இரண்டாம் ஆண்டு வெள்ளையங்கிரி மலை ஏறிய அனுபவம் என் கண்முன்னே நடந்த மரணம்28-4-24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • வெள்ளையங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் நுரையீரல் தொற்று உடையவர்கள் உடல் பருமன் ஆனவர்கள் மலை ஏறுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று நாள் முழுக்க ஒலிபெருக்கி மூலம் வெள்ளையங்கிரி அடிவாரத்தில் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் மலை ஏறும் ஆர்வத்தில் இதை பொறுப்பெடுத்தாமல் ஏறுவதால் தான் இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன என் கண் முன்னே 28-4-24 அன்று மதியம் இரண்டு மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட சார்ந்த புண்ணியகோடி மரணம் அடைந்தார் அந்த மரணத்தோடு சேர்த்து இதுவரை 9 நபர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் காரணம் மலை ஏறி ஈசனை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே நம் உடல் நலனை மறந்து மலை ஏறுவதால் தான் இந்த மாதிரி அசம்பாவிதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இனியும் இதுபோல் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க அங்கே அறிவுறுத்தப்படும் எச்சரிக்கை கூடிய விழிப்புணர்வு ஏற்ப மலை ஏறுமாறு பக்தர்களை தாழ்மையுடன் என் அனுப ரீதியாக கேட்டுக்கொள்கிறேன்

ความคิดเห็น • 3

  • @anandhisairam
    @anandhisairam 5 หลายเดือนก่อน +1

    Bro Nagercoil pakkam marundhu vazh malai poonga anga mala uchila murugan kaal thadam iruku poi kumbitu vaanga

  • @KrishnagiriTrekker
    @KrishnagiriTrekker 5 หลายเดือนก่อน +1

    Prevention...