Interlock Bricks in tamil || interlock bricks home|| budget house|| mud bricks || fly Ash bricks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • MALAR INTERLOCK BRICKS
    CONTACT NO: 9443650503 ,8072681474
    Location :maps.app.goo.g...
    #interlockbricks #interlockblockmakingmachine #mudbricks #flyashbricks #flyashbricksmakingmachine #flyashbricksmachine
    #interlockingbricks #thanjavur #budjethomes #budjetvilla #budjethomesale #lowcosthouse #lowcosthome #கட்டுமான
    As interlocking bricks are made with sand, soil & 10% cement, they can help you cut costs by as much as 35% less than regular bricks. Material handling and overall charges are reduced anywhere between 20-40 % by the use of Toughie wall bricks. Regular bricks depend on mortar for their support system..
    The Interlocking soil compressed bricks mainly used as environment friendly materials and most modern building technologies. The room temperature is kept cool ...
    Benefits of interlocking bricks:
    1.Cost effective
    2.Environment friendly
    3.Durable
    4.Low maintenance
    5.Fast construction
    6.High strength
    7. Customized designs
    உங்களுடைய வீடுகளை புதிய தொழில்நுட்பத்துடன் விலை குறைவாக கட்டிட இன்டர் லாக் கற்களை பயன்படுத்தலாம்...
    குறைந்த செலவில் வீடு
  • บันเทิง

ความคิดเห็น • 47

  • @habeebmohamed3190
    @habeebmohamed3190 2 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் தெறிய வேண்டியா செய்தி மிக அருமை.

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  2 ปีที่แล้ว

      நன்றிகள் சகோதரரே உங்கள் பதிவுக்கு நன்றி

  • @s.srisenthilkumar3657
    @s.srisenthilkumar3657 2 ปีที่แล้ว +4

    எல்லா தகவலும் அருமையா இருந்தது விலை (rate) சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

    • @TN_Murali
      @TN_Murali 2 ปีที่แล้ว

      Rate & prices

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo ปีที่แล้ว +10

    இவரின் கல் வாங்காதீங்க நான் கல் வாங்குவதற்கு இவர் கம்பணிக்கு வந்தேன் அங்கு இவரிடம் கல் வாங்கிய வேரோருவர் வந்தார் அவரிடம் விசாரித்தேன் அவர் சொன்னார், நான் இவரிடம் ஒரு லோடு கல்வாங்கினேன் அடுத்த லோடு கல் வாங்குவதற்கு மூன்று மாதங்கள் ஆகிறது வீடு பாதியில் நிற்கிறது இன்னமும் கல் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார் என்று என்னிடம் சொன்னார் , நான் கல் ஒனரிடம் எனக்கு கல் வேண்டும் எப்போது கல் தருவீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் நீங்க முழு தொகையையும் தந்த பிறகு தான் நான் கல் தருவேன் அதுவும் இருபது நாட்கள் கழித்து தான் தருவேன் என்று சொன்னார் இந்த வீடியோ வில் இவர் சொன்னது கடுக்காய் சுண்ணாம்பு போட்டு கல் செய்கிறேன் என்றார் நான் நேரில் சென்று பார்த்தால் அங்கே கடுக்காய் சுண்ணாம்பு இருந்த தடம் இல்லை ஒனரிடம் கேட்கும் போது மழுப்பலான பதில் சொல்றார்

    • @ravir8960
      @ravir8960 ปีที่แล้ว +1

      Thanks sir . Neenga enga purchase panninga

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo ปีที่แล้ว

      @@ravir8960 பாண்டிச்சேரி

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +7

    மழை நாட்களில் நீர் கசியும் வாய்ப்பு உள்ளதா இதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @suvanapathai8745
    @suvanapathai8745 2 ปีที่แล้ว +3

    Useful information

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว +1

    நன்றி👍நன்றி உபயோகமான தகவல்

  • @govigobi
    @govigobi 2 ปีที่แล้ว +2

    What was the compressive strength ?
    And it's durable for whethering test?
    What was the water absorption?

  • @iraivan-oruvaney
    @iraivan-oruvaney 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @mohamedlifran5096
    @mohamedlifran5096 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum asfaqbhai.thondile katti kodukreengala life varuma senkal madhiri

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 2 ปีที่แล้ว +1

    Brother all the best keep going well…💐💐🎉🎉

  • @chithranathan6293
    @chithranathan6293 2 ปีที่แล้ว +1

    Awesome 👏May god bless you 🙏keep rocking 👍

  • @user-eg3ls9dx6r
    @user-eg3ls9dx6r 2 หลายเดือนก่อน

    ஒரு கல்லின் விலை என்ன முதலில்அதை சொல்லுங்கள்

  • @SenthilKumar-sp8in
    @SenthilKumar-sp8in ปีที่แล้ว

    Sommer time la cooling ok.but cooling time appadi erukkum

  • @madhavan9842
    @madhavan9842 9 หลายเดือนก่อน

    Bor v2 kattitangala bro

  • @jasteenjasteen4909
    @jasteenjasteen4909 2 ปีที่แล้ว +2

    நண்பா உப்பு தரையா உள்ள இடத்தில் இந்த கல்லில் வீடு கட்டலாமா? இடம் மீமிசல். கல்லின் விலை என்ன?

  • @deenshahabik8586
    @deenshahabik8586 6 หลายเดือนก่อน

    Nagapattinam 3000 interlog requirements how much price

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 ปีที่แล้ว +1

    Superb Bro

  • @tamilparampariyakaliakal4667
    @tamilparampariyakaliakal4667 ปีที่แล้ว

    சுவரில் ஆணி அடிச்சா crack perusa irukuma

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +2

    ஒரு கள்ளோட ரேட் எத்தன ரூபாய் சார்.
    சொல்லவே இல்லை?
    எப்படி நாங்கள் வருவது.
    நாங்கள் இருப்பது திருவண்ணாமலை. ஒரு லட்சம் கள் என்ன ரேட் வரும் .? With transport..?

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  2 ปีที่แล้ว

      49 rupees
      transportation extra
      Discription la contact number iruku brother... contact panna additional details terinjkalam

    • @7pkutty
      @7pkutty 2 ปีที่แล้ว

      @@sutralamvanga5105 நன்றி

  • @ganesannagaraj4866
    @ganesannagaraj4866 2 ปีที่แล้ว +1

    நன்பா கல்லின் விலை என்ன லொக்கேசன் தவராக உல்லது

  • @santhosht5649
    @santhosht5649 2 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻👏🏻🌱

  • @pheonixbird9535
    @pheonixbird9535 ปีที่แล้ว

    Bro antha houseku evolo price akuchu

  • @SaleemSaleem-yl8fd
    @SaleemSaleem-yl8fd 2 ปีที่แล้ว +1

    Price ena solave ila nanba

  • @hayabusaababil9558
    @hayabusaababil9558 2 ปีที่แล้ว +8

    Enna price?

  • @rishaanraman7998
    @rishaanraman7998 2 ปีที่แล้ว

    கீழே செங்கல் கட்டு கட்டிய வீட்டின் முதல் மாடி கட்டிதை இந்த mud interlocking முறையில் ஒரு மாடி கட்டிடம் கட்ட முடியுமா அதற்கு என்ன rate வரும்.

  • @user-ur6qb6oe1t
    @user-ur6qb6oe1t 2 ปีที่แล้ว

    Possible exact brick sizes

  • @TN_Murali
    @TN_Murali 2 ปีที่แล้ว +2

    Price விலை என்ன

  • @wonderscollectionsaree
    @wonderscollectionsaree ปีที่แล้ว

    Bricks price

  • @tirunelliyapperinterlockbi2041
    @tirunelliyapperinterlockbi2041 ปีที่แล้ว

    Hi

  • @mthangavel1073
    @mthangavel1073 2 ปีที่แล้ว

    உடனடியாக டெலிவரி கிடைக்குமா?

  • @m.saravanakumar3103
    @m.saravanakumar3103 8 หลายเดือนก่อน

    How much cost for per sq.ft?