அனுர ஆட்சிக்கெதிராகநிர்வாக அதிகாரிகள்! மகிந்தவுக்கு DRONE தாக்குதல் அச்சுறுத்தலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 16 วันที่ผ่านมา +6

    வணக்கம் திரு. அனாஸ் திரு. நிலாம்டீன்
    அருமையான ஒரு நேர்கானல் நல்ல ஆணித்திறமான கருத்துக்கள் பகிர்ந்துள்ளீர்கள்
    வாழ்க வளமுடன்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 15 วันที่ผ่านมา +1

    வணக்கம் நிலாம்டீ
    உங்கள் தயிரியாம்
    இலங்கையில்.யாருக்கும்..இல்லை.என்னை
    பொறுத்தவரை..அனல்...கவனமாய்..செயல்
    பாடவும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt....... UK.......... தாஸ்

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 15 วันที่ผ่านมา

    போகம்பற நல்ல பாதுகாப்பான இடம் இவருக்கு

  • @GracerajamRajam
    @GracerajamRajam 16 วันที่ผ่านมา +4

    நிலா சேர் அனா சேர் வணக்கம் நீங்க சொன்ன மாதிரி குறைந்த தொகை போதும் மடியில் கணம் இருந்தால் நடையில் பயம் தானே சேர் நடுக்கத்தாலே. செத்திருவார் போல மனுஷன் பாவம் பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தானே ரொம்ப நல்ல புலனாய்வு செய்தி சூப்பர் என்ன சேர் எத்தனையோ தில்லு முல்லுகளை செய்தவருக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாதா சேர் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் இருவருக்கும்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 16 วันที่ผ่านมา +2

    Thank you 🔥💐🙏🏾

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 16 วันที่ผ่านมา +1

    இருவரினது ஆயுளை இறைவன் நீடிக்கச் செய்து
    உள்நாடுஉலகவிவரங்களை தந்துமக்களை விழிப்புட்டும் உங்கள்
    அறிவு விருத்தியை அல்லாஹ் தந்துத வேண்டும்

    • @anasnawas
      @anasnawas  16 วันที่ผ่านมา

      AMEEN

  • @acnaufal
    @acnaufal 16 วันที่ผ่านมา +4

    நிமல் வீரவன்ஷா அமைச்சராக நியமிக்கப்பட்டால், நாங்கள் எங்கள் ஆதரவை நிறுத்திகொள்ள வேண்டிவரும்!

    • @nasmathasleem6500
      @nasmathasleem6500 15 วันที่ผ่านมา

      ஆமாம் நிமல் வீரவன்ச வந்தால் நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம்!!

  • @SinnathambyPuspanathan
    @SinnathambyPuspanathan 15 วันที่ผ่านมา +2

    நாட்டின்மிகவும்ஆபத்தானவர்கல்அரைசியல்வாதிகள்அடித்கெல்லுங்கள்இவர்கள்ஒருபேதும்மக்கலைநின்மதியகவாழவிடமாட்டார்கள்

  • @rajahkiruba3227
    @rajahkiruba3227 15 วันที่ผ่านมา +1

    Orissa too far only 2hr battery

  • @rilwanriswan6208
    @rilwanriswan6208 16 วันที่ผ่านมา +1

    முன்னாள் என்று வருகின்ற ஒரு சிலரின் தில்லாலங்காடி வேலை இது வேறு ஒன்னும் இல்ல

  • @muralidharan4365
    @muralidharan4365 16 วันที่ผ่านมา +3

    ஐயோ சார்
    மட்டக்களப்பில் நிர்வாக சீர் கேடு ..
    எந்த அரச உத்தியோகத்தரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 16 วันที่ผ่านมา +1

    Ellam summa padam than.

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 16 วันที่ผ่านมา

    ❤ வணக்கம் நிலாம்டீன் ஜயா ❤

  • @SelvamSugashiny-x1t
    @SelvamSugashiny-x1t 16 วันที่ผ่านมา +1

    40 Kg எடை கொண்டதாம் ஆள் இல்லா விமானம்.

  • @kathirgamanathankapilan4043
    @kathirgamanathankapilan4043 12 วันที่ผ่านมา

    Unwanted advertisements are disgusting....better find someother YTC Nilamdeen sir..I'm here for you not for this channel sir..