தற்போது Gold-ல் invest செய்வது நல்லதா? தங்கம் விலை மேலும் உயருமா? | Corona Virus |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @babun1115
    @babun1115 4 ปีที่แล้ว +154

    அதிகமா தங்கம் வைத்திருந்ததால் corona (covid19) வரும் என்று சொல்லுங்கள் தங்கம் விலை தானாக குறையும் ???

  • @paravairaj7343
    @paravairaj7343 4 ปีที่แล้ว +3

    இன்று நம்ம வாங்குகிறோம் ஆனால் ஒரு நாள் நமக்கு பெண் பிள்ளை பிறந்தால் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஒவ்வொரு ஆணும் வாங்குவதை நிறுத்தினால் என்றோ இந்த நிலைமை மாறி இருக்கும் இன்று பெண்பிள்ளை வைத்திருப்பவர்கள் கலங்க வேண்டிய அவசியம் இருக்காது

  • @madhansaran5290
    @madhansaran5290 4 ปีที่แล้ว +22

    பொண்ண பெத்தவங்க மாப்பிள்ளைக்கு தங்கத்துக்கு பதிலா 4 எரும மாட்ட தான் சீர்வரிசையா குடுக்கனும்

    • @paravairaj7343
      @paravairaj7343 4 ปีที่แล้ว +3

      கவலைப்படாதீங்க வெளிநாடு மாதிரி கொடுத்து கல்யாணம் பண்ணிக்க போற காலம் விரைவில் வரும்

    • @freefrietamilan5647
      @freefrietamilan5647 4 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @veluvel1634
    @veluvel1634 4 ปีที่แล้ว

    சரண்யா! உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் தொகுப்பு மிகவும் அருமை!

  • @vimaljoy6015
    @vimaljoy6015 4 ปีที่แล้ว +5

    தங்கம் விலை உயர காரணம் அது பாதுகாப்பான முதலீடு என்பதால் தான். பெரும் பணக்கார்கள் தங்கத்தில் முதலீடு செய்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்ததுள்ளது.

  • @tipoindia2784
    @tipoindia2784 4 ปีที่แล้ว +4

    Lotus News 7 Tamil முதல் BBC வரை நான் உங்கள் ரசிகன் 👍👍👍

  • @murumuru5639
    @murumuru5639 4 ปีที่แล้ว +31

    கருப்பு பணத்தை தங்கமாக மட்றி பதுக்கி வைத்தால் புழக்கத்திற்கு பற்ற குறைதான் ஏற்படும். அதனால் தங்க விலை உயரதன் செய்யும்.

    • @4xtrader630
      @4xtrader630 4 ปีที่แล้ว +1

      Ne soldrathuthapa 100% correct

    • @muthus6719
      @muthus6719 4 ปีที่แล้ว +2

      பில் இருந்தா தான் தங்கம் செல்லும் அல்லது கணக்கு காட்டிய தங்கம் தான் செல்லும் என்று சொல்லட்டும் அப்புறம் பாருங்க கதைய.. தங்கம் விலை எப்படி இறங்குதுனு பாருங்க.

    • @rasoola3127
      @rasoola3127 4 ปีที่แล้ว

      @@muthus6719 ippo adhula kastam bro bitcoin online investments nu technology base panni vanguranga

  • @selvateach4582
    @selvateach4582 4 ปีที่แล้ว +3

    ஒவ்வொறு தனிநபரும் இவ்வளவு தான் தங்கம் வாங்கனும் ஒரு வரைமுறை போடனும் அதை மீறினால் அவர்களுக்கு ஆடம்பர வரி அதிகம போடனும்..... இல்லன ஏழை மக்கள் தாழிக்கு கூட தங்கம் வாங்க முடியாது......

    • @noorulhameed644
      @noorulhameed644 4 ปีที่แล้ว

      அரசு சேமித்து வைத்திருக்கும் தங்கத்திற்க்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம்

    • @இளையராஜாஜெ
      @இளையராஜாஜெ 4 ปีที่แล้ว

      Wow superb bro

  • @kamalludeen7691
    @kamalludeen7691 4 ปีที่แล้ว +9

    தங்கத்தை யாரும் அனியாமல் இருந்தாலே விலைகுறைந்துவிடும்

  • @shanthavelshack1563
    @shanthavelshack1563 4 ปีที่แล้ว +4

    Suuppperrrr voice...vera level Saranya all the best.😉

  • @premaparthiban764
    @premaparthiban764 4 ปีที่แล้ว +43

    எவ்வளவு விலை உயர்ந்தால் ஏழைகளுக்கு கவலையில்லை

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +1

    இந்த கலர் டிரஸ் உங்களுக்கு அழகா இருக்கு சரண்யா. 😇better than orange.

  • @ramdassubramanian5837
    @ramdassubramanian5837 4 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் இனிமை சேர்க்கும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @Uaetamilan
    @Uaetamilan 4 ปีที่แล้ว +13

    நீங்க செந்தில் குமார் அக்காவா? குரல் அவரை போலவே இருக்கு ..அருமை

    • @VasanthKumar-wn8fw
      @VasanthKumar-wn8fw 4 ปีที่แล้ว +1

      Hello sir are u from UAE. One small information shall I ask

    • @Uaetamilan
      @Uaetamilan 4 ปีที่แล้ว

      Vasanth Kumar yes?

  • @suseelaramasamygounder6334
    @suseelaramasamygounder6334 4 ปีที่แล้ว

    Thank you Universe.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 4 ปีที่แล้ว

    Gold prices will hit Rs.10,000 per gram
    If gold is not traded in share market, then gold prices will drastically come down, Only because of investors gold prices get raises

  • @AduparaiSamayal
    @AduparaiSamayal 4 ปีที่แล้ว +2

    Ippalam original thangam alaga vida aabatha dhaan neraya tharudhu. Evlo chain snatching?, only solution Ellorum covering nagai anivadhu dhaan.

  • @rainbowmangg4302
    @rainbowmangg4302 4 ปีที่แล้ว

    Very Sweet Voice 👌Thangamana kural onagaluku👍

  • @gokulbalaji1736
    @gokulbalaji1736 4 ปีที่แล้ว +2

    One doubt. Can you tell if this is the right time to buy or should someone wait for the price to go down?

    • @gauthamg6942
      @gauthamg6942 4 ปีที่แล้ว +4

      According to me buying gold is always be a good if u are able to buy it, because gold is the only asset where u can pledge it and make it as money easily without any much paperworks in case of emergency in compared to other assets like house ,cars etc.. or else u can invest gold in etf's and u can have a higher returns and moreover the price of the gold would be keep on increasing because of the inflation factor. So if it is possible for u and can manage other day to day expenses u can buy it. Hope it is useful fo u. Thank you

    • @riyazrahman1093
      @riyazrahman1093 4 ปีที่แล้ว +2

      Buy small quantity regularly

    • @priyamanavalhoney
      @priyamanavalhoney 4 ปีที่แล้ว

      @@gauthamg6942 Well said. clear explanation 👍👌

    • @kumargirija2401
      @kumargirija2401 4 ปีที่แล้ว

      I have been seeing for the past 25 yrs, gold price always in a high. The price goes down only at the lowest price. Don't believe when anybody say, gold price will go down. Buy when u have money that's the good thing.

    • @priyamanavalhoney
      @priyamanavalhoney 4 ปีที่แล้ว

      @@kumargirija2401 Right 👍

  • @anbanathan4734
    @anbanathan4734 4 ปีที่แล้ว +11

    U look gorgeous 2day Saranya.

  • @Moti.wations
    @Moti.wations 4 ปีที่แล้ว +5

    சரண்யா அழகாக இருக்கிறீர்கள் 💖

  • @vahabdeen7024
    @vahabdeen7024 4 ปีที่แล้ว +2

    Thank you BBC

  • @devaraja9130
    @devaraja9130 4 ปีที่แล้ว +3

    Uir pokum pothu thengam naku valikerathuka

  • @shaji-shaji
    @shaji-shaji 4 ปีที่แล้ว +10

    தங்கம் மாதிரி ஜொலிக்கிரிங்க திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @seyaduali7204
    @seyaduali7204 4 ปีที่แล้ว +5

    BBC செந்தில் குரல் மாதிரியே இருக்கு.. Style கூட அவரு மாதிரியே இருக்கு.

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 4 ปีที่แล้ว +1

    Unmai

  • @meenakshisundarambabu6369
    @meenakshisundarambabu6369 4 ปีที่แล้ว +2

    Ms Saranya .. u look very beautiful 😍

  • @akarshithamalinimalini6662
    @akarshithamalinimalini6662 4 ปีที่แล้ว

    Thanks for your information

  • @vijayanradhika2773
    @vijayanradhika2773 4 ปีที่แล้ว

    Block money is the main think and real estate also going down step it also reason

  • @paulpaul234
    @paulpaul234 4 ปีที่แล้ว

    Thangam...kedakuthu...thangam..
    .saranya mam wt a voice.. Suntvla viraivu seithigal vasikura mari iruku

  • @thangamanaraja9165
    @thangamanaraja9165 4 ปีที่แล้ว +3

    கடை open கூட இல்லை ஆனால் எப்புடி தங்கம் விலை மட்டும் ஏறுது.....

    • @GopiN123
      @GopiN123 4 ปีที่แล้ว

      Online purchasing nanbare

  • @karthikeyansoundarapandian501
    @karthikeyansoundarapandian501 4 ปีที่แล้ว +10

    Superb voice 😍

  • @kalimuthusenthil6348
    @kalimuthusenthil6348 4 ปีที่แล้ว +1

    Hi சரண்யா

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 4 ปีที่แล้ว

    வெள்ளி நகைகள் அணிய ஆரம்பித்தால் தன்னால் விலை குறைய ஆரம்பிக்கும்.

  • @jesurajts3540
    @jesurajts3540 4 ปีที่แล้ว

    BBC. தங்கம் விலை குறையுமா. சொல்லவில்லையே

  • @nazarenekercher6400
    @nazarenekercher6400 4 ปีที่แล้ว

    வீட்டிலே வங்கியிலே உள்ளதை கணக்கெடுக்க மத்திய அரசு ஒரே கூக்குறலிட்டால் அம்புட்டுதான் விலை குறைந்தேவிடும்

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 ปีที่แล้ว +1

    நான் உங்களின் ரசிகன் உங்களுடைய குரல் என்னை மிகவும் வசீகரித்தது நீங்கள் செய்தி வாசித்தால் தொடர்ந்து இந்த சேனலை பார்வையிட்டுக் கொண்டே இருப்பேன்

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 4 ปีที่แล้ว

    Congrats saranya nagarajan

  • @வங்கக்கடல்ஓரம்
    @வங்கக்கடல்ஓரம் 4 ปีที่แล้ว +4

    காரணம் கேரளா சொப்னாதான்.

    • @anandkrishna780
      @anandkrishna780 4 ปีที่แล้ว

      மோடிதான் வரி 12%

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 ปีที่แล้ว +5

    Voice vera leval ya 🔥😍🔥

  • @phselvaraj8611
    @phselvaraj8611 4 ปีที่แล้ว

    Ponga da pannnadaigala thangathu Mala investment panringa appo yaza vitla porantha ponnugalam yanna da panrathu goverment yannada panringa avangaluku kalyanam varum kanava mattumtha irukum

  • @prapuu1987
    @prapuu1987 4 ปีที่แล้ว

    Best tamil news BBC

  • @sharonchristinejesus
    @sharonchristinejesus 4 ปีที่แล้ว +1

    No explanation on the title .... topic...
    Very bad

  • @ravichandrand7764
    @ravichandrand7764 4 ปีที่แล้ว

    Paaaa.. நியூஸ் ரீடர்

  • @gunasekaran3040
    @gunasekaran3040 4 ปีที่แล้ว

    "Gold", "Invest " ஏன் இப்படி ஒரு கலப்பட தலைப்பு.. தமிழை சுத்தமாக பேசும் வெகு சில ஊடங்களில் பிபிசி தமிழ் ஒன்று.. இப்போது ஏன் இப்படி மாறுகிறீர்கள்??

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 4 ปีที่แล้ว

    Speculation business is the only reason for this price hike....

  • @r_Playz-go5wq
    @r_Playz-go5wq 4 ปีที่แล้ว +1

    Headline ikkum news ikkum no connection didn't tell it will rise or not

  • @deepauday8487
    @deepauday8487 4 ปีที่แล้ว

    She looks like senthil Kumar

  • @sriramr7765
    @sriramr7765 4 ปีที่แล้ว

    Saranya you’re so beautiful 😍

  • @தமிழ்மைந்தன்-ற7ர
    @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว

    தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே

  • @nazarenekercher6400
    @nazarenekercher6400 4 ปีที่แล้ว

    பணத்தை எங்ககேயும் வைக்கமுடியாத. நிலை

  • @littlefiraas999
    @littlefiraas999 4 ปีที่แล้ว

    Engala Mari makkal yepadi vaguradhu therila girl bby vachi irukuravaga la Ena sairadhu

  • @rajkingable
    @rajkingable 4 ปีที่แล้ว +1

    Super anchor 😍

  • @rahim.mommu5551
    @rahim.mommu5551 4 ปีที่แล้ว +1

    It's very bad y golden increasing day by day

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 4 ปีที่แล้ว

    Why you given lot of advertisement. Totally waste. Now need the important to save the people from Covid-19. Only my suggestion should not purchase the gold one month see.next how the hold rate may reduce. For example now see the resturent and bar. Totall fall down from the business. Like people should stop to buy the gold ornaments.

  • @veeraveera9767
    @veeraveera9767 4 ปีที่แล้ว

    Super BBc

  • @nafreeify
    @nafreeify 4 ปีที่แล้ว +2

    I like senthil voice

  • @இளையராஜாஜெ
    @இளையராஜாஜெ 4 ปีที่แล้ว

    தங்கம் வாங்க ஆதார் அட்டை மூலம் லிங்க் செய்து கொள்ள வேண்டும் அ்போதுதான் தான் அளவாக வாங்குவார்கள்

  • @umaramuf
    @umaramuf 4 ปีที่แล้ว

    தங்கபிரியர்கள் ஆஆ?

  • @123asdc
    @123asdc 4 ปีที่แล้ว

    Govt must take back g.s.t from gold. & allow people to bring gold frm abroad. If govt really cares for poor public. & the gold mafia can raise prise to sky high. Let them store their scrap metal themselves.

  • @tamilgokul4395
    @tamilgokul4395 4 ปีที่แล้ว +1

    Nengathan reason girls use pannama irunga yarum vangama

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 4 ปีที่แล้ว

    தேவை அதிகரிக்க விளையும் அதிகரிக்கும்

  • @shafi.j
    @shafi.j 4 ปีที่แล้ว

    தங்கம் விற்பவர்களுக்கு கரோனா தாக்காதது தான் காரணம்

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 4 ปีที่แล้ว

    நம் நாடு இந்தியா வரி அதிகம் 1 கோடிக்கு வரி 30 லட்சம் வரி கட்டணம் . இதை மறைக்க அதிக தங்கத்தில் முதலீடு. நாட்டீன் வரி 5 % இருந்தால் வளர்ச்சி அடையம் ?

  • @vensanvrvensan3356
    @vensanvrvensan3356 4 ปีที่แล้ว

    Alaga irukaa de

  • @hajateatime9608
    @hajateatime9608 4 ปีที่แล้ว +1

    Nice

  • @ramakrishnathanikasalam4466
    @ramakrishnathanikasalam4466 4 ปีที่แล้ว

    Illuminaties thaan reason...

  • @amirtharajtyrezone3071
    @amirtharajtyrezone3071 4 ปีที่แล้ว

    No comments

  • @pradeeps8186
    @pradeeps8186 4 ปีที่แล้ว +4

    Try to speaking Agriculture news

  • @Faarak07
    @Faarak07 4 ปีที่แล้ว +3

    Presenter fb id ? 😁

    • @SJ-nx8xi
      @SJ-nx8xi 4 ปีที่แล้ว

      Jumbu jakku cha...

  • @cinechat4259
    @cinechat4259 4 ปีที่แล้ว

    All ladies don't mind it then rate will come down 😆😆

  • @mohomadirufan1297
    @mohomadirufan1297 4 ปีที่แล้ว

    Yoodarhal than kaaranam

  • @vanjithrajan8432
    @vanjithrajan8432 4 ปีที่แล้ว

    Me to. U look so romantic

  • @preethis2381
    @preethis2381 4 ปีที่แล้ว

    Abigya josiyamdha karanam.

  • @vithurshavethursha3945
    @vithurshavethursha3945 4 ปีที่แล้ว

    Sema voice

  • @theeagle6462
    @theeagle6462 4 ปีที่แล้ว

    konjam yeridan iruku naladan iruku paka

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 4 ปีที่แล้ว

    Nice 😍

  • @saran542
    @saran542 4 ปีที่แล้ว

    Waste of time

  • @boopathiraja4222
    @boopathiraja4222 4 ปีที่แล้ว

    Fake news