethume illeye, yennada jenmam ne 😂😂😂

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 ปีที่แล้ว +34

    அண்ணாமலை அவர்கள் நம்முடைய தமிழ்நாட்டிற்கு முதல்வராக வரட்டும் அப்ப இருக்குடா மவனே பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

    • @narasimmanperumal6679
      @narasimmanperumal6679 ปีที่แล้ว +3

      Super bro..

    • @kingmaker272
      @kingmaker272 9 หลายเดือนก่อน

      இவர் பொய்யில் மொழி

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน +1

      உண்மை 😂🙏தலைவா பின்னிட்டீங்க

  • @prabhudeva5779
    @prabhudeva5779 11 หลายเดือนก่อน +11

    செய்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் திமுக அமைச்சர்களில் யாரேனும் ஒருவரிடம் ஆவது நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார்களை தெரிவித்தீர்கள் இப்பொழுது அதற்கான நடவடிக்கை என்ன என்று மட்டும் கேளுங்கள்

  • @medilive8509
    @medilive8509 ปีที่แล้ว +31

    Annamalai🔥🔥🔥

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 ปีที่แล้ว +35

    இன்னும் கூடிய சீக்கிரத்தில் ஜெயிலுக்கு போவ புட்டி வாயா

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน +1

      Avan appan rowdisam povanum

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน +2

      உண்மை 😂🙏தலைவா பின்னிட்டீங்க

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 2 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @rajapandianc3624
    @rajapandianc3624 11 หลายเดือนก่อน +4

    Rompa correct ta sonna thala ...evlo kollai adichalum nenga yarum ulla ponatha saritthiram illai la thalaivare

  • @jagadeeswaranr5993
    @jagadeeswaranr5993 ปีที่แล้ว +6

    கேள்விக்கு பதில் தெரியாத தற்குறி

  • @sundarswamy7761
    @sundarswamy7761 11 หลายเดือนก่อน +6

    பணம்,அரசியல் அதிகாரம், ஊடக பலம் ஒரு உண்மையை பொய்யாக்கும் ஒரு பொய்யை உண்மையாகும்....

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 3 วันที่ผ่านมา

    அன்புள்ம் இந்த ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்டரி ஆரம்பியுங்கள்

  • @sureshkumarseenithamby4685
    @sureshkumarseenithamby4685 หลายเดือนก่อน +1

    smart and good way to speak to the reporters..Appriciated Uday

  • @flickerbox2122
    @flickerbox2122 ปีที่แล้ว +12

    Pathil solla mudiyalanaa eppadiyaa😂😂😂😂😂

  • @arockiadass668
    @arockiadass668 ปีที่แล้ว +5

    யாரும் தண்டிக்கப் பட்டார்களா?
    அதனால் தான் தைரியமாக ஊழல் கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புகள் நிறைந்த ஆட்சியைத் தருகிறீர்களா?
    எத்தனை காலம் தான் விஞ்ஞான ஊழலை செய்வீர்களா?
    தெய்வம் உங்களைத் தண்டிக்கும்?
    அரசன் அன்று கொள்வான்.
    தெய்வம் நின்று கொல்லும்.

  • @HKRj296
    @HKRj296 3 หลายเดือนก่อน +2

    Annamalai 🦁🚩

  • @aruns9515
    @aruns9515 11 หลายเดือนก่อน +10

    Bottle ku 10 ruba pichcha vangara govt

  • @venkateshvishw6060
    @venkateshvishw6060 ปีที่แล้ว +47

    30,000 kodi peh 😂 ! Last vara oru qustn kum ans ila 😂

  • @BeingHuman341
    @BeingHuman341 3 หลายเดือนก่อน +7

    To my Tamil Nadu friends : Please give Annamalai a chance to be the CM ❤️

  • @Sree-cricketpractice
    @Sree-cricketpractice ปีที่แล้ว +8

    நீங்கள் தான் காலில் விழுந்து விடுவீர்களே

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 ปีที่แล้ว +40

    எப் ஐ ஆர்,வழக்கு எல்லாம் நீங்க தான போட வேண்டும் அதிகாரம் உங்களுடையது தான

  • @vigneshsi8121
    @vigneshsi8121 ปีที่แล้ว +4

    End of Dravida model

  • @mallikam9380
    @mallikam9380 ปีที่แล้ว +11

    30,000கோடி என்னாச்சு? தமிழ் நாடு என்ன வேட்டை காடா உங்க குடும்பத்துக்கு?

  • @uhpsatheesh9245
    @uhpsatheesh9245 11 หลายเดือนก่อน +5

    தமிழ் மக்கள் விரைவில் நீங்கள் கொள்ளையடித்த பணத்தை வட்டியும் முதலுமாக வசூலிப்பார்கள்... Wait and see

  • @senthilkumar5036
    @senthilkumar5036 11 หลายเดือนก่อน +8

    இந்த தைரியம்..... எங்க பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறீங்க...

  • @ramalingamj8852
    @ramalingamj8852 ปีที่แล้ว +42

    விளையாட்டு............அமைச்சர்

  • @vaithi91psg
    @vaithi91psg 4 หลายเดือนก่อน +1

    How many of you watching this after Ponmudi arrest...😂😂

  • @sadasivan1988
    @sadasivan1988 ปีที่แล้ว +28

    அண்ணனுக்கு மானம் இருக்கான்டா 😂😂

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน +1

      😂

  • @Arunplayoff
    @Arunplayoff ปีที่แล้ว +20

    30,000 crores ஊழல் நிதி

  • @padmanabankrishnan1273
    @padmanabankrishnan1273 ปีที่แล้ว +30

    மானகெட்ட பேச்சு, இவ எல்லாம் ஒரு அமைச்சர் தூ தூ.

  • @VipinSharma-nm9ul
    @VipinSharma-nm9ul 20 วันที่ผ่านมา +1

    Annamalai is original legend

  • @HariKrishnan-sj2um
    @HariKrishnan-sj2um 11 หลายเดือนก่อน +4

    Ellam Santhanam training 👌

  • @Pavansolo.traveler
    @Pavansolo.traveler ปีที่แล้ว +13

    Annamalai❤bjp🚩🚩🚩🚩🚩🚩

    • @shanthasheela6424
      @shanthasheela6424 ปีที่แล้ว

      பாடா பாடு அண்ணா மயிறு

  • @2winsind666
    @2winsind666 ปีที่แล้ว +3

    சரக்கடிச்சுட்டு அரை போதையில் இருக்கான்... கரெக்டா சென்டன்ஸ் ஆஃப் பேச தெரியுதா ஒரு வெங்காயம் தெரியல..

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 2 หลายเดือนก่อน

    அண்ணாமலைகே எங்கள் ஆதரவு 🎉❤❤❤❤

  • @mno8471
    @mno8471 11 หลายเดือนก่อน +1

    Great escape.....

  • @sivamurugesan2801
    @sivamurugesan2801 11 หลายเดือนก่อน +3

    DMK வில் யாருமே ஒழுங்காக பதில் சொள்ளமாற்றங்களே

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br หลายเดือนก่อน +1

    ஒரு 5 நிமிஷம் நின்னு பத்திரிக்கையாளர் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்றானான்னு பாருங்க😂😂😂😂😂

  • @tamilselvanchinnaramu6412
    @tamilselvanchinnaramu6412 7 หลายเดือนก่อน +2

    இவனுக்கு எப்பவுமே அடுத்தவன் மேல சாட்டி விட தான் வேலையே இவனால ஒன்னும் கழட்ட முடியாது.கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டான் திரும்ப கேள்வி கேட்டவனா ஒரு கேள்வி கேட்பான்

  • @jeevarathinam3888
    @jeevarathinam3888 ปีที่แล้ว +14

    Evlo thimura pesuran Enna panna muidyum

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      2024 இல் முடிவு கட்டுவோம்
      திமுக அதிமுக பாஜக மூன்றும் தமிழ்நாட்டுக்கான கட்சிகள் இல்லை

    • @worldrocker5914
      @worldrocker5914 ปีที่แล้ว

      @@ganeshvenkatraman4977 Yaaru antha puthu katchi?

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      @@worldrocker5914 தெரியாது ஆனால் இந்த மூவரும் கை தேர்ந்த திருடர்கள்,புரோக்கர்கள்.

    • @Ahamedisone
      @Ahamedisone 3 หลายเดือนก่อน

      😂

  • @thandayuthapanipani2513
    @thandayuthapanipani2513 8 หลายเดือนก่อน

    மக்களுக்கு பாவம் மட்டுமே செய்யும் துனிச்சல். கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்க்கு விடுதலை இவர்ககளிடமிருந்து.

  • @rajkumarkumar-sd1vw
    @rajkumarkumar-sd1vw 11 หลายเดือนก่อน +2

    8 th student this guy

  • @kumar-em2il
    @kumar-em2il 11 หลายเดือนก่อน +4

    நாங்க பண்ண தப்பு

  • @praveensri2385
    @praveensri2385 11 หลายเดือนก่อน +1

    கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க இயவில்லை அமைச்சர் பதவிக்கு வந்த சோதனை

  • @kavimano9507
    @kavimano9507 11 หลายเดือนก่อน +1

    Adutha arrest neethan da😂

  • @SivakamiKongu-hy4nw
    @SivakamiKongu-hy4nw 11 หลายเดือนก่อน +4

    இலிக்காதே

  • @savefarmers6354
    @savefarmers6354 11 หลายเดือนก่อน +5

    Poda loosu

  • @venkatesansvr3222
    @venkatesansvr3222 11 หลายเดือนก่อน +1

    😎💥🎧

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 5 หลายเดือนก่อน +1

    யாரும் தண்டிக்கபடவில்லை சின்ன முதலாளி... நீங்க இப்போ பேசுங்க... 😂

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 ปีที่แล้ว +8

    விரைவில் வரும்

  • @ramantc4752
    @ramantc4752 4 หลายเดือนก่อน +2

    எவன் அப்பன் வீட்டு பணத்துல நயன்தாராவுக்கு வாதாட அரசு வழக்கறிஞரை அனுப்பினீங்க...உங்க தாத்தாவுக்கு சிலை வைக்க ஏன் மக்கள் பணத்தை செலவு பண்றீங்க

  • @gowsicreations9412
    @gowsicreations9412 6 หลายเดือนก่อน

    அப்போ வெள்ளை குடை கொண்டு போனது செந்தில் பாலாஜிக்கு மூத்திரம் போனது பயம் கிடையாதா ??நான் கூட என்னமோ நெனச்சேன்😢😢😢😢

  • @mpalrajbalu6067
    @mpalrajbalu6067 ปีที่แล้ว +4

    சைக்கோ படத்துல மாதிரி பார்வை வேற எங்கோ வச்சு கிட்டு பேசுது தம்பி....

  • @MeenaMeena-wo3qe
    @MeenaMeena-wo3qe 9 หลายเดือนก่อน +4

    அண்ணன் சிரிச்சிட்டே பேசுகிறார்
    கேள்வி கேட்ட அந்த நிருபர் இன்நேரம்
    எந்த நாட்டில் எந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப்போகிறார் என தெரியவில்லை

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +19

    விஞ்ஞான ஊழல் யார் வாங்கியது ?

  • @satzb4u
    @satzb4u 3 หลายเดือนก่อน

    We want your leadership in TamilNadu Mr. Annamalai sir. Inspirational leader. Next CM of TamilNadu. Jai hind 🇮🇳

  • @OTP993
    @OTP993 28 วันที่ผ่านมา +1

    மேல ரெய்டு நடக்கும்!.. கீழ 60 சீட்டு காங்கிரசுக்கு கொடுப்போம்!...இதுலாம் ஜகஜம்..

  • @tamilan2083
    @tamilan2083 ปีที่แล้ว +12

    Great handling of press.👍
    Better than short tempered Savukku and Senthamizhan.

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      He agreed all it's party blame.He becomes approver .

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      ​@@ganeshvenkatraman4977nee sollura maadhiri avar sollavillaiye, ho unakku thamil theriyatha appo sari, naan onnum seyya mydiyathu.

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      @@sudhakaran8281 உங்களுக்கு என்ன புரிஞ்சுது அவர் சொன்ன பதில் ல
      It raid,PTR audio? கொஞ்சம் சொல்லுங்க

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 ปีที่แล้ว +3

    குளிர் விட்டுப் போச்சு

  • @balaviewss1345
    @balaviewss1345 11 หลายเดือนก่อน +2

    🤨🤨🤨 unna ketta nee pathil slu da avana kettiya இவன கேட்டிய nu sollatha unna ketta kelvikku mattum pathil slu 🤨🤨🤨

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว +6

    Dravidan model :-😂 All are fraud and dmk rowdeyisam only great. 😂However anyway come to money and any post his family members only great achievement 😂

  • @somasundaram6801
    @somasundaram6801 ปีที่แล้ว +3

    Udayanithi bro pakka 420 family bro unklodathu

  • @anandakannan4040
    @anandakannan4040 ปีที่แล้ว +6

    அது தானே!!!
    நாங்க பொட்டி கொடுத்து
    கரெக்ட் பன்னிடமாட்டோம்!!!

  • @sriramuu
    @sriramuu ปีที่แล้ว +1

    2G scam la - your Chitthi and Raja went to Tihar 😂.. that’s because of CBI and IT raid.

  • @akhil3364
    @akhil3364 ปีที่แล้ว +5

    Annammalai ❤❤❤

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว +17

    இந்த கருமத்தை ஏன் சஜெஸ்ஸன் வருதோ 😮😮😮😮😮😢

  • @oothadiyanootha8214
    @oothadiyanootha8214 10 หลายเดือนก่อน

    நாம ஒன்னு கேட்டா நம்மள அசரவக்கிரமாதிரி பதில் சொல்லுவாரு 🤣

  • @AshokKumar-wq1qo
    @AshokKumar-wq1qo ปีที่แล้ว +1

    ராஜா தமிழ் தாய் எதுக்கு கர்நாடக போய் நம்ம தமிழ் தாய் பாட்டு பாடின விடுவாங்களா அதே மாதிரி கர்நாடகா தமிழ்நாடு திராவிடமே ஊழலை அதுல

  • @hyena....hunter....25..21
    @hyena....hunter....25..21 ปีที่แล้ว +7

    கண்ணுல பயம் தெரியுது

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 ปีที่แล้ว +3

    Evar cinemavil pesura maathri pesuvaaru..evaruku adthu enna pesanum theriyathu

  • @jayakumarsomasundaram8294
    @jayakumarsomasundaram8294 10 หลายเดือนก่อน

    நீங்க ஏன் பயப்படணும்
    Vote போட்ட மக்கள் தான் பயப்படணும் 😢😢

  • @heroofcomments8956
    @heroofcomments8956 10 หลายเดือนก่อน

    ஊழல் பண்ணினாலும், ஓழல் பண்ணினாலும் சிரிச்சுகிட்டே சமாளிச்சரணும் இவரையும் இவரோட அப்பனையும் மாதிரி😂

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว +5

    ❤GREAT MODI ❤GREAT BJP❤ JAI HINDUSTAN ❤BHARATH MATHA KE JAI ❤

  • @manakka1842
    @manakka1842 ปีที่แล้ว +4

    IT raid nadakkum anaal idhuvarai endha actionum illai andha thenavattu thaan