ராணவ் அப்படியே அமீரை Copy அடிக்குறான்- Love Cringe | Day 45 Bigg Boss S8 Abhinaya Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 175

  • @manimegalaiodc2292
    @manimegalaiodc2292 10 วันที่ผ่านมา +65

    மஞ்சரி நல்ல தலைவர் ஆவார் முத்து சாச்சனா கேவலமான நடிப்பு

    • @Padthulakku
      @Padthulakku 10 วันที่ผ่านมา +1

      ஆமாம்.

    • @nithishactor4545
      @nithishactor4545 10 วันที่ผ่านมา

      Muthu exposed manjari

  • @HanumanPrathish
    @HanumanPrathish 10 วันที่ผ่านมา +35

    En manasula irukkura baarame koranjuduchu😂😂sachana echa behaviour😮. Get well soon dear abhi akka❤

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 10 วันที่ผ่านมา +97

    ஆண்கள் அணிக்கு மஞ்சரி கேப்டன் ஆனதால் வன்மம்... arun always mocking others....very vey irritating contestant arun, vishal, rachana, muthu, deepak...ranav....tharshika

    • @Padthulakku
      @Padthulakku 10 วันที่ผ่านมา +2

      ஆமாம்.

    • @VelmuruganRana
      @VelmuruganRana 10 วันที่ผ่านมา +1

      Well said

    • @nithishactor4545
      @nithishactor4545 10 วันที่ผ่านมา +2

      Odane women Card da thookitu vandharuthu 🤡🤦‍♂️.. Una yarra fun nu elaraiyum line na cross panivida sona ??athuvum captain na nee tha panuva but atha oruthan pana vera ena ranav panuvan ??

    • @LalithaRaman-ig1ik
      @LalithaRaman-ig1ik 10 วันที่ผ่านมา +1

      True

    • @mithamu9277
      @mithamu9277 10 วันที่ผ่านมา +1

      Correct 💯

  • @VelmuruganRana
    @VelmuruganRana 10 วันที่ผ่านมา +15

    Among all the reviewers .... Abinaya review is best.....😊❤

  • @kopacreations4431
    @kopacreations4431 10 วันที่ผ่านมา +63

    Arun worst..😮

    • @Padthulakku
      @Padthulakku 10 วันที่ผ่านมา +4

      அருண் விஷம்.

    • @thetamilpaleo1429
      @thetamilpaleo1429 10 วันที่ผ่านมา +2

      Yes very worst and his behaviour is mocking I feel

  • @sasiaathi
    @sasiaathi 10 วันที่ผ่านมา +43

    Sachanaa - Season 8 Julee

    • @kalaimurugan202
      @kalaimurugan202 10 วันที่ผ่านมา +2

      Apti solateenga julie koda real. Avala vida iva bayangaram😂😂

    • @Padthulakku
      @Padthulakku 10 วันที่ผ่านมา

      எரிச்சலூட்டும், புரிந்து கொள்ள முடியாத மூளை கொண்ட சாச்சனா.

    • @rosei6305
      @rosei6305 8 วันที่ผ่านมา

      @@kalaimurugan202julie real ah 😂ava reel suthunathulam marathutu pola😂

  • @Shri-os7rn
    @Shri-os7rn 10 วันที่ผ่านมา +31

    Ithu dan sound sonna udaney ellarum sound ah thittunanga sound is a sweetheart I thinks other contestants pr sound ku pr ah irukuranga nu kelapi viduranga

  • @suriya910
    @suriya910 10 วันที่ผ่านมา +35

    அருண் செய்தது தப்புனு னு முத்து சொல்றான். அதே காரணத்துக்காக அந்த பட்டன் யையும் புடுங்குறான். இது என்ன லாஜிக் னு தெரியலை

    • @kdvideo8114
      @kdvideo8114 10 วันที่ผ่านมา +2

      Boys team cool panna

  • @reshmarakel7164
    @reshmarakel7164 10 วันที่ผ่านมา +34

    Sachana was not happy that manjiri won the captaincy she wants Vishal to win the captaincy it was clearly visible during the captaincy task so she wants to accuse manjiri for silly reasons and wanted to take up the batch so that Vishal become the next captian of the house.

    • @Padthulakku
      @Padthulakku 10 วันที่ผ่านมา +2

      Yes, absolutely correct.

  • @suriya910
    @suriya910 10 วันที่ผ่านมา +31

    Sachana ஒருத்தரை அசிங்கப்படுத்திட்டு ஒரு கேள்வி கேக்கும் பாருங்க. "என் மேல என்னக்கா தப்பு நான் என்னக்கா செஞ்சேன் "இப்படி ட்ராமா போடும்.

  • @krishnakandy5397
    @krishnakandy5397 10 วันที่ผ่านมา +26

    Boys team targeted manjari...Manjari is good captain 🔥

  • @mantrandeva948
    @mantrandeva948 10 วันที่ผ่านมา +14

    Tharsika & Vishal are trying to get a fake love content going on. Raanav is trying to show heroism and also fake love content. What has this show become? How does one openly say I’m going to do love content on a show where millions are watching? Has everything become about content content content? What has happened to the natural way of initiating love? 🤦🏾‍♂️

    • @rosei6305
      @rosei6305 8 วันที่ผ่านมา

      Athula season 1 matum tha real ah irunthuchu season two la irunthu content setha pasangala irukanunga just for fake promotions

  • @sheelasamy8304
    @sheelasamy8304 10 วันที่ผ่านมา +14

    AYYOOO Sachana is fricking idiot😡😡 can't handle her. Both of you feel better, xo❤

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 9 วันที่ผ่านมา +2

    Weekend இல் ஒருவர் வருவார், அவர் வீட்டில் நடந்த முக்கியமான விஷயங்களை, வன்மம், பிரச்சினைகளைப் பற்றிக் கதைக்காமல், உதாரணத்திற்கு:- ஆள் மாறாட்ட டாஸ்கில் ஒருவரின் நல்ல விசயங்கள், நகைச்சுவைகளை விட்டு, தங்கள் வன்மங்களைக் கொட்டியது, பார்த்த பார்வையாளர்களுக்கு பிடித்ததா என்பதைக் கேட்காமல்?, - school taskஇல் காதல் மட்டும் தானா? - unfairஆக best/ worstஐ favouritism/ groupism ல் தொடர்ந்த தேர்ந்தெடுப்பது இப்படி தேவையானதை விசாரிக்காமல், தேவையில்லாத விஷயம் ஒன்றைப் பிடித்துவைத்து, அதை அரை மணிநேரம், தான் என்ன கேட்க விரும்புகிறாரோ அதை contestants இடம் கேட்டுக் கொண்டிருப்பார். யாரை வழக்கமாக (ஜாக்குலின், முத்து, Sound, வர்சனி) வச்சு வெருட்டலாமோ, கலாய்க்கலாமோ அவர்களை வச்சு செய்வார். தனது favourites இடம் (விஷால், சாச்சனா, சௌந்தர்யா) ஒன்றும் கேட்காமல், Fun பண்ணவிட்டு, அங்கே டம்மியாக, மக்களின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தாமல், ஆர்வக்கோளறில் இருக்கும் audience இடம் 2 கேள்வி கேட்டு விட்டு சென்று விடுவார். இந்த பாரபட்சமான hosting ஐப் பார்த்து கடந்த சில வாரயிறுதிகள் புளித்துப் போய்விட்டது, இந்தவாரமாவது ஒரு மாற்றம் ஏற்படுமா என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் நமது வாழ்க்கையும் ஓடுது, Vijay TV சனலின் தனது ஆட்களைக் காப்பாத்தும் கபட நாடகம், மக்களை முட்டாளாக்கி வருடாந்தம் செய்யும் விளையாட்டும் தொடர்ந்து இந்தவருடமும் சிறப்பாய் ஓடுது..

  • @savithrigeetharaju1166
    @savithrigeetharaju1166 10 วันที่ผ่านมา +28

    I want Arun or Vishal mid week eviction just like Saravanan in season 3 through Confession Room without telling the other boys contestant and other person need to evict by VJS next week Sachana have to gooooooo.
    Abi pl go to live weekend show ask all these mocking question to VJS.Cheap personality Male egoistic person is Vishal,Arun, Deepak Muthukuaran( mukkai nulaikkum Muthu kumaran)
    Ranaav was used by boys.Pavithra already told u can do whatever he want but don't include my name in living room in live.
    Yes Boys couldn't acccept Manjari as Captancy.Need so many kurumpadam for boys team.
    Vijay tv biased.

    • @Macjel06
      @Macjel06 10 วันที่ผ่านมา +2

      Well said… why Muthukumaran voluntary getting involve in other contestants contents, Muthu itself doesn’t have guts and doesn’t want to create any contents.. just to waiting people’s arguements or any finghtings then suddently involve himself to do something for making makkal to support him as a good n strong player… Muthu game is depentding on other contestants games not own thinking, not own play, not own contents… Muthukumaran still playing With wearing face mask.. not genunine

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 9 วันที่ผ่านมา +2

    சுனிதா வெளியேறிய பின்பு பெண்கள் அணிக்கிடையில் Less Negativity மற்றும் No groupism. இப்பொழுது சகல பெண்களும், சகலரோடும் கதைக்கின்றார்கள். சுனிதா இருந்தபோது பெண்களுக்குள் 3 பிரிவுகள் இருந்ததை நாம் தெளிவாகப் பார்த்தோம்.

  • @yesodha11
    @yesodha11 10 วันที่ผ่านมา +13

    Saachana is very irritating contestant and behaving like guest in hotel task and dont know why tharshika and jack giving so much comfort to her. Pls saachana go home and have sambar without brinjal, omelette egg but not scrambled and eat as u want.

  • @SureshKumar-bu4pd
    @SureshKumar-bu4pd 10 วันที่ผ่านมา +9

    Ama sister you said correct, Sachchana voice ketale kaduppagudu, sidu munji.

  • @shamanada2800
    @shamanada2800 10 วันที่ผ่านมา +9

    yes absolutely, sachana waste, Sathiya and Jefry hats off. Sachana is eating only,

  • @akalinpi9571
    @akalinpi9571 10 วันที่ผ่านมา +15

    Arun cunning player

  • @suriya910
    @suriya910 10 วันที่ผ่านมา +22

    இந்த மக்களை நினைச்சாலும் சிரிப்பதான் இருக்கு. ராணவ் மாதிரி ஆட்களுக்கு vote போடுறாங்களேன்னு.

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 9 วันที่ผ่านมา +2

    என்றைக்கும் வீட்டில் உள்ளே உள்ள பெண்களை தவறாகப் பேசி வரும் வீஜே விஷாலை விஜய் சேதுபதி ஒன்றும் கேட்கவும் இல்லை, குறும்படம் போடவும் இல்லை.

  • @kopacreations4431
    @kopacreations4431 10 วันที่ผ่านมา +8

    😂😂😂😂😂
    Daddy...daddy..5 star தாங்க Daddy....

    • @MohamedYousuf-e6r
      @MohamedYousuf-e6r 10 วันที่ผ่านมา +3

      முடியல்ல 😂😂😂😂

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 10 วันที่ผ่านมา +8

    கேப்டன் ஷிப் எவ்வளவு பெரிய விஷயம் ஆனால் அதற்கான டாஸ்க் பாருங்க குழந்தை பள்ளியில் பெற்றார்க்கு கொடுக்கும் லாமேன் டாஸ்க் ரொம்ப நகைச்சுவை இருந்தது சிரி மஞ்சரி ஜெயிச்சங்கா ஆனால் அவங்க கேப்டன் அனது அங்கே யாருக்கும் பொருக்களே கேப்டன் அனா உடனே அதே அவங்க கிட்ட இருந்து அந்த பதிவியே பிடிங்டாங்கா மஞ்சரி பாவம் அவங்களுக்கு முழமையாக ஒரு கேப்டன் ஷிப் திறைமயா காட்ட ஒரு சேன்ஸ் கேடுச்சுது அதுவேம் நிலைக்களே

  • @krishnavenin8627
    @krishnavenin8627 10 วันที่ผ่านมา +12

    Pavi correct❤❤❤

  • @Pokerface-123
    @Pokerface-123 10 วันที่ผ่านมา +3

    Tharshika knows that Jack will go n say - she is bloody playing with this love emotions

  • @Pokerface-123
    @Pokerface-123 10 วันที่ผ่านมา +3

    2.24 tharshika is a cunning fox - even in this love feeling - bloody she is acting and looking at the camera - she is looking at the camera when she is telling this feeling - we are fools watching them - such a awkward thing in bb -

  • @suriya910
    @suriya910 10 วันที่ผ่านมา +10

    இந்த அருண் இதே ரியாவை கிண்டல் பண்ணான். இப்ப அவனே அதை பன்றான்.

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r 10 วันที่ผ่านมา +7

    அபி நாங்க உங்களை வாழ்த்தி கமென்ட் பண்றம் நீங்க எங்கட பதிவுகளை பாக்கிறிங்களா தயவு செய்து சொல்லுங்க....😊😊😊😊

  • @RajuRajuu-b6s
    @RajuRajuu-b6s 10 วันที่ผ่านมา +2

    Hi sister 💗💗 nenga rendu perum pesuradhu bb nalaa irukku 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThenmozhiThenu-k5n
    @ThenmozhiThenu-k5n 10 วันที่ผ่านมา +6

    Sound sound mass strong title winner❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AlexAlex-hm6dz
      @AlexAlex-hm6dz 7 วันที่ผ่านมา

      BB 8 title winner Muthu Kumar only Alex hear from Bangalore 👍🙏 sound runner-up 😊

  • @Sowbin-fj8zy
    @Sowbin-fj8zy 10 วันที่ผ่านมา +17

    Hai abi mam arun very bad attitude .sachana is irritating playing double side . Ranjith sir is good heart person.please vote for jack and sound 50 k hit and like button

  • @Pokerface-123
    @Pokerface-123 10 วันที่ผ่านมา +4

    5.42 Pavithra should tell strictly and why she had to call raanav and tell u r a doll and that’s why they are taking advantage of-

  • @malathia9987
    @malathia9987 10 วันที่ผ่านมา +2

    Pavithra good play❤❤

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 10 วันที่ผ่านมา +3

    Tharsika camarava parthu visaludan nadakkuthu drama kevalam😮

  • @lokeshyoneshwaranb1392
    @lokeshyoneshwaranb1392 10 วันที่ผ่านมา +7

    Pavitra

  • @saivenib96
    @saivenib96 10 วันที่ผ่านมา +1

    Bigg boss poittu vanthu review pandravangala vida neenga perfect ah review pandringa sis... all the best..❤

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 9 วันที่ผ่านมา +1

    Male chauvinist Deepak, Arun, both of them are so arrogant, rude, and so egoism against ladies, especially against Jack, Manjari, Sound, Pavi & Varshini. Even Last week, in 24/7, Arun was doing so much manipulation against Jack, Manjari & Jeffery, doing favours to his friends Deepak, Sathya, Vishal in student gang than his own school staff. VJS must grill this Male Chauvinists Arun, Deepak, Vishal & Sathya.

  • @malathia9987
    @malathia9987 10 วันที่ผ่านมา +2

    Pavi❤❤❤

  • @sathiashweta8561
    @sathiashweta8561 10 วันที่ผ่านมา +11

    Thanks Abi for ur review what we feel you're telling good job👍🏻💪🏻
    Please throw out Sachana out😡

  • @SathiyarajKalai-ds5hn
    @SathiyarajKalai-ds5hn 10 วันที่ผ่านมา +4

    அக்கா ❤👍👌

  • @shanmugamtj7425
    @shanmugamtj7425 10 วันที่ผ่านมา +3

    sachana and Arun should be eliminated

  • @muthukani7707
    @muthukani7707 10 วันที่ผ่านมา +2

    Abi neengal oruvar mattyme miga sariyana review panreenga❤

  • @santhineelam4371
    @santhineelam4371 10 วันที่ผ่านมา +23

    Arun mental,Raanav and Saachana irritating....

  • @thilagavathirajesh2188
    @thilagavathirajesh2188 10 วันที่ผ่านมา +1

    sound ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithakavi9803
    @kavithakavi9803 10 วันที่ผ่านมา +3

    Super mam correct

  • @Prakash__da
    @Prakash__da 10 วันที่ผ่านมา +1

    @abi pls this weekend episode la neenga poi question panunga as an audience point of u

  • @vijanrama
    @vijanrama 10 วันที่ผ่านมา +4

    Hi Anne ❤😊 Welcome back 😊 Get well soon ❤️‍🩹

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 10 วันที่ผ่านมา +6

    Satan Sachana is very annoying !!!

  • @estherleela8919
    @estherleela8919 10 วันที่ผ่านมา

    Chill Manjiri chill.Such a serious Lady Boss. Always tense . I dont think she can handle her captainship further😢😢

  • @matthew_15.
    @matthew_15. 10 วันที่ผ่านมา +1

    Bigg Boss set ku pora moodhevinga yen punnaku mari kelvi kekudhungalo therila .. Arun kirukana indha vaaram sethupathi kelvi kekanum aana avan ennadana edhuku host panrane therila 😅

  • @agilamarichetty5377
    @agilamarichetty5377 10 วันที่ผ่านมา +1

    Jeffry rocked.. He boldly voiced out

  • @kopacreations4431
    @kopacreations4431 10 วันที่ผ่านมา +1

    Ur correct....❤

  • @krishnakandy5397
    @krishnakandy5397 10 วันที่ผ่านมา +9

    Cringe Raanav 🤮🤬🤣😂

  • @mydeenmydeen5303
    @mydeenmydeen5303 10 วันที่ผ่านมา +1

    அருண்னை இந்த வாரம் கேள்வி கேட்கணும் ...அதற்கு அப்புறம் அவன் இந்த மாதிரி பேசவே கூடாது ...பாப்போம் விஜய்சேதுபதி என்ன பண்ண போறார்னு... ஆண்கள் அணிக்கு மஞ்சரி கேப்டன் ஆனதால் வன்மம்...ஆண்கள் அனைவரும் வன்மதோடு உள்ள இருக்கிறாங்க இதையும் கண்டிக்க வேண்டும்...

  • @mohammedhimas3120
    @mohammedhimas3120 10 วันที่ผ่านมา +4

    Sound❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vidyapalanisamy8649
    @vidyapalanisamy8649 10 วันที่ผ่านมา +2

    Calling Pavithra as Akka is a task?? 🤦‍♀️

  • @subasrisri6661
    @subasrisri6661 10 วันที่ผ่านมา +1

    Ama sister antha sachana kathurathu eruchala irukku iyoooo

  • @KdramaLuvr
    @KdramaLuvr 9 วันที่ผ่านมา

    Finally someone is speaking facts👏

  • @sugandhini2267
    @sugandhini2267 10 วันที่ผ่านมา

    Vjs Indha weekend la crt ah pesi boys oda ego va knjn kuraicha nala irukum...

  • @shinyjohnshinycopy
    @shinyjohnshinycopy 10 วันที่ผ่านมา

    super review mam.. your my favorite reviewer.. daily live question and answer section after bigg boss vaiga mam please

  • @shanmughapriyam9452
    @shanmughapriyam9452 10 วันที่ผ่านมา +5

    எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ராணுவ அவர் இந்த வாரம் உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்

  • @ChandKasan
    @ChandKasan 9 วันที่ผ่านมา

    Inside big boss no 🍷🍷for Arun and Deepak

  • @rajamanimani7338
    @rajamanimani7338 10 วันที่ผ่านมา +1

    Arun Always Mocking
    Raanav Worst aah Panraan
    Sachana Irritating
    Sathya Mixture
    Jacqueline Super

    • @dps5358
      @dps5358 10 วันที่ผ่านมา +1

      Arun mocked Riya also

  • @Keerthi-fs8dl
    @Keerthi-fs8dl 10 วันที่ผ่านมา +3

    Arun worst

  • @swaminathan2889
    @swaminathan2889 10 วันที่ผ่านมา

    முத்து 24 மணியில் அருன் பேசியது தவரு என்றதும் அருன் மஞ்சரிக்குநண்பியால் support என கூறினான் உடனே முத்து பல்டி அடித்து batha புடுங்கினான்

  • @npkgamers156
    @npkgamers156 10 วันที่ผ่านมา +3

    Hi abi good morning

  • @UmaS-j9u
    @UmaS-j9u 10 วันที่ผ่านมา +1

    Daddy..daddy ..5 star daddy ...😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @hariharanl1555
    @hariharanl1555 10 วันที่ผ่านมา

    Super speech abi sister how are you jayanthi Hariharan

  • @eswari706
    @eswari706 10 วันที่ผ่านมา +1

    சோத்து மூட்டை சாச்சனா..😂

  • @Dhanalakshminisha1987
    @Dhanalakshminisha1987 10 วันที่ผ่านมา

    Super abi sis on point 🔥🔥🔥

  • @hemalathak-f4n
    @hemalathak-f4n 10 วันที่ผ่านมา +1

    Biggboss ye boys teamku tha support panrar nf task la tharsika taskla andha stone ah thooki potanu adhu invaild nu biggboss sonnar ana raanav um apadi tha pannan andhu mattum vaild ama idhu biased ah iruku

  • @Pokerface-123
    @Pokerface-123 10 วันที่ผ่านมา

    Sachana is not a kid or teenager - she is adult and working in IT company’s hefty is still 19 - there were contestants at 18 yrs and matured - these contestants are pampering her - first treat her equally - even if she come in influential quota - host pls ask don’t be partial

  • @lavanyashalu2652
    @lavanyashalu2652 10 วันที่ผ่านมา +1

    Arun name mocking arun😂😂

  • @UmaS-j9u
    @UmaS-j9u 10 วันที่ผ่านมา +1

    Sachana 👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @Jananikumar-z1j
    @Jananikumar-z1j 10 วันที่ผ่านมา +1

    அபி உங்க ரோஸ்ட்காக வெயிட் பண்ணுவோம் ஆனா இன்னைக்கு இல்லை ஏன்னா அங்க மஞ்சரி இருந்தாங்க எட்டி குதிச்சு போடா அருண் சொல்லும்போது அப்போவே தடுக்காமல் அப்புறம் சொல்லறது ரொம்ப தவறு அவங்க கேப்டன் ஓகே அது பஸ்ட் இருக்கணும்

    • @curiouscandies1929
      @curiouscandies1929 10 วันที่ผ่านมา

      Illa puriyala.kuthikka sonnavan ,kuthichchavan mela ellam thappu illayaam.kuthichchavaru kuzhanthai. Appadiyae poi thaanginpudichchu thadukka.Arun thaan velaiyaattukku solraannu vaippomae,intha Raanavkku common sense irukka illaya.line thaandakudaathungaruthu BB potta rule.Not Manjari's rule

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 10 วันที่ผ่านมา

    Manjari ❤❤❤❤

  • @Fathima-t3m4q
    @Fathima-t3m4q 10 วันที่ผ่านมา

    Vishal clear a sollitan nalla friend a iruppom endu

  • @RameshRam-jj1wq
    @RameshRam-jj1wq 10 วันที่ผ่านมา

    super view ❤

  • @saraswathisachu6303
    @saraswathisachu6303 10 วันที่ผ่านมา

    👍👍

  • @Nandhininaresh-c2g
    @Nandhininaresh-c2g 10 วันที่ผ่านมา

    Boyes temlla எப்போ தான் தனியாக கேம் விளையாட போறங்கானு தெர்லா

  • @muthukumar-su4hi
    @muthukumar-su4hi 10 วันที่ผ่านมา

    But antha badge kudthatuku munnadi nadantha prachanai karanam katti badge kallutunathu thappu badge kuduthathuku appuram ethavuthu thappu nadantha badge kallatalam correct last la arun muneepu kattu solve ayetu antha prachanai

  • @Sweswetha-v8p
    @Sweswetha-v8p 10 วันที่ผ่านมา

    Abi akkava pidechii bigbosskku anuppunga da 😅 Therikka viduvanga ellarayum 😂 mukkiyam ahh shacana va oda viduvanga 😂😂

  • @rajvisvalingam7499
    @rajvisvalingam7499 10 วันที่ผ่านมา +10

    November 19th: ✅️Good player Arun (after 43 days in this house, he surprised everyone. Came to Manjari and said sorry in front of everyone. This is a very unusual good act of Arun). ✅️Also, Jeffry and Sathya were good on Manjari's matter. 🔴Worst of the worst player, Sanjana. She does not belong to this house. 🚫As usual, cunning player Muthu. How quickly he took Manjari's one green batch. Very narrow-minded, cheap person.

    • @ArunSP-r1d
      @ArunSP-r1d 10 วันที่ผ่านมา +1

      You didn't say anything about Manjiri, Soundarya and other girls...

    • @savithrigeetharaju1166
      @savithrigeetharaju1166 10 วันที่ผ่านมา +1

      Muthu male egoistic person Sathay was stuck in boys team couldn't talk like these idiots Brainless human in their team.Provoking all the time.

    • @bavithrasundaralingam5799
      @bavithrasundaralingam5799 10 วันที่ผ่านมา +3

      Fake ID..copy paste comment every TH-cam..

    • @akalinpi9571
      @akalinpi9571 10 วันที่ผ่านมา +1

      💯

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 10 วันที่ผ่านมา

      ​@@ArunSP-r1dothers are average today.

  • @muthukumar-su4hi
    @muthukumar-su4hi 10 วันที่ผ่านมา

    Ippam appade iruku na solve anna problem a karanam vachi badge kallate erukan badge

  • @asiya2445
    @asiya2445 10 วันที่ผ่านมา +1

    Ranav innesent

  • @Hhsvfvdhdbs
    @Hhsvfvdhdbs 10 วันที่ผ่านมา

    This reviewer talk too much, she forgot how she play in bb telugu

  • @sethumadhavan7485
    @sethumadhavan7485 10 วันที่ผ่านมา

    Vjs must ask reason for remove batch from mujuri by muthu. Muthu keep quite at the time of conversation. Muthu is fraud fellow.

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 10 วันที่ผ่านมา

    Weekend vjs aruna vechi seyanum nu na ethir pakuran ana adhu nadakave matingudhu

  • @johnpoulsraj8503
    @johnpoulsraj8503 10 วันที่ผ่านมา

    Antha dasku kodukum pothu majari veliala irundangala? Ila kanamudi kitu irundangala? ranav dasku mudichathuku aparam ena serious a kelvi ketkurathu?

  • @Rakshitharuban
    @Rakshitharuban 10 วันที่ผ่านมา

    Yes sachana should be eliminated

  • @jeevithanarendra105
    @jeevithanarendra105 9 วันที่ผ่านมา

    Pls evict Deepak… his attitude is worst

  • @Oneword2024
    @Oneword2024 10 วันที่ผ่านมา +3

    Manjari is rude and bossy .. treated her co contestants as students . She should come out of teacher mode

    • @curiouscandies1929
      @curiouscandies1929 10 วันที่ผ่านมา +1

      Because BB told to follow the rules strictly this week.

    • @nithishactor4545
      @nithishactor4545 10 วันที่ผ่านมา

      ​@@curiouscandies1929Then she should not allow that

    • @tanu3026
      @tanu3026 10 วันที่ผ่านมา +2

      Rules follow பண்ணினா rude... இல்லைனா rules follow பண்னலைனு weekend la vjs கிட்ட பத்த வைக்குறது🤨

    • @Oneword2024
      @Oneword2024 10 วันที่ผ่านมา

      @ solravidham

    • @curiouscandies1929
      @curiouscandies1929 10 วันที่ผ่านมา +1

      @nithishactor4545 raanav enna kulanthaiya?poi pudichchi thadukkurathukku.line cross panna kudaathunnu Ulla rule intha season startinglayae irukku thaanae.avarukku thaanae antha common sense irukkanum.idhu BB rule.Manjari potta rule illainnu.rule break pannavan nallavan,adhukku punishment koduththa thappu.idhu eine sir nyaayam.

  • @IswaryaPrabakaran-n3t
    @IswaryaPrabakaran-n3t 10 วันที่ผ่านมา

    Neenga yen rmba naala review kudukala daily ni8 nenga vedio podunga

  • @VasippuThunukkukal
    @VasippuThunukkukal 10 วันที่ผ่านมา

    Cup daddy...😂😂😂😂

  • @mercytailor1631
    @mercytailor1631 10 วันที่ผ่านมา

    Hi Anne❤❤❤🎉🎉🎉

  • @shalinip6583
    @shalinip6583 9 วันที่ผ่านมา

    deepak , muthukumaran male egoist and muthukumaran has some problem in his mind maybe ADHD it seems

  • @Mynewaccount-pb2zu
    @Mynewaccount-pb2zu 10 วันที่ผ่านมา

    Enda antha ponnu sachana ena panalum tapu nu solreenga

  • @raguravi4415
    @raguravi4415 10 วันที่ผ่านมา +2

    Abi nee free ya😊

  • @ramya1180
    @ramya1180 10 วันที่ผ่านมา +5

    Manjari is dominating, authoritative, bossing around. Chumma kathikite irukaa.. Sachana is another irritating contestant