பிரசங்கத்தில் சினிமாபஞ்ச்டைலாக் பேச ஒருசினிமா விடாமல் பார்க்கும் நவீனகால போதகர்கள்/சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 548

  • @jacobpakiyaraj2911
    @jacobpakiyaraj2911 2 ปีที่แล้ว +738

    அண்ணா உண்மையில் இந்த செய்தி என்னை மிகவும் தொட்டது.. நான் சினிமா பாடல்களை அதைப் பாடியவரின் குரலிலேயே சிறப்பாய் பாட வல்லவன்.. வளரும் பிராயத்தில் கர்த்தரை அறிந்தேன்.. ஆனாலும் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி உலகப் பிரகாரமாய் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற நான் ஆடிசனுக்கு சென்று வரிசையில் நின்றிருந்தேன் அப்போது கர்த்தர் என் உள்ளத்தில் பேசினார் பாடுகிற தாலந்து எதற்காக என்று உணர்த்தினார் நான் அப்போது உள்ளம் உடைந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பினேன்.. அன்றிலிருந்து சினிமா பாடல்களை வெறுத்தேன்.. கர்த்தரை அதிகமாய் தேடினேன் அவருக்காக பாடல்களை எழுதினேன்.. பாடினேன்.. சபையில் பாடல் வேளையை போதகர் என்னிடம் கொடுக்குமளவிற்கு வளர்ந்தேன்..இப்போதும் தேவனைப் பாடி மகிழ்கிறேன்.. இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.. நான் எனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பிய புகழை ஒதுக்கி புகழ்ச்சிக்குரிய நம் தேவனை புகழ்வதையே விரும்புகிறேன்..இதை ஏன் கூறுகிறேன் என்றால் அருவருப்புகளை அகற்றும் போது தான் ஆசீர்வதிக்கிறவர் அருகில் வருகிறார் கர்த்தர் நல்லவர்... ஆமென்.

    • @christopherrajapeter9039
      @christopherrajapeter9039 2 ปีที่แล้ว +19

      Beautiful witness brother

    • @karunaivarmamaruththuvam386
      @karunaivarmamaruththuvam386 2 ปีที่แล้ว +14

      Dear brother JESUS CHRIST LOVES YOU EVERLASTING LOVE 💕

    • @Simple_diaries_
      @Simple_diaries_ 2 ปีที่แล้ว +11

      Jesu bless you thampi👍👍❤️❤️

    • @Simple_diaries_
      @Simple_diaries_ 2 ปีที่แล้ว +8

      Jesus bless you thampi❤️❤️👍

    • @antonyraj7104
      @antonyraj7104 2 ปีที่แล้ว +29

      இப்படிப்பட்ட சாட்சிகள் தான் ஆண்டவருக்கு தேவை
      தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @vasanthiaaraja1345
    @vasanthiaaraja1345 ปีที่แล้ว +150

    நானும் என் மனைவியும் ரேடியோ வில் வேலை செய்தோம் எப்போதும் சினிமா பாடல்களும் விளம்பர பாடல்களும் பாடிக்கொண்டே இருப்போம், 2012 ல் இரட்சிக்க பட்டோம் 2014ல் ஒரு பிரசங்க வேலையில் வார்த்தை எங்களுக்கு நேராக வந்தது ஒப்புக்கொடுத்து முதலில் என் மனைவியும் பிறகு நானும் வேலையை விட்டு வெளியேறி னோம்,/ஒரு நாளைக்கு 5மணி நேர வேலைக்கு 1300 சம்பளத்தை விட்டோம். இன்று கர்த்தர் ஒரு factory க்கு owner ஆக வைத்து அழகுபடுத்தி இருக்கிறார்.
    Praise the lord
    ஒரு ஊற்றிலிருந்து இரு சுவை வர முடியாது.

  • @Sherwin0411
    @Sherwin0411 2 ปีที่แล้ว +103

    என் மனதில் அநேக நாள் இருந்த காரியம். (Super singer)வெளிப்படுத்தி விட்டிர்கள் சகோதரரே.Praise the lord.

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 ปีที่แล้ว +29

    சினிமா பாடல்கள் சிற்றின்ப ராகம் அந்த பாடல்கள் உன்னை இரட்சிக்காது ஆனால் கிறிஸ்த்தவ பாடல்கள் பேரின்ப ராகம் இந்த பாடல் உன்னை இரட்சிக்கும் நண்பா யோசி . சாலமோன் பாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @crossbeatsmusicband
    @crossbeatsmusicband ปีที่แล้ว +32

    மிக அருமையான பதிவு அண்ணா 🙏🙏 இதைக் கேட்கும் போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சாராள் நவரோஜி அம்மா எழுதிய அந்த பாடல் ( உம் பாதம் எந்நாளும் தகுதியே உம்மையன்றி யாரை பாடுவேன் இயேசையா உந்தன் அன்பில் உள்ளம் பொங்குதே )🥺👍

  • @jesuspaul3927
    @jesuspaul3927 4 หลายเดือนก่อน +1

    Thank you Pastor for a good repentance advice❤

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 ปีที่แล้ว +47

    பக்தி வைராக்கியத்திற்காக இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 2 ปีที่แล้ว +48

    உண்மை சத்தியத்திற்கு வைராக்கியம் பாராட்டுவோம் ஆமென்...

    • @FFGaming-if8qd
      @FFGaming-if8qd 2 ปีที่แล้ว

      சூர்யா நான் கள்ள உபதேசங்களுக்கு விரோதமாக பேசி சபையாரால் (ஜாண் ஜெபராஜ் உபதேசங்கள்) யூதாஸ் என பட்டம்பெற்றேன். நான் அப்போஸ்தல உபதேசங்களில் வைராக்கியம் கொள்பவன்.

    • @hildajemimah8221
      @hildajemimah8221 ปีที่แล้ว +1

      Its ture.... Praisethe Lord

  • @rajeshp9764
    @rajeshp9764 ปีที่แล้ว +20

    உண்மையை உரக்க சொல்லும்படி கர்த்தர் உங்களிடம் பேசியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
    கர்த்தர் பேச சொன்னதை நீங்க தயக்கம் இன்றி பேசியதற்காக உங்களுக்கு நன்றி பாஸ்டர்!

  • @vijaydhas6861
    @vijaydhas6861 2 ปีที่แล้ว +20

    சிறப்பு பாஸ்டர் மிகவும் சிறப்பு உண்மையான விடயத்தை தைரியமாக பதிவிட்டதற்காக பாராட்டுக்கள்.

  • @jkiruba5203
    @jkiruba5203 2 ปีที่แล้ว +15

    இவங்களுக்கு காசு தான் கடவுள் கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை உண்மையை உரக்க சொல்வதில் தவறில்லை கிறிஸ்தவ சமுதாய கலாச்சாரம் சீர்குலைந்துவிட்டது நன்றி சகோதரா

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 2 ปีที่แล้ว +50

    கர்த்தருக்காக சத்தியத்தை உரக்கச் சொன்னீர்கள் பாஸ்டர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக😇

  • @sangeethang3198
    @sangeethang3198 ปีที่แล้ว +10

    உண்மை அண்ணா அவர்கள் பாடும்போது நம்மால் பிரசன்னத்தை உணரமுடியாது......

  • @samsonchitta8849
    @samsonchitta8849 2 ปีที่แล้ว +19

    சபையில் உள்ள காரியங்களை நன்றாய் சொன்னீர்கள் நன்றி பிரதர் காட் பிளஸ் யூ

  • @DevDoss9922
    @DevDoss9922 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு பிரதர்... அனேகர் மனதில் உள்ள கேள்வி க்கு தெளிவான பதில் பிரதர்.... நன்றிகள் பிரதர்....

  • @shanishangari5727
    @shanishangari5727 2 ปีที่แล้ว +5

    Praise the lord pastor
    " காதுள்ளவனேவனோ அவன் கேட்க்கடவன் "
    பாவம் என்பதை நாம் அறிந்து சொல்லாமல் இருந்தால் நமக்கு பாவம் நீங்கள் இப்படி விளக்கமிளித்து சொல்வது கர்த்தர் அறிவார்
    தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 ปีที่แล้ว +7

    இருதயம் கேடு உள்ளதும் திருக்குள்ளதுமாய் இருக்கிறது நன்றாக விளங்க செய்தீர்கள் பிரதர்

  • @kuthukalajeyaraj9941
    @kuthukalajeyaraj9941 2 ปีที่แล้ว +25

    சினிமா பாடல் காட்சிகளிலுள்ள ஆடம்பரம், உடை,scene setting ஆகியவைகளை மிஞ்சும் வகையில் கிறி ஸ்தவர்களும் பிரபலமான ஊழியக்காரர்களும் கிறிஸ்தவ பாடல்களுக்குப் பதிவு செய்யும் வீடியோக்கள் , புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் புத்தியைக் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கக் கனியைத்தரும் விருட்சம் போன்றுள்ளது. கிறிஸ்தவர்களிடமிருந்து உலகம் எளிமையையும் நற்பண்புகளையும்,நீதியையும் சமாதானத்தையும்,பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தையும் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக ,கிறிஸ்தவர்கள், உலகிலிருந்து குறிப்பாக திரை உலகிலிருந்து அநீதியையும், சமாதானத்தைக்குலைக்கும் காரியங்களையும்,பாவப்பழக்கங்களினால் உண்டாகும் சந்தோஷத்தையும் கற்றுக் கொள்வது வேதனைக்குரியது.

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +7

    பாஸ்டர் மிகத் தெளிவான பதிவு ,விளக்கம்...God bless your message ...

  • @honeydrops2463
    @honeydrops2463 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @ranig6338
    @ranig6338 ปีที่แล้ว +7

    Praise The Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanq Pastor for your thoughtful message 🙏🙏🙏🙏🙏

  • @userArk
    @userArk 2 ปีที่แล้ว +6

    உங்கள் கண்டனம் மிகவும் சரியே... நம் கர்த்தர் உலகத்தாரல்ல அவருக்கு சொந்தமானவர்களும் உலகத்தாரல்ல... அவருடைய ஆடுகளை அவர் அறிந்திருக்கிறார்... சினிமா இது கிறிஸ்துவ மாற்கத்தில் மிகவும் கண்டனத்துக்குறிய ஏற்க கூடாத செயல்... நானும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்...

  • @christinaramesh6963
    @christinaramesh6963 2 ปีที่แล้ว +27

    Truly said brother.. சபையில், கிருஸ்தவர்கள் மத்தியில் பக்தி வைராக்கியம் குறைந்து கொண்டே வருகிறது. எதுவும் ok என்பது போல் இருக்கிறார்கள் .. நாம் கண்டித்ததால் நம்மை பழமை வாதிகள் என்கிறார்கள்..

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 2 ปีที่แล้ว +1

      ithu unmai than

    • @antonyraj7104
      @antonyraj7104 2 ปีที่แล้ว +3

      புதுமை புதுமை என்று பக்தி வைராக்கியம் இழந்து ஆராதிக்கும் இடங்கள் விற்கப்பட்டு பிற தெய்வங்களின் ஆலயங்களாக்கப்பட்ட சூழ்நிலை அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளில் வந்து விட்டது நாம் விழித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • @sharonchristina1134
      @sharonchristina1134 ปีที่แล้ว

      @@antonyraj7104 fvfgag

  • @arunasalamkaderavelu8818
    @arunasalamkaderavelu8818 ปีที่แล้ว +3

    Thank you Pastor, Excellent explanation, Very Sad today Christianity, We have to pray and speak about this, Thanks Pastor, God bless you 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்தமான மகிமைக்கும் வார்த்தைக்கும் ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த வார்த்தைக்கு நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx 8 หลายเดือนก่อน

    Thank you for this information.irulukkum olikkum sampanthamethu.

  • @jothidaniel1757
    @jothidaniel1757 2 ปีที่แล้ว +84

    சினிமா பாடல் பாடுவதும் சாத்தானை துதிப்பதும் ஒன்றுதான்.

    • @mahalakshmi2533
      @mahalakshmi2533 ปีที่แล้ว +3

      Yes

    • @manoranjitha6777
      @manoranjitha6777 ปีที่แล้ว +2

      100% true

    • @anandic5441
      @anandic5441 ปีที่แล้ว +1

      திருக்குறள் போன்று சொல்லி உள்ளீர்கள், super

    • @hubowner5346
      @hubowner5346 ปีที่แล้ว +1

      What do you mean by movie song? If a song is sung in the film glorifying Godliness, how can you call it a song of the Satan...
      Many years back I saw a movie in which a convent student who wants to become a nun sings a beautiful prayer bhajan (Anbaendra mazhayilae) in that movie with a beautiful voice.

    • @jothidaniel1757
      @jothidaniel1757 ปีที่แล้ว

      @@hubowner5346 சினிமா என்பது சாத்தானுடைய சாக்கடை. அது ஒரு விபச்சார துறை. சினிமாவில் உள்ள எல்லா பாடல்களும் இயேசுவை குறித்த பாடல்களா. சினிமாவில் 99.99 சதவிதம் காதலையும் காமத்தையும் மையமாக கொண்ட கேவலமான வார்த்தைகளும் காட்சிகளும் அடங்கிய பாடல்கள் அந்த பாடல்களை பாடுவதும் சாத்தானை துதிப்பதும் ஒன்றுதான். சிறியவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள் எல்லாருடைய மனதிலும் அசுத்தமான தவறான ஆசைகளை துண்ட கூடியது (சாத்தானுடைய) சினிமா பாடல்கள். சினிமாவில் ஒன்று அல்லது இரண்டு கிறிஸ்தவ பாடல் போன்ற பாடலை காட்டுவதால் சினிமா துறை புனிதமாகிவிடாது அது என்றைக்கும் சாத்தானுடைய சாக்கடைதான். சினிமாவில் ஒன்று அல்லது இரண்டு கிறிஸ்தவ பாடல்களை காட்டி கிறிஸ்தவர்களை சினிமா பார்க்க வைத்து பாவியாக மாற்றுவது சாத்தானுடைய திட்டம். நீங்கள் முதலாவது சினிமா என்கிற சாக்கடையை விட்டு வெளியே வாருங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்படுங்கள் ஜெபியுங்கள் வேதம் வாசியுங்கள் நன்மை தீமை எது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

  • @charlesnancy9122
    @charlesnancy9122 2 ปีที่แล้ว +33

    Brother I'm Roman catholic christian. To know God's words (though reading Bible regularly I'm not able to understand many things) I'll search for sermon given by you and other churches. That time I tend to see other unwanted shorts also. Though not really interested sometimes not able to skip. Afterwards I'd repent and pray.
    While hearing this message about cinema and other things God sensitised me about my weaknesses. Thank you Brother for the message. Glory to God.

    • @rikashnrikashn6214
      @rikashnrikashn6214 2 ปีที่แล้ว

      Unga contact number kedaikuma

    • @raichalvinodhini2956
      @raichalvinodhini2956 2 ปีที่แล้ว +1

      We have an option to uninstall the current version of TH-cam and install the older version where there are no shorts. I haven’t tried that yet and not sure if it works. I’ll try and keep you posted. It’s better to flee from this than resist!

    • @holylife7603
      @holylife7603 2 ปีที่แล้ว +2

      Please watch" Revelation Unlocked" TH-cam channel. Brother who followed Roman Catholicism found the truth and accepted Jesus Christ as his saviour.
      That channel will be helpful too for your spiritual life

    • @charlesnancy9122
      @charlesnancy9122 2 ปีที่แล้ว +1

      @@holylife7603 Thank you

    • @salomid2341
      @salomid2341 ปีที่แล้ว

      @@charlesnancy9122 You can follow the you tube channel of THE VOICE OF BELOVED MINISTRY. DR.Y.Rajadhas. you will e blessed and it helps you to know the truth and grow. It is my suggestion, request only... Thank you .

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว

    உலகமும் சபையும் போகிற போக்கை பார்த்தால் பயமாக இருக்கிறது.... நம் பிள்ளைகள் இந்த சூழ்நிலை யில் பரிசுத்தமாக வாழ ஆண்டவர் உதவி செய்வாராக...

  • @acksolution2875
    @acksolution2875 2 ปีที่แล้ว +2

    Dear Brother,
    I salute you and your message. Yes. Praise God. FRS Ministries

  • @prabapraba4049
    @prabapraba4049 2 ปีที่แล้ว +9

    இரண்டு நினைவுகளால் குந்நி குந்நி நடக்கும் இப்படிப்பட்டவர்களை நாம் அங்கீகரிக்க கூடாது .இவர்கள் பிசாசினால் வஞ்சிக்கபட்டவர்கள். கர்த்தருக்கேமகிமை.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 ปีที่แล้ว +9

    Needed truth for youngsters ...thank you pastor 🙌

  • @RajKumar-vl8kp
    @RajKumar-vl8kp 9 หลายเดือนก่อน +2

    உங்கள் தாலந்துகளை கர்த்தருக்கு என்றே அவர் நாமம் மகிமைப்பட பயன்படுத்துங்கள் அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏🙏

    • @SeviKodu110
      @SeviKodu110 9 หลายเดือนก่อน

      ❤Amen

  • @sjohny459
    @sjohny459 ปีที่แล้ว

    மிகசரி தவறைநாம்சரிசெய்தால்தேவபயம்அடுத்ததலைமுறக்கு நாம்விட்டுசெல்லும்தேவ அன்பு

  • @lathar9813
    @lathar9813 9 หลายเดือนก่อน

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 ปีที่แล้ว

    I gloryfy god for this message.Let people who follow this be touched & transformed

  • @ebeysam
    @ebeysam ปีที่แล้ว

    I am with you as you stand for what God expects: truth and holiness.

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 ปีที่แล้ว

    Exactly said brother, God bless you brother Solomon🙏

  • @hepsibhadhas1147
    @hepsibhadhas1147 ปีที่แล้ว +1

    pastor, உங்கள் message நன்றாக இருந்தது. உங்களுக்காக ஜெபி க்கிறேன்.

  • @Subramanian12
    @Subramanian12 ปีที่แล้ว

    இந்த ஊழியருக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
    தேவனே இவரை கொண்டு வல்லமையாய் பயன் படுத்தும்

  • @johnpeter3272
    @johnpeter3272 8 หลายเดือนก่อน

    அருமை சகோதரரே 🙏

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 ปีที่แล้ว +1

    Very much need of the hour, Thank you Reigniting pastor... Amen

  • @NithyaJasmine-t2j
    @NithyaJasmine-t2j 11 หลายเดือนก่อน

    Super mesg brother.nala thelivana vilakam.

  • @carolineselvi5603
    @carolineselvi5603 8 หลายเดือนก่อน

    Very true Brother. You are absolutely right 👍👍👍

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 2 ปีที่แล้ว +6

    Praise to our Almighty God🙌
    Well said Brother 🤝

  • @sam_samzone5756
    @sam_samzone5756 ปีที่แล้ว +2

    I was doing the same as well.. but by the grace of God, I gave up playing for cinema music. My God deserves the best🙏♥️

  • @ArivuKuzhandhai
    @ArivuKuzhandhai 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙂

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 ปีที่แล้ว +7

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 2 ปีที่แล้ว +5

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @1954puspak
    @1954puspak 9 หลายเดือนก่อน

    Thank you brother for the message 🙏

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt ปีที่แล้ว

    Semma Ayya mikka Nandri

  • @leelasamuel194
    @leelasamuel194 2 ปีที่แล้ว +3

    Fantastic msg very very true

  • @pr.s.prabakaran6859
    @pr.s.prabakaran6859 2 ปีที่แล้ว +4

    பாஸ்டர், நீங்கள் பாடகி கல்பனா ராகவேந்தரைப் பற்றித்தான் பேசுகிறீர்கள் என்பது தெரிகிறது. மேலும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இப்படி அநேகர் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், ஆனால் சினிமா என்னுடைய தொழில். இதைவிடமுடியாது..நான் இங்கேயிருந்து ஏசுவுக்காக சாட்சியாய் இருப்பேன்..என்று சொல்லிக்கொண்டிருக்கிறரர்கள். இப்படிப்பட்டவர்கள் இது பாவம் என்று உணர்ந்து, இந்த வஞ்சக ஆவியிலிருந்து விடுபட ஜெபிப்போம்!

    • @danj926
      @danj926 2 ปีที่แล้ว

      Srinisha

  • @jbeagle8627
    @jbeagle8627 ปีที่แล้ว +1

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว

    அருமை,அருமை வாழ்த்துக்கள் Brother

  • @davidjohnr2325
    @davidjohnr2325 2 ปีที่แล้ว +6

    Glory to God 🙏 God bless you ❤️ anna

  • @AmalAmal-qs4yc
    @AmalAmal-qs4yc 2 ปีที่แล้ว +1

    Amen praise god paster.
    Sathyathai sathyamagave pesura generation elumpanum..Elumpuvooom

  • @Halleiujah
    @Halleiujah ปีที่แล้ว +1

    Amen praise the lord🙏
    God bless you🙏

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 ปีที่แล้ว +9

    Praise the lord 🙏 Amen 🙏🙏

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 ปีที่แล้ว +8

    Praise The Lord Jesus Amen

  • @pannirselvan4484
    @pannirselvan4484 ปีที่แล้ว

    I thank our Lord Jesus Christ for this explanation . God bless you brother. please keep doing your ministry

  • @gunavathykumar5176
    @gunavathykumar5176 9 หลายเดือนก่อน

    Go on preaching the right thing to the Christian community brother, God bless you, hope and pray they will learn.

  • @soundararajand.2039
    @soundararajand.2039 3 หลายเดือนก่อน

    You are right, pastor.

  • @sharonelisa1795
    @sharonelisa1795 ปีที่แล้ว

    Yes true brother , god bless you, please continue

  • @ramannagalingm9037
    @ramannagalingm9037 2 ปีที่แล้ว +3

    இந்த வார்த்தைகளை கேட்டு கண்ணீரோடு உணர்தேன்

  • @sasikalakala4521
    @sasikalakala4521 ปีที่แล้ว +1

    Praise the lord yesuappa hallelujah

  • @MyLife-pe6cn
    @MyLife-pe6cn ปีที่แล้ว

    Thank you sir from USA

  • @thilaganathan1312
    @thilaganathan1312 ปีที่แล้ว

    இப்படிப்பட்ட ஏராளமான ஊழியர்களே இன்றைய தேவை.அருமைமகனே,கர்த்தர் உன்னை மென்மேலும் வல்லமையான ஊழியராக ஊழியத்தில் பயன்|படுத்துவாராக.83 வயதான தாய்

  • @shajij9233
    @shajij9233 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசியது அத்தனையும் உண்மை.

  • @keerthimoses2441
    @keerthimoses2441 ปีที่แล้ว

    Really a good and eye-opening message. May use you mightily.

  • @dinatony4661
    @dinatony4661 2 ปีที่แล้ว +2

    Brother God bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthisehar5150
    @shanthisehar5150 ปีที่แล้ว +1

    Its true brother, let the Lord's name be glorified.

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 10 หลายเดือนก่อน

    God bless you Pastor 🙏

  • @shyampraveen4271
    @shyampraveen4271 2 ปีที่แล้ว +2

    Ipdi oru news kekarathuku happy Annaaa

  • @t.selvamathan
    @t.selvamathan ปีที่แล้ว

    நன்றி அண்ணன்

  • @jerinjebastina7233
    @jerinjebastina7233 2 ปีที่แล้ว +4

    God bless you Anna

  • @joncesweeten6204
    @joncesweeten6204 2 ปีที่แล้ว +2

    Thank you pastor God bless you 🙏🙏🙏 👍👍👍

  • @panchukutti7201
    @panchukutti7201 ปีที่แล้ว

    Dear bro keep it up lord will give strength you God bless you

  • @duraichella6287
    @duraichella6287 ปีที่แล้ว

    சரியான பதில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @rajis417
    @rajis417 2 ปีที่แล้ว +5

    Praise the Lord 🙏 Anna

  • @scoooobbbyy_the_lab
    @scoooobbbyy_the_lab 2 ปีที่แล้ว +4

    எதுவுமே பாவமில்லை என்ற அவலநிலை.

  • @sharmilaanbalagan1096
    @sharmilaanbalagan1096 ปีที่แล้ว

    Very good advice. Thank you so much brother.

  • @umajeevarajjuma
    @umajeevarajjuma 2 ปีที่แล้ว

    பரிசுத்த ஆவிக்குள் மனம் புதிதாகுதல் தொடர்ந்து இரட்சிப்பின் அனுபவத்துக்குள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுதல் கர்த்தருக்கு பயப்படுதல் குறித்த வழிநடத்தல்கள் நமது பாரம்பரிய ஆலயங்களில் தேடியும் காண முடியவில்லை. பரிணாம வளர்ச்சி என்ற பெயரில் இசைக்கூத்துக்கள் பாடல் தாலந்துகளுக்கு மட்டும் மிகப்பெரிய வரவேற்பு. இப்படிப்பட்ட ரசிகர் கூட்டம். கர்த்தரால் வாந்திபண்ணக்கூடிய அருவருப்பு சபைகளில். அருமையான ஆவியானவரின் நிறைவினால் வெளிப்படுத்தப்பட்ட தெளிவு .

    • @dominicxavier5525
      @dominicxavier5525 ปีที่แล้ว

      பாரம்பரியம் குறித்து சீர்திருத்த வாதிகள் பேசுவதை காண்பதை குறித்து அதிர்ச்சியாக உள்ளது சகோதரரே.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 ปีที่แล้ว

    பாவிகளுக்கே அன்றி நீதிமான்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பாவிகளுக்கு அல்ல சிலுவையில் தம்மையே

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว

    Praise the lord pastor

  • @stephenedward8893
    @stephenedward8893 2 ปีที่แล้ว +7

    Praise the Lord Brother, I want to tell you about the famous Indian No.1 classical danger Mrs. Swarnamugi, she won many award including Badmasiri, after got salvation, she given her profession to Jesus. ( Tamil Actor T. Rajender's Sister in Law).

  • @tenny7412
    @tenny7412 2 ปีที่แล้ว +3

    Very true indeed🙏🙏

  • @aswinmachado7700
    @aswinmachado7700 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.... ✨✨✨🌄

  • @asheethajoe7720
    @asheethajoe7720 8 หลายเดือนก่อน

    Really superb

  • @jeromerajan1388
    @jeromerajan1388 2 ปีที่แล้ว

    அருமை சகோ.. God bless you

  • @matthewramu5968
    @matthewramu5968 2 ปีที่แล้ว +2

    Praise the Lord🙏
    Brother aviyanavar ungalil irundhu pesinar.

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @apogeessarithaapogeessarit1078
    @apogeessarithaapogeessarit1078 ปีที่แล้ว +1

    God bless you,brother, Don't waste your time,And do give many spiritual msg from Jesus daddy Gracelly,All the best,I'll do pray brother

  • @indian_comrade
    @indian_comrade ปีที่แล้ว

    great clarification given brother😇

  • @johnbritto3037
    @johnbritto3037 2 ปีที่แล้ว +1

    Amen... Praise the Lord... 👏👏👏🙏🙏🙏

  • @davidlivingston4689
    @davidlivingston4689 ปีที่แล้ว +1

    Very good speech

  • @philiprajkumar2431
    @philiprajkumar2431 ปีที่แล้ว +1

    Amen thanks appa JESUS 🎇💟✌️💯✅

  • @ragupathys7711
    @ragupathys7711 ปีที่แล้ว

    Thank you brother...

  • @shalomjireh2411
    @shalomjireh2411 2 ปีที่แล้ว +9

    Big preachers will say this kuraikurum Avi , kuttram kannadupittikum Avi enbargal. Thanks for the boldness brother. Stand for the truth. Right is right wrong is wrong.

    • @monisha8075
      @monisha8075 ปีที่แล้ว

      Amen

    • @monisha8075
      @monisha8075 ปีที่แล้ว

      Kanditham nallathu adhu thevai than ikkalathil

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 ปีที่แล้ว

    Amen unmai thaan........