இந்த படம் 60 வருஷத்துக்கு முந்தைய காலத்தில் வந்த படம் இந்த படத்தில் இந்த பாடல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இப்போதும் இந்த பாடலை கேட்டால் கண் கலங்கி இராமரை நினைக்காதவர் உண்டா?. இந்த பாடலின் வரிகள் மூலம் நாங்கள் இராமகாவியத்தை படிக்க உதவி செய்த கந்தசாமி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா என்ன ஒரு பக்தி மணம் கமழும் ஒரு நாத காவியம். சுமார் பத்து பன்னிரெண்டு நிமிடத்தில் ஒருவர் மனக் கண்ணில் ராம காவியத்தை கொண்டு வந்து நிறுத்த முடியும் என்றால் அது மாமா KVM ஒருவரால் மட்டுமே முடியும். எப்போ கேட்டாலும் கண்களை குளமாக்கும் வல்லமை கொண்ட பாடல் அல்ல காப்பியம். இனிமேல் இதை எல்லாம் எங்கே கேட்பது?
ராம் என்று சொல்லி விட்டு அனைத்து காரியங்களும் வெற்றி நாற்பது வயது எனக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இராமேஸ்வரம் அரசு பள்ளி யில்பணிகிடைத்துபணிசெய்துதற்சமயம் நான் படித்த பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மில் பணிபுரியும் பாக்கியம் ராமநாம மகிமை ஸ்ரீ ராமஜெயம் ✍️✍️✍️✍️🙏🙏🙏
5 வயதிலும் கேட்டேன் 15 வயதிலும் கேட்டேன் 25 வயதிலும் கேட்டேன் 35 வயதிலும் கேட்டேன் 45 வயதிலும் கேட்டேன் 55 வயதிலும் கேட்டேன் இன்றும் இப் பாடலை கேட்கும் போது கண்ணில் தானாக ஆனந்த நீர் ஊற்று பெறுகேடுத்து ஸ்ரீ ராம தரிசனம் கிடைக்கிறது.
என் பள்ளி இறுதி நாட்களில் பார்த்து ரசித்த படம். இந்த பாடலை நான் சிறப்பாக பாடுவதாக என் ஆசிரிய பெருமக்கள் பாராட்டுகளை பெற்று மகிழ்ந்துள்ளேன். பாடலின் எளியவரிகள், இனிய இசையால், பாடல் வரிகள் இன்று 70 வயதை கடந்தும் அப்படியே நினைவில் நிற்கின்றன. இந்த காவியத்தை படைத்த அமர தெய்வங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏🙏🙏
நானும் சிறு வயது முதல் கேட்டு வருகிறேன், என் குழந்தைகளுக்குத் தாலாட்டாக தினமும் பாடுவேன், பேரன் பேத்திகளுக்குப் பாடியுள்ளேன், இன்னமும் அடிக்கடி பாடுகிறேன், கண்களில் நீர் பெருகப் பாடுகிறேன், இன்னமும் பாடுவேன்.
மருதகாசி அவர்களின் சிறந்த கவித்திறனிலும் தமிழ் புலமையிலும் விளைந்த அருமையான பாடல். இசையரசி சுசீலாவும் கொஞ்சும் குரலரசி லீலாவும் பக்தி மயமாக சிரத்தையுடன் பாடி நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள். திரை இசைத் திலகம் KVM ம்மின் இசை வல்லமையை போற்ற வார்த்தைகள் இல்லை.
இப்பாடலை கேட்கும் போது உள்ளம் மிகுந்த பரவசமடைகிறது.எனக்கு வயது 67. எனது 12 வயதில் என் கிராமத்தின் அருகே டூரிங் கொட்டகையில் இப்படத்தை பார்தது இன்னும் பசுமரத்தானியாக அப்படியே படம்துழுவதும் நினைவுக்கு வருகிறது. அன்று படமாக பார்த்தேன். இன்று,அக்காவியத்தில் இருக்கும் ஆன்மீக ஆழ்ந்த விசயங்கள் இப்பாடலை கேட்கும்போது உள்ளம் பரவசமடைகிறது. கண்ணீர் பெருகுகிறது. வாழ்க்கையில் துயரங்கள் கடுமையாக இருந்தாலும் தூய்மையான வாழ்கையே மனித குலத்திற்கு மிகவும் அவசியம். இப்பாடலை இயற்றியவர் இசையமைத்தவர் ஆகியோருக்கு நன்றி. இங்கு பதிவேற்றம் செய்தவருக்கும் மிக்க நன்றி.
ராமாயணம் ஒரு பாட்டினிலேய மிக எளிமையாக தெளிவாக சொல்லி முடிக்கபட்ட விதம் காலத்தால் அழியாத ஒன்று. தயாரித்தவர்கள் இதை ஒரு காவியமாகவே படைத்துள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பெருமைப்பட வேண்டிய ஒன்று.
இந்த பாடலலை எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளர்கள் அவர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம் அவர்களுக்கு தலைவணக்கிறேன் சிறுவயது முதல் 68 வயது வரை இந்த பாடலை கேட்க்கும்போது என் கண்ணில் கண்ணீர் பெருக்கட்டுத்து ஒடுகிறது
எந்த பெயரைக் கேட்டாலோ வாய் மொழியாக சொன்னாலோ முக்தி கிடைக்குமோ அந்த ராமபிரான் காவிய கதையை ஒரு பாடலிலே சொல்வது மிகவும் சிறப்பு பி.சுசிலா அம்மாவும் லீலா அம்மாவும் அற்புதமாக பாடி உள்ளார்கள் சிறு வயதிலிருந்தே கேட்டு கொண்டே வருகிறேன் என்றும் நிலைக்கும் காவிய கானம்
10வயதில்எனது தாயாருடன் திருச்சி யில் பார்த்து இருக்கிறேன் வருடங்கள் பல கடந்தாலும் இந்த பாடல் அப்படியே ஸ்ரீ ராமபிரான் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. எனது எழுபது வயதிலும் இந்த பாடலைக் கேட்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது மலரும் நினைவுகள் ஜெய் ஸ்ரீ ராம்
I was a thirteen year old when I watched this movie. This song touched the core of my heart and I was in tears. The same sentiment prevailed today 60 years later.
மனதிற்கு இனிய செயல் 12 நிமிடத்தில் இனிமையான இசையுடன் கூடிய ராமயாணம் மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது இந்த பாடல் எங்காவது ஒலித்தால் அனுமான் அங்கே நிச்சயம் தரிசனம் தருவான் நம் துன்பத்தையெல்லாம் விரட்டி நமக்கு பரி பூரன ஆசியை தருவான் ஜெய் ஶ்ரீ ராம்
காலத்தால்அழியாத காவியம் எத்தனை முறை இப்பாடலைக்கேட்டாலும் அலுக்காது.பத்து வயது முதல் எழுபது வயதாகி விட்டாலும் முழுபாடலையும் கேட்க்காமல் இருக்க முடியாது ராமராம்
ஐயா, எனக்கு வயது 44. எனக்கு 2 வயது இருக்கும் போது எனது தந்தையார் நாடகக் குழுவில் இணைந்திருந்தார். அப்போது லவகுசா நாடகம் அனைத்து ஊர் திருவிழாக்களில் நடத்தப்படும். அதில் எனது தந்தையார் குசன் வேடமிட்டு நடிப்பார். எங்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாத நாட்களில் , மேடையில் எனது தந்தை தோன்றுவார். எங்கள் தாயார் எங்களை எழுந்து பார்க்க செய்வார்கள். எங்கள் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டார்.. இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் எனது கண்களில் கண்ணீர் நிறைகிறது.. திரும்ப கிடைக்காத அந்த நாட்கள்......
அனைத்து புண்ணியங்களும் உங்களை சேரும்... அனைத்து பகுதிகளையும் இனைத்து அழகான பாடலாக தொகுத்து வெளியிட்டமைக்கு ஆண்டவன் அருள்பாலிப்பாராக... மிக்க நன்றிகள்...
அருமையான பாடல். ராம காதையை ஸ்ரீ ராமாவதாரத்தை ஒரே பாடலில் எடுத்துரைத்து காட்சிகளை படமாக்கிய விதம் அற்புதம். லவகுசா படம் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் மனம் கவர்ந்த மறக்க முடியாத நினைவில் நிலைத்து நின்று விட்ட மாபெரும் காவிய பாடல். பாரதத்தின் பெருமையை எடுத்துரைக்கும் இது போன்ற இதிகாச காப்பியங்களைப் படமாக்க இன்று எவருமில்லை. எடுத்தாலும் அதைப் பார்த்து ரசிக்கிற மக்களும் இன்று இல்லை. இப்பாடலை வெளியிட்டவர்களுக்கு நன்றி. 🙏
சலிக்காத முழு தெய்வீக ராமாயண பாடல். இந்த காலத்து இளைஞர்கள் இதை கண்டிப்பாய் கேட்கவேண்டும். பாரத பண்டைய கலாச்சாரம் நிறைந்து ததும்பும் ஒரு பிரமாதமான பாடல்.
காலத்தால் அழிக்க முடியாத காவியம் கண்ணால் கண்டு காதால் கேட்டால் கலங்கிய மனம்கலக்கம் தீறும் கவலைகள் கானாமல் போகும் கலியுகத்தில் ஸ்ரீராமனின் நாமம் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் ஸ்ரீ ராம நாமம்..நன்றி யூ ட்யூப் சேனலுக்கு நன்றி.
வணக்கம் எனக்கு தற்சமயம் 65 வயது ஆகிறது. எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும்போது என் அம்மா என்னை எங்கள் ஊர் சங்கேந்தி பொன்னுத்துரைப் பிள்ளை டூரிங் டாக்கீஸ் அழைத்துச் சென்று காண்பித்ததில் அன்றே இந்த பாட்டு மட்டும் நிலைத்துநின்றுவிட்டது. தற்சமயம் இரண்டு மூன்று முறை இந்த பாட்டை கேட்டு ரசித்து வருகிறேன். உன்னதமான அமுத கானம்.
காலத்தை கடந்த அற்புதமான பாடல் ் எத்தனைமுறை கேட்டாலும் இன்பம்தரும் இனிமையான பாடல்்5 வயது முதல் இன்றுவரை இப்பாடலை கேட்கும்போது பரவசமடைகிறேன்் ராமகாவியம் அமரகாவியம் ் நன்றி அய்யா👏👏💐💐💐💐🙏🙏🙏
பல வருடங்கள் கழித்து இன்று கேட்க்கும் பாக்கியம் தந்த் உங்களுக்குஎன் மனமார்ந்த நன்றிகள். குழந்தைகள் உடன் ராமர் காலத்திற்கு சென்றுவந்த அனுபவம் .மிக உயர்ந்த அற்புதமான காலத்தால் அழியாத உன்னதமான காவியம். இதை ஒலி பரப்பிய உங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும். நன்றி வாழ்க வளமுடன்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☺💐
நெஞ்சை உருக வைக்கும் ராம காவியத்தை லவ குசனின் அபிநயத்துடன் கூடிய பாடல் மூலம் 12 நிமடஙகளில் முழுக்காவியமாகத்தந்த ஐயா உங்களுக்கு ம் கதையை கேட்ட எங்களுக்கும் ராமபிரானின் ஆசீர்வாதம் இம்மைக்கும் நிலைத்திருக்கட்டும்.
எந்த காலத்திலும்ஆர்வமாக கேட்க தூண்டும்அருமையான ராகம்கொண்ட பாடல் பின்னணிஇசையுடன்பாடுபவர்கள்அநுபவித்துபக்தியுடன்பாடுவதைபாராட்டியே ஆக வேண்டும் இருபிள்ளைகளும் நன்றாக நடித்துள்ளார்கள் சூப்பர்
75_வயதுஆகும் நான்,இப்படத்தில் பங்கு கொண்ட அனைவரின் பாதங்களை அபிஷேகம் செய்து வணங்குகிறேன்.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.ஆ .சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி.17.5.2022
இந்த பாடலை ஒரு கட்டத்தில் பாடிக் கொண்டிருக்கும்போதே நிச்சயம் அழுகை வந்துடும் எனக்கு அந்த அளவுக்கு(தங்கையின் போதனையால் ஜானகி தேவியை.. என்ற வரிகளில்) இதயத்தைப் பிழியும் ஒரு அருமையான பாடல்😢😢😢 .சிறுவயது முதல் இன்றளவும் கேட்டுக் கொண்டிருப்பேன். அலுக்காத ஒன்று.ஜெய் ஶ்ரீராம் 🙏
இருவரும் இராமனின், சீதையின் புதல்வர்கள் என தெரியாமல், சீதையின் முன் இராமாயணத்தை வர்ணிப்பது absolute class. நாம் இவற்றையெல்லாம் பார்த்து வளர்ந்த காரணத்தால் ஒரளவு values தெரிந்து வாழ்கிறோம்!
48 days Rama Krishna Namathai one day ku108 murai sonnen bagavan karunaiyal 45 days le enaku periya problam sari Achu 13 age to 40 age varai kastapaten 45 days le saripanni vittar en Ramakrishna bagavan jey Shree Ram Hari boll 2022 erunthu oneday ku 1728 murai Rama Rama Namathai solgiren jay Ramakrishna Ramachandra Brabhu ku jay shree Ram🎉💐🙏🙏🙏🙏🙏🙏💐
dear all, i am running 60. I had been to SVS girls school in trichy with my elder sister in the year 1965 and heard this golden song; still the song is echoing in my memory............
அருமை இதுபோன்ற படம் நாடகம் இருந்தவரை நாடு ஒழுக்கத்துடன் இருந்தது, கவர்ச்சி சினிமா வந்தவுடன் நாடு நாசமா போய்விட்டது
நாளை அயோத்தி குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை இந்து மதத்தின் பெருமை மீட்டு எடுக்க பட்டது இதற்காக பாடு பட்டவர்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
Jai Sriram!
உலகம் உள்ளவரை மோடி புகழ் நிலைத்திருக்கும்.
Amazing duo 12:56 @@Kanagasundarrajan
Beautiful song. Complete Ramayanam singing in one long song.
Can we expect this today. I hearing this song from my 9th age now my age 73. Bokisham
67 வயதிலும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
73 வயதிலும் கேட்கிறேன்😅
இப்படிபட்ட போடனும் இப்ப இருக்ரபில்லைகலுக்கு பக்தி கோஞ்மச்சும் வரும் அய்ய
இரவு இந்த பாடலை கேட்டு விட்டு தூங்கச் செல்கிறேன் மிகவும் மனம் லேசாகி விடுகிறது.ஜெய் ஸிரிராம்
ஸ்ரீராம் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் தேன்சுவை
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
எத்தனை முறைகேட்டாலும் எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் கேட்க கேட்க தெவிட்டாதபாடல் | ஜெய் ஸ்ரீராம்
ஜேஜே சிரிரம் சிதரம் வலக வேல்கரா மராமராம
இந்த படம் 60 வருஷத்துக்கு முந்தைய காலத்தில் வந்த படம் இந்த படத்தில் இந்த பாடல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இப்போதும் இந்த பாடலை கேட்டால் கண் கலங்கி இராமரை நினைக்காதவர் உண்டா?. இந்த பாடலின் வரிகள் மூலம் நாங்கள் இராமகாவியத்தை படிக்க உதவி செய்த கந்தசாமி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா என்ன ஒரு பக்தி மணம் கமழும் ஒரு நாத காவியம். சுமார் பத்து பன்னிரெண்டு நிமிடத்தில் ஒருவர் மனக் கண்ணில் ராம காவியத்தை கொண்டு வந்து நிறுத்த முடியும் என்றால் அது மாமா KVM ஒருவரால் மட்டுமே முடியும். எப்போ கேட்டாலும் கண்களை குளமாக்கும் வல்லமை கொண்ட பாடல் அல்ல காப்பியம். இனிமேல் இதை எல்லாம் எங்கே கேட்பது?
Kvm illai isai Ghantasala
Pl listen to it daily.
🙏🙏
ராம் என்று சொல்லி விட்டு அனைத்து காரியங்களும் வெற்றி
நாற்பது வயது எனக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இராமேஸ்வரம் அரசு பள்ளி யில்பணிகிடைத்துபணிசெய்துதற்சமயம்
நான் படித்த பள்ளியில்
புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி மில்
பணிபுரியும் பாக்கியம் ராமநாம
மகிமை
ஸ்ரீ ராமஜெயம் ✍️✍️✍️✍️🙏🙏🙏
5 வயதிலும் கேட்டேன் 15 வயதிலும் கேட்டேன் 25 வயதிலும் கேட்டேன் 35 வயதிலும் கேட்டேன் 45 வயதிலும் கேட்டேன் 55 வயதிலும் கேட்டேன் இன்றும் இப் பாடலை கேட்கும் போது கண்ணில் தானாக ஆனந்த நீர் ஊற்று பெறுகேடுத்து ஸ்ரீ ராம தரிசனம் கிடைக்கிறது.
👍👍👍👍
A
👏👏👌🙏🌺🙏
ஆனந்தம் அற்புதமே!
🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் புண்ணியமே
ஜெய்ஶ்ரீ ராம்
எத்தனை முறைகேட்டாலும் கேட்க கேட்க தெவிட்டாத இனிய கானம்
இந்தகாலத்துஇளைஞர்களுக்கு.தந்தைசொல்லைகேட்கவேணே.இராமாயணம்என்னும்மாபெரும்இதிகாசம்உணர்தட்டும்பரதகண்டத்தின்ஒப்பற்றகாவியம்
என் பள்ளி இறுதி நாட்களில் பார்த்து ரசித்த படம். இந்த பாடலை நான் சிறப்பாக பாடுவதாக என் ஆசிரிய பெருமக்கள் பாராட்டுகளை பெற்று மகிழ்ந்துள்ளேன்.
பாடலின் எளியவரிகள், இனிய இசையால், பாடல் வரிகள் இன்று 70 வயதை கடந்தும் அப்படியே நினைவில் நிற்கின்றன.
இந்த காவியத்தை படைத்த அமர தெய்வங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏🙏🙏
Pp😂😅😅 5:13 qwq😊😊😮 wee😊
Pq😊 wee❤❤
ß0uñd
@@Gajalakshmi-os8eg s0ì.ñd
நானும் சிறு வயது முதல் கேட்டு வருகிறேன், என் குழந்தைகளுக்குத் தாலாட்டாக தினமும் பாடுவேன், பேரன் பேத்திகளுக்குப் பாடியுள்ளேன், இன்னமும் அடிக்கடி பாடுகிறேன், கண்களில் நீர் பெருகப் பாடுகிறேன், இன்னமும் பாடுவேன்.
Deivigha ragam.manam nirai tha padal
Me too do the same
மருதகாசி அவர்களின் சிறந்த கவித்திறனிலும் தமிழ் புலமையிலும் விளைந்த அருமையான பாடல். இசையரசி சுசீலாவும் கொஞ்சும் குரலரசி லீலாவும் பக்தி மயமாக சிரத்தையுடன் பாடி நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள். திரை இசைத் திலகம் KVM ம்மின் இசை வல்லமையை போற்ற வார்த்தைகள் இல்லை.
❤🙏🙏🙏🙏
What a song!!!
Eyes become wet..
Emotional filled great song
@@sankarkullan3706 May God Bless you Sir.
என்றும் அழியாத காவியம். இன்று ராம நவமி . இப்பாடலை கேட்டு மகிழ ஆயுள் 65 கொடுத்த அந்த ராம பிரான் அருள் அனைவருக்கும் கிடைக்க வணங்குகிறேன்.
@@manoharinavaneethakrishnan6933 நீடூழி வாழ்க. எனக்கு 73. ராமபிரானின் புகழை நான் பாடியுள்ள என் சானலுக்கு வாருங்கள். Subramani S.R, Canada
எத்தனை. முறைக்கேட்டாலும்
பார்த்தாலும். திகட்டாத இசை. காட்சிஅமைப்பு. 🍁🍁🍁🙏🙏🙏🍁🍁🍁
இப்பாடலை கேட்கும் போது உள்ளம் மிகுந்த பரவசமடைகிறது.எனக்கு வயது 67. எனது 12 வயதில் என் கிராமத்தின் அருகே டூரிங் கொட்டகையில் இப்படத்தை பார்தது இன்னும் பசுமரத்தானியாக அப்படியே படம்துழுவதும் நினைவுக்கு வருகிறது. அன்று படமாக பார்த்தேன். இன்று,அக்காவியத்தில் இருக்கும்
ஆன்மீக ஆழ்ந்த விசயங்கள்
இப்பாடலை கேட்கும்போது
உள்ளம் பரவசமடைகிறது.
கண்ணீர் பெருகுகிறது. வாழ்க்கையில் துயரங்கள்
கடுமையாக இருந்தாலும்
தூய்மையான வாழ்கையே
மனித குலத்திற்கு மிகவும்
அவசியம்.
இப்பாடலை இயற்றியவர்
இசையமைத்தவர் ஆகியோருக்கு நன்றி.
இங்கு பதிவேற்றம் செய்தவருக்கும் மிக்க நன்றி.
ஸர்வ நிச்சயம்!
To
Pondicherril
Reminiscing
Supersong
ராமாயணம் ஒரு பாட்டினிலேய மிக எளிமையாக தெளிவாக சொல்லி முடிக்கபட்ட விதம் காலத்தால் அழியாத ஒன்று. தயாரித்தவர்கள் இதை ஒரு காவியமாகவே படைத்துள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பெருமைப்பட வேண்டிய ஒன்று.
காலத்தால் அழியாத காவியம்.
80 வயதிலும் கேட் கிறேன்
இறைபுகழ்கோசலைராமன்.வைதேகிராமன்
🌄🙏💜 வேண்டும் தங்கள் 🙌 - எங்களுக்கு ⚛️🌅🌾🇮🇳
கேட்கும்போது கண்களில் நீர் பெருகுகிறது ஸ்ரீ இராமஜெயம்
இந்த பாடலலை எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளர்கள் அவர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம் அவர்களுக்கு தலைவணக்கிறேன் சிறுவயது முதல் 68 வயது வரை இந்த பாடலை கேட்க்கும்போது என் கண்ணில் கண்ணீர் பெருக்கட்டுத்து ஒடுகிறது
🔔👌🙏🏹me too - big astonishing..of vaalmehi Ji 🤔🔔 Jai Seetha Ram.. Jai Sri Ram 💓👑💜🇮🇳🌏68/ (2024)🔯🌄🙏
நான் சிறுவயதில் கேட்டேன் வயதானபிறகும் கேட்கிறேன் என்னே இனிமை நமது நாடு ராமராஜ்ஜியம் எப்போது ஆகும். என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் ஜெய்ஸ்ரீராம்
E77ro❤jhh😢 .vgcvd57gx} s
எந்த பெயரைக் கேட்டாலோ வாய் மொழியாக சொன்னாலோ முக்தி கிடைக்குமோ அந்த ராமபிரான் காவிய கதையை ஒரு பாடலிலே சொல்வது மிகவும் சிறப்பு பி.சுசிலா அம்மாவும் லீலா அம்மாவும் அற்புதமாக பாடி உள்ளார்கள் சிறு வயதிலிருந்தே கேட்டு கொண்டே வருகிறேன் என்றும் நிலைக்கும் காவிய கானம்
Nice👍
@Guhan Mughil அற்புதமான பாடல்.பாலும். தேனும் கலந்தமாதிரி.
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் கேட்டால் மிகுந்த பயன்
எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சத்தில் ஒரு ப்ரளயம் ஏற்பட்டு கண்களில் நீர் தளும்புகிறது.
ராம சரித்திரத்தை குறுகிய காலத்தில் இசை வெள்ளம் ததும்ப இனிய குரலில் ஒலிக்கச்செய்த அனைவருக்கும் நன்றி. ஜெய் ஸ்ரீராம்
இன்று அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் பிரதிஷ்டை. ராமஜெயம் ஸ்ரீராம ஜெயம் ராமனின் கைகளில் நாம் அபயம்.ஜெய்ஸ்ரீராம் . வாழ்க வளமுடன்.
10வயதில்எனது தாயாருடன் திருச்சி யில் பார்த்து இருக்கிறேன்
வருடங்கள் பல கடந்தாலும் இந்த பாடல்
அப்படியே ஸ்ரீ ராமபிரான் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. எனது எழுபது வயதிலும் இந்த பாடலைக் கேட்கும்போது என்னையும் அறியாமல் கண்களில்
கண்ணீர் வருகிறது
மலரும் நினைவுகள்
ஜெய் ஸ்ரீ ராம்
ஸ்ரீ ராம பக்தன் ஆஞ்சநேயர் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு முறை கேட்டாலும், எப்பொழுது கேட்டாலும் கண்ணில் நீர் வரவழைக்கும் அற்புத பாடல்
So. Happy
V
True
உண்மை....
உண்மை....
ஆகா ..என்ன அருமை ..
கொரனாவது வெங்காயமாவது..
இந்த பாடலைக்கேட்டாலே எந்த வியாதிகளும் நம்மை அணடாது..
இது சத்தியம்..
ராம ராம ராம..
மிகவும் சரியாக கூறினீர்கள்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
Truth
Correctsoumyabhaskaran
Faith counts
Ram Ram sir Ram
67 வயதில் மீண்டும் கேட்டு ஒரு பரவசநிலை.
நன்றி
Intha padalukku siru vayathu muthal indruvaraikettu pala murai parthu magilntthu pagthi paravasathil moolgi thilaikum intha kaviyathai oru padal moolamaga pamara makkalukum purium padiedutha kalaihar kalukum entha nerathilum ketum parthum ullam magilnthu pakthiparavasam agumpadiaga engalukku thantha ungalukkum miga miga nandri
64 வயதிலும் கேட்கிறேன்,தெய்விக காணம்
கேட்பவர்கள் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்.
ஜய் ஸ்ரீ ராம்
உலகம் உள்ளவரை ஸ்ரீ ராம் புகழ் நிலைத்து நிற்கும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் 🙏
ஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷ
Y
அருமை
excellent
@@sivagurunath1475 b n. Nnnnbnnnn. Nnnb. Nnnnnnn nnnnnnnnnnnnnnn. Nn nnnnnnnnnnnn. Nnnngnnnnnnnnnnnnnnn bnnnnnn. Nnnnnnnnnnnnnnnnnn
கண்கள் குழமாயின.எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கிறது.
சித.இலக்குவன்
Great song very super
@@sumathin1985 b and be sure if
Vn
,,குளமாயின
Ng⅝
மனம் மகிழ்ச்சியில் துள்ளியது
பக்தியில் என் கண்களில் நீர் வழிந்தது
Thanks bhai
Q
I was a thirteen year old when I watched this movie. This song touched the core of my heart and I was in tears. The same sentiment prevailed today 60 years later.
எத்தனை ஜென்மம் கேட்டாலும் திகட்டாத காவியம் By GR
71 வயதிலும் இப்பாடலைக் கேட்டுக் கொள்கிறேன். இனியும் கேட்பதற்கு இறையருளை வேண்டுகிறேன்.
இந்த பாடலுக்கு நடித்த குழந்தைகளுக்கு இன்றைய தினம் நிச்சயமாக அறுபது வயதிற்கு மேல் இருக்கும்.
என்ன ஒரு அருமையான பாடல்.
Enakkum age 66 nan uyir vazhum varaiyillum ketpene enra nambikkai ullathu jai sriram.sriram
இ
ஜெய் ஸ்ரீ ராம் எத்தனை முறை கேட்டாலும் ராமயாணம் முழுமையாக மனக்கண் தோன்றுகிறது ஆஹா அருமை யாக வீடியோ நன்றி ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
அன்பரே .சிறிய வயதில் கேட்ட பசுமரத்தாணியாக மனதில் ஊறிய பாடல்.இதில் விஷத்தை கலக்க வேண்டாமே.
இன்று ராம நவமி இந்த பாடலை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் இநத பாடலை இங்கு பதிவேற்றம் செய்தவர்க்கு நெஞ்சம் நிறைந்த நன்றி
Yes
இன்று ராம நவமி. நானும் தற்செயலாக காண்கிறேன்
இதில் கேட்டால் தான் உண்டு டிவி யில்போடுவதேயில்லை, ஆஹாஹா எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்றதே இப்பாடல் நன்றி
@@lathaselvaraj9677 jjkkjjkkkkkjj NH nnnnnmmjnjmjjhjmmikiiuouuouuuhddpuiumu. K. K. Uuopï8ifffuuuuuyyttyyhygyyhyyuyuuooyuoyokyhhyhhyhhhhhhhhhhhbhhhuer.
@@lathaselvaraj9677 I'm
திரு. KVM அவர்களின் அற்புதமான காவிய படைப்பு. வாழ்க வளர்க அப்பெருமகனாரின் புகழ்.
மனதிற்கு இனிய செயல் 12 நிமிடத்தில் இனிமையான இசையுடன் கூடிய ராமயாணம் மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது
இந்த பாடல் எங்காவது ஒலித்தால் அனுமான் அங்கே நிச்சயம் தரிசனம் தருவான் நம் துன்பத்தையெல்லாம் விரட்டி நமக்கு பரி பூரன ஆசியை தருவான்
ஜெய் ஶ்ரீ ராம்
இரவு நேரத்தில் ராமயாணத்தைபாட லைஇசைஅமைந்துபாடியவருங்கும்கேட்கும்பொழுது அருமை
Exactly
ராம் ராம் ராம்
Sri ram ram sitha ram
Shri ram sitaram
காலத்தால்அழியாத காவியம்
எத்தனை முறை இப்பாடலைக்கேட்டாலும் அலுக்காது.பத்து வயது முதல் எழுபது வயதாகி விட்டாலும் முழுபாடலையும் கேட்க்காமல் இருக்க முடியாது ராமராம்
Very touching song tells about Ramayan Hearing from my childhood onwards
காலத்தால் அழியாத காவிய பாடல்
ஐயா, எனக்கு வயது 44. எனக்கு 2 வயது இருக்கும் போது எனது தந்தையார் நாடகக் குழுவில் இணைந்திருந்தார். அப்போது லவகுசா நாடகம் அனைத்து ஊர் திருவிழாக்களில் நடத்தப்படும். அதில் எனது தந்தையார் குசன் வேடமிட்டு நடிப்பார். எங்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாத நாட்களில் , மேடையில் எனது தந்தை தோன்றுவார். எங்கள் தாயார் எங்களை எழுந்து பார்க்க செய்வார்கள்.
எங்கள் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டார்.. இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் எனது கண்களில் கண்ணீர் நிறைகிறது..
திரும்ப கிடைக்காத அந்த நாட்கள்......
உள்ளததை அள்ளி கொண்டு போகிறது நண்பரே.
கண்ணீர் வருகிறது.
உங்கள் தந்தையார் ஆன்மா ராமபிரான் பாதத்தில் இளப்பாற பிராத்தனை செய்கிறேன்
@@manikandannpநன்றி நண்பரே..
@@rathinabaimuthukumar5479நன்றி நண்பரே..
😂😂😂❤❤❤🎉🎉🎉 daily morning solradhu🎉🎉🎉😂😂❤❤❤
அனைத்து புண்ணியங்களும் உங்களை சேரும்... அனைத்து பகுதிகளையும் இனைத்து அழகான பாடலாக தொகுத்து வெளியிட்டமைக்கு ஆண்டவன் அருள்பாலிப்பாராக... மிக்க நன்றிகள்...
The greatness of Lord Rama Rule was their was no sin he was roke model to his subjects. No Police station no hospitals.
67 வயதிலும் கேட்க இனிமையாக உள்ளது ஒரு பாட்டில் ராமாயண மொத்த கதையும் சொல்லப்பட்டிருக்கிறது அருமையான பதிவு.
🎉இந்த பாடல்கல்லையும் கனியச் செய்யும் காலத்தை கடந்த காவியம் நாம இருக்க மாட்டோம் ராமர் புகழ் மறையாது ஸ்ரீராமஜெயம்
ராம் ராம் ராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
பாடலை கேட்கும் போதே இனிமையாகவும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஜெய் ஸ்ரீ ராம்
ராமா என்கிற வார்த்தையே புண்ணியம் ... ஜெய் ஸ்ரீ ராம்
மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி
ஹரே ராமா....🙏
அருமையான பாடல். ராம காதையை ஸ்ரீ ராமாவதாரத்தை ஒரே பாடலில் எடுத்துரைத்து காட்சிகளை படமாக்கிய விதம் அற்புதம். லவகுசா படம் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் மனம் கவர்ந்த மறக்க முடியாத நினைவில் நிலைத்து நின்று விட்ட மாபெரும் காவிய பாடல். பாரதத்தின் பெருமையை எடுத்துரைக்கும் இது போன்ற இதிகாச காப்பியங்களைப் படமாக்க இன்று எவருமில்லை. எடுத்தாலும் அதைப் பார்த்து ரசிக்கிற மக்களும் இன்று இல்லை. இப்பாடலை வெளியிட்டவர்களுக்கு நன்றி. 🙏
ஆஉஎஈஈஆஏ
Arumai
OuklkllllklkľlKĺkkkkkkkk
ஸ்ரீராமன் வாழ்ந்த காலத்துக்கு கொண்டு செல்லும் அற்புதப் படைப்பு
Defenetly
Superosuper
இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடலை பாடியவர், இந்த பாடலை நடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள, அனைவருக்கும் ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும்..
ஒக்
@@aruvaiambani g by in by
சலிக்காத முழு தெய்வீக ராமாயண பாடல். இந்த காலத்து இளைஞர்கள் இதை கண்டிப்பாய் கேட்கவேண்டும். பாரத பண்டைய கலாச்சாரம் நிறைந்து ததும்பும் ஒரு பிரமாதமான பாடல்.
Yes
Sure
Selvalakshmi
62 வயதில் இந்த பாடலை கேட்கிறேன் மணம் குளிர்கிறது வாழ்க ஸ்ரீராமர் புகழ்
அருமையான பாடல்.ராமாயணத்தை ரத்ன சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கும் பாடல்
கவிஞர் மருதகாசி அவர்களின் படைப்பு..
காலத்தால் அழிக்க முடியாத காவியம் கண்ணால் கண்டு காதால் கேட்டால் கலங்கிய மனம்கலக்கம் தீறும் கவலைகள் கானாமல் போகும் கலியுகத்தில் ஸ்ரீராமனின் நாமம் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் ஸ்ரீ ராம நாமம்..நன்றி யூ ட்யூப் சேனலுக்கு நன்றி.
இதுபோன்ற பாடல் எழுத, பாட, நடிக்க ஶ்ரீ ராமன் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே முடியும்
அருமையான பாடல் எந்த காலத்திலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.
Very good
நிதர்சனமான உண்மை
Rama navami indru. Padalai kettu aanandam adaithen
Lord Rama is the most loveable and most respectable of all personalities born on Earth due to his garland of virtues. Jai Shri Ram.
வணக்கம்
எனக்கு தற்சமயம் 65 வயது ஆகிறது. எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும்போது என் அம்மா என்னை எங்கள் ஊர்
சங்கேந்தி பொன்னுத்துரைப் பிள்ளை டூரிங் டாக்கீஸ் அழைத்துச் சென்று காண்பித்ததில் அன்றே இந்த பாட்டு மட்டும் நிலைத்துநின்றுவிட்டது. தற்சமயம் இரண்டு மூன்று முறை இந்த பாட்டை கேட்டு ரசித்து வருகிறேன். உன்னதமான அமுத கானம்.
ராமா ராமா ராமா
வேறொன்றும் சொல்ல தெரியவில்லை
கண்களில் கண்ணீர்
நன்றி நன்றி நன்றி
Ram Rama Rama
அருமை நன்றி
🙏🌻🙏
காலத்தை கடந்த அற்புதமான பாடல் ் எத்தனைமுறை கேட்டாலும் இன்பம்தரும் இனிமையான பாடல்்5 வயது முதல் இன்றுவரை இப்பாடலை கேட்கும்போது பரவசமடைகிறேன்் ராமகாவியம் அமரகாவியம் ்
நன்றி அய்யா👏👏💐💐💐💐🙏🙏🙏
.
Mi
🙏🙏❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சுசிலா லீலா குரல்கள் அற்புதம்
இந்த பாடல் எப்போதும் கேட்டு கொண்டு இருக்க தோணுது.ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்
இந்த பாடலை 8 வகுப்பு படிக்கும் போது பாடி பரிசு பெற்றேன். இன்றும் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ராம் ராம்
கந்தசாமி ஐயா உங்களுக்கு கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பல வருடங்கள் கழித்து இன்று கேட்க்கும் பாக்கியம் தந்த் உங்களுக்குஎன் மனமார்ந்த நன்றிகள். குழந்தைகள் உடன் ராமர் காலத்திற்கு சென்றுவந்த அனுபவம் .மிக உயர்ந்த அற்புதமான காலத்தால் அழியாத உன்னதமான காவியம். இதை ஒலி பரப்பிய உங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும். நன்றி வாழ்க வளமுடன்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☺💐
Lol
Think of the happiness I get by carrying dasaratha lav Kush Lord Rama Brahma And family elders in my body.
லவா குசா என் ஆன்மாவின் என் உயிரின் செல்வங்களே என் மகன்களே என்னுள்ளே வாழ்பவர்களே ராமநாமம் கோடிப்புண்ணியம்
Arumai arumai arumai jai sri Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram 🙏🙏🙏🙏
Nnnm
The other day and
I will beerrrrrtyi
The d. The
இனிமையான பாடல்
அருமையான கீதம் ராமா என்று சொன்னால் சர்வ பாவம் நீங்கும் மதுரமான கீதம் மனத்திற்கு அமைதி கிடைக்கிறது
Jai RAM
கேட்க கேட்க இனிக்கும் ஜெய்ராம்
நான் விவரம் தெரிந்த நாள் முதல் இந்த அருமையான பாடலைக் கேட்கிறேன். இன்றும் என் ஆர்வம் adiharikkirthe தவிர குறையவில்லை. ஶ்ரீ ராம ஜெயம். ஜெய் ஶ்ரீ ராம்.
குயில்கள் இரண்டு
கூவியதா?
சுசீலா லீலா இரண்டு
குரல்கள் பாடியதா?
அதிசயம்! அற்புதம்!!
Idido trifle guiu hostels y
Exactly
@@sankarikk9286 which movie is it?
@@kandasamychandrasekar5650 ppppoppoopppppooooooooooooooopppooooopoopppppopoooooooooooooooopopopoooopp
எழுதியவரும், இசை அமைத்தவரும், கேட்கும் நாமும் நல்பாக்யம் பெற்றவர்கள்.
⁰⁰⁰00⁰00⁰⁰0⁰00⁰⁰⁰0⁰⁰⁰⁰00⁰0p0p⁰⁰ppppp
PaadiyavaragaLum
Ullam uruhum paadal
மற்ற
@@gomathyd.v1928 மற்ற இல்லை, மற்றும். அதுவும் விடக்கூடாத சொல் இல்லை. உதாரணம்: அறம் பொருள் இன்பம் வீடு.
Thankyou Madam gomathy
நெஞ்சை உருக வைக்கும் ராம காவியத்தை லவ குசனின் அபிநயத்துடன் கூடிய பாடல் மூலம் 12 நிமடஙகளில் முழுக்காவியமாகத்தந்த ஐயா உங்களுக்கு ம் கதையை கேட்ட எங்களுக்கும் ராமபிரானின் ஆசீர்வாதம் இம்மைக்கும் நிலைத்திருக்கட்டும்.
😮😅😮😮😅
Old is gold
இந்தப் பாடல் ஒரு அமர காவியம்
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்
எத்தனைமுனறகேட்டாலும்தேவிட்டது
ராம காவியத்தை மனதால் நினைத்தாலே போதும் ஆனால் 12, நிமிடத்தில் ஒரு மாகா காவித்தை படிப்பது சாத்தி மே இல்லை நன்றி அய்யா மணம் குழிற்ந்து உள்ளது
எந்த காலத்திலும்ஆர்வமாக கேட்க தூண்டும்அருமையான ராகம்கொண்ட பாடல் பின்னணிஇசையுடன்பாடுபவர்கள்அநுபவித்துபக்தியுடன்பாடுவதைபாராட்டியே ஆக வேண்டும் இருபிள்ளைகளும் நன்றாக நடித்துள்ளார்கள் சூப்பர்
@@vasumathis7728 7
7
7
7
7
7
7
7.7
7.7
7
7
7
7
7
7
7
7
7
7
7
7.7
7
7.7
7
7.7.7.7
7
7
7
7
7.7.7.7.7.7.7.7.7.7.7.7.7.6.6.6.7
6.7.6.7.6.7.7.6.7
7.7.7.7.y
Y.y.y.y.y.y.y.y.
Nice song
.
.
காலத்தால் அழியாத பாடலும், காவியமும்...
❤ Innthapadalai ketka vayadju vithiySam illai
75_வயதுஆகும் நான்,இப்படத்தில் பங்கு கொண்ட அனைவரின் பாதங்களை அபிஷேகம் செய்து வணங்குகிறேன்.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.ஆ
.சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி.17.5.2022
27.2.2023 இன்றும் இந்த ஆனந்தம் தரும் பாடலை செவியும் மனதும் குளிர கேட்கும் பாக்கியம் தந்த இறைவன் இறைவியை நன்றி கூறி வணங்குகிறேன்
🔔💜🙏💜 வேண்டும் தங்கள்💓🙌💓-🕉️
🔔💜🙏💜 வேண்டும் 🇮🇳 வேண்டும் தங்கள் 💓🙌💓🌏
இது போல் பாடல்கள் இனியும் வர வேண்டும். நம் இளைய சமுதாயமும் இன்புற் வேண்டும்
Yes truly. Mgr songs off value were one.
இந்த பாடலை ஒரு கட்டத்தில் பாடிக் கொண்டிருக்கும்போதே நிச்சயம் அழுகை வந்துடும் எனக்கு அந்த அளவுக்கு(தங்கையின் போதனையால் ஜானகி தேவியை.. என்ற வரிகளில்)
இதயத்தைப் பிழியும் ஒரு அருமையான பாடல்😢😢😢
.சிறுவயது முதல் இன்றளவும் கேட்டுக் கொண்டிருப்பேன். அலுக்காத ஒன்று.ஜெய் ஶ்ரீராம் 🙏
இருவரும் இராமனின், சீதையின் புதல்வர்கள் என தெரியாமல், சீதையின் முன் இராமாயணத்தை வர்ணிப்பது absolute class. நாம் இவற்றையெல்லாம் பார்த்து வளர்ந்த காரணத்தால் ஒரளவு values தெரிந்து வாழ்கிறோம்!
j te nt
48 days Rama Krishna Namathai one day ku108 murai sonnen bagavan karunaiyal 45 days le enaku periya problam sari Achu 13 age to 40 age varai kastapaten 45 days le saripanni vittar en Ramakrishna bagavan jey Shree Ram Hari boll 2022 erunthu oneday ku 1728 murai Rama Rama Namathai solgiren jay Ramakrishna Ramachandra Brabhu ku jay shree Ram🎉💐🙏🙏🙏🙏🙏🙏💐
10 வயதிலும் கேட்டேன் இப்போது 83 வயதிலும் கேட்கிறேன்.
நிணேத்தால் இனிக்கும் என்பது போல் கேட்டால் இனிக்கும் பாடல் இது
.இனிப்பு நாவில் மட்டுமே இல்லே என மனதில் உண்டு என நருபித்தது
Raman maganaga nadikka eruvarum ewanna thavam seithargala super
கேட்க கேட்க திகட்டாத ராமனின் கதை.மிகவும் அருமையாக பாடி நம் கண்முன்னே நடப்பது போல பாடியுள்ளனர்
இனிமையான பாடல் என்றும் அழியாது
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அற்புத ராம கானம்.
Prabhu Rao
Mohan Ram
P
Mohan Ram g
Ii
கேட்க கேட்க இனிமை இனிமை எத்தனை முறை கேட்டாலும் இனிமை
Jai shree Ram 🙏🙏🙏
என்னுடைய வயசு 61 நான் என்னுடைய 5 வயதில் நெல்லையில் எங்க அப்பா கூட்டி சென்ற ஞாபகம். Super. K. V. மஹாதேவன். மாமா. Music.
உங்களைப் போலத் தான் நானும். சிறுவயதில் வானொலியில் கேட்ட பாடல். மருதகாசியின் பாடல்.
I am hearing this song from my childhood. Now my age is 65 years.
dear all, i am running 60. I had been to SVS girls school in trichy with my elder sister in the year 1965 and heard this golden song; still the song is echoing in my memory............
Chari Rs
Thanks a lot 🙏🙏🙏
RAM Ram Ram
Raman seethama lakushmen aanjanaya vazukaila ethainai oru padem
Devaamirdham