MSV, அல்லா ! அல்லா! பாடலைப் பாட மறுத்தது ஏன்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 170

  • @mubarakalimubarkali4734
    @mubarakalimubarkali4734 3 ปีที่แล้ว +87

    நாயகம் என்ற வார்த்தை முஹம்மது நபி அவர்களை குறிக்கும் வார்த்தை.
    முஹம்மது நபி அவர்கள் கடவுள் இல்லை கடவுளின் தூதர் மட்டுமே.

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +4

      👍

    • @bazeerlanka
      @bazeerlanka 3 ปีที่แล้ว +1

      This song is unacceptable to the basic of Islam and not acceptable to Muslims. Whoever wrote and sang it should be rejected by Muslims.

    • @rafeeqsman
      @rafeeqsman 3 ปีที่แล้ว +2

      @@bazeerlanka but we’re responsible for this mistake. We couldn’t blame either thiru Vali or Thiru MSV

    • @bazeerlanka
      @bazeerlanka 3 ปีที่แล้ว +1

      @@rafeeqsman how are we responsible to their mistakes?. Its not a mistake but their misunderstanding of Islam. They always do these kind of mistakes .

    • @rafeeqsman
      @rafeeqsman 3 ปีที่แล้ว +1

      @@bazeerlanka Again you are doing the same mistake by blaming... :) We have not take the message to them up. It's absolutely our mistake for their misunderstanding of the Islam. Please do kind with the people by our actions and manners. Thanks for your understanding.

  • @aaronzac7650
    @aaronzac7650 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள் இசை,பாடிய நயம் உள் நெஞ்சை தொட்டது . ...தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலின் படைப்பு மதங்களையும் கடந்து ஒவ்வொருவரின் உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவனின் ஆன்மாவை தொட்டது
    மனமார வாழ்த்துகிறேன்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว +21

    அலசி ஆராய்ந்து எங்களுக்கு ருசிக்க விருந்து தொடர்ந்து படைத்துவரும் யுக்தி மிக அருமை....... தொடரட்டும் உங்களின் பந்தி...🙏

  • @NeelakantanCS
    @NeelakantanCS 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல்-அர்த்தமுள்ள வரிகள். நல்ல இசை.. மன்னர்- ரொம்ப நல்லா பாடியிருக்கிறார்.👌

  • @a.p.a8466
    @a.p.a8466 3 ปีที่แล้ว +62

    ஐயா வணக்கம் தங்களின் இந்த திறமையை நினைத்து மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அரிய தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது . நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @kuppuswamy9567
      @kuppuswamy9567 3 ปีที่แล้ว +1

      சரியான பதிவு

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 ปีที่แล้ว

      இந்துகள்.தான்.அல்லா.படுவான்.
      இஸ்லாமிய.பாடகர்.நாகுர்அனிபா..
      இந்து பாட்டு..இந்த.வாயல்..பாட.
      மாட்டேன்.ஒன்று. அல்லாபாட்டு.
      திமுக.பாட்டு..தெரிந்து.இந்து.
      ......மக்களே...

    • @a.p.a8466
      @a.p.a8466 3 ปีที่แล้ว +7

      அப்படி இல்லை சகோதரா பாடகர் மனோ.முகேஷ்.S.A.ராஜ்குமார்.போன்ற முஸ்லிம் கலைஞர்கள் முருகன் பாட்டெல்லாம் பாடி இருக்கிறார்கள்

    • @AbdulAleem-fl3yr
      @AbdulAleem-fl3yr 3 ปีที่แล้ว

      Alhamdulillah.nammai padaitha iraivanuke Ella pugalum.naan vali rasihan.

    • @AbdulAleem-fl3yr
      @AbdulAleem-fl3yr 3 ปีที่แล้ว +1

      @@RavikumarRavikumar-xf7dd mano Mukesh s.a.raj Kumar ellorum muslim than . Philip sonnathu 100 percent true

  • @seyedabbas625
    @seyedabbas625 2 ปีที่แล้ว +1

    சோவின் பிடிவாதம் சிறந்த பாடல Msv குரலால் பாடியதுதான் சிறப்பாக அமைந்தது.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 ปีที่แล้ว +1

    Antha kalathuku engalai kondupoyeteenga nandry....

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +25

    எங்கேதான் சார் கிடைக்கிறது தகவல்கள் உங்களுக்கு ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் கிட்ட வாங்குகிறீர்க ளா ஆனாலும் பழைய பாடல்கள் பற்றி பேசும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் புதிய பாடல்கள் பற்றி தயவுசெய்து பதிவு போட்டு விடாதீர்கள் சகிக்காது நன்றி ஐயா

    • @malathik1647
      @malathik1647 3 ปีที่แล้ว

      En manadhil Ulladhai sollivittiirgal.pazhaya paadalgal kalathaal azhiyaadhu.

    • @sena3573
      @sena3573 3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +7

    எப்டி sir..இவ்ளோ அழகா solreenga.....அருமைஅருமை......
    அருமையா paadaReeenga
    வணக்கம் வாழ்த்துக்கள் sir

  • @mohaideenmohaideen1783
    @mohaideenmohaideen1783 2 ปีที่แล้ว +1

    Supar Supar Supar BestMesach my dear friend good

  • @malikbasha3638
    @malikbasha3638 3 ปีที่แล้ว +13

    ஆலங்குடி வெள்ளைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு இது சினிமா பொழுதுபோக்கு விசயம் என்றாலும் இதிலும் எவ்வளவு உழைப்பு நுனுக்கம் அறிவுசார்ந்த போராட்டம் சாதனை. MSV அவர்கள் மனமார மனம் உவந்து பாட்டு எழுதினால் தான் இவ்வளவு சிறப்பாக வரும்

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றிகள் ஐயா 🙏💕🙏💕🙏💕

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +10

    Speech அழகான flow ....தட்டு தடுமாற்றம் இல்லாத பேச்சு..🙏🙇‍♀️🤝👍👑🙏

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +7

    இந்தப் பாடலை கேட்கும்போது எம் எஸ் வி யின் குரல்வளம் இந்தப் பாடல் தன்னையே மறந்து விடும் முக்கியமாக இறைவனைப்பற்றி ஆழமான கருத்துக்கள் நிறைந்தவை

  • @mohamedirfan6468
    @mohamedirfan6468 3 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவு எல்லாமே அருமை

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +35

    அருமையான பதிவும் விளக்கமும்.. மெல்லிசை மன்னருக்கு நன்றி நன்றி 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
    வாழ்த்துக்கள் சகோ.. 💐💐🙏💞

  • @abdulgafoor5289
    @abdulgafoor5289 3 ปีที่แล้ว +2

    Thanks brother
    Good ever green song
    I heard this song my school times.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 ปีที่แล้ว +13

    சோ அய்யாவின் தேர்வு நியாயமானது, நேர்மையானதும் கூட.

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    தங்களின் சுயநலத்திற்கு எதையும் செய்பவர்கள் / செய்வார்கள் (தங்களின் வாக்கையே மீறும்) பார்ப்பனர்கள் என்பதற்கு சரியான உதாரணம்.

  • @rafiaabu6985
    @rafiaabu6985 3 ปีที่แล้ว +10

    சுவையான தகவல் தந்தமைக்கு நன்றிநண்பரே.

  • @nizambasha7384
    @nizambasha7384 3 ปีที่แล้ว +2

    Excellent message, U r great sir

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 ปีที่แล้ว +12

    இசையின் இறைவன்
    மெல்லிசைமன்னர்

  • @muhyideenabdulqadhir8600
    @muhyideenabdulqadhir8600 3 ปีที่แล้ว

    Miha alahana, kanniyamana pechu brother, valzha valamudan

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 ปีที่แล้ว +6

    அற்புதம் நண்பரே!

  • @khatheejabi1258
    @khatheejabi1258 3 ปีที่แล้ว +7

    Sir, romba nanri

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 3 ปีที่แล้ว +22

    சோ எம்எஸ் விஸ்வநாதன் வாலி மூவரின் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணிதான் ஜெய்ஹிந்த்

    • @selvakumar5663
      @selvakumar5663 3 ปีที่แล้ว

      மூவருமே சாதி வெறி பிடித்த வர்கள் அல்ல

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 3 ปีที่แล้ว +1

      @@selvakumar5663 ஜாதி வெறி இல்லை ஆனால் சங்கியா

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +1

      @@selvakumar5663 ஆமா ஹிந்துக்கள்னா ஜாதி வெறி பிடித்தவா்கள் இஸ்லாம் கிறித்துவா்கள் ஜாதி வெறிபிடித்தால் அவா்கள் வைத்திருப்பது பெயா் மத பற்று இதுதான் இந்த நாட்டின் சட்டம் போங்கடா நீங்களும் உங்க நியாயமும்

    • @mubarakalimubarkali4734
      @mubarakalimubarkali4734 3 ปีที่แล้ว +2

      @@sankarasubramaniank6363 கிருஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்களது வேத நூல்களை படிக்கிறார்கள் சகோதரா
      நீங்கள் உங்களுடைய வேத நூல்களை படிக்கிறீர்களா ?
      இந்துமதத்தில் ரிக், யசூர், காம, அதர்வன என்று 4 வேத நூல்கள் உள்ளது தெரியுமா ?

    • @newpacific8584
      @newpacific8584 3 ปีที่แล้ว

      Selvakumar I am also an Islamist You have written in beautiful words My heartfelt thanks to you.
      Yasin Why are you bringing sangi, Hindu, Muslim, Christianity, here?

  • @mohamednasar9999
    @mohamednasar9999 3 ปีที่แล้ว +3

    I LOVE THE WAY HE SANG THE SONG. VERY TOUCHING.

  • @theaxen0461
    @theaxen0461 3 ปีที่แล้ว +13

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    மனம் வெளுக்க எது தான் உண்டு?
    நபியே உன் வேதம் உண்டு
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்
    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்
    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 3 ปีที่แล้ว

    நன்றி. சுவராசியான தகவலுக்கு.!!

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 3 ปีที่แล้ว +6

    பாஷா~ இறைவன் பாதையை தவிர்த்து ஷைத்தானின் வழியில் செல்பவர்களுக்கு இறைவன் பாதை கசக்க தான் செய்யும் by.பாஷா

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 3 ปีที่แล้ว +1

      நபிகள் சொன்னாரா இந்து தெய்வங்கள் சாத்தானென்று, உங்கள்கருத்தை நபிகளே ஏற்றுக்கொள்ளமாட்டார்

    • @mohammedyassir2563
      @mohammedyassir2563 3 ปีที่แล้ว

      @@mathivannandurairaj6194 அடுத்த மத தெய்வங்களை பற்றி பெசக்கூடாது என்று நபிகள் சொல்லியிருக்கிறார்...

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 ปีที่แล้ว +2

    Unga voice nice and sweet sir..

  • @sundaramoorthysumoomani3225
    @sundaramoorthysumoomani3225 3 ปีที่แล้ว

    அருமை

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 ปีที่แล้ว +3

    அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி மெல்லிசை மன்னர் ஏமாந்த சுவாரசியமான கதை ஆனால் இசை கடவுள் போட்டியில் அண்ணா நீங்கள் துப்பிய எச்சில் என்னை இந்த இசை ஈர்ப்புக்கு அடிமையாக மாற்றியது என்று மகான்கள் மகான்களின் பெருமைகளை விட்டு தருவதில்லை அருமையான காமெடி தொகுப்பு நன்றி

  • @peaces4013
    @peaces4013 3 ปีที่แล้ว +3

    Beautiful thank u for ur information

  • @BashaBasha-dj9nh
    @BashaBasha-dj9nh 3 ปีที่แล้ว +19

    அல்லாஹ் பாட்டால் கவிஞர் வாலி.
    எம்எஸ்.விஸ்வநாதன்.சோ.ராமசாமி.இஸ்லாத்தால் பிரயாத வரம்
    இவர்கள்.

  • @peermohamed7736
    @peermohamed7736 3 ปีที่แล้ว +3

    nice 👌👍

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 3 ปีที่แล้ว +5

    Super unga Voice

  • @asarutheenaajith6918
    @asarutheenaajith6918 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @dilshath2432
    @dilshath2432 3 ปีที่แล้ว

    I love this song . very nice msg voice

  • @rkmobile32
    @rkmobile32 3 ปีที่แล้ว +12

    வாலின்.பாடல்.எல்லாம்.மதத்திற்கும்.வரவேற்கும்.பாடல்

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 ปีที่แล้ว +2

    அருமயான பதிவு

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +5

    Nice information about this song.

  • @mudeennaju8833
    @mudeennaju8833 ปีที่แล้ว

    Super najumudeen auto man super okay

  • @shakalaka6853
    @shakalaka6853 3 ปีที่แล้ว +3

    arumai

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 3 ปีที่แล้ว

    Good news 👍👍👍

  • @siraj8371
    @siraj8371 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @MohammedKhan-zr9ls
    @MohammedKhan-zr9ls 3 ปีที่แล้ว

    Nandrigal pala iyya…

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 3 ปีที่แล้ว

    1lak subscribers 👍👍👍👍👍

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 ปีที่แล้ว +2

    Thanks Nanpaa thanks

  • @taranajm2022
    @taranajm2022 3 ปีที่แล้ว

    Very nice speech 👌👌👌

  • @royamsureshkumar
    @royamsureshkumar 3 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை இலங்கை வானொலியில் ஒலிபரப்ப மாட்டார்கள். ஏன் என்று தெரிந்தால் சொல்லவும்.

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 3 ปีที่แล้ว +3

    sir u r great

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 3 ปีที่แล้ว +5

    Superb excellent commentary. Hats off to your efforts. Continue the good work. You are infusing lot of energy to all readers. We enjoy each and every episode. . Thanks again.

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 3 ปีที่แล้ว

    Super sarya sona ayya 👍👍👍👍👍

  • @imthiyasimthu255
    @imthiyasimthu255 3 ปีที่แล้ว

    Super sir...

  • @sureshselvan1717
    @sureshselvan1717 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்

  • @haja2382
    @haja2382 3 ปีที่แล้ว

    Nice song

  • @mohammedsalahudeenmohameda320
    @mohammedsalahudeenmohameda320 3 ปีที่แล้ว

    Super

  • @sivagasinair9855
    @sivagasinair9855 3 ปีที่แล้ว +4

    இந்து எப்போதுமே எந்த மதத்தையும் கீழ்த்தரமாக நினைத்ததில்லை நினைப்பதில்லை .இந்தப் பாடலின் கருத்துக்கள் இந்து மதத்தில் உள்ளது . ஒன்பது வாசல் என்று பாடலில் குறிப்பிடுவது எல்லாம் தன் சொந்தக் கருத்துக்கு பாடலில் வலிமை சேர்த்து அவர்களை பெறுமைபடுத்தி விடுகிறோம் அதன் விளைவு இன்று நம்மை அவர்கள் குனியவைத்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள் .நம் பெறுந்தன்மையால் நம் பெருமையை இழந்தோம்

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 3 ปีที่แล้ว

      Indu sonthat makkalaiye ilivupaduthuvaan

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 3 ปีที่แล้ว

      உண்மை, உலகமே ஓர் குடும்பம் என்று அப்பாவி தென் இந்திய இந்து மட்டும் சொல்லுவான்😂

    • @sivagasinair9855
      @sivagasinair9855 3 ปีที่แล้ว

      இந்து ஜாதி சண்டைபோடுவான் அது ஒரு குடும்பத்து சண்டை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் மத வெறியில் இந்த உளகத்தையே ஒரு குடையின் கீழ் ஒரே மதம் தான் அழவேண்டும் என்று மதத்திற்க்காக உயிர்களையும் குண்டு வைத்து கொள்ளவில்லை .இந்த வேளையை எந்த மதத்துக்காரன் செய்கிறான் என்று உளகமே பார்த்துக் கொண்டிருக்கிறது இது கட்டுக் கதையல்ல.ஆக ஜாதி வெறியை விட மத வெறிதான் மிகவும் அச்சுறுத்தலாக இன்று உளகத்தில் தலை விரித்தாடுகிறது

  • @marlymari9095
    @marlymari9095 3 ปีที่แล้ว

    Oru ponmanai Nan kaana thagathithom song ah review panunga sir please ketute iruken response panave matikiringa

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 3 ปีที่แล้ว +2

    Thanks sir for reviewing this song Sir....Legends MSV and Vaal sir....

  • @jaferali8134
    @jaferali8134 3 ปีที่แล้ว

    Super. Sir

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 3 ปีที่แล้ว

    😍 Beautiful. Why don't you sing?

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 3 ปีที่แล้ว

    IT IS VERY STRANGE WHY DIDN'T MENTION THE LEGENDARY ISLAMIC SINGER E.M HANIFA'S NAME IN THIS VERSION

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 3 ปีที่แล้ว

    Nalla padhivu sago

  • @nazeerbasha3971
    @nazeerbasha3971 3 ปีที่แล้ว

    Super bro

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 3 ปีที่แล้ว +2

    இந்த படத்திற்கு இசையமைக்கக்கூடாது என்று அப்போதைய ஆளும் தரப்பு அழுத்தம் கொடுத்தது.ஆனாலும் தொழிலில் அரசியல் கலக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
    நீங்கள் வேண்டுமானால் சோவிற்க்கு எதிராக படம் தயாரித்து என்னை இசையமைக்கச் சொன்னால் நான் இசையமைப்பேன்.ஆகவே தொழிலோடு அரசியல் கலக்கக்கூடாது என்று உறுதியாக இருந்தார் M.S.V

  • @helix7496
    @helix7496 3 ปีที่แล้ว

    அழகாய் நீங்கள் படிக்கிறீர்கள்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว +2

    இது தான் psychology பிடிவாதத்தையும் மாற்ற முடியும்

  • @muthiahjegan3021
    @muthiahjegan3021 3 ปีที่แล้ว +1

    முன்பு ஒரு நேரத்தில் ஆனந்த விகடனில் கவிஞர் வாலியைப் பற்றி போட்ட செய்தி ஒன்று. வாலி பிறந்த உடன் அவரது தாயார் இறந்ததாகவும் அவ்வேளை வாலியை ஒரு இஸ்லாமிய பெண்மணி பாலூட்டி வளர்த்தாகவும் அதற்கு நன்றிக்கடனாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை இயற்றியதாகவும் அப்பாடலை இளையராஜா இசை அமைத்ததாகவும் பார்த்த ஞாபகம். இது உண்மையா?

  • @krbaskar7409
    @krbaskar7409 3 ปีที่แล้ว +3

    முத்துக்கு முத்தாக முத்துக்கு முத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்னு ஒரு பழைய படல் கேட்டேன் அந்த படத்தையும் பாடலையும் பற்றி சொல்லுங்க அண்ணே ...

  • @horrorking1647
    @horrorking1647 3 ปีที่แล้ว

    True never FAIL

  • @abdulkayoom825
    @abdulkayoom825 3 ปีที่แล้ว +1

    👍👍👍🌷

  • @jongayya9831
    @jongayya9831 3 ปีที่แล้ว +4

    Cho could not afford to hire any singers, so he wanted MSV to sing the song. Don’t know whether he paid anything extra to MSV besides his composing fee.

    • @sundararaman9940
      @sundararaman9940 3 ปีที่แล้ว +2

      he is not a christian, begging for conversion for a bread

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 ปีที่แล้ว +1

    லைக் அள்ளி கல்லா கட்ட ஜெனாவா படத்தில் msv போட்ட டீயூன் பற்றி பதிவு செய்து உலகின் கடைக்கோடி தமிழன் வரை தெரியட்டும்.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 ปีที่แล้ว +3

    This is also one of the reasons why
    Rajinikanth declared that Thukzhak
    readers are wise

  • @noorbarveen2876
    @noorbarveen2876 3 ปีที่แล้ว

    மதியினும் விதி வலியது.

  • @shenthoorankanagaradnam6152
    @shenthoorankanagaradnam6152 3 ปีที่แล้ว +9

    விவேக் சார்… எம் குமரன் தான் முதல் ஞாபகம் வரும்…
    டொண்ட டொண்ட டொண்டடொய்ங் … பிரண்ட்டாலே ரொம்பத் தொல்லை

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 3 ปีที่แล้ว

      😂😂😂....naan ninachchen neenga solliddeenga....

  • @kadershahassan9665
    @kadershahassan9665 3 ปีที่แล้ว +1

    Thangalin padhivu arumai. But 3vadhu saranathil varum varthaigalaik kondu nayagame neethan sondham enra varigalai vaithu nabigal nayagam avargalai thangal kadavul sthanathil vaithu pesi ulleergal.
    Nabigal nayagam avargal kadavul alla. Avar iraivanin thoodhar enbadhai thangalin melana paarvaikku koora vieumbugiren. Nanri.

  • @vijaykumar-yf2pf
    @vijaykumar-yf2pf 3 ปีที่แล้ว +1

    Valli Muslim mother டம் பால் குடித்தது தவறான கருத்து

  • @civilbasicsintamil1595
    @civilbasicsintamil1595 3 ปีที่แล้ว

    Iraivan Ella Idathil Irukkiran Endru Solluvathu Hindu Matham Islam Kidyathu Anna. Hindu Matha Karuthugalai Islathil Theeneka Vendam Ithu Matra Matham Mathiri Kidyathu Ithu Iraivan Oda Matham Ithil Namah Karuthai Kalapathu Sin Agum

  • @meganathan0101
    @meganathan0101 3 ปีที่แล้ว +4

    MSV suggested that nagoor e m haniffa would be most suitable to sing this song. you've omitted his name

  • @a.ramdasramdas9958
    @a.ramdasramdas9958 3 ปีที่แล้ว +1

    அரை வேக்காடு சோ எல்லாம் செய்வான்.

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 ปีที่แล้ว

    அபாரம்...

  • @jubairbasith5073
    @jubairbasith5073 3 ปีที่แล้ว +3

    நாகூர் ஹனீபாவை பாடவைக்கிறேன் என்று சொன்னேன் சோ மறுத்துவிட்டார் என்று எம்எஸ்வி அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு முறை கூட நாகூர் ஹனீபாவின் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை..

  • @shanmugam2095
    @shanmugam2095 3 ปีที่แล้ว +3

    முக்கியமானதை மறைத்து விட்டீர்கள். இஸ்லாம் பாடல் டைட்டிலில் இடம் பெறக் காரணம்? படத்தை ரிலீஸ் பண்ணவிடாமல் செய்த கடசியைப் பற்றி கூறவில்லையே?!

    • @rabeekraja3167
      @rabeekraja3167 3 ปีที่แล้ว +2

      உண்மையே அவர் பாடலைதான் சொல்லி இருக்கிறார் முகமது பின் துக்ளக் என்ற அரசனை கோமாளியாக சித்தரிப்பதே சோ வின் திட்டமிடலே அதை மறைப்பதற்காக எழுதபட்ட பாடலே இவை இருப்பினும் வாலியின் திறமையால் படத்தையே மறக்கடிக்க பட்டது இந்தபாடலே அடுத்தது சௌந்தராஜன் பாடமறுப்பார் என்பது சோவுக்கு தெரியும் அதே போன்றே சீர்காழியும் என்பதாலேயே இவரை பாடவைக்கபட்டது என்பதே உண்மை

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 3 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼

  • @mohamednakeeb9597
    @mohamednakeeb9597 3 ปีที่แล้ว

    முகம்மது நபி (ஸல்) அவர்களை எந்த ஒரு முஸ்லீமும் வா , போ , நீ , உன் போன்ற ஒருமை வாக்கியத்தில் அழைக்க மாட்டார்.
    இந்த பாடலில் அவ்வகைச் சொற்களைக் கொண்டு நபி அவர்கள் குறிப்பிடப்படுகின்றார்.
    இந்த விடயம் சுட்டிக்காட்டப்படவில்லை.

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @miyastreet720
    @miyastreet720 3 ปีที่แล้ว +1

    Sho. Voru. Mathaveri. Pititthavar

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 3 ปีที่แล้ว +1

    Muhammad fin tuklak😀

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 3 ปีที่แล้ว

    MS VISVANATHAN IYA VAI KENAIYAN AKKITAR SO, SO INAM J.LALITHA KAMALA HASSAN ........ DNA ANCESTARGAL WELLVERSE WITH SULCHI

  • @sivanandadas4761
    @sivanandadas4761 3 ปีที่แล้ว

    தலைப்பை சரியாக எழுதுங்கள்.

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 ปีที่แล้ว

    Super comments

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว +1

    👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +1

    😀

  • @sureshselvan1717
    @sureshselvan1717 3 ปีที่แล้ว +2

    டன்டடடன்டன்டன்டன்டன்

  • @ramadoss1219
    @ramadoss1219 3 ปีที่แล้ว

    One way Jesus

    • @hihu-tu9kh
      @hihu-tu9kh 3 ปีที่แล้ว

      How old adam died???