🔴LIVE: தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்கள் I Thaiyiddi Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • 🔴LIVE: தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்கள் I Thaiyiddi Issue
    ------------------------------------------------------------------------------------
    #srilankanewstoday akdinjaffna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #jaffna #jaffnanews #jaffnainternationaltradefair #jaffnanews #jaffna #akd #npp #nppsrilanka #anurakumaradissanayake #jvp
    ------------------------------------------------------------------------------------
    சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டமானது தற்போது தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
    நாளையதினம் பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றும் நாளையும் குறித்த பொராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
    குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரிதொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் மக்களின் நிலங்களை அக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 17

  • @balasubramaniamsellathurai1342
    @balasubramaniamsellathurai1342 4 ชั่วโมงที่ผ่านมา +4

    துணிந்து போராடும் மக்களுக்கு பாராட்டுக்கள்.

  • @balasubramaniamsellathurai1342
    @balasubramaniamsellathurai1342 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தங்களின் வீட்டுக்குள் புத்தன் வரும்வரை எமது மக்கள் தூங்கப்போகின்றீர்களா???

  • @Kumar.lk2.0
    @Kumar.lk2.0 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆர்ப்பாட்டத்துக்கு இவ்வளவு மக்கள் தானா வந்தது எங்கே தமிழ் மக்கள்

    • @tamilmusicstudio3796
      @tamilmusicstudio3796 3 ชั่วโมงที่ผ่านมา

      தாங்கள் பாவாடைக்குள்ளா?

  • @raviurelu
    @raviurelu 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @tamilmusicstudio3796
    @tamilmusicstudio3796 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நிலப்பற்றுடைய மக்களின் உணர்வுகளுக்கு தலைவணங்குகின்றேன்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 4 ชั่วโมงที่ผ่านมา +3

    இதுவும் ஒரு நில ஆக்கிரமிப்பு விகாரை அகற்றப்பட வேண்டும்😡

  • @arunnavaranjan5349
    @arunnavaranjan5349 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏👏🙌

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 4 ชั่วโมงที่ผ่านมา +3

    விகாரை கட்டியவர்களுக்கு எதிராக வழக்கைப் போடாமல் ஏன் பாதுகாக்கிறார்கள்?

    • @tamilmusicstudio3796
      @tamilmusicstudio3796 3 ชั่วโมงที่ผ่านมา

      நீதித்துறையில் நம்பிக்கையில்லை

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 2 ชั่วโมงที่ผ่านมา

      @tamilmusicstudio3796 வழக்கறிஞர்கள் பதவி விலகுவார்களா?

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 ชั่วโมงที่ผ่านมา

    நிலப்பற்றுடைய மக்களின் உணர்வுகளுக்கு தலைவணங்குகின்றேன்
    1
    Reply

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 4 ชั่วโมงที่ผ่านมา

    😁😁😁😁😁😁😁😁