தூக்கி அடிச்சிருவேன் Daily 10000Rs Loss | NIFTY 2 year data astonishing Bear grip | 1 cr portfolio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 209

  • @kumbakokkikumaru6961
    @kumbakokkikumaru6961 13 วันที่ผ่านมา +24

    தலைவரே, எனது மூன்று கோடி போர்ட்போலியோவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மட்டும் சுமார் எட்டு லட்ச ரூபாய் நஷ்டம். நான் சமாளித்துவிடுவேன், ஆனால், 2K கிட்ஸ்கள் கொஞ்சம் ஜாக்கிரதை கொண்டு மார்க்கெட்டில் முதலீடு செய்யவும். மார்க்கெட் பணம் காய்க்கும் மரம் அல்ல. நீண்ட காலத்துக்கு 12 முதல் 15 சதவீதம் லாபம் வந்தால் பெரிய விஷயம்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +11

      ❤ தெய்வமே நீங்க திரும்பி வந்துட்டீங்களா?🥺 . எவ்வளவு நாளாச்சு. கொப்பரை கோபாலு தானே நீங்கள்

    • @kumbakokkikumaru6961
      @kumbakokkikumaru6961 13 วันที่ผ่านมา +2

      @@tiruppurbulls இல்ல தலைவரே, எனது பெயர் குமார், உண்மையில் எனது முதலீடு மார்க்கெட்டில் மூன்று கோடிகளை தாண்டிவிட்டது. உங்கள் சேனலுக்காக கும்பா குமாரு என்று பெயர் வைத்திருக்கிறேன். நான் சொன்னது போல மார்க்கெட் பணம் காய்க்கும் மரம் அல்ல. இது 90 மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இன்னமும் புரியவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள். நீண்ட நாட்களுக்கு லாபம் 12 முதல் 15 சதவீதம்தான் வரும்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      🤝❤

    • @Ananthakrishnan
      @Ananthakrishnan 13 วันที่ผ่านมา +4

      I presume the loss is on paper only ie. Paper loss. You should bother only when you sell and incur loss. Don't lose your sleep.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 วันที่ผ่านมา

      @@kumbakokkikumaru6961 நான் எல்லாம் வெறும் Rs 1 லச்சம் முதலீட்டில் June முதல் ஜனவரி இன்று வரை Intraday வில் Rs 89,000/-
      Short team investment ல Rs 43,000 எ‌ன்று Rs 1,32,000 சம்பாரித்து இருக்கேன்...
      பங்கு சந்தை யில் பணம் சம்பாரிக்க எளிமையான சிந்தனை வேண்டும்.... Intraday வுக்கு home work செய்ய வேண்டும்

  • @pradeepvenugopal5100
    @pradeepvenugopal5100 14 วันที่ผ่านมา +11

    During deepavali whole media was talking about TATA power in their portfolio , but from diwali share came almost 30% down. Now media is saying 2025 will be a worst year for share market, I think this year is a good year for accumulation. If we go against media we can win share market based on my 5 year experience.😊

  • @narendrann7835
    @narendrann7835 13 วันที่ผ่านมา +2

    Edho unga videova parthu manasu aarudhal paduthikrom bro. You are a real stress buster....

  • @kalai8868
    @kalai8868 14 วันที่ผ่านมา +2

    Market பொங்க வைக்க FIIS ready ஆயிட்டாங்க. ஆனா எந்த பக்கம் தான்னு தெரியலை. பொங்கலோ பொங்கல் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  • @rajarajan605
    @rajarajan605 13 วันที่ผ่านมา

    நண்பரே hedging put option call option பற்றி விரிவாக வீடியோ வெளியிட்டால் என்னை போன்ற beginner's க்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 13 วันที่ผ่านมา +1

    Thank for ur info on portfolio. I am also approaching 20%

  • @MJ29019
    @MJ29019 13 วันที่ผ่านมา

    Swsolar and MHRIL pathi discuss pannunga

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 14 วันที่ผ่านมา

    Thalaiva HAPPY PONGAL GREETINGS TO YOU AND YOUR FAMILY 🤝🤝🤝💐💐💐 MattupPONGAL andru KALAIGAL YALLATHAYUM AVOOTHUTTU KARADIGALAI vezhiye niruthvidavendrum VAZHA VAZAMUDAN

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @kalyanasundaramthirugnanas7820. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @camarillapivottrading4541
    @camarillapivottrading4541 14 วันที่ผ่านมา +1

    மார்கெட் விழ்ச்சி மகிழ்ச்சியே நான் நினைச்ச மாறி Avg porfilo fill பண்ணிட்டு இருக்கேன் இதே போல Slow இறங்குனா ரொம்ப நல்லா இருக்கும்

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 14 วันที่ผ่านมา +16

    உங்களுக்கு லாபம் தான் போச்சி எனக்கு அசலே போச்சி.

    • @andusiva
      @andusiva 13 วันที่ผ่านมา

      Porumai avasiyam

    • @singaramelangovan4502
      @singaramelangovan4502 13 วันที่ผ่านมา

      @andusiva கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற நிலையில் விற்று விடுவேன். இனி இல்லை

    • @andusiva
      @andusiva 13 วันที่ผ่านมา

      @@singaramelangovan4502super bro
      Patience rewards it’s a mindset that we need

    • @TRKBHH55456
      @TRKBHH55456 13 วันที่ผ่านมา

      Same here more than 50K lost in a week

    • @Meow_Babies
      @Meow_Babies 13 วันที่ผ่านมา

      Same here😢

  • @Billionaireby2030
    @Billionaireby2030 13 วันที่ผ่านมา

    சகோ..என் போர்ட்போலியோ 23 லட்சம்..நீங்க சொன்ன மாரி ஹெட்ஜிங் என்றால் nifty option PE monthly expiry நம்ம போர்டுபோலியோ அளவுக்கு வாங்கி மார்க்கெட் உதா ரணத்துக்கு 23100,23000க்கு கீழ போனா லாபம் பாக்கலாம் இல்லீங்களா? அதுவும் மாச கடைசி வியாழன்க்குள்ள வித்து போடணும்.. 23 லட்சத்துக்கு 19000 ரூபா போட்டா லாபம் என்னவோ 6000 கிட்ட தான் வருது. 19000க்கு கூட வாரக்கூடிய லாபம் ஒர்த் இல்லையே.. என்னவோ இடிக்குது.. எங்கனக்கு சரியா..கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க புண்ணியமா போகும். அப்போ hedging ஒரு ரிஸ்க் மேனேஜ்மென்ட் தானே ஒழிய டிரேடிங் இல்லையா?

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e 13 วันที่ผ่านมา +1

    Last year also till March it was down heavily, market slowly recovered April onwards then touched peak 🎉

  • @viewpost1
    @viewpost1 14 วันที่ผ่านมา +1

    Information loaded video. My portfolio was 27% green some months ago, now it is 14%. Surely it will not go down to red (keeping fingers crossed). Time to look into tax loss harvesting as hopeless kumba mode stocks are now coming to light.

    • @andusiva
      @andusiva 13 วันที่ผ่านมา

      Red is good to accumulate and opportunity bro

  • @srinivasanvaradhan2768
    @srinivasanvaradhan2768 12 วันที่ผ่านมา +1

    Thakivaare enaku la 20k kumba😊 in single day one week 70k gone 😂

  • @PrabuDayalan12
    @PrabuDayalan12 13 วันที่ผ่านมา

    Bro naan nalla stocks ah vangi vaichu iruken analum ennoda stocks profit 30% to 7% irangiruchu😢 intha last 6 months la analum long term hold panna poren..

  • @cnpcoimbatore6166
    @cnpcoimbatore6166 13 วันที่ผ่านมา +1

    Bro
    Ennoda loss Rs 40000 in last Friday. Tomorrow market mele pogum nu full nambikai irukku. NADAKARDU ELLAM NANMAI KE. ❤❤❤❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      Best wishes Bro.

    • @satheeshkumar1800
      @satheeshkumar1800 13 วันที่ผ่านมา +1

      My portfolio 40 Lakhs and profit in 45% in last 3 months before. But at the time my portfolio kumba in 5 % loss. But don't worry this market down. I matured in share market due to your valuable guidance and more information. I am also 52 years ago. Don't panic

  • @DSelvaraj-h8v
    @DSelvaraj-h8v 13 วันที่ผ่านมา

    Thambi thirupur bulls which website is you are seeing for the indices and chart please inform me

  • @sudharshanv5611
    @sudharshanv5611 14 วันที่ผ่านมา +2

    Nan minus la irukenae 1cr ku. Kadan adaichutu sikiram seka arambikanum thalaivare😊 hopefully 2025 konjam kadana koraikanum.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +2

      Best wishes, you will Bro.

    • @sudharshanv5611
      @sudharshanv5611 14 วันที่ผ่านมา

      @tiruppurbulls thanks bro🙏

  • @japantamilan15
    @japantamilan15 14 วันที่ผ่านมา +1

    Mutual fund 50%labam irunthuchu ipo 30% airuchu 2l irangiruchu payama itha nambi 5years kaluchu vidu kattanum nu irunthen ipo payama irukku bro

  • @deepis6765
    @deepis6765 13 วันที่ผ่านมา

    Hi Sir, In current situation, Shall I sell shares with loss and close my personal loan?

  • @vrsuresh1481
    @vrsuresh1481 14 วันที่ผ่านมา +1

    Pogadhu, ipoo 75% taliva irukanga Sell panna matanga share sa, vandha yarividum yandru, but 10000 vandhu 1 yrs ada range la irundha sell pannuvanga

  • @senpahakarthikeyan7139
    @senpahakarthikeyan7139 13 วันที่ผ่านมา

    Sir BGDl stock 100 holding.but suspended.solusion

  • @MR7777Cbe
    @MR7777Cbe 14 วันที่ผ่านมา +1

    Happy Pongal sir🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @MR7777Cbe. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sivags
    @sivags 14 วันที่ผ่านมา +2

    ENGINERSIN 230rs 1000 qty current rate 173 ..enna panradu thiyagu bro..

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 14 วันที่ผ่านมา +1

      Wait pannunga sir market will recover

    • @udhayae
      @udhayae 13 วันที่ผ่านมา

      Watch Q3 Result

  • @Berlin-traderstudy
    @Berlin-traderstudy 13 วันที่ผ่านมา +1

    Naanum yennoda 100cr portfolio vil 0.01 % serthu vitten Vaikira Target ah perusa vainga Thiyagu😅 Kalam sonna mathiri Kanavu Kaangiren

  • @sathishsm8894
    @sathishsm8894 14 วันที่ผ่านมา +5

    Hai anna
    என்னோட mutual fund la 15k profit la irunthuchi ippa 4k than profit la irukku
    Athe maathiri stocks la 15k irunthuchi 1 lakh invest panni irunthen ippa -4.5k loss la irukku...but i am sure market down aaagura varaikum wait panni innum oru 50k invest panni vittaralanu irukken

    • @rkrk3721
      @rkrk3721 14 วันที่ผ่านมา

      இது என்ன logic.. for example.. your 1 L goes down to 50K .. and you put 50K .. again it goes 20% what will you do

  • @arunkumar-dk5mo
    @arunkumar-dk5mo 13 วันที่ผ่านมา +1

    தலைவரே us closing பாத்தா நாளைக்கே நமக்கு பொங்கல் வச்சிருவாங்க போல.. 🤗🤗

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      🤗 Tomorrow market opening creates interest

  • @R-CHINNASAMY
    @R-CHINNASAMY 14 วันที่ผ่านมา +2

    சங்கு சந்தையின் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் அண்ணா ❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      😂. மிகவும் நன்றி @R-CHINNASAMY. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @VIJAYRANGASAMY-j2s
    @VIJAYRANGASAMY-j2s 13 วันที่ผ่านมา +1

    Ayya my 50k profit buzzzz now it's on 29k. Now I'm buying MF and Averaging equity let's see how long it will come down.

  • @niyazahamed4049
    @niyazahamed4049 13 วันที่ผ่านมา +3

    பொங்கலோ பொங்கல்...பொங்கலோ பொங்கல்...பொங்கலோ பொங்கல்...💯% நாளைக்கி பொங்க வைக்க போறானுங்க..நீங்க நாளைக்கி சாயங்காலமா மறுபடியும் வந்து பொங்குங்க தம்பி...

    • @tiruppurbulls
      @tiruppurbulls  4 วันที่ผ่านมา

      Today is the main pongal

    • @niyazahamed4049
      @niyazahamed4049 4 วันที่ผ่านมา

      @@tiruppurbulls முதல் பொங்கல் அன்னைக்கே முடிஞ்சிருச்சு இது காணும் பொங்கல் அடுத்து ட்ரம்ப் பொங்கல் ஒன்னு இருக்கு அது முடிஞ்சா ஒரே வான வேடிக்கை தான்

  • @excitingmonkey3970
    @excitingmonkey3970 14 วันที่ผ่านมา

    thala standard industries suddenly disappeared , could you share any news around it?

  • @Manikandan-bv8dw
    @Manikandan-bv8dw 13 วันที่ผ่านมา

    Jio finance pathi solluga bro

  • @rajendranmani24788
    @rajendranmani24788 14 วันที่ผ่านมา

    தலீவரே வணக்கம்,
    ஏப்ரல் மாதத்திலிருந்து மார்க்கெட் மேலே கிளம்ப வாய்ப்பு இருக்கு....என்னுடைய கணிப்பு🎉🎉🎉🎉🎉
    குவைத்திலிருந்து விசிறி.........

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      Vanthutta super Bro.

    • @msaamy
      @msaamy 14 วันที่ผ่านมา

      Me also from Kuwait bro😊

    • @rajendranmani24788
      @rajendranmani24788 14 วันที่ผ่านมา

      @@msaamy🙂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 13 วันที่ผ่านมา

    பங்கு சந்தை க்கு ஒன்றும் ஆக வில்லை... Very small correction தான்....

  • @annaduraisriragava222
    @annaduraisriragava222 14 วันที่ผ่านมา

    Sir 7000 வந்தா???? எங்கிட்ட எந்த share இல்ல suzlon 10000 share 65ku விட்டுட்டேன் suzlon Rs 25 20 வந்தா

  • @amuutharaj
    @amuutharaj 13 วันที่ผ่านมา +2

    Indha product ah discount kodutha apramum discount kepanunga paaru avannga kittua idhuku ooosiyave kodukuren vankiko nu sale person gaandula solvanga paaru....athu Mari irukku Indha 10k expectation....yen zero vandha innnu nalla irukkumla? vayila varudhu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      😀

    • @udhayae
      @udhayae 13 วันที่ผ่านมา

      😀

  • @TRKBHH55456
    @TRKBHH55456 13 วันที่ผ่านมา +1

    I invested 10L last month December in small and mid cap , flexi Cap mutual funds now its giving more than -50K negative portfolio
    But anyways i am planning for long term nothing for short term,
    Now my question is should i hold this mutual funds or i should move my remaining funds to liquid funds temporarily??

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 14 วันที่ผ่านมา

    Good afternoon bro thanks 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.

  • @sabarishmahalingam8470
    @sabarishmahalingam8470 14 วันที่ผ่านมา +2

    Happy Pongal thala

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @sabarishmahalingam8470. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @M.pandi950
    @M.pandi950 13 วันที่ผ่านมา

    வணக்கம் தலைவரே 🎉❤🎉❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  4 วันที่ผ่านมา

      வணக்கம் @M.pandi950 சகோ.

  • @srishar526
    @srishar526 13 วันที่ผ่านมา

    I have 23000 pe 1275 numbers 30th January. Expect number opening tomorrow

  • @samvictorraj6724
    @samvictorraj6724 13 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் பிஜி இன்வைட் சேர் இப்ப வாங்கலாமா வேண்டாமா என்று கூறினால் நல்லது நன்றி

  • @josephsamuel6957
    @josephsamuel6957 14 วันที่ผ่านมา +6

    Yow 10000 ma already pichitu podhu portfolio evanda avan🤣😂

  • @maranvinoth1744
    @maranvinoth1744 14 วันที่ผ่านมา

    Hi Sir Nifty strong support level 22534 and BN:47332

  • @manikandanpm9717
    @manikandanpm9717 13 วันที่ผ่านมา +1

    தலைவரே நேத்து ஒரு கனவு nifty 5% கும்பா.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  12 วันที่ผ่านมา

      500 pointukke thangula Bro.

  • @Ibabysaaral
    @Ibabysaaral 14 วันที่ผ่านมา

    So what kind of mutual fund we can plan whne we are young

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +2

      Kindly contact your investment advisor. If I were young, I would choose midcaps (eg., motilal oswal midcap) and smallcaps, as my investment are long term.

    • @Ibabysaaral
      @Ibabysaaral 14 วันที่ผ่านมา

      @tiruppurbulls pakka got it now 😃👍

    • @Ibabysaaral
      @Ibabysaaral 14 วันที่ผ่านมา

      @@tiruppurbulls got it totally thanks 🙏

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f 14 วันที่ผ่านมา

    🎉 good afternoon sir 🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      வணக்கம் @ARUMUGAMAru-d7f சகோ.

  • @POOVARASANDP
    @POOVARASANDP 13 วันที่ผ่านมา +1

    Market next Support 23200..then 22560 Support adhayum break panna Next Major Support 21700 ..Vaazhthukkal gavanamodu irungal nambargale

    • @andusiva
      @andusiva 13 วันที่ผ่านมา

      We may finally land at 21500 bro

  • @Sivananthan.G
    @Sivananthan.G 13 วันที่ผ่านมา

    பொங்கல் வாழ்த்துக்கள் தியாகு அண்ணா ❤

    • @komalashreeram3791
      @komalashreeram3791 13 วันที่ผ่านมา

      @@Sivananthan.G enakkennamo indha Pongal vazhthu parthal jallikattula kaalaiya miss pannita Pongal vazhthukal poitu vaa thambinu solluvangale adhu polave iruku🤪

    • @tiruppurbulls
      @tiruppurbulls  4 วันที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @Sivananthan.G. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @shyamsundhar1981
    @shyamsundhar1981 13 วันที่ผ่านมา +1

    My 1 crore portfolio reached 41% as of now🎉

  • @manikannan8968
    @manikannan8968 14 วันที่ผ่านมา

    Good morning 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @manikannan8968 சகோ.

  • @sathyamoorthy3608
    @sathyamoorthy3608 13 วันที่ผ่านมา

    It's time to buy slowly ...

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar5719 14 วันที่ผ่านมา

    Happy pongal sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @s.rameshkumar5719. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @elangovanchellappan4362
    @elangovanchellappan4362 13 วันที่ผ่านมา

    Happy pongal vazthukkal for all our viewers!

    • @tiruppurbulls
      @tiruppurbulls  4 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி @elangovanchellappan4362. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @Sureshsuresh-nz3dx
    @Sureshsuresh-nz3dx 14 วันที่ผ่านมา

    Good afternoon sir❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @Sureshsuresh-nz3dx சகோ.

  • @devachandransri1371
    @devachandransri1371 14 วันที่ผ่านมา

    Good afternoon sir..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @devachandransri1371 சகோ.

  • @arunraghu3004
    @arunraghu3004 14 วันที่ผ่านมา

    Gud afternoon American thalivare sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @arunraghu3004 சகோ.

  • @mathans4718
    @mathans4718 13 วันที่ผ่านมา

    Hi All, I'm in need of help regarding below issue,
    I lost my father a year ago, and he had a housing loan with a private bank. After his passing, the bank asked us to continue paying the EMIs, which I did. Later, I filed a case regarding this, and the order has now been issued in my favor. However, the order does not address the EMIs I have been paying since his demise. I’m unsure how to proceed from here and would greatly appreciate any guidance or advice. Thank you in advance!

  • @hariharan-l9e
    @hariharan-l9e 14 วันที่ผ่านมา

    Generally invest once in year, then invest when our total stocks value reach 40℅ loss..

  • @sathishsm8894
    @sathishsm8894 14 วันที่ผ่านมา +1

    வணக்கம் தியாகு அண்ணா...

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @sathishsm8894 சகோ.

  • @swastikalogisticsaccounts7742
    @swastikalogisticsaccounts7742 13 วันที่ผ่านมา

    Hi
    Hope 18k is good for fresh investment for lock period of 6 months..
    Possible are more.

  • @jayaseelan7661
    @jayaseelan7661 13 วันที่ผ่านมา

    Large cap, mid cap, small cap எதன் அடிப்படையில் பிரிக்க படுகிறது. சற்று தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும் நண்பா

    • @dineshbabu4421
      @dineshbabu4421 13 วันที่ผ่านมา

      Size and ranking

    • @dinu1036
      @dinu1036 13 วันที่ผ่านมา

      Depending on Market capital.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 13 วันที่ผ่านมา

    Thiagu You cant match with me. Neenga Saatha Kumbaa? Naa Kumbaa Cube.

  • @GVVALoading
    @GVVALoading 14 วันที่ผ่านมา

    I was having 2.4 Lakhs profit in mutual funds now it is around 1.75Lakhs

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      Same Bro.. are you holding 11.5 L worth pf?

    • @GVVALoading
      @GVVALoading 14 วันที่ผ่านมา

      @@tiruppurbulls no
      Mutual fund along with profit 7.5

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      Okay Bro.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      Appo neenga 2023la enter agirupnga?

  • @organicagrarian9278
    @organicagrarian9278 14 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      வணக்கம் @organicagrarian9278 சகோ.

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 14 วันที่ผ่านมา

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @PTRGamingTamil சகோ.

  • @LE20234
    @LE20234 13 วันที่ผ่านมา

    I found options to block Groww ad 😅

  • @Karthik10270
    @Karthik10270 14 วันที่ผ่านมา

    Vanakam thalaivare

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @Karthik10270 சகோ.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 13 วันที่ผ่านมา +1

    பங்கு சந்தையில் இப்ப என்ன ஆச்சி! ஏன் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க 😂😂😂
    நீண்ட கால முதலீடு என்றால் வங்கி பங்குகளை குறிப்பா Bank of Baroda, Bank of Indian, PNB, Canara Bank, Union bank வாங்கி போடு.... ரெண்டு ஆண்டுகளில் 45% முதல் 55% வரை லாபம் கிடைக்கும் 🎉🎉🎉

  • @Mr.DpVlogs
    @Mr.DpVlogs 14 วันที่ผ่านมา +1

    Job Cut USA
    LA California Wild Fire 🔥
    Global Market Blood Bath
    Indian Market எவ்வளவு பாதிக்கும் நூ சொல்லுங்க அண்ணா

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      That is local problem Bro

  • @kumbakokkikumaru6961
    @kumbakokkikumaru6961 13 วันที่ผ่านมา

    தலைவரே, உங்க போர்ட்போலியோ ஒரு கோடியை தாண்டிவிட்டதா இல்லையா?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      Capital Market Portfolio, Not yet Bro.

    • @kumbakokkikumaru6961
      @kumbakokkikumaru6961 13 วันที่ผ่านมา

      @@tiruppurbulls So sad, தலைவருக்கே இந்த நிலமையா?

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 13 วันที่ผ่านมา

    2008 is one off episode , global fear of financial crisis. Crisis of confidence and mistrust. What will trigger such a fall now ?
    The fall now is more structural caused by spike in bond yields in US. This also has global implications but the extent of fall remains to be seen. US Fed may step into breach if crisis develops.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      The truth is many leading stocks fall more than 40% for just a 5 to 10% Nifty fall. Another just 3000 Nifty fall looks scary

  • @elite4347
    @elite4347 14 วันที่ผ่านมา

    Good afternoon bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      வணக்கம் @elite4347 சகோ.

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 14 วันที่ผ่านมา +1

    1cr toretarget எங்கவீட்டம்மா 16%
    என்னோடது 2.5%😅😅😅😅

  • @csrramesh7248
    @csrramesh7248 13 วันที่ผ่านมา +1

    Vanakam Thambi

    • @csrramesh7248
      @csrramesh7248 13 วันที่ผ่านมา +1

      Ena thambi 2 years Munala potta comments ipo reply pani irkuinga🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา

      Vanakkam Anna

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      ஆமாம் அண்ணா, நேத்து வீடியோ போடல. அதனால பழைய பெண்டிங் கமெண்ட்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தேன். வருடங்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன.

  • @Subbu1811
    @Subbu1811 13 วันที่ผ่านมา

    Shriram Finance FD: Beware that people who put FD in DHFL (AAA RATED), YES BANK perpetual bonds etc. lost their full amount subsequent to default. Safe heaven is Post Office FD and RBI Bonds since FDs are not considered as Secured in NBFCs. Bank FDs (upto 5 lakhs is safe because of insurance).

  • @gopikrishnan102
    @gopikrishnan102 13 วันที่ผ่านมา +2

    36,00,000 Portfolio kumba aayiduchu 22,00,000 ku

    • @andusiva
      @andusiva 13 วันที่ผ่านมา +1

      Varum mela wait pannunga

  • @sureshsureshkumar8861
    @sureshsureshkumar8861 14 วันที่ผ่านมา

    ❤❤❤nice bro

  • @villagevibes23
    @villagevibes23 14 วันที่ผ่านมา

    Vanakam thiyagu annaiyagaaru

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      வணக்கம் @villagevibes23 சகோ.

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 13 วันที่ผ่านมา

    FII ONLY DECIDE MOVING AVERAGES

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 13 วันที่ผ่านมา +1

      FII விற்க விற்க DII அதே அளவுக்கு வாங்கி குவித்து வருகிறது.... குறிப்பா MF

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 13 วันที่ผ่านมา

    Grow AD அதிகமா வருது குருநாதா..... இதுக்கு மேலயும் தாங்க முடியாது குருநாதா...................

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      இத்தனை வருஷமா அது இல்ல திடீர்னு எங்கிருந்து வந்தானே தெரியல. ஏதாவது Glitchசா இருக்குமோ? Kindly skip please.

    • @vazhga_valamudan.
      @vazhga_valamudan. 13 วันที่ผ่านมา +1

      @@tiruppurbulls அதை ஸ்கிப் பண்ண முடிஞ்சா நான் எதுக்கு குருநாதா கமெண்ட் போடுறேன்😂😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 วันที่ผ่านมา +1

      ohh.. இது புதுசா இருக்கு . கொஞ்ச நாளா அவன் Advertisement budget money முடியுற வரைக்கும் இந்த மாதிரி பண்ணுவாங்க நினைக்கிறேன்.

    • @LE20234
      @LE20234 13 วันที่ผ่านมา

      ​@@tiruppurbulls not only your channel my channel also ads comeing thala

  • @arun_1506
    @arun_1506 13 วันที่ผ่านมา

    10000 yen poganum... 1000 pogatume....😅😅

  • @madeshmadesh5195
    @madeshmadesh5195 13 วันที่ผ่านมา

    😮230000investment
    106000profit but 60000loss

  • @mohamedsoori1357
    @mohamedsoori1357 14 วันที่ผ่านมา

    20500 is great support

  • @HIPPIEBOY
    @HIPPIEBOY 14 วันที่ผ่านมา +2

    After a long long time Monday is creating anxiety. Like going Monday to school.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      True.. all beacause of us markets closing.

  • @madras.jk123
    @madras.jk123 13 วันที่ผ่านมา

    Ennanga periya L&T and Infosys management working hours news su.. today pattaasu balu video paathingala (last 1 min).. M...P... team ku pongal leave vey illa .😂😂😂

  • @DineshBabu-kd9fk
    @DineshBabu-kd9fk 13 วันที่ผ่านมา

    👍

  • @cnpcoimbatore6166
    @cnpcoimbatore6166 14 วันที่ผ่านมา

    Vanakkam Bro
    Neenga solramari 21000 points keele pogaradukku vayppe illai. Idellam chumma bomma buchi jatudu market. Don't worry. It will come up soon ❤❤😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      Dont underestimate any situation Bro.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 14 วันที่ผ่านมา +1

    பங்குசந்தை இனிமேல் தேறாது எல்லாம் காலி அவ்வளவுதான். Please DON'T INVEST any Amount in CHEATING Share Markets. உறுதியாக உங்களுடைய பனம் ஒருரூபாய்கூட திரும்ப கிடைக்காது... Completely LOSS LOSS LOSS...

  • @prasadej6832
    @prasadej6832 13 วันที่ผ่านมา

    நீங்க Dmk தானே சார்

  • @nandagopal375
    @nandagopal375 14 วันที่ผ่านมา

    In January 2025 , FII is selling till date is 23000 Cr. When FII is come to buy , our market will be sky rocket 🙏🙏

  • @komalashreeram3791
    @komalashreeram3791 13 วันที่ผ่านมา

    23% loss bro😢😢

  • @venkateswaran1980
    @venkateswaran1980 13 วันที่ผ่านมา

  • @mukilmech
    @mukilmech 14 วันที่ผ่านมา

    Hi bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา

      வணக்கம் @mukilmech சகோ.

  • @maheswarand6091
    @maheswarand6091 13 วันที่ผ่านมา

    Only 21000

  • @VM-zp1cz
    @VM-zp1cz 14 วันที่ผ่านมา +2

    Monday gap down 200 p . Enjoy the overnight position . Holding 70L worth of contract 😊.

    • @sivajirao690
      @sivajirao690 14 วันที่ผ่านมา

      Gap up aana kumba 😂😂

    • @g.m4217
      @g.m4217 14 วันที่ผ่านมา

      Sure gap up

    • @love_all_with_vijay7297
      @love_all_with_vijay7297 14 วันที่ผ่านมา

      @@g.m4217gap down

    • @MySanthoshbabu
      @MySanthoshbabu 14 วันที่ผ่านมา

      Epudi bro gup up nu soliriga world market la pakarathu ilaya ​@@g.m4217

    • @karbioster
      @karbioster 13 วันที่ผ่านมา +2

      தலைவர் கிட்ட ரொம்ப காசு இருக்கும் போல. அவனவன் 70 L share வச்சிருந்தாலே ரிஸ்க் என சொல்லுவான். இதுல 70 lakhs ku contract ah. All the best.

  • @kskumar1764
    @kskumar1764 14 วันที่ผ่านมา

    Halo Polambal ponnu

  • @manosadasivam
    @manosadasivam 14 วันที่ผ่านมา

    Muruga pothum.. please yethi vidappa

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 13 วันที่ผ่านมา

      Murugappa groupsஐ நம்பி இன்வெஸ்ட் பண்ணுங்க.ரெண்டு வருஷத்துல காப்பாத்தி ஏத்தீடுவாங்க.

  • @rajadurai78
    @rajadurai78 14 วันที่ผ่านมา

    இந்த quarter results நல்லா இருந்தா மார்க்கெட் மேலே போகும், இல்லன்னா இந்த இடத்துலயே ஆடிக்கொண்டு இருக்கும்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 วันที่ผ่านมา +1

      Already big TCS out,, but market not yet up.

    • @rajadurai78
      @rajadurai78 14 วันที่ผ่านมา +1

      @tiruppurbulls மார்க்கெட் மக்களின் emotional அடிப்படையாக கொண்டது, அடுத்தடுத்து வரும் கம்பெனிகள் results நல்லா இருந்தா மேலே வரும், போன quarter ரிசல்ட் சொல்லி கொள்ளும் படி அமையாததால் மார்க்கெட் மேலே போக வில்லை.
      technical analysis investment க்கு சரியா இருக்கும், optionக்கு technical சரி வராது, ஏனெனில் நமக்கு option ல் கிடைக்கும் data 3 நிமிடம் லேட்டா கிடைக்குது, உண்மையில் எவ்வளவு நேரம் கழித்து கிடைக்கிறது என்பது தெரியவில்லை. data வைத்து அனலைஸ் பண்ணினா சரியா இருக்கு, ஆனா past டேட்டா என்பதால் trading தப்பாகவே முடிகிறது

  • @SR-zj5zp
    @SR-zj5zp 13 วันที่ผ่านมา

    Intraday now ok