திண்டுக்கல் பா.ரஞ்சித் நான் துபாய்ல இருந்து 07.11.2024 ல் கண்டுகளித்து பெருமையடைகிறேன் .அருமையான தமிழில் அரசியல் சாணக்கியர் காணகோடி காமராஜர் தமிழ் தவபுதல்வனை பெருமைபடுத்தியதற்கு தலைவணங்குகிறேன் .கவி❤❤❤
அருமை! அருமை!! அருமையிலும் அருமை !!!சரசுவதி அய்யாவின் நாவில் தாண்டவமாடுகிறாள் நான் வணங்கும் அப்பன் 🙏சிவனே🙏 இவரை போன்ற கலைஞர்களுக்கு நோய் நொடி இல்லாமல் நூறாண்டுக்கு அதிகமான ஆண்டுகள் அவர்களை வாழ வைப்பாயாக இந்த கலை வளர வேண்டும்
ஐயா தாங்களின் நிகழ்ச்சி இன்றைய காலத்தில் தேவை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி கால் மக்களுக்கு ஒரு விழிப்புனர்ச்சியாகும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்க இந்த கலைகள்
புராணங்கள் பேசினாலும் தாங்களை போல் மற்ற நாரதர்களும் சமுக அக்கறை கொண்டு பேசினால் கிராமத்து மக்களை கூடிய விரைவில் தி௫த்தி விடலாம் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்களை
முத்து சிற்பி ,, கீத பிரியன் இவர்கள் வரிசையில் உங்களுக்கும் இனி எங்கள் மனதில் தனி இடம் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்..... இப்படிக்கு நாடக கலையை ரசிக்கும் இளைஞர்கள்....
அருமையான கிராமிய மணமுடன் மனதின் மமதையை மாற்றி, மானிட பிறப்பு புரிய, செஞ்சுவை தமிழில், வாழ்க்கையை செவ்வழியில் வாழ வழி காட்டும் கந்தர்வ குரலோனே! பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்
நாரதராக கவிராஜ் அவர்களின் சிறந்த நடிப்புடன் சிறந்த பாடல்கள் சிறந்த சிந்திக்க சிறப்புரை ஆற்றினார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Tamil cine mittal எழுத்துக்களை நடுவில் பதிவு செய்யாமல் கீழே பதிவு செய்யவும் அதுதான் சரியான முறையில் இருக்கும் சந்தித்து பாருங்கள்.
இயல் இசை நாடகம் மூன்றையும் முத்தமிழ் என்றான் தமிழன். இது மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற நம் நாட்டின் நாடக கலை மக்களால் விரும்பப்படாமல் போவது இக்கலையின் அற்புதத்தை பிற்காலத்தில் நம் சந்ததியினர் அறியாமல் செய்வதற்கு வழிவகுக்கும். தமிழன் நம் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு போராடி பெற்ற வெற்றிக்கு மேல் இக்கலையின் அவசியம் சிறந்தது. ஜல்லிக்கட்டை அந்நியன் தடுத்தான் நாடக கலையை நாம் தடுக்கின்றோம் அடுத்த தலைமுறையினரை அறிய விடாமல். எங்கள் ஊரில் வருடம் வருடம் பொங்கல் வரும் போது வள்ளி திருமணம் சத்திய அரிச்சந்திரா வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய ஏதேனும் ஒரு நாடகம் கட்டாயம் போடுவோம். ஆனால் இப்போதைய என் தலைமுறை இளைஞர்கள் ஊர் பெரியவர்களிடம் சண்டை போடுகின்றனர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மாதிரி. மேற்கண்ட படத்தின் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உள்ளனர். மீண்டும் அதே நடிகர் கட்டாயம் நாடகத்தின் அவசியம் பற்றி திரைப்படத்தில் எடுத்து கூற வேண்டும் நாமும் திருந்த வேண்டும் தமிழ் தமிழ் கலை மற்றும் முத்தமிழ் இலக்கியத்தை காத்திட
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! ஐயா உங்கள் பணி தமிழ்நாட்டிற்கு நீண்ட காலங்கள் தேவை.சமரசம் இல்லாத பாய்ச்சல். ஐயா நம் தமிழ் இனம் விரைவில் மாற்றத்தை கொண்டு வரும். நம்பிக்கையோடு பயனிப்போம் என்றும் மாற்றத்தை விரும்பும் வே.க.அழகர்சாமி
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை அருமையான நாரதர் எல்லா ஊர் நாடகத்தில் இவரை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நன்றி
திண்டுக்கல் பா.ரஞ்சித் நான் துபாய்ல இருந்து 07.11.2024 ல் கண்டுகளித்து பெருமையடைகிறேன் .அருமையான தமிழில் அரசியல் சாணக்கியர் காணகோடி காமராஜர் தமிழ் தவபுதல்வனை பெருமைபடுத்தியதற்கு தலைவணங்குகிறேன் .கவி❤❤❤
ஆன்மிக பூமியில் தோன்றிய தங்க தமிழன் அற்புத கலைஞர் அருமை சிறப்பு ❤👍
ஐயா கவிராசர் அவர்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க வளர்க
அய்யா கவிராயர் அவர் களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஐயா உங்களைப் போல தமிழ் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள எல்லா நாடக கலைஞர்கள் இருந்தாலே போதும் தமிழ் வாழும்
Arumai🎉
அருமை அய்யா
அருமை, அருமை, தமிழ் பற்றாளர் கவிராஜ் அவர்கள்.
அருமை! அருமை!! அருமையிலும் அருமை !!!சரசுவதி அய்யாவின் நாவில் தாண்டவமாடுகிறாள்
நான் வணங்கும் அப்பன் 🙏சிவனே🙏 இவரை போன்ற கலைஞர்களுக்கு
நோய் நொடி இல்லாமல் நூறாண்டுக்கு அதிகமான ஆண்டுகள் அவர்களை வாழ வைப்பாயாக இந்த கலை வளர வேண்டும்
அற்புதமான கலைஞர் . ஆன்மீக பூமியில் ஆன்மீகத்தை வளர்க்கும் கலைஞருக்கு வணக்கம் . கோடான கோடி நன்றிகள்
ஐயா உங்கள் நாடகம் கலை பால்லண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும் மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு
பேசுவதையெல்லாம் பேசிவிட்டு நமக்கு ஏன் பெரிய இடத்து பொல்லாப்பு என்று அடிக்கடி சொல்வது சிறப்பு
அய்யா உங்களுடைய கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் அய்யா
Super. Sir
ஐயா கவிராஜ் அவர்களின் பதிவு அருமையான பதிவு
ஐயா ,தாங்கள் போன்ற மிக அற்புதமான சமூக தமிழ் சிந்தனையாளர்கள் ஒருசிலர் இருந்தால் கூட தமிழர்களை மீண்டும் உலகம் போற்றும் .வணங்குகிறேன் ,வாழ்க பல்லாண்டு,
ஐயா
தாங்களின் நிகழ்ச்சி இன்றைய காலத்தில் தேவை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி கால் மக்களுக்கு ஒரு விழிப்புனர்ச்சியாகும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்க இந்த கலைகள்
❤❤❤ கவிக்கு ஏற்ற கவிராஜ் 🎉🎉🎉
உங்களை தெய்வமாக வணங்குகிறேன் தமிழின் புகழை அள்ளி தருகிறீர்கள் நன்றி அமையட்டும் நாம் தமிழர் அரசு.
மிக அருமையான பேச்சு வாழ்க வளமுடன்
வளமுடன் வாழ்க
தமிழ் விதை கவிராஜ் ❤❤❤
ஆஹா அற்புதம் நல்லதொரு கருத்துக்கள் வாழ்க வளமுடன் இதுபோன்ற ஒரு கருத்துக்களை நாடக உலகில் நான் கேட்டதே இல்லை நன்றி
அருமை தமிழ் பல்கலைகழகம் தாங்கள்
புராணங்கள் பேசினாலும் தாங்களை போல் மற்ற நாரதர்களும் சமுக அக்கறை கொண்டு பேசினால் கிராமத்து மக்களை கூடிய விரைவில் தி௫த்தி விடலாம் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்களை
உங்களின் மனிதாவிமான சமூக சிந்தனைவாதி வாழ்க தமிழ்
அன்பு அண்ணன் கவிராஜ் அவர்களைப் போன்ற தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
அருமை அருமை அருமை
முத்து சிற்பி ,, கீத பிரியன் இவர்கள் வரிசையில் உங்களுக்கும் இனி எங்கள் மனதில் தனி இடம் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....
இப்படிக்கு நாடக கலையை ரசிக்கும் இளைஞர்கள்....
தமிழ் கடல் வாழ்க
உங்கள் பதம் தொட்டு வணங்கிறேன்
வாழ்க தமிழும் அதை வளர்க்கும் உறவுகளும்
குழந்தைவௌ
காமராஜர் பற்றிய தகவல்கள் பேச்சு அருமையிலும் அருமை
அழகான குரல் வளம்!
அருமையான இசை!!
Let's // /M
அருமையான தெளிவான பேச்சாற்றல்
அருமையான குரல் இனிமையான பாடல்கள் வாழ்க நின் புகழ்
🙏🙏🙏🙏🙏
அருமையான கிராமிய மணமுடன் மனதின் மமதையை மாற்றி, மானிட பிறப்பு புரிய, செஞ்சுவை தமிழில், வாழ்க்கையை செவ்வழியில் வாழ வழி காட்டும் கந்தர்வ குரலோனே! பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்
வாழ்க வளமுடன்
தாங்களை போல் மற்ற நாரதர்களும் சமுக அக்கறை கொண்டு பேசினால் கிராமத்து மக்களை கூடிய விரைவில் தி௫த்தி விடலாம் வாழ்க உங்கள் புகழ் வளர்க
மிகச்சிறந்த பேச்சு
அருமை அண்ணா அருமையாக இருந்தது இந்த வாய்ப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ பதிவிட்ட அண்ணனுக்கும் வணக்கம்
❤❤❤❤
அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டியது உங்களின் நிகழ்ச்சி ஐய்யா..🙏🙏🙏
அருமையாக சிந்திக்க சிரிக்கவைக்க உங்ளைத்தவிர வேறாருமில்லை கவிராஜரே நன்றி ஐயா
Appa ungaloda program makkalukkana vilippunarvu
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
சூப்பர் சூப்பர் சூப்பர்
நாரதராக கவிராஜ் அவர்களின் சிறந்த நடிப்புடன் சிறந்த பாடல்கள் சிறந்த சிந்திக்க சிறப்புரை ஆற்றினார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Tamil cine mittal எழுத்துக்களை நடுவில் பதிவு செய்யாமல் கீழே பதிவு செய்யவும் அதுதான் சரியான முறையில் இருக்கும் சந்தித்து பாருங்கள்.
வாழ்க வளமுடன் கவிஞர் அவர்கள்
Great actor . Government should give them some help and financial assistance
அய்யா வணக்கம்
ஐயா வணக்கம், உங்களின் சமூக வளர்ச்சி சிந்தனைக்கு எங்கள் குடும்பமே தலை வணங்குகிறோம். வாழ்க வளமுடன். 🙏👏👏👏👏👏👏👏
அண்ணண் எல்.கவிராஜ் அவர்களின் 26 ம் ஆண்டு பணி சிறக்க வாழ்த்துகிறேன்
இந்த தங்கம் எங்கயா இருக்கு தூக்கிட்டு வாருங்கள் கட்டி அனைத்து ஆயிரம் முத்தம் தர வேண்டும்.
தேவையான செய்திகள் தேவையான காலத்தில்....
காலைத் தாயின் கவிமணியே உங்கள் பணி தீவிரமா தொடரட்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ..
ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம ஓம் போற்றி, தில்லை நடாராஜார் சிற்றாம்பலம் போற்றி.....
சமூக பேசும் தாங்கள் விவசாயத்தை பற்றி ஒரு பாடலை பாடலாமே அய்யா
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Kavi anna kitta niraiya vishayam ullathu
Arumai🙏🙏🙏🙏🙏
Suppar
Kaviraj vedan Sakthiparathi Valle full vendum
இயல் இசை நாடகம் மூன்றையும் முத்தமிழ் என்றான் தமிழன்.
இது மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற நம் நாட்டின் நாடக கலை மக்களால் விரும்பப்படாமல் போவது இக்கலையின் அற்புதத்தை பிற்காலத்தில் நம் சந்ததியினர் அறியாமல் செய்வதற்கு வழிவகுக்கும்.
தமிழன் நம் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு போராடி பெற்ற வெற்றிக்கு மேல் இக்கலையின் அவசியம் சிறந்தது.
ஜல்லிக்கட்டை அந்நியன் தடுத்தான்
நாடக கலையை நாம் தடுக்கின்றோம் அடுத்த தலைமுறையினரை அறிய விடாமல்.
எங்கள் ஊரில் வருடம் வருடம் பொங்கல் வரும் போது வள்ளி திருமணம் சத்திய அரிச்சந்திரா வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய ஏதேனும் ஒரு நாடகம் கட்டாயம் போடுவோம்.
ஆனால் இப்போதைய என் தலைமுறை இளைஞர்கள் ஊர் பெரியவர்களிடம் சண்டை போடுகின்றனர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மாதிரி.
மேற்கண்ட படத்தின் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உள்ளனர்.
மீண்டும் அதே நடிகர் கட்டாயம் நாடகத்தின் அவசியம் பற்றி திரைப்படத்தில் எடுத்து கூற வேண்டும்
நாமும் திருந்த வேண்டும்
தமிழ் தமிழ் கலை மற்றும் முத்தமிழ் இலக்கியத்தை காத்திட
Kaviraj appakku hands up
My ungle is great
உங்கள் தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோ
❤Palanikumar
ஓம் முருகா ஓம்
Nice
அருமை அன்னா தொடரட்டும் தொன்டு சிறக்க
Kaviraj's voice and the music is suuuuper.Congrats
Arumai🙏🙏🙏🙏🙏Tamil valka
தமிழ் போல் நீடூழி வாழ்க பல்லாண்டு அண்ணா
வாழ்க தமிழ்
I like very much Kaviraj@ Karuppaiah. Excellent and clear speech.
Ok good sir
Tharamaana Naarathar🙏
இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்
sir , pray for yours health&wealth pl,send your conduct no .... your speech is too vrey super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🖐🖐🖐🖐
Fantastic, super, well very good speech 👍👍♥️
Arumai arumai
அருமை
He is my best friend
சூப்பர்
Arumai ayyyyya
Super valthkal anna
திருவிழா காலங்களில் சினிமா கூத்தாடிக்கு வாய்ப்பு கொடுக்கிறத விட . இந்த மாதிரி அற்புதமான கலைஞர்கள் கருத்து சொல்ற நிகழ்ச்சி நடத்தலாம்
நீண்ட நாள்களுக்கு பிறகு அறிவாளியான நாதரை பார்த்து உள்ளேன். இவரை போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்
உடையான்பட்டி வின்சென்ட்
இந்த மாதிரியான அழகான நாடக தமிழை காக்க பொது மக்களாகிய நாமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடகத்தமிழ் வளர்க்க அரசு ஆவணசெய்ய வேண்டுகிறோம்
Naam Tamilar
தமிழ் வாழ்க
❤🎉❤
Super.
அருமை அண்ணா கவிராஜ் அண்ணா.
Good..
Super narthar
Super super
Romba romba super
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! ஐயா உங்கள் பணி தமிழ்நாட்டிற்கு நீண்ட காலங்கள் தேவை.சமரசம் இல்லாத பாய்ச்சல்.
ஐயா நம் தமிழ் இனம் விரைவில் மாற்றத்தை கொண்டு வரும். நம்பிக்கையோடு பயனிப்போம்
என்றும் மாற்றத்தை விரும்பும்
வே.க.அழகர்சாமி
கவி அரசன் அண்ணா
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌