சென்னை பச்சையப்பன் கல்லூரி கருத்தரங்கில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை | Velicham Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • சென்னை பச்சையப்பன் கல்லூரி கருத்தரங்கில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை | Velicham Tv
    Subscribe to Velichamtv
    bit.ly/2AeS45p
    Social media links
    Facebook :bit.ly/2A4bskO
    Twitter :bit.ly/2zfifZE
    Google+ :bit.ly/2gZGSRz
    Website : www.velichamtv....
    velicham Official TH-cam Channel is managed by Velichamtv.org

ความคิดเห็น • 464

  • @sivachandiran4249
    @sivachandiran4249 5 ปีที่แล้ว +67

    அரசியல் பேச கூடாது என்று சொன்ன கல்லூரி நிர்வாகிகள் வெட்கப்பட வைத்த பேச்சு
    சிறந்த தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன்

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t 3 ปีที่แล้ว +7

    இதுக்கு பெயர் தான் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 💪💪💪💪💪

  • @ramamurthy66
    @ramamurthy66 5 ปีที่แล้ว +56

    தமிழ்நாடே பார் தகுதியான தலைவனை.

    • @prasanthm4579
      @prasanthm4579 3 ปีที่แล้ว +1

      Super Anna 🤝👍

    • @msb6625
      @msb6625 3 ปีที่แล้ว

      சரக்கு மிடுக்கு ஒன்றே உன் காமத்தின் உச்சம் நாயே

  • @nallaiah1
    @nallaiah1 5 ปีที่แล้ว +22

    தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, நல்ல காலம் அல்லது கொடுப்பினை என்ற ஒன்று இருந்தால், டாக்டர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழக முதல்வர் ஆக அரியணையில் அமருவார்கள்.

  • @PRABUBhim
    @PRABUBhim 5 ปีที่แล้ว +16

    எதார்த்தமான பேச்சு அதிலே உண்மை மாபெரும் அறிவுச்சுடர்

  • @packiarajsebastial436
    @packiarajsebastial436 4 ปีที่แล้ว +4

    தலைவருக்காகா நான் நம்பும் இயேசுவிடம் வேண்டுகிறேன். இன்னும் நல்ல உடல் ஆன்ம நலம் தூய்மை மன வலிமை தருமாறு வேண்டுகிறேன்.

  • @baskarthi7645
    @baskarthi7645 6 ปีที่แล้ว +83

    என்னுள் உண்டான பலவித மன அழுத்தத்திற்கு இந்த உரை நல்ல தெளிவை தந்திருக்கிறது.

    • @kamarajk5283
      @kamarajk5283 3 ปีที่แล้ว +2

      Arasiyalai
      Patti.vilakki.pesiyathalaivarkku.nanri

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 ปีที่แล้ว +6

    ஏழ்மை நிலையில் இதயத்திற்கு அடிமை ஆகி அதையே மூலதனமாக வைத்து வளர்ந்து அனைத்து சமூகத்தினரும் பார்க்கும் வெளிச்சமாக இந்தியா முழுவதும் வளர்ந்து வரும் திருமா..
    எழுச்சித் தமிழர்.

  • @AnandAnand-vo3od
    @AnandAnand-vo3od 5 ปีที่แล้ว +20

    என்ன ஒரு விளக்கம்......அருமை,அருமை...
    என் சிந்தனை தெளிவாயிற்று!!!!
    நன்றி அண்ணா....

  • @kurursubramaniyamparasuram4991
    @kurursubramaniyamparasuram4991 6 ปีที่แล้ว +32

    மாறனை வென்ற. மாவீரர். புத்தர். தான் நம். தலைவர். திருமாவளவன்

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 6 ปีที่แล้ว +26

    அன்பு அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்கள் எதை எப்போது யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து பேசக் கூடியவர். அண்ணனின் எழுச்சி அன்புத் தம்பிகளுக்கு மகிழ்ச்சி
    நட்பின் வழியில்
    சோலச்சி புதுக்கோட்டை

  • @RANJITHKUMAR-h7t
    @RANJITHKUMAR-h7t 6 ปีที่แล้ว +46

    எனது உயிர் எங்கள் அண்ணன் திருமா அவர்களின் பேச்சு எப்பதுமே அருமை,உண்மையின் எதார்த்தம் சூப்பர் அண்ணா

  • @drmanickam1983
    @drmanickam1983 5 ปีที่แล้ว +10

    பேராசிரியர் தொல் . திருமாவளவன் மிகச் சிறப்பான அறிவுரை
    புத்தர் போதித்தது போன்று இருக்கிறது ....

  • @jebajebaraj2215
    @jebajebaraj2215 6 ปีที่แล้ว +13

    அண்ணன் அவர்களின் இந்த அறிவுமிக்க உரை அருமையாக உள்ளது , நான் எனது நண்பர்கள் ,சில பெரியவர்கள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம் அனைவரும் வியந்து பாராட்டினர், மகிழ்ச்சியாக இருந்தது

  • @rajasekarans4948
    @rajasekarans4948 3 ปีที่แล้ว +5

    ஒரு அறிவியல், அரசியல், பகுத்தறிவு , தத்துவ பேராசிரியர் வகுப்பெடுத்தது போன்ற தெளிவு பெற்றேன் அண்ண.....

  • @namachivayam5038
    @namachivayam5038 5 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா நீங்கள் எந்த நிலையிலும் மறக்கத நம்மவர் நல்லவர்.....

  • @MURUGANCP-qz7yr
    @MURUGANCP-qz7yr 6 ปีที่แล้ว +12

    அருமை... அருமை... தெளிவான சிந்தனை... அருமையான பேச்சாற்றல்... தலைமை பண்பு... வாழ்க புரட்சி தமிழர்... வாழ்க.!!!

  • @m.iniyavanisai8650
    @m.iniyavanisai8650 6 ปีที่แล้ว +17

    இரண்டாம் புரட்சியாளர் முனைவர் திருமா அவர்கள்.

  • @ramalingamgreen8152
    @ramalingamgreen8152 6 ปีที่แล้ว +73

    அருமையான உறை .... அண்ணன் தலைமையில் அணி திரள்வோம்...

    • @newworldsubu
      @newworldsubu 6 ปีที่แล้ว +1

      ramalingam Green dpi katchi puthumaina marumalarchi viduthai siruthai katchi uruvakum

    • @newworldsubu
      @newworldsubu 6 ปีที่แล้ว +2

      Hai

    • @ramalingamgreen8152
      @ramalingamgreen8152 6 ปีที่แล้ว +1

      MANI G yes tel me

    • @ktn99
      @ktn99 6 ปีที่แล้ว

      திறண்டு ராசபக்சேவுக்கு காவு கொடுப்போம்

  • @rajagurugk5807
    @rajagurugk5807 6 ปีที่แล้ว +137

    தலைவரின் அருமையை இன்னும் புரியாமலே இருக்கிறார்களே ? பெரியார், அண்ணா, கலைஞர் இவர்களை அடுத்து சிறந்த தலைவர் அண்ணன் தான்.

    • @kaladevilakshmikanthan936
      @kaladevilakshmikanthan936 3 ปีที่แล้ว

      K
      Jkm 66u7 his speech should be reached to every indian. Extraordinary. In this science, histry, chemistry, are there. Everybody should follow

    • @kaladevilakshmikanthan936
      @kaladevilakshmikanthan936 3 ปีที่แล้ว

      Extraordinary y performance

  • @PRABUBhim
    @PRABUBhim 5 ปีที่แล้ว +21

    திகைத்தேன் தங்களின் அறிவை கண்டு

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 ปีที่แล้ว +14

    மிக அருமையான அரசியல் விளக்கம் மாணவர்களுக்கு அளித்துள்ளார்
    வாழ்த்துக்கள் தெய்வமே

  • @prabhakaranpprabhakaran489
    @prabhakaranpprabhakaran489 6 ปีที่แล้ว +68

    அண்ணன் நடமாடும் பல்கலைக்கழகம் ...

  • @nemoraja1151
    @nemoraja1151 6 ปีที่แล้ว +25

    ஒவ்வொரு தனிமனிதனும் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  • @rgb2020
    @rgb2020 6 ปีที่แล้ว +66

    தூய்மையான தலைவர் அண்ணண் மட்டுமே

  • @dharmanmurali8671
    @dharmanmurali8671 6 ปีที่แล้ว +56

    எங்கள் வீட்டில் இருக்கும் எங்கள் குழதெய்வாம் டாக்டர் தொல் திருமாவளவன்
    ஜெய்பீம் ஜெய்பீம
    டாக்டர் அம்பேத்கர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 ปีที่แล้ว +18

    மடை திறந்தது போல் பேசும் இவரது பேச்சு சிறப்பு.

  • @balakrishnan7256
    @balakrishnan7256 5 ปีที่แล้ว +6

    நான் யார் ? என்றும் என்னை எப்படி செதுக்கி கொள்ள வேண்டும் என்றும் ஒரு யோகியை போல் விளக்கி விட்டீர்கள் அண்ணா .

  • @somasundaramdhanasingh7116
    @somasundaramdhanasingh7116 3 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவர் எங்களது அண்ணன், அவரது அறியுரைகள் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அவசியமானது என்று நான் நினைக்கிறேன்.

  • @jeevabalanjeevabalan1438
    @jeevabalanjeevabalan1438 6 ปีที่แล้ว +43

    கருத்தியியலின் அக்ணி ஏவுகணை எங்கள் அண்ணன்.

  • @Mr.Thiruma
    @Mr.Thiruma 6 ปีที่แล้ว +61

    அருமையான அறிவுறை

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 ปีที่แล้ว +25

    Paaaa... enna Speech da..
    Political Dictionary Thiruma👌🔥

  • @vijayraj8868
    @vijayraj8868 5 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டின் முதல்வர்க்கு தகுதியான தலைவர்

  • @rajasingam2924
    @rajasingam2924 6 ปีที่แล้ว +73

    கம்பீரமான தலைவன்....

  • @selvakumarv5577
    @selvakumarv5577 5 ปีที่แล้ว +5

    தலைவரின் பேச்சை கேட்க கேட்க அவரின்மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது

  • @sekarseenu1901
    @sekarseenu1901 6 ปีที่แล้ว +54

    வருங்கால.முதல்வர்

  • @AjayasCreations
    @AjayasCreations 3 ปีที่แล้ว +3

    பன்முகத் தன்மை கொண்ட ஒரே தலைவர் Dr.தொல் திருமா வளவன் அவர்கள்..
    மிகச் சிறந்த மற்றும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை.
    இக்காணொளியைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன்.
    வருங்காலத்தில் இவரை இகழ்பவர்கள் எல்லாம் வருந்துவார்கள்...
    வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார்.

  • @bluetigers237
    @bluetigers237 6 ปีที่แล้ว +32

    அருமையான பேச்சு

  • @silambarasanj3729
    @silambarasanj3729 6 ปีที่แล้ว +18

    தெளிவான பேச்சு,பரந்த சிந்தனை, முதிர்ச்சியில் முனைவர்..

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 ปีที่แล้ว +7

    அறிவு ஆளுமை கொண்ட தலைவர் எங்கள் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @pandivel4146
    @pandivel4146 6 ปีที่แล้ว +9

    முனைவரே, மக்கள் முதல்வரே, வாழ்க, அறிவு களஞ்சியமே , வாழ்க.

  • @thiyagarajthiyagaraj8459
    @thiyagarajthiyagaraj8459 4 ปีที่แล้ว +1

    நான் மிகவும் வியர்ந்துபார்க்கும்
    தலைமை அண்ணா

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 5 ปีที่แล้ว +2

    Very nice Speech Thirumavalavan.

  • @rajivk7174
    @rajivk7174 5 ปีที่แล้ว +10

    Brilliant

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 6 ปีที่แล้ว +11

    மக்கள் தலைவர்

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 ปีที่แล้ว +3

    நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியம் அண்ணா...

  • @pushparajtamil7567
    @pushparajtamil7567 6 ปีที่แล้ว +25

    உண்மையான தலைவர்

  • @saranrajs2994
    @saranrajs2994 6 ปีที่แล้ว +35

    Good leader

  • @dr.a.narayanasamy109
    @dr.a.narayanasamy109 6 ปีที่แล้ว +28

    Very good speech sir. Next generation leader. Congratulations.

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 6 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு ஆற்றல் மிக்க தலைவனுக்கு தொண்டனாக இருப்பதை எண்ணி பெருமைகொள்கிறேன் ,,,,

  • @lmageshl4189
    @lmageshl4189 6 ปีที่แล้ว +8

    அண்ணா உங்கள் பேச்சாற்றால் மெய்சிலிற்க்க வைக்கிறது.

  • @grirajan5526
    @grirajan5526 6 ปีที่แล้ว +23

    அருமையான தலைவர்

  • @nikazhini1401
    @nikazhini1401 6 ปีที่แล้ว +44

    என்னை அறிய முயற்சிக்கிறேன்... நன்றி அண்ணா.

  • @thirupathid7666
    @thirupathid7666 4 ปีที่แล้ว +2

    வாழும் அண்ணல்....

  • @sivasiva-pe8fg
    @sivasiva-pe8fg 6 ปีที่แล้ว +72

    தூய தலைவர் அறிவாளி தலைவர் என் தலைவர் மருத்துவர் திருமாவளவர்

    • @mmtjaibhimgmailcom
      @mmtjaibhimgmailcom 6 ปีที่แล้ว +2

      மருத்துவர் இல்லை முனைவர்

    • @ktn99
      @ktn99 6 ปีที่แล้ว

      சை

    • @MrMuthalvan
      @MrMuthalvan 6 ปีที่แล้ว +2

      அருமையான பேச்சு, சிந்தனைபூர்வமான பேச்சு. வாழ்த்துக்கள். மருத்துவர் என்பது டாக்டர்களுக்கு. தோழர் திருமா அவர்களுக்கு முனைவர் அல்லது அறிவர் என்று போடவோ சொல்லவோ செய்ய வேண்டும்

    • @albertalbert8500
      @albertalbert8500 6 ปีที่แล้ว

      Maruththuvara eppada vaidhiyam parththaaru...

  • @vijayvb5799
    @vijayvb5799 4 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @prabhuveer4568
    @prabhuveer4568 6 ปีที่แล้ว +27

    Super leader tamilnadu

  • @parameshwaran007
    @parameshwaran007 3 ปีที่แล้ว +4

    அண்ணா செமத்தையான அறிவுஅண்ணா உங்களுக்கு
    எங்கெங்கிலும் பாடம் எடுக்குகின்றீர்கள்

  • @PraveenRaj-zf4rv
    @PraveenRaj-zf4rv 6 ปีที่แล้ว +2

    அருமையான உரை மட்டும் அல்ல அறிவுரையும் கூட, எனக்கும் சேர்த்து, நன்றி !!👌

  • @gireshgire4246
    @gireshgire4246 4 ปีที่แล้ว +2

    Suppar

  • @kannanm2547
    @kannanm2547 6 ปีที่แล้ว +31

    முனைவர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @premamudhan6182
    @premamudhan6182 6 ปีที่แล้ว +11

    Inspirational speech by Dr. Thirumavalavan

  • @dineshmunusamy6391
    @dineshmunusamy6391 6 ปีที่แล้ว +12

    தெளிவு மிக்க உரை

  • @josephberlin6401
    @josephberlin6401 6 ปีที่แล้ว +5

    அருமையான உரை அண்ணா

  • @karthikrocker
    @karthikrocker 5 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @வளவனூர்முருகன்
    @வளவனூர்முருகன் 6 ปีที่แล้ว +5

    சிறப்பான பேச்சு

  • @muthusamymuthusamy3738
    @muthusamymuthusamy3738 3 ปีที่แล้ว +4

    எழுச்சி தமிழர் அடுத்த முதல்வர்

  • @johnkirubakaran3142
    @johnkirubakaran3142 5 ปีที่แล้ว +7

    Great Man and intellectual and useful speech to students

  • @selvaranig8729
    @selvaranig8729 5 ปีที่แล้ว +4

    உங்களை பற்றி பேச யாருக்கும் ஆளுமை கிடையாது. உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. தலைவரே வணக்கம்

  • @tjanews753
    @tjanews753 6 ปีที่แล้ว +13

    எழுச்சித் தமிழர்
    அவர்கள்
    வாழும் உலக மாமேதை...

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 2 ปีที่แล้ว +3

    எழுச்சித்தமிழர் அவர்களின் நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அறிவு மாமேதை
    தற்கால சூழலில் தல சிறந்த அரசியல் மாமேதை டாக்டர் தொல் திருமாவளவன்

  • @ruthraafarmsproductions1776
    @ruthraafarmsproductions1776 6 ปีที่แล้ว +10

    தலைவா....Great

  • @balakrishnan3702
    @balakrishnan3702 4 ปีที่แล้ว +1

    Great leader in Tamil nadu and india

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 6 ปีที่แล้ว +16

    Great sir Dr.Thiruma

  • @kalaivanan9413
    @kalaivanan9413 6 ปีที่แล้ว +11

    மகிழ்ச்சி அண்ணே வாழ்த்துக்கள்

  • @VenkatesanVenkatesan-gx4xr
    @VenkatesanVenkatesan-gx4xr 6 ปีที่แล้ว +12

    உல௧மே திருமா

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 ปีที่แล้ว +39

    சிறப்பு வாழ்த்துகள்

  • @pushparajanto2381
    @pushparajanto2381 6 ปีที่แล้ว +8

    what a speech! i love thiruma

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 ปีที่แล้ว +6

    Excellent speech !!! Amazing content !!!

  • @nakshatranm1231
    @nakshatranm1231 6 ปีที่แล้ว +5

    என் தளபதி என் தளபதி தான்

  • @tamilantamil4482
    @tamilantamil4482 6 ปีที่แล้ว +16

    Super Dr thiruma..

  • @its_drugz
    @its_drugz 5 ปีที่แล้ว +5

    Superb speech👌👏

  • @muthukrishnan1060
    @muthukrishnan1060 5 ปีที่แล้ว +4

    Great men

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 6 ปีที่แล้ว +23

    அரசியலை இதைவிட தெளிவாக பேசிவிட முடியுமா

  • @silambarasant5271
    @silambarasant5271 3 ปีที่แล้ว +2

    Great politician for modern politics

  • @tamilselvanbiomedicalengin1639
    @tamilselvanbiomedicalengin1639 6 ปีที่แล้ว +9

    Wonderful speech. Got good Inspiration sir . I am proud of you.

  • @JayaKumar-ho8tb
    @JayaKumar-ho8tb 5 ปีที่แล้ว +2

    அண்ணா....U r great speech...👌👌👌👍

    • @SivaKumar-fc6nc
      @SivaKumar-fc6nc 5 ปีที่แล้ว

      அருவி தந்த பேச்சாளர் அண்ணன் திருமாவளவன் நன்றி

  • @veeraa1411
    @veeraa1411 5 ปีที่แล้ว +1

    அமைப்பாய்த்திரள்வோம்

  • @sivaji7699
    @sivaji7699 6 ปีที่แล้ว +6

    சிறந்த தலைவர் 😍😍😍😍😍😍😍

  • @senthusaro2303
    @senthusaro2303 5 ปีที่แล้ว +1

    Very good speech.

  • @deepanmanickam7342
    @deepanmanickam7342 5 ปีที่แล้ว +1

    Intellectual leader

  • @hanid8659
    @hanid8659 4 ปีที่แล้ว +2

    Nice

  • @azhagarasanazhagarasan6584
    @azhagarasanazhagarasan6584 5 ปีที่แล้ว +3

    Spr thalaiva

  • @jaypalchinnaiyan7026
    @jaypalchinnaiyan7026 6 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு அண்ணா

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 5 ปีที่แล้ว +2

    Anna excellent speech Anna..unnai neeye arivaai.... Great explanation...

  • @thambiduraithambidurai385
    @thambiduraithambidurai385 6 ปีที่แล้ว +11

    great speech ezhuchi thamizhar Anna

  • @muthunallavan_offl7208
    @muthunallavan_offl7208 6 ปีที่แล้ว +7

    சிங்கத்தின் கர்ஜனை !

  • @hanid8659
    @hanid8659 4 ปีที่แล้ว +1

    Super

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 5 ปีที่แล้ว +2

    Super speech Mr thiruma

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 5 ปีที่แล้ว +2

    உங்களுக்கு இணையாக இவ் உலகில் யவரும் இல்லை..