தவில் சக்ரவர்த்தி | கலைநன்மணி | மேலப்பாவூர் | திரு.M.அன்பழகன் | சிறப்பு நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • " தவில் சக்ரவர்த்தி "
    " கலைநன்மணி "
    மேலப்பாவூர்
    திரு.M.அன்பழகன் அவர்கள்
    தவில் கலையில் தனது 35 வருடம் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்
    சிறப்பு நேர்காணல்
    Sri puliyadi TH-cam channel
    #sripuliyadi#கலைநன்மணி#அன்பழகன்#தவில்கலைஞர்#மேலப்பாவூர்

ความคิดเห็น • 56

  • @SaransaranSarankumar-cu4fy
    @SaransaranSarankumar-cu4fy หลายเดือนก่อน +8

    அன்பு பண்பு நிறைந்த அன்னனுக்கு கலைமாமணி பட்டம் அரசு வழங்கவேன்டும் அனைத்து கலைஞர்கலோட விருப்பம் இவருக்கு கலைமாமணி பட்டம் அன்பு அன்னனுக்கு கொடுங்க இராமநாதபுரம் கலைஞர்களோட விருப்பம்

    • @manuvelraj6585
      @manuvelraj6585 ชั่วโมงที่ผ่านมา

      Setur
      மாய
      கிருஷ்ணன்
      மேளம்
      நம்பர்
      ஒன்
      மேளம்

  • @RajKumar-ss1pr
    @RajKumar-ss1pr 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏💯 the tavil legent Anbu Anna ❤

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +3

    தனக்கென்று தனி ரசிகர் பட்டாலம் அதிகம் கொண்ட தவில் சிங்கம் அன்பு மாமா

  • @duraipandi2854
    @duraipandi2854 หลายเดือนก่อน +3

    அன்பு+பண்பு = அன்பழகன் அண்ணே..❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +3

    அன்பு தாத்தா என்றால் தவில்
    தவில் என்றால் அன்பு தாத்தா இந்த இரண்டையும் பிரிக்க முடியாது ❤❤❤

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +1

    தென்னிந்த தவில் ஆசான் அய்யா அன்பு அண்ணாச்சி எப்பவுமே வேற லெவல் தா❤❤❤

  • @arangankarups390
    @arangankarups390 7 วันที่ผ่านมา

    Great thavil vidhvaan

  • @sakthikumararalvoymozhi7203
    @sakthikumararalvoymozhi7203 วันที่ผ่านมา

    Kalaimamani
    Will soon❤

  • @user-qm2yr3lg4z
    @user-qm2yr3lg4z หลายเดือนก่อน +1

    மாமாவின் பேச்சு ரொம்ப அழகா இருந்தது ரொம்ப சந்தோஷம் மாமா வாழ்க பல்லாண்டு காலம் நீங்கள் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன் மாமா

  • @EsaiSelvam-dj7dy
    @EsaiSelvam-dj7dy หลายเดือนก่อน +2

    தவில் சக்கரவர்த்தி அன்பு தாத்தா ❤

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +1

    அன்பு அண்ணாச்சி தவில் அடித்தாலே தனி அழகு தா

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +1

    முறையாக பயன்படுத்தினால் மட்டுமே படிதாரம் கிடைக்கும் அருமையான வாசகம் ❤😊

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +1

    ஆழ்வார் திருநகரி சங்கர் அய்யாவை பற்றி கூறியது அருமை❤❤❤

  • @moorthipambai6819
    @moorthipambai6819 9 วันที่ผ่านมา

    🥰🥰🥰🎉🎉🎉

  • @ssarathkumarssarathkumar7493
    @ssarathkumarssarathkumar7493 21 วันที่ผ่านมา

    தவில் சக்ரவர்த்தி அன்பு அண்ணன் தவில் சிகரம்

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +2

    A கிரேடு நம்பர் 1 தவில் அன்பு (எ) அன்பழகன்

  • @vetrikumarvetrikumar
    @vetrikumarvetrikumar หลายเดือนก่อน +2

    12:51❤❤ என் அண்ணன் தவில் வித்வான் தெய்வத்திரு பணகுடி சௌந்தரை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @gbmani1742
    @gbmani1742 หลายเดือนก่อน

    பழைய தவுல் கலைஞர்கள் கடையம் கதிர்காமம்.இடைகால் பாப்பு. ஆழ்வார் சுடலை.அம்பை ஜெமினி.நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +1

    அனுபவமிக்க ஆசான்❤❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +3

    பெரியோர்களை மதிக்கும் புகழும் அன்பு தாத்தா என்றுமே உயர்ந்தவர் தான் ❤❤❤

    • @manuvelraj6585
      @manuvelraj6585 54 นาทีที่ผ่านมา

      2:26 கிட்டப்பா
      தம்பி
      சோமு
      போல
      தவில்
      அட்டிக
      யாராலும்
      முடியாது

  • @ssarathkumarssarathkumar7493
    @ssarathkumarssarathkumar7493 21 วันที่ผ่านมา

    அன்பு அண்ணன் அருமை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா உங்களோட நானும் ஒரு சிசியன் சேலம் சரத்குமார் உங்களுக்கு கலைமாமணி பட்டம் கண்டிப்பாக வைக்கவேண்டும்

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +1

    தென்னிந்தியாவின் தவில் ராஜாதி ராஜா அன்பு அண்ணாச்சி

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    தவில் இசையின் லெஜெண்ட் அன்பு தாத்தா ❤❤❤❤

  • @MuthuKumar-ng6dt
    @MuthuKumar-ng6dt 27 วันที่ผ่านมา

    அன்பு அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படிக்கு T. தங்கவேல் நாதஸ்வரம் கடலாடி

  • @kannasureshkannan6167
    @kannasureshkannan6167 หลายเดือนก่อน

    பணகுடி அண்ணண் சௌந்தர் (தவில்) அவர்களை நினைவுகளை பகிர்ந்தக்கு நன்றி....😢👏Once upon a time 🎉

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    வாய் நிறைஞ்சால வெத்தல போட்டுகிட்டு சிரிச்ச முகமா வாசிக்கிறத பாக்க அவ்வளவு அழகா இருக்கும் ❤❤❤

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน

    தவில் ஆணழகன் அன்பு அண்ணாச்சி

  • @user-ql3vw9qd8r
    @user-ql3vw9qd8r หลายเดือนก่อน

    Athaan eapauvmea Vera level

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +1

    சின்னத்துரை அண்ணன் வடிவேல் அண்ணன் ❤😍

  • @subra2133
    @subra2133 29 วันที่ผ่านมา

    அண்ணாவி அன்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Mathan-x7t
    @Mathan-x7t หลายเดือนก่อน

    அருமை அண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @music_kumar_05
    @music_kumar_05 หลายเดือนก่อน

    அண்பு அண்ணாவி ❤❤❤

  • @user-dl5mv3zb4l
    @user-dl5mv3zb4l หลายเดือนก่อน +1

    Anbu Anbu Anbu AnbuAnbu Anbu Anbu AnbuAnbu Anbu AnbuAnbu Anbu Anbu AnbuAnbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anby anbu anbu anbu anbu பேராசான் அன்பு

  • @vigneshambirvs1149
    @vigneshambirvs1149 หลายเดือนก่อน

    Anbu mama thavil super

  • @user-cs1os7ky5x
    @user-cs1os7ky5x หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏❤️

  • @sujisatheesh5123
    @sujisatheesh5123 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @santhanamyadav7588
    @santhanamyadav7588 หลายเดือนก่อน

    🙏

  • @munic6183
    @munic6183 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Vsakthivel-vp3so
    @Vsakthivel-vp3so หลายเดือนก่อน

    SUPER.MAMA.DHAWIL. HERO. NENGATHAN. N

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +1

    முக்காமணி நேரம் எப்டி போச்சின்னே தெர்ல ❤ வெகுளியான பேச்சு சிறப்பான ஆளு அன்பு தாத்தா ❤

  • @ssarathkumarssarathkumar7493
    @ssarathkumarssarathkumar7493 21 วันที่ผ่านมา

    அன்பு அண்ணனுக்கு. கலை மாமானி பட்டம் வழங்கவேண்டும் நாமக்கல் மாவட்டம் சேலம் மாவட்டம்த்தின் ஆசையும் விருப்பமும்

    • @manuvelraj6585
      @manuvelraj6585 59 นาทีที่ผ่านมา

      என் வாழ்க்கையில்
      கிட்டப்பா
      மேளம்
      போல
      எந்த
      Melalamum
      கிடையாது

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน +4

    நாதசுவரத்தில் லெஜெண்ட் என்றால் ராசு குட்டி அய்யா❤ தவிலுக்கு லெஜெண்ட் என்றால் அன்பு தாத்தா ❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    மகுட இசைக்கலைஞர்கள் ❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    வில்லிசை அண்ணாவி மற்றும் வாத்திய கலைஞர்களை நேர்காணல் எடுங்க

  • @EaaKkk-lr1tm
    @EaaKkk-lr1tm หลายเดือนก่อน

    Kumarapuram. Function video poduga

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  หลายเดือนก่อน

      Pls wait brother... Very soon video will be uploaded..

  • @sampath1990
    @sampath1990 หลายเดือนก่อน

    S.s.kumar melam intrive edunga bro

  • @vetrikumarvetrikumar
    @vetrikumarvetrikumar หลายเดือนก่อน

    15:59❤❤

    • @manuvelraj6585
      @manuvelraj6585 2 ชั่วโมงที่ผ่านมา +1

      சேத்தூர் மாய கிருஷ்ணனின்
      நம்பர்
      ஒன்
      மேளம்

  • @manuvelraj6585
    @manuvelraj6585 ชั่วโมงที่ผ่านมา

    Mukiya
    மேளம்
    நாதஸ்வரம்
    ராமகிருஷ்ணன்
    தவில்

    • @manuvelraj6585
      @manuvelraj6585 ชั่วโมงที่ผ่านมา

      ராசு
      குட்டி
      மேளம்
      சுமார்

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    கணியான் கூத்து உச்ச கலைஞர்கள் மந்த கலைஞர்கள் ஆட்டக்கலைஞர்களை நேர்காணல் எடுங்க

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el หลายเดือนก่อน

    அனுபவமிக்க ஆசான்❤❤