@@harini4287 padikurathu matter illa ,class illama offline la kooda padichikalam, but class edukuren apdi nu sollitu 7-8 hrs continuous class vecha nanga enna pandrathu. U can feel if u have that situation . Even teachers also facing the same situation . Students are not satisfied atha than solluren . No offence towards education. Padikurathu epdi vena padikalam. I believe u had understood.
@@harini4287 so u know the situation and difficulty , then y are you sacrifice your self. We've many way to improve our knowledge. Online class is not the only way. Let u come out and think.
சூப்பர் என் மகள் இந்தியாவில் இருக்கும் எல்லாம் மொழியைக் கற்க வேண்டும் இதற்கு எந்த தடையும் இருக்க கூடாது முக்கியம்மா இந்திப் படிக்கனும் 20 வருடம் கஷ்டப்பட்டால் தான் நல்ல அரசு அதிகாரியாக வர வேண்டும் என் மகள் இல்லைன்னா தினக்கூலியாகத்தான் இருக்க முடியும் முதல்ல அரசு பள்ளியில் உள்ள கட்டிடங்களை முதலில் சரிப்பண்ணுங்க அரசாங்கமே
Dei. Verithanam da Enaku poramaya eruku EPA than 12 th muduchen cha gujarat and uttar pradesh madhaveri pasangala tamil language padikka vaika poroma!!? Thirukkural ella state syllabus layum kattayam aaka poraangalaa?? All India peoples hindi ya adichi verattitu tamil padikka vacha mass a erukumey 😁 Lucky guys pa nenga 😁
Gujarat and UP la tamil language solli kodukala inga irukka sangis ellarayum adichu biharuku parcel panniduvom! Naanum sangi kudumathil pirandhu tamil mozhi meedhu ulla pattrinaal tamil thesiyathai aadharippavan! Aaalaporaan thamilan! 💪💪💪
இந்தியாவுல.. தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் பண்டய காலத்து மொழிகள். இரண்டுமே பழமையானவை. அதில் தமிழ் அதிக இலக்கிய நடையோடு பன்நெடுங்காலமாக வாழ்ந்து வரும்மொழி. அது போல தான் கன்னடம் மற்றும் தெழுகு. மொதல்ல மொழியியல் படிங்க பிரதர்.
@M. Pradeep appa nalla periya aalu andha kalathulayae..... aana ivar sudden cm ah aanaru.... cmcanditate dmk la stalin irruka varaikum stalin dan..... aana admk la appadi vazhi vazhi ah yarum varala yae.... I never support dmk.... But you dont think I am admk supporter.... no no common man....
@M. Pradeep karunanidhi magan enbadhai thavira stalinku enna thagudhi irruku..... enna sadhichar..... stalin cm aana nan next five years Kerala poiduven..... I dont want under a 2g nilamosadi aalunga aatchi....
நல்ல கல்வி கொள்கை ஆனால் இட ஒதுக்கீடு மாறாமல் இருந்தால் நல்லது. கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது கல்வி செலவை குறைக்கும். மும் மொழிக் கொள்கையால் இந்தியா ஒருங்கிணையும் இந்திய மொழியால்.(ஆங்கிலம் போதும் என்றாலும் பலருக்கும் ஆங்கிலம் வருவதில்லை காரணம் ஆங்கில இலக்கணம் இந்திய மொழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதால் ஆனால் ஆங்கிலம் அவசியத் தேவை). இந்தியா உடையாமல் இருக்க ஒரு பொது இந்திய மொழி தேவை. உலகத்தோடு இணைய ஆங்கிலம் தேவை. தாய் மொழி உயிர் போன்றது அது அவசியம் தேவை. இந்தியா முழுக்க ஒரே சமச்சீர் கல்வி என்பதால் இந்தியா உடையாது. கல்வி செலவு அரசுக்கும் குறைவு மாணவர்களின் பெற்றோர்களுக்கும் குறைவு. கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது சமச்சீர் கல்வியால் எளிது. கல்வியின் தரம் அனைத்து ஏழை எளிய மக்களுக்கு ஒரே மாதிரி கிடைக்கும். செயல் முறை பாடத் திட்டத்தால் பல ஆராய்ச்சியாளர்கள் உருவாவார்கள். மாணவர்களின் தேவை இல்லாத பாட சுமை குறையும்.நேரம் பயனுள்ள வகையில் செலவிடப்படும். உலகிற்கே scientist தான் பிரம்மாக்கள். இதனால் இந்தியாவில் scientist உருவாக கூடும். இந்த மாற்றம் கல்வி புரட்சி மட்டுமல்ல இந்திய தலைமுறையின் புரட்சி ஆகும். அடிமைக் கல்வியை படித்தது போதும். வித்தியாசம் என்ற பெயரில் தேவை இல்லாத கல்வி வேறுபாடுகள் நாட்ட்டையும் மக்களையும் பிளவு படுத்தியது அடிமைப்படுத்தியது போதும். மானவர்களை மனப்பாடம் என்ற பெயரில் மடையர்கள் ஆக்கியது போதும். 6 ஆம் வகுப்பில் இருந்து விருப்பப் பாட முறையால். இளம் வயதிலேயே தனக்குத் தேவையானதை படிப்பதால் திறமை வளரும். தற்போதைய ஆராய்ச்சி படிப்பு என்பதில் வயது தான் முதிர்கிறது. மத்திய அரசுக்கு நன்றி நன்றி நன்றி
@@arockiajoshwa468 what is the population of Finland and india??. Speak with sense. There you have tough exam for teacher which will be like upsc exam. Salary for teachers are very high in finland
@@dr.arulananthamdhandapani1609 I'm an Indian , I Can Speak Fluent Tamil , English , Swedish Coz I'm Studying In Sweden , So I Need Their Local Language For Communication , Likewise If I am Suppose To work in any north indian state i can learn hindi for my own betterment , other than that why should every Indian Should learn hindi when he/she has no business with Hindi speaking states ????
1. The new National Eduction Policy is one of the best reforms done so far in education sector. There is complete overhaul of system, scheme, syllabus, content & governance in the NEP2020 Have been following the development since 4 years. Here are key features. 2. Primary Education: We will no longer have 10+2 system in schooling. Instead now it is 5+3+3+4 system 3. No separation of Arts and Science: meaning you can elect both Music/arts along with science. Education in mother tongue to be given recognition and prominence. Sign language for Divyangs will be standardized. 4. Equality in Education First time ever, Transgenders to be given admission in all schools. Focus on urban poor families, tribal education to be emphasized. 5. Higher Education System: Institutional Restructuring to be done in 3 levels. Type1 -Research Universities Type 2- Teaching Universities Type 3- Colleges 6. National Research Foundation to be Started helping in recognition, financing, mentoring and providing facilities to all reserach an teaching universities. Focus research on climate change, population dynamics, biotech,digital marketing, machine learning & AI. 8. Rashtriya Shiksha Aayog/National Education Commission to be formed headed by Prime Minister National Higher Education Regulatory Authority to work on monitoring all higher and professional education Professional Standard Setting Body (PSSB) to set standards of education. 9. Facilities for teachers: No transfers, salary hike, incentives, housing, preferrence of jobs in home town. First time ever: Scholarships with guaranteed employment for teachers. Safe infrastructure, toilets, clean drinking water, electricity, computers to be provided. 10. Quasi-judicial body to be constituted for this mission-mode clean up exercise through out country. MHRD will no longer be Human Resource but MINISTRY OF EDUCATION!!
He said after neet came most of the students leave biology group... But before that maximum of students after finished 10th getting above 400mrks they forced to study biology by their relatives or parents also... So that maximum of students forget their interest and ambition and join biology and finish the course with low marks because of difficult to study uninterested subjects. From this NEP from childhood students study only their interested choice and pactice some vocational knowledge also....as well as the policy have have some disadvantages also like exams for 3 5 8 like that these exams definitely increases the stress of the students..so the government must analysis the difficulties of rural students and make some possiblities to their bright future..we must welcome the new policy because of our education policy is too old to compare any other countries but at the same time we should have some changes in that policy
It's very very bad! Banwari lal rejects this scheme. We want to learn thirukural in CBSE so bring it back! Then ask my permission for approval of new schemes!
How many govt schools does have gud facilities in India? How many govt schools does have computers with internet connectivity? Most of the govt schools doesn't even have gud bathroom facilities too. Improve the govt school facilities first. Most of the politicians in the Indian states will loot money but they won't care for the children who are studying in that schools 😤
How many govt schools does have gud facilities in India? How many govt schools does have computers with internet connectivity? Most of the govt schools doesn't even have gud bathroom facilities too. Improve the govt school facilities first. Most of the politicians in the Indian states will loot money but they won't care for the children who are studying in that schools 😤 பொதுவாக நிறைய அரசு பள்ளிகளில் சரியான வசதி கூட கிடையாது? எத்தனை பள்ளிகளில் கணிணிகள் இணையதள வசதிகளுடன் உள்ளது? நிறைய அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி கூட இன்னமும் சரியாக இல்லை. இந்தியாவில் இருக்கும் அத்துனை அரசு பள்ளிகளிலும் வசதிகளை மேம்படுத்திவிட்டு இந்த சட்டத்தை நிறைவேற்றுங்கள். அரசியல்வாதிகள் அரசு பள்ளி மேம்பாட்டிற்கு வரும் பணத்தை திருடி தின்று நிறைய அரசு பள்ளிகளுக்கு சரியான மதில் சுவர் கூட இல்லை. முன்னேறிய நாடுகளில் மாணவர்கள் அரசு பள்ளிகளிலே படிக்க விரும்புவார்கள் இங்கு அப்படியே மாறாக இருக்கிறது. எல்லாம் தலைவிதி 🤦
Biggest issue is , there is no encouragement for English. Infact there is no emphasis for English. I condemn it. Poor could learn English only through schools. So English has to be must. In India, English is a skill and I firmly believe everyone should get the opportunity to learn English.
I studied Govt school&college , now working in Dubai.. but I struggled lot to speak English, luckily I learned to speak Hindi & English.... please allow Tamil people to learn English & Hindi....
@@kishanth9225 Tn la neet pass ana data courtla iruku. Parunga. Oru scheme konduvarangana athukuna infra vum avungathan guarentee pannanum Illati panakarnga Marttum than payan adivangam level playing filed irukathu
@@mythilinsk3520 neet exam 2016 propose pannanga.2018 konduvanthurukalam.2017 batch students ku than idea illa.last two years tn students nallave perform panranga
loosu payale! Electrical engineering padichavan un madhaveri mandaiyave adichi norukki fix pannuvan...So present education system is best! No Hindi allowed in Tamil nadu! Thirukkural must be made compulsory to gujarat and uttar pradesh students!
People should really think if it is useful for our next generation and they are getting benifits from it means surely it should be implemented . And specially in TN people are never going out because of language problem since the history of political parties having only tamil and never supporting Hindi which is our National language. where is unity and all . People call strike and road for unnecessary things but they never think about this education which is the base for Tomorrow. Only TN students always stepped back because of unnecessary politics done in education
Entha seyalaa irunthaalum, athu pillaingalukku entha alavukku payanullathaa irukkum nu yosichu seirathu nallathu..... Namma istathukku ethaiyum mudivu panna koodaathu..... Kuzhanthainga ippo romba advanced ah irukkaanga, so avangalukku ethu sariyaa irukkum nu yosikkurathu intha kaalakattathula romba romba mukkiyam...... Already we have English as common language, so vera vera naadaa irunthaalum., Namma atha use panni pesikurom..... Ithula ethukku extra language kaththukanum nu puriyala..... Kadavulukku thaan velicham......
DMK Broker Prince gajendra babu.. பள்ளி படிக்கும் போது தொழிற்கல்வி தெரிந்துக்கொண்டால் சிந்திக்கும் திறன் வந்து விடும்.. அப்புறம் எல்லாரும் உழைத்தால் எப்படி அரசியல் பண்ணறது.. Macaulay education system need to change..
@M. Pradeep ஐயா எடுத்தவுடன் விவசாயி ஆக முடியாது முதலில் மண்ணை பற்றி படிக்கனும் விதையை பற்றி படிக்கனும் எப்போது பயிரிட்டால் சிறந்தது என்று படிக்கனும் அதுக்கு பிறகு என்ன செய்யனும் இதை எல்லாம் கற்க குறைந்தது 5 முதல் 10வருடம் தேவை.. இப்ப இருக்கிற பத்தாவது படித்த குழந்தையை இதை சொல்லி பாருங்க என்னவென்று கேட்பார்கள்.. இதைப்பற்றி படித்தீர்களா என்றால் படித்தமாதிரி இருக்கு என்பான்.. அறிவியலில் 100/100 மதிப்பேன் என்றான்.. சுயமாக சிந்திக்க தெரியாமல் படிக்கும் படிப்பிற்கு படிப்பே இல்லை.. 10வயது மேல் தொழிலை கற்கும் கொள்ளும் ஒருவனக்கு 15வயதில் சுயமாக வாழ தன்னபிக்கை கிடைக்கும்..சொந்த காலில் நிற்க அனைவரும் ஒரு தொழிலை தெரிந்துக்கொள்ளவது மிக முக்கியம்.. படித்துவிட்டு மாத சம்பளத்திற்கு அடிமையாக வாழத்தேவையில்லை..இதுவே தான் அனைத்து தொழிலை கற்றுக்கொள்ள தேவை..அடிப்படை அறிவு இருந்து ஆரம்பிக்க வேண்டும்..
Ban online class , you should feel student's discomfort
Yessss
@@harini4287 padikurathu matter illa ,class illama offline la kooda padichikalam, but class edukuren apdi nu sollitu 7-8 hrs continuous class vecha nanga enna pandrathu. U can feel if u have that situation . Even teachers also facing the same situation . Students are not satisfied atha than solluren . No offence towards education. Padikurathu epdi vena padikalam. I believe u had understood.
@@harini4287 and one thing you are not supposed to say " veetlaum padikamatinga" . You don't know ,what students capable of.
Harini bai padippi onnum health oda mukkiyam illa
@@harini4287 so u know the situation and difficulty , then y are you sacrifice your self. We've many way to improve our knowledge. Online class is not the only way. Let u come out and think.
கொரானா காலத்தில் பள்ளிகளைத் திறக்க மாணவர்களிடம் ஆலோசனை கேட்டது போல, மும்மொழிக் கொள்கையிலும் மாணவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
Yes it is correct
கல்வி கொள்கை கூட ,கல்வி தொகைனு வாசிக்ரேன்🤦🏼 , பணம் மனுசன பாடா படுத்துதுடா யப்பா😷
What Prince sir said is 100% Correct! He should be chosen as National Education Minister. He is the right person for that ministry...
Yaru intha Prince Kalviyalar nu Solringale avorada resume Share pannunga apram avaroda karutha keklama nu Decide panlam
சூப்பர் என் மகள் இந்தியாவில் இருக்கும் எல்லாம் மொழியைக் கற்க வேண்டும் இதற்கு எந்த தடையும் இருக்க கூடாது முக்கியம்மா இந்திப் படிக்கனும் 20 வருடம் கஷ்டப்பட்டால் தான் நல்ல அரசு அதிகாரியாக வர வேண்டும் என் மகள் இல்லைன்னா தினக்கூலியாகத்தான் இருக்க முடியும் முதல்ல அரசு பள்ளியில் உள்ள கட்டிடங்களை முதலில் சரிப்பண்ணுங்க அரசாங்கமே
Dei. Verithanam da
Enaku poramaya eruku
EPA than 12 th muduchen cha
gujarat and uttar pradesh madhaveri pasangala tamil language padikka vaika poroma!!?
Thirukkural ella state syllabus layum kattayam aaka poraangalaa??
All India peoples hindi ya adichi verattitu tamil padikka vacha mass a erukumey 😁
Lucky guys pa nenga 😁
Gujarat and UP la tamil language solli kodukala inga irukka sangis ellarayum adichu biharuku parcel panniduvom! Naanum sangi kudumathil pirandhu tamil mozhi meedhu ulla pattrinaal tamil thesiyathai aadharippavan! Aaalaporaan thamilan! 💪💪💪
oldest Language in the world :tamil
Oldest Language in india: Sanskrit
What is this???
Can you talk about in the news
பிரதர்... மொதல்ல நாம ஆராய்ச்சிய படிக்கனும்
இந்தியாவுல..
தமிழ்
சமஸ்கிருதம் இரண்டும் பண்டய காலத்து மொழிகள். இரண்டுமே பழமையானவை. அதில் தமிழ் அதிக இலக்கிய நடையோடு பன்நெடுங்காலமாக வாழ்ந்து வரும்மொழி.
அது போல தான் கன்னடம் மற்றும் தெழுகு.
மொதல்ல மொழியியல் படிங்க பிரதர்.
@@visualeffects3965 தாய்மொழி க்கு தான் முன்னுரிமை கொடுக்கனும் சொல்லியாச்சு ! சமஸ்கிருதம் விருப்ப பாடம் தான் ! குற்றம் சொல்ல சிலர் வருவாங்க விடுங்க ஜி
@@SampathKumar1989 ம்ம்ம்.. இந்த பெரியாரிங்க தி.க தொல்ல தாங்கல பிரதர்..
தமிழ் நாட்டையே கெடுத்து வெச்சிருக்கானுங்க
@Priya sweety முட்டாள் குனிஞ்சு பாரு உனக்கு ஜட்டி இருக்கா இல்லையான்னு
இனி குழந்தைகள் ரோபோ ஆக போகிறார்கள்
அவுங்க படிச்சா தான் தெரியும்
thank you!
ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும்!!
இன்னும் தலைவரு வரலையே.....
@M. Pradeep ஸ்டாலின் ah சொல்றேன்
@M. Pradeep appa nalla periya aalu andha kalathulayae..... aana ivar sudden cm ah aanaru.... cmcanditate dmk la stalin irruka varaikum stalin dan..... aana admk la appadi vazhi vazhi ah yarum varala yae.... I never support dmk.... But you dont think I am admk supporter.... no no common man....
@M. Pradeep avarku dan kidachi aganum.... vera yarayum vara vida mattaru.... avarku aparam sagodari ku kooda koduka mattaru..... only his son.....
@M. Pradeep karunanidhi magan enbadhai thavira stalinku enna thagudhi irruku..... enna sadhichar..... stalin cm aana nan next five years Kerala poiduven..... I dont want under a 2g nilamosadi aalunga aatchi....
நல்ல கல்வி கொள்கை ஆனால் இட ஒதுக்கீடு மாறாமல் இருந்தால் நல்லது. கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது கல்வி செலவை குறைக்கும். மும் மொழிக் கொள்கையால் இந்தியா ஒருங்கிணையும் இந்திய மொழியால்.(ஆங்கிலம் போதும் என்றாலும் பலருக்கும் ஆங்கிலம் வருவதில்லை காரணம் ஆங்கில இலக்கணம் இந்திய மொழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதால் ஆனால் ஆங்கிலம் அவசியத் தேவை). இந்தியா உடையாமல் இருக்க ஒரு பொது இந்திய மொழி தேவை. உலகத்தோடு இணைய ஆங்கிலம் தேவை. தாய் மொழி உயிர் போன்றது அது அவசியம் தேவை.
இந்தியா முழுக்க ஒரே சமச்சீர் கல்வி என்பதால் இந்தியா உடையாது. கல்வி செலவு அரசுக்கும் குறைவு மாணவர்களின் பெற்றோர்களுக்கும் குறைவு. கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது சமச்சீர் கல்வியால் எளிது. கல்வியின் தரம் அனைத்து ஏழை எளிய மக்களுக்கு ஒரே மாதிரி கிடைக்கும்.
செயல் முறை பாடத் திட்டத்தால் பல ஆராய்ச்சியாளர்கள் உருவாவார்கள். மாணவர்களின் தேவை இல்லாத பாட சுமை குறையும்.நேரம் பயனுள்ள வகையில் செலவிடப்படும். உலகிற்கே scientist தான் பிரம்மாக்கள். இதனால் இந்தியாவில் scientist உருவாக கூடும்.
இந்த மாற்றம் கல்வி புரட்சி மட்டுமல்ல இந்திய தலைமுறையின் புரட்சி ஆகும்.
அடிமைக் கல்வியை படித்தது போதும். வித்தியாசம் என்ற பெயரில் தேவை இல்லாத கல்வி வேறுபாடுகள் நாட்ட்டையும் மக்களையும் பிளவு படுத்தியது அடிமைப்படுத்தியது போதும். மானவர்களை மனப்பாடம் என்ற பெயரில் மடையர்கள் ஆக்கியது போதும்.
6 ஆம் வகுப்பில் இருந்து விருப்பப் பாட முறையால். இளம் வயதிலேயே தனக்குத் தேவையானதை படிப்பதால் திறமை வளரும்.
தற்போதைய ஆராய்ச்சி படிப்பு என்பதில் வயது தான் முதிர்கிறது.
மத்திய அரசுக்கு நன்றி நன்றி நன்றி
But tamil is our language.central government is explain our state cultural in our books
Dei first finland educational system Pathu thirunthungada🤒
Athu eppadi irukum bro
@@raviselvamc1730 no homework, 7 vayasulathan schooluku anupanum, team activities kuthan anga mark, free education, all school under government,😊
Super
@@arockiajoshwa468 what is the population of Finland and india??. Speak with sense. There you have tough exam for teacher which will be like upsc exam. Salary for teachers are very high in finland
@@govindrajan1832 Crt bro but athula irunthu Sela positive vishayatha namma eduthukalamla😇
Hellow சில பாதகங்கள் இல்லை அனைத்துமே பாதகங்கள் தான்
அந்த பாதகங்கள் என்ன சார்...
Yaru ningal ena prechana ithula apdi ninga solrathuku
Tamil, english, all india விருப்ப மொழி ஹிந்தி thana 🤔ஹிந்தி மொழியை எப்படி கொண்டுவரங்க பாருங்க 🤫🤔எத்தனை காலம் தான் ஏமாத்துறங்க 🤬🤔
இந்தியனுக்கு இந்தி தேவை..
தமிழனுக்கு தமிழ்தான் முக்கியம்
Ne Telugu Padi.... En hindhi edukara
@@dr.arulananthamdhandapani1609 I'm an Indian , I Can Speak Fluent Tamil , English , Swedish Coz I'm Studying In Sweden , So I Need Their Local Language For Communication , Likewise If I am Suppose To work in any north indian state i can learn hindi for my own betterment , other than that why should every Indian Should learn hindi when he/she has no business with Hindi speaking states ????
தமிழக அரசு வேண்டும் என்றே மலையாளத்த மூன்றாவது மொழியா சேர்த்துடணும் 😂😂
1. The new National Eduction Policy is one of the best reforms done so far in education sector.
There is complete overhaul of system, scheme, syllabus, content & governance in the NEP2020
Have been following the development since 4 years.
Here are key features.
2. Primary Education: We will no longer have 10+2 system in schooling.
Instead now it is 5+3+3+4 system
3. No separation of Arts and Science: meaning you can elect both Music/arts along with science.
Education in mother tongue to be given recognition and prominence.
Sign language for Divyangs will be standardized.
4. Equality in Education
First time ever, Transgenders to be given admission in all schools.
Focus on urban poor families, tribal education to be emphasized.
5. Higher Education System: Institutional Restructuring to be done in 3 levels.
Type1 -Research Universities
Type 2- Teaching Universities
Type 3- Colleges
6. National Research Foundation to be Started helping in recognition, financing, mentoring and providing facilities to all reserach an teaching universities.
Focus research on climate change, population dynamics, biotech,digital marketing, machine learning & AI.
8. Rashtriya Shiksha Aayog/National Education Commission to be formed headed by Prime Minister
National Higher Education Regulatory
Authority to work on monitoring all higher and professional education
Professional Standard Setting Body (PSSB) to set standards of education.
9. Facilities for teachers: No transfers, salary hike, incentives, housing, preferrence of jobs in home town.
First time ever: Scholarships with guaranteed employment for teachers.
Safe infrastructure, toilets, clean drinking water, electricity, computers to be provided.
10. Quasi-judicial body to be constituted for this mission-mode clean up exercise through out country.
MHRD will no longer be Human Resource but
MINISTRY OF EDUCATION!!
He said after neet came most of the students leave biology group... But before that maximum of students after finished 10th getting above 400mrks they forced to study biology by their relatives or parents also... So that maximum of students forget their interest and ambition and join biology and finish the course with low marks because of difficult to study uninterested subjects. From this NEP from childhood students study only their interested choice and pactice some vocational knowledge also....as well as the policy have have some disadvantages also like exams for 3 5 8 like that these exams definitely increases the stress of the students..so the government must analysis the difficulties of rural students and make some possiblities to their bright future..we must welcome the new policy because of our education policy is too old to compare any other countries but at the same time we should have some changes in that policy
புதிய கல்வி கொள்கை வரவேற்கத்தக்கது சரி என்றால் like pls
Sathiyama puriyala
It's very good 😇
It's very very bad! Banwari lal rejects this scheme. We want to learn thirukural in CBSE so bring it back! Then ask my permission for approval of new schemes!
This is the best education policy ever.
Dei. Verithanam da
Enaku poramaya eruku
EPA than 12 th muduchen cha
6 th la coding na mass a erukumey 😁
Lucky guys pa nenga
😁😁
Correct bro
Me too bro
THALA NAANUM 12THIPPO THAN MUDICHEN
How many govt schools does have gud facilities in India?
How many govt schools does have computers with internet connectivity? Most of the govt schools doesn't even have gud bathroom facilities too.
Improve the govt school facilities first. Most of the politicians in the Indian states will loot money but they won't care for the children who are studying in that schools 😤
நல்ல செய்தி.... வரவேற்கிறோம்...

பொதுவாக நிறைய அரசு பள்ளிகளில் சரியான வசதி கூட கிடையாது?
எத்தனை பள்ளிகளில் கணிணிகள் இணையதள வசதிகளுடன் உள்ளது?
நிறைய அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி கூட இன்னமும் சரியாக இல்லை. இந்தியாவில் இருக்கும் அத்துனை அரசு பள்ளிகளிலும் வசதிகளை மேம்படுத்திவிட்டு இந்த சட்டத்தை நிறைவேற்றுங்கள். அரசியல்வாதிகள் அரசு பள்ளி மேம்பாட்டிற்கு வரும் பணத்தை திருடி தின்று நிறைய அரசு பள்ளிகளுக்கு சரியான மதில் சுவர் கூட இல்லை.
முன்னேறிய நாடுகளில் மாணவர்கள் அரசு பள்ளிகளிலே படிக்க விரும்புவார்கள் இங்கு அப்படியே மாறாக இருக்கிறது. எல்லாம் தலைவிதி 🤦
Biggest issue is , there is no encouragement for English. Infact there is no emphasis for English. I condemn it. Poor could learn English only through schools. So English has to be must. In India, English is a skill and I firmly believe everyone should get the opportunity to learn English.
WHY YOU FEAR OF TESTING ?
யுனெஸ்கோ அவார்ட் வாங்கியர்களை பற்றி பாடம் இருக்குமா
அந்த சொறியான சொல்லலியே
Surely Periyar patri irukum,😆
I studied Govt school&college , now working in Dubai.. but I struggled lot to speak English, luckily I learned to speak Hindi & English.... please allow Tamil people to learn English & Hindi....
Super mam
1:14ல் வரும் மாணவர்கள் சீருடை இப்போது இல்லை. ஏன் பழைய படங்களை போடுகிறீர்கள். இன்னும் abdate ஆகலயா?
அரசு பள்ளி சீருடை மாற்றியாச்சு.uptate ஆகுங்க நீங்க
Super policy for college discontinued student they have life
Super.. Some idiots will oppose this too.🤦
We WILL Oppose if Hindi is forced onto us! Not just till 5th std.. All students should study and learn in Tamil till their college life...
EDUCATION POLICY MAY BE DECIDED BY STATE GOVERNMENTS !
CENTRAL GOVERNMENT SHOULD REMAIN NEUTRAL !
700 plus பக்கங்கள் இருக்கு. அத கண்டிப்பாக படிக்காம வந்து இங்க இம்சை பண்ணிட்டு இருப்பானுங்க.
Prince u did not know anything, now a day children's very sharp, this system only correct, we must know minimum 5 languages
Ellam entrance kum evanda panam tharuvan coaching ku
School teaching olunga iruntha coaching thevai illa
This is the way to enhance our skills
Super question...
@@kishanth9225
Tn la neet pass ana data courtla iruku. Parunga. Oru scheme konduvarangana athukuna infra vum avungathan guarentee pannanum
Illati panakarnga Marttum than payan adivangam level playing filed irukathu
@@mythilinsk3520 neet exam 2016 propose pannanga.2018 konduvanthurukalam.2017 batch students ku than idea illa.last two years tn students nallave perform panranga
Invited a wrong person for opinion..
Irukkarathu eppadiye erukkattum. Nenga entha aniyum pudunga vendam.
Dai ithuuiku Pindai Periya anipu irruku
Supper
Smart phone Ila pasaga enna pannuvaga TV Ila pasaga enna pannuvaga kastam paduthura family irukula
I love this kalvikolkai
After 34 yrs gov is making the education system to international standards...
I do agree with Mr Prince statment
Super policy
Very bad poolicy!
Super🔥🔥🔥🔥
Oru engineering students ku fan fix panna kuda theriyathu
So present education must change
loosu payale! Electrical engineering padichavan un madhaveri mandaiyave adichi norukki fix pannuvan...So present education system is best! No Hindi allowed in Tamil nadu! Thirukkural must be made compulsory to gujarat and uttar pradesh students!
புதிய கல்விக்கொள்கை வறவேற்கத்தக்கதே..
Yenna da panni vachuirrukinga.....
Andha 1½ latcham peru yaaaaru?
People should really think if it is useful for our next generation and they are getting benifits from it means surely it should be implemented . And specially in TN people are never going out because of language problem since the history of political parties having only tamil and never supporting Hindi which is our National language. where is unity and all . People call strike and road for unnecessary things but they never think about this education which is the base for Tomorrow. Only TN students always stepped back because of unnecessary politics done in education
Entha seyalaa irunthaalum, athu pillaingalukku entha alavukku payanullathaa irukkum nu yosichu seirathu nallathu..... Namma istathukku ethaiyum mudivu panna koodaathu..... Kuzhanthainga ippo romba advanced ah irukkaanga, so avangalukku ethu sariyaa irukkum nu yosikkurathu intha kaalakattathula romba romba mukkiyam...... Already we have English as common language, so vera vera naadaa irunthaalum., Namma atha use panni pesikurom..... Ithula ethukku extra language kaththukanum nu puriyala..... Kadavulukku thaan velicham......
DMK Broker Prince gajendra babu.. பள்ளி படிக்கும் போது தொழிற்கல்வி தெரிந்துக்கொண்டால் சிந்திக்கும் திறன் வந்து விடும்.. அப்புறம் எல்லாரும் உழைத்தால் எப்படி அரசியல் பண்ணறது.. Macaulay education system need to change..
@M. Pradeep ஐயா எடுத்தவுடன் விவசாயி ஆக முடியாது முதலில் மண்ணை பற்றி படிக்கனும் விதையை பற்றி படிக்கனும் எப்போது பயிரிட்டால் சிறந்தது என்று படிக்கனும் அதுக்கு பிறகு என்ன செய்யனும் இதை எல்லாம் கற்க குறைந்தது 5 முதல் 10வருடம் தேவை.. இப்ப இருக்கிற பத்தாவது படித்த குழந்தையை இதை சொல்லி பாருங்க என்னவென்று கேட்பார்கள்.. இதைப்பற்றி படித்தீர்களா என்றால் படித்தமாதிரி இருக்கு என்பான்.. அறிவியலில் 100/100 மதிப்பேன் என்றான்.. சுயமாக சிந்திக்க தெரியாமல் படிக்கும் படிப்பிற்கு படிப்பே இல்லை.. 10வயது மேல் தொழிலை கற்கும் கொள்ளும் ஒருவனக்கு 15வயதில் சுயமாக வாழ
தன்னபிக்கை கிடைக்கும்..சொந்த காலில் நிற்க அனைவரும் ஒரு தொழிலை தெரிந்துக்கொள்ளவது மிக முக்கியம்.. படித்துவிட்டு மாத சம்பளத்திற்கு அடிமையாக வாழத்தேவையில்லை..இதுவே தான் அனைத்து தொழிலை கற்றுக்கொள்ள தேவை..அடிப்படை அறிவு இருந்து ஆரம்பிக்க வேண்டும்..
@M. Pradeep எண்ணம் போல் தான் வாழ்க்கை..
Prince Gajendra speech I not supported
காத்திருந்து பார்ப்போம் செரி பட்டு வருமா என்று
சூப்பர் அண்ணா
English medium schoola hindhi irukku tamil medium schoola mattum illa thada Panna mothama pannanum illa
Thalaipilae therinthu kollalam..thitam sariya thavara yendru
Hindi ha appadi ellam kandu varanuka paru.tamil language ennachi aga poguthu
How to play ? Government play with students lifestyle.
This is the only good decision which our Government has initiated . Lets welcome it rather than defaming it .
Kuala kalvi mindum
OK nursing field epadi???
Welcome
பிரின்ஸ் கஜேந்திர பாபு கொஞ்சம் யோசித்து பேச வேண்டும்
Eduvum vena
No
Mudhala moli enbathai irandu thai moli next ulaga moli. Aduthu anaithu manila thin kurugalai ulladakkiya kalviyaga irundhal nalam paditha yarukkum pakkathu manilathin endhavidha nilaiyaiyum arindhu kolvadhillai.
Pathinoru vayathilaye tholil kathutta avanuha padikkave mattanuha
தொழில் தரல..... தொழில் கல்வி தான் தராங்க....
@@dhineshkumarv3794 tholil kalviye tholil seiyathana
Ini varrum kalathil indha tholil kalvi ellam katayam matram nirandhiram marri dhn aga vendum
@@im_human_ பிறகாலத்தில் செய்து கொள்ள வேண்டியதை தற்போது ஒரு முன்னோட்டம் ஆக கற்று தருகின்றனர்..... அல்லது கற்று கொள்கின்றனர்.......
இவனுக எத செஞ்சாலும் குத்தம் சொல்லுவானுக.
programming தெரியாம பல பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
அந்த கவலை நீங்கிவிடும்.
Varavarkathakathu thaan veenaponavankal etharku eduthalum ethirparkal.evanukaluku ethaiyavathu solli kadukanum entra manapanmai oullavarkal.
Nan padikum pothu iptila illaye.. so sad
2:00 oruthii busstand thevdiya polla single kodukuradaa😁😁😂😂💋💋💋👅👅👅💖💘💖👍👍👍👌👌👌✊✊✊💦💦💦
Wow
Mannippu kaditham eludhi thandanai vilakku vanginavanellam veeran suranaga kattuvargal ena ninaikkiren.
போலி தமிழ் போராளிகள் கதை எல்லாம் தூக்கிடுவானுகளே 😂 முக்கியமா யுனெஸ்கோ டூப்ளிகேட் விருது வாங்கிய கதை
@@SampathKumar1989 simbavan parpan baniya pondrorellam indhiya freedom fighter agiduvanga. Illaiya?
@@SampathKumar1989 engalukku other state poraligal news repprter freedom figter yar endru thamil mannil ulla sadharana kudimaganukkum theriyum.
@@shankardeva9049 அப்படி எல்லாம் வராது அது உங்கள் கற்பனை
NEET vanthapiragu +2 il yarum science group ye yedukkavillaiya?Loosa neengal yellam?
😴😴😴
Prince paavada naaya.....odiru...
Avan DMK echa bro
5.30 Prince.... Vaaiya mooditu poiru naya.....
Super 👍
Super
No