ரேசன் அரிசி மட்டும் போதும் பஞ்சு போன்ற வெள்ளை குஷ்பு இட்லி | Ration Rice Soft Idly Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2022

ความคิดเห็น • 74

  • @shymala6698
    @shymala6698 ปีที่แล้ว +10

    Mam na mavu pocket sales panuran unka video try pana super ✌👌💯

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan ปีที่แล้ว +2

    இட்லி அருமையா இருக்கு.
    😋😋😋👌👌👌👌sister.

  • @mudasirmiyabakiidondong8777
    @mudasirmiyabakiidondong8777 ปีที่แล้ว +1

    Thankyou for beautifull recipe friend🙏💕

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    Nice sharing sister

  • @kkasaoti218
    @kkasaoti218 ปีที่แล้ว +2

    Hii very very testy jii big like 👌👌💕🤚💯

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv ปีที่แล้ว +3

    மிகவும் அருமை உங்க குஷ்பு இட்லி 👌👌👍👍😄

  • @peachisamayal
    @peachisamayal ปีที่แล้ว +3

    சாப்டான இட்லியும் குஷ்பு இட்லி போல அருமையாக செய்து காட்டுனீர்கள்.

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs ปีที่แล้ว +1

    Awesome preparation nicee

  • @pragman.s6274
    @pragman.s6274 ปีที่แล้ว

    Akka superb

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews ปีที่แล้ว +3

    Great share sis nice explanations 🙏

  • @sujibiteskgf
    @sujibiteskgf ปีที่แล้ว +3

    Arumai Arumai vera level sharing looks super soft thanks for the Wonderful tips big like my frnd

  • @chendursamayal
    @chendursamayal ปีที่แล้ว

    lk930 super sis...

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    Super tips thanks

  • @SJHennaandCreations8794
    @SJHennaandCreations8794 ปีที่แล้ว +2

    Beautiful

  • @allapitchaiallapitchai343
    @allapitchaiallapitchai343 ปีที่แล้ว +1

    Super

  • @AbdulRahman-yf4xs
    @AbdulRahman-yf4xs ปีที่แล้ว +2

    Thank you sister
    Innaikku engane veetla idly pannen romba softah vantatu ellarum supera irukkunnu sonnanga

  • @SUMIPOKKISHAM
    @SUMIPOKKISHAM ปีที่แล้ว +2

    Super👌

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 ปีที่แล้ว +1

    Hi sis idli batter rai eppadi pulika vaipatu plz?

  • @jabarali9514
    @jabarali9514 ปีที่แล้ว +1

    Super sis

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว +2

    Super 👌🏼 Very nice friend 👌🏼 well explained friend thanks for sharing friend iam new friend pls stay connected friend always

  • @muthumari8050
    @muthumari8050 ปีที่แล้ว +1

    Mam antha olakku evlo arisi podikkum mam

  • @SreesSpecial
    @SreesSpecial ปีที่แล้ว +2

    Like # 95
    Absolutely super SOFT tasty Idli 👌👌👌
    Well prepared and explained 👌👏
    Thanks for sharing👍🌹

  • @IncredibleKitchenFoodrecipes
    @IncredibleKitchenFoodrecipes ปีที่แล้ว +1

    Please tell me your recipe in English...I can't understand tamil sister

  • @deepam5774
    @deepam5774 ปีที่แล้ว +1

    Ice cube illa apdinalum intha method arachaalum nalla irukkuma sis

  • @sivakokila5444
    @sivakokila5444 ปีที่แล้ว +4

    Black ulunthu na evlo podanum

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      ஒன்னே 1/4 டம்ளர் உளுத்தம்பருப்பு போட்டால் சரியாக இருக்கும் சிஸ்டர்.

  • @sudhamulticookingtamil6097
    @sudhamulticookingtamil6097 ปีที่แล้ว +1

    Nice preperation, super sis 👌👌

  • @varshak1372
    @varshak1372 ปีที่แล้ว +1

    Ulundhu paruppu evalo neram pora vaikanum sis

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      ஒரு மணி நேரம் ஊற வச்சா போதும் சிஸ்டர்

  • @thattividu7011
    @thattividu7011 ปีที่แล้ว +2

    10 glass ku etha na glass pacha arisi iluthu podanum

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      Two class friend

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      10 கிளாஸ் ரேசன் அரிசிக்கு 2 கிளாஸ் பச்சரிசி 1 கிளாஸ் உளுத்தம்பருப்பு தலைய தட்டி போடாம கிளாஸ் புல்லா அளந்து போடுங்க பிரென்ட் கரெக்டா இருக்கும்

  • @anwarjanu9047
    @anwarjanu9047 ปีที่แล้ว +1

    Mam ration pacharisiku bathil kadai idli arisi serkalama pls ans me

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      இட்லி அரிசி இருந்தால் பச்சரிசி சேர்க்க தேவையில்லை சிஸ்டர் 7 டம்ளர் இட்லி அரிசி 1 டம்ளர் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏🙏

    • @anwarjanu9047
      @anwarjanu9047 ปีที่แล้ว

      @@homefoodtamil5052 thank you ma

    • @anwarjanu9047
      @anwarjanu9047 ปีที่แล้ว +1

      Ration asrisi and idly arisi serthu idly mavu yeppade aripathu mesharment oda oru vidio podunga mam pls

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      உங்களுக்காக வீடியோ கண்டிப்பா போடுவேன் சிஸ்டர் 🙏🙏🙏🙏

    • @anwarjanu9047
      @anwarjanu9047 ปีที่แล้ว

      Thank you🙏🏻🙏🏻🙏🏻

  • @mdeepamaran4991
    @mdeepamaran4991 ปีที่แล้ว +2

    For one kg ku measurements soluga sis

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว +1

      ஒரு கிலோ அரிசிக்கு 150 கிராம் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் பிரென்ட் 🙏🙏.

  • @ramanivinothini7840
    @ramanivinothini7840 ปีที่แล้ว +1

    சமையல் சோடா சேர்க்க வேண்டாமா Sis

  • @saranyab7153
    @saranyab7153 ปีที่แล้ว +1

    Sister மிஷின் குடுத்த அரைத்தால் அரிசி உளுந்து இரண்டும் சேர்த்து அரைத்து குடுக்குறாங்க அதுக்கு ஏதாவாது டிப்ஸ் சொல்லுங்க நாங்க கடைக்கு மாவு அரைக்கிறேன் அதிகமாக அதுக்காக தான்கேட்கிறேன் please சொல்லுங்க

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      சிஸ்டர் இதுவரைக்கும் யாரும் உங்க இட்லி மாவில் குறை சொல்லாம உங்க கிட்ட வாங்கினால் நீங்க எப்போதும் மாவு அரைக்குற மாறி அரச்சு குடுங்க சிஸ்டர்.

    • @pragman.s6274
      @pragman.s6274 ปีที่แล้ว

      @@homefoodtamil5052 Akka superb

  • @ragavin3681
    @ragavin3681 ปีที่แล้ว +2

    Sis pls reply

    • @ragavin3681
      @ragavin3681 ปีที่แล้ว +1

      Sister

    • @ragavin3681
      @ragavin3681 ปีที่แล้ว +1

      Reply me

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว +1

      5 டம்ளர் புழுங்கல் அரிசி 2 டம்ளர் பச்சரிசி 1 டம்ளர் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏

  • @ragavin3681
    @ragavin3681 ปีที่แล้ว +1

    5 டம்ளர் புழுங்கல் அரிசி அப்போ பச்ச அரிசி yevlo podanum உளுந்து yevlo nu solunga pls

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว +1

      புழுங்கல் அரிசி 5 டம்ளர் பச்சரிசி 3 டம்ளர் 1 டம்ளர் உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர் ஆனால் ஒருசில உளுத்தம்பருப்பு அரைத்தால் மாவு அதிகம் வராது அதனால் பச்சரிசி 2 டம்ளர் புழுங்கல் அரிசி 5 டம்ளர் உளுத்தம்பருப்பு 1 டம்ளர் சேர்த்தால் 100% இட்லி சூப்பரா இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏🙏

    • @ragavin3681
      @ragavin3681 ปีที่แล้ว +1

      @@homefoodtamil5052 tq sister

  • @sasikala5974
    @sasikala5974 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கும் இட்லி சரியா வரமாட்டேங்குது தோசை சூப்பரா இருக்கு ஏன் அக்கா இட்லி மட்டும் வர மாட்டேங்குது என்ன காரணம் அக்கா

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว +1

      இட்லிக்கு மாவு கொஞ்சம் திக்கா இருக்கனும் சிஸ்டர்.மாவு அரைக்கும் போது தண்ணி அதிகமா சேர்த்து அரச்சால் இட்லி வராது சிஸ்டர் இட்லி சப்பட்டையா இருக்கும், இட்லி துணில ஒட்டிக்கும் சிஸ்டர்.

    • @sasikala5974
      @sasikala5974 ปีที่แล้ว +1

      அக்கா ஏறுபடி அரிசிக்கு அரை கிலோ உளுந்து போடறது கரெக்டா வருமா அதற்கு அந்த ஏறுபடி அரிசிக்கு எவ்வளவு உளுந்து பூரணம் நீங்க சொல்லுங்க மாவு பிசினஸ் பண்ண என்ன கொஞ்சம் சொல்லி கொடுங்க

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      ஏழு படி அரிசிக்கு ஒரு படி உளுத்தம்பருப்பு சரியாக இருக்கும் சிஸ்டர்

    • @sasikala5974
      @sasikala5974 ปีที่แล้ว +1

      @@homefoodtamil5052 ok Akka

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว

      இட்லி மாவு பிஸ்னஸ்ல கண்டிப்பாக நீங்க வெற்றி அடைவீர்கள் சிஸ்டர் வாழ்த்துக்கள் பஸ்ட் இந்த அளவு மாவு வீட்டுக்கு அரச்சு பாருங்க சிஸ்டர் இட்லி எப்படி வருதுன்னு பாத்துட்டு அப்பறம் மாவு பிஸ்னஸ்க்கு அரச்சு குடுங்க சிஸ்டர் 🙏🙏

  • @user-ti3jt1yp7s
    @user-ti3jt1yp7s ปีที่แล้ว +40

    எனக்கு மட்டும் இட்லி சரியாவே வராதுப்பா 😔

    • @homefoodtamil5052
      @homefoodtamil5052  ปีที่แล้ว +3

      அரிசியும்,உளுத்தம்பருப்பும் நான் சொன்ன அளவுகள் போட்டு மாவு அரச்சு பாருங்க சிஸ்டர் கண்டிப்பாக மிஸ்டேக் வரவே வராது சிஸ்டர் 👍👍👍🙏🙏

    • @user-ti3jt1yp7s
      @user-ti3jt1yp7s ปีที่แล้ว +2

      @@homefoodtamil5052 சரிப்பா ரொம்ப. நன்றி 👍🏻

    • @Weightlossjourney796
      @Weightlossjourney796 ปีที่แล้ว +2

      Same problem