Bro athu kattiya ila adi patu irukanu parunga kattiya iruntha nama channel la katti ki ena maranthu podanum epadi podanumnu kuduthu irukom atha pathu medicine podunga seri aidum
Konjam wait pani parunga sago yeathukum neenga thirumba matting vitinga na therinjidum oru veala matting ana aduthanalae kuda kutty potudum try pani parunga sago
அண்ணா எங்க வீட்ல முயல் குட்டி போட்டுச்சு இன்னையோட குட்டி போட்டு 27 நாளாச்சு நாள் ஆயிருச்சு திருப்பியும் சினையாக இருக்கிற மாதிரி அப்படியே இருக்குன்னா இருக்குமா இருக்கிறது.
நண்பரே வணக்கம் என்னிடம் 2 ஆண் மற்றும் 4 பெண் முயல்கள் உள்ளன. 3, 4 மாதங்களாக எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் சினை பிடிக்கலை. என்ன காரணம் என்று புரியலை?
15 days once heat la tan irukum bro pen muyaloda urupu normal ah pink color la irukum athuvae heat la iruntha red color la irukum ithu tan difference intha time la tan matting vidanum apa tan sucses agum
முயல்கள் சரியாக தீவனம் எடுக்கல தீவனம் வச்ச உடனே வேகமா சாப்டுது அதுக்கு அப்புறம் சாப்டுரதே இல்ல. அடர் தீவனம், பசுந்தீவனம் இரண்டுமே சரியா சாப்டல. எடை குறைஞ்சிகிட்டே வருது. என்ன பண்ணலாம்? என்ன தீர்வு?
Anna enga muyal inum kutti podalai anna
Good
🙏
Bro aan muyalaiyum pen muyalaiyum onna valakkalama
Kuttiya irukum bothu ona valakalam oru 4 months kazhichu thani thaniya iruntha than matting vidumboth matting agum ilana matting agathu sago so 4 months piragu thaniya irukarthu nalathu
Anna headke Varama meating Ana Kutty potatha Anna plz soluga anna
Podum pa
@@mrmrsvk5708 okk anna
5 vathu tips conform ma
100% confirm
Bro en muyal vayurukku adiyil katti pondru ullathu! Athu enna??
Nam udambil kaayam pattu arriya pun pondru athu vayudril ulllathu? Naan enna seiya?
Bro athu kattiya ila adi patu irukanu parunga kattiya iruntha nama channel la katti ki ena maranthu podanum epadi podanumnu kuduthu irukom atha pathu medicine podunga seri aidum
Bro en muyal heat la irukaanu correcta enaku teriyala but mating successfulla airuchu , heatla illathapa mating ana kutty poduma pls solluga
Podum bro muyal sucess full ah matting ana pothum kandipa kutty podum sago
Good morning sar my mobile 40 days complete sir no kutty
Anna yanga muyal mating vittu 39 nal aguthu ana vayuru perusha irukku kambu thriyuthu ana kutty podalana marubatiyum matting vittalum aagalana enna pannalam
Konjam wait pani parunga sago yeathukum neenga thirumba matting vitinga na therinjidum oru veala matting ana aduthanalae kuda kutty potudum try pani parunga sago
அண்ணா எங்க வீட்ல முயல் குட்டி போட்டுச்சு இன்னையோட குட்டி போட்டு 27 நாளாச்சு நாள் ஆயிருச்சு திருப்பியும் சினையாக இருக்கிற மாதிரி அப்படியே இருக்குன்னா இருக்குமா இருக்கிறது.
Neenga aan muyal oda pen muyala vitu iruntha kandipa cinaya iruka vaipu iruku but yeathukum cinaya iruka nu oru tharam pathukonga
Anna en muyal naan kadaila than vaaginan anna..adhu mating aaha vidudhu illa..vaal aala marachi mating aahudhilai.kootta suththi oodudhu..idhu sinaya irukka anna???
Yes
Clear explanation very good bro
நன்றி சகோ
நண்பரே வணக்கம் என்னிடம் 2 ஆண் மற்றும் 4 பெண் முயல்கள் உள்ளன. 3, 4 மாதங்களாக எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் சினை பிடிக்கலை. என்ன காரணம் என்று புரியலை?
முதல் முறை விடும் பொழுது பெண் முயல் 6 மாதத்தை கடந்து இருக்க வேண்டும் சகோ அப்பொழுது தான் அது சரியாக சேரும்
Sir muyal age kandu pudikrathu yepputi
முயளோட நகத்தை பார்த்து வயதை கணிக்கலாம் நகம் பெரிதாக இருப்பின் வயது அதிகமாக இருக்கும்
மேட்டிங் எத்தனை நாள் விடணும்
Max 1hr
Muyal da kaambum konjam veliyahi irikira maadhiri than anna irukku..namma matting pootadhu mating aahala anna..adha valarthavaga matting uttu irikkagalo theriyala anna..adhanala ethuna naal andum theriyala anna
Anna muyal continues haa matting hakuthu but kutty podala .poi senaium hagala y anna
Enna pannanum
Male rabbit mathi parunga so kutty poda vaipu iruku matting agum bothu aan muyal lock agi sariyanum sago apadi lock agalana kutty podathu so apa sariya mate agalanu artham bro
ப்ரோ என்னோட முயல் ஒரே மாதிரிதான் இருக்கிறது ஆண் பெண் கண்டறிய முடியவில்லை என்ன செய்வது
மூன்று மாதம் முயல் குட்டி
நமது சேனலில் ஒரு மாத குட்டியில் ஆண் பெண் கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ இருக்கு அதை பாருங்கள் உங்களுக்கு விளக்கமாக புரியும்
முயல்
Hi iiiiiiiiii bro naan muyal valakuren i will support you
Thank u bro
Anna muyal senaiya erukkumbothum heat la erukkuma
Irukathu sago
சூப்பர்
நன்றி bro
Bro first like
Thank u bro
Super bro we will u support bro
நன்றி சகோ
Super bro
🙏🙏🙏
An Madrum pen muyala ore kundla vidalama
விடக்கூடாது சகோ
@@mrmrsvk5708 mm ok anna
WhatsApp group iruntha link kodunga
என் முயல் 40ஆகியும் குட்டி போடவேல்ல ஆனா அது வயிறுல்ல குட்டி இருக்கு
ப்ரோ எனக்கு ஒரு டவுட் இப்ப ஒரு குண்டியில் இரண்டு பாகமாக பிரிட்ஜ் ஆண்மயில் பெண்மயில் போடலாமா
போடலாம் bro
Super
நன்றி சகோ
Bro muyalin karppa kaalam 45naal endu solranka unmaya
தப்பு சகோ 28 நாட்கள் முதல் 33நாட்கள் சகோ
Which month we want to matting the rabbit bro
6 month 15days கழிச்சு பெண் முயலும் 9month கழிச்சி ஆண் முயலும் இணை சேர்க்கலாம்
Muyal.cinai.kadupidippthu.appadee
Pro epoom heat aakum pro
15 days once heat ku varum bro
அண்ணா எப்பொழுது ஷிட்டுக்கு வரும் எப்படி கண்டு பிடிப்பது
15 days once heat la tan irukum bro pen muyaloda urupu normal ah pink color la irukum athuvae heat la iruntha red color la irukum ithu tan difference intha time la tan matting vidanum apa tan sucses agum
முயல்கள் சரியாக தீவனம் எடுக்கல தீவனம் வச்ச உடனே வேகமா சாப்டுது அதுக்கு அப்புறம் சாப்டுரதே இல்ல. அடர் தீவனம், பசுந்தீவனம் இரண்டுமே சரியா சாப்டல. எடை குறைஞ்சிகிட்டே வருது. என்ன பண்ணலாம்? என்ன தீர்வு?
BreedingRabit5daysbeforebreeding
avthuannakaranm
Muyal epedyvalppathu
இந்த கேள்விக்கு நாம channel ல ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் அதை பாருங்கள் யார் வளர்க்கலாம் எப்படி வளர்க்கலாம் என்று போட்டு இருக்கிறோம்
Mating vidurathu weight patha ila month patha bro
Age than 1st pakanum,6 month complete airukanum..weight differ agum nanba
@@meiyazhagucosmetics k Nanba silar 2kg aanalae mating vidalamnu solraanga
@@radhakrishnanr830 hybrid la 3 month laye 2 kg vanthudum,Apo nama 3 month la mating Vida mudiyathu,so age is important
Oru silar oru pen muyala 2or3 aan muyal kuda Thani thaniya mating vidani soluranga. Adhu unmaya
Soluvanga but apadi vita nama antha pen muyala romba nal use pana mudiyathu seikiram noi vanthu sethurum bro
Sar
Sollunga sago
குட்டிகள் தாயிடம் இருக்கும் போது 15 to 30 நாட்களுக்குள் தலை சுத்தி நோய் வந்து இறந்து விடுகின்றது. இதற்கு காரணம் என்ன எப்படி குட்டிகளை காப்பாற்றுவது
தாய் பால் பற்றாக்குறை மற்றும் தாய் முயல் சத்து குறைபாடு இதை நிவர்த்தி செய்தால் சரி ஆகிவிடும்
நாம channel ல தாய் முயல் பராமரிப்பு மற்றும் குட்டி முயல் பராமரிப்பு ஆல்ரெடி வீடியோ போட்டு இருகன் அதை பாருங்கள்
@@mrmrsvk5708 நன்றி சகோ
அண்ணன்முயல்வுருப்புஇனசேர்க்கைபபோதுஎப்படிஇருக்கும்
Bro naan puthsa oru channel start panni irukkan support pannunga Mr.Gamer gaming videos
Broo unga NUM sollunga
Bro I want nipple type dringar bro how to get this drinker sollunga pls
Super