நிச்சயமாக செய்வோம் | FRANCE 🇫🇷 | Kisho TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 247

  • @viliyavincent2728
    @viliyavincent2728 3 หลายเดือนก่อน +1

    உண்மை தான் அண்ணா🇫🇷👍🏻

  • @tharanivethanayagampillai8346
    @tharanivethanayagampillai8346 3 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @KantharubyAloysius
    @KantharubyAloysius 3 หลายเดือนก่อน +1

    நன்றி

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @GOBHIRAMANATOULOUSE
    @GOBHIRAMANATOULOUSE 3 หลายเดือนก่อน +3

    நன்றி. Vive la France vive la république 🇫🇷

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் தெளிவான விழக்கி உள்ளிர்கள் வாழ்த்துக்கள்❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 หลายเดือนก่อน +1

    அருமையான பிரான்சின் தற்போதைய சூழலை விளக்கியவிதம் அருமை.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @Chellraja
    @Chellraja 3 หลายเดือนก่อน +10

    வாழும் நாட்டின் சட்டத்தையும்,மக்களையும் மதித்து நடந்தால் எல்லோருக்கும் நல்லது.தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
    நாளைய முடிவுகள் இதனை பின்பற்றியே இருக்கும்👏👏👌

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @manjula2604
    @manjula2604 3 หลายเดือนก่อน +12

    நன்றி
    எது எப்படியோ நிம்மதியாக வாழ வேண்டும்
    நாடு சுத்தமாகவும் நாம் சுதந்திரமாகவும் வாழ வேண்டும், உழைத்து வாழ வேண்டும் ஏமாற்றி வாழவே கூடாது,
    மடியில் கணம் இருந்தால் மட்டுமே வழியில் பயம் இருக்க வேண்டும் 💪🇲🇫🙏

  • @kirupa7221
    @kirupa7221 3 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் மக்களுக்கு தெளிவான
    புரிதல் இல்லை தேவை இல்லாமல் பயப்படுகிறார்கள் நீங்கள்
    மிகவும் தெளிவாக விளங்கும் படி கூறினீர்கள் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்.
    நல்ல தகவல். வாழ்த்துக்கள். உங்கள் சேவை எமக்குத் தேவை.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @rajeeshkumaran974
    @rajeeshkumaran974 3 หลายเดือนก่อน +8

    nouveau front populaire கட்சி தான் வெல்லும். வெல்ல வேண்டும். எங்கள் உறவுகள் பலர் இங்கு வரவேண்டும்.

  • @sayedkarimabdulredback7817
    @sayedkarimabdulredback7817 3 หลายเดือนก่อน

    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் பொழுது பிரான்சில் இருப்பதாக உணர்கிறேன்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊👍

  • @chantaljules
    @chantaljules 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமாக தெளிவாக நம் தமிழ் மக்களுக்கு புரியுப்படி சொல்லுறீங்க மொழி பிரச்சனை உள்ளவர்கள் இப்படி யாராவது தெளிவாக சொல்ல மாட்டார்களா என ஏங்கி கொண்டு இருந்தார்கள் எல்லோரிடமும் விளக்கம் கேட்டு தொல்லை தர இயலாது தவித்து கொண்டு இருந்த எங்களுக்கு உங்கள் சேவை தேவையானது நன்றிகள் பல வாழ்த்துக்கள் உங்களுக்கு 🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊❤️

    • @chantaljules
      @chantaljules 3 หลายเดือนก่อน

      நாங்கள் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மிகவும் அற்புதமான சேவை அற்புதமான பதிவு 🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @malaanandarajah206
    @malaanandarajah206 3 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி 🎉🎉🎉.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @aiyathuraiaiyathurai5591
    @aiyathuraiaiyathurai5591 3 หลายเดือนก่อน +2

    நன்றி உங்கள் பதிவிற்கு வாழ்க வளமுடன்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 3 หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 3 หลายเดือนก่อน +1

    Merci❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @umasouresh2365
    @umasouresh2365 3 หลายเดือนก่อน +1

    Thanks bro

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      Welcome 😊

  • @fathimarozana6422
    @fathimarozana6422 3 หลายเดือนก่อน +1

    Good

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @lathaprins5054
    @lathaprins5054 3 หลายเดือนก่อน +1

    Super
    Thank you Anna

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @RolexJohn-vi5oz
    @RolexJohn-vi5oz 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் மாஸ்டர்,
    RN மரின் லூபனின் வெளிநாட்டவர்களுக்கானகொள்கை என்பது நிச்சயமாக இலங்கையர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.எள்ளுடன் சேர்ந்து எலிப்..............யும் காய்யும் நிலைமை தான் நமக்கு.சட்டங்கள் இயற்றும் போது அது பொதுவானதாகும். குடும்பங்கள் சேர முடியாது ,புதியவர்கள் வர முடியாதென்பது மிக கவலையான விடயம்.எது எப்படி இருப்பினும் நடக்க இருப்பதே நடக்கும் என்ற மன ஆறுதல் உடன் நடப்பதைக் காண்போம்.

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 หลายเดือนก่อน +20

    உண்மையிலே எந்த ஒரு நாடாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படல் வேண்டும்
    ஆனால் பிரான்ஸில் மிகமிக மோசமாகவே உள்ளது

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 3 หลายเดือนก่อน +2

    Thanks frands super chenal very good frands.goodbai frands .2024.paris.france.❤🎉😮😮😮😮....

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      Thank you too 😊

  • @radinaden3876
    @radinaden3876 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @logithasathasivam4215
    @logithasathasivam4215 3 หลายเดือนก่อน +1

    Merci beaucoup ❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @Inthiran-f2x
    @Inthiran-f2x 3 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரம் 🙌

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @mujibilla1749
    @mujibilla1749 3 หลายเดือนก่อน +1

    bon courage

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊❤️

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 3 หลายเดือนก่อน +1

    வீடியோ பார்த்தேன் அருமை👌🏾

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @RoobaLavin
    @RoobaLavin 3 หลายเดือนก่อน +2

    Merci sir

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @SangaranNAVARATNAM
    @SangaranNAVARATNAM 3 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு.
    உங்கள் பதிவுக்கு நன்றி.
    நாளை தேர்தல் முடிவு தெரியும்.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @inkarandinesh1210
    @inkarandinesh1210 3 หลายเดือนก่อน +2

    நன்றி சேர் ❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @MeyyarMeyyarvellaisamy
    @MeyyarMeyyarvellaisamy 3 หลายเดือนก่อน +1

    Merci
    Master..

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @consalusmathews9101
    @consalusmathews9101 3 หลายเดือนก่อน +1

    Merci beaucoup

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @couppoussamyvizealatchoumy1408
    @couppoussamyvizealatchoumy1408 3 หลายเดือนก่อน +2

    தகவலுக்கு நன்றி

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @Shanty-z9b
    @Shanty-z9b 3 หลายเดือนก่อน

    Merci beaucoup sir

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 3 หลายเดือนก่อน

    தமிழீழ தேசிய மக்கள் மீதான அனபுக்காக உங்களுக்கு மிகப்பெரிய நனறிகள் ஜெர்மனியில் இருந்து

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @RajinthaJoseph
    @RajinthaJoseph 3 หลายเดือนก่อน

    Merci

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @logiinparis
    @logiinparis 3 หลายเดือนก่อน +1

    Thanks sir

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      Welcome 🤗

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 3 หลายเดือนก่อน +1

    MERCI MASTER

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @sharankananthan1419
    @sharankananthan1419 3 หลายเดือนก่อน +2

    Thank you so much anna

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      Welcome 🤗

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 3 หลายเดือนก่อน +1

    Merci beaucoup 😢

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 3 หลายเดือนก่อน +2

    Merci beaucoup sir 👍👍👍👍👍

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @louisdesjardins2147
    @louisdesjardins2147 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணன் ❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @pascalajaguiry6021
    @pascalajaguiry6021 3 หลายเดือนก่อน +11

    நன்றி சகோதரர்.. நம் மக்கள் மத்தியில் நன்றி உணர்வு குறைந்து விட்டது.. லைக் பட்டன் அழுத்தினாள் அவர்கள் சொத்து உங்களுக்கு வந்துவிடும் என்று பயப்படுவினும் போல்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 หลายเดือนก่อน

      True

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @sarvikan2095
    @sarvikan2095 3 หลายเดือนก่อน +3

    Merci beaucoup 👍👍

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @ManoharathasSakthivel
    @ManoharathasSakthivel 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 3 หลายเดือนก่อน +1

    master உங்களுக்கு நன்றி நேரத்தை எடுத்து இப்படி ஒரு விளக்கம் தந்துள்ளீர்கள் கடவுள் எம்மக்களுக்கு எந்த தலைவரை தர விரும்புகிராரோ அவரை ஏற்றுக்கொள்ளுவோம்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @MithilaijeyanSomasundaram
    @MithilaijeyanSomasundaram 3 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @suresranka9318
    @suresranka9318 3 หลายเดือนก่อน +1

    Good குரு

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @NatarajanA-up5wt
    @NatarajanA-up5wt 3 หลายเดือนก่อน +3

    Merci anna

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @farzanaabdullatif1988
    @farzanaabdullatif1988 3 หลายเดือนก่อน

    Good message. Thank you so much, kisho, sir. God bless you,

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      You are most welcome 🤗

  • @vananmathy1536
    @vananmathy1536 3 หลายเดือนก่อน +3

    Very good 🎉🎉🎉🎉

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @thurais2748
    @thurais2748 3 หลายเดือนก่อน +1

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @ravinagamuthu4572
    @ravinagamuthu4572 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤merci beaucoup

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @joodjenitha3683
    @joodjenitha3683 3 หลายเดือนก่อน +4

    Super❤❤❤❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @suzannathiruko3586
    @suzannathiruko3586 3 หลายเดือนก่อน

    👍

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @ratnasabapathyanna3555
    @ratnasabapathyanna3555 3 หลายเดือนก่อน +1

    Thank you for explanation

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      You are welcome 🤗

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 หลายเดือนก่อน +1

    NanriTambl ❤💜💙💚💛

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @jestphenjerina6707
    @jestphenjerina6707 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா உங்க வீடியா எல்லாமே நமக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏🏼
    நான் 8 வருடமாக பிரான்ஸ் ல் இருக்கிறேன் இன்னும் 2 வருடத்தல என் விசா முடிந்து விடும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா
    Pls எனக்கு பதில் போடுங்கோ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      வணக்கம்,
      மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
      kishotv8@gmail.com

  • @kalistajeyadas1438
    @kalistajeyadas1438 3 หลายเดือนก่อน

    👍🙏

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 3 หลายเดือนก่อน +4

    Merci sir🎉God bless marinlupen.❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @tharmalingamkajeepan3623
    @tharmalingamkajeepan3623 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      ❤️

  • @AntonAron119
    @AntonAron119 3 หลายเดือนก่อน +1

    I cast my vote for reform uk in the British election

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 3 หลายเดือนก่อน +1

    Tnx annan❤❤❤❤❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 3 หลายเดือนก่อน

    Nanri sir.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @ponsri4372
    @ponsri4372 3 หลายเดือนก่อน

    RN great victory today election god save France

  • @graceanton1243
    @graceanton1243 3 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 หลายเดือนก่อน +9

    France நாடு சுத்தமாகவும் மக்கள் சுதந்திரமாகவும் france நாட்டின் சட்டத்தை ஒழுங்காக மக்கள் கடைபிடித்து வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் வராது, நாம் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், மற்ற மக்களுக்கும் மரியாதை கொடுத்து வாழ்ந்தால் எல்லாருக்கும் நல்லது நன்றி 🙏🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @sobithajeyarajah8307
    @sobithajeyarajah8307 3 หลายเดือนก่อน +2

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 3 หลายเดือนก่อน +16

    நன்றி மாஸ்டர்.....உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு.மாற்றம்வரவேண்டும்..இடதுசாரிகட்சி எமது தமிழ்மக்களுக்கு.எதுவும்செய்யவில்லை...எங்கள் குரல்கள் அவர்களுக்கு கேட்கவில்லை....இனிமேலும் கேட்காது..நாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டோம்...புரிந்தவன் சிந்திக்கட்டும்.

    • @kandy4848
      @kandy4848 3 หลายเดือนก่อน

      French kaaran English karan pola soodu, soranai illaatha genmam illai enru kaatti vittanar. Avanka people economically politically keele pokum pothu elunthu appadi thaan seivaanka. Ethuvum nirantharam illai. Namma ooril ethaiyaavathu seithu thappi oduvathe usitham. Allathu naadodi vaalvu thaan minchum.

    • @thiburciousbalarasa
      @thiburciousbalarasa 3 หลายเดือนก่อน

      0:22

    • @sanmugathasponnampalam8389
      @sanmugathasponnampalam8389 3 หลายเดือนก่อน

      ...
      .
      .
      ...

    • @jeevithavijayarethinam7885
      @jeevithavijayarethinam7885 3 หลายเดือนก่อน

      Merci beaucoup sir 😊😊😊

  • @sivamala
    @sivamala 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 3 หลายเดือนก่อน

    merci moi aussi

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @cetamolfun857
    @cetamolfun857 3 หลายเดือนก่อน +2

    🥰🥰🥰🥰🥰🥰

  • @janelassonnier4373
    @janelassonnier4373 3 หลายเดือนก่อน

    For me it is the repentance can bring the changes, cause many west nations

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 3 หลายเดือนก่อน

    Jai vote Marine demain.

  • @rajeeshkumaran974
    @rajeeshkumaran974 3 หลายเดือนก่อน

    வணக்கம்
    அடுத்த பதிவு எப்போது வரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
    நன்றி🙏

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      வணக்கம்,
      அடுத்த பதிவு வந்துவிட்டது உங்களுக்காக 😊

    • @rajeeshkumaran974
      @rajeeshkumaran974 3 หลายเดือนก่อน

      @@KishoTV நன்றி

  • @nanthinisuntharakumar6686
    @nanthinisuntharakumar6686 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @moganjeeva
    @moganjeeva 3 หลายเดือนก่อน +3

    எனக்கு 66 வயது விசா 10 வருடம் விசாவுக்கு France தேவை இல்லை என்று சொன்னவர்கள் இப்பொழுது இரண்டாவது France பாஸ்பண்ணிய சேட்டிபிக்கர் கேட்க்கிறார்கள் இது எப்படி உண்மையா என்று சொல்லுங்கள் தயவு செய்து உங்கள் தொல்லை பேசி இலக்கம் தரவும்

    • @palaninathan4526
      @palaninathan4526 3 หลายเดือนก่อน

      தொலைபேசி இலக்கம் நண்பரே

  • @j.l.b.0014
    @j.l.b.0014 3 หลายเดือนก่อน +1

    Hi master very gd

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @Johncena02-v3e
    @Johncena02-v3e 3 หลายเดือนก่อน +1

    👍👍🙏🙏🙏🙏🎉🎉🎊🎊🎊❤️❤️❤️

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @kanesk6935
    @kanesk6935 3 หลายเดือนก่อน +2

    இது மதிய நேர வணக்கம்!
    தங்களது ' காணொளி ' தகவல்
    மூலமாக உடனுக்குடன் பிரான்
    ஸ் நாட்டின் சூடு பிடித்து வரும்
    ரொம்பவும் இக்கட்டான பிரச்சா
    ரங்கள் அனைத்தையும் சுலப
    மாய் கேட்டு உணர முடிகிறது
    அப்பனே. இதனால் ரொம்ப பே
    ருங்க பயனடைவாங்க என நம்
    புகிறோமுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.7.6
    ,

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @mohamedhameed362
    @mohamedhameed362 3 หลายเดือนก่อน +2

    Bonjour M kisho, je suis indien de Chennai, je suis né en France je suis j'ai eu des histoires par rapport à ma voisine, il y a 2 mois chez ma voisine il y avait un cambriolage par rapport à l'heure, si vous pouvez parler pour la prochaine vidéo s'il vous plaît merci

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      Bonjour,
      Pourriez-vous raconter toute l'histoire par mail ? Ce sera plus facile à partager sur TH-cam.
      Merci d'avance !

    • @thileepanvelnayagam5801
      @thileepanvelnayagam5801 3 หลายเดือนก่อน

      அச்சமற்ற FRANCE தேவை களவு வன்முறை இது FRANCE இல் சகஜம் எனவே பாதுகாப்பான ஆட்சி தேவை ,
      தெளிவாக சொல்லிருக்கின்றார் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று !!!

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 3 หลายเดือนก่อน

    The most persons didnot know French comunity life active and distrurbance them. Par example they talk handphone loudly and fight with them.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      👍💯

  • @maricarvlog6018
    @maricarvlog6018 3 หลายเดือนก่อน

    J’ai tapé 👍 Anna

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊❤️

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 3 หลายเดือนก่อน +1

    Hi,Brother, Macrame, not winning, very good for everyone, while, after, Ukraine, no more helping other parties. Not confused war. Everyone saved money. Please vote everyone. everyone everyone

  • @user-gb1gp1ru9n
    @user-gb1gp1ru9n 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா
    என்னுடைய
    பெயர் தவராசா .கோபாலபிள்ளை
    நீங்கள் சொல்கிறது எல்லாம் உம்மை
    எனக்கு RN கட்சிதான் வெற்றி பெற வேண்டும்
    Marie Lepaan கட்சி
    France மாற்றம் அடைய வேண்டும்

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 3 หลายเดือนก่อน +6

    நன்றி மாஸ்ரர்❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊❤️

  • @sivagurunathanThevarajah-df9py
    @sivagurunathanThevarajah-df9py 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை ஆனால் முக்கியமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மரிலூப்பன் இங்கே சட்டத்தை மதிப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை கூறலாம் ஆனால் பிரான்ஸ் துவேசம் கொண்ட மக்கள் வெளி நாட்டவர்களை அழுக்காக பார்கிறார்கள் தற்போது தமக்கு ஆட்சி கிடைத்து போல் நடக்கத் தொடங்கி விட்டார்கள்

    • @sivagurunathanThevarajah-df9py
      @sivagurunathanThevarajah-df9py 3 หลายเดือนก่อน +2

      நான் 34 வருடங்களாகவே வசித்து வருகிறேன் நான் வேலை செய்யும் இடத்தில் நடந்த சம்பவம் எந்த குற்றம் செய்ய வில்லை சட்டத்தை மதிக்கிறேன் அப்படி இருந்தும் எங்களுடன் வேலை செய்யும் பிரான்ஸ் இளையன் கேட்டார் நீங்கள் உங்கள் நாட்டிற்கு போக மாட்டீர்களா? ஏன் எங்களுடைய வேலையை பிடிக்கிறீர்கள்? கிட்லரும் தேர்தல் மூலம்தான் ஆட்சிக்கு வந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 3 หลายเดือนก่อน

    RN🎉

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 3 หลายเดือนก่อน +2

    வணக்கம்
    நாம் நீண்டகாலமாக பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும்
    இம்முறைதான்
    இங்கு எப்படி élection நடக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளோம்
    அதில் கிஷோரின் பங்கு அளப்பரியது
    நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள்
    நடுநிலை செய்தியாளர் என்றாலும்
    சூட்சும்மாக
    யாருக்கு வாக்கு போடவேண்டும் என்பதை
    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லியுள்ளார்
    குற்றச்சமூகமாக வாழ்வதை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
    RN வெல்லும்போல
    தெரிபிறது❤

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா இந்த கட்சி ஒருநாளும் வெற்றி பெறாது மக்கள் எல்லோரும் மற்ற கட்சிக்கு வாக்களியுங்கள்

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @GMCJESUSMINISTRYFRANCE
    @GMCJESUSMINISTRYFRANCE 3 หลายเดือนก่อน

    Good Jesus bless you
    🇲🇫🇱🇰🇮🇱

  • @ara3388
    @ara3388 3 หลายเดือนก่อน +3

    😂தம்பிகளா நான் Europe வந்து 40 years எனக்கு ஸ்ரீ லங்கா காணி இர்ருக்கு அதனால் citizens எடுக்க இல்லை 😂

  • @v.jegatheeskumar539
    @v.jegatheeskumar539 3 หลายเดือนก่อน +1

    தாங்களும் மக்களின் நலன் கொண்டவர் எனில் கிழமையில் ஒரு வகுப்பு வீதம் மாதாந்தம் நான்கு இலவச வகுப்பு நமது மக்களுக்காக நடத்தலாமே.

  • @RatnarajahjeevaratnamJoseph
    @RatnarajahjeevaratnamJoseph 3 หลายเดือนก่อน

    Nancy merci beaucoup pour votre annonce 📢 ici france raspete tout le monde ❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @departhipandepart7084
    @departhipandepart7084 3 หลายเดือนก่อน

    Enga pirantha pelilakalukku 13or16vayathil nèssenality française edukkalama orelilaya pls

  • @emmanueloudaya5965
    @emmanueloudaya5965 3 หลายเดือนก่อน +1

    Welden brother Resemblement National Got Victory Tomorrow 07/07/2024

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 หลายเดือนก่อน

    👍👍👍🫁🫁

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊