Tamil Nadu Fastest Top 10 Growing City | தமிழ்நாட்டில் வேகமாக வளரும் முக்கிய Top 10 நகரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 424

  • @cyrilrayapan5260
    @cyrilrayapan5260 ปีที่แล้ว +26

    Trichy வளர்ச்சி இப்போது அசுர வேகத்தில் புறப்படு இருக்கு இன்னும் 10 வருடங்களில் மிக அற்புத தொழில் நகரமாகவும் கார் உதிரி பகங்கள் தயாரிப்பின் உச்சத்தில் இருக்கும்.
    👍👍👍⭐⭐⭐👏🤝

  • @tamilgaming2168
    @tamilgaming2168 4 หลายเดือนก่อน +42

    ஓசூர் தான் எல்லா துறைகளிலும் அசுர வளர்ச்சி.

    • @manjunath2401
      @manjunath2401 4 หลายเดือนก่อน +2

      Namma Hosur

    • @muralidharank7784
      @muralidharank7784 4 หลายเดือนก่อน

      Thanjavoorla yenna irukku? Thurimugam irukka? Yentha school? Dindigul., Hosur. ,Yenga pochu? Vellore, Thanjavurla vagana urpathiya? Loosada nee?

  • @AbdulSabana-f9s
    @AbdulSabana-f9s ปีที่แล้ว +42

    Coimbatore salem erode Tirupur on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว +1

      2 District. 4 city
      Erode Tiruppur.
      Coimbatore district

    • @jamesdanieljamesdaniel9119
      @jamesdanieljamesdaniel9119 4 หลายเดือนก่อน

      Continues city🎉

    • @suriyan1521
      @suriyan1521 3 หลายเดือนก่อน +1

      Intercities

    • @suriyan1521
      @suriyan1521 3 หลายเดือนก่อน

      ​​​@@selvamagesh94Now 4 Districts.

  • @m_k_s7758
    @m_k_s7758 ปีที่แล้ว +37

    Covai 💪🏻🔥🔥

  • @aaranakumarasamysumathi570
    @aaranakumarasamysumathi570 ปีที่แล้ว +18

    Madurai ❤

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 ปีที่แล้ว +27

    தஞ்சாவூர் சிறப்பு 🔥

  • @dhanushrasiganhari_
    @dhanushrasiganhari_ ปีที่แล้ว +26

    Selam than mass🔥🔥🔥

  • @santhoshkumar-wq6kv
    @santhoshkumar-wq6kv ปีที่แล้ว +35

    Thanjavur is My city ❤

  • @STKarnanM
    @STKarnanM ปีที่แล้ว +41

    கர்ணன்
    🔥🔥💯👑தஞ்சாவூர்👑🔥🔥💯
    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்.
    சோழர்களின் சொர்க்க பூமி.

    • @saravananj7308
      @saravananj7308 ปีที่แล้ว

      sivaksi

    • @SLokesh-h6y
      @SLokesh-h6y 11 หลายเดือนก่อน

      ஆரணி தான் nerkalachiyam போய் google பாரு தஞ்சாவூர் second place

    • @SKSKKI105
      @SKSKKI105 3 หลายเดือนก่อน

      ​@@SLokesh-h6yஇந்த போட்டியில் நாங்களும் (கள்ளக்குறிச்சி) இருக்கிறோம்

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 ปีที่แล้ว +75

    திருநெல்வேலி தான் ராக்கெட் இஞ்சின் தயாரிக்கிறது நெல்லை மாவட்டம் தான்,கப்பல் படை பயிற்சியும் இங்கே தான். I.S.R.O நெல்லை 🙌🏿

    • @arunachalam1996
      @arunachalam1996 ปีที่แล้ว

      மக்களுக்கு அல்வா கொடுக்கிறது ஆரசியல் கட்சிகள் இருண்ட இரக்கமற்ற கட்சிகள் இளஞர்களை சென்னையை நோக்கி விரட்டுகிறது காங் ஆட்சியில் நெல்லையில் கூட்டுறவு நூற்பாலை யில் 5000 பேர் வேலைபார்த்தார்கள் மற்ற நூற்பாலைகளும் இப்போது காணது ஆக்கபட்டதே தவிர இந்ண அரசியல்பிச்சை எடுக்கும் தலைவனுக நெல்லையை புரம் தள்ளிவிட்டானுக .

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว +3

      Tirunelveli listla இல்லையே bro. I am from palaiyamkottai

    • @ilayaraja796
      @ilayaraja796 4 หลายเดือนก่อน +3

      கொலை யில நம்பர் ஒன் 😅

    • @subramanik8560
      @subramanik8560 3 หลายเดือนก่อน

      ​@@ilayaraja796
      உண்மை நண்பா.
      கொலைகாரன்கள்.

    • @kumarmudaliyar1423
      @kumarmudaliyar1423 2 หลายเดือนก่อน

      2:43

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf ปีที่แล้ว +15

    Coimbatore big city

  • @LovelyPetsworld
    @LovelyPetsworld ปีที่แล้ว +19

    Thanjavur 💥💥

  • @sathishvaran845
    @sathishvaran845 ปีที่แล้ว +20

    தஞ்சாவூர்

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว +1

      🔥🔥💯

    • @ragunathp5764
      @ragunathp5764 ปีที่แล้ว +2

      All areas except the karanthai have developed well

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว

      Yes 👍

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை ปีที่แล้ว +1

      @@ragunathp5764 நம்ம கரந்தைலயும் நல்ல முன்னேற்றம் உள்ளது. நமது தஞ்சை திருச்சி ரோட்டில் தான் வளரும். பள்ளி அஹ்ரகாரம்,திருவையாறு ரோடு வழியாக வீடுகள் மட்டும் தான் கட்டுவார்கள் சகோ. ஏனால் அது விவசாயப் சார்ந்த பகுதி.

  • @mdharis2260
    @mdharis2260 ปีที่แล้ว +23

    சேலம் மாநகரம் ஸ்டீல் நகரம் மாம்பழ நகரம் இந்தியாவின் முதல் பெரிய மாவட்டம் இரவில் ஜொலிக்கும் நகரம் தமிழ்நாட்டின் முதல் சினிமா நகரம் ஜவுளி முதல் வர்த்தக நகரம் தட்டு வடை முறுக்கு போன்ற பொருள்களின் முதல் நகரம் இதுவே எமது சேலத்தின் பெருமை

    • @kishorekumar4416
      @kishorekumar4416 ปีที่แล้ว +2

      Kavery Water distribution to 18 district in Tamil Nadu

    • @nazeerkhan9001
      @nazeerkhan9001 4 หลายเดือนก่อน

      வெள்ளித் தொழில் முதன்மையான மாவட்டம்

    • @Aardra2687
      @Aardra2687 3 หลายเดือนก่อน

      மாம்பழம் - கிருஷ்ணகிரி

    • @KUMARR-m9i
      @KUMARR-m9i 2 หลายเดือนก่อน

      சேலம். இந்தியா வில். முதல். மாவட்டம். 1772

  • @veeramaniedits324
    @veeramaniedits324 ปีที่แล้ว +44

    தூங்கா நகரம் மதுரை....💛💥💥

  • @FakkurudernFakkurudeen-ji1nq
    @FakkurudernFakkurudeen-ji1nq ปีที่แล้ว +10

    Coimbatore 😍♥️

  • @premkumarj234
    @premkumarj234 ปีที่แล้ว +19

    I am from Vellore. Vellore specials
    1. வெயில்களின் அரசி
    2. VIT College
    3. CMC HOSPITAL
    4. VELLORE JAIL
    5. High Government schools
    6. Two State borders covered
    (AP, KA)
    7. Vellore FORT
    8. Narayani temple (Golden temple
    9. Historical place in India
    10. Police training
    11. Jalagandeshwarar temple
    12. Vellore is smart City
    This is a specisations of Vellore very proud City. Thank you.

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว +2

      Mass bro

    • @mani.k8656
      @mani.k8656 ปีที่แล้ว +2

      I am proud of vrllorean

    • @daileasy964
      @daileasy964 4 หลายเดือนก่อน +2

      வெயில் அதிகம்

  • @AshokKumar-jd5mj
    @AshokKumar-jd5mj ปีที่แล้ว +10

    ஈரோடு மாவட்டம் மஞ்சள் மாநகரம்... 🔥🔥

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว

      ஈரோடு. கோயமுத்தூர் மாவட்டம்

    • @DHARAPURAM__pasanga
      @DHARAPURAM__pasanga 10 วันที่ผ่านมา

      ஈரோடு நகராட்சி 😂😂

  • @mohammedfaizel9845
    @mohammedfaizel9845 ปีที่แล้ว +9

    தூங்கா நகரம் மதுரை 💯👑💥💪

  • @kishorekumar4416
    @kishorekumar4416 ปีที่แล้ว +8

    Salem will be next to chennai sooon . It is the fastest growing city nowadays.

    • @user-ec9tm6zp9t
      @user-ec9tm6zp9t 9 หลายเดือนก่อน +1

      Trichy ku aprom tha Salem

    • @raghunathpv5472
      @raghunathpv5472 4 หลายเดือนก่อน

      ​@@user-ec9tm6zp9tTrichy big village da. Salem gethu city pa. Salem centre of west and south Tamizh Nadu. Bangalore Hyderabad madurai Covai north TN kku. Salem dan gateway. The following key highlights of Salem. 1. Salem steel authority of India. 2.Jindal steel India's biggest steel company. 3. Chemplast mnc Germany company. 4.Madras Aluminium company 5.Sakem magnesite ore company 6. Mettur thermal Salem. 4000mega watts production. 7.mettur dam biggest dam in Tamizh Nadu. 15distrcts supply cauvery water. 8. Yercaurd biggest hill station next to Ooty and kodai. 9. Just 200 kms to hi-tech city valley Bangalore. 10. Railway Division headquarters of western Tamizh Nadu(Covai, erode, tripur, Ooty Namakkal and Karur).

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh ปีที่แล้ว +10

    சேலம் ஜவுளி பட்டு சேலை வெள்ளி கால் கொலுசு போன்ற தொழில்கள் சொல்லவே இல்லை.

  • @sp-bo7sv
    @sp-bo7sv 3 หลายเดือนก่อน +3

    trichy mgr period laiye capital aaga vendiyathu ithu vara iruka entha mp um ethum seiyala trichy ku

  • @nandhanandha1535
    @nandhanandha1535 ปีที่แล้ว +14

    கோவைனா கெத்து ❤

  • @boy-fv9wy
    @boy-fv9wy ปีที่แล้ว +9

    Thanajai 💥💥

  • @DhineshK-z9z
    @DhineshK-z9z ปีที่แล้ว +6

    திருச்சி மலைக்கோட்டை மாநகரம் 😊

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 ปีที่แล้ว +14

    Coimbatore❤❤❤
    The best city of T.N
    Top 10 city of India🔥🔥🔥

  • @lakshmipriyas8398
    @lakshmipriyas8398 ปีที่แล้ว +4

    Trichy malaikottai, 🔥🔥❤️❤️

  • @dharanidharani7248
    @dharanidharani7248 ปีที่แล้ว +20

    தஞ்சை மாநகரம் பெருமை தஞ்சை பெரியகோவில்❤😊

  • @Mr-qz4mv
    @Mr-qz4mv ปีที่แล้ว +33

    தஞ்சாவூர் தான் தமிழ்நாட்டின் நெர்களஞ்சியம் ❤

    • @srk6503
      @srk6503 ปีที่แล้ว +3

      நெற்களஞ்சியம்

  • @ramrajesh-w3i
    @ramrajesh-w3i 3 หลายเดือนก่อน +4

    ஒருங்கிணைந்த தஞ்சாவூர் தான் நெற்களஞ்சியம்... அதிக நெல் உற்பத்தியில் முதல் மாவட்டம் திருவாரூர்.....

  • @bluesky04024
    @bluesky04024 ปีที่แล้ว +7

    Automobile hub is primarily CHENNAI and TRICHY just proceeding up..

  • @a.1.murugan702
    @a.1.murugan702 ปีที่แล้ว +10

    திரு நெல் வேலி

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 ปีที่แล้ว +5

      ஜாதி வெறி ரொம்ப அதிகம் அதில் திருநெல்வேலி ய மிஞ்ச முடியாது .keep it up

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว +2

      Valibariyil madurai ya minja mudiyaathu

    • @prithivraam4082
      @prithivraam4082 4 หลายเดือนก่อน

      ​@@saravanakumars566😂😂😂

  • @myhero2429
    @myhero2429 ปีที่แล้ว +7

    Trichy mass...

  • @rajukutti1970
    @rajukutti1970 ปีที่แล้ว +9

    Naan Thanjavur Kaaran.. Varalaatru sirapu mikka Nagaram.. Gramamum, Nagaramum kalantha kalavai ❤️

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว

      ஒரே வார்த்தை மாசான வார்த்தை நண்பா

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் நெற்கள்சியம்
      1 தஞ்சாவூர்
      2 திருநெல்வேலி

  • @kboms508
    @kboms508 3 หลายเดือนก่อน +1

    எல்லா மாநகரங்களும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றன

    • @top5delivery
      @top5delivery  3 หลายเดือนก่อน

      @@kboms508 🔥🔥🔥

  • @gokulv777
    @gokulv777 2 หลายเดือนก่อน +1

    Na padikum pothu kutty japan sivakasi tha na illaya ?

  • @mohammedaliabdulrahman8171
    @mohammedaliabdulrahman8171 ปีที่แล้ว +6

    Thanjavur

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 หลายเดือนก่อน +2

    Where is Nellai Tirunelveli pls include

  • @Vellore_channel
    @Vellore_channel 6 หลายเดือนก่อน +6

    VELLORE CITY TN 23 🥰🤗 Vellore, Ranipet, Tirupattur, Tiruvannamalai Engala Pirichalum Nanga Onna Than Irupom ✨ ✨

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை ปีที่แล้ว +17

    🔥எமது தஞ்சை சொர்க்க பூமி 🔥விவசாயம் அழியாமல் நெசவு சார்ந்து வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி🔥தரணி போற்றும் தஞ்சாவூர் காரண்டா💪⚔️🔥

    • @SLokesh-h6y
      @SLokesh-h6y 11 หลายเดือนก่อน

      first ஆரணி
      இரண்டாவது தஞ்சாவூர் ❤

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை 11 หลายเดือนก่อน

      @@SLokesh-h6y தஞ்சைதான் முதல்💓

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 หลายเดือนก่อน

      Shumma iru aya saya patrai varanuma appa neshavo velai arambe

  • @harinijanani4621
    @harinijanani4621 3 หลายเดือนก่อน +6

    Trichy center in tamlinadu prode of cauvery

  • @sriragava6517
    @sriragava6517 ปีที่แล้ว +5

    IAM FROM COIMBATORE.

  • @enokkuenokku3305
    @enokkuenokku3305 ปีที่แล้ว +7

    கும்பகோணம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 8 หลายเดือนก่อน

      List laya illa😂

    • @b.preethikasree3481
      @b.preethikasree3481 4 หลายเดือนก่อน +1

      சொர்க்கமே என்றாலும் கும்பகோணம் போல வருமா

  • @jaijaya5539
    @jaijaya5539 ปีที่แล้ว +5

    ஐயா இந்த காஞ்சிபுரம் ஒரு ஊர் இருக்கு அதுல எந்த லிஸ்ட்லையும் வரலீங்களா ஐயா

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว

      ஐயா மன்னிச்சிடுங்க அடுத்த வீடியோல போட்டுடறேன்

  • @JOHNJ-u4q
    @JOHNJ-u4q 4 หลายเดือนก่อน +2

    Coimbatore ❤❤❤❤

  • @murugesansamy2252
    @murugesansamy2252 2 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர் தமிழ் நாட்டுக்கு உணவு அளிக்கறது தஞ்சாவூர் என்றல் பெருமை 💐💐💐❤❤❤

  • @rohitkhan9970
    @rohitkhan9970 ปีที่แล้ว +6

    கோயம்புத்தூர்

  • @Main9997-d4n
    @Main9997-d4n 3 หลายเดือนก่อน +2

    தேங்ஸ் அண்ணா

    • @top5delivery
      @top5delivery  3 หลายเดือนก่อน

      எதுக்காக நண்பா 🤔🤔

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 2 หลายเดือนก่อน

    chennai🎉❤🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை 🔥🔥🔥🔥🔥

  • @Chandru-indh24
    @Chandru-indh24 ปีที่แล้ว +4

    Trichy ❤

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டில் அதிக மாவட்டம் பிரிந்த மாவட்டம்
      உங்க திருச்சி தான்
      1 கரூர்
      2 அரியலூர்
      3 பெரம்பலூர்
      4 புதுக்கோட்டை

    • @Chandru-indh24
      @Chandru-indh24 หลายเดือนก่อน

      Yes ​@@selvamagesh94

  • @Ibsgamer112
    @Ibsgamer112 ปีที่แล้ว +6

    Tirupur history full video podunga

  • @tamilselvans6714
    @tamilselvans6714 4 หลายเดือนก่อน +4

    Coimbatore - self made city Manchester of south India ❤

  • @Akume_93
    @Akume_93 ปีที่แล้ว +14

    Emerging Thanjavur ❤

  • @sherifsherif3564
    @sherifsherif3564 ปีที่แล้ว +5

    Iam tirupur

  • @RameshRamesh-qf4uy
    @RameshRamesh-qf4uy 3 หลายเดือนก่อน +2

    Chengalpattu is my city.mahindra world city in popular area . but I like puliyankulam very good place.❤❤❤❤❤

    • @top5delivery
      @top5delivery  3 หลายเดือนก่อน

      🔥🔥🔥 bro

  • @balushreebalu5228
    @balushreebalu5228 4 หลายเดือนก่อน +3

    ❤ கோவை பெருமையான விஷயம் தட்ப வெட்ப நிலை ❤

  • @saravananpalpandiyan9678
    @saravananpalpandiyan9678 ปีที่แล้ว +8

    Thanjavur Big Temple City

  • @Sadhik-y2b
    @Sadhik-y2b 9 หลายเดือนก่อน +3

    பனியன் நகரம் திருப்பூர் ❤

  • @ssrangachari401
    @ssrangachari401 ปีที่แล้ว +3

    I come from Erode.Happy to note that Erode is the eighth richest in Tamilnadu 3:29

  • @RajaRajaRajaRaja-hg1nq
    @RajaRajaRajaRaja-hg1nq 9 หลายเดือนก่อน +3

    மதுரை மாநகரில்பெரிய பெரிய தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் மதுரையில் சில்வர் பட்டரைகள். குடிசை தொழில்கள் பிளாஸ்டிக். நகை பட்டரைகள். இரும்பு உதிரிபாகங்கள். சிறு குறுந்தொழிகள் நிறுவனங்கள். 1 லட்சத்திற்க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.. கிழ மாசி வீதி பலசரக்கு வர்தகம்ஜவுளி கடைகள். நகை கடைகள் ஓட்டல்கள் அளவுக்கு அதிக மாக வே உள்ளன பல கோடி வர்தகம் நடை பெறுகிறது.

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 หลายเดือนก่อน

      Intha factory kul sivakasieil arambithu veddarkul

  • @mahesarjun997
    @mahesarjun997 ปีที่แล้ว +1

    I love coimbatore ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralidharank7784
    @muralidharank7784 4 หลายเดือนก่อน +1

    Thanjavoorla yengada thuraimugam?

  • @Lingeshwarioothavikarangal22
    @Lingeshwarioothavikarangal22 5 หลายเดือนก่อน +1

    Dindigul pathi podungaa

  • @sankarraman9365
    @sankarraman9365 4 หลายเดือนก่อน +4

    Coimbatore only top

  • @murugesanp-zm6yz
    @murugesanp-zm6yz 3 หลายเดือนก่อน +2

    ❤Coimbatore Murugesan Bk puthur Lovely City ❤

    • @top5delivery
      @top5delivery  3 หลายเดือนก่อน

      @@murugesanp-zm6yz 🔥👍

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 3 หลายเดือนก่อน +3

    Salem mass.👌👍💯🌟🔥🔥🔥🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🔥🔥

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 3 หลายเดือนก่อน

    குலசேகரம் மற்றும் மார்த்தாண்டம் இரண்டு நகரங்களைப் பற்றி வீடியோ போடவும்

  • @azger3467
    @azger3467 3 หลายเดือนก่อน +2

    I. born in Chennai still chennai in 1 position I feel it should be not taken care properly in spite of many cm put good efforts because chennai North it need more Rapid transport cleaning. place utility etc.

  • @Selvantn72
    @Selvantn72 4 หลายเดือนก่อน +1

    திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் அணுமின் நிலையம் , காற்றாலை மின்சாரம் உற்பத்தி... சங்கர் சிமெண்ட் கம்பெனிஎங்கள் மாவட்டத்தில் இருக்கிறது....

  • @ManojKumar-un1vq
    @ManojKumar-un1vq ปีที่แล้ว +1

    திருநெல்வேலி ❤💥

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว

      திருநெல்வேலிக்கு தான் தூத்துக்குடி இருக்கே

    • @ManojKumar-un1vq
      @ManojKumar-un1vq 9 หลายเดือนก่อน

      Ok bro👍

  • @sid2110
    @sid2110 ปีที่แล้ว +1

    Namba Tanjai 😻

  • @sadhamhussain9203
    @sadhamhussain9203 4 หลายเดือนก่อน +4

    Coimbatore la 4 biggest malls.
    Biggest Manufacturing companies and Top most IT companies (Bosch, Dellooite, Wipro,CTS, L&T,Hcl,Infosys, TCS,Mahindra and Mahindra,etc) irukku
    Small scale industries mattume 5000plus iruku.
    GDP wise Coimbatore is the 2nd largest city.

  • @PradeepKumar-hb6gr
    @PradeepKumar-hb6gr ปีที่แล้ว +10

    Where is hosur?
    13 th fastest growing city in the world

    • @top5delivery
      @top5delivery  ปีที่แล้ว +2

      Hmm 2023 ipadi than iruku

    • @manjunath2401
      @manjunath2401 4 หลายเดือนก่อน

      ​​@@top5deliverywhere is
      Hosur

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 หลายเดือนก่อน +2

    Nellai Nagetcoil Kanyakumari diatrict ...

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 หลายเดือนก่อน

      And chennai tuticorin gov estsblishment areya

  • @srinivasan2735
    @srinivasan2735 5 หลายเดือนก่อน +1

    Chennai 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 ปีที่แล้ว +4

    Emerging Thanjavur

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc ปีที่แล้ว

      அப்புடினா 🤔

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 หลายเดือนก่อน +1

    ஈரோடு என்றால் துணி வியாபரத்தில் சிறந்த நகரம் இந்தியா முழுவதற்கும் துணி இங்கு இருந்து அனுப்பப்படுகிறது.

  • @arunnisha5833
    @arunnisha5833 4 หลายเดือนก่อน +1

    Hosur must be included in this list. This city's growth is phenomenal.

  • @madhayanm5289
    @madhayanm5289 3 หลายเดือนก่อน +2

    தர்மபுரி தான் மாஸ் ❤

  • @vhssathishkumar7821
    @vhssathishkumar7821 ปีที่แล้ว +4

    Bro hosur main industrial area in TN

    • @sachinajith3850
      @sachinajith3850 ปีที่แล้ว

      Ippa dhaan arambhichirukanga 3to 5 years aagum.

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Hosur salary athikam company work suber

  • @vijayguna0069
    @vijayguna0069 10 หลายเดือนก่อน +1

    All over tamilnadu ❤❤❤❤

  • @veerabathiranveera5467
    @veerabathiranveera5467 ปีที่แล้ว +4

    Bro Hosur

  • @mohamedhishaam4083
    @mohamedhishaam4083 ปีที่แล้ว +4

    Thiruvarur illaya bro 😢

  • @imrankhan-wl6ej
    @imrankhan-wl6ej ปีที่แล้ว +1

    I love Pudukkottai District ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @selvamagesh94
      @selvamagesh94 ปีที่แล้ว +1

      புதுக்கோட்டை. நகராட்சி
      திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  • @arumugams2099
    @arumugams2099 ปีที่แล้ว +5

    NO 1 சென்னையில் நான்இறுக்கிரேன் ரெம்பநன்றி 🙏

  • @KathiravanKathir-y5k
    @KathiravanKathir-y5k 11 หลายเดือนก่อน +1

    I am from tirupur❤❤

  • @anjalamr3095
    @anjalamr3095 ปีที่แล้ว +5

    Trichy best no 1

  • @sarkarvenkat1224
    @sarkarvenkat1224 ปีที่แล้ว +4

    Salem😎💥👿

  • @k.sureshkumar8102
    @k.sureshkumar8102 ปีที่แล้ว +3

    Tiruppur it's my City

  • @sowmyas1933
    @sowmyas1933 4 หลายเดือนก่อน +1

    Thirupur🎉🎉

  • @PK-VALAVAN_Vlogs
    @PK-VALAVAN_Vlogs 2 หลายเดือนก่อน

    Thanjavur TAMILAN 🎉❤

  • @VijayKumar-vk3ny
    @VijayKumar-vk3ny ปีที่แล้ว +3

    Chennai 💥

  • @ramrajesh-w3i
    @ramrajesh-w3i 3 หลายเดือนก่อน +3

    தஞ்சாவூருக்கு அதிகமான வருமானம் தரும் ஊர் என்றால் அது கும்பகோணம் மட்டுமே...

  • @dhanalakshmis5736
    @dhanalakshmis5736 ปีที่แล้ว +3

    I'm salem

  • @kunchithapathanparamanatha7558
    @kunchithapathanparamanatha7558 4 หลายเดือนก่อน

    Very informative, but better display the figures as economy is presented in millions or billions. There are other important parameters been neglected.

  • @sathishraja1633
    @sathishraja1633 4 หลายเดือนก่อน

    என்றும் சென்னை 💥💥💥

  • @sathish389
    @sathish389 4 หลายเดือนก่อน +1

    Vellore 🔥

  • @RAJESH-gi2ew
    @RAJESH-gi2ew 3 หลายเดือนก่อน +1

    Hosur is going to be the next big thing in India.

  • @precisetamizhan4891
    @precisetamizhan4891 11 หลายเดือนก่อน

    மெட்ராஸ்🔥❤ KING OF TN

  • @optamilanperaiyur6736
    @optamilanperaiyur6736 2 หลายเดือนก่อน +1

    India's second oldest city is madurai
    First varanasi
    Second madurai
    Madurai 🔥🔥🔥🔥🔥🔥